எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
    அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
    கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
    அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக.

குறிப்புரை:

சூரிய உதயத்திற்கு முன்னர்த் தோன்றும் சிவந்த நிறத்தை, `அருணன்` என்றும், `அவன் சூரியனது தேரை ஓட்டுபவன்` என்றும், `அவன் கால் இல்லாதவன்` என்றும் கூறுதல் புராண வழக்கு. ``போய் அகன்றது`` என்றது, ஒரு பொருட்பன்மொழி. ``சூரியன்`` என்றதனை, இறுதியொற்றுக் கெட்டு நின்ற, ``உதயம்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `முகத்தினது` என்பதில், சாரியை நிற்க, உருபு தொக்கது. ஒப்புப் பொருட்கண் வந்த, ``கருணையின்`` என்னும் இன்னுருபின் ஈறு திரிந்த றகரம், ஓசையின்பம் நோக்கி மெலிந்து நின்றது. நயனக் கடிமலர் - உனது கண்போலும் விளக்கம் பொருந்திய தாமரை மலர். `உதயஞ் செய்த சூரியன், நின் திருமுகத்தினது கருணையைப் போல, மேன்மேல் எழுந்தோறும் தாமரை மலர் மேலும் மேலும் மலர்தலைச் செய்ய` என்பது பொருள். அண்ணல் - தலைமையையுடைய (அறுபதம்). முன்னர், `கோத்தும்பி` என்றது காண்க. இதனை விளியாக்கி, இறைவனைக் குறித்ததாக உரைப்பாரும் உளர். அங்கண் ஆம் - அவ்விடத்து அடைந்த. திரள் நிரை - திரண்ட வரிசைப்பட்ட. அறு பதம் - ஆறுகால்களையுடையவை; வண்டுகள். இவ்வாறே, ``அறுபதம் முரலும் வேணுபுரம்`` (தி.1 ப.128 அடி.25) எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார், அலை கடல் - அலையும் கடல்; இஃது, உவம ஆகுபெயர். `புலரிக் காலமும் நீங்கி, அருணோதயமும், சூரியோதமும் ஆகித் தாமரை மலர்களும் மலர்ந்துவிட்டன; பெருமானே, பள்ளி எழுந்தருள்` என்பது இதன் திரண்ட பொருள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ గొప్పవాడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న ఓ మహేశ్వరా! అనుగ్రహసంపదలను మాకు ప్రసాదించ అరుదెంచిన ప్రేమ శిఖరమే! అలలతో కూడియుండు పెద్ద సముద్రమంతటి కరుణామూర్తీ! సూర్యునియొక్క రథమునకు సారథిగగనుండు అరుణుడు, ఇంద్రుడు అధిపతిగనుండు తూర్పుదిక్కుకు వచ్చు సమయమున చీకట్లన్నీ తొలగిపోవును. సూర్యుడు ఉదయించు పర్వతముపై నీయొక్క దివ్యముఖారవిందమునందు గోచరించుచున్న కరుణవలె, సూర్యుడు పైపైకి వచ్చుచుండగ, నీయొక్క నయనములవలే, తామర పుష్పములు వికసించుచుండ, ఆ పూలచుట్టూ గుంపులుగను, వరుసలలోను తిరగాడుచుండు భ్రమరములు రాగయుక్తముగ ఝుంకారము చేయుచున్నవి. వాని హృదయములలో నిలుచుటకై నీవు మేల్కొని రమ్ము! మమ్ములను దీవించుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಉನ್ನತನೇ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈಯಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ದಯೆಯೆಂಬ ಸಿರಿಯನ್ನು ಪ್ರಸಾದಿಸಲು ಬಂದ ಸುಖದ ಪರ್ವತವೇ ! ಅಲೆಗಳಿಂದ ಕೂಡಿದ ಕಡಲಿನಂತವನೇ ! ಸೂರ್ಯನ ಸಾರಥಿಯು ಇಂದ್ರನ ದಿಕ್ಕಾದ ಪೂರ್ವದಲ್ಲಿ ಬರುತಿಹನು. ರಾತ್ರಿ ಮರೆಯಾಯಿತು. ನಿನ್ನ ಶ್ರೀ ಮುಖದಿ ಶೋಭಿಸುವ ಕರುಣೆಯಂತೆ ಸೂರ್ಯನು ಮೇಲೇರಿ ಬರುತಿಹನು. ನಿನ್ನ ಕಂಗಳ ಹೋಲುವ ತಾವರೆಯು ಬಿರಿಯುತಿಹುದು. ಬಿರಿದ ತಾವರೆಗೆ ಅಳಿವಿಂಡು ಝೇಂಕರಿಸಿ ಮುತ್ತುತಿಹವು. ದೇವನೇ ನಿದ್ದೆಯಿಂದೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അരുണന്‍ ഇന്ദ്രന്‍ ദിശയതിലണുകിയതാല്‍ ഇരുള്‍
അകു ഉദയമായല്ലോ നിന്‍ മലര്‍ മുഖ-
ക്കരുണയതാല്‍ സൂര്യമുഖം ഒളിയാര്‍ുയര്‍ുവല്ലോ
കടിമലര്‍ തിരള്‍ നിര പോലാം നിന്‍
തിരുമിഴി തുറിട ഷഡ്പദങ്ങളും മുരിട അരുള്‍
നിധിപോല്‍ വരും ആനന്ദമലയേ അലകടലേ
തിരുപ്പെരും തുറ ഉറയും ശിവപെരുമാനേ
പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
හිරු පෙර’ඹර නැග ගති, අඳුර මැකී ගියේ සැණින්,
හිරු උදාව සේ, ඔබ මුව කමලේ
කරුණාව සේ භිරු නැග නැග , නෙත්
සුවඳැ’ති කුසුම් සේ විකසිතව, අනෙකුත් මනරම් නෙත්
පෙළ සැදී එන බමරුන්, බිඟු නද නංවන්නේ, මෙවන්
පෙරුංතුරයේ වැඩ සිටින සිව සමිඳුනි,
පිළිසරණවීමට පැමිණි, මන නඳන ගිරි කුලකි,
රළැ’ති මහ සයුර ද , නිදි ගැට හැර පියා අවදිවනු සඳ - 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Tuhan yang yang menjelma di Thiruperunthurai!
Engkau yang maha pengasih bagai laut berombak,
mengurniakan kasih sayang
Apabia matahari terbit, kelihatan cerah bagai
Engkau menunjukkan kasih sayangMU
Sila bangun untuk meneliti pemandangan laba-laba yang berirama dengan mataMu bagai bunga teratai yang harum
Bangun dan menjelma di hadapan kami

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
लाल किरणों के अधिपति सूर्य, चन्द्र भी पूर्व दिषा में, आ पहुंचे।
अंधकार का अपकर्श हुआ। प्रकाष फैलने लगा।
पंकज के सदृष पूर्ण मुखडे़ पर कृपा के समान धीरे-धीरे
सूर्य ऊपर उठने लगा।
तुम्हारी आंखों के समान ये पंकज सुगन्धित हैं।
पंकज विकसित होने पर,
कृपा मकरंद पाने हेतु भ्रमर कतार में गुंजार कर रहे हैं।
तिरुप्पेरुंतुरै में सुषोभित महादेव!
कृपानिधि युक्त आनन्द पर्वत! कृपा सागर!
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जागो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
अरुणः पूर्वदिशि उदितः, तमो अपगतम्, उदयगिरौ तवपुष्पमुखस्य
करुणा इव सूर्यः उदेति। तव नयननिभानि कमलानि विकसन्ति। हे शिव, तत्रस्थाः
श्रेणीबद्धषट्पदाः गुञ्जन्ति, एतान् पश्य, हे तिरुप्पॆरुन्दुऱै शिव,
अनुग्रहदायी आनन्दपर्वत, अर्णवत्समुद्र, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die Sonn’ hat erreicht den Osten,
Verscheucht ist die Finsternis.
Wie duftende Lotusblumen
Erblühen in deinem Gesicht,
Das der Lotuspflanze gleichet,
Deine herrlich strahlenden Augen,
So oft am frühen Morgen
Die Sonne, die huldreiche, aufgeht!
Es summen in großen Scharen
Die schönen, vierfüßigen Käfer!
O wende nicht ab dein Antlitz,
Erhab’ner, herrlicher Siva,
Der du, o Gebieter, wohnst
In Tirupperunturai,
O Berg der Seligkeit, du,
Der du so gern schenkest
Den Schatz deiner süßen Arul!
O Wonnemeer, du, o Herr,
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ৰঙা ৰশ্মিৰ অধিপতি সূৰ্য, চন্দ্ৰইও পূৱ দিশত আহি পালে।
অন্ধকাৰ নাশ হ’ল। পোহৰ বিয়পি পৰিবলৈ ধৰিলে।
পদুমৰ সদৃশ পূৰ্ণ মুখত কৃপাৰ সমান লাহে-লাহে সূৰ্য
ওপৰ উঠিবলৈ ধৰিলে।
তোমাৰ চকুৰ সমান এই পদুম সুগন্ধিত।
পদুম বিকশিত হোৱাত,
কৃপা পাবৰ বাবে ভোমোৰাই নিৰন্তৰ গুঞ্জৰি ঘূৰি আছে।
তিৰুপেৰুন্তুৰৈত সুশোভিত মহাদেৱ,
কৃপানিধি যুক্ত আনন্দ পৰ্বত! কৃপা সাগৰ!
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O God Siva abiding at sacred Perunturai !
O Mount Of Bliss that comes to us to confer on us the Wealth Of Grace !
O One like the billowy sea !
Arunan – The charioteer of Surya –,
has reached the East – The quarter of Indira.
Murk has fled away.
The rays of dawn are pervading.
Like mercy Manifesting in Your flowery and merciful face,
as the sun rises up and up,
Fragrant lotuses like unto Your eyes,
burgeon.
The six-footed bees,
in swarms and in rows,
thither Bombinate.
Take cognizance of these and be Pleasaed to arise from off Your couch and grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Sanguine Arunan steered the Sun-Car near East; Dark went removed;
your fair Flower Face at dawn up-rose with Sunny warmth of compassion;
fragrant lotus bared her petals; the heading drone bee six-legged,
whirred with his swarm in rows humming in pitch ; these heralding,
O,Mighty ONE of Tirupperunthurai, O, Siva Lord, deign to grant
the opulent Grace! You look Mount Bliss on the tidal main of your Major Port!
Reckoning all, from off recumbence may you rise and bestow Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀡𑀷𑁆𑀇𑀦𑁆 𑀢𑀺𑀭𑀷𑁆𑀢𑀺𑀘𑁃 𑀅𑀡𑀼𑀓𑀺𑀷𑀷𑁆 𑀇𑀭𑀼𑀴𑁆𑀧𑁄𑀬𑁆
𑀅𑀓𑀷𑁆𑀶𑀢𑀼 𑀉𑀢𑀬𑀦𑀺𑀷𑁆 𑀫𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀓𑀭𑀼𑀡𑁃𑀬𑀺𑀷𑁆 𑀘𑀽𑀭𑀺𑀬𑀷𑁆 𑀏𑁆𑀵𑀏𑁆𑀵 𑀦𑀬𑀷𑀓𑁆
𑀓𑀝𑀺𑀫𑀮𑀭𑁆 𑀫𑀮𑀭𑀫𑀶𑁆 𑀶𑀡𑁆𑀡𑀮𑁆𑀅𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀫𑁆
𑀢𑀺𑀭𑀴𑁆𑀦𑀺𑀭𑁃 𑀅𑀶𑀼𑀧𑀢𑀫𑁆 𑀫𑀼𑀭𑀮𑁆𑀯𑀷 𑀇𑀯𑁃𑀬𑁄𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀅𑀭𑀼𑀴𑁆𑀦𑀺𑀢𑀺 𑀢𑀭𑀯𑀭𑀼𑀫𑁆 𑀆𑀷𑀦𑁆𑀢 𑀫𑀮𑁃𑀬𑁂
𑀅𑀮𑁃𑀓𑀝 𑀮𑁂𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুণন়্‌ইন্ দিরন়্‌দিসৈ অণুহিন়ন়্‌ ইরুৰ‍্বোয্
অহণ্ড্রদু উদযনিন়্‌ মলর্ত্তিরু মুহত্তিন়্‌
করুণৈযিন়্‌ সূরিযন়্‌ এৰ়এৰ় নযন়ক্
কডিমলর্ মলরমট্রণ্ণল্অঙ্ কণ্ণাম্
তিরৰ‍্নিরৈ অর়ুবদম্ মুরল্ৱন় ইৱৈযোর্
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱবেরু মান়ে
অরুৰ‍্নিদি তরৱরুম্ আন়ন্দ মলৈযে
অলৈহড লেবৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
अरुणऩ्इन् दिरऩ्दिसै अणुहिऩऩ् इरुळ्बोय्
अहण्ड्रदु उदयनिऩ् मलर्त्तिरु मुहत्तिऩ्
करुणैयिऩ् सूरियऩ् ऎऴऎऴ नयऩक्
कडिमलर् मलरमट्रण्णल्अङ् कण्णाम्
तिरळ्निरै अऱुबदम् मुरल्वऩ इवैयोर्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवबॆरु माऩे
अरुळ्निदि तरवरुम् आऩन्द मलैये
अलैहड लेबळ्ळि ऎऴुन्दरु ळाये 
Open the Devanagari Section in a New Tab
ಅರುಣನ್ಇನ್ ದಿರನ್ದಿಸೈ ಅಣುಹಿನನ್ ಇರುಳ್ಬೋಯ್
ಅಹಂಡ್ರದು ಉದಯನಿನ್ ಮಲರ್ತ್ತಿರು ಮುಹತ್ತಿನ್
ಕರುಣೈಯಿನ್ ಸೂರಿಯನ್ ಎೞಎೞ ನಯನಕ್
ಕಡಿಮಲರ್ ಮಲರಮಟ್ರಣ್ಣಲ್ಅಙ್ ಕಣ್ಣಾಂ
ತಿರಳ್ನಿರೈ ಅಱುಬದಂ ಮುರಲ್ವನ ಇವೈಯೋರ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಅರುಳ್ನಿದಿ ತರವರುಂ ಆನಂದ ಮಲೈಯೇ
ಅಲೈಹಡ ಲೇಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 
Open the Kannada Section in a New Tab
అరుణన్ఇన్ దిరన్దిసై అణుహినన్ ఇరుళ్బోయ్
అహండ్రదు ఉదయనిన్ మలర్త్తిరు ముహత్తిన్
కరుణైయిన్ సూరియన్ ఎళఎళ నయనక్
కడిమలర్ మలరమట్రణ్ణల్అఙ్ కణ్ణాం
తిరళ్నిరై అఱుబదం మురల్వన ఇవైయోర్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివబెరు మానే
అరుళ్నిది తరవరుం ఆనంద మలైయే
అలైహడ లేబళ్ళి ఎళుందరు ళాయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුණන්ඉන් දිරන්දිසෛ අණුහිනන් ඉරුළ්බෝය්
අහන්‍රදු උදයනින් මලර්ත්තිරු මුහත්තින්
කරුණෛයින් සූරියන් එළඑළ නයනක්
කඩිමලර් මලරමට්‍රණ්ණල්අඞ් කණ්ණාම්
තිරළ්නිරෛ අරුබදම් මුරල්වන ඉවෛයෝර්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවබෙරු මානේ
අරුළ්නිදි තරවරුම් ආනන්ද මලෛයේ
අලෛහඩ ලේබළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
അരുണന്‍ഇന്‍ തിരന്‍തിചൈ അണുകിനന്‍ ഇരുള്‍പോയ്
അകന്‍റതു ഉതയനിന്‍ മലര്‍ത്തിരു മുകത്തിന്‍
കരുണൈയിന്‍ ചൂരിയന്‍ എഴഎഴ നയനക്
കടിമലര്‍ മലരമറ് റണ്ണല്‍അങ് കണ്ണാം
തിരള്‍നിരൈ അറുപതം മുരല്വന ഇവൈയോര്‍
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവപെരു മാനേ
അരുള്‍നിതി തരവരും ആനന്ത മലൈയേ
അലൈകട ലേപള്ളി എഴുന്തരു ളായേ 
Open the Malayalam Section in a New Tab
อรุณะณอิน ถิระณถิจาย อณุกิณะณ อิรุลโปย
อกะณระถุ อุถะยะนิณ มะละรถถิรุ มุกะถถิณ
กะรุณายยิณ จูริยะณ เอะฬะเอะฬะ นะยะณะก
กะดิมะละร มะละระมะร ระณณะลอง กะณณาม
ถิระลนิราย อรุปะถะม มุระลวะณะ อิวายโยร
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเปะรุ มาเณ
อรุลนิถิ ถะระวะรุม อาณะนถะ มะลายเย
อลายกะดะ เลปะลลิ เอะฬุนถะรุ ลาเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုနန္အိန္ ထိရန္ထိစဲ အနုကိနန္ အိရုလ္ေပာယ္
အကန္ရထု အုထယနိန္ မလရ္ထ္ထိရု မုကထ္ထိန္
ကရုနဲယိန္ စူရိယန္ ေအ့လေအ့လ နယနက္
ကတိမလရ္ မလရမရ္ ရန္နလ္အင္ ကန္နာမ္
ထိရလ္နိရဲ အရုပထမ္ မုရလ္ဝန အိဝဲေယာရ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေပ့ရု မာေန
အရုလ္နိထိ ထရဝရုမ္ အာနန္ထ မလဲေယ
အလဲကတ ေလပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
アルナニ・イニ・ ティラニ・ティサイ アヌキナニ・ イルリ・ポーヤ・
アカニ・ラトゥ ウタヤニニ・ マラリ・タ・ティル ムカタ・ティニ・
カルナイヤニ・ チューリヤニ・ エラエラ ナヤナク・
カティマラリ・ マララマリ・ ラニ・ナリ・アニ・ カニ・ナーミ・
ティラリ・ニリイ アルパタミ・ ムラリ・ヴァナ イヴイョーリ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァペル マーネー
アルリ・ニティ タラヴァルミ・ アーナニ・タ マリイヤエ
アリイカタ レーパリ・リ エルニ・タル ラアヤエ 
Open the Japanese Section in a New Tab
arunanin dirandisai anuhinan irulboy
ahandradu udayanin malarddiru muhaddin
garunaiyin suriyan elaela nayanag
gadimalar malaramadrannalang gannaM
diralnirai arubadaM muralfana ifaiyor
dirubberun duraiyurai sifaberu mane
arulnidi darafaruM ananda malaiye
alaihada leballi elundaru laye 
Open the Pinyin Section in a New Tab
اَرُنَنْاِنْ دِرَنْدِسَيْ اَنُحِنَنْ اِرُضْبُوۤیْ
اَحَنْدْرَدُ اُدَیَنِنْ مَلَرْتِّرُ مُحَتِّنْ
كَرُنَيْیِنْ سُورِیَنْ يَظَيَظَ نَیَنَكْ
كَدِمَلَرْ مَلَرَمَتْرَنَّلْاَنغْ كَنّان
تِرَضْنِرَيْ اَرُبَدَن مُرَلْوَنَ اِوَيْیُوۤرْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَبيَرُ مانيَۤ
اَرُضْنِدِ تَرَوَرُن آنَنْدَ مَلَيْیيَۤ
اَلَيْحَدَ ليَۤبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨ˞ɳʼʌn̺ɪn̺ t̪ɪɾʌn̪d̪ɪsʌɪ̯ ˀʌ˞ɳʼɨçɪn̺ʌn̺ ʲɪɾɨ˞ɭβo:ɪ̯
ˀʌxʌn̺d̺ʳʌðɨ ʷʊðʌɪ̯ʌn̺ɪn̺ mʌlʌrt̪t̪ɪɾɨ mʊxʌt̪t̪ɪn̺
kʌɾɨ˞ɳʼʌjɪ̯ɪn̺ su:ɾɪɪ̯ʌn̺ ʲɛ̝˞ɻʌʲɛ̝˞ɻə n̺ʌɪ̯ʌn̺ʌk
kʌ˞ɽɪmʌlʌr mʌlʌɾʌmʌr rʌ˞ɳɳʌlʌŋ kʌ˞ɳɳɑ:m
t̪ɪɾʌ˞ɭn̺ɪɾʌɪ̯ ˀʌɾɨβʌðʌm mʊɾʌlʋʌn̺ə ʲɪʋʌjɪ̯o:r
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
ˀʌɾɨ˞ɭn̺ɪðɪ· t̪ʌɾʌʋʌɾɨm ˀɑ:n̺ʌn̪d̪ə mʌlʌjɪ̯e:
ˀʌlʌɪ̯xʌ˞ɽə le:βʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 
Open the IPA Section in a New Tab
aruṇaṉin tiraṉticai aṇukiṉaṉ iruḷpōy
akaṉṟatu utayaniṉ malarttiru mukattiṉ
karuṇaiyiṉ cūriyaṉ eḻaeḻa nayaṉak
kaṭimalar malaramaṟ ṟaṇṇalaṅ kaṇṇām
tiraḷnirai aṟupatam muralvaṉa ivaiyōr
tirupperun tuṟaiyuṟai civaperu māṉē
aruḷniti taravarum āṉanta malaiyē
alaikaṭa lēpaḷḷi eḻuntaru ḷāyē 
Open the Diacritic Section in a New Tab
арюнaнын тырaнтысaы анюкынaн ырюлпоой
аканрaтю ютaянын мaлaрттырю мюкаттын
карюнaыйын сурыян элзaэлзa нaянaк
катымaлaр мaлaрaмaт рaннaланг каннаам
тырaлнырaы арюпaтaм мюрaлвaнa ывaыйоор
тырюппэрюн тюрaыёрaы сывaпэрю маанэa
арюлныты тaрaвaрюм аанaнтa мaлaыеa
алaыкатa лэaпaллы элзюнтaрю лааеa 
Open the Russian Section in a New Tab
a'ru'nani:n thi'ranthizä a'nukinan i'ru'lpohj
akanrathu uthaja:nin mala'rththi'ru mukaththin
ka'ru'näjin zuh'rijan eshaesha :najanak
kadimala'r mala'ramar ra'n'nalang ka'n'nahm
thi'ra'l:ni'rä arupatham mu'ralwana iwäjoh'r
thi'ruppe'ru:n thuräjurä ziwape'ru mahneh
a'ru'l:nithi tha'rawa'rum ahna:ntha maläjeh
aläkada lehpa'l'li eshu:ntha'ru 'lahjeh 
Open the German Section in a New Tab
arònhanin thiranthiçâi anhòkinan iròlhpooiy
akanrhathò òthayanin malarththirò mòkaththin
karònhâiyein çöriyan èlzaèlza nayanak
kadimalar malaramarh rhanhnhalang kanhnhaam
thiralhnirâi arhòpatham mòralvana ivâiyoor
thiròppèròn thòrhâiyòrhâi çivapèrò maanèè
aròlhnithi tharavaròm aanantha malâiyèè
alâikada lèèpalhlhi èlzòntharò lhaayèè 
arunhaniin thiranthiceai aṇhucinan irulhpooyi
acanrhathu uthayanin malariththiru mucaiththin
carunhaiyiin chuoriyan elzaelza nayanaic
catimalar malaramarh rhainhnhalang cainhnhaam
thiralhnirai arhupatham muralvana ivaiyoor
thirupperuin thurhaiyurhai ceivaperu maanee
arulhnithi tharavarum aanaintha malaiyiee
alaicata leepalhlhi elzuintharu lhaayiee 
aru'nani:n thiranthisai a'nukinan iru'lpoay
akan'rathu uthaya:nin malarththiru mukaththin
karu'naiyin sooriyan ezhaezha :nayanak
kadimalar malarama'r 'ra'n'nalang ka'n'naam
thira'l:nirai a'rupatham muralvana ivaiyoar
thirupperu:n thu'raiyu'rai sivaperu maanae
aru'l:nithi tharavarum aana:ntha malaiyae
alaikada laepa'l'li ezhu:ntharu 'laayae 
Open the English Section in a New Tab
অৰুণন্ইণ্ তিৰন্তিচৈ অণুকিনন্ ইৰুল্পোয়্
অকন্ৰতু উতয়ণিন্ মলৰ্ত্তিৰু মুকত্তিন্
কৰুণৈয়িন্ চূৰিয়ন্ এলএল ণয়নক্
কটিমলৰ্ মলৰমৰ্ ৰণ্ণল্অঙ কণ্নাম্
তিৰল্ণিৰৈ অৰূপতম্ মুৰল্ৱন ইৱৈয়োৰ্
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱপেৰু মানে
অৰুল্ণিতি তৰৱৰুম্ আনণ্ত মলৈয়ে
অলৈকত লেপল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.