முல்லைவாயில் (திருமுல்லைவாயில்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க

பதிகம்: துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன், 2-88, திருஞானசம்பந்தர் சீகாழிக்குக் கிழக்கே பதின்மூன்று கி.மீ. தூரத்தில் கடற்கரையில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஏழாவது ஆகும். சீகாழியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்றதலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மாத்திரம் இருக்கிறது.

சோழநாடு, நாகை மாவட்டம், சீகாழி வட்டம். கோயிலின் வாயில் கிழக்குப் புறத்திலுள்ளது. கல்லாலான திருப்பணி. அம்மனுக்குத் தனிப்பிராகாரமுண்டு.

கோயிலுக்கும் கடற்கரைக்கும் இடையில் சிந்தனைப் பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கின்றது. வடக்கே நந்தகோபால தீர்த்தம் என்ற குளம் இருக்கிறது.
கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி