பெருவேளூர் (திருப்பெருவேளூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஏலவார்குழலி உடனுறை பிரியநாதர்


மரம்: வன்னி
குளம்: சரவணப் பொய்கை

பதிகங்கள்: அண்ணாவுங்கழுக்குன்று -3 -64 திருஞானசம்பந்தர்
மறையணிநாவி -4 -60 திருநாவுக்கரசர்

முகவரி: ஐயம்பேட்டை அஞ்சல்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610104
தொபே. 04366 325425

இவ்வூர் காட்டூர் ஐயன்பேட்டை என்று வழங்கப் பெற்று வருகின்றது. இது திருவாரூர்க்கு மேற்கே 11. கி.மீ. தூரத்திலுள்ள திருக்கரவீரத்திற்கு வடமேற்கே 2. கி.மீ தூரத்தில் இருக்கின்றது.

இறைவரின் திருப்பெயர் - பிரியநாதர். இறைவியின் திருப்பெயர் - ஏலவார்குழலி. கௌதமர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன, இறைவரின் திருப்பெயர் பிரியார் எனச் சம்பந்தர் பதிகத்திலும், பேணினான் என அப்பர் பதிகத்திலும் காணப்படுகிறது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி