ஆப்பனூர் (திருவாப்பனூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு குரவங்கமழ் குழலம்மை உடனுறை திருவாப்புடையார்


மரம்: வில்வம்
குளம்: இடப தீர்த்தம்

பதிகம்: முற்றுஞ்சடை -1 -88 திருஞானசம்பந்தர்

முகவரி: ஆப்புடையார்கோயில் அஞ்சல்,
மதுரை மாவட்டம், 625002
தொபே. 0452 2530173

பாண்டிய நாட்டுத்தலம். மதுரையிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். தற்பொழுது திரு ஆப்புடையார் கோயில் எனவழங்கப் பெறுகிறது.

சோழாந்தகன் என்னும் பாண்டியமன்னன் பொருட்டுச் சிவபெருமான் ஆப்பினிடத்துத் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது. நடராசர், சிவகாமி இருவர்களின் உருவம் சிலையிலும் செம்பிலும் உள்ளன.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி