எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
    போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
    திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
    படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

பொருள்கோள்: `திருப்பெருந்துறை உறைவாய், சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு இந்தப்பூமி; ஆதலின் புவனியில் போய்ப் பிறவாமையின், நாம் நாள் அவமே போக்குகின்றோம் என்று நோக்கித் திருமாலாம்...... எழுந்தருளாயே`.
புவனி - புவனம்; என்றது, மண்ணுலகத்தை. `இந்த` என்றது, அடிகள் தம் கூற்றாக அருளியது. இடத்தை, ``ஆறு`` என்றார், வாயிலாதல் பற்றி. அவர்தம் ஏக்கறவு மிகுதியை உணர்த்தற்கு, ``விருப்பெய்தவும், ஆசைப்படவும்`` எனத் தனி விதந்தோதி யருளினார். அலர்ந்த - பரந்த; மெய்ம்மை - நிலைபேறு. `கருணை யொடு` என அடையாக்காது, ``கருணையும்`` என வேறு பொருளாக ஓதினார், அதன் அருமை புலப்படுத்தற்கு. அவனி - மண்ணுலகு. பாசத்தை அறுத்து ஞானத்தை எய்துவிக்கும் திறன் நோக்கி. ``வல்லாய்`` என்றும், ஞானத்தை எய்தியபின், இன்ப உருவாய் விளங்குதல்பற்றி, ``ஆரமுதே`` என்றும் அருளிச்செய்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“తిరుప్పెరుందురై దివ్యస్థలమున వెలసి అనుగ్రహించుచున్న ఓ భగవంతుడా! భూమిపై జన్మించి, శివభక్తులవలె పూజించలేక, నేను, అన్యదేవతలందరూ మాయొక్క సమయమును వృధాపరచుచున్నాము;” అని విష్ణువు పలికెను. ఈ భూమండలముపై పరమేశ్వరునిపై దైవభక్తిని పొంది, మన మనసులన్నియూ శుభ్రపడి, పరిశుద్ధాత్మలుగమారిన పిదప, ఆతడు మనలను తన సేవకులుగ జేసుకొను దివ్యస్థలమును జూచి, వారికి ఈ భూమిపై మనవలె జన్మించ ఇష్టము కలిగెను. బ్రహ్మ ఆశపడునది, అర్చించునది నీయొక్క విశాలమైన సత్యవంతమైన భగవదనుగ్రహమునే!’నీకు నీవే నీయొక్క అభీష్టముతో ఈ భూమిపై వెలసి అనుగ్రహించ అరుదెంచి మమ్ములను పాలించుచున్న ఓ పరాక్రమవంతమైన ఈశ్వరా! అద్భుతమైన అమృతమువంటివాడా! నిద్రనుండి లేచి మమ్ములను దీవించవలయును!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿದವನೇ! ಈ ಭೂಮಿ ಎಂಬುದು ನಮ್ಮ ಉನ್ನತಿಗೆ ಶಿವ ಪರಮಾತ್ಮನು ಆಳ್ಗೊಳ್ಳುವ ಸ್ಥಾನವಾಗಿದೆ. ಅಲ್ಲಿ ಜನಿಸಲಾಗದೆ ನಾವು ವ್ಯರ್ಥವಾಗಿ ನಮ್ಮ ಜೀವನವ ಕಳೆಯುತಿಹೆವು ಎಂದು ವಿಷ್ಣುವು ಇಲ್ಲಿ ಹುಟ್ಟಲು ಬಯಸುತಿಹನು. ಬ್ರಹ್ಮನೂ ಇದನ್ನೇ ಬಯಸಿ ಪೂಜಿಸುತಿಹನು. ನಿನ್ನ ವಿಶಾಲವಾದ ಶಕ್ತಿಯೊಡನೆ ಭೂಮಿಗೆ ಬಂದು ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಳ್ಳುವವನೇ ಅತಿಶಯವಾದ ಅಮೃತ ಸದೃಶನೇ! ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഭുവനമിതില്‍ മീും വു പിറിടാതങ്ങു ദിനങ്ങള്‍ നാം
പോക്കിടേണം, അവമാണീ അവനി എുണര്‍ു
ശിവനില്‍ ഉയ്യും മാര്‍ഗ്ഗം നോക്കി നാം ചെല്ലേണം എതാലോ
തിരുപ്പെരും തുറയതില്‍ മേവി തിരുമാല്‍
തന്‍ മോഹ സ്വരൂപമാര്‍പോല്‍ മലരവനും ആശയാര്‍ിടും
നിന്‍ അലര്‍മേനി കാ അരുളാര്‍മര്‍ു നീ
അവനിയിതില്‍ പുക്കു നമ്മെയെല്ലാം ആള്‍ക്കൊള്ളുമെന്‍ വല്ലഭാ
ആരമൃതേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මිහි තලයට ගොස් නො ඉපිද අප දවස්
ගත කරමු නිකරුණේ මේ මිහි තලේ
සිව දෙවිඳු පිළි සරණ වේ යයි සිතා
තිරුප්පෙරුංතුරයේ වැඩ සිටියි, ‘තිරුමාල්’
දෙව් රිසි වන විට, පියුමක් බඳු දෙවිඳුන්, ඇලුම්
කරන අයුරින්, විකසිත පරම දහම් කරුණාව ඔබම ය,
මිහි මත පහළව, අපහට පිළිසරණ වන්නට වැඩියේ,
මධුර අමෘතය, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ -10

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Tuhan yang menjelma di Thiruperunthurai,
Bumi ini adalah tempat yang sangat sesuai untuk segala jiwa untuk menyembahMu dan mengingatiMu
Sekiranya tidak dapat wujud di muka bumi ini bagai insan yang membuang masa kerana tiada peluang untuk menyembahMu
Bumi ini adalah ruang yang dapat menikmati kurniaan Tuhan Siva,
Tuhan Brahma sendiri menjelma di muka bumi ini demi mendapatkan rahmat daripadaMu
Jadi Engkau menjelma di muka bumi ini dan memberkati kami semua
Engkaulah jiwa yang paling sesuai untuk memimpin kami semua
Bangun dan menjelma di hadapan kami demi merahmati kami semua

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
यह प्रपंच ही परमानंद प्राप्त करने के लिए
षिव से स्वीकृत स्थान है।
यह सोचकर कि विश्णु ने, विरिंचि ने इच्छा प्रकट की कि
इस प्रपंच में जन्म लिए बिना
हम व्यर्थ जीवन बिता रहे हैं।
करुणामूर्ति षक्ति देवी के साथ मिलकर तुमने भी
इस संसार में अवतार लिया। हम सबको अपनाया।
तिरुप्पेॅरुंतुरै के प्रभु! अतृप्त अमृत स्वरूप!
उत्तिश्ठ! उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
भूलोकं गत्वा तत्र नाहं जनितः, एवं कालं करोमि
व्यर्थं, इयं भूमिरेव शिवानुग्रहस्थानमिति
विष्णुश्च ब्रह्मा च मन्यतः। विकसितसत्यकरुणया सह त्वं
भूलोकं प्रविश्य अस्मान् दासीकर्तुं शक्नोषि। स्वादिष्ठामृत, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
“Ich verbring’ meine Tage vergebens,
Weil ich nicht zur Erd’ kann gelangen,
Weil ich nicht geboren werde;
Denn Siva hat diese Erde
Bestimmt zum Ort, wo man kann
Erlangen die Erlösung!“
So klagt, o Herr und Gebieter
Von Tirupperunturai,
Visnu, und er vergeht
Vor Verlangen nach dir, o Siva!
Auch Brahma verlangt nach dir!
O Gönner, mir deiner Arul,
Der alles durchdringenden, bist du
Zur Erde herabgekommen.
Nimm uns doch in deinen Dienst!
O köstlicher Nektar, du,
Stehe doch auf von Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
এই প্ৰপঞ্চই পৰমানন্দ প্ৰাপ্ত কৰাৰ বাবে
শিৱৰ দ্বাৰা স্বীকৃত স্থান।
এই কথা ভাৱি বিষ্ণুই, বিৰিঞ্চিয়ে ইচ্ছা প্ৰকট কৰিলে যে
এই প্ৰপঞ্চত জন্ম নোলোৱকৈ,
আমি ব্যৰ্থ জীৱন যাপন কৰি আছোঁ।
কৰুণাৰ মূৰ্তি শক্তি দেৱীৰ সৈতে লগ হৈ তুমিও,
এই সংসাৰত অৱতাৰ গ্ৰহণ কৰিলা। আমাক সকলোকে স্বীকাৰ কৰিলা।
হে তিৰুপ্পেৰুন্তৈৰ প্ৰভূ! অতৃপ্ত অমৃত স্বৰূপ!
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Coming to know that Earth is the place designed by Siva for grant of redemption,
and feeling That without securing such birth on earth They were wasting their lives,
both Sri Vishnu And Brahma foster love and longing for such Birth.
O Lord that abides at sacred Perunturai !
You and Your Consort Who is Mercy true which burgeons,
Are valiant to come down on earth to redeem And rule us.
O Rare Nectar !
Be pleased To arise from off Your couch and grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Don`t we waste TIME in vain without happening
to be in the mundane world which is the place suited
for our being taken by Siva Lord?, thus longed Maal
and desired to incarnate; so did Brahma upon Lotus dote to worship
your Form of Forms too! And you, Lord, with the mighty spread
of Holy Grace as Energy, as two in ONE, have come upon Earth
and are valorous to take us all! You are quite Ambrosia rare!
May you rise up from off recumbence and grant us Grace!
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀯𑀷𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑁄𑀬𑁆𑀧𑁆𑀧𑀺𑀶 𑀯𑀸𑀫𑁃𑀬𑀺𑀮𑁆 𑀦𑀸𑀴𑁆𑀦𑀸𑀫𑁆
𑀧𑁄𑀓𑁆𑀓𑀼𑀓𑀺𑀷𑁆 𑀶𑁄𑀫𑁆𑀅𑀯 𑀫𑁂𑀇𑀦𑁆𑀢𑀧𑁆 𑀧𑀽𑀫𑀺
𑀘𑀺𑀯𑀷𑀼𑀬𑁆𑀬𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀯𑀸𑀬𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑀸𑀮𑀸𑀫𑁆
𑀅𑀯𑀷𑁆𑀯𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑁆𑀢𑀯𑀼𑀫𑁆 𑀫𑀮𑀭𑀯𑀷𑁆 𑀆𑀘𑁃𑀧𑁆
𑀧𑀝𑀯𑀼𑀫𑁆𑀦𑀺𑀷𑁆 𑀅𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑀻𑀬𑀼𑀫𑁆
𑀅𑀯𑀷𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀫𑁃 𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀴 𑀯𑀮𑁆𑀮𑀸𑀬𑁆
𑀆𑀭𑀫𑀼 𑀢𑁂𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুৱন়িযির়্‌ পোয্প্পির় ৱামৈযিল্ নাৰ‍্নাম্
পোক্কুহিণ্ড্রোম্অৱ মেইন্দপ্ পূমি
সিৱন়ুয্যক্ কোৰ‍্গিণ্ড্র ৱার়েণ্ড্রু নোক্কিত্
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ ৱায্দিরু মালাম্
অৱন়্‌ৱিরুপ্ পেয্দৱুম্ মলরৱন়্‌ আসৈপ্
পডৱুম্নিন়্‌ অলর্ন্দমেয্ক্ করুণৈযুম্ নীযুম্
অৱন়িযির়্‌ পুহুন্দেমৈ আট্কোৰ‍্ৰ ৱল্লায্
আরমু তেবৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
पुवऩियिऱ् पोय्प्पिऱ वामैयिल् नाळ्नाम्
पोक्कुहिण्ड्रोम्अव मेइन्दप् पूमि
सिवऩुय्यक् कॊळ्गिण्ड्र वाऱॆण्ड्रु नोक्कित्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै वाय्दिरु मालाम्
अवऩ्विरुप् पॆय्दवुम् मलरवऩ् आसैप्
पडवुम्निऩ् अलर्न्दमॆय्क् करुणैयुम् नीयुम्
अवऩियिऱ् पुहुन्दॆमै आट्कॊळ्ळ वल्लाय्
आरमु तेबळ्ळि ऎऴुन्दरु ळाये 
Open the Devanagari Section in a New