எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், யாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

பின்னர், ``புலவோர்`` என்றலின், முதற்கண்` `பலரும்` என்பது வருவிக்கப்படும். இடைக்குறையாய் நின்ற, `நின்னை` என்பதை முதலிற் கூட்டுக. ``எனின்`` என்றதன் பின், `என்றல்` என்பது எஞ்சிநின்றது. ``புலவோர்`` என்றது, ஆடல் வல்லாரையும் குறித்தாதலின், வாளா, ``ஆடுதல்`` என்றார். ``அல்லால்`` இரண்டும், வினைக்குறிப்புச் செவ்வெண்ணாய் நின்றன.
``உனைக் கண்டறிவாரை`` என்றது, `ஏனைப் பொருள்களைக் கண்டறிதல் போல, பாச அறிவு பசு அறிவுகளால் உன்னையும் கண்டறிவாரை` என்றபடி. `இவ்வாறு சிந்தனைக்கும் அரியவனாய் இருப்பவனே, இருந்தும் எங்கள் முன்வந்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருள்வாய்` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చల్లదనముతోకూడియుండునది, పొలములతో ఆవరింపవడియుండు తిరుప్పెరుందురై నగర చక్రవర్తీ! తలచుకొనువారికి కొంగుబంగారమువంటివాడు; మా ముంగిట వెలసి అనుగ్రహించుటకై వచ్చి, మా పాపకర్మములన్నింటినీ పోగొట్టి, మమ్ములను రక్షించుచు, పాలించుచున్న మా పరమేశ్వరా! నీవు, సమస్త భూతములందు (ప్రాణులు) ఉండువాడవని పలువురు తెలుపుచుందురు; జనన, మరణములు లేనివాడవని జ్జానులు తెలుసుకుని రాగయుక్తముగ గానముచేసి కొలిచెదరు; ఆనందనర్తనమాడెదవని మాత్రమే మాకు తెలుసు; అది మినహా, నిన్ను ఎవరైనా నేరుగ దర్శించుకున్నారా అని మేమెవరినీ ఇంతవరకూ అడిగి తెలుసుకొన ప్రయత్నించలేదు; అయినప్పటికినీ, మేము నేరుగ దర్శనము పొందు విధమున నిద్రనుండి మేల్కొని రమ్ము! మమ్ము అనుగ్రహించుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ತಂಪಾದ ಬಯಲಿನಿಂದಾವೃತವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನ ಅರಸನೇ! ಅರಿವಿಗೆ ಸುಲಭದಿ ನಿಲುಕದವನೇ ! ನಮ್ಮ ಮುಂದೆ ಪ್ರತ್ಯಕ್ಷನಾಗಿ ಬಂದು, ಪಾಪಗಳ ನೀಗಿಸಿ ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡು ದಯೆ ತೋರುವ ಪರಮಾತ್ಮನೇ ! ಪಂಚಭೂತಗಳಲ್ಲೂ ನೆಲೆಸಿಹೆ ನೀನೆಂದು ಹಲವರು ನುಡಿವರು. ಆಗಮನ, ನಿರ್ಗಮನಾತೀತವೆಂದು ಜ್ಞಾನಿಗಳು ಹಾಡುತಿಹರು. ಆನಂದ ನರ್ತನ ಮಾಡುವಾಗಲ್ಲದೆ ನಿನ್ನನ್ನು ನೇರವಾಗಿ ನೋಡಿದವರನ್ನು ನಾವು ಕೇಳಿ ಅರಿತಿಲ್ಲ. ಆದರೂ ನಾವು ಸಾಕ್ಷಾತ್ ಕಾಣುವಂತೆ ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഭൂതങ്ങള്‍ തോറും നിറഞ്ഞവന്‍ ഒരു
പോക്കും വരവുമില്ലാതോന്‍ എല്ലൊം നി െക്കവികള്‍
ഗീതങ്ങള്‍ പാടി ആടി നില്‍ക്കുവര്‍ അല്ലാതെ
കേ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'റിഞ്ഞി\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ില്ല ഞാന്‍ നിക്കെവര്‍ ആരെയും
ശീതളപാടം ചൂഴും തിരുപ്പെരും തുറ വാഴും മവാ
ചിന്തക്കരിയവനേ നം മുിലായ് വു
ഏതങ്ങള്‍ അറുത്താരുളും
എം പെരുമാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පංච මහා භූතයන් සේ සිටියේ , නැත්නම්
යාමක්-ඊමක් නැති අයකු යැ යි කිවිඳුන්
ගී ගැයුමත්, නැටුමත් හැරුණුවිට
විමසා දැන ගත්තේ ද නැත, දුටුවන්ගෙන් ඔබ
සිසිල රැඳි වෙල් යාය, වටවූ තිරුප්පෙරුංතුරයේ නිරිඳ
සිතට හසු නොවන සමිඳුම අප ඉදිරියට අවුත්
පව්කම් දුරු කොට, අපට පිළිසරණ වනු මැන
අප දෙවිඳුනි, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 05

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Kau, pemimpin Thirupperunthurai yang sentiasa dikelilingi sawah padi yang beriklim sejuk
Kau sebagai seorang yang terbaik untuk diperingati
Menjelma di hadapan kami untuk membanteras segala pahala yang kami miliki
Oh Tuhan yang maha Esa, Engkaulah yang memimpin kami,
Ramai menyatakan bahawa Kau bersepadu dengan alam semulajadi khususnya panca alam
Kau juga tidak mempunyai kelahiran dan kematian
Golongan yang seronok bermain muzik dan menari,
Kami tidak pernah mendapat maklumat mengenai MU daripada sebarang sumber
yang pernah melihatMu
Jadi, silalah bangun dan menjelma di hadapan kami untuk mencurahkan kasih sayangMU.

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
तुम पंचभू़तों में घुल मिलकर रहनेवाले हो।
आवागमन से रहित षुद्ध स्वरूपी हो।
विज्ञ आपकी स्तुति में गीत गाते हैं।
भावावेष में नाचते हैं।
तुम्हारा साक्षात्कार किसी से हुआ (भगवान मुझे दिख गये, यह बात)
यह बात हमने आज तक सुनी नहीं। पर वन्दना करते हैं,
सारी त्रुटियों को दूर कर कृपा प्रदान करो प्रभु।
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
सर्वभूतेषु स्थितः त्वं, न गच्छसि नागच्छसीति कवयः
गीताश्च गायन्ति, नृत्यन्ति। परन्तु त्वां यो अपश्यत् तं वयं न पश्यामः।
शीतलोर्वरावृत तिरुप्पॆरुन्दुऱै राजन्, हे अचिन्त्य, अस्माकं पुरत आगत्य
दोषानपोह्य दासीकृत्य अनुगृह्णीष्व। मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Sie, die dich kennen als den,
Der selbst gegenwärtig ist
In allen Elementen,
Für den es ja niemals gibt
Ein Kommen oder Gehen,
Sie sind nicht nur gekommen,
Um Hymnen vor dir zu singen,
Um dir zu Ehren zu tanzen,
Sie wollen dich auch sehen!
Woll’n wir nicht zu ihnen gehen?
Woll’n wir sie nicht hören und sehen?
O du König, der du thronst
In Tirupperunturai,
Das von kühlenden Feldern umgeben,
O zeige dich unsern Augen,
Lösch’ aus all uns’re Gebrechen!
Nimm uns doch in deinen Dienst!
Ach, schenk’ uns deine Arul!
O Herr, stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
তুমি পঞ্চভূতত মিলিজুলি থাকা।
অহা-যোৱাৰপৰা আঁতৰত তুমি শুদ্ধ স্বৰূপ।
বিজ্ঞজনে তোমাৰ স্তুতি কৰি গীত গাই।
ভাৱাবেশত নৃত্য কৰে।
তোমাৰ সাক্ষাৎকাৰ কাৰোবাৰ সৈতে হৈছে,
এই কথা আজিলৈ মই শুনা নাই। কিন্তু বন্দনা কৰোঁ
সকলো ত্ৰুটি আঁতৰ কৰি কৃপা প্ৰদান কৰা হে প্ৰভূ!
উঠা! উঠা! জাগ! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Wise men affirming that You abide in all the elements,
Ever-free from death and birth,
sing hymns And dance.
Yet we have not even known by hearsay Of those that have seen and known You.
O king of sacred Perunturai rich in cool fields !
O One beyond thought !
O our God,
You manifest Before us,
do away with our flaws,
redeem us And grant us grace.
Be pleased to arise From off Your couch and grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


You stand in and out through all elements, say several servitors;
no going out nor coming in, you simply are, sing knowing scholars in their songs;
and dance their steps of ecstasy to the rhythm of songs sung; we haven`t seen
or heard of such that have seen and known you eye to eye!
O, cool fields surrounded Holy Perunthurai`s King! O, ONE too dear
to contemplate! In our front, you having risen unseen, dispelled murk and flaws
and have taken us in an apriori order of service, bestowing grace! Albeit, for us
to behold, may you spring up visibly from off recumbence and grant Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑁄𑀓𑁆𑀓𑀺𑀮𑀷𑁆 𑀯𑀭𑀯𑀺𑀮𑀷𑁆 𑀏𑁆𑀷𑀦𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀮𑀯𑁄𑀭𑁆
𑀓𑀻𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝𑀼𑀢𑀮𑁆 𑀆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀓𑁂𑀝𑁆𑀝𑀶𑀺 𑀬𑁄𑀫𑁆𑀉𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀶𑀺 𑀯𑀸𑀭𑁃𑀘𑁆
𑀘𑀻𑀢𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀬𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀫𑀷𑁆𑀷𑀸
𑀘𑀺𑀦𑁆𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀼𑀫𑁆𑀅𑀭𑀺 𑀬𑀸𑀬𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀼𑀷𑁆𑀯𑀦𑁆
𑀢𑁂𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆𑀫𑁃 𑀆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূদঙ্গৰ‍্ তোর়ুম্নিণ্ড্রাযেন়িন়্‌ অল্লাল্
পোক্কিলন়্‌ ৱরৱিলন়্‌ এন়নিন়ৈপ্ পুলৱোর্
কীদঙ্গৰ‍্ পাডুদল্ আডুদল্ অল্লাল্
কেট্টর়ি যোম্উন়ৈক্ কণ্ডর়ি ৱারৈচ্
সীদঙ্গোৰ‍্ ৱযল্দিরুপ্ পেরুন্দুর়ৈ মন়্‌ন়া
সিন্দন়ৈক্ কুম্অরি যায্এঙ্গৰ‍্ মুন়্‌ৱন্
তেদঙ্গৰ‍্ অর়ুত্তেম্মৈ আণ্ডরুৰ‍্ পুরিযুম্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
पूदङ्गळ् तोऱुम्निण्ड्रायॆऩिऩ् अल्लाल्
पोक्किलऩ् वरविलऩ् ऎऩनिऩैप् पुलवोर्
कीदङ्गळ् पाडुदल् आडुदल् अल्लाल्
केट्टऱि योम्उऩैक् कण्डऱि वारैच्
सीदङ्गॊळ् वयल्दिरुप् पॆरुन्दुऱै मऩ्ऩा
सिन्दऩैक् कुम्अरि याय्ऎङ्गळ् मुऩ्वन्
तेदङ्गळ् अऱुत्तॆम्मै आण्डरुळ् पुरियुम्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये 
Open the Devanagari Section in a New Tab
ಪೂದಂಗಳ್ ತೋಱುಮ್ನಿಂಡ್ರಾಯೆನಿನ್ ಅಲ್ಲಾಲ್
ಪೋಕ್ಕಿಲನ್ ವರವಿಲನ್ ಎನನಿನೈಪ್ ಪುಲವೋರ್
ಕೀದಂಗಳ್ ಪಾಡುದಲ್ ಆಡುದಲ್ ಅಲ್ಲಾಲ್
ಕೇಟ್ಟಱಿ ಯೋಮ್ಉನೈಕ್ ಕಂಡಱಿ ವಾರೈಚ್
ಸೀದಂಗೊಳ್ ವಯಲ್ದಿರುಪ್ ಪೆರುಂದುಱೈ ಮನ್ನಾ
ಸಿಂದನೈಕ್ ಕುಮ್ಅರಿ ಯಾಯ್ಎಂಗಳ್ ಮುನ್ವನ್
ತೇದಂಗಳ್ ಅಱುತ್ತೆಮ್ಮೈ ಆಂಡರುಳ್ ಪುರಿಯುಂ
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 
Open the Kannada Section in a New Tab
పూదంగళ్ తోఱుమ్నిండ్రాయెనిన్ అల్లాల్
పోక్కిలన్ వరవిలన్ ఎననినైప్ పులవోర్
కీదంగళ్ పాడుదల్ ఆడుదల్ అల్లాల్
కేట్టఱి యోమ్ఉనైక్ కండఱి వారైచ్
సీదంగొళ్ వయల్దిరుప్ పెరుందుఱై మన్నా
సిందనైక్ కుమ్అరి యాయ్ఎంగళ్ మున్వన్
తేదంగళ్ అఱుత్తెమ్మై ఆండరుళ్ పురియుం
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූදංගළ් තෝරුම්නින්‍රායෙනින් අල්ලාල්
පෝක්කිලන් වරවිලන් එනනිනෛප් පුලවෝර්
කීදංගළ් පාඩුදල් ආඩුදල් අල්ලාල්
කේට්ටරි යෝම්උනෛක් කණ්ඩරි වාරෛච්
සීදංගොළ් වයල්දිරුප් පෙරුන්දුරෛ මන්නා
සින්දනෛක් කුම්අරි යාය්එංගළ් මුන්වන්
තේදංගළ් අරුත්තෙම්මෛ ආණ්ඩරුළ් පුරියුම්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
പൂതങ്കള്‍ തോറുമ്നിന്‍ റായെനിന്‍ അല്ലാല്‍
പോക്കിലന്‍ വരവിലന്‍ എനനിനൈപ് പുലവോര്‍
കീതങ്കള്‍ പാടുതല്‍ ആടുതല്‍ അല്ലാല്‍
കേട്ടറി യോമ്ഉനൈക് കണ്ടറി വാരൈച്
ചീതങ്കൊള്‍ വയല്‍തിരുപ് പെരുന്തുറൈ മന്‍നാ
ചിന്തനൈക് കുമ്അരി യായ്എങ്കള്‍ മുന്‍വന്‍
തേതങ്കള്‍ അറുത്തെമ്മൈ ആണ്ടരുള്‍ പുരിയും
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ 
Open the Malayalam Section in a New Tab
ปูถะงกะล โถรุมนิณ ราเยะณิณ อลลาล
โปกกิละณ วะระวิละณ เอะณะนิณายป ปุละโวร
กีถะงกะล ปาดุถะล อาดุถะล อลลาล
เกดดะริ โยมอุณายก กะณดะริ วารายจ
จีถะงโกะล วะยะลถิรุป เปะรุนถุราย มะณณา
จินถะณายก กุมอริ ยายเอะงกะล มุณวะน
เถถะงกะล อรุถเถะมมาย อาณดะรุล ปุริยุม
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူထင္ကလ္ ေထာရုမ္နိန္ ရာေယ့နိန္ အလ္လာလ္
ေပာက္ကိလန္ ဝရဝိလန္ ေအ့နနိနဲပ္ ပုလေဝာရ္
ကီထင္ကလ္ ပာတုထလ္ အာတုထလ္ အလ္လာလ္
ေကတ္တရိ ေယာမ္အုနဲက္ ကန္တရိ ဝာရဲစ္
စီထင္ေကာ့လ္ ဝယလ္ထိရုပ္ ေပ့ရုန္ထုရဲ မန္နာ
စိန္ထနဲက္ ကုမ္အရိ ယာယ္ေအ့င္ကလ္ မုန္ဝန္
ေထထင္ကလ္ အရုထ္ေထ့မ္မဲ အာန္တရုလ္ ပုရိယုမ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
プータニ・カリ・ トールミ・ニニ・ ラーイェニニ・ アリ・ラーリ・
ポーク・キラニ・ ヴァラヴィラニ・ エナニニイピ・ プラヴォーリ・
キータニ・カリ・ パートゥタリ・ アートゥタリ・ アリ・ラーリ・
ケータ・タリ ョーミ・ウニイク・ カニ・タリ ヴァーリイシ・
チータニ・コリ・ ヴァヤリ・ティルピ・ ペルニ・トゥリイ マニ・ナー
チニ・タニイク・ クミ・アリ ヤーヤ・エニ・カリ・ ムニ・ヴァニ・
テータニ・カリ・ アルタ・テミ・マイ アーニ・タルリ・ プリユミ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ 
Open the Japanese Section in a New Tab
budanggal dorumnindrayenin allal
boggilan farafilan enaninaib bulafor
gidanggal badudal adudal allal
geddari yomunaig gandari faraid
sidanggol fayaldirub berundurai manna
sindanaig gumari yayenggal munfan
dedanggal aruddemmai andarul buriyuM
eMberu manballi elundaru laye 
Open the Pinyin Section in a New Tab
بُودَنغْغَضْ تُوۤرُمْنِنْدْرایيَنِنْ اَلّالْ
بُوۤكِّلَنْ وَرَوِلَنْ يَنَنِنَيْبْ بُلَوُوۤرْ
كِيدَنغْغَضْ بادُدَلْ آدُدَلْ اَلّالْ
كيَۤتَّرِ یُوۤمْاُنَيْكْ كَنْدَرِ وَارَيْتشْ
سِيدَنغْغُوضْ وَیَلْدِرُبْ بيَرُنْدُرَيْ مَنّْا
سِنْدَنَيْكْ كُمْاَرِ یایْيَنغْغَضْ مُنْوَنْ
تيَۤدَنغْغَضْ اَرُتّيَمَّيْ آنْدَرُضْ بُرِیُن
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 


Open the Arabic Section in a New Tab
pu:ðʌŋgʌ˞ɭ t̪o:ɾɨmn̺ɪn̺ rɑ:ɪ̯ɛ̝n̺ɪn̺ ˀʌllɑ:l
po:kkʲɪlʌn̺ ʋʌɾʌʋɪlʌn̺ ʲɛ̝n̺ʌn̺ɪn̺ʌɪ̯p pʊlʌʋo:r
ki:ðʌŋgʌ˞ɭ pɑ˞:ɽɨðʌl ˀɑ˞:ɽɨðʌl ˀʌllɑ:l
ke˞:ʈʈʌɾɪ· ɪ̯o:mʉ̩n̺ʌɪ̯k kʌ˞ɳɖʌɾɪ· ʋɑ:ɾʌɪ̯ʧ
si:ðʌŋgo̞˞ɭ ʋʌɪ̯ʌlðɪɾɨp pɛ̝ɾɨn̪d̪ɨɾʌɪ̯ mʌn̺n̺ɑ:
sɪn̪d̪ʌn̺ʌɪ̯k kʊmʌɾɪ· ɪ̯ɑ:ɪ̯ɛ̝ŋgʌ˞ɭ mʊn̺ʋʌn̺
t̪e:ðʌŋgʌ˞ɭ ˀʌɾɨt̪t̪ɛ̝mmʌɪ̯ ˀɑ˞:ɳɖʌɾɨ˞ɭ pʊɾɪɪ̯ɨm
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 
Open the IPA Section in a New Tab
pūtaṅkaḷ tōṟumniṉ ṟāyeṉiṉ allāl
pōkkilaṉ varavilaṉ eṉaniṉaip pulavōr
kītaṅkaḷ pāṭutal āṭutal allāl
kēṭṭaṟi yōmuṉaik kaṇṭaṟi vāraic
cītaṅkoḷ vayaltirup peruntuṟai maṉṉā
cintaṉaik kumari yāyeṅkaḷ muṉvan
tētaṅkaḷ aṟuttemmai āṇṭaruḷ puriyum
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē 
Open the Diacritic Section in a New Tab
путaнгкал тоорюмнын рааенын аллаал
пооккылaн вaрaвылaн энaнынaып пюлaвоор
китaнгкал паатютaл аатютaл аллаал
кэaттaры йоомюнaык кантaры ваарaыч
ситaнгкол вaялтырюп пэрюнтюрaы мaннаа
сынтaнaык кюмары яaйэнгкал мюнвaн
тэaтaнгкал арюттэммaы аантaрюл пюрыём
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa 
Open the Russian Section in a New Tab
puhthangka'l thohrum:nin rahjenin allahl
pohkkilan wa'rawilan ena:ninäp pulawoh'r
kihthangka'l pahduthal ahduthal allahl
kehddari johmunäk ka'ndari wah'räch
sihthangko'l wajalthi'rup pe'ru:nthurä mannah
zi:nthanäk kuma'ri jahjengka'l munwa:n
thehthangka'l aruththemmä ah'nda'ru'l pu'rijum
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh 
Open the German Section in a New Tab
pöthangkalh thoorhòmnin rhaayènin allaal
pookkilan varavilan ènaninâip pòlavoor
kiithangkalh paadòthal aadòthal allaal
kèètdarhi yoomònâik kanhdarhi vaarâiçh
çiithangkolh vayalthiròp pèrònthòrhâi mannaa
çinthanâik kòmari yaaiyèngkalh mònvan
thèèthangkalh arhòththèmmâi aanhdaròlh pòriyòm
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè 
puuthangcalh thoorhumnin rhaayienin allaal
pooiccilan varavilan enaninaip pulavoor
ciithangcalh paatuthal aatuthal allaal
keeittarhi yoomunaiic cainhtarhi varaic
ceiithangcolh vayalthirup peruinthurhai mannaa
ceiinthanaiic cumari iyaayiengcalh munvain
theethangcalh arhuiththemmai aainhtarulh puriyum
emperu maanpalhlhi elzuintharu lhaayiee 
poothangka'l thoa'rum:nin 'raayenin allaal
poakkilan varavilan ena:ninaip pulavoar
keethangka'l paaduthal aaduthal allaal
kaedda'ri yoamunaik ka'nda'ri vaaraich
seethangko'l vayalthirup peru:nthu'rai mannaa
si:nthanaik kumari yaayengka'l munva:n
thaethangka'l a'ruththemmai aa'ndaru'l puriyum
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae 
Open the English Section in a New Tab
পূতঙকল্ তোৰূম্ণিন্ ৰায়েনিন্ অল্লাল্
পোক্কিলন্ ৱৰৱিলন্ এনণিনৈপ্ পুলৱোʼৰ্
কিতঙকল্ পাটুতল্ আটুতল্ অল্লাল্
কেইটতৰি য়োম্উনৈক্ কণ্তৰি ৱাৰৈচ্
চীতঙকোল্ ৱয়ল্তিৰুপ্ পেৰুণ্তুৰৈ মন্না
চিণ্তনৈক্ কুম্অৰি য়ায়্এঙকল্ মুন্ৱণ্
তেতঙকল্ অৰূত্তেম্মৈ আণ্তৰুল্ পুৰিয়ুম্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.