பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1018

அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
    தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
    சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
    பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
    உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அழகிய இமவானின் மகளாரான கொடி போன்ற உமையம்மையாரின் திருமுலைப்பாலில், குழைத்த ஞான அமுதத்தை உண்ட `ஆளுடைய பிள்ளையார் வருகின்றார்' என்று எண்ணி, மேருமலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக் காளத்தியில் உள்ள திருத்தொண்டர் கூட்டம் நெருங்கி வர, நெருங் கிய சடையையுடைய முனிவர்களும், மண்டை ஓட்டை ஏந்தும் காபாலியர்களும், மற்றும் மாவிரதம் முதலான பற்பல வேடங்களை உடைய சைவர்களும், மேன்மையான தவம் செய்தவரும், அப்பதி யில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர் கொள்ள, அவர் அருகே சேர்ந்தனர்.

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అందమైన బంగారు పర్వత రాజకుమార్తె అయిన ఉమాదేవి చనుబాలతో కలసిన జ్ఞానామృతాన్ని ఆరగించిన సంబంధరు వస్తున్నారు అని తెలుసుకొని మేరు పర్వతాన్ని వింటిగా కలిగిన పరమేశ్వరుని శ్రీకాళహస్తికి చెందిన భక్తుల సమూహం ఎదురుగా వచ్చారు. వారితో పాటు జటాధారులైన మునులు, కపాలాన్ని ఎత్తుకొని తిరిగే కాపాలికులు, ‘మహావ్రతం’ అని చెప్పబడే రకరకాల వేషాలను ధరించిన శైవులు, తపోనిధులు, ఆ నగరంలోని ప్రముఖులు అందరూ కలసి సంతోషంగా సంబంధరుకు స్వాగతం చెప్పారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The divine devotees of Tirukkaalatthi whose Lord
Wields as bow the ruddy and golden mountain,
Thronged there as the divine child that had partaken
Arrived thither, so too the saints of dense matted hair,
Kaapalikas, Saivites of different schools,
Foresters, lofty and sublime tapaswis and dwellers
Of that region arrived and gathered there
Gladly to receive the godly child.
div align=right > Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀮𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀫𑀼𑀮𑁃𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀓𑀼𑀵𑁃𑀢𑁆𑀢 𑀜𑀸𑀷𑀢𑁆
𑀢𑀫𑀼𑀢𑀼𑀡𑁆𑀝 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃𑀬𑀸𑀭𑁆 𑀅𑀡𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀮𑁃 𑀯𑀺𑀮𑁆𑀮𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀸 𑀴𑀢𑁆𑀢𑀺
𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀢𑀺𑀭𑀼𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀓𑀼𑀵𑀸𑀫𑁆𑀅𑀝𑁃𑀬 𑀈𑀡𑁆𑀝𑀺𑀧𑁆
𑀧𑀫𑁆𑀧𑀼𑀘𑀝𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆 𑀓𑀧𑀸𑀮𑀓𑁆 𑀓𑁃𑀬𑀭𑁆
𑀧𑀮𑀯𑁂𑀝𑀘𑁆 𑀘𑁃𑀯𑀭𑁆𑀓𑀼𑀮 𑀯𑁂𑀝𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀫𑁆𑀧𑀭𑁆𑀢𑀯𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀯𑀸𑀭𑁆𑀅𑀧𑁆 𑀧𑀢𑀺𑀬𑀺 𑀮𑀼𑀴𑁆𑀴𑁄𑀭𑁆
𑀉𑀝𑀷𑁆𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀬𑁂𑁆𑀢𑀺𑀭𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴 𑀯𑀼𑀵𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀶𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অম্বোন়্‌মলৈক্ কোডিমুলৈপ্পাল্ কুৰ়ৈত্ত ঞান়ত্
তমুদুণ্ড পিৰ‍্ৰৈযার্ অণৈন্দার্ এণ্ড্রু
সেম্বোন়্‌মলৈ ৱিল্লিযার্ তিরুক্কা ৰত্তি
সের্ন্দদিরুত্ তোণ্ডর্ কুৰ়াম্অডৈয ঈণ্ডিপ্
পম্বুসডৈত্ তিরুমুন়িৱর্ কবালক্ কৈযর্
পলৱেডচ্ চৈৱর্গুল ৱেডর্ মট্রুম্
উম্বর্দৱম্ পুরিৱার্অপ্ পদিযি লুৰ‍্ৰোর্
উডন়্‌ৱিরুম্বি যেদির্গোৰ‍্ৰ ৱুৰ়ৈচ্চেণ্ড্রুট্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்


Open the Thamizhi Section in a New Tab
அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்

Open the Reformed Script Section in a New Tab
अम्बॊऩ्मलैक् कॊडिमुलैप्पाल् कुऴैत्त ञाऩत्
तमुदुण्ड पिळ्ळैयार् अणैन्दार् ऎण्ड्रु
सॆम्बॊऩ्मलै विल्लियार् तिरुक्का ळत्ति
सेर्न्ददिरुत् तॊण्डर् कुऴाम्अडैय ईण्डिप्
पम्बुसडैत् तिरुमुऩिवर् कबालक् कैयर्
पलवेडच् चैवर्गुल वेडर् मट्रुम्
उम्बर्दवम् पुरिवार्अप् पदियि लुळ्ळोर्
उडऩ्विरुम्बि यॆदिर्गॊळ्ळ वुऴैच्चॆण्ड्रुट्रार्
Open the Devanagari Section in a New Tab
ಅಂಬೊನ್ಮಲೈಕ್ ಕೊಡಿಮುಲೈಪ್ಪಾಲ್ ಕುೞೈತ್ತ ಞಾನತ್
ತಮುದುಂಡ ಪಿಳ್ಳೈಯಾರ್ ಅಣೈಂದಾರ್ ಎಂಡ್ರು
ಸೆಂಬೊನ್ಮಲೈ ವಿಲ್ಲಿಯಾರ್ ತಿರುಕ್ಕಾ ಳತ್ತಿ
ಸೇರ್ಂದದಿರುತ್ ತೊಂಡರ್ ಕುೞಾಮ್ಅಡೈಯ ಈಂಡಿಪ್
ಪಂಬುಸಡೈತ್ ತಿರುಮುನಿವರ್ ಕಬಾಲಕ್ ಕೈಯರ್
ಪಲವೇಡಚ್ ಚೈವರ್ಗುಲ ವೇಡರ್ ಮಟ್ರುಂ
ಉಂಬರ್ದವಂ ಪುರಿವಾರ್ಅಪ್ ಪದಿಯಿ ಲುಳ್ಳೋರ್
ಉಡನ್ವಿರುಂಬಿ ಯೆದಿರ್ಗೊಳ್ಳ ವುೞೈಚ್ಚೆಂಡ್ರುಟ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
అంబొన్మలైక్ కొడిములైప్పాల్ కుళైత్త ఞానత్
తముదుండ పిళ్ళైయార్ అణైందార్ ఎండ్రు
సెంబొన్మలై విల్లియార్ తిరుక్కా ళత్తి
సేర్ందదిరుత్ తొండర్ కుళామ్అడైయ ఈండిప్
పంబుసడైత్ తిరుమునివర్ కబాలక్ కైయర్
పలవేడచ్ చైవర్గుల వేడర్ మట్రుం
ఉంబర్దవం పురివార్అప్ పదియి లుళ్ళోర్
ఉడన్విరుంబి యెదిర్గొళ్ళ వుళైచ్చెండ్రుట్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අම්බොන්මලෛක් කොඩිමුලෛප්පාල් කුළෛත්ත ඥානත්
තමුදුණ්ඩ පිළ්ළෛයාර් අණෛන්දාර් එන්‍රු
සෙම්බොන්මලෛ විල්ලියාර් තිරුක්කා ළත්ති
සේර්න්දදිරුත් තොණ්ඩර් කුළාම්අඩෛය ඊණ්ඩිප්
පම්බුසඩෛත් තිරුමුනිවර් කබාලක් කෛයර්
පලවේඩච් චෛවර්හුල වේඩර් මට්‍රුම්
උම්බර්දවම් පුරිවාර්අප් පදියි ලුළ්ළෝර්
උඩන්විරුම්බි යෙදිර්හොළ්ළ වුළෛච්චෙන්‍රුට්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
അംപൊന്‍മലൈക് കൊടിമുലൈപ്പാല്‍ കുഴൈത്ത ഞാനത്
തമുതുണ്ട പിള്ളൈയാര്‍ അണൈന്താര്‍ എന്‍റു
ചെംപൊന്‍മലൈ വില്ലിയാര്‍ തിരുക്കാ ളത്തി
ചേര്‍ന്തതിരുത് തൊണ്ടര്‍ കുഴാമ്അടൈയ ഈണ്ടിപ്
പംപുചടൈത് തിരുമുനിവര്‍ കപാലക് കൈയര്‍
പലവേടച് ചൈവര്‍കുല വേടര്‍ മറ്റും
ഉംപര്‍തവം പുരിവാര്‍അപ് പതിയി ലുള്ളോര്‍
ഉടന്‍വിരുംപി യെതിര്‍കൊള്ള വുഴൈച്ചെന്‍ റുറ്റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อมโปะณมะลายก โกะดิมุลายปปาล กุฬายถถะ ญาณะถ
ถะมุถุณดะ ปิลลายยาร อณายนถาร เอะณรุ
เจะมโปะณมะลาย วิลลิยาร ถิรุกกา ละถถิ
เจรนถะถิรุถ โถะณดะร กุฬามอดายยะ อีณดิป
ปะมปุจะดายถ ถิรุมุณิวะร กะปาละก กายยะร
ปะละเวดะจ จายวะรกุละ เวดะร มะรรุม
อุมปะรถะวะม ปุริวารอป ปะถิยิ ลุลโลร
อุดะณวิรุมปิ เยะถิรโกะลละ วุฬายจเจะณ รุรราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အမ္ေပာ့န္မလဲက္ ေကာ့တိမုလဲပ္ပာလ္ ကုလဲထ္ထ ညာနထ္
ထမုထုန္တ ပိလ္လဲယာရ္ အနဲန္ထာရ္ ေအ့န္ရု
ေစ့မ္ေပာ့န္မလဲ ဝိလ္လိယာရ္ ထိရုက္ကာ လထ္ထိ
ေစရ္န္ထထိရုထ္ ေထာ့န္တရ္ ကုလာမ္အတဲယ အီန္တိပ္
ပမ္ပုစတဲထ္ ထိရုမုနိဝရ္ ကပာလက္ ကဲယရ္
ပလေဝတစ္ စဲဝရ္ကုလ ေဝတရ္ မရ္ရုမ္
အုမ္ပရ္ထဝမ္ ပုရိဝာရ္အပ္ ပထိယိ လုလ္ေလာရ္
အုတန္ဝိရုမ္ပိ ေယ့ထိရ္ေကာ့လ္လ ဝုလဲစ္ေစ့န္ ရုရ္ရာရ္


Open the Burmese Section in a New Tab
アミ・ポニ・マリイク・ コティムリイピ・パーリ・ クリイタ・タ ニャーナタ・
タムトゥニ・タ ピリ・リイヤーリ・ アナイニ・ターリ・ エニ・ル
セミ・ポニ・マリイ ヴィリ・リヤーリ・ ティルク・カー ラタ・ティ
セーリ・ニ・タティルタ・ トニ・タリ・ クラーミ・アタイヤ イーニ・ティピ・
パミ・プサタイタ・ ティルムニヴァリ・ カパーラク・ カイヤリ・
パラヴェータシ・ サイヴァリ・クラ ヴェータリ・ マリ・ルミ・
ウミ・パリ・タヴァミ・ プリヴァーリ・アピ・ パティヤ ルリ・ローリ・
ウタニ・ヴィルミ・ピ イェティリ・コリ・ラ ヴリイシ・セニ・ ルリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
aMbonmalaig godimulaibbal gulaidda nanad
damudunda billaiyar anaindar endru
seMbonmalai filliyar dirugga laddi
serndadirud dondar gulamadaiya indib
baMbusadaid dirumunifar gabalag gaiyar
balafedad daifargula fedar madruM
uMbardafaM burifarab badiyi lullor
udanfiruMbi yedirgolla fulaiddendrudrar
Open the Pinyin Section in a New Tab
اَنبُونْمَلَيْكْ كُودِمُلَيْبّالْ كُظَيْتَّ نعانَتْ
تَمُدُنْدَ بِضَّيْیارْ اَنَيْنْدارْ يَنْدْرُ
سيَنبُونْمَلَيْ وِلِّیارْ تِرُكّا ضَتِّ
سيَۤرْنْدَدِرُتْ تُونْدَرْ كُظامْاَدَيْیَ اِينْدِبْ
بَنبُسَدَيْتْ تِرُمُنِوَرْ كَبالَكْ كَيْیَرْ
بَلَوٕۤدَتشْ تشَيْوَرْغُلَ وٕۤدَرْ مَتْرُن
اُنبَرْدَوَن بُرِوَارْاَبْ بَدِیِ لُضُّوۤرْ
اُدَنْوِرُنبِ یيَدِرْغُوضَّ وُظَيْتشّيَنْدْرُتْرارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌmbo̞n̺mʌlʌɪ̯k ko̞˞ɽɪmʉ̩lʌɪ̯ppɑ:l kʊ˞ɻʌɪ̯t̪t̪ə ɲɑ:n̺ʌt̪
t̪ʌmʉ̩ðɨ˞ɳɖə pɪ˞ɭɭʌjɪ̯ɑ:r ˀʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɑ:r ʲɛ̝n̺d̺ʳɨ
sɛ̝mbo̞n̺mʌlʌɪ̯ ʋɪllɪɪ̯ɑ:r t̪ɪɾɨkkɑ: ɭʌt̪t̪ɪ
se:rn̪d̪ʌðɪɾɨt̪ t̪o̞˞ɳɖʌr kʊ˞ɻɑ:mʌ˞ɽʌjɪ̯ə ʲi˞:ɳɖɪp
pʌmbʉ̩sʌ˞ɽʌɪ̯t̪ t̪ɪɾɨmʉ̩n̺ɪʋʌr kʌβɑ:lʌk kʌjɪ̯ʌr
pʌlʌʋe˞:ɽʌʧ ʧʌɪ̯ʋʌrɣɨlə ʋe˞:ɽʌr mʌt̺t̺ʳɨm
ʷʊmbʌrðʌʋʌm pʊɾɪʋɑ:ɾʌp pʌðɪɪ̯ɪ· lʊ˞ɭɭo:r
ʷʊ˞ɽʌn̺ʋɪɾɨmbɪ· ɪ̯ɛ̝ðɪrɣo̞˞ɭɭə ʋʉ̩˞ɻʌɪ̯ʧʧɛ̝n̺ rʊt̺t̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
ampoṉmalaik koṭimulaippāl kuḻaitta ñāṉat
tamutuṇṭa piḷḷaiyār aṇaintār eṉṟu
cempoṉmalai villiyār tirukkā ḷatti
cērntatirut toṇṭar kuḻāmaṭaiya īṇṭip
pampucaṭait tirumuṉivar kapālak kaiyar
palavēṭac caivarkula vēṭar maṟṟum
umpartavam purivārap patiyi luḷḷōr
uṭaṉvirumpi yetirkoḷḷa vuḻaicceṉ ṟuṟṟār
Open the Diacritic Section in a New Tab
ампонмaлaык котымюлaыппаал кюлзaыттa гнaaнaт
тaмютюнтa пыллaыяaр анaынтаар энрю
сэмпонмaлaы выллыяaр тырюккa лaтты
сэaрнтaтырют тонтaр кюлзааматaыя интып
пaмпюсaтaыт тырюмюнывaр капаалaк кaыяр
пaлaвэaтaч сaывaркюлa вэaтaр мaтрюм
юмпaртaвaм пюрываарап пaтыйы люллоор
ютaнвырюмпы етырколлa вюлзaычсэн рютраар
Open the Russian Section in a New Tab
amponmaläk kodimuläppahl kushäththa gnahnath
thamuthu'nda pi'l'läjah'r a'nä:nthah'r enru
zemponmalä willijah'r thi'rukkah 'laththi
zeh'r:nthathi'ruth tho'nda'r kushahmadäja ih'ndip
pampuzadäth thi'rumuniwa'r kapahlak käja'r
palawehdach zäwa'rkula wehda'r marrum
umpa'rthawam pu'riwah'rap pathiji lu'l'loh'r
udanwi'rumpi jethi'rko'l'la wushächzen rurrah'r
Open the German Section in a New Tab
amponmalâik kodimòlâippaal kòlzâiththa gnaanath
thamòthònhda pilhlâiyaar anhâinthaar ènrhò
çèmponmalâi villiyaar thiròkkaa lhaththi
çèèrnthathiròth thonhdar kòlzaamatâiya iinhdip
pampòçatâith thiròmònivar kapaalak kâiyar
palavèèdaçh çâivarkòla vèèdar marhrhòm
òmparthavam pòrivaarap pathiyei lòlhlhoor
òdanviròmpi yèthirkolhlha vòlzâiçhçèn rhòrhrhaar
amponmalaiic cotimulaippaal culzaiiththa gnaanaith
thamuthuinhta pilhlhaiiyaar anhaiinthaar enrhu
cemponmalai villiiyaar thiruiccaa lhaiththi
ceerinthathiruith thoinhtar culzaamataiya iiinhtip
pampuceataiith thirumunivar capaalaic kaiyar
palaveetac ceaivarcula veetar marhrhum
umparthavam purivarap pathiyii lulhlhoor
utanvirumpi yiethircolhlha vulzaiccen rhurhrhaar
amponmalaik kodimulaippaal kuzhaiththa gnaanath
thamuthu'nda pi'l'laiyaar a'nai:nthaar en'ru
semponmalai villiyaar thirukkaa 'laththi
saer:nthathiruth tho'ndar kuzhaamadaiya ee'ndip
pampusadaith thirumunivar kapaalak kaiyar
palavaedach saivarkula vaedar ma'r'rum
umparthavam purivaarap pathiyi lu'l'loar
udanvirumpi yethirko'l'la vuzhaichchen 'ru'r'raar
Open the English Section in a New Tab
অম্পোন্মলৈক্ কোটিমুলৈপ্পাল্ কুলৈত্ত ঞানত্
তমুতুণ্ত পিল্লৈয়াৰ্ অণৈণ্তাৰ্ এন্ৰূ
চেম্পোন্মলৈ ৱিল্লিয়াৰ্ তিৰুক্কা লত্তি
চেৰ্ণ্ততিৰুত্ তোণ্তৰ্ কুলাম্অটৈয় পীণ্টিপ্
পম্পুচটৈত্ তিৰুমুনিৱৰ্ কপালক্ কৈয়ৰ্
পলৱেতচ্ চৈৱৰ্কুল ৱেতৰ্ মৰ্ৰূম্
উম্পৰ্তৱম্ পুৰিৱাৰ্অপ্ পতিয়ি লুল্লোৰ্
উতন্ৱিৰুম্পি য়েতিৰ্কোল্ল ৱুলৈচ্চেন্ ৰূৰ্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.