பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1158

அருமறையோர் அவர்பின்னும்
    கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
    எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
    வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
    திருவுள்ளம் செய்யுமென
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திரு வுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
ఆ వైదిక ప్రముఖులు చేతులు మోడ్చి నమస్కరించి జ్ఞానసంబంధరుకు ఇంకా బోధించాలనే తలంపుతో ఈ విశాల భూ ప్రపంచంలో వైదికమార్గాన్ని నీవు సమున్నతంగా నిలబెట్టినట్లయితే, ఆ మార్గంలో వచ్చే మీరు బ్రాహ్మణులకు సముచితమైన ఆరు వృత్తులతో కూడిన వైదికమైన గొప్ప మార్గంలో ప్రవర్తించే వివాహం చేసుకోవడానికి అంగీకరించండి” అని వేడుకున్నారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Then with folded hands the rare Brahmins importuned
Him thus: “You have indeed established
The Vedic way in this wide world; so in keeping
With its tradition and to perform the sixfold duty
Of a Brahmin, you should be pleased to give
Assent for the wedding which is of the Vedic way.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀅𑀯𑀭𑁆𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀗𑁆 𑀓𑀶𑀺𑀯𑀺𑀧𑁆𑀧𑀸𑀭𑁆
𑀇𑀭𑀼𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀼 𑀫𑀶𑁃𑀯𑀵𑀓𑁆𑀓𑀫𑁆
𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀻𑀭𑁆𑀦𑀻𑀭𑁆 𑀆𑀢𑀮𑀺𑀷𑀸𑀮𑁆
𑀯𑀭𑀼𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀮𑁆 𑀅𑀶𑀼𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑀺𑀷𑁆
𑀯𑁃𑀢𑀺𑀓𑀫𑀸 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑁄𑁆𑀵𑀼𑀓𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀫𑀡𑀫𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀭𑀼𑀴𑀼𑀢𑀶𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀴𑁆𑀴𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁂𑁆𑀷


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুমর়ৈযোর্ অৱর্বিন়্‌ন়ুম্
কৈদোৰ়ুদঙ্ কর়িৱিপ্পার্
ইরুনিলত্তু মর়ৈৱৰ়ক্কম্
এডুত্তীর্নীর্ আদলিন়াল্
ৱরুমুর়ৈযাল্ অর়ুদোৰ়িলিন়্‌
ৱৈদিহমা নের়িযোৰ়ুহুম্
তিরুমণম্চেয্ তরুৰুদর়্‌কুত্
তিরুৱুৰ‍্ৰম্ সেয্যুমেন়


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென


Open the Thamizhi Section in a New Tab
அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென

Open the Reformed Script Section in a New Tab
अरुमऱैयोर् अवर्बिऩ्ऩुम्
कैदॊऴुदङ् कऱिविप्पार्
इरुनिलत्तु मऱैवऴक्कम्
ऎडुत्तीर्नीर् आदलिऩाल्
वरुमुऱैयाल् अऱुदॊऴिलिऩ्
वैदिहमा नॆऱियॊऴुहुम्
तिरुमणम्चॆय् तरुळुदऱ्कुत्
तिरुवुळ्ळम् सॆय्युमॆऩ
Open the Devanagari Section in a New Tab
ಅರುಮಱೈಯೋರ್ ಅವರ್ಬಿನ್ನುಂ
ಕೈದೊೞುದಙ್ ಕಱಿವಿಪ್ಪಾರ್
ಇರುನಿಲತ್ತು ಮಱೈವೞಕ್ಕಂ
ಎಡುತ್ತೀರ್ನೀರ್ ಆದಲಿನಾಲ್
ವರುಮುಱೈಯಾಲ್ ಅಱುದೊೞಿಲಿನ್
ವೈದಿಹಮಾ ನೆಱಿಯೊೞುಹುಂ
ತಿರುಮಣಮ್ಚೆಯ್ ತರುಳುದಱ್ಕುತ್
ತಿರುವುಳ್ಳಂ ಸೆಯ್ಯುಮೆನ
Open the Kannada Section in a New Tab
అరుమఱైయోర్ అవర్బిన్నుం
కైదొళుదఙ్ కఱివిప్పార్
ఇరునిలత్తు మఱైవళక్కం
ఎడుత్తీర్నీర్ ఆదలినాల్
వరుముఱైయాల్ అఱుదొళిలిన్
వైదిహమా నెఱియొళుహుం
తిరుమణమ్చెయ్ తరుళుదఱ్కుత్
తిరువుళ్ళం సెయ్యుమెన
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුමරෛයෝර් අවර්බින්නුම්
කෛදොළුදඞ් කරිවිප්පාර්
ඉරුනිලත්තු මරෛවළක්කම්
එඩුත්තීර්නීර් ආදලිනාල්
වරුමුරෛයාල් අරුදොළිලින්
වෛදිහමා නෙරියොළුහුම්
තිරුමණම්චෙය් තරුළුදර්කුත්
තිරුවුළ්ළම් සෙය්‍යුමෙන


