கருவிலிக்கொட்டிட்டை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சர்வாங்க நாயகி உடனுறை சற்குணநாயகர்


மரம்: வில்வம்
குளம்: எம தீர்த்தம்

பதிகம்: மட்டிட்ட -5 -69 திருநாவுக்கரசர்

முகவரி: கருவேலி கூந்தலூர் அஞ்சல்
எருவாஞ்சேரி வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 605501
தொபே. 04366 273900

கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயில் என்று பொருள்படும். தஞ்சை மாவட்டத்தில் நாச்சியார் கோயிலுக்குக் கிழக்கே ஒன்பது கி. மீ. தொலைவில் உள்ளது.

சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த இடம். இந்திரனும் தேவர்களும் வழிபட்டுப் பேறு பெற்றனர். பதிகம் ஒன்று.



கல்வெட்டு:

இரண்டாம் இராஜாதிராஜன் காலத்து நான்காம் ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூரை உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்கசோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிப்பிட்டுள்ளது.

 
 
சிற்பி சிற்பி