கலிக்காமூர் (திருக்கலிக்காமூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அழகம்மை உடனுறை சுந்தரேசுவரர்


மரம்: வில்வ மரம்
குளம்: சந்திர தீர்த்தம்

பதிகம்: மடல்வரை -3 -105 திருஞானசம்பந்தர்

முகவரி: தென்னாம்பட்டினம் அஞ்சல்
மங்கைமடம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609106
தொபே. 04364 292179

இது அன்னப்பன்பேட்டை என்று வழங்குகிறது. சீகாழி தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 12. கி.மீ. தூரத்திலுள்ள தென்திருமுல்லை வாயிலுக்குத் தென்மேற்கே 5. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திரு வெண்காட்டிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இது காவிரி வடகரைத் தலங்களுள் 18 ஆவது ஆகும்.

இறைவர் பெயர் - சுந்தரேசுவரர். இறைவி பெயர் - அழகம்மை. பராசரரால் பூசிக்கப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி