எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
    கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பழம் பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

`முதற்பொருளை, `அது` என்றல் வடமொழி வழக்கும், `அவன்` என்றல் தமிழ் வழக்குமாதலின், `முதற்பொருள் பழத்தின் சுவைபோல்வது என்றாதல், அமுதம் போல்வது என்றாதல், அறிதற்கு அரியது என்றாதல், அறிதற்கு எளியது என்றாதல் தேவரும் அறியாராக, யாங்கள் அம்முதல்வன் இவனே என்றும், அவன் பெற்றியும் இதுவே என்றும் இனிதுணர்ந்து உரைக்குமாறு, இந்நில வுலகத்தின்கண்ணே எழுந்தருளிவந்து எங்களை ஆண்டுகொள்ளும், உத்தரகோசமங்கைக் கண் உள்ளவனே, திருப்பெருந்துறைத் தலைவனே, எம்பெருமானே, இன்று நீ எம்மைப் பணிகொள்ளுமாறு எதுவோ அதனைக் கேட்டு நாங்கள் மேற்கொள்வோம்; பள்ளி எழுந்தருள்` என்பது இத்திருப்பாட்டின் பொருளாயிற்று.
``பழச்சுவையென`` என்றது முதலிய நான்கும், `கறுப்பென்றோ சிவப்பென்றோ அறியேன்` என்பதுபோல, இன்னதென ஒருவாற்றானும் அறியாமையைக் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன. அதனால், ``என`` நான்கும் விகற்பப் பொருளவாயின. `அறியாராக` என, ஆக்கம் வருவித்து உரைக்க. செய்யுட்கு ஏற்ப அருளிச் செய்தாராயினும், `அவன், இவன்` என மாற்றி முன்னர் வைத்துரைத்தலும், `இங்கெழுந்தருளி எங்களை ஆண்டுகொள்ளும்` என மாற்றி உரைத்தலுமே கருத்தாதல் அறிந்து கொள்க. `அமரரும் அறியாராக இங்கு எழுந்தருளி எம்மை ஆண்டு கொள்ளும்` என்றது, அத்தகைய அவனது அருளின் பெருமையை விதந்தவாறு. இவ்வாறு திருவருளின் சிறப்பை விதந்தோதி, ` எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்` என, அத் திருவருளின் வழி நிற்றலையே பொருளாக வைத்து அருளிச் செய்தமையின், அங்ஙனம் நிற்க விரும்புவார்க்கு இப்பகுதியுள் இத்திருப்பாட்டு இன்றியமையாச் சிறப்பிற்றாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బాగుగ పండిపోయిన పండ్లుగల పండ్లగుత్తులనుండి వచ్చు మధురమైన వాసనగలవాడివని, అమృతమును త్రాగినవాడినవనియు, పండితులు,జ్జానులకు ఆలోచనలకు అద్భుతమైనవాడనియు, భక్తులు, సేవకులు తెలుసుకొనుటకు మిక్కిలి సరళమైనవాడనియు, వాదించుకొనుచు దేవతలు కూడ ఆ సత్యవంతుడ్ని తెలుసుకొనజాలని స్థితిలో ఆ పరమేశ్వరుడుండును. ఇదియే ఆ దివ్యస్వరూపముయొక్క రూపము; దివ్యరూపముతో అరుదెంచిన మా పరమేశ్వరుడే ఆతడు అనుకొనుచు మేమందరమూ సుస్పష్టంగా చెప్పుచున్నట్లుగనే, ఈ విశ్వమంతటా వెలసి అనుగ్రహించుచున్న ఈశ్వరుడు! తేనె అధికముగ ఊరుచుండు, పుష్పవనములతో ఆవరింపబడియుండు తిరు ఉత్తరకోశమంగై దివ్యస్థలమందు వెలసి అనుగ్రహించుచున్నవాడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమునకు చక్రవర్తీ! మా భగవంతుడా! మేము పనిచేయవలసిన విధానమేమిటి? దానిని విని, గ్రహించి, తగు విధమున నడుచుకొందుము. నిద్రనుండి మేల్కొని మమ్ములను దీవించుటకై రమ్ము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಆದಿಯ ವಸ್ತುವೆಂಬುದು ಸವಿಯಾದುದು. ಅಮೃತ ಸದೃಶವಾದುದು. ಅರಿವಿಗೆ ನಿಲುಕದ್ದು ಎಂದು ನುಡಿವರು. ದೇವಾನುದೇವತೆಗಳೂ ಅರಿಯಲಾಗದಂತಹ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ನಮ್ಮ ಪರಮಾತ್ಮನಿಹನು. ಇದುವೇ ಆ ಪರಮಾತ್ಮನ ಶ್ರೀ ಸ್ವರೂಪ. ಪವಿತ್ರ ಸ್ವರೂಪವನ್ನೆತ್ತಿ ಬಂದ ಶಿವನೇ ಆ ಪರಮಾತ್ಮ ಎಂದು ನಾವು ಖಚಿತವಾಗಿ ನುಡಿವೆವು. ಜೇನಿನಿಂದ ಕೂಡಿರುವ ವನಗಳಿಂದಾವೃತವಾದ ಉತ್ತರ ಕೋಶಮಂಗೈಯಲ್ಲಿ ಉದ್ಭವಿಸಿ ನೆಲೆಸಿದವನೇ ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನ ಅರಸನೇ ! ನಮ್ಮ ಒಡೆಯನೇ ! ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಳ್ಳುವ ಪರಿ ಯಾವುದು? ಅದನ್ನು ಕೇಳಿ ಅದರಂತೆ ನಡೆವೆವು. ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അതു കനിരസമോ അമൃതോ എാേ
അരിയതോ എളിതോ എാേ അമരരും അറിയില്ലവര്‍
ഇതു അവന്‍ തന്‍ തിരു ഉരുവെും ഇവനേ അവനെുമറിയും
നമ്മെയെല്ലാം ആിങ്ങു എഴുരുളിയിരിക്കും
മധുമലര്‍ പൊഴില്‍ വളര്‍ തിരു ഉത്തരകോശ
മങ്കയുള്ളിലുറയും തിരുപ്പെരും തുറ മവാ
ഏതു പണി കല്പിച്ചരുളിയാലും കേ\\\\\\\\\\\\\\\'ിടാം നാം
എം പെരുമാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මියුරු පල සුවය කියා ද, අම සුව කියා ද, දැක ගන්නට
දුලබය කියා ද, පහසුය කියා පවසන සුරයනට ද හසු නොවන,
මේ තමා මිහිසුරු ගෙ රුව, මේ තමා සමිඳුන්,
අපට පිළිසරණ වන්නට මෙහි වැඩ සිටින,
මී පැණි බේරෙන උයන් වතු පිරි, තිරු උත්තර ඝෝෂ
මංඝ‍ැයේ සැදි, තිරුප්පෙරුංතුරයේ වැඩ සිටින සමිඳුනේ
කෙලෙස ද මෙහෙ කරන මාවත අපට හෙළි කර දෙන්නේ
අප සමිඳුනේ, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 07

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Tuhan bagai buah yang manis, bagai amutham sukar untuk difahami dan diketahui tetapi Ianya bersifat
sederhana tetapi dewa-dewi yang sentiasa BersamaNya juga turut tidak memahami dan mengetahui.
Tetapi inilah yang rupa sebenar Tuhanku yangMaha Pengasih
Jadi, Baginda sanggup menjelma di muka bumi ini demi mencurahkan kasih sayang
Baginda bagai taman bunga yang dipenuhi madu dan menjelma di Uttarakosamanggai
Kami tiada cara lain melainkan menjadi pengikutMu serta penyembahMu

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
इस तथ्य से अनभिज्ञ हैं अमरगण कि
प्रभु फल सार सदृष ब्रह्म स्वरूप हैं! अमृत स्वरूप हैं।
अगम्य अगोचर हैं। सुलभता से प्राप्त होनेवाले हैं।
हमें अपनाने के लिए प्रभु स्वयं पधारे।
निष्चित रूप से कहने में समर्थ हुए कि
ये उनके दिव्य स्वरूप हैं, ये वही ब्रह्म हैं।
मधु भरे पुश्पों की वाटिकाओं से आवृत उत्तरकोषमंगै के प्रभु!
तिरुप्पेॅरुंतुरै के अधिपति!
हमें बताइए कि हम लोगों की सेवा क्या है?
किस मार्ग पर चलना है?
अवष्य हम तुम्हारे दिखाये मार्ग पर चलेंगे।
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
शिवः फल इव अमृत इव स्वादिष्ठः। ज्ञातुं दुर्लभो वा सुलभो वा इति देवा अपि न जानन्ति।
एष एव तस्य मूर्तिः तदेव स इति वयं जानीमः। अस्मान् दासीकृत्य अत्र विराजति सः।
मधुच्युत उद्यानभरित श्री उत्तरकोशमङ्गैस्थ, तिरुप्पॆरुन्दुऱैराजन्,
कथं वयं तवानुग्रहपात्रा भवेम तत्शृण्मः। मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er ist die Süßigkeit,
Die in den Früchten wohnet,
Köstlicher Nektar ist er!
Zu erkennen ist er schwer,
Leicht ist er zu erkennen!
Ihn erkennen die Himmlischen nicht,
Die ist seine Gestalt, dies ist er!
Damit wir dies verkünden,
Nimm uns in deinen Dienst!
Erscheine uns, o Siva!
Gebieter, der du bist von
Tiruvuttarakosamankai,
Das lieblich umgeben ist
Von honigreichen Hainen,
O, erhabener König, du,
Von Tirupperunturai,
Wie sollen wir dir dienen?
Dies fragen wir, o Herr!
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
এই তথ্যৰ ক্ষেত্ৰত অনভিজ্ঞ অমৰসকলৰ বাবে প্ৰভূ
ফলৰ সাৰ সদৃশ ব্ৰহ্ম স্বৰূপ। তেওঁ অমৃত স্বৰূপ।
তেওঁ অগম্য অগোচৰ। তেওঁ সুলভতাৰে প্ৰাপ্ত হয়।
মোক স্বীকাৰ কৰাৰ বাবে প্ৰভূৱে নিজেই আহিলে।
নিশ্চিত ৰূপত কোৱাৰ ক্ষেত্ৰত সমৰ্থ হ’ল যে
এয়া তেওঁৰ দিব্য স্বৰূপ, এয়া সেয়াই ব্ৰহ্ম।
মৌৰে ভৰা ফুলনিৰে আবৃত উত্তৰকোষমংগৈৰ প্ৰভূ!
তিৰুপ্পেৰুন্তুৰৈৰ অধিপতি!
আমাক কোৱা আমাৰ সেৱাসমূহ কি?
আমি কোনটো মাৰ্গত আগুৱাম?
নিশ্চয়কৈ আমি তুমি দেখুওৱা মাৰ্গত চলিম।
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
``THAT is the taste of fruitage;
THAT is Nectar;
it is Impossible to know THAT;
THAT is easy of access.
`` Thus wrangling the immortals know Him not.
``This is His sacred form;
this indeed is He.
That God indeed is He – come in the human form.
`` Thus are we blessed to speak of Him who,
ruling us,
Has deigned to come down here,
The One that abides at Uttharakosamangkai Girt with melliferous groves.
O King of the sacred Perunturai rich in melliferous groves.
What indeed Is the way to serve You?
We will pursue that.
O our God !
Be pleased to arise from off Your couch and bless us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


That Primordial Ens likens the fruitiness of fruit to relish; equals Ambrosia for life; dear to know That is;
clear to grasp. -- thus and thus arguing, even Celestial Devas seldom know of the veritable status
our Lord holds fast for ever. This surely is our Supreme`s Holy Form. Assuming this Form
of Forms threefold Siva hath deigned to come who verily is Lord of us to declare with certitude;
so hath He graced this anima mundi.
O, the ONE, risen to grace in sacred secret Uttarakosamangkai
in the thick of floral groves flooding honey! O, King of Holy Perunturai Port! O, Lord of Ours!
Tell us what way would you take us recruited in for your service? We would learn and get approbation
from you, and act in your Will and ondictates! May you soar up off your recumbence and grant us Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀢𑀼𑀧𑀵𑀘𑁆 𑀘𑀼𑀯𑁃𑀬𑁂𑁆𑀷 𑀅𑀫𑀼𑀢𑁂𑁆𑀷 𑀅𑀶𑀺𑀢𑀶𑁆
𑀓𑀭𑀺𑀢𑁂𑁆𑀷 𑀏𑁆𑀴𑀺𑀢𑁂𑁆𑀷 𑀅𑀫𑀭𑀭𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸𑀭𑁆
𑀇𑀢𑀼𑀅𑀯𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀭𑀼 𑀇𑀯𑀷𑁆𑀅𑀯𑀷𑁆 𑀏𑁆𑀷𑀯𑁂
𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁃 𑀆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀺𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀫𑀢𑀼𑀯𑀴𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀼𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘
𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀴𑁆 𑀴𑀸𑀬𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀫𑀷𑁆𑀷𑀸
𑀏𑁆𑀢𑀼𑀏𑁆𑀫𑁃𑀧𑁆 𑀧𑀡𑀺𑀓𑁄𑁆𑀴𑀼 𑀫𑀸𑀶𑀢𑀼 𑀓𑁂𑀝𑁆𑀧𑁄𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অদুবৰ়চ্ চুৱৈযেন় অমুদেন় অর়িদর়্‌
করিদেন় এৰিদেন় অমররুম্ অর়িযার্
ইদুঅৱন়্‌ তিরুৱুরু ইৱন়্‌অৱন়্‌ এন়ৱে
এঙ্গৰৈ আণ্ডুহোণ্ টিঙ্গেৰ়ুন্ দরুৰুম্
মদুৱৰর্ পোৰ়িল্দিরু ৱুত্তর কোস
মঙ্গৈযুৰ‍্ ৰায্দিরুপ্ পেরুন্দুর়ৈ মন়্‌ন়া
এদুএমৈপ্ পণিহোৰু মার়দু কেট্পোম্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே


Open the Thamizhi Section in a New Tab
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

Open the Reformed Script Section in a New Tab
अदुबऴच् चुवैयॆऩ अमुदॆऩ अऱिदऱ्
करिदॆऩ ऎळिदॆऩ अमररुम् अऱियार्
इदुअवऩ् तिरुवुरु इवऩ्अवऩ् ऎऩवे
ऎङ्गळै आण्डुहॊण् टिङ्गॆऴुन् दरुळुम्
मदुवळर् पॊऴिल्दिरु वुत्तर कोस
मङ्गैयुळ् ळाय्दिरुप् पॆरुन्दुऱै मऩ्ऩा
ऎदुऎमैप् पणिहॊळु माऱदु केट्पोम्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये
Open the Devanagari Section in a New Tab
ಅದುಬೞಚ್ ಚುವೈಯೆನ ಅಮುದೆನ ಅಱಿದಱ್
ಕರಿದೆನ ಎಳಿದೆನ ಅಮರರುಂ ಅಱಿಯಾರ್
ಇದುಅವನ್ ತಿರುವುರು ಇವನ್ಅವನ್ ಎನವೇ
ಎಂಗಳೈ ಆಂಡುಹೊಣ್ ಟಿಂಗೆೞುನ್ ದರುಳುಂ
ಮದುವಳರ್ ಪೊೞಿಲ್ದಿರು ವುತ್ತರ ಕೋಸ
ಮಂಗೈಯುಳ್ ಳಾಯ್ದಿರುಪ್ ಪೆರುಂದುಱೈ ಮನ್ನಾ
ಎದುಎಮೈಪ್ ಪಣಿಹೊಳು ಮಾಱದು ಕೇಟ್ಪೋಂ
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
అదుబళచ్ చువైయెన అముదెన అఱిదఱ్
కరిదెన ఎళిదెన అమరరుం అఱియార్
ఇదుఅవన్ తిరువురు ఇవన్అవన్ ఎనవే
ఎంగళై ఆండుహొణ్ టింగెళున్ దరుళుం
మదువళర్ పొళిల్దిరు వుత్తర కోస
మంగైయుళ్ ళాయ్దిరుప్ పెరుందుఱై మన్నా
ఎదుఎమైప్ పణిహొళు మాఱదు కేట్పోం
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අදුබළච් චුවෛයෙන අමුදෙන අරිදර්
කරිදෙන එළිදෙන අමරරුම් අරියාර්
ඉදුඅවන් තිරුවුරු ඉවන්අවන් එනවේ
එංගළෛ ආණ්ඩුහොණ් ටිංගෙළුන් දරුළුම්
මදුවළර් පොළිල්දිරු වුත්තර කෝස
මංගෛයුළ් ළාය්දිරුප් පෙරුන්දුරෛ මන්නා
එදුඑමෛප් පණිහොළු මාරදු කේට්පෝම්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ


Open the Sinhala Section in a New Tab
അതുപഴച് ചുവൈയെന അമുതെന അറിതറ്
കരിതെന എളിതെന അമരരും അറിയാര്‍
ഇതുഅവന്‍ തിരുവുരു ഇവന്‍അവന്‍ എനവേ
എങ്കളൈ ആണ്ടുകൊണ്‍ ടിങ്കെഴുന്‍ തരുളും
മതുവളര്‍ പൊഴില്‍തിരു വുത്തര കോച
മങ്കൈയുള്‍ ളായ്തിരുപ് പെരുന്തുറൈ മന്‍നാ
എതുഎമൈപ് പണികൊളു മാറതു കേട്പോം
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ
Open the Malayalam Section in a New Tab
อถุปะฬะจ จุวายเยะณะ อมุเถะณะ อริถะร
กะริเถะณะ เอะลิเถะณะ อมะระรุม อริยาร
อิถุอวะณ ถิรุวุรุ อิวะณอวะณ เอะณะเว
เอะงกะลาย อาณดุโกะณ ดิงเกะฬุน ถะรุลุม
มะถุวะละร โปะฬิลถิรุ วุถถะระ โกจะ
มะงกายยุล ลายถิรุป เปะรุนถุราย มะณณา
เอะถุเอะมายป ปะณิโกะลุ มาระถุ เกดโปม
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အထုပလစ္ စုဝဲေယ့န အမုေထ့န အရိထရ္
ကရိေထ့န ေအ့လိေထ့န အမရရုမ္ အရိယာရ္
အိထုအဝန္ ထိရုဝုရု အိဝန္အဝန္ ေအ့နေဝ
ေအ့င္ကလဲ အာန္တုေကာ့န္ တိင္ေက့လုန္ ထရုလုမ္
မထုဝလရ္ ေပာ့လိလ္ထိရု ဝုထ္ထရ ေကာစ
မင္ကဲယုလ္ လာယ္ထိရုပ္ ေပ့ရုန္ထုရဲ မန္နာ
ေအ့ထုေအ့မဲပ္ ပနိေကာ့လု မာရထု ေကတ္ေပာမ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ


Open the Burmese Section in a New Tab
アトゥパラシ・ チュヴイイェナ アムテナ アリタリ・
カリテナ エリテナ アマラルミ・ アリヤーリ・
イトゥアヴァニ・ ティルヴル イヴァニ・アヴァニ・ エナヴェー
エニ・カリイ アーニ・トゥコニ・ ティニ・ケルニ・ タルルミ・
マトゥヴァラリ・ ポリリ・ティル ヴタ・タラ コーサ
マニ・カイユリ・ ラアヤ・ティルピ・ ペルニ・トゥリイ マニ・ナー
エトゥエマイピ・ パニコル マーラトゥ ケータ・ポーミ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ
Open the Japanese Section in a New Tab
adubalad dufaiyena amudena aridar
garidena elidena amararuM ariyar
iduafan dirufuru ifanafan enafe
enggalai anduhon dinggelun daruluM
madufalar bolildiru fuddara gosa
manggaiyul laydirub berundurai manna
eduemaib baniholu maradu gedboM
eMberu manballi elundaru laye
Open the Pinyin Section in a New Tab
اَدُبَظَتشْ تشُوَيْیيَنَ اَمُديَنَ اَرِدَرْ
كَرِديَنَ يَضِديَنَ اَمَرَرُن اَرِیارْ
اِدُاَوَنْ تِرُوُرُ اِوَنْاَوَنْ يَنَوٕۤ
يَنغْغَضَيْ آنْدُحُونْ تِنغْغيَظُنْ دَرُضُن
مَدُوَضَرْ بُوظِلْدِرُ وُتَّرَ كُوۤسَ
مَنغْغَيْیُضْ ضایْدِرُبْ بيَرُنْدُرَيْ مَنّْا
يَدُيَمَيْبْ بَنِحُوضُ مارَدُ كيَۤتْبُوۤن
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌðɨβʌ˞ɻʌʧ ʧɨʋʌjɪ̯ɛ̝n̺ə ˀʌmʉ̩ðɛ̝n̺ə ˀʌɾɪðʌr
kʌɾɪðɛ̝n̺ə ʲɛ̝˞ɭʼɪðɛ̝n̺ə ˀʌmʌɾʌɾɨm ˀʌɾɪɪ̯ɑ:r
ʲɪðɨˀʌʋʌn̺ t̪ɪɾɨʋʉ̩ɾɨ ʲɪʋʌn̺ʌʋʌn̺ ʲɛ̝n̺ʌʋe:
ʲɛ̝ŋgʌ˞ɭʼʌɪ̯ ˀɑ˞:ɳɖɨxo̞˞ɳ ʈɪŋgɛ̝˞ɻɨn̺ t̪ʌɾɨ˞ɭʼɨm
mʌðɨʋʌ˞ɭʼʌr po̞˞ɻɪlðɪɾɨ ʋʉ̩t̪t̪ʌɾə ko:sʌ
mʌŋgʌjɪ̯ɨ˞ɭ ɭɑ:ɪ̯ðɪɾɨp pɛ̝ɾɨn̪d̪ɨɾʌɪ̯ mʌn̺n̺ɑ:
ʲɛ̝ðɨʲɛ̝mʌɪ̯p pʌ˞ɳʼɪxo̞˞ɭʼɨ mɑ:ɾʌðɨ ke˞:ʈpo:m
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
atupaḻac cuvaiyeṉa amuteṉa aṟitaṟ
kariteṉa eḷiteṉa amararum aṟiyār
ituavaṉ tiruvuru ivaṉavaṉ eṉavē
eṅkaḷai āṇṭukoṇ ṭiṅkeḻun taruḷum
matuvaḷar poḻiltiru vuttara kōca
maṅkaiyuḷ ḷāytirup peruntuṟai maṉṉā
etuemaip paṇikoḷu māṟatu kēṭpōm
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē
Open the Diacritic Section in a New Tab
атюпaлзaч сювaыенa амютэнa арытaт
карытэнa элытэнa амaрaрюм арыяaр
ытюавaн тырювюрю ывaнавaн энaвэa
энгкалaы аантюкон тынгкэлзюн тaрюлюм
мaтювaлaр ползылтырю вюттaрa коосa
мaнгкaыёл лаайтырюп пэрюнтюрaы мaннаа
этюэмaып пaныколю маарaтю кэaтпоом
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa
Open the Russian Section in a New Tab
athupashach zuwäjena amuthena arithar
ka'rithena e'lithena ama'ra'rum arijah'r
ithuawan thi'ruwu'ru iwanawan enaweh
engka'lä ah'nduko'n dingkeshu:n tha'ru'lum
mathuwa'la'r poshilthi'ru wuththa'ra kohza
mangkäju'l 'lahjthi'rup pe'ru:nthurä mannah
ethuemäp pa'niko'lu mahrathu kehdpohm
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh
Open the German Section in a New Tab
athòpalzaçh çòvâiyèna amòthèna arhitharh
karithèna èlhithèna amararòm arhiyaar
ithòavan thiròvòrò ivanavan ènavèè
èngkalâi aanhdòkonh dingkèlzòn tharòlhòm
mathòvalhar po1zilthirò vòththara kooça
mangkâiyòlh lhaaiythiròp pèrònthòrhâi mannaa
èthòèmâip panhikolhò maarhathò kèètpoom
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè
athupalzac suvaiyiena amuthena arhitharh
carithena elhithena amararum arhiiyaar
ithuavan thiruvuru ivanavan enavee
engcalhai aainhtucoinh tingkelzuin tharulhum
mathuvalhar polzilthiru vuiththara coocea
mangkaiyulh lhaayithirup peruinthurhai mannaa
ethuemaip panhicolhu maarhathu keeitpoom
emperu maanpalhlhi elzuintharu lhaayiee
athupazhach suvaiyena amuthena a'ritha'r
karithena e'lithena amararum a'riyaar
ithuavan thiruvuru ivanavan enavae
engka'lai aa'nduko'n dingkezhu:n tharu'lum
mathuva'lar pozhilthiru vuththara koasa
mangkaiyu'l 'laaythirup peru:nthu'rai mannaa
ethuemaip pa'niko'lu maa'rathu kaedpoam
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae
Open the English Section in a New Tab
অতুপলচ্ চুৱৈয়েন অমুতেন অৰিতৰ্
কৰিতেন এলিতেন অমৰৰুম্ অৰিয়াৰ্
ইতুঅৱন্ তিৰুৱুৰু ইৱন্অৱন্ এনৱে
এঙকলৈ আণ্টুকোণ্ টিঙকেলুণ্ তৰুলুম্
মতুৱলৰ্ পোলীল্তিৰু ৱুত্তৰ কোচ
মঙকৈয়ুল্ লায়্তিৰুপ্ পেৰুণ্তুৰৈ মন্না
এতুএমৈপ্ পণাকোলু মাৰতু কেইটপোম্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.