ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
007 திருவிடைக்கழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : பஞ்சமம்

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
    வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
    பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
    துடியிடை மடல்தொடங் கினளே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பலவகையினராக எண்ணிக்கையில் மிகுந்த அசுரர் கள் அழியும்படியாகத் தானே சென்று அவர்களுடைய மதில்களை வளைத்துக் கொண்டு பெரிய போரினைச் செய்த முயற்சி உடைய வனும், புகைமிக்க தீயால் திரிபுரம் அழியுமாறு செய்த, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானுடைய புதல்வனும், நாற்புறமும் பரவிய புகழை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற எண்ணிக்கையால் மிகுந்த பல திருப்பெயர்களை உடையவனும் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடிகளை அடைய வேறு வழி கிட்டாமையால், என்மகள் பெண்கள் மடலேறக்கூடாது என்ற பொது விதியை நெகிழ்த்து மடலேற ஆயத்தம் செய்துவிட்டாள்.

குறிப்புரை:

உழிஞை அமர், முற்றுகை இட்டுச் செய்யும் போர். தாளாளன் - வீரன். திகை - திசை. தொகை - எண்: அவை, நூறு, ஆயிரம், நூறாயிரம், கோடி முதலியவாம். நாமம் - பெயர். திருவடிக்கு-திருவடியை அடைதற்பொருட்டு; என்றது `தன்னைப் பணிகொள்ள ஏற்றுக் கொள்ளுதற்பொருட்டு` என்றவாறு. துடி இடை - உடுக்கை போலும் இடையை உடையாள். `கடலன்ன காமம் உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை` (குறள்-1137.) ஆயினும், அவளது பெருந்துயரைப் புலப்படுத்த, `மடல் ஏறத் தொடங்கினள்` என்றாள். `மயல் தொடங்கினள்` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రాకారముల గూల్చి తానుగ పైవెడలి – పలు అసురులనొంచి అమరులగాచి
ఆకరముగ నిల్చి త్రిపురముల కాల్చి – సురుల కాచినవాని
లెక్కకు మించిన నామములు గలవాడు – తిరువిడైకళి కురామ్రానికింది
అక్కజముగ అతివ మదికి ఎక్కుట తగదనక – నిలచిన షణ్ముఖుని కోరితెగువ చేసె

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಹಲವು ವರ್ಗದ ಅಧಿಕ ಸಂಖ್ಯೆಯ ಅಸುರರು ನಾಶವಾಗುವಂದದಿ
ತಾನೇ ಹೋಗಿ ಅವರ ಗೋಡೆಗಳನ್ನು ಮುತ್ತಿಗೆಯಿಟ್ಟು ದೊಡ್ಡ
ಯುದ್ಧವನ್ನು ಹೂಡಿದವನು, ತ್ರಿಪುರಗಳು ಬೂದಿಯಾಗುವಂತೆ
ನಾಶಗೊಳಿಸಿದ, ಮೇರುಪರ್ವತವನ್ನು ಬಿಲ್ಲನ್ನಾಗಿ ಹಿಡಿದ
ಶಿವಪರಮಾತ್ಮನ ಪುತ್ರನೂ, ನಾಲ್ದೆಸೆಗಳಲ್ಲಿಯೂ ಪ್ರಸಿದ್ಧಿ ಪಡೆದ
ತಿರುವಿಡೈಕ್ಕಳಿಯಲ್ಲಿ ಬಿಲ್ವದ ಮರದ ನೆರಳಿನಲ್ಲಿ ಕೆಳಗೆ ನಿಂತ
ಅಸಂಖ್ಯ ಪವಿತ್ರ ನಾಮಗಳಿರುವ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ದೇವನ ಪವಿತ್ರವಾದ
ಪಾದಗಳನ್ನೈದಲು ಬೇರೆ ದಾರಿ ಕಾಣದುದರಿಂದ, ನನ್ನ ಮಗಳು
ಹೆಣ್ಣಿಗೆ ನಿಷೇಧವಾದ ತಾಲಾಶ್ವವನ್ನೇರಬಾರದು ಎಂಬ ಸಾಮಾನ್ಯ
ನಿಯಮವನ್ನು ಮೀರಲು ಸನ್ನದ್ಧಳಾದಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

വകവകയായ് ചൂഴ്ന്നുവന്ന അസുരരെ എല്ലാം വധം ചെയ്തു
വാന്നിലയുളളിലാക്കിയ വേലവാ, വീരാ
പുകപടരും അനലതാല് പുരം പൊടിയാക്കിയ
പൊന്മല വില്ലാളന് പുതല്വാ
തികമികു കീര്ത്തിത്തിരുവിടക്കഴിയിലെ
തിരുക്കടംബര നിഴലടിയതില് വന്നു നിന്ന
തൊകമികു നാമത്താന് നിന് തിരുവടി ചാര്ന്നിട
തുടിയിടയിവള് മടലേറിടത്തുടിക്കുന്നുവല്ലോ 76

വക = കൂട്ടം; അനല് = അഗ്നി; പുരം = മുപ്പുരം; തികമികു = പൂര്ണ്ണത്വമാര്ന്ന; തൊകമികു = എണ്ണറ്റ; തുടിയിട = തുടിക്കുന്ന അരക്കെട്ട്; മടലേറിട = പ്രേമനൈരാശ്യത്താല് മടലേറുവാനായി

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
නන් අසුර සෙන් නැසෙන අයුරින් පවුර වටකර,
නුබ ගැබේ සටන් කළ සුරිඳු,
දුම පිරි ගින්නෙන් තෙපුරය දවා අළු කළ,
රන්ගිර දුන්නක් කරගත්, සුරිඳු පුත්කුමරු
සැම දිසාවකම කිත් ගොස පිරි, තිරුවිඩෛකළි
තිරුක්කුරා රුක් සෙවණේ රැඳී සිටියේ,
අපමණක් වූ නම් දරා සිටිනා සමිඳු සිරිපාදයට,මගේ
සිහිනිඟ දියණිය සරණාගත වූවා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
To root out the countless demons variform-He
Went on His own; seiged their forts; waged wars As War-Lord is He; son to Civa that arched Meru
To ash the citadels triple in fuming flames,
His holy names numerous, He stands beneath
The Webera with a shade of sanctimony
In Tiruvidaikkazhi famed far in quarters four.
My girl, slim weisted, to get Him, broke the taboo of a ride on palmyrah stem.
Translation: S. A. Sankaranarayanan,(2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀓𑁃𑀫𑀺𑀓𑀼𑀫𑁆 𑀅𑀘𑀼𑀭𑀭𑁆 𑀫𑀸𑀴𑀯𑀦𑁆 𑀢𑀼𑀵𑀺𑀜𑁃
𑀯𑀸𑀷𑀫𑀭𑁆 𑀯𑀺𑀴𑁃𑀢𑁆𑀢𑀢𑀸 𑀴𑀸𑀴𑀷𑁆
𑀧𑀼𑀓𑁃𑀫𑀺𑀓𑀼𑀫𑁆 𑀅𑀷𑀮𑀺𑀶𑁆 𑀧𑀼𑀭𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀺 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢
𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀮𑁃 𑀯𑀺𑀮𑁆𑀮𑀺𑀢𑀷𑁆 𑀧𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑁆
𑀢𑀺𑀓𑁃𑀫𑀺𑀓𑀼 𑀓𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀝𑁃𑀓𑁆 𑀓𑀵𑀺𑀬𑀺𑀮𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀭𑀸 𑀦𑀻𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑁄𑁆𑀓𑁃𑀫𑀺𑀓𑀼 𑀦𑀸𑀫𑀢𑁆 𑀢𑀯𑀷𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀝𑀺𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆
𑀢𑀼𑀝𑀺𑀬𑀺𑀝𑁃 𑀫𑀝𑀮𑁆𑀢𑁄𑁆𑀝𑀗𑁆 𑀓𑀺𑀷𑀴𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱহৈমিহুম্ অসুরর্ মাৰৱন্ দুৰ়িঞৈ
ৱান়মর্ ৱিৰৈত্তদা ৰাৰন়্‌
পুহৈমিহুম্ অন়লির়্‌ পুরম্বোডি পডুত্ত
পোন়্‌মলৈ ৱিল্লিদন়্‌ পুদল্ৱন়্‌
তিহৈমিহু কীর্ত্তিত্ তিরুৱিডৈক্ কৰ়িযিল্
তিরুক্কুরা নীৰ়র়্‌কীৰ়্‌ নিণ্ড্র
তোহৈমিহু নামত্ তৱন়্‌দিরু ৱডিক্কেন়্‌
তুডিযিডৈ মডল্দোডঙ্ কিন়ৰে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே 


Open the Thamizhi Section in a New Tab
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே 

Open the Reformed Script Section in a New Tab
वहैमिहुम् असुरर् माळवन् दुऴिञै
वाऩमर् विळैत्तदा ळाळऩ्
पुहैमिहुम् अऩलिऱ् पुरम्बॊडि पडुत्त
पॊऩ्मलै विल्लिदऩ् पुदल्वऩ्
तिहैमिहु कीर्त्तित् तिरुविडैक् कऴियिल्
तिरुक्कुरा नीऴऱ्कीऴ् निण्ड्र
तॊहैमिहु नामत् तवऩ्दिरु वडिक्कॆऩ्
तुडियिडै मडल्दॊडङ् किऩळे 
Open the Devanagari Section in a New Tab
ವಹೈಮಿಹುಂ ಅಸುರರ್ ಮಾಳವನ್ ದುೞಿಞೈ
ವಾನಮರ್ ವಿಳೈತ್ತದಾ ಳಾಳನ್
ಪುಹೈಮಿಹುಂ ಅನಲಿಱ್ ಪುರಂಬೊಡಿ ಪಡುತ್ತ
ಪೊನ್ಮಲೈ ವಿಲ್ಲಿದನ್ ಪುದಲ್ವನ್
ತಿಹೈಮಿಹು ಕೀರ್ತ್ತಿತ್ ತಿರುವಿಡೈಕ್ ಕೞಿಯಿಲ್
ತಿರುಕ್ಕುರಾ ನೀೞಱ್ಕೀೞ್ ನಿಂಡ್ರ
ತೊಹೈಮಿಹು ನಾಮತ್ ತವನ್ದಿರು ವಡಿಕ್ಕೆನ್
ತುಡಿಯಿಡೈ ಮಡಲ್ದೊಡಙ್ ಕಿನಳೇ 
Open the Kannada Section in a New Tab
వహైమిహుం అసురర్ మాళవన్ దుళిఞై
వానమర్ విళైత్తదా ళాళన్
పుహైమిహుం అనలిఱ్ పురంబొడి పడుత్త
పొన్మలై విల్లిదన్ పుదల్వన్
తిహైమిహు కీర్త్తిత్ తిరువిడైక్ కళియిల్
తిరుక్కురా నీళఱ్కీళ్ నిండ్ర
తొహైమిహు నామత్ తవన్దిరు వడిక్కెన్
తుడియిడై మడల్దొడఙ్ కినళే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වහෛමිහුම් අසුරර් මාළවන් දුළිඥෛ
වානමර් විළෛත්තදා ළාළන්
පුහෛමිහුම් අනලිර් පුරම්බොඩි පඩුත්ත
පොන්මලෛ විල්ලිදන් පුදල්වන්
තිහෛමිහු කීර්ත්තිත් තිරුවිඩෛක් කළියිල්
තිරුක්කුරා නීළර්කීළ් නින්‍ර
තොහෛමිහු නාමත් තවන්දිරු වඩික්කෙන්
තුඩියිඩෛ මඩල්දොඩඞ් කිනළේ 


Open the Sinhala Section in a New Tab
വകൈമികും അചുരര്‍ മാളവന്‍ തുഴിഞൈ
വാനമര്‍ വിളൈത്തതാ ളാളന്‍
പുകൈമികും അനലിറ് പുരംപൊടി പടുത്ത
പൊന്‍മലൈ വില്ലിതന്‍ പുതല്വന്‍
തികൈമികു കീര്‍ത്തിത് തിരുവിടൈക് കഴിയില്‍
തിരുക്കുരാ നീഴറ്കീഴ് നിന്‍റ
തൊകൈമികു നാമത് തവന്‍തിരു വടിക്കെന്‍
തുടിയിടൈ മടല്‍തൊടങ് കിനളേ 
Open the Malayalam Section in a New Tab
วะกายมิกุม อจุระร มาละวะน ถุฬิญาย
วาณะมะร วิลายถถะถา ลาละณ
ปุกายมิกุม อณะลิร ปุระมโปะดิ ปะดุถถะ
โปะณมะลาย วิลลิถะณ ปุถะลวะณ
ถิกายมิกุ กีรถถิถ ถิรุวิดายก กะฬิยิล
ถิรุกกุรา นีฬะรกีฬ นิณระ
โถะกายมิกุ นามะถ ถะวะณถิรุ วะดิกเกะณ
ถุดิยิดาย มะดะลโถะดะง กิณะเล 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝကဲမိကုမ္ အစုရရ္ မာလဝန္ ထုလိညဲ
ဝာနမရ္ ဝိလဲထ္ထထာ လာလန္
ပုကဲမိကုမ္ အနလိရ္ ပုရမ္ေပာ့တိ ပတုထ္ထ
ေပာ့န္မလဲ ဝိလ္လိထန္ ပုထလ္ဝန္
ထိကဲမိကု ကီရ္ထ္ထိထ္ ထိရုဝိတဲက္ ကလိယိလ္
ထိရုက္ကုရာ နီလရ္ကီလ္ နိန္ရ
ေထာ့ကဲမိကု နာမထ္ ထဝန္ထိရု ဝတိက္ေက့န္
ထုတိယိတဲ မတလ္ေထာ့တင္ ကိနေလ 


Open the Burmese Section in a New Tab
ヴァカイミクミ・ アチュラリ・ マーラヴァニ・ トゥリニャイ
ヴァーナマリ・ ヴィリイタ・タター ラアラニ・
プカイミクミ・ アナリリ・ プラミ・ポティ パトゥタ・タ
ポニ・マリイ ヴィリ・リタニ・ プタリ・ヴァニ・
ティカイミク キーリ・タ・ティタ・ ティルヴィタイク・ カリヤリ・
ティルク・クラー ニーラリ・キーリ・ ニニ・ラ
トカイミク ナーマタ・ タヴァニ・ティル ヴァティク・ケニ・
トゥティヤタイ マタリ・トタニ・ キナレー 
Open the Japanese Section in a New Tab
fahaimihuM asurar malafan dulinai
fanamar filaiddada lalan
buhaimihuM analir buraMbodi badudda
bonmalai fillidan budalfan
dihaimihu girddid dirufidaig galiyil
diruggura nilargil nindra
dohaimihu namad dafandiru fadiggen
dudiyidai madaldodang ginale 
Open the Pinyin Section in a New Tab
وَحَيْمِحُن اَسُرَرْ ماضَوَنْ دُظِنعَيْ
وَانَمَرْ وِضَيْتَّدا ضاضَنْ
بُحَيْمِحُن اَنَلِرْ بُرَنبُودِ بَدُتَّ
بُونْمَلَيْ وِلِّدَنْ بُدَلْوَنْ
تِحَيْمِحُ كِيرْتِّتْ تِرُوِدَيْكْ كَظِیِلْ
تِرُكُّرا نِيظَرْكِيظْ نِنْدْرَ
تُوحَيْمِحُ نامَتْ تَوَنْدِرُ وَدِكّيَنْ
تُدِیِدَيْ مَدَلْدُودَنغْ كِنَضيَۤ 


