ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
007 திருவிடைக்கழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : பஞ்சமம்

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
    பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
    சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
    மையல்கொண் டையுறும் வகையே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வேதநெறியை அறிந்த,வேதம் கூறியநெறியில் வாழும் மக்கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, கட்டமைந்த கொடிய வில்லைக் கையில் ஏந்திய இளையனாய் உள்ள முருகப்பெருமான் திறத்து அழகிய சொற்களைப் பேசும் என்மகள் காம மயக்கம்கொண்டு அவன் திருஉருவினை `எல்லோரும் விரும்பும் சிவந்தசுடரோ? சூரியனோ? மின்னலோ? தூய இரத்தினத்தின் குவி யலோ? அழகுக்கு உயர்நிலையாகிய அரசோ? என்று பலவாறாக ஐயுறுகிறாள்.

குறிப்புரை:

பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. சிந்துரம் - செந்நிறப் பொடி. மணி - மாணிக்கம். சுந்தரத்து அரசு - அழகின் தலைமை. முருகன் விற்படையும் உடையனாதலைக் கருதி, ``சிலைக்கை மைந்தன்`` என்றாள். அம் சொல் - அழகிய சொல்; இஃது, அதனையுடையாள்மேல் நின்றது. `ஐயுறும்` என்றது முற்று. `வகை யானே` என உருபு விரிக்க. `அம் சொலாள், மையல் கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய இது, சுடரோ, பரிதியோ..... என்ன வகைவகையாக ஐயுறும்` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేదమర్మములు నేర్చిన భూసురులు – పొగడ తిరువిడై కళిలో
భాధల పోజేయు ధృడమౌ వేల్ ధరించి – కురామ్రాని క్రింద నిలచినవాని
గాధలుగా గుణముల లీలల పాడుచు – ఎలనాగ నా పుత్రి ప్రేమమీర
అందరు కోరు కెంజ్యొతియా? ఆదిత్యుడా? రత్నములరాశా? యనివిస్మయ మొందు

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ವೇದಮಾರ್ಗವನ್ನು ಅರಿತು ವೇದಗಳು, ತಿಳಿಸಿರುವ ಮಾರ್ಗದಲ್ಲಿ
ಬಾಳುವ ಜನರು ತಿರುವಿಡೈಕ್ಕಳಿಯಲ್ಲಿ ತಿರುಕ್ಕುರಾ ನೆರಳ ಕೆಳಗೆ ನಿಂತ,
ಬಲಿಷ್ಠ ಹಾಗೂ ಭಯಂಕರವಾದ ಬಿಲ್ಲನ್ನು ಕರದಲ್ಲಿ ಹಿಡಿದಿರುವ
ಎಳೆಯವನಾದ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯನ ಬಗ್ಗೆ ಸುಂದರವಾದ ನುಡಿಗಳನ್ನು
ನುಡಿಯುವ ನನ್ನ ಮಗಳು ಕಾಮ ವಾಂಛೆಯಿಂದ ಅವನ ಪವಿತ್ರ ರೂಪವನ್ನು
ಎಲ್ಲರೂ ಇಚ್ಛಿಸುವ ಕೆಂದೀಪವೇ ? ಸೂರ್ಯನೇ ? ಮಿಂಚೇ?
ಅಪ್ಪಟರತ್ನದ ನಿಧಿಯೆ ? ಸೌಂದರ್ಯಕ್ಕೆ ಶಿಖರ ಪ್ರಾಯನಾದ ಅಧಿಪತಿಯೆ?
ಎಂದು ಹಲವು ಬಗೆಯಲ್ಲಿ ಹೊಗಳಿ ಹಂಬಲಿಸುವಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

പരിലസിത ചെഞ്ചുടരേ തപനനേ മിന്നൊളിയേ
പവിഴക്കൂമ്പാരമേ പശും പൊന്നേ സിന്ധൂര വര്ണം
ചൊരിയും തൂമണിത്തിരളേ എന്നെല്ലാം
സുന്ദര രാജ്യമിതിലാം
തെളിവാര്ന്നോരെല്ലാം കണ്ടു വാഴ്ത്തി വണങ്ങും നീയിങ്ങു
തിരുവിടക്കഴിയിലെ
തിരുക്കടംബര നിഴല് കീഴിലായ് വന്നു
വരിവേല് കൈയ്യിലേന്തി കുമരനായ്
നിന്നത് മാതിവള് മയലാര്ന്നിട ചെയ്യും വകയിലോ? 75

പരിലസിത = ശോഭിച്ച് വിലസുന്ന; തപനന് = സൂര്യന്; വരിവേല് = നിത്യമാര്ന്ന വേല്; മയലാര്ന്നിട = പ്രേമമാര്ന്നിട (മയക്കമാര്ന്നിട)

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
සරු රන් ගිනි දළුවක් ද, හිරු ද, විදුලි ලතාව දෝ
පබළු දල්ලක් ද, සරුසාර රන්වන්
පෙරාගත් රන් කිරණ ද, පිවිතුරු මැණික් පිඬක් දෝ
රූසිරියට නිරිඳෙකි,මෙය කුමක් දෝ
වියත් සුදනන් වසනා, තිරුවිඩෛකළි
තිරුක්කුරා රුක් සෙවණේ රැඳී සිටියේ,
රළු දුන්න අතින් ගත් සෙව්වේලය! මියුරු බස්
දොඩනා දියණිය, විස්මිත වන අයුර මනා දෝ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In front of Muruka Lord with well wielded bow
Beneath the Webera in Tiruvidaikkazhi, where knowing
The True Vedic path, people dwell disciplined,
My daughter of sweet speech dizzied in lusty rapture
Wonders gazing His holy mien, wondering whether
He is flame-red, or He is the love of all or is sol
Or a streak of flash or a heap of pellucid stones
Or Prince of stately beauty in Majesty and thus and thus.
Translation: S. A. Sankaranarayanan,(2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀘𑁂𑁆𑀜𑁆 𑀘𑀼𑀝𑀭𑁄 𑀧𑀭𑀺𑀢𑀺𑀬𑁄 𑀫𑀺𑀷𑁆𑀷𑁄
𑀧𑀯𑀴𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀓𑀼𑀵𑀯𑀺𑀬𑁄 𑀧𑀘𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆
𑀘𑁄𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀘𑀺𑀦𑁆 𑀢𑀼𑀭𑀫𑁄 𑀢𑀽𑀫𑀡𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀴𑁄
𑀘𑀼𑀦𑁆𑀢𑀭𑀢𑁆 𑀢𑀭𑀘𑀺𑀢𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷𑀢𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑁃 𑀢𑀺𑀓𑀭𑁆𑀯𑀸𑀵𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀝𑁃𑀓𑁆 𑀓𑀵𑀺𑀬𑀺𑀮𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀭𑀸 𑀦𑀻𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀯𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑁂𑁆𑀜𑁆 𑀘𑀺𑀮𑁃𑀓𑁆𑀓𑁃 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑁃 𑀅𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑁆
𑀫𑁃𑀬𑀮𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁃𑀬𑀼𑀶𑀼𑀫𑁆 𑀯𑀓𑁃𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পরিন্দসেঞ্ সুডরো পরিদিযো মিন়্‌ন়ো
পৱৰত্তিন়্‌ কুৰ়ৱিযো পসুম্বোন়্‌
সোরিন্দসিন্ দুরমো তূমণিত্ তিরৰো
সুন্দরত্ তরসিদু এন়্‌ন়ত্
তেরিন্দৱৈ তিহর্ৱাৰ়্‌ তিরুৱিডৈক্ কৰ়িযিল্
তিরুক্কুরা নীৰ়র়্‌কীৰ়্‌ নিণ্ড্র
ৱরিন্দৱেঞ্ সিলৈক্কৈ মৈন্দন়ৈ অঞ্জোল্
মৈযল্গোণ্ টৈযুর়ুম্ ৱহৈযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண் டையுறும் வகையே 


Open the Thamizhi Section in a New Tab
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண் டையுறும் வகையே 

Open the Reformed Script Section in a New Tab
परिन्दसॆञ् सुडरो परिदियो मिऩ्ऩो
पवळत्तिऩ् कुऴवियो पसुम्बॊऩ्
सॊरिन्दसिन् दुरमो तूमणित् तिरळो
सुन्दरत् तरसिदु ऎऩ्ऩत्
तॆरिन्दवै तिहर्वाऴ् तिरुविडैक् कऴियिल्
तिरुक्कुरा नीऴऱ्कीऴ् निण्ड्र
वरिन्दवॆञ् सिलैक्कै मैन्दऩै अञ्जॊल्
मैयल्गॊण् टैयुऱुम् वहैये 
Open the Devanagari Section in a New Tab
ಪರಿಂದಸೆಞ್ ಸುಡರೋ ಪರಿದಿಯೋ ಮಿನ್ನೋ
ಪವಳತ್ತಿನ್ ಕುೞವಿಯೋ ಪಸುಂಬೊನ್
ಸೊರಿಂದಸಿನ್ ದುರಮೋ ತೂಮಣಿತ್ ತಿರಳೋ
ಸುಂದರತ್ ತರಸಿದು ಎನ್ನತ್
ತೆರಿಂದವೈ ತಿಹರ್ವಾೞ್ ತಿರುವಿಡೈಕ್ ಕೞಿಯಿಲ್
ತಿರುಕ್ಕುರಾ ನೀೞಱ್ಕೀೞ್ ನಿಂಡ್ರ
ವರಿಂದವೆಞ್ ಸಿಲೈಕ್ಕೈ ಮೈಂದನೈ ಅಂಜೊಲ್
ಮೈಯಲ್ಗೊಣ್ ಟೈಯುಱುಂ ವಹೈಯೇ 
Open the Kannada Section in a New Tab
పరిందసెఞ్ సుడరో పరిదియో మిన్నో
పవళత్తిన్ కుళవియో పసుంబొన్
సొరిందసిన్ దురమో తూమణిత్ తిరళో
సుందరత్ తరసిదు ఎన్నత్
తెరిందవై తిహర్వాళ్ తిరువిడైక్ కళియిల్
తిరుక్కురా నీళఱ్కీళ్ నిండ్ర
వరిందవెఞ్ సిలైక్కై మైందనై అంజొల్
మైయల్గొణ్ టైయుఱుం వహైయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පරින්දසෙඥ් සුඩරෝ පරිදියෝ මින්නෝ
පවළත්තින් කුළවියෝ පසුම්බොන්
සොරින්දසින් දුරමෝ තූමණිත් තිරළෝ
සුන්දරත් තරසිදු එන්නත්
තෙරින්දවෛ තිහර්වාළ් තිරුවිඩෛක් කළියිල්
තිරුක්කුරා නීළර්කීළ් නින්‍ර
වරින්දවෙඥ් සිලෛක්කෛ මෛන්දනෛ අඥ්ජොල්
මෛයල්හොණ් ටෛයුරුම් වහෛයේ 


Open the Sinhala Section in a New Tab
പരിന്തചെഞ് ചുടരോ പരിതിയോ മിന്‍നോ
പവളത്തിന്‍ കുഴവിയോ പചുംപൊന്‍
ചൊരിന്തചിന്‍ തുരമോ തൂമണിത് തിരളോ
ചുന്തരത് തരചിതു എന്‍നത്
തെരിന്തവൈ തികര്‍വാഴ് തിരുവിടൈക് കഴിയില്‍
തിരുക്കുരാ നീഴറ്കീഴ് നിന്‍റ
വരിന്തവെഞ് ചിലൈക്കൈ മൈന്തനൈ അഞ്ചൊല്‍
മൈയല്‍കൊണ്‍ ടൈയുറും വകൈയേ 
Open the Malayalam Section in a New Tab
ปะรินถะเจะญ จุดะโร ปะริถิโย มิณโณ
ปะวะละถถิณ กุฬะวิโย ปะจุมโปะณ
โจะรินถะจิน ถุระโม ถูมะณิถ ถิระโล
จุนถะระถ ถะระจิถุ เอะณณะถ
เถะรินถะวาย ถิกะรวาฬ ถิรุวิดายก กะฬิยิล
ถิรุกกุรา นีฬะรกีฬ นิณระ
วะรินถะเวะญ จิลายกกาย มายนถะณาย อญโจะล
มายยะลโกะณ ดายยุรุม วะกายเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရိန္ထေစ့ည္ စုတေရာ ပရိထိေယာ မိန္ေနာ
ပဝလထ္ထိန္ ကုလဝိေယာ ပစုမ္ေပာ့န္
ေစာ့ရိန္ထစိန္ ထုရေမာ ထူမနိထ္ ထိရေလာ
စုန္ထရထ္ ထရစိထု ေအ့န္နထ္
ေထ့ရိန္ထဝဲ ထိကရ္ဝာလ္ ထိရုဝိတဲက္ ကလိယိလ္
ထိရုက္ကုရာ နီလရ္ကီလ္ နိန္ရ
ဝရိန္ထေဝ့ည္ စိလဲက္ကဲ မဲန္ထနဲ အည္ေစာ့လ္
မဲယလ္ေကာ့န္ တဲယုရုမ္ ဝကဲေယ 


Open the Burmese Section in a New Tab
パリニ・タセニ・ チュタロー パリティョー ミニ・ノー
パヴァラタ・ティニ・ クラヴィョー パチュミ・ポニ・
チョリニ・タチニ・ トゥラモー トゥーマニタ・ ティラロー
チュニ・タラタ・ タラチトゥ エニ・ナタ・
テリニ・タヴイ ティカリ・ヴァーリ・ ティルヴィタイク・ カリヤリ・
ティルク・クラー ニーラリ・キーリ・ ニニ・ラ
ヴァリニ・タヴェニ・ チリイク・カイ マイニ・タニイ アニ・チョリ・
マイヤリ・コニ・ タイユルミ・ ヴァカイヤエ 
Open the Japanese Section in a New Tab
barindasen sudaro baridiyo minno
bafaladdin gulafiyo basuMbon
sorindasin duramo dumanid diralo
sundarad darasidu ennad
derindafai diharfal dirufidaig galiyil
diruggura nilargil nindra
farindafen silaiggai maindanai andol
maiyalgon daiyuruM fahaiye 
Open the Pinyin Section in a New Tab
بَرِنْدَسيَنعْ سُدَرُوۤ بَرِدِیُوۤ مِنُّْوۤ
بَوَضَتِّنْ كُظَوِیُوۤ بَسُنبُونْ
سُورِنْدَسِنْ دُرَمُوۤ تُومَنِتْ تِرَضُوۤ
سُنْدَرَتْ تَرَسِدُ يَنَّْتْ
تيَرِنْدَوَيْ تِحَرْوَاظْ تِرُوِدَيْكْ كَظِیِلْ
تِرُكُّرا نِيظَرْكِيظْ نِنْدْرَ
وَرِنْدَوٕنعْ سِلَيْكَّيْ مَيْنْدَنَيْ اَنعْجُولْ
مَيْیَلْغُونْ تَيْیُرُن وَحَيْیيَۤ 


Open the Arabic Section in a New Tab
pʌɾɪn̪d̪ʌsɛ̝ɲ sʊ˞ɽʌɾo· pʌɾɪðɪɪ̯o· mɪn̺n̺o:
pʌʋʌ˞ɭʼʌt̪t̪ɪn̺ kʊ˞ɻʌʋɪɪ̯o· pʌsɨmbo̞n̺
so̞ɾɪn̪d̪ʌsɪn̺ t̪ɨɾʌmo· t̪u:mʌ˞ɳʼɪt̪ t̪ɪɾʌ˞ɭʼo:
sʊn̪d̪ʌɾʌt̪ t̪ʌɾʌsɪðɨ ʲɛ̝n̺n̺ʌt̪
t̪ɛ̝ɾɪn̪d̪ʌʋʌɪ̯ t̪ɪxʌrʋɑ˞:ɻ t̪ɪɾɨʋɪ˞ɽʌɪ̯k kʌ˞ɻɪɪ̯ɪl
t̪ɪɾɨkkɨɾɑ: n̺i˞:ɻʌrki˞:ɻ n̺ɪn̺d̺ʳʌ
ʋʌɾɪn̪d̪ʌʋɛ̝ɲ sɪlʌjccʌɪ̯ mʌɪ̯n̪d̪ʌn̺ʌɪ̯ ˀʌɲʤo̞l
mʌjɪ̯ʌlxo̞˞ɳ ʈʌjɪ̯ɨɾɨm ʋʌxʌjɪ̯e 
Open the IPA Section in a New Tab
parintaceñ cuṭarō paritiyō miṉṉō
pavaḷattiṉ kuḻaviyō pacumpoṉ
corintacin turamō tūmaṇit tiraḷō
cuntarat taracitu eṉṉat
terintavai tikarvāḻ tiruviṭaik kaḻiyil
tirukkurā nīḻaṟkīḻ niṉṟa
varintaveñ cilaikkai maintaṉai añcol
maiyalkoṇ ṭaiyuṟum vakaiyē 
Open the Diacritic Section in a New Tab
пaрынтaсэгн сютaроо пaрытыйоо мынноо
пaвaлaттын кюлзaвыйоо пaсюмпон
сорынтaсын тюрaмоо тумaныт тырaлоо
сюнтaрaт тaрaсытю эннaт
тэрынтaвaы тыкарваалз тырювытaык калзыйыл
тырюккюраа нилзaткилз нынрa
вaрынтaвэгн сылaыккaы мaынтaнaы агнсол
мaыялкон тaыёрюм вaкaыеa 
Open the Russian Section in a New Tab
pa'ri:nthazeng zuda'roh pa'rithijoh minnoh
pawa'laththin kushawijoh pazumpon
zo'ri:nthazi:n thu'ramoh thuhma'nith thi'ra'loh
zu:ntha'rath tha'razithu ennath
the'ri:nthawä thika'rwahsh thi'ruwidäk kashijil
thi'rukku'rah :nihsharkihsh :ninra
wa'ri:nthaweng ziläkkä mä:nthanä angzol
mäjalko'n däjurum wakäjeh 
Open the German Section in a New Tab
parinthaçègn çòdaroo parithiyoo minnoo
pavalhaththin kòlzaviyoo paçòmpon
çorinthaçin thòramoo thömanhith thiralhoo
çòntharath tharaçithò ènnath
thèrinthavâi thikarvaalz thiròvitâik ka1ziyeil
thiròkkòraa niilzarhkiilz ninrha
varinthavègn çilâikkâi mâinthanâi agnçol
mâiyalkonh tâiyòrhòm vakâiyèè 
pariinthaceign sutaroo parithiyoo minnoo
pavalhaiththin culzaviyoo pasumpon
cioriinthaceiin thuramoo thuumanhiith thiralhoo
suintharaith tharaceithu ennaith
theriinthavai thicarvalz thiruvitaiic calziyiil
thiruiccuraa niilzarhciilz ninrha
variinthaveign ceilaiickai maiinthanai aignciol
maiyalcoinh taiyurhum vakaiyiee 
pari:nthasenj sudaroa parithiyoa minnoa
pava'laththin kuzhaviyoa pasumpon
sori:nthasi:n thuramoa thooma'nith thira'loa
su:ntharath tharasithu ennath
theri:nthavai thikarvaazh thiruvidaik kazhiyil
thirukkuraa :neezha'rkeezh :nin'ra
vari:nthavenj silaikkai mai:nthanai anjsol
maiyalko'n daiyu'rum vakaiyae 
Open the English Section in a New Tab
পৰিণ্তচেঞ্ চুতৰো পৰিতিয়ো মিন্নো
পৱলত্তিন্ কুলৱিয়ো পচুম্পোন্
চোৰিণ্তচিণ্ তুৰমো তূমণাত্ তিৰলো
চুণ্তৰত্ তৰচিতু এন্নত্
তেৰিণ্তৱৈ তিকৰ্ৱাইল তিৰুৱিটৈক্ কলীয়িল্
তিৰুক্কুৰা ণীলৰ্কিইল ণিন্ৰ
ৱৰিণ্তৱেঞ্ চিলৈক্কৈ মৈণ্তনৈ অঞ্চোল্
মৈয়ল্কোণ্ টৈয়ুৰূম্ ৱকৈয়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.