தலையாலங்காடு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு திருமடந்தையம்மை உடனுறை ஆடவல்லயீசுவரர்


மரம்: ஆல மரம்
குளம்: சங்கு தீர்த்தம்

பதிகம்: தொண்டர்க்குத் -6 -79 திருநாவுக்கரசர்

முகவரி: செம்பொன்குடி அஞ்சல்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம் 609301
தொபே. 04364 280757

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குட வாயிலுக்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது.

இறைவர்: ஆடவல்லயீசுவரர்.

இறைவி: திருமடந்தையம்மை.

கபில முனிவர் வழிபட்ட தலம். தாருகாவனத்து இருடிகள் அனுப்பிய முயலகனைக் கீழே கிடத்தி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம்.
கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி