எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
43 திருவார்த்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

மாலயன் வானவர் கோனும்வந்து
    வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
    நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
    குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
    திறமறிவார் எம்பிரா னாவாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் தேவர் பிரானாகிய இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை:

நீடு குலாவும் - நெடிது விளங்குகின்ற. `இடவை` என்பது, `வந்தி` என்பவள் வாழ்ந்த இடத்தின் பெயர் போலும்! வந்தி பொருட்டு இறைவன் மண்சுமந்த வரலாறு வெளிப்படை. `இடவை - இடைமருது` என உரைத்து, `அதன்கண் மடநல்லாட்கு அருள்புரிந்த வரலாறு அறியப்பட்டிலது` என்று போவாரும், இடைமருதில் வரகுணன் அன்பிற்காக இறைவன் அவன் மனைவியை ஏற்றதனைப் பொருத்துவாரும் உளர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విష్ణువు, బ్రహ్మ, అన్య దేవతలూ, వారికి నాయకుడైన ఇంద్రుడు వచ్చి ఆరాధించ, వారినందరినీ అనుగ్రహించిన దేవాదిదేవుడు, ఈ ప్రపంచముయొక్క దృష్టికి వచ్చునట్లు జ్యోతిరూపమున కనిపించి, సన్మార్గమును జూపి, మంచి ప్రయోజనమును కలుగజేయుచున్న , అందమైన మణిమాణిక్యములచేత అలంకరింపబడిన వీధులలో, పైకప్పులు పొడవుగానుండు గృహములుగల తిరువిడైమరుదూర్ దివ్యస్థలమందు యుక్తవయసులోనున్న ఒక అమ్మాయికి, క్రమశిక్షణ అలవడునట్లు కరుణతో అనుగ్రహించిన ఆ దేవుని స్వభావమును తెలిసినవారు మాకు నాయకులగుదు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ವಿಷ್ಣು, ಬ್ರಹ್ಮ, ದೇವೇಂದ್ರರು ಪೂಜಿಸಿದೊಡನೆ ಅವರಿಗೆ ದಯೆಗೈದ ದೇವನು ಭೂಲೋಕಕ್ಕೆ ಇಳಿದು ಬಂದು ಉತ್ತಮ ಮಾರ್ಗವ ತೋರಿದನು. ಸುಂದರವಾದ ಮಣಿಗಳಿಂದ ಅಲಂಕೃತವಾದ ಮಹಡಿಗಳಿಂದ ಶೋಭಿಸುವ ಮರುದೂರಿನಲ್ಲಿ ಕಿರಿಯ ಕನ್ನಿಕೆಯೊಬ್ಬಳಿಗೆ ಕರುಣೆ ತೋರಿದ ದೇವನನ್ನು ಅರಿಯ ಬಲ್ಲವರೇ ನಮಗೆ ಒಡೆಯರಾಗುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മാലയന്‍ വാനവര്‍ കോനും വു
വണങ്ങിട അവര്‍ക്കരുള്‍ ചെയ്ത ഈശന്‍
ഞാലമിതിലായി വിഴിഞ്ഞു
നല്‍ നെറി കാ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ി നലം തികഴും
കോല മണിയണി മാടങ്ങള്‍ നീു
കുലാവും മരുതൂര്‍ മടവയില്‍
ശീലം തഴച്ചിട വു കൃപയാര്‍രുളിയവന്‍
ചെയല്‍ അറിവോര്‍ അറിയുവോരാണെന്‍ പുരാന്‍

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වෙනු ද, බඹු ද සුර රදුන් ද පැමිණ,
නමස්කාර කරන විට, ඔවුනට ආසිරි දෙවා වදාළ සමිඳුන්
මිහිමත පහළව වැඩ සිට,
ඥාන මාර්ගය පෙන්නා, මනා සේ දිස්වෙමින්
මනරම් මිණි බැඳි මහල් මත සරන
විඩෛමරුදූර් කතුන්හට,
සිල්වත පිරි කරුණාව පතුරන,
සමත්කම් වටහා ගත් අය අප සමිඳුන් නොවේදෝ - 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tuhanku, Engkau menawarkan rahmatMu ketika Dewa Vishnu, Dewa Brahma dan Dewa Indra menyembahMu. Engkau turun ke bumi ini untuk menunjukkan jalan yang benar. Engkau menunjukkan belas kasihan kepada seorang perempuan di kuil Idavai dihiasi dengan permata dan kemewahan. Orang yang memahami tindakan belas kasihan yang muliaMu akan menjadi rasul kami yang dihormati.

Terjemahan: Dr. Annathurai Kasinadan, (2019)
विश्णु, ब्रह्मा, इन्द्र को अनुग्रह प्रदान करनेवाले प्रभु!
भूलोक में अवतार लेकर धर्म मार्ग बताकर,
रत्नों से अलंकृत अट्टालिकाओं से घिरे तिरुविडैमरुदूर में
एक युवती की कीर्ति को चमकानेवाले प्रभु की
क्षमता को समझनेवाले मेरे मार्ग दर्षक होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996

वन्दमानेभ्यः विष्णुब्रह्मेन्द्रादिभ्यः अनुग्रहकारी ईशः,
भूलोक अवतीर्य सन्मार्गं प्रदर्श्य
चारुरत्नकचित प्रासादैर्युक्ते मध्यार्जुनपुरे कस्यैचित् कन्यायै सुशीलतां करुणया अन्वगृह्णात्।
ये तदधिगन्तुं शक्नुवन्ति ते मम वन्दनीया भवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er ist der Herr, der gnädig
Dem Višṇu und dem Brahma
Und auch dem Götterkönig,
Dem Indra, sich erwiesen,
Als sie zu ihm gekommen,
Ihn liebend anzubeten,
Er ist’s, der auf die Erde
Herabstieg und offenbarte
Die wahre Religion;
Er ist’s, der in Idaivai,
Das weit und breit berühmt ist
Durch seine schönen Paläste,
Die mit Perlen reich geschmückt sind,
Seine Gnad’ einem Mädchen erwies,
Ihre Tugend zu vermehren!
Wer die Macht dieses Gottes kennt,
Der ist eins mit dem Höchsten!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
বিষ্ণু, ব্ৰহ্মা, ইন্দ্ৰক অনুগ্ৰহ প্ৰদান কৰা প্ৰভূ!
ভূলোকত অৱতাৰ লৈ ধৰ্ম মাৰ্গ কৈ,
ৰত্নেৰে অলংকৃত অট্টালিকাসমূহেৰে আৱৰা তিৰুৱিডৈমৰুদূৰত
এগৰাকী যুৱতীৰ কীৰ্তি উজলাই তোলা
প্ৰভূৰ ক্ষমতা বুজাৰ বাবে মোক মাৰ্গ দৰ্শন কৰা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
When Vishnu,
Brahma and the King of the celestials Adored Him,
He,
the Lord-God,
blessed them with grace.
He descended down on earth,
revealed the goodly way And conferred on the bashful Lady of Idavai Which is dight with lovely and gemmy and lofty And beautiful mansions,
Such mercy that augments her virtues.
They that know Of this,
His valiancy,
are our divine masters.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑀬𑀷𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀓𑁄𑀷𑀼𑀫𑁆𑀯𑀦𑁆𑀢𑀼
𑀯𑀡𑀗𑁆𑀓 𑀅𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀈𑀘𑀷𑁆
𑀜𑀸𑀮𑀫 𑀢𑀷𑀺𑀝𑁃 𑀯𑀦𑁆𑀢𑀺𑀵𑀺𑀦𑁆𑀢𑀼
𑀦𑀷𑁆𑀷𑁂𑁆𑀶𑀺 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀦𑀮𑀫𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀗𑁆
𑀓𑁄𑀮 𑀫𑀡𑀺𑀬𑀡𑀺 𑀫𑀸𑀝𑀦𑀻𑀝𑀼
𑀓𑀼𑀮𑀸𑀯𑀼 𑀫𑀺𑀝𑀯𑁃 𑀫𑀝𑀦𑀮𑁆𑀮𑀸𑀝𑁆𑀓𑀼𑀘𑁆
𑀘𑀻𑀮 𑀫𑀺𑀓𑀓𑁆𑀓𑀭𑀼 𑀡𑁃𑀬𑀴𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀺𑀶𑀫𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀯𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালযন়্‌ ৱান়ৱর্ কোন়ুম্ৱন্দু
ৱণঙ্গ অৱর্ক্করুৰ‍্ সেয্দঈসন়্‌
ঞালম তন়িডৈ ৱন্দিৰ়িন্দু
নন়্‌ন়ের়ি কাট্টি নলম্তিহৰ়ুঙ্
কোল মণিযণি মাডনীডু
কুলাৱু মিডৱৈ মডনল্লাট্কুচ্
সীল মিহক্করু ণৈযৰিক্কুন্
তির়মর়িৱার্ এম্বিরা ন়াৱারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே 


Open the Thamizhi Section in a New Tab
மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே 

Open the Reformed Script Section in a New Tab
मालयऩ् वाऩवर् कोऩुम्वन्दु
वणङ्ग अवर्क्करुळ् सॆय्दईसऩ्
ञालम तऩिडै वन्दिऴिन्दु
नऩ्ऩॆऱि काट्टि नलम्तिहऴुङ्
कोल मणियणि माडनीडु
कुलावु मिडवै मडनल्लाट्कुच्
सील मिहक्करु णैयळिक्कुन्
तिऱमऱिवार् ऎम्बिरा ऩावारे 
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲಯನ್ ವಾನವರ್ ಕೋನುಮ್ವಂದು
ವಣಂಗ ಅವರ್ಕ್ಕರುಳ್ ಸೆಯ್ದಈಸನ್
ಞಾಲಮ ತನಿಡೈ ವಂದಿೞಿಂದು
ನನ್ನೆಱಿ ಕಾಟ್ಟಿ ನಲಮ್ತಿಹೞುಙ್
ಕೋಲ ಮಣಿಯಣಿ ಮಾಡನೀಡು
ಕುಲಾವು ಮಿಡವೈ ಮಡನಲ್ಲಾಟ್ಕುಚ್
ಸೀಲ ಮಿಹಕ್ಕರು ಣೈಯಳಿಕ್ಕುನ್
ತಿಱಮಱಿವಾರ್ ಎಂಬಿರಾ ನಾವಾರೇ 
Open the Kannada Section in a New Tab
మాలయన్ వానవర్ కోనుమ్వందు
వణంగ అవర్క్కరుళ్ సెయ్దఈసన్
ఞాలమ తనిడై వందిళిందు
నన్నెఱి కాట్టి నలమ్తిహళుఙ్
కోల మణియణి మాడనీడు
కులావు మిడవై మడనల్లాట్కుచ్
సీల మిహక్కరు ణైయళిక్కున్
తిఱమఱివార్ ఎంబిరా నావారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලයන් වානවර් කෝනුම්වන්දු
වණංග අවර්ක්කරුළ් සෙය්දඊසන්
ඥාලම තනිඩෛ වන්දිළින්දු
නන්නෙරි කාට්ටි නලම්තිහළුඞ්
කෝල මණියණි මාඩනීඩු
කුලාවු මිඩවෛ මඩනල්ලාට්කුච්
සීල මිහක්කරු ණෛයළික්කුන්
තිරමරිවාර් එම්බිරා නාවාරේ 


Open the Sinhala Section in a New Tab
മാലയന്‍ വാനവര്‍ കോനുമ്വന്തു
വണങ്ക അവര്‍ക്കരുള്‍ ചെയ്തഈചന്‍
ഞാലമ തനിടൈ വന്തിഴിന്തു
നന്‍നെറി കാട്ടി നലമ്തികഴുങ്
കോല മണിയണി മാടനീടു
കുലാവു മിടവൈ മടനല്ലാട്കുച്
ചീല മികക്കരു ണൈയളിക്കുന്‍
തിറമറിവാര്‍ എംപിരാ നാവാരേ 
Open the Malayalam Section in a New Tab
มาละยะณ วาณะวะร โกณุมวะนถุ
วะณะงกะ อวะรกกะรุล เจะยถะอีจะณ
ญาละมะ ถะณิดาย วะนถิฬินถุ
นะณเณะริ กาดดิ นะละมถิกะฬุง
โกละ มะณิยะณิ มาดะนีดุ
กุลาวุ มิดะวาย มะดะนะลลาดกุจ
จีละ มิกะกกะรุ ณายยะลิกกุน
ถิระมะริวาร เอะมปิรา ณาวาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလယန္ ဝာနဝရ္ ေကာနုမ္ဝန္ထု
ဝနင္က အဝရ္က္ကရုလ္ ေစ့ယ္ထအီစန္
ညာလမ ထနိတဲ ဝန္ထိလိန္ထု
နန္ေန့ရိ ကာတ္တိ နလမ္ထိကလုင္
ေကာလ မနိယနိ မာတနီတု
ကုလာဝု မိတဝဲ မတနလ္လာတ္ကုစ္
စီလ မိကက္ကရု နဲယလိက္ကုန္
ထိရမရိဝာရ္ ေအ့မ္ပိရာ နာဝာေရ 


Open the Burmese Section in a New Tab
マーラヤニ・ ヴァーナヴァリ・ コーヌミ・ヴァニ・トゥ
ヴァナニ・カ アヴァリ・ク・カルリ・ セヤ・タイーサニ・
ニャーラマ タニタイ ヴァニ・ティリニ・トゥ
ナニ・ネリ カータ・ティ ナラミ・ティカルニ・
コーラ マニヤニ マータニートゥ
クラーヴ ミタヴイ マタナリ・ラータ・クシ・
チーラ ミカク・カル ナイヤリク・クニ・
ティラマリヴァーリ・ エミ・ピラー ナーヴァーレー 
Open the Japanese Section in a New Tab
malayan fanafar gonumfandu
fanangga afarggarul seydaisan
nalama danidai fandilindu
nanneri gaddi nalamdihalung
gola maniyani madanidu
gulafu midafai madanalladgud
sila mihaggaru naiyaliggun
diramarifar eMbira nafare 
Open the Pinyin Section in a New Tab
مالَیَنْ وَانَوَرْ كُوۤنُمْوَنْدُ
وَنَنغْغَ اَوَرْكَّرُضْ سيَیْدَاِيسَنْ
نعالَمَ تَنِدَيْ وَنْدِظِنْدُ
نَنّْيَرِ كاتِّ نَلَمْتِحَظُنغْ
كُوۤلَ مَنِیَنِ مادَنِيدُ
كُلاوُ مِدَوَيْ مَدَنَلّاتْكُتشْ
سِيلَ مِحَكَّرُ نَيْیَضِكُّنْ
تِرَمَرِوَارْ يَنبِرا ناوَاريَۤ 


Open the Arabic Section in a New Tab
mɑ:lʌɪ̯ʌn̺ ʋɑ:n̺ʌʋʌr ko:n̺ɨmʋʌn̪d̪ɨ
ʋʌ˞ɳʼʌŋgə ˀʌʋʌrkkʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌʲi:sʌn̺
ɲɑ:lʌmə t̪ʌn̺ɪ˞ɽʌɪ̯ ʋʌn̪d̪ɪ˞ɻɪn̪d̪ɨ
n̺ʌn̺n̺ɛ̝ɾɪ· kɑ˞:ʈʈɪ· n̺ʌlʌmt̪ɪxʌ˞ɻɨŋ
ko:lə mʌ˞ɳʼɪɪ̯ʌ˞ɳʼɪ· mɑ˞:ɽʌn̺i˞:ɽɨ
kʊlɑ:ʋʉ̩ mɪ˞ɽʌʋʌɪ̯ mʌ˞ɽʌn̺ʌllɑ˞:ʈkɨʧ
si:lə mɪxʌkkʌɾɨ ɳʌjɪ̯ʌ˞ɭʼɪkkɨn̺
t̪ɪɾʌmʌɾɪʋɑ:r ʲɛ̝mbɪɾɑ: n̺ɑ:ʋɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
mālayaṉ vāṉavar kōṉumvantu
vaṇaṅka avarkkaruḷ ceytaīcaṉ
ñālama taṉiṭai vantiḻintu
naṉṉeṟi kāṭṭi nalamtikaḻuṅ
kōla maṇiyaṇi māṭanīṭu
kulāvu miṭavai maṭanallāṭkuc
cīla mikakkaru ṇaiyaḷikkun
tiṟamaṟivār empirā ṉāvārē 
Open the Diacritic Section in a New Tab
маалaян ваанaвaр коонюмвaнтю
вaнaнгка авaрккарюл сэйтaисaн
гнaaлaмa тaнытaы вaнтылзынтю
нaннэры кaтты нaлaмтыкалзюнг
коолa мaныяны маатaнитю
кюлаавю мытaвaы мaтaнaллааткюч
силa мыкаккарю нaыялыккюн
тырaмaрываар эмпыраа нааваарэa 
Open the Russian Section in a New Tab
mahlajan wahnawa'r kohnumwa:nthu
wa'nangka awa'rkka'ru'l zejthaihzan
gnahlama thanidä wa:nthishi:nthu
:nanneri kahddi :nalamthikashung
kohla ma'nija'ni mahda:nihdu
kulahwu midawä mada:nallahdkuch
sihla mikakka'ru 'näja'likku:n
thiramariwah'r empi'rah nahwah'reh 
Open the German Section in a New Tab
maalayan vaanavar koonòmvanthò
vanhangka avarkkaròlh çèiythaiiçan
gnaalama thanitâi vanthi1zinthò
nannèrhi kaatdi nalamthikalzòng
koola manhiyanhi maadaniidò
kòlaavò midavâi madanallaatkòçh
çiila mikakkarò nhâiyalhikkòn
thirhamarhivaar èmpiraa naavaarèè 
maalayan vanavar coonumvainthu
vanhangca avariccarulh ceyithaiicean
gnaalama thanitai vainthilziinthu
nannerhi caaitti nalamthicalzung
coola manhiyanhi maataniitu
culaavu mitavai matanallaaitcuc
ceiila micaiccaru nhaiyalhiiccuin
thirhamarhivar empiraa naavaree 
maalayan vaanavar koanumva:nthu
va'nangka avarkkaru'l seythaeesan
gnaalama thanidai va:nthizhi:nthu
:nanne'ri kaaddi :nalamthikazhung
koala ma'niya'ni maada:needu
kulaavu midavai mada:nallaadkuch
seela mikakkaru 'naiya'likku:n
thi'rama'rivaar empiraa naavaarae 
Open the English Section in a New Tab
মালয়ন্ ৱানৱৰ্ কোনূম্ৱণ্তু
ৱণঙক অৱৰ্ক্কৰুল্ চেয়্তপীচন্
ঞালম তনিটৈ ৱণ্তিলীণ্তু
ণন্নেৰি কাইটটি ণলম্তিকলুঙ
কোল মণায়ণা মাতণীটু
কুলাৱু মিতৱৈ মতণল্লাইটকুচ্
চীল মিকক্কৰু ণৈয়লিক্কুণ্
তিৰমৰিৱাৰ্ এম্পিৰা নাৱাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.