எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
43 திருவார்த்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
    போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
    வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
    இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
    உருவறிவார் எம்பிரா னாவாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

மலர்கள் விரிகின்ற அழகிய கொன்றை மாலையை அணிந்த, மார்பையுடையவனும் போர்த்தொழிலுக்குரிய நகங்களை யுடைய வலிமை மிகுந்த புலியைக் கொன்ற வீரனும், மாதரிற் சிறந்தவளாகிய உமையம்மையின் பாகனும், வளமையான சோலை சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை அரசனும் ஆகிய குற்றமில்லாத பெரும் புகழையுடைய எங்கள் ஆண்டவன் பெரிய கடலில் வாழ்பவனாகிய வருணனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற பெண்களுடைய தோள்களைத் தழுவிய உருவத்தின் தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை:

`கொன்றைய பூ அலரும் மாலை` என்க. `போர்ப் புலி` என இயையும். `ஏதம் இல்` என்பது கடைக் குறைந்து, `ஏதில்` என்றா யிற்று. கடல் வாணன் - கடல் வாழ்க்கையுடையவன்; வலைஞன். தீயில் தோன்றும் - தீயிடத்துத் தோன்றிய. ஓவிய மங்கையர் - சித்திரம் போலும் அழகுடைய மகள். வலைஞர்கோனிடத்து மகளாயிருந்த உமையம்மையைச் சிவபிரான் வலைஞர் மகனாய்ச் சென்று மணந்த திருவிளையாடல் வெளிப்படை.
முன்பு மூன்றாம் திருப்பாட்டில், வலைவீசி நந்தி சாபத்தை நீக்கினமை கூறினார். இங்கு வலையர் மகளாகியிருந்த அம்மையை மணந்தமை கூறினார். இங்குக் குறிக்கப்பட்ட வரலாறு பற்றி யாதும் கூறாது போவார் போக, கூறப்புகுந்தோர் யாவரும் இங்குக் கூறிய இவ் வரலாற்றையே கூறினார்; எனினும், ``தீயில் தோன்றும்`` என்ற வேறுபாடு ஒருபால் நிற்பினும், ``மங்கையர்`` எனப் பன்மை கூறினமையின், இவ்வரலாறு இன்னும் ஆய்ந்துணரற்பாலதே. ``ஓவிய`` என்பது, நீங்கிய எனவும் பொருள்கொளற்குரியது. `மங்கைதன் தோள்` என்பது பாடமாயின் மேற்குறித்த வரலாற்றைக் கொள்ளத் தடையில்லை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరాక్రమవంతమైన పులిని సంహరించిన మహావీరుడు, స్త్రీలందరిలో ఉన్నతమైన స్త్రీయైన ఉమాదేవిని తన తిరుమేనియందొకభాగముగ ఐక్యమొనరించుకొనినవాడు, దట్టమైన తోటలచే ఆవరింపబడి, రమ్యముగనుండు తిరుప్పెరుందురై పుణ్యస్థలమునకు చక్రవర్తి, అయినటువంటి కళంకములేని విధమున గొప్ప ఖ్యాతి, ఘనతలుగల మాయొక్క పరమాత్మ, పెద్ద సముద్రములలో వసించు వరుణుడికి, అగ్నిలో ఉద్భవించిన విధమున దర్శనమొసగిన విచిత్రంవలె, స్త్రీలయొక్క భుజములను స్వీకరించిన రూపముయొక్క స్వభావమును తెలిసినవారు మాకు నాయకులయ్యెదరు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಬಿರಿದ ಕೊನ್ರೈ ಹೂಗಳ ಮಾಲೆಯಿಂದ ಶೋಭಿತವಾದ ವಕ್ಷದವನು. ಹರಿತವಾದ ನಖಗಳನ್ನು ಹೊಂದಿರುವ ಬಲಿಷ್ಟವಾದ ಹುಲಿಯನ್ನು ಕೊಂದ ವೀರನು ಹೆಂಗಳೆಯರಲ್ಲಿ ಶ್ರೇಷ್ಟಳಾದ ಉಮೆಯನ್ನು ಅರ್ಧ ಭಾಗದಿ ಪಡೆದವನು. ಸಮೃದ್ಧವಾದ ಕಾಡುಗಳಿಂದಾವೃತ ವಾದ ಸುಂದರ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನ ಅರಸನು. ಅಪಾರ ಕೀರ್ತಿವಂತನಾದ ನಮ್ಮ ದೇವನು ವಿಶಾಲವಾದ ಕಡಲಿನಲ್ಲಿ ಬಾಳುತ್ತಿದ್ದ ವರುಣನಿಗೆ ಬೆಂಕಿಯಲ್ಲಿ ಕಾಣಿಸಿದ ಚಿತ್ರದಂತೆ ಹೆಂಗಳೆಯರ ತೋಳುಗಳನ್ನಪ್ಪಿದ ರೂಪದ ರೀತಿಯನ್ನು ತಿಳಿಸುವವರೇ ನಮಗೆ ಒಡೆಯರಾಗುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പൂവലര്‍ കൊ മാല മാറതില്‍ ചാര്‍ത്തിയോന്‍
പോര്‍ നഖ വന്‍ പുലിയെ കൊ വീരന്‍
മാതില്‍ നല്ലാള്‍ ഉമാ മങ്ക പാങ്ങന്‍
വണ്ണപ്പൊഴില്‍ ചൂഴും പെരും തുറക്കോന്‍
ഏതമേതും ഇല്ലാ വന്‍ പുകഴാര്‍ നം ഈശന്‍
ഇരുള്‍ കടല്‍ വാണരുളും വരുണന്‍ തന്‍
ഓവിയ മകളിന്‍ തോള്‍ പുണരും
ഉരുവറിവോര്‍ അറിയുവോരാണെന്‍ പുരാന്‍

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ඇසළ මල් මාලා පැළඳි ලයැත්තාණන්
සටන් කොට වන දිවි මරා දැමූ වීරයන්
මාතාව දැහැමි උමාදේවිය පාර්ශවය කළ,
සම්පත් පිරි උයන් වතු වටවූ පෙරුංතුරයේ නිරිඳුන්
නිමල කිත්ගොස සපිරි සමිඳුන්
මහ වරුණයන්හට යාග ගින්නේ පහළව
රන්මුව පිළිරූ බඳු අඟනුන් තම වසඟයට ගන්නා
රුව වටහා ගත් අය අප සමිඳුන් නොවේදෝ - 08

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tuhanku, Engkau memakai galungan bunga Kondrai di dadaMu. Engkau gagah perkasa yang membunuh harimau ganas yang berkuku tajam. Engkau raja Perunthurai yang dikelilingi oleh kebun-kebun cantik serta memberikan separuh diri terhadap Dewi Uma. Engkau Tuhan Eesan yang merestui gadis-gadis yang menjelma dalam dewa api lautan - Varunan. Orang yang mengetahui kerahmatanMu ini akan menjadi rasul kami yang dihormati.

Terjemahan: Dr. Annathurai Kasinadan, (2019)
विकसित आरग्वध पुश्पालंकृत वक्षवाले!
भयंकर नखवाला बाघ का संहार करनेवाले!
स्त्रियों में रत्न उमादेवी के अद्र्धांग!
हरी-भरी वाटिकाओं से घिरे दक्षिण पेरुन्तुरै के ईष,
निर्दोश, हमारे प्रभु!
वृहत् सागर में रहनेवाले मछुए की पुत्री के
रूप में अवतार लेकर चित्र खचित उमादेवी
के साथ विवाह करने की घटना, उन्हें
गाढ़़ालिंगन करने की महिमा जाननेवाले
मेरे मार्ग दर्षक होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996

विकसत्कॊन्ऱैपुष्पमालावक्षः, युधिनख क्रूर व्याघ्र हन्ता,
स्त्रीवरा-उमाभागी, लसत्काननावृतपॆरुन्दुऱैराजा,
अनवद्यकीर्तिमान्, अस्माकं ईशः महासमुद्रवडवाग्निजातां
सुन्दराङ्गनां पर्यणयत्। ये तदधिगन्तुं शक्नुवन्ति ते मम वन्दनीया भवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er schmückt seine breite Brust
Mit einer schönen Girlande
Aus blühenden Cassiablumen,
Er ist der Held, der getötet
Den wilden, starken Tiger
Mit den gewaltigen Krallen!
Er ist es, des eine Hälfte
Die schöne Umadevi ist,
Die jugendliche Frau;
Er ist der Held, der König
Des schönen Perunthurai,
Das von weiten Hainen umgeben,
Unser Herr, des Ruhm ohne Makel;
Er ist’s, der im Feuer erschien
Dem Varuna, der wohnet
Im weiten, großen Meer,
Er ist es, der umarmt hat
Die junge, bildschöne Frau!
Wer kennt dieses Gottes Gestalt,
Der ist eins mit dem Höchsten!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
বিকশিত
আৰগ্বধ পুষ্প অলংকৃত বক্ষযুক্ত!
ভয়ংকৰ নখযুক্ত বাঘক সংহাৰ কৰা!
স্ত্ৰীসকলৰ ৰত্ন উমাদেৱীৰ অৰ্ধাংগ!
সেউজীয়া উপত্যকাৰে আৱৰা দক্ষিণ পেৰুন্তুৰৈৰ ঈশ্বৰ,
নিৰ্দোষ, আমাৰ প্ৰভূ!
বৃহৎ সাগৰত থকা মাছমৰীয়াই কন্যাৰ
ৰূপত অৱতাৰ লোৱা চিত্ৰ খচিত উমাদেৱীৰ সৈতে
বিবাহক পাশত আৱদ্ধ হোৱাৰ ঘটনা, তেওঁক গাঢ় আলিংগন কৰাৰ মহিমা
জনাগৰাকী মোৰ মাৰ্গদৰ্শক হ’ব।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
A beautiful garland of burgeoning Konrai flowers bedeck His chest;
He is the Hero who killed the belligerent Tiger of fierce claws;
He is concorporate with Uma,
His goodly Consort;
He is the Sovereign of the southern Perunthurai girt with uberous groves.
He is our Flawless Lord-God of immense renown.
His form Is linked with the shoulders of those women – Beautiful like pictures -,
who as daughters Of the god of great ocean-streams,
materialized From the fire.
They that cognise this Form Are indeed our divine masters.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀯𑀮𑀭𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬 𑀫𑀸𑀮𑁃𑀫𑀸𑀭𑁆𑀧𑀷𑁆
𑀧𑁄𑀭𑀼𑀓𑀺𑀭𑁆 𑀯𑀷𑁆𑀧𑀼𑀮𑀺 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀯𑀻𑀭𑀷𑁆
𑀫𑀸𑀢𑀼𑀦𑀮𑁆 𑀮𑀸𑀴𑀼𑀫𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃𑀧𑀗𑁆𑀓𑀷𑁆
𑀯𑀡𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃𑀓𑁆𑀓𑁄𑀷𑁆
𑀏𑀢𑀺𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆𑀈𑀘𑀷𑁆
𑀇𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀸𑀡𑀶𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀻𑀬𑀺𑀮𑁆𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑀯𑀺𑀬 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑀭𑁆 𑀢𑁄𑀴𑁆𑀧𑀼𑀡𑀭𑀼𑀫𑁆
𑀉𑀭𑀼𑀯𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀯𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূৱলর্ কোণ্ড্রৈয মালৈমার্বন়্‌
পোরুহির্ ৱন়্‌বুলি কোণ্ড্রৱীরন়্‌
মাদুনল্ লাৰুমৈ মঙ্গৈবঙ্গন়্‌
ৱণ্বোৰ়িল্ সূৰ়্‌দেন়্‌ পেরুন্দুর়ৈক্কোন়্‌
এদিল্ পেরুম্বুহৰ়্‌ এঙ্গৰ‍্ঈসন়্‌
ইরুঙ্গডল্ ৱাণর়্‌কুত্ তীযিল্দোণ্ড্রুম্
ওৱিয মঙ্গৈযর্ তোৰ‍্বুণরুম্
উরুৱর়িৱার্ এম্বিরা ন়াৱারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே 


Open the Thamizhi Section in a New Tab
பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே 

Open the Reformed Script Section in a New Tab
पूवलर् कॊण्ड्रैय मालैमार्बऩ्
पोरुहिर् वऩ्बुलि कॊण्ड्रवीरऩ्
मादुनल् लाळुमै मङ्गैबङ्गऩ्
वण्बॊऴिल् सूऴ्दॆऩ् पॆरुन्दुऱैक्कोऩ्
एदिल् पॆरुम्बुहऴ् ऎङ्गळ्ईसऩ्
इरुङ्गडल् वाणऱ्कुत् तीयिल्दोण्ड्रुम्
ओविय मङ्गैयर् तोळ्बुणरुम्
उरुवऱिवार् ऎम्बिरा ऩावारे 
Open the Devanagari Section in a New Tab
ಪೂವಲರ್ ಕೊಂಡ್ರೈಯ ಮಾಲೈಮಾರ್ಬನ್
ಪೋರುಹಿರ್ ವನ್ಬುಲಿ ಕೊಂಡ್ರವೀರನ್
ಮಾದುನಲ್ ಲಾಳುಮೈ ಮಂಗೈಬಂಗನ್
ವಣ್ಬೊೞಿಲ್ ಸೂೞ್ದೆನ್ ಪೆರುಂದುಱೈಕ್ಕೋನ್
ಏದಿಲ್ ಪೆರುಂಬುಹೞ್ ಎಂಗಳ್ಈಸನ್
ಇರುಂಗಡಲ್ ವಾಣಱ್ಕುತ್ ತೀಯಿಲ್ದೋಂಡ್ರುಂ
ಓವಿಯ ಮಂಗೈಯರ್ ತೋಳ್ಬುಣರುಂ
ಉರುವಱಿವಾರ್ ಎಂಬಿರಾ ನಾವಾರೇ 
Open the Kannada Section in a New Tab
పూవలర్ కొండ్రైయ మాలైమార్బన్
పోరుహిర్ వన్బులి కొండ్రవీరన్
మాదునల్ లాళుమై మంగైబంగన్
వణ్బొళిల్ సూళ్దెన్ పెరుందుఱైక్కోన్
ఏదిల్ పెరుంబుహళ్ ఎంగళ్ఈసన్
ఇరుంగడల్ వాణఱ్కుత్ తీయిల్దోండ్రుం
ఓవియ మంగైయర్ తోళ్బుణరుం
ఉరువఱివార్ ఎంబిరా నావారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූවලර් කොන්‍රෛය මාලෛමාර්බන්
පෝරුහිර් වන්බුලි කොන්‍රවීරන්
මාදුනල් ලාළුමෛ මංගෛබංගන්
වණ්බොළිල් සූළ්දෙන් පෙරුන්දුරෛක්කෝන්
ඒදිල් පෙරුම්බුහළ් එංගළ්ඊසන්
ඉරුංගඩල් වාණර්කුත් තීයිල්දෝන්‍රුම්
ඕවිය මංගෛයර් තෝළ්බුණරුම්
උරුවරිවාර් එම්බිරා නාවාරේ 


Open the Sinhala Section in a New Tab
പൂവലര്‍ കൊന്‍റൈയ മാലൈമാര്‍പന്‍
പോരുകിര്‍ വന്‍പുലി കൊന്‍റവീരന്‍
മാതുനല്‍ ലാളുമൈ മങ്കൈപങ്കന്‍
വണ്‍പൊഴില്‍ ചൂഴ്തെന്‍ പെരുന്തുറൈക്കോന്‍
ഏതില്‍ പെരുംപുകഴ് എങ്കള്‍ഈചന്‍
ഇരുങ്കടല്‍ വാണറ്കുത് തീയില്‍തോന്‍റും
ഓവിയ മങ്കൈയര്‍ തോള്‍പുണരും
ഉരുവറിവാര്‍ എംപിരാ നാവാരേ 
Open the Malayalam Section in a New Tab
ปูวะละร โกะณรายยะ มาลายมารปะณ
โปรุกิร วะณปุลิ โกะณระวีระณ
มาถุนะล ลาลุมาย มะงกายปะงกะณ
วะณโปะฬิล จูฬเถะณ เปะรุนถุรายกโกณ
เอถิล เปะรุมปุกะฬ เอะงกะลอีจะณ
อิรุงกะดะล วาณะรกุถ ถียิลโถณรุม
โอวิยะ มะงกายยะร โถลปุณะรุม
อุรุวะริวาร เอะมปิรา ณาวาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူဝလရ္ ေကာ့န္ရဲယ မာလဲမာရ္ပန္
ေပာရုကိရ္ ဝန္ပုလိ ေကာ့န္ရဝီရန္
မာထုနလ္ လာလုမဲ မင္ကဲပင္ကန္
ဝန္ေပာ့လိလ္ စူလ္ေထ့န္ ေပ့ရုန္ထုရဲက္ေကာန္
ေအထိလ္ ေပ့ရုမ္ပုကလ္ ေအ့င္ကလ္အီစန္
အိရုင္ကတလ္ ဝာနရ္ကုထ္ ထီယိလ္ေထာန္ရုမ္
ေအာဝိယ မင္ကဲယရ္ ေထာလ္ပုနရုမ္
အုရုဝရိဝာရ္ ေအ့မ္ပိရာ နာဝာေရ 


Open the Burmese Section in a New Tab
プーヴァラリ・ コニ・リイヤ マーリイマーリ・パニ・
ポールキリ・ ヴァニ・プリ コニ・ラヴィーラニ・
マートゥナリ・ ラールマイ マニ・カイパニ・カニ・
ヴァニ・ポリリ・ チューリ・テニ・ ペルニ・トゥリイク・コーニ・
エーティリ・ ペルミ・プカリ・ エニ・カリ・イーサニ・
イルニ・カタリ・ ヴァーナリ・クタ・ ティーヤリ・トーニ・ルミ・
オーヴィヤ マニ・カイヤリ・ トーリ・プナルミ・
ウルヴァリヴァーリ・ エミ・ピラー ナーヴァーレー 
Open the Japanese Section in a New Tab
bufalar gondraiya malaimarban
boruhir fanbuli gondrafiran
madunal lalumai manggaibanggan
fanbolil sulden berunduraiggon
edil beruMbuhal enggalisan
irunggadal fanargud diyildondruM
ofiya manggaiyar dolbunaruM
urufarifar eMbira nafare 
Open the Pinyin Section in a New Tab
بُووَلَرْ كُونْدْرَيْیَ مالَيْمارْبَنْ
بُوۤرُحِرْ وَنْبُلِ كُونْدْرَوِيرَنْ
مادُنَلْ لاضُمَيْ مَنغْغَيْبَنغْغَنْ
وَنْبُوظِلْ سُوظْديَنْ بيَرُنْدُرَيْكُّوۤنْ
يَۤدِلْ بيَرُنبُحَظْ يَنغْغَضْاِيسَنْ
اِرُنغْغَدَلْ وَانَرْكُتْ تِيیِلْدُوۤنْدْرُن
اُوۤوِیَ مَنغْغَيْیَرْ تُوۤضْبُنَرُن
اُرُوَرِوَارْ يَنبِرا ناوَاريَۤ 


Open the Arabic Section in a New Tab
pu:ʋʌlʌr ko̞n̺d̺ʳʌjɪ̯ə mɑ:lʌɪ̯mɑ:rβʌn̺
po:ɾɨçɪr ʋʌn̺bʉ̩lɪ· ko̞n̺d̺ʳʌʋi:ɾʌn̺
mɑ:ðɨn̺ʌl lɑ˞:ɭʼɨmʌɪ̯ mʌŋgʌɪ̯βʌŋgʌn̺
ʋʌ˞ɳbo̞˞ɻɪl su˞:ɻðɛ̝n̺ pɛ̝ɾɨn̪d̪ɨɾʌjcco:n̺
ʲe:ðɪl pɛ̝ɾɨmbʉ̩xʌ˞ɻ ʲɛ̝ŋgʌ˞ɭʼi:sʌn̺
ʲɪɾɨŋgʌ˞ɽʌl ʋɑ˞:ɳʼʌrkɨt̪ t̪i:ɪ̯ɪlðo:n̺d̺ʳɨm
ʷo:ʋɪɪ̯ə mʌŋgʌjɪ̯ʌr t̪o˞:ɭβʉ̩˞ɳʼʌɾɨm
ʷʊɾʊʋʌɾɪʋɑ:r ʲɛ̝mbɪɾɑ: n̺ɑ:ʋɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
pūvalar koṉṟaiya mālaimārpaṉ
pōrukir vaṉpuli koṉṟavīraṉ
mātunal lāḷumai maṅkaipaṅkaṉ
vaṇpoḻil cūḻteṉ peruntuṟaikkōṉ
ētil perumpukaḻ eṅkaḷīcaṉ
iruṅkaṭal vāṇaṟkut tīyiltōṉṟum
ōviya maṅkaiyar tōḷpuṇarum
uruvaṟivār empirā ṉāvārē 
Open the Diacritic Section in a New Tab
пувaлaр конрaыя маалaымаарпaн
поорюкыр вaнпюлы конрaвирaн
маатюнaл лаалюмaы мaнгкaыпaнгкан
вaнползыл сулзтэн пэрюнтюрaыккоон
эaтыл пэрюмпюкалз энгкалисaн
ырюнгкатaл ваанaткют тийылтоонрюм
оовыя мaнгкaыяр тоолпюнaрюм
юрювaрываар эмпыраа нааваарэa 
Open the Russian Section in a New Tab
puhwala'r konräja mahlämah'rpan
poh'ruki'r wanpuli konrawih'ran
mahthu:nal lah'lumä mangkäpangkan
wa'nposhil zuhshthen pe'ru:nthuräkkohn
ehthil pe'rumpukash engka'lihzan
i'rungkadal wah'narkuth thihjilthohnrum
ohwija mangkäja'r thoh'lpu'na'rum
u'ruwariwah'r empi'rah nahwah'reh 
Open the German Section in a New Tab
pövalar konrhâiya maalâimaarpan
pooròkir vanpòli konrhaviiran
maathònal laalhòmâi mangkâipangkan
vanhpo1zil çölzthèn pèrònthòrhâikkoon
èèthil pèròmpòkalz èngkalhiiçan
iròngkadal vaanharhkòth thiiyeilthoonrhòm
ooviya mangkâiyar thoolhpònharòm
òròvarhivaar èmpiraa naavaarèè 
puuvalar conrhaiya maalaimaarpan
poorucir vanpuli conrhaviiran
maathunal laalhumai mangkaipangcan
vainhpolzil chuolzthen peruinthurhaiiccoon
eethil perumpucalz engcalhiicean
irungcatal vanharhcuith thiiyiilthoonrhum
ooviya mangkaiyar thoolhpunharum
uruvarhivar empiraa naavaree 
poovalar kon'raiya maalaimaarpan
poarukir vanpuli kon'raveeran
maathu:nal laa'lumai mangkaipangkan
va'npozhil soozhthen peru:nthu'raikkoan
aethil perumpukazh engka'leesan
irungkadal vaa'na'rkuth theeyilthoan'rum
oaviya mangkaiyar thoa'lpu'narum
uruva'rivaar empiraa naavaarae 
Open the English Section in a New Tab
পূৱলৰ্ কোন্ৰৈয় মালৈমাৰ্পন্
পোৰুকিৰ্ ৱন্পুলি কোন্ৰৱীৰন্
মাতুণল্ লালুমৈ মঙকৈপঙকন্
ৱণ্পোলীল্ চূইলতেন্ পেৰুণ্তুৰৈক্কোন্
এতিল্ পেৰুম্পুকইল এঙকল্পীচন্
ইৰুঙকতল্ ৱাণৰ্কুত্ তীয়িল্তোন্ৰূম্
ওৱিয় মঙকৈয়ৰ্ তোল্পুণৰুম্
উৰুৱৰিৱাৰ্ এম্পিৰা নাৱাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.