ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : பஞ்சமம்

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
    கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
    ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
    அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
    தொண்டனேன் விரும்புமா விரும்பே?
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நரசிம்ம மூர்த்தியாய் இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த திருமாலுக்கு அருள் செய்த வள்ளன்மையை உடையவனே! மயக்கமாகிய அஞ்ஞானத்தை உடைய அசுரர்கள்தம் இருப்பிடமாகக் கொண்ட மூன்று மதில்களும் வெந்து சாம்பலாகுமாறு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இவர்ந்த, காளையை வாகனமாக உடைய வீரனே! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய செருக்கு அழியுமாறு மேம்பட்ட கயிலைமலைக்கீழ் அவனை வருத்திய பொன்னம்பலத்து அரசனே! விடம் தங்கிய நீலகண்டத்தையுடைய எங்கள் அழகனே! உன்னைத் தொண்டனாகிய அடியேன் விரும்புமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை:

மடங்கல் - சிங்கம்; நரசிங்கம். கனகன் - `இரணிய கசிபு` என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார் - மருட்சியையுடையவரது. திரிபுரத்தசுரர் துர்போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர் - வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன் - மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன் - இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை - பெரிய மலை. `அருட்டிரு வரைக்கீழ்` எனவும் பாடம் ஓதுவர். விடங்கன் - அழகன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిప్పులుమియు నేత్రముల నరహరి
ప్రేవులు దీయ దయచేసిన భూరిదయాళా
తిమిరాంధకార బద్ధులైన అసురుల ముప్పురముల
బూది సేయ దిక్తేరు నెక్కిన వృషభవాహనా
తపము కూర్చిన బలిమిని గరువమూది రావణుడు
కైలాశము పెకిలింప పీడమడచిన వాడా
విషము తాల్చిన కంఠముచే మా విషాధముల మాన్పు
నిను సేవకుడ వేడు నటుల వేడ్క సేయవే

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ನರಸಿಂಹ ಮೂರ್ತಿಯಾಗಿ ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಎದೆಯನ್ನು
ಉಗುರಿನಿಂದ ಸೀಳಿದ ವಿಷ್ಣುವಿಗೆ ಕೃಪೆದೋರಿದ ಉದಾರಿಯೆ!
ಮೋಹ, ಅಜ್ಞಾನವನ್ನುಳ್ಳ ಅಸುರರ ವಾಸಸ್ಥಳವಾಗಿರುವ (ತ್ರಿಪುರ)
ಮೂರು ಗೋಡೆಗಳನ್ನು ಸುಟ್ಟು ಭಸ್ಮಮಾಡುವಂತೆ ವೇದಗಳಾದ
ಕುದುರೆಗಳನ್ನು ಬಿಗಿಯಲ್ಪಟ್ಟ ರಥದಲ್ಲಿ ಹತ್ತಿದ ಬಸವನನ್ನು
ವಾಹವನ್ನಾಗಿಯುಳ್ಳ ವೀರನೆ ! ಬಲಿಷ್ಠನಾದ ರಾಕ್ಷಸ ರಾವಣನ
ಗರ್ವವನ್ನು ನಾಶಗೊಳಿಸುವಂತೆ ಶ್ರೇಷ್ಠ ಕೈಲಾಸ ಪರ್ವತದಡಿ
ಆತನನ್ನು ಹಿಂಸಿಸಿದ ಪೊನ್ನಂಬಲದ ಅರಸನೆ! ವಿಷಕಂಠನೆ
ನಮ್ಮ ಸೌಂದರನೆ ! ನಿನ್ನನ್ನು ಕಿಂಕರನಾದ ನಾನು ಇಚ್ಛಿಸುವಂತೆ
ನೀನು ಪವಿತ್ರ ಮನದಿಂದ ದಯಪಾಲಿಸುವವನಾಗು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

മടങ്ങലായ് വന്നു ഹിരണ്യന് മാറുപിളര്ന്നു തന്
അരുള്ഉളളിലാക്കിയ വളളലേ മരുള്മേവും
ഇടമായ മുപ്പുരം വെന്തഴിഞ്ഞിട വൈദിത്തേരേറിവന്ന വിടവാഹനാ
അടക്കുകആകാ അസുരന് തന് അഹന്തയതിനെ
ഇരുവരക്കീഴിലാക്കി
അടങ്ങിടച്ചെയ്ത പൊന്നമ്പലത്തരശേ
വിടം തങ്ങും കണ്ഠാ വിടങ്ങനേ നിന്നെ
തൊണ്ടന് ഞാന് ഇഷ്ടമാര്ന്നിട ഇഷ്ടമായിരി നീയേ 10
മടങ്ങല് = സിംഹം (ശത്രു); മരുള്മേവും ഇടം = ഭ്രാന്താലയം; വര = ഗിരി; വിടങ്ങന് = ശിവന്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
නරසීහ රුව දරා ඉරණියගෙ ලය දෙපළු කළ වෙණුට
බල විකුම් තිළිණ කළ දානපති විරුවාණෙනි,
අසුර තිරිපුරය දවා වැනසුයේ
චතුර් වේදය නම් අසු යෙදූ රිය මත නැඟි කෙසරිඳු
බලගතු රාවණගෙ ඔද බිඳ දා හිමය යට,
කනක සබයේ රඟන සුරිඳුනේ
හලාහාලය වැළඳු කණ්ඨයක් ඇති ඔබ, මේ
ගැත්තා කැමැති වනු වස් කැමැති වනු මැන

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
कविता - 10; ताल - पंजमं

हिरण्य राक्षस का छाती फोडा नरसिंह को
अनुग्रह किये परोपकारी, अन्धेरा हृदय दानव
रहने त्रिपुर जलके भस्म करने लिए वेदों का
रथ चडाये व्रुषभ राजा! बलवान राक्षस
रावण का अहंभाव भगाके कैलाश की नीचे
रखाये स्वर्ण मंच का नाथ, हलाहल विष को
कण्ठ में रखे हमारे सुन्दरमूर्थी,
सेवार्थी मैं तुमें चाहना चाहो -- 1.10

हिन्दी अनुवाद: ओरु अरिसोनन [देव महादेवन] 2017
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ১০: তাল – পঞ্জম
হিৰণ্য ৰাক্ষসৰ বুকু ফালি পেলোৱা নৰসিংহক
অনুগ্ৰহ প্ৰদান কৰা হে পৰোপকাৰী, বেদৰ ৰথ চলোৱা হে বৃষভ ৰজা,
বলবান ৰাক্ষস ৰাৱণৰ অহংকাৰ দূৰ কৰি কৈলাশৰ তলত নৃত্য কৰা হে প্ৰভূ,
হলাহল বিসক কণ্ঠত ৰখা হে সুন্দৰ মূৰ্তি,
এই সেৱাৰ্থীক তুমি অনুগ্ৰহ প্ৰদান কৰা। ১.১০

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Generous one of Grace powering fair Maal
To split open the breast-bone of Hiranyakasipu
In human-lion form with claws! O, valorous
Taurus-rider astraddle on veda-steeds-drawn-car.
Asher of citadels triple in cinerary flames!
Dumper of demons in the dungeon of Dark!
King of auric spatium thick, crushing proud Ravan `neath Kayilai!
Fair one venom-throated. Will me so your servient one to dote on you
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀝𑀗𑁆𑀓𑀮𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑀷𑀓𑀷𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀼𑀓𑀻𑀡𑁆 𑀝𑀸𑀷𑀼𑀓𑁆
𑀓𑀭𑀼𑀴𑁆𑀧𑀼𑀭𑀺 𑀯𑀴𑁆𑀴𑀮𑁂 𑀫𑀭𑀼𑀴𑀸𑀭𑁆
𑀇𑀝𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀫𑀼𑀧𑁆 𑀧𑀼𑀭𑀫𑁆𑀯𑁂𑁆𑀦𑁆 𑀢𑀯𑀺𑀬𑀯𑁃 𑀢𑀺𑀓𑀢𑁆𑀢𑁂𑀭𑁆
𑀏𑀶𑀺𑀬 𑀏𑀶𑀼𑀘𑁂 𑀯𑀓𑀷𑁂
𑀅𑀝𑀗𑁆𑀓𑀯𑀮𑁆 𑀮𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀅𑀭𑀝𑁆𑀝𑀺𑀭𑀼 𑀯𑀭𑁃𑀓𑁆𑀓𑀻𑀵𑁆
𑀅𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀧𑁄𑁆𑀷𑁆 𑀷𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀭𑀘𑁂
𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑀡𑁆 𑀝𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀷𑁂 𑀉𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀫𑀸 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑁂?


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মডঙ্গলায্ক্ কন়হন়্‌ মার্বুহীণ্ টান়ুক্
করুৰ‍্বুরি ৱৰ‍্ৰলে মরুৰার্
ইডঙ্গোৰ‍্মুপ্ পুরম্ৱেন্ দৱিযৱৈ তিহত্তের্
এর়িয এর়ুসে ৱহন়ে
অডঙ্গৱল্ লরক্কন়্‌ অরট্টিরু ৱরৈক্কীৰ়্‌
অডর্ত্তবোন়্‌ ন়ম্বলত্ তরসে
ৱিডঙ্গোৰ‍্গণ্ টত্তেম্ ৱিডঙ্গন়ে উন়্‌ন়ৈত্
তোণ্ডন়েন়্‌ ৱিরুম্বুমা ৱিরুম্বে?


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே?


Open the Thamizhi Section in a New Tab
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே?

Open the Reformed Script Section in a New Tab
मडङ्गलाय्क् कऩहऩ् मार्बुहीण् टाऩुक्
करुळ्बुरि वळ्ळले मरुळार्
इडङ्गॊळ्मुप् पुरम्वॆन् दवियवै तिहत्तेर्
एऱिय एऱुसे वहऩे
अडङ्गवल् लरक्कऩ् अरट्टिरु वरैक्कीऴ्
अडर्त्तबॊऩ् ऩम्बलत् तरसे
विडङ्गॊळ्गण् टत्तॆम् विडङ्गऩे उऩ्ऩैत्
तॊण्डऩेऩ् विरुम्बुमा विरुम्बे?

Open the Devanagari Section in a New Tab
ಮಡಂಗಲಾಯ್ಕ್ ಕನಹನ್ ಮಾರ್ಬುಹೀಣ್ ಟಾನುಕ್
ಕರುಳ್ಬುರಿ ವಳ್ಳಲೇ ಮರುಳಾರ್
ಇಡಂಗೊಳ್ಮುಪ್ ಪುರಮ್ವೆನ್ ದವಿಯವೈ ತಿಹತ್ತೇರ್
ಏಱಿಯ ಏಱುಸೇ ವಹನೇ
ಅಡಂಗವಲ್ ಲರಕ್ಕನ್ ಅರಟ್ಟಿರು ವರೈಕ್ಕೀೞ್
ಅಡರ್ತ್ತಬೊನ್ ನಂಬಲತ್ ತರಸೇ
ವಿಡಂಗೊಳ್ಗಣ್ ಟತ್ತೆಂ ವಿಡಂಗನೇ ಉನ್ನೈತ್
ತೊಂಡನೇನ್ ವಿರುಂಬುಮಾ ವಿರುಂಬೇ?

Open the Kannada Section in a New Tab
మడంగలాయ్క్ కనహన్ మార్బుహీణ్ టానుక్
కరుళ్బురి వళ్ళలే మరుళార్
ఇడంగొళ్ముప్ పురమ్వెన్ దవియవై తిహత్తేర్
ఏఱియ ఏఱుసే వహనే
అడంగవల్ లరక్కన్ అరట్టిరు వరైక్కీళ్
అడర్త్తబొన్ నంబలత్ తరసే
విడంగొళ్గణ్ టత్తెం విడంగనే ఉన్నైత్
తొండనేన్ విరుంబుమా విరుంబే?

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මඩංගලාය්ක් කනහන් මාර්බුහීණ් ටානුක්
කරුළ්බුරි වළ්ළලේ මරුළාර්
ඉඩංගොළ්මුප් පුරම්වෙන් දවියවෛ තිහත්තේර්
ඒරිය ඒරුසේ වහනේ
අඩංගවල් ලරක්කන් අරට්ටිරු වරෛක්කීළ්
අඩර්ත්තබොන් නම්බලත් තරසේ
විඩංගොළ්හණ් ටත්තෙම් විඩංගනේ උන්නෛත්
තොණ්ඩනේන් විරුම්බුමා විරුම්බේ?


Open the Sinhala Section in a New Tab
മടങ്കലായ്ക് കനകന്‍ മാര്‍പുകീണ്‍ ടാനുക്
കരുള്‍പുരി വള്ളലേ മരുളാര്‍
ഇടങ്കൊള്‍മുപ് പുരമ്വെന്‍ തവിയവൈ തികത്തേര്‍
ഏറിയ ഏറുചേ വകനേ
അടങ്കവല്‍ ലരക്കന്‍ അരട്ടിരു വരൈക്കീഴ്
അടര്‍ത്തപൊന്‍ നംപലത് തരചേ
വിടങ്കൊള്‍കണ്‍ ടത്തെം വിടങ്കനേ ഉന്‍നൈത്
തൊണ്ടനേന്‍ വിരുംപുമാ വിരുംപേ?

Open the Malayalam Section in a New Tab
มะดะงกะลายก กะณะกะณ มารปุกีณ ดาณุก
กะรุลปุริ วะลละเล มะรุลาร
อิดะงโกะลมุป ปุระมเวะน ถะวิยะวาย ถิกะถเถร
เอริยะ เอรุเจ วะกะเณ
อดะงกะวะล ละระกกะณ อระดดิรุ วะรายกกีฬ
อดะรถถะโปะณ ณะมปะละถ ถะระเจ
วิดะงโกะลกะณ ดะถเถะม วิดะงกะเณ อุณณายถ
โถะณดะเณณ วิรุมปุมา วิรุมเป?

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မတင္ကလာယ္က္ ကနကန္ မာရ္ပုကီန္ တာနုက္
ကရုလ္ပုရိ ဝလ္လေလ မရုလာရ္
အိတင္ေကာ့လ္မုပ္ ပုရမ္ေဝ့န္ ထဝိယဝဲ ထိကထ္ေထရ္
ေအရိယ ေအရုေစ ဝကေန
အတင္ကဝလ္ လရက္ကန္ အရတ္တိရု ဝရဲက္ကီလ္
အတရ္ထ္ထေပာ့န္ နမ္ပလထ္ ထရေစ
ဝိတင္ေကာ့လ္ကန္ တထ္ေထ့မ္ ဝိတင္ကေန အုန္နဲထ္
ေထာ့န္တေနန္ ဝိရုမ္ပုမာ ဝိရုမ္ေပ?


Open the Burmese Section in a New Tab
マタニ・カラーヤ・ク・ カナカニ・ マーリ・プキーニ・ ターヌク・
カルリ・プリ ヴァリ・ラレー マルラアリ・
イタニ・コリ・ムピ・ プラミ・ヴェニ・ タヴィヤヴイ ティカタ・テーリ・
エーリヤ エールセー ヴァカネー
アタニ・カヴァリ・ ララク・カニ・ アラタ・ティル ヴァリイク・キーリ・
アタリ・タ・タポニ・ ナミ・パラタ・ タラセー
ヴィタニ・コリ・カニ・ タタ・テミ・ ヴィタニ・カネー ウニ・ニイタ・
トニ・タネーニ・ ヴィルミ・プマー ヴィルミ・ペー?

Open the Japanese Section in a New Tab
madanggalayg ganahan marbuhin danug
garulburi fallale marular
idanggolmub buramfen dafiyafai dihadder
eriya eruse fahane
adanggafal laraggan araddiru faraiggil
adarddabon naMbalad darase
fidanggolgan daddeM fidanggane unnaid
dondanen firuMbuma firuMbe?

Open the Pinyin Section in a New Tab
مَدَنغْغَلایْكْ كَنَحَنْ مارْبُحِينْ تانُكْ
كَرُضْبُرِ وَضَّليَۤ مَرُضارْ
اِدَنغْغُوضْمُبْ بُرَمْوٕنْ دَوِیَوَيْ تِحَتّيَۤرْ
يَۤرِیَ يَۤرُسيَۤ وَحَنيَۤ
اَدَنغْغَوَلْ لَرَكَّنْ اَرَتِّرُ وَرَيْكِّيظْ
اَدَرْتَّبُونْ نَنبَلَتْ تَرَسيَۤ
وِدَنغْغُوضْغَنْ تَتّيَن وِدَنغْغَنيَۤ اُنَّْيْتْ
تُونْدَنيَۤنْ وِرُنبُما وِرُنبيَۤ?



Open the Arabic Section in a New Tab
mʌ˞ɽʌŋgʌlɑ:ɪ̯k kʌn̺ʌxʌn̺ mɑ:rβʉ̩çi˞:ɳ ʈɑ:n̺ɨk
kʌɾɨ˞ɭβʉ̩ɾɪ· ʋʌ˞ɭɭʌle· mʌɾɨ˞ɭʼɑ:r
ʲɪ˞ɽʌŋgo̞˞ɭmʉ̩p pʊɾʌmʋɛ̝n̺ t̪ʌʋɪɪ̯ʌʋʌɪ̯ t̪ɪxʌt̪t̪e:r
ʲe:ɾɪɪ̯ə ʲe:ɾɨse· ʋʌxʌn̺e:
ˀʌ˞ɽʌŋgʌʋʌl lʌɾʌkkʌn̺ ˀʌɾʌ˞ʈʈɪɾɨ ʋʌɾʌjcci˞:ɻ
ˀʌ˞ɽʌrt̪t̪ʌβo̞n̺ n̺ʌmbʌlʌt̪ t̪ʌɾʌse:
ʋɪ˞ɽʌŋgo̞˞ɭxʌ˞ɳ ʈʌt̪t̪ɛ̝m ʋɪ˞ɽʌŋgʌn̺e· ʷʊn̺n̺ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ ʋɪɾɨmbʉ̩mɑ: ʋɪɾɨmbe· ?

Open the IPA Section in a New Tab
maṭaṅkalāyk kaṉakaṉ mārpukīṇ ṭāṉuk
karuḷpuri vaḷḷalē maruḷār
iṭaṅkoḷmup puramven taviyavai tikattēr
ēṟiya ēṟucē vakaṉē
aṭaṅkaval larakkaṉ araṭṭiru varaikkīḻ
aṭarttapoṉ ṉampalat taracē
viṭaṅkoḷkaṇ ṭattem viṭaṅkaṉē uṉṉait
toṇṭaṉēṉ virumpumā virumpē?

Open the Diacritic Section in a New Tab
мaтaнгкалаайк канaкан маарпюкин таанюк
карюлпюры вaллaлэa мaрюлаар
ытaнгколмюп пюрaмвэн тaвыявaы тыкаттэaр
эaрыя эaрюсэa вaканэa
атaнгкавaл лaрaккан арaттырю вaрaыккилз
атaрттaпон нaмпaлaт тaрaсэa
вытaнгколкан тaттэм вытaнгканэa юннaыт
тонтaнэaн вырюмпюмаа вырюмпэa?

Open the Russian Section in a New Tab
madangkalahjk kanakan mah'rpukih'n dahnuk
ka'ru'lpu'ri wa'l'laleh ma'ru'lah'r
idangko'lmup pu'ramwe:n thawijawä thikaththeh'r
ehrija ehruzeh wakaneh
adangkawal la'rakkan a'raddi'ru wa'räkkihsh
ada'rththapon nampalath tha'razeh
widangko'lka'n daththem widangkaneh unnäth
tho'ndanehn wi'rumpumah wi'rumpeh?

Open the German Section in a New Tab
madangkalaaiyk kanakan maarpòkiinh daanòk
karòlhpòri valhlhalèè maròlhaar
idangkolhmòp pòramvèn thaviyavâi thikaththèèr
èèrhiya èèrhòçèè vakanèè
adangkaval larakkan aratdirò varâikkiilz
adarththapon nampalath tharaçèè
vidangkolhkanh daththèm vidangkanèè ònnâith
thonhdanèèn viròmpòmaa viròmpèè?
matangcalaayiic canacan maarpuciiinh taanuic
carulhpuri valhlhalee marulhaar
itangcolhmup puramvein thaviyavai thicaiththeer
eerhiya eerhucee vacanee
atangcaval laraiccan araittiru varaiicciilz
atariththapon nampalaith tharacee
vitangcolhcainh taiththem vitangcanee unnaiith
thoinhtaneen virumpumaa virumpee?
madangkalaayk kanakan maarpukee'n daanuk
karu'lpuri va'l'lalae maru'laar
idangko'lmup puramve:n thaviyavai thikaththaer
ae'riya ae'rusae vakanae
adangkaval larakkan araddiru varaikkeezh
adarththapon nampalath tharasae
vidangko'lka'n daththem vidangkanae unnaith
tho'ndanaen virumpumaa virumpae?

Open the English Section in a New Tab
মতঙকলায়্ক্ কনকন্ মাৰ্পুকিণ্ টানূক্
কৰুল্পুৰি ৱল্ললে মৰুলাৰ্
ইতঙকোল্মুপ্ পুৰম্ৱেণ্ তৱিয়ৱৈ তিকত্তেৰ্
এৰিয় এৰূচে ৱকনে
অতঙকৱল্ লৰক্কন্ অৰইটটিৰু ৱৰৈক্কিইল
অতৰ্ত্তপোন্ নম্পলত্ তৰচে
ৱিতঙকোল্কণ্ তত্তেম্ ৱিতঙকনে উন্নৈত্
তোণ্তনেন্ ৱিৰুম্পুমা ৱিৰুম্পে?
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.