Open the Arabic Section in a New Tab
ʋʌxʌɪ̯mɪxɨm ˀʌsɨɾʌr mɑ˞:ɭʼʌʋʌn̺ t̪ɨ˞ɻɪɲʌɪ̯
ʋɑ:n̺ʌmʌr ʋɪ˞ɭʼʌɪ̯t̪t̪ʌðɑ: ɭɑ˞:ɭʼʌn̺
pʊxʌɪ̯mɪxɨm ˀʌn̺ʌlɪr pʊɾʌmbo̞˞ɽɪ· pʌ˞ɽɨt̪t̪ʌ
po̞n̺mʌlʌɪ̯ ʋɪllɪðʌn̺ pʊðʌlʋʌn̺
t̪ɪxʌɪ̯mɪxɨ ki:rt̪t̪ɪt̪ t̪ɪɾɨʋɪ˞ɽʌɪ̯k kʌ˞ɻɪɪ̯ɪl
t̪ɪɾɨkkɨɾɑ: n̺i˞:ɻʌrki˞:ɻ n̺ɪn̺d̺ʳʌ
t̪o̞xʌɪ̯mɪxɨ n̺ɑ:mʌt̪ t̪ʌʋʌn̪d̪ɪɾɨ ʋʌ˞ɽɪkkɛ̝n̺
t̪ɨ˞ɽɪɪ̯ɪ˞ɽʌɪ̯ mʌ˞ɽʌlðo̞˞ɽʌŋ kɪn̺ʌ˞ɭʼe 
Open the IPA Section in a New Tab
vakaimikum acurar māḷavan tuḻiñai
vāṉamar viḷaittatā ḷāḷaṉ
pukaimikum aṉaliṟ purampoṭi paṭutta
poṉmalai villitaṉ putalvaṉ
tikaimiku kīrttit tiruviṭaik kaḻiyil
tirukkurā nīḻaṟkīḻ niṉṟa
tokaimiku nāmat tavaṉtiru vaṭikkeṉ
tuṭiyiṭai maṭaltoṭaṅ kiṉaḷē 
Open the Diacritic Section in a New Tab
вaкaымыкюм асюрaр маалaвaн тюлзыгнaы
ваанaмaр вылaыттaтаа лаалaн
пюкaымыкюм анaлыт пюрaмпоты пaтюттa
понмaлaы выллытaн пютaлвaн
тыкaымыкю кирттыт тырювытaык калзыйыл
тырюккюраа нилзaткилз нынрa
токaымыкю наамaт тaвaнтырю вaтыккэн
тютыйытaы мaтaлтотaнг кынaлэa 
Open the Russian Section in a New Tab
wakämikum azu'ra'r mah'lawa:n thushignä
wahnama'r wi'läththathah 'lah'lan
pukämikum analir pu'rampodi paduththa
ponmalä willithan puthalwan
thikämiku kih'rththith thi'ruwidäk kashijil
thi'rukku'rah :nihsharkihsh :ninra
thokämiku :nahmath thawanthi'ru wadikken
thudijidä madalthodang kina'leh 
Open the German Section in a New Tab
vakâimikòm açòrar maalhavan thò1zignâi
vaanamar vilâiththathaa lhaalhan
pòkâimikòm analirh pòrampodi padòththa
ponmalâi villithan pòthalvan
thikâimikò kiirththith thiròvitâik ka1ziyeil
thiròkkòraa niilzarhkiilz ninrha
thokâimikò naamath thavanthirò vadikkèn
thòdiyeitâi madalthodang kinalhèè 
vakaimicum asurar maalhavain thulzignai
vanamar vilhaiiththathaa lhaalhan
pukaimicum analirh purampoti patuiththa
ponmalai villithan puthalvan
thikaimicu ciiriththiith thiruvitaiic calziyiil
thiruiccuraa niilzarhciilz ninrha
thokaimicu naamaith thavanthiru vatiicken
thutiyiitai matalthotang cinalhee 
vakaimikum asurar maa'lava:n thuzhignai
vaanamar vi'laiththathaa 'laa'lan
pukaimikum anali'r purampodi paduththa
ponmalai villithan puthalvan
thikaimiku keerththith thiruvidaik kazhiyil
thirukkuraa :neezha'rkeezh :nin'ra
thokaimiku :naamath thavanthiru vadikken
thudiyidai madalthodang kina'lae 
Open the English Section in a New Tab
ৱকৈমিকুম্ অচুৰৰ্ মালৱণ্ তুলীঞৈ
ৱানমৰ্ ৱিলৈত্ততা লালন্
পুকৈমিকুম্ অনলিৰ্ পুৰম্পোটি পটুত্ত
পোন্মলৈ ৱিল্লিতন্ পুতল্ৱন্
তিকৈমিকু কিৰ্ত্তিত্ তিৰুৱিটৈক্ কলীয়িল্
তিৰুক্কুৰা ণীলৰ্কিইল ণিন্ৰ
তোকৈমিকু ণামত্ তৱন্তিৰু ৱটিক্কেন্
তুটিয়িটৈ মতল্তোতঙ কিনলে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.