Open the Sinhala Section in a New Tab
അരുമറൈയോര്‍ അവര്‍പിന്‍നും
കൈതൊഴുതങ് കറിവിപ്പാര്‍
ഇരുനിലത്തു മറൈവഴക്കം
എടുത്തീര്‍നീര്‍ ആതലിനാല്‍
വരുമുറൈയാല്‍ അറുതൊഴിലിന്‍
വൈതികമാ നെറിയൊഴുകും
തിരുമണമ്ചെയ് തരുളുതറ്കുത്
തിരുവുള്ളം ചെയ്യുമെന
Open the Malayalam Section in a New Tab
อรุมะรายโยร อวะรปิณณุม
กายโถะฬุถะง กะริวิปปาร
อิรุนิละถถุ มะรายวะฬะกกะม
เอะดุถถีรนีร อาถะลิณาล
วะรุมุรายยาล อรุโถะฬิลิณ
วายถิกะมา เนะริโยะฬุกุม
ถิรุมะณะมเจะย ถะรุลุถะรกุถ
ถิรุวุลละม เจะยยุเมะณะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုမရဲေယာရ္ အဝရ္ပိန္နုမ္
ကဲေထာ့လုထင္ ကရိဝိပ္ပာရ္
အိရုနိလထ္ထု မရဲဝလက္ကမ္
ေအ့တုထ္ထီရ္နီရ္ အာထလိနာလ္
ဝရုမုရဲယာလ္ အရုေထာ့လိလိန္
ဝဲထိကမာ ေန့ရိေယာ့လုကုမ္
ထိရုမနမ္ေစ့ယ္ ထရုလုထရ္ကုထ္
ထိရုဝုလ္လမ္ ေစ့ယ္ယုေမ့န


Open the Burmese Section in a New Tab
アルマリイョーリ・ アヴァリ・ピニ・ヌミ・
カイトルタニ・ カリヴィピ・パーリ・
イルニラタ・トゥ マリイヴァラク・カミ・
エトゥタ・ティーリ・ニーリ・ アータリナーリ・
ヴァルムリイヤーリ・ アルトリリニ・
ヴイティカマー ネリヨルクミ・
ティルマナミ・セヤ・ タルルタリ・クタ・
ティルヴリ・ラミ・ セヤ・ユメナ
Open the Japanese Section in a New Tab
arumaraiyor afarbinnuM
gaidoludang garifibbar
iruniladdu maraifalaggaM
eduddirnir adalinal
farumuraiyal arudolilin
faidihama neriyoluhuM
dirumanamdey daruludargud
dirufullaM seyyumena
Open the Pinyin Section in a New Tab
اَرُمَرَيْیُوۤرْ اَوَرْبِنُّْن
كَيْدُوظُدَنغْ كَرِوِبّارْ
اِرُنِلَتُّ مَرَيْوَظَكَّن
يَدُتِّيرْنِيرْ آدَلِنالْ
وَرُمُرَيْیالْ اَرُدُوظِلِنْ
وَيْدِحَما نيَرِیُوظُحُن
تِرُمَنَمْتشيَیْ تَرُضُدَرْكُتْ
تِرُوُضَّن سيَیُّميَنَ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨmʌɾʌjɪ̯o:r ˀʌʋʌrβɪn̺n̺ɨm
kʌɪ̯ðo̞˞ɻɨðʌŋ kʌɾɪʋɪppɑ:r
ʲɪɾɨn̺ɪlʌt̪t̪ɨ mʌɾʌɪ̯ʋʌ˞ɻʌkkʌm
ʲɛ̝˞ɽɨt̪t̪i:rn̺i:r ˀɑ:ðʌlɪn̺ɑ:l
ʋʌɾɨmʉ̩ɾʌjɪ̯ɑ:l ˀʌɾɨðo̞˞ɻɪlɪn̺
ʋʌɪ̯ðɪxʌmɑ: n̺ɛ̝ɾɪɪ̯o̞˞ɻɨxum
t̪ɪɾɨmʌ˞ɳʼʌmʧɛ̝ɪ̯ t̪ʌɾɨ˞ɭʼɨðʌrkɨt̪
t̪ɪɾɨʋʉ̩˞ɭɭʌm sɛ̝jɪ̯ɨmɛ̝n̺ə
Open the IPA Section in a New Tab
arumaṟaiyōr avarpiṉṉum
kaitoḻutaṅ kaṟivippār
irunilattu maṟaivaḻakkam
eṭuttīrnīr ātaliṉāl
varumuṟaiyāl aṟutoḻiliṉ
vaitikamā neṟiyoḻukum
tirumaṇamcey taruḷutaṟkut
tiruvuḷḷam ceyyumeṉa
Open the Diacritic Section in a New Tab
арюмaрaыйоор авaрпыннюм
кaытолзютaнг карывыппаар
ырюнылaттю мaрaывaлзaккам
этюттирнир аатaлынаал
вaрюмюрaыяaл арютолзылын
вaытыкамаа нэрыйолзюкюм
тырюмaнaмсэй тaрюлютaткют
тырювюллaм сэйёмэнa
Open the Russian Section in a New Tab
a'rumaräjoh'r awa'rpinnum
käthoshuthang kariwippah'r
i'ru:nilaththu maräwashakkam
eduththih'r:nih'r ahthalinahl
wa'rumuräjahl aruthoshilin
wäthikamah :nerijoshukum
thi'ruma'namzej tha'ru'lutharkuth
thi'ruwu'l'lam zejjumena
Open the German Section in a New Tab
aròmarhâiyoor avarpinnòm
kâitholzòthang karhivippaar
irònilaththò marhâivalzakkam
èdòththiirniir aathalinaal
varòmòrhâiyaal arhòtho1zilin
vâithikamaa nèrhiyolzòkòm
thiròmanhamçèiy tharòlhòtharhkòth
thiròvòlhlham çèiyyòmèna
arumarhaiyoor avarpinnum
kaitholzuthang carhivippaar
irunilaiththu marhaivalzaiccam
etuiththiirniir aathalinaal
varumurhaiiyaal arhutholzilin
vaithicamaa nerhiyiolzucum
thirumanhamceyi tharulhutharhcuith
thiruvulhlham ceyiyumena
aruma'raiyoar avarpinnum
kaithozhuthang ka'rivippaar
iru:nilaththu ma'raivazhakkam
eduththeer:neer aathalinaal
varumu'raiyaal a'ruthozhilin
vaithikamaa :ne'riyozhukum
thiruma'namsey tharu'lutha'rkuth
thiruvu'l'lam seyyumena
Open the English Section in a New Tab
অৰুমৰৈয়োৰ্ অৱৰ্পিন্নূম্
কৈতোলুতঙ কৰিৱিপ্পাৰ্
ইৰুণিলত্তু মৰৈৱলক্কম্
এটুত্তীৰ্ণীৰ্ আতলিনাল্
ৱৰুমুৰৈয়াল্ অৰূতোলীলিন্
ৱৈতিকমা ণেৰিয়ʼলুকুম্
তিৰুমণম্চেয়্ তৰুলুতৰ্কুত্
তিৰুৱুল্লম্ চেয়্য়ুমেন
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.