ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : பஞ்சமம்

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
    இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
    தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
    அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
    தொண்டனேன் பணியுமா பணியே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக.

குறிப்புரை:

இருட்பிழம்பு என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. சுடர்மணி விளக்கு என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை. தூயநற் சோதி எனப்பட்டதும் அதுவே. `ஒளியாய்` என ஆக்கம் வருவிக்க. சோதியுட் சோதி என்றது, வாளா பெயராய் நின்றது. எனவே, `சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்` என்றது, இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். பரஞ்சுடர்ச் - சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே (தி.5. ப.97. பா.3) என்றும், சோதியாய் எழும் சோதியுட் சோதிய (தி.12. தடுத் - 192) என்றும் வருவனவற்றால், இறைவன், `சோதியுட் சோதி` எனப்படுதல் அறிக. `எறிந்து விளங்கும் சோதி` என முடிக்க. அடல் - வலிமை. பாகன் - நடத்துபவன்.
அறியாமை - அறியாதபடி. `அறியாமை நின்றாயை` என இயையும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
ఇడుములబాపి నన్నేలి నా
లోచీకటి తీసివైచి ఎగయు
మేలి దీపపు జ్యోతి కాంతి లో నిలిపిన
మేలిమౌ దీప కరండమా
పగతుర గెలుచు వృషభవాహనా! బంగరుసభ నాడెడివాడా!
నలువ నారాయణుడు కానని
ప్రపంచించు వెలుగై పరచితివీవు
నిను సేవించుమారు సేయవే!

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ನನ್ನ ಸಂಕಟಗಳನ್ನು ನೀಗಿಸಿ ನನ್ನನ್ನು ಶರಣನನ್ನಾಗಿ ಸ್ವೀಕರಿಸಿ,
ನನ್ನ ಅಂತರಂಗದಲ್ಲಿರುವ ಮುಗ್ಧತೆಯಿಂದುಂಟಾದ
ಅಹಮ್ಮಿಕೆಯನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ನಿರ್ನಾಮಗೊಳಿಸುವುದರಿಂದ
ಹೊರಸೂಸಿ ಪ್ರಜ್ವಲಿಸುವ ಪರಿಶುದ್ಧವಾದ ಸೌಂದರ್ಯ
ಜ್ಯೋತಿಯಂತಹ ಆತ್ಮಜ್ಞಾನದಲ್ಲಿ ಪ್ರಾಜ್ವಲ್ಯಮಾನನಾಗಿ
ದರ್ಶನವನ್ನು ತೋರುವ ಪರಂಜ್ಯೋತಿಯೇ! ಶತ್ರುಗಳನ್ನು
ಸಂಹರಿಸುವ, ಬಸವನನ್ನು ವಾಹನವನ್ನಾಗಿಯುಳ್ಳವನೆ!
ಪೊನ್ನಂಬಲವೆಂಬ ಸ್ವರ್ಣಾಲಯದಲ್ಲಿ ನೃತ್ಯವನ್ನು ಪ್ರದರ್ಶಿಸುವವನೆ!
ಬ್ರಹ್ಮನೂ, ವಿಷ್ಣುವೂ ನಿನ್ನ ನಿಜಸ್ವರೂಪವನ್ನು ಅರಿಯದಂತೆ
ಸರ್ವವ್ಯಾಪಿಯಾಗಿ ಬೆಳಕನ್ನು ಹರಡಿ ಸರ್ವಾಂತರ್ಯಾಮಿಯಾಗಿರುವ
ನಿನ್ನನ್ನು ನಿನ್ನ ಕಿಂಕರನಾದ ನಾನು ಪೂಜಿಸುವಂತೆ ನೀನು ಪವಿತ್ರವಾದ
ಮನಸ್ಸಿನಿಂದ ನನಗೆ ಕೃಪೆತೋರುವವನಾಗು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ഇടര്പോക്കി ആണ്ടരുളി എന്നുളളിലെ
ഇരുള് അറുത്തെറിഞ്ഞുയരും
ചുടര്മണി ദീപമുളളിലെ ഒളിയായ് വിളങ്ങും
തൂയനല്ജ്യോതിസ്സാം ജ്യോതിസ്സേ
അടര് വൃഷപതിയേ അമ്പലക്കൂത്താ
അയനും മാലും അറിഞ്ഞിടാ മെയ്-
പ്പടരൊളി പടര്ത്തിപ്പരന്നു നില്പവനേ തൊണ്ടന് ഞാന്
നിന്നെയേ പണിയുമാറെന്നെ പണിഞ്ഞിട ചെയ്യ് നീയേ 2

ഇടര് = ദു:ഖം; അടര് വൃഷപതി = ശിവന് (കൊല്ലാന് വരുന്ന കാളയെ വാഹനമാക്കിയോന്); അയനുംമാലും = ബ്രഹ്മാവും വിഷ്ണുവും; തൊണ്ടന് = ദാസന്; പണിയുമാറ് = സ്തുതിക്കുമാറ്; പണിഞ്ഞിട ചെയ്യുക = വിനയസ്ഥനാക്കുക (കീഴ്പ്പെടുത്തുക)

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
02. දුක නසා මාහට පිළිසරණ වී, මා තුළ
මොහඳුර මකා, දහම් පහන දල්වා
රන් මිණි කිරණින් හදවත එකළු කර
පිවිතුරු ආලෝකය තුළ මහඟු දීප්තියක් වී
සවි බල වෘෂභයා වාහනය කරගත් , අඹරෙහි රඟන්නෙණි,
බඹු ද, වෙණු ද දකිනු නොහැකි සේ
ආලෝකය දහරා විහිදුවා සිටින සමිඳුනේ
බැතිමත් මා ඔබ නමදින්නට අවසර දෙනු මැනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
कविता - 2; ताल - पंजमं

कठिनायियों को निकालके मुझे शासनकरे मेरे अन्दरयामी,
सारे अंध्कार मरम्मत करके उठे हुयी
ज्वालामयी दीप से फैलाते रोशनी से
शुद्ध रोशनी की अन्दरवाले रोशनी,
नंदी वाहन, कांचन मंच में नाचनेवाले,
ब्रह्मा और विश्णु आपको जानके बिना
ज्योति फैलाके सारे जहां खडे स्वामी,
सेवक मुझे आपको प्रसतुत कराने दया करें - 1.2

हिन्दी अनुवाद: ओरु अरिसोनन [देव महादेवन] 2017
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O! Incandescence that sublimes my gnosis
As murkless lamp manifest cleansing the flaw
Of pride-born nescience. My grief you`ve wiped out,
Me, you have taken as your slave. O! foe-feller!
Taurus-vehiclist! Dance-shower in auric spatium!
Untracked by Brahma and fair Maal your mien
Exudes light in all planes unpolarised!May you will so
I, your subservient one bow unto your omneity.
Translation: S. A. Sankaranarayanan (2007)


“O’ God! You are the brightness within
the brightness of sacred and good ruby.
You conferred grace on me and destroyed
the suffering of my existence in this world
by uprooting the darkness of my ignorance.
You are riding the strong bull as your vehicle.
You are the cosmic dancer in the golden arena
of the universe. Please grant me the grace of
adoring you as ONE standing erect as the
great mountain disseminating so much
effulgence that Lord Brahmā and Lord Vishņu
did not know you because of their ignorance!”

Translation: Singaravelu Sachithanantham (2010)


பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀝𑀭𑁆𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁆
𑀇𑀭𑀼𑀝𑁆𑀧𑀺𑀵𑀫𑁆 𑀧𑀶𑀏𑁆𑀶𑀺𑀦𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢
𑀘𑀼𑀝𑀭𑁆𑀫𑀡𑀺 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀺 𑀷𑀼𑀴𑁆𑀑𑁆𑀴𑀺 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀽𑀬𑀦𑀶𑁆 𑀘𑁄𑀢𑀺𑀬𑀼𑀝𑁆 𑀘𑁄𑀢𑀻
𑀅𑀝𑀮𑁆𑀯𑀺𑀝𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓𑀸 𑀅𑀫𑁆𑀧𑀮𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀸
𑀅𑀬𑀷𑁄𑁆𑀝𑀼 𑀫𑀸𑀮𑁆𑀅𑀶𑀺 𑀬𑀸𑀫𑁃𑀧𑁆
𑀧𑀝𑀭𑁄𑁆𑀴𑀺 𑀧𑀭𑀧𑁆𑀧𑀺𑀧𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀼𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀬𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀧𑀡𑀺𑀬𑀼𑀫𑀸 𑀧𑀡𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইডর্গেডুত্ তেন়্‌ন়ৈ আণ্ডুহোণ্ টেন়্‌ন়ুৰ‍্
ইরুট্পিৰ়ম্ পর়এর়িন্ দেৰ়ুন্দ
সুডর্মণি ৱিৰক্কি ন়ুৰ‍্ওৰি ৱিৰঙ্গুন্
তূযনর়্‌ সোদিযুট্ সোদী
অডল্ৱিডৈপ্ পাহা অম্বলক্ কূত্তা
অযন়োডু মাল্অর়ি যামৈপ্
পডরোৰি পরপ্পিপ্ পরন্দুনিণ্ড্রাযৈত্
তোণ্ডন়েন়্‌ পণিযুমা পণিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே


Open the Thamizhi Section in a New Tab
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே

Open the Reformed Script Section in a New Tab
इडर्गॆडुत् तॆऩ्ऩै आण्डुहॊण् टॆऩ्ऩुळ्
इरुट्पिऴम् पऱऎऱिन् दॆऴुन्द
सुडर्मणि विळक्कि ऩुळ्ऒळि विळङ्गुन्
तूयनऱ् सोदियुट् सोदी
अडल्विडैप् पाहा अम्बलक् कूत्ता
अयऩॊडु माल्अऱि यामैप्
पडरॊळि परप्पिप् परन्दुनिण्ड्रायैत्
तॊण्डऩेऩ् पणियुमा पणिये

Open the Devanagari Section in a New Tab
ಇಡರ್ಗೆಡುತ್ ತೆನ್ನೈ ಆಂಡುಹೊಣ್ ಟೆನ್ನುಳ್
ಇರುಟ್ಪಿೞಂ ಪಱಎಱಿನ್ ದೆೞುಂದ
ಸುಡರ್ಮಣಿ ವಿಳಕ್ಕಿ ನುಳ್ಒಳಿ ವಿಳಂಗುನ್
ತೂಯನಱ್ ಸೋದಿಯುಟ್ ಸೋದೀ
ಅಡಲ್ವಿಡೈಪ್ ಪಾಹಾ ಅಂಬಲಕ್ ಕೂತ್ತಾ
ಅಯನೊಡು ಮಾಲ್ಅಱಿ ಯಾಮೈಪ್
ಪಡರೊಳಿ ಪರಪ್ಪಿಪ್ ಪರಂದುನಿಂಡ್ರಾಯೈತ್
ತೊಂಡನೇನ್ ಪಣಿಯುಮಾ ಪಣಿಯೇ

Open the Kannada Section in a New Tab
ఇడర్గెడుత్ తెన్నై ఆండుహొణ్ టెన్నుళ్
ఇరుట్పిళం పఱఎఱిన్ దెళుంద
సుడర్మణి విళక్కి నుళ్ఒళి విళంగున్
తూయనఱ్ సోదియుట్ సోదీ
అడల్విడైప్ పాహా అంబలక్ కూత్తా
అయనొడు మాల్అఱి యామైప్
పడరొళి పరప్పిప్ పరందునిండ్రాయైత్
తొండనేన్ పణియుమా పణియే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉඩර්හෙඩුත් තෙන්නෛ ආණ්ඩුහොණ් ටෙන්නුළ්
ඉරුට්පිළම් පරඑරින් දෙළුන්ද
සුඩර්මණි විළක්කි නුළ්ඔළි විළංගුන්
තූයනර් සෝදියුට් සෝදී
අඩල්විඩෛප් පාහා අම්බලක් කූත්තා
අයනොඩු මාල්අරි යාමෛප්
පඩරොළි පරප්පිප් පරන්දුනින්‍රායෛත්
තොණ්ඩනේන් පණියුමා පණියේ


Open the Sinhala Section in a New Tab
ഇടര്‍കെടുത് തെന്‍നൈ ആണ്ടുകൊണ്‍ ടെന്‍നുള്‍
ഇരുട്പിഴം പറഎറിന്‍ തെഴുന്ത
ചുടര്‍മണി വിളക്കി നുള്‍ഒളി വിളങ്കുന്‍
തൂയനറ് ചോതിയുട് ചോതീ
അടല്വിടൈപ് പാകാ അംപലക് കൂത്താ
അയനൊടു മാല്‍അറി യാമൈപ്
പടരൊളി പരപ്പിപ് പരന്തുനിന്‍ റായൈത്
തൊണ്ടനേന്‍ പണിയുമാ പണിയേ

Open the Malayalam Section in a New Tab
อิดะรเกะดุถ เถะณณาย อาณดุโกะณ เดะณณุล
อิรุดปิฬะม ปะระเอะริน เถะฬุนถะ
จุดะรมะณิ วิละกกิ ณุลโอะลิ วิละงกุน
ถูยะนะร โจถิยุด โจถี
อดะลวิดายป ปากา อมปะละก กูถถา
อยะโณะดุ มาลอริ ยามายป
ปะดะโระลิ ปะระปปิป ปะระนถุนิณ รายายถ
โถะณดะเณณ ปะณิยุมา ปะณิเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိတရ္ေက့တုထ္ ေထ့န္နဲ အာန္တုေကာ့န္ ေတ့န္နုလ္
အိရုတ္ပိလမ္ ပရေအ့ရိန္ ေထ့လုန္ထ
စုတရ္မနိ ဝိလက္ကိ နုလ္ေအာ့လိ ဝိလင္ကုန္
ထူယနရ္ ေစာထိယုတ္ ေစာထီ
အတလ္ဝိတဲပ္ ပာကာ အမ္ပလက္ ကူထ္ထာ
အယေနာ့တု မာလ္အရိ ယာမဲပ္
ပတေရာ့လိ ပရပ္ပိပ္ ပရန္ထုနိန္ ရာယဲထ္
ေထာ့န္တေနန္ ပနိယုမာ ပနိေယ


Open the Burmese Section in a New Tab
イタリ・ケトゥタ・ テニ・ニイ アーニ・トゥコニ・ テニ・ヌリ・
イルタ・ピラミ・ パラエリニ・ テルニ・タ
チュタリ・マニ ヴィラク・キ ヌリ・オリ ヴィラニ・クニ・
トゥーヤナリ・ チョーティユタ・ チョーティー
アタリ・ヴィタイピ・ パーカー アミ・パラク・ クータ・ター
アヤノトゥ マーリ・アリ ヤーマイピ・
パタロリ パラピ・ピピ・ パラニ・トゥニニ・ ラーヤイタ・
トニ・タネーニ・ パニユマー パニヤエ

Open the Japanese Section in a New Tab
idargedud dennai anduhon dennul
irudbilaM baraerin delunda
sudarmani filaggi nuloli filanggun
duyanar sodiyud sodi
adalfidaib baha aMbalag gudda
ayanodu malari yamaib
badaroli barabbib barandunindrayaid
dondanen baniyuma baniye

Open the Pinyin Section in a New Tab
اِدَرْغيَدُتْ تيَنَّْيْ آنْدُحُونْ تيَنُّْضْ
اِرُتْبِظَن بَرَيَرِنْ ديَظُنْدَ
سُدَرْمَنِ وِضَكِّ نُضْاُوضِ وِضَنغْغُنْ
تُویَنَرْ سُوۤدِیُتْ سُوۤدِي
اَدَلْوِدَيْبْ باحا اَنبَلَكْ كُوتّا
اَیَنُودُ مالْاَرِ یامَيْبْ
بَدَرُوضِ بَرَبِّبْ بَرَنْدُنِنْدْرایَيْتْ
تُونْدَنيَۤنْ بَنِیُما بَنِیيَۤOpen the Arabic Section in a New Tab
ʲɪ˞ɽʌrɣɛ̝˞ɽɨt̪ t̪ɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɳɖɨxo̞˞ɳ ʈɛ̝n̺n̺ɨ˞ɭ
ʲɪɾɨ˞ʈpɪ˞ɻʌm pʌɾʌʲɛ̝ɾɪn̺ t̪ɛ̝˞ɻɨn̪d̪ʌ
sʊ˞ɽʌrmʌ˞ɳʼɪ· ʋɪ˞ɭʼʌkkʲɪ· n̺ɨ˞ɭʼo̞˞ɭʼɪ· ʋɪ˞ɭʼʌŋgɨn̺
t̪u:ɪ̯ʌn̺ʌr so:ðɪɪ̯ɨ˞ʈ so:ði:
ˀʌ˞ɽʌlʋɪ˞ɽʌɪ̯p pɑ:xɑ: ˀʌmbʌlʌk ku:t̪t̪ɑ:
ˀʌɪ̯ʌn̺o̞˞ɽɨ mɑ:lʌɾɪ· ɪ̯ɑ:mʌɪ̯β
pʌ˞ɽʌɾo̞˞ɭʼɪ· pʌɾʌppɪp pʌɾʌn̪d̪ɨn̺ɪn̺ rɑ:ɪ̯ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ pʌ˞ɳʼɪɪ̯ɨmɑ: pʌ˞ɳʼɪɪ̯e:

Open the IPA Section in a New Tab
iṭarkeṭut teṉṉai āṇṭukoṇ ṭeṉṉuḷ
iruṭpiḻam paṟaeṟin teḻunta
cuṭarmaṇi viḷakki ṉuḷoḷi viḷaṅkun
tūyanaṟ cōtiyuṭ cōtī
aṭalviṭaip pākā ampalak kūttā
ayaṉoṭu mālaṟi yāmaip
paṭaroḷi parappip parantuniṉ ṟāyait
toṇṭaṉēṉ paṇiyumā paṇiyē

Open the Diacritic Section in a New Tab
ытaркэтют тэннaы аантюкон тэннюл
ырютпылзaм пaрaэрын тэлзюнтa
сютaрмaны вылaккы нюлолы вылaнгкюн
туянaт соотыёт сооти
атaлвытaып паакa ампaлaк куттаа
аянотю маалары яaмaып
пaтaролы пaрaппып пaрaнтюнын раайaыт
тонтaнэaн пaныёмаа пaныеa

Open the Russian Section in a New Tab
ida'rkeduth thennä ah'nduko'n dennu'l
i'rudpisham paraeri:n theshu:ntha
zuda'rma'ni wi'lakki nu'lo'li wi'langku:n
thuhja:nar zohthijud zohthih
adalwidäp pahkah ampalak kuhththah
ajanodu mahlari jahmäp
pada'ro'li pa'rappip pa'ra:nthu:nin rahjäth
tho'ndanehn pa'nijumah pa'nijeh

Open the German Section in a New Tab
idarkèdòth thènnâi aanhdòkonh tènnòlh
iròtpilzam parhaèrhin thèlzòntha
çòdarmanhi vilhakki nòlholhi vilhangkòn
thöyanarh çoothiyòt çoothii
adalvitâip paakaa ampalak köththaa
ayanodò maalarhi yaamâip
padarolhi parappip paranthònin rhaayâith
thonhdanèèn panhiyòmaa panhiyèè
itarketuith thennai aainhtucoinh tennulh
iruitpilzam parhaerhiin thelzuintha
sutarmanhi vilhaicci nulholhi vilhangcuin
thuuyanarh cioothiyuit cioothii
atalvitaip paacaa ampalaic cuuiththaa
ayanotu maalarhi iyaamaip
patarolhi parappip parainthunin rhaayiaiith
thoinhtaneen panhiyumaa panhiyiee
idarkeduth thennai aa'nduko'n dennu'l
irudpizham pa'rae'ri:n thezhu:ntha
sudarma'ni vi'lakki nu'lo'li vi'langku:n
thooya:na'r soathiyud soathee
adalvidaip paakaa ampalak kooththaa
ayanodu maala'ri yaamaip
padaro'li parappip para:nthu:nin 'raayaith
tho'ndanaen pa'niyumaa pa'niyae

Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.