பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

ஓத மலிநீர் விடமுண்டார்
    அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
    கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
    புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
    யார்தம் பெருமை கட்டுரைப்பாம்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

குளிர்ந்த பெருகிய நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியவரது திருவேடத்திற்குரிய பெருமை இதுவென்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, சிவகணங்களின் தலைவரான சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து எவ் வுலகத்தும் விளங்கும் பெரும் பத்திமையுடைய அன்பரான `கலிய நாயனாரின்' பெருமையை உரைப்பாம். கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை:

****************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
సముద్రంలోని హాలాహలాన్ని ఆరగించిన పరమేశ్వరుని భక్తుల పవిత్ర వేషముల మహాత్మ్యాన్ని తెలుసుకోలేని భార్య చేతిని నరికిన కలిక్కంబ నాయనారు పాదపద్మాలకు నమస్కరించి, శివగణాలకు నాయకుడైన శివభగవానునికి కైంకర్యం చేసి ప్రసిద్ధుడై లోకంలో విరాజిల్లుతున్న కలియ నాయనారు చరిత్రను ఇక చెప్పడానికి ప్రారంభిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Adoring the flower-feet of Kalikkampar who cut away
The hand of his wife who could not con the habit
Of the devotee of the Lord that ate the poison
Churned out of the roaring waters of the main,
We proceed to hymn the glory of Kali Nitiyaar
Who divinely served the Lord of the Bhootas
And whose splendorous servitorship shines
In all the worlds.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀢 𑀫𑀮𑀺𑀦𑀻𑀭𑁆 𑀯𑀺𑀝𑀫𑀼𑀡𑁆𑀝𑀸𑀭𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑁂𑀝𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀸
𑀫𑀸𑀢 𑀭𑀸𑀭𑁆𑀓𑁃 𑀢𑀝𑀺𑀦𑁆𑀢𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀫𑁆𑀧𑀭𑁆 𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑀽𑀢 𑀦𑀸𑀢𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀼𑀯𑀷𑀗𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀅𑀷𑁆𑀧𑀭𑁆 𑀓𑀮𑀺𑀦𑀻𑀢𑀺
𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀓𑀝𑁆𑀝𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওদ মলিনীর্ ৱিডমুণ্ডার্
অডিযার্ ৱেডম্ এণ্ড্রুণরা
মাদ রার্গৈ তডিন্দহলিক্
কম্বর্ মলর্চ্চে ৱডিৱণঙ্গিপ্
পূদ নাদর্ তিরুত্তোণ্ডু
পুরিন্দু পুৱন়ঙ্ কৰির়্‌পোলিন্দ
কাদল্ অন়্‌বর্ কলিনীদি
যার্দম্ পেরুমৈ কট্টুরৈপ্পাম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓத மலிநீர் விடமுண்டார்
அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
யார்தம் பெருமை கட்டுரைப்பாம்


Open the Thamizhi Section in a New Tab
ஓத மலிநீர் விடமுண்டார்
அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
யார்தம் பெருமை கட்டுரைப்பாம்

Open the Reformed Script Section in a New Tab
ओद मलिनीर् विडमुण्डार्
अडियार् वेडम् ऎण्ड्रुणरा
माद रार्गै तडिन्दहलिक्
कम्बर् मलर्च्चे वडिवणङ्गिप्
पूद नादर् तिरुत्तॊण्डु
पुरिन्दु पुवऩङ् कळिऱ्पॊलिन्द
कादल् अऩ्बर् कलिनीदि
यार्दम् पॆरुमै कट्टुरैप्पाम्
Open the Devanagari Section in a New Tab
ಓದ ಮಲಿನೀರ್ ವಿಡಮುಂಡಾರ್
ಅಡಿಯಾರ್ ವೇಡಂ ಎಂಡ್ರುಣರಾ
ಮಾದ ರಾರ್ಗೈ ತಡಿಂದಹಲಿಕ್
ಕಂಬರ್ ಮಲರ್ಚ್ಚೇ ವಡಿವಣಂಗಿಪ್
ಪೂದ ನಾದರ್ ತಿರುತ್ತೊಂಡು
ಪುರಿಂದು ಪುವನಙ್ ಕಳಿಱ್ಪೊಲಿಂದ
ಕಾದಲ್ ಅನ್ಬರ್ ಕಲಿನೀದಿ
ಯಾರ್ದಂ ಪೆರುಮೈ ಕಟ್ಟುರೈಪ್ಪಾಂ
Open the Kannada Section in a New Tab
ఓద మలినీర్ విడముండార్
అడియార్ వేడం ఎండ్రుణరా
మాద రార్గై తడిందహలిక్
కంబర్ మలర్చ్చే వడివణంగిప్
పూద నాదర్ తిరుత్తొండు
పురిందు పువనఙ్ కళిఱ్పొలింద
కాదల్ అన్బర్ కలినీది
యార్దం పెరుమై కట్టురైప్పాం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕද මලිනීර් විඩමුණ්ඩාර්
අඩියාර් වේඩම් එන්‍රුණරා
මාද රාර්හෛ තඩින්දහලික්
කම්බර් මලර්ච්චේ වඩිවණංගිප්
පූද නාදර් තිරුත්තොණ්ඩු
පුරින්දු පුවනඞ් කළිර්පොලින්ද
කාදල් අන්බර් කලිනීදි
යාර්දම් පෙරුමෛ කට්ටුරෛප්පාම්


Open the Sinhala Section in a New Tab
ഓത മലിനീര്‍ വിടമുണ്ടാര്‍
അടിയാര്‍ വേടം എന്‍റുണരാ
മാത രാര്‍കൈ തടിന്തകലിക്
കംപര്‍ മലര്‍ച്ചേ വടിവണങ്കിപ്
പൂത നാതര്‍ തിരുത്തൊണ്ടു
പുരിന്തു പുവനങ് കളിറ്പൊലിന്ത
കാതല്‍ അന്‍പര്‍ കലിനീതി
യാര്‍തം പെരുമൈ കട്ടുരൈപ്പാം
Open the Malayalam Section in a New Tab
โอถะ มะลินีร วิดะมุณดาร
อดิยาร เวดะม เอะณรุณะรา
มาถะ รารกาย ถะดินถะกะลิก
กะมปะร มะละรจเจ วะดิวะณะงกิป
ปูถะ นาถะร ถิรุถโถะณดุ
ปุรินถุ ปุวะณะง กะลิรโปะลินถะ
กาถะล อณปะร กะลินีถิ
ยารถะม เปะรุมาย กะดดุรายปปาม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာထ မလိနီရ္ ဝိတမုန္တာရ္
အတိယာရ္ ေဝတမ္ ေအ့န္ရုနရာ
မာထ ရာရ္ကဲ ထတိန္ထကလိက္
ကမ္ပရ္ မလရ္စ္ေစ ဝတိဝနင္ကိပ္
ပူထ နာထရ္ ထိရုထ္ေထာ့န္တု
ပုရိန္ထု ပုဝနင္ ကလိရ္ေပာ့လိန္ထ
ကာထလ္ အန္ပရ္ ကလိနီထိ
ယာရ္ထမ္ ေပ့ရုမဲ ကတ္တုရဲပ္ပာမ္


Open the Burmese Section in a New Tab
オータ マリニーリ・ ヴィタムニ・ターリ・
アティヤーリ・ ヴェータミ・ エニ・ルナラー
マータ ラーリ・カイ タティニ・タカリク・
カミ・パリ・ マラリ・シ・セー ヴァティヴァナニ・キピ・
プータ ナータリ・ ティルタ・トニ・トゥ
プリニ・トゥ プヴァナニ・ カリリ・ポリニ・タ
カータリ・ アニ・パリ・ カリニーティ
ヤーリ・タミ・ ペルマイ カタ・トゥリイピ・パーミ・
Open the Japanese Section in a New Tab
oda malinir fidamundar
adiyar fedaM endrunara
mada rargai dadindahalig
gaMbar malardde fadifananggib
buda nadar diruddondu
burindu bufanang galirbolinda
gadal anbar galinidi
yardaM berumai gadduraibbaM
Open the Pinyin Section in a New Tab
اُوۤدَ مَلِنِيرْ وِدَمُنْدارْ
اَدِیارْ وٕۤدَن يَنْدْرُنَرا
مادَ رارْغَيْ تَدِنْدَحَلِكْ
كَنبَرْ مَلَرْتشّيَۤ وَدِوَنَنغْغِبْ
بُودَ نادَرْ تِرُتُّونْدُ
بُرِنْدُ بُوَنَنغْ كَضِرْبُولِنْدَ
كادَلْ اَنْبَرْ كَلِنِيدِ
یارْدَن بيَرُمَيْ كَتُّرَيْبّان


Open the Arabic Section in a New Tab
ʷo:ðə mʌlɪn̺i:r ʋɪ˞ɽʌmʉ̩˞ɳɖɑ:r
ˀʌ˞ɽɪɪ̯ɑ:r ʋe˞:ɽʌm ʲɛ̝n̺d̺ʳɨ˞ɳʼʌɾɑ:
mɑ:ðə rɑ:rɣʌɪ̯ t̪ʌ˞ɽɪn̪d̪ʌxʌlɪk
kʌmbʌr mʌlʌrʧʧe· ʋʌ˞ɽɪʋʌ˞ɳʼʌŋʲgʲɪp
pu:ðə n̺ɑ:ðʌr t̪ɪɾɨt̪t̪o̞˞ɳɖɨ
pʊɾɪn̪d̪ɨ pʊʋʌn̺ʌŋ kʌ˞ɭʼɪrpo̞lɪn̪d̪ʌ
kɑ:ðʌl ˀʌn̺bʌr kʌlɪn̺i:ðɪ·
ɪ̯ɑ:rðʌm pɛ̝ɾɨmʌɪ̯ kʌ˞ʈʈɨɾʌɪ̯ppɑ:m
Open the IPA Section in a New Tab
ōta malinīr viṭamuṇṭār
aṭiyār vēṭam eṉṟuṇarā
māta rārkai taṭintakalik
kampar malarccē vaṭivaṇaṅkip
pūta nātar tiruttoṇṭu
purintu puvaṉaṅ kaḷiṟpolinta
kātal aṉpar kalinīti
yārtam perumai kaṭṭuraippām
Open the Diacritic Section in a New Tab
оотa мaлынир вытaмюнтаар
атыяaр вэaтaм энрюнaраа
маатa рааркaы тaтынтaкалык
кампaр мaлaрчсэa вaтывaнaнгкып
путa наатaр тырюттонтю
пюрынтю пювaнaнг калытполынтa
кaтaл анпaр калыниты
яaртaм пэрюмaы каттюрaыппаам
Open the Russian Section in a New Tab
ohtha mali:nih'r widamu'ndah'r
adijah'r wehdam enru'na'rah
mahtha 'rah'rkä thadi:nthakalik
kampa'r mala'rchzeh wadiwa'nangkip
puhtha :nahtha'r thi'ruththo'ndu
pu'ri:nthu puwanang ka'lirpoli:ntha
kahthal anpa'r kali:nihthi
jah'rtham pe'rumä kaddu'räppahm
Open the German Section in a New Tab
ootha maliniir vidamònhdaar
adiyaar vèèdam ènrhònharaa
maatha raarkâi thadinthakalik
kampar malarçhçèè vadivanhangkip
pötha naathar thiròththonhdò
pòrinthò pòvanang kalhirhpolintha
kaathal anpar kaliniithi
yaartham pèròmâi katdòrâippaam
ootha maliniir vitamuinhtaar
atiiyaar veetam enrhunharaa
maatha raarkai thatiinthacaliic
campar malarccee vativanhangcip
puutha naathar thiruiththoinhtu
puriinthu puvanang calhirhpoliintha
caathal anpar caliniithi
iyaartham perumai caitturaippaam
oatha mali:neer vidamu'ndaar
adiyaar vaedam en'ru'naraa
maatha raarkai thadi:nthakalik
kampar malarchchae vadiva'nangkip
pootha :naathar thiruththo'ndu
puri:nthu puvanang ka'li'rpoli:ntha
kaathal anpar kali:neethi
yaartham perumai kadduraippaam
Open the English Section in a New Tab
ওত মলিণীৰ্ ৱিতমুণ্টাৰ্
অটিয়াৰ্ ৱেতম্ এন্ৰূণৰা
মাত ৰাৰ্কৈ তটিণ্তকলিক্
কম্পৰ্ মলৰ্চ্চে ৱটিৱণঙকিপ্
পূত ণাতৰ্ তিৰুত্তোণ্টু
পুৰিণ্তু পুৱনঙ কলিৰ্পোলিণ্ত
কাতল্ অন্পৰ্ কলিণীতি
য়াৰ্তম্ পেৰুমৈ কইটটুৰৈপ্পাম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.