எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி
    குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
    தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

குருகுகள் - (பிற) பறவைகள். இயம்பின - ஒலித்தன. ஓவின - நீங்கின. தாரகை - விண்மீன். `தாரகைகள் ஒளி நீங்கின` என உரைக்க. `உதயத்து ஒளி ஒருப்படுகின்றது` என மாற்றிக் கொள்க. ஒருப்படுகின்றது - நிலத்தின்கண் வந்து பொருந்தாநின்றது. ``ஒருப் படுகின்றது`` என ஒருமையாற் கூறினமையின், ``ஒளி`` என்றதற்கு, `கதிர்கள்` என்றும், ``ஒருப்படுகின்றது`` என்றதற்கு, `ஒருங்கு திரண்டன` என்றும் உரைத்தல் கூடாமை யறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ భగవంతుడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న ఓ పరమేశ్వరా! అందరిచే తెలుసుకొనబడదగువాడా! మాకు సులభతరుడైనవాడా! మా అందరి నాయకుడా! అందమైన కోకిలలు కూయుచున్నవి; కోళ్ళు కూత వేయుచున్నవి; పక్షులు తమ తమ కిలకిలారావములు మొదలుపెట్టినవి; శంఖములు ఊదబడినవి; నక్షత్రముల ప్రకాశము మసకబారింది; ఉదయకాలపు ఉషోదయ వెలుగులు కనిపించుచున్నవి. మాకు అత్యుత్తమమైన ప్రేమతో దగ్గరగనుండు వీరత్వమునుజూపు అందెలను ధరించిన దివ్యచరణారనవిందముల రెండింటినీ కాన్పరచుము! నిద్రనుండి మేల్కొని లేచిరమ్ము! మమ్ములను అనుగ్రహించుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ದೇವನೇ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿಹ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ! ಅನ್ಯರಿಗೆ ಸುಲಭವಾಗಿ ನಿಲುಕದವನೇ, ನಮ್ಮಂತಹ ಭಕ್ತರಿಗೆ ಸುಲಭದಿ ಒದಗುವವನೇ! ನಮ್ಮಡೆಯನೇ! ಸುಂದರವಾದ ಕೋಗಿಲೆಗಳು ಇಂಪಾದ ಸ್ವರದಲ್ಲಿ ಕೂಗುತಿವೆ. ಕೋಳಿಗಳು ಕೂಗುತಿವೆ. ಹಕ್ಕಿಗಳು ಉಲಿಯುತಿವೆ. ಶಂಖುಗಳು ಮೊಳಗುತಿವೆ. ನಕ್ಷತ್ರಗಳ ಕಾಂತಿ ಮಂಕಾಗುತ್ತಿವೆ. ಉದಯ ಕಾಲದ ಕಿರಣಗಳು ಕಾಣುತಿಹವು. ವೀರ ಕಾಲ್ಗಡಗವ ತೊಟ್ಟ ನಿನ್ನೆರಡು ಪವಿತ್ರ ಪಾದಗಳ ತೋರುವಂತವನಾಗು. ನಿದ್ದೆಯಿಂದೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കൂവിയല്ലോ പൂങ്കുയില്‍ കോഴിയും കൂവിയല്ലോ
കുരുകില്‍ കൂ ചിലമ്പിയല്ലോ ശംഖും മുഴുങ്ങിയല്ലോ
ഓവിയല്ലോ താരക ഒളിയും ഉദയപ്രഭയതില്‍
ഓയ് ചേര്‍,േ മകിഴാര്‍ു നിു
ദേവാ നിന്‍ചെറികഴലിണ കാക നീ, നം മുില്‍ വേ
തിരുപ്പെരുംതുറ ഉറയുമെന്‍ ശിവപുരാനേ
ആരുമേ അറിഞ്ഞിട ആകാ അരിയോനേ എുള്ളിലമര്‍ എളിയോനേ
എം പെരുമാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
නිනද දෙන්නේ රන් කොවුලන්, හඬළන්නේ සැවුලන් ,
සියොතුන් ද නද දේ, සංඛ ද නද දේ
තරු වැල් ආලෝකය මැකී ගියේ, හිරු රැස්
උදාවේද් දී, කැමැත්තෙන් ඔබ අපට
දෙවිඳේ ,සදහම පිහිටු වන ඔබ විකුම් පා කමල්, පෙන් වනු මැන
තිරුප්පෙරුතුරයේ වැඩ සිටින සිව දෙවිඳුනි,
අන් අය දකින්නට අසිරු සේ, අපට සරල
අප දෙවිඳුනේ, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 03

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh Dewaku yang menjelma di Thiruperunthurai.
Engkau merupakan orang yang sukar untuk difahami tetapi mudah untuk didampingi
Kaulah Pemimpin aku
Pada masa matahari terbit, burung berkicau, ayam berkicau, siput berbunyi; bintang bearnsur lenyap
Tetapi aku menerima cahaya
Sila bangun dan mencurahkan kasih sayang dengan menghulurkan kedua-dua tapakMu

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
सुन्दर मयूरों की आवाज़ सुनायी पड रही है। मुर्गे बॉंग दे चुके।
पक्षियों की चहचहाहट हो चुकी। षंख बज उठे।
तारा गण छिप गये। उदय ज्योति फैलने लगी।
प्रभु, कृपा दिखाकर नूपुर से अलंकृत जन्म बन्धन काटनेवाले
श्रीचरणों को दर्षाकर हमारी रक्षा करो।
तिरुप्पेॅरुन्दरै में सुषोभित षिव महादेव!
सबके लिए दुर्लभ ईष, हमारे लिए सुलभता से प्राप्त प्रभु!
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
कूजन्ति कोकिलाः, कुक्कुटश्च कूजति, पक्षिणः शब्दायन्ते, शङ्खश्च शब्दायते।
नक्षत्रा विगततेजा अभवन्। उदयकालज्योतिः आविरासीत्। अस्माकं प्रियं
दिव्यनूपुरभूषितं तवपदद्वयं प्रदर्शय। तिरुप्पॆरुन्दुऱैस्थ हे शिव,
केनापि अज्ञेय, अस्माकं सुलभ, मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die Kuckucke rufen schon,
Es krähen schon die Hähne,
Die Vögel beginnen zu zwitschern,
Schon ertönen die weißen Muscheln,
Es funkeln die Sterne nicht mehr,
Fast ist beim Sonnenaufgang
Das Zwielicht schon entschwunden.
Zeig’ uns, o Gott, aus Liebe
Deine zwei schönen Füße,
So reich mit Blumen geschmückt,
O König, der du thronest
In Tirupperunturai,
Der du für alle bist schwer,
Für uns aber leicht zu erkennen,
O Siva, du , o Herr,
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
সুন্দৰ ময়ূৰৰ মাত শুনিবলৈ পাইছোঁ। কুকুৰাই ডাক দি আছে।
পক্ষীয়েও কলৰৱ কৰি আছে। শংখ বাজি উঠিল।
তৰাবোৰ লুকাই পৰিল। উদয় জ্যোতি বিয়পি পৰিল।
প্ৰভূ কৃপা দেখাই নূপুৰেৰে অলংকৃত জন্ম বন্ধনক ছেদ কৰা
শ্ৰীচৰণক দৰ্শাই আমাক ৰক্ষা কৰা।
তিৰুপেৰুন্তুৰৈত সুশোভিত মহাদেৱ!
সকলোৰে বাবে দুৰ্লভ ঈশ্বৰ, আমাৰ বাবে সুলভতাৰে প্ৰাপ্ত প্ৰভূ!
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Comely kuyils have piped their notes;
the chanticleers Have crowed;
other birds have loud twittered;
Shells have blared;
the light of stars has faded.
Dawn`s radiance spreads.
Deign to make Manifest,
in love,
Your divine and goodly feet Twain,
fastened to anklets.
O God Siva Who abides at sacred Perunturai !
O Lord Hard to know by all others,
but easy of access To us,
be pleased to arise from off Your couch And grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Koels dark coo; starlings,roosters and chicks crow;
chanks blare; starlight wanes; sanguine dawn shows.
O, Mahadeva,O, Siva Lord abider in Holy Perunturai Port,
O, Dear ONE dearer to grasp through knowledge,
O, Simplest Supreme to us servitors humble,
O, Our Lord, won`t you reveal the valorous Kazhal covered
hidden Holy Feet Pair of yours! May you rise up
from off your latent recumbence and grant us Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀯𑀺𑀷 𑀧𑀽𑀗𑁆𑀓𑀼𑀬𑀺𑀮𑁆 𑀓𑀽𑀯𑀺𑀷 𑀓𑁄𑀵𑀺
𑀓𑀼𑀭𑀼𑀓𑀼𑀓𑀴𑁆 𑀇𑀬𑀫𑁆𑀧𑀺𑀷 𑀇𑀬𑀫𑁆𑀧𑀺𑀷 𑀘𑀗𑁆𑀓𑀫𑁆
𑀑𑀯𑀺𑀷 𑀢𑀸𑀭𑀓𑁃 𑀬𑁄𑁆𑀴𑀺𑀑𑁆𑀴𑀺 𑀉𑀢𑀬𑀢𑁆
𑀢𑁄𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀝𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶𑀢𑀼 𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀦𑀫𑀓𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑁂𑀯𑀦𑀶𑁆 𑀘𑁂𑁆𑀶𑀺𑀓𑀵𑀮𑁆 𑀢𑀸𑀴𑀺𑀡𑁃 𑀓𑀸𑀝𑁆𑀝𑀸𑀬𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀬𑀸𑀯𑀭𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀭𑀺 𑀬𑀸𑀬𑁆𑀏𑁆𑀫𑀓𑁆 𑀓𑁂𑁆𑀴𑀺𑀬𑀸𑀬𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূৱিন় পূঙ্গুযিল্ কূৱিন় কোৰ়ি
কুরুহুহৰ‍্ ইযম্বিন় ইযম্বিন় সঙ্গম্
ওৱিন় তারহৈ যোৰিওৰি উদযত্
তোরুপ্পডু কিণ্ড্রদু ৱিরুপ্পোডু নমক্কুত্
তেৱনর়্‌ সের়িহৰ়ল্ তাৰিণৈ কাট্টায্
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱবেরু মান়ে
যাৱরুম্ অর়িৱরি যায্এমক্ কেৰিযায্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
कूविऩ पूङ्गुयिल् कूविऩ कोऴि
कुरुहुहळ् इयम्बिऩ इयम्बिऩ सङ्गम्
ओविऩ तारहै यॊळिऒळि उदयत्
तॊरुप्पडु किण्ड्रदु विरुप्पॊडु नमक्कुत्
तेवनऱ् सॆऱिहऴल् ताळिणै काट्टाय्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवबॆरु माऩे
यावरुम् अऱिवरि याय्ऎमक् कॆळियाय्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये 
Open the Devanagari Section in a New Tab
ಕೂವಿನ ಪೂಂಗುಯಿಲ್ ಕೂವಿನ ಕೋೞಿ
ಕುರುಹುಹಳ್ ಇಯಂಬಿನ ಇಯಂಬಿನ ಸಂಗಂ
ಓವಿನ ತಾರಹೈ ಯೊಳಿಒಳಿ ಉದಯತ್
ತೊರುಪ್ಪಡು ಕಿಂಡ್ರದು ವಿರುಪ್ಪೊಡು ನಮಕ್ಕುತ್
ತೇವನಱ್ ಸೆಱಿಹೞಲ್ ತಾಳಿಣೈ ಕಾಟ್ಟಾಯ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಯಾವರುಂ ಅಱಿವರಿ ಯಾಯ್ಎಮಕ್ ಕೆಳಿಯಾಯ್
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 
Open the Kannada Section in a New Tab
కూవిన పూంగుయిల్ కూవిన కోళి
కురుహుహళ్ ఇయంబిన ఇయంబిన సంగం
ఓవిన తారహై యొళిఒళి ఉదయత్
తొరుప్పడు కిండ్రదు విరుప్పొడు నమక్కుత్
తేవనఱ్ సెఱిహళల్ తాళిణై కాట్టాయ్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివబెరు మానే
యావరుం అఱివరి యాయ్ఎమక్ కెళియాయ్
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූවින පූංගුයිල් කූවින කෝළි
කුරුහුහළ් ඉයම්බින ඉයම්බින සංගම්
ඕවින තාරහෛ යොළිඔළි උදයත්
තොරුප්පඩු කින්‍රදු විරුප්පොඩු නමක්කුත්
තේවනර් සෙරිහළල් තාළිණෛ කාට්ටාය්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවබෙරු මානේ
යාවරුම් අරිවරි යාය්එමක් කෙළියාය්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
കൂവിന പൂങ്കുയില്‍ കൂവിന കോഴി
കുരുകുകള്‍ ഇയംപിന ഇയംപിന ചങ്കം
ഓവിന താരകൈ യൊളിഒളി ഉതയത്
തൊരുപ്പടു കിന്‍റതു വിരുപ്പൊടു നമക്കുത്
തേവനറ് ചെറികഴല്‍ താളിണൈ കാട്ടായ്
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവപെരു മാനേ
യാവരും അറിവരി യായ്എമക് കെളിയായ്
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ 
Open the Malayalam Section in a New Tab
กูวิณะ ปูงกุยิล กูวิณะ โกฬิ
กุรุกุกะล อิยะมปิณะ อิยะมปิณะ จะงกะม
โอวิณะ ถาระกาย โยะลิโอะลิ อุถะยะถ
โถะรุปปะดุ กิณระถุ วิรุปโปะดุ นะมะกกุถ
เถวะนะร เจะริกะฬะล ถาลิณาย กาดดาย
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเปะรุ มาเณ
ยาวะรุม อริวะริ ยายเอะมะก เกะลิยาย
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူဝိန ပူင္ကုယိလ္ ကူဝိန ေကာလိ
ကုရုကုကလ္ အိယမ္ပိန အိယမ္ပိန စင္ကမ္
ေအာဝိန ထာရကဲ ေယာ့လိေအာ့လိ အုထယထ္
ေထာ့ရုပ္ပတု ကိန္ရထု ဝိရုပ္ေပာ့တု နမက္ကုထ္
ေထဝနရ္ ေစ့ရိကလလ္ ထာလိနဲ ကာတ္တာယ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေပ့ရု မာေန
ယာဝရုမ္ အရိဝရိ ယာယ္ေအ့မက္ ေက့လိယာယ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
クーヴィナ プーニ・クヤリ・ クーヴィナ コーリ
クルクカリ・ イヤミ・ピナ イヤミ・ピナ サニ・カミ・
オーヴィナ ターラカイ ヨリオリ ウタヤタ・
トルピ・パトゥ キニ・ラトゥ ヴィルピ・ポトゥ ナマク・クタ・
テーヴァナリ・ セリカラリ・ ターリナイ カータ・ターヤ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァペル マーネー
ヤーヴァルミ・ アリヴァリ ヤーヤ・エマク・ ケリヤーヤ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ 
Open the Japanese Section in a New Tab
gufina bungguyil gufina goli
guruhuhal iyaMbina iyaMbina sanggaM
ofina darahai yolioli udayad
dorubbadu gindradu firubbodu namaggud
defanar serihalal dalinai gadday
dirubberun duraiyurai sifaberu mane
yafaruM arifari yayemag geliyay
eMberu manballi elundaru laye 
Open the Pinyin Section in a New Tab
كُووِنَ بُونغْغُیِلْ كُووِنَ كُوۤظِ
كُرُحُحَضْ اِیَنبِنَ اِیَنبِنَ سَنغْغَن
اُوۤوِنَ تارَحَيْ یُوضِاُوضِ اُدَیَتْ
تُورُبَّدُ كِنْدْرَدُ وِرُبُّودُ نَمَكُّتْ
تيَۤوَنَرْ سيَرِحَظَلْ تاضِنَيْ كاتّایْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَبيَرُ مانيَۤ
یاوَرُن اَرِوَرِ یایْيَمَكْ كيَضِیایْ
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 


Open the Arabic Section in a New Tab
ku:ʋɪn̺ə pu:ŋgɨɪ̯ɪl ku:ʋɪn̺ə ko˞:ɻɪ
kʊɾʊxuxʌ˞ɭ ʲɪɪ̯ʌmbɪn̺ə ʲɪɪ̯ʌmbɪn̺ə sʌŋgʌm
ʷo:ʋɪn̺ə t̪ɑ:ɾʌxʌɪ̯ ɪ̯o̞˞ɭʼɪʷo̞˞ɭʼɪ· ʷʊðʌɪ̯ʌt̪
t̪o̞ɾɨppʌ˞ɽɨ kɪn̺d̺ʳʌðɨ ʋɪɾɨppo̞˞ɽɨ n̺ʌmʌkkɨt̪
t̪e:ʋʌn̺ʌr sɛ̝ɾɪxʌ˞ɻʌl t̪ɑ˞:ɭʼɪ˞ɳʼʌɪ̯ kɑ˞:ʈʈɑ:ɪ̯
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
ɪ̯ɑ:ʋʌɾɨm ˀʌɾɪʋʌɾɪ· ɪ̯ɑ:ɪ̯ɛ̝mʌk kɛ̝˞ɭʼɪɪ̯ɑ:ɪ̯
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 
Open the IPA Section in a New Tab
kūviṉa pūṅkuyil kūviṉa kōḻi
kurukukaḷ iyampiṉa iyampiṉa caṅkam
ōviṉa tārakai yoḷioḷi utayat
toruppaṭu kiṉṟatu viruppoṭu namakkut
tēvanaṟ ceṟikaḻal tāḷiṇai kāṭṭāy
tirupperun tuṟaiyuṟai civaperu māṉē
yāvarum aṟivari yāyemak keḷiyāy
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē 
Open the Diacritic Section in a New Tab
кувынa пунгкюйыл кувынa коолзы
кюрюкюкал ыямпынa ыямпынa сaнгкам
оовынa таарaкaы йолыолы ютaят
торюппaтю кынрaтю вырюппотю нaмaккют
тэaвaнaт сэрыкалзaл таалынaы кaттаай
тырюппэрюн тюрaыёрaы сывaпэрю маанэa
яaвaрюм арывaры яaйэмaк кэлыяaй
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa 
Open the Russian Section in a New Tab
kuhwina puhngkujil kuhwina kohshi
ku'rukuka'l ijampina ijampina zangkam
ohwina thah'rakä jo'lio'li uthajath
tho'ruppadu kinrathu wi'ruppodu :namakkuth
thehwa:nar zerikashal thah'li'nä kahddahj
thi'ruppe'ru:n thuräjurä ziwape'ru mahneh
jahwa'rum ariwa'ri jahjemak ke'lijahj
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh 
Open the German Section in a New Tab
kövina pöngkòyeil kövina koo1zi
kòròkòkalh iyampina iyampina çangkam
oovina thaarakâi yolhiolhi òthayath
thoròppadò kinrhathò viròppodò namakkòth
thèèvanarh çèrhikalzal thaalhinhâi kaatdaaiy
thiròppèròn thòrhâiyòrhâi çivapèrò maanèè
yaavaròm arhivari yaaiyèmak kèlhiyaaiy
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè 
cuuvina puungcuyiil cuuvina coolzi
curucucalh iyampina iyampina ceangcam
oovina thaarakai yiolhiolhi uthayaith
thoruppatu cinrhathu viruppotu namaiccuith
theevanarh cerhicalzal thaalhinhai caaittaayi
thirupperuin thurhaiyurhai ceivaperu maanee
iyaavarum arhivari iyaayiemaic kelhiiyaayi
emperu maanpalhlhi elzuintharu lhaayiee 
koovina poongkuyil koovina koazhi
kurukuka'l iyampina iyampina sangkam
oavina thaarakai yo'lio'li uthayath
thoruppadu kin'rathu viruppodu :namakkuth
thaeva:na'r se'rikazhal thaa'li'nai kaaddaay
thirupperu:n thu'raiyu'rai sivaperu maanae
yaavarum a'rivari yaayemak ke'liyaay
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae 
Open the English Section in a New Tab
কূৱিন পূঙকুয়িল্ কূৱিন কোলী
কুৰুকুকল্ ইয়ম্পিন ইয়ম্পিন চঙকম্
ওৱিন তাৰকৈ য়ʼলিওলি উতয়ত্
তোৰুপ্পটু কিন্ৰতু ৱিৰুপ্পোটু ণমক্কুত্
তেৱণৰ্ চেৰিকলল্ তালিণৈ কাইটটায়্
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱপেৰু মানে
য়াৱৰুম্ অৰিৱৰি য়ায়্এমক্ কেলিয়ায়্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.