கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அமுதாம்பிகை உடனுறை மணியம்பலவன்


குளம்: இந்திர தீர்த்தம்
மரம்: வன்னி

இவ்வூர் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வட மேற்கில் 15 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. ஐராவதத்தின் மணி விழுந்ததால் இக்கோயில் மணியம்பலம் எனப் பெயர் பெற்றது என்பர். ஐராவதம் பூசித்த தலம். மேலைக் கோட்டூர் தேவாரம் பெற்ற தலம்.கல்வெட்டு:

இக்கோயிலில் கல்வெட்டு இல்லை.

 
 
சிற்பி சிற்பி