ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு : பண் : நட்டபாடை

சுவாமிகள் , திருக்காளத்தி தொழுது அங்கிருக்கும் நாட் களில் திருக்கேதார மலையை நினைந்து அங்குச் சென்று பணிந் தார்போல இன்புற்றுப் பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12. ஏயர்கோன் . புரா . 198) குறிப்பு : இத் திருப்பதிகம் , உலகத்தார்க்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்தது .

சிற்பி