பனையூர் (திருப்பனையூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரிய நாயகி உடனுறை சௌந்தரநாதர்


மரம்: பனை மரம்
குளம்: அமுத புட்கரிணி

பதிகங்கள்: அரவச்சடைமேன் -1 -37 திருஞானசம்பந்தர்
மாடமாளிகை -7 -87 சுந்தரர்

முகவரி: பனையூர்
சன்னாநல்லூர்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609504
தொபே. 04366 237007

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். பேரளம் - திருவாரூர் பேருந்து வழியில் சன்னாநல்லூரை அடுத்துள்ளது.

இங்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் நடன தரிசனம் காட்டியருளினார். பராசரமுனிவர் பூசித்துப் பேறு பெற்றார். கரிகால்வளவன் இங்கு வளர்ந்தான் என்றும், அவனுக்கு விநாயகர் துணை இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இறைவன் பெயர் சௌந்தரநாதர். இறைவிபெயர் பெரிய நாயகி. தீர்த்தம் அமுதபுஷ்கரிணி; இது மகாலட்சுமி தீர்த்தம் எனவும் வழங்கும்.விநாயகர் துணையிருந்த பிள்ளையார். தலவிருட்சம் பனைமரம்.

நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே கரை மார்க்கமாக ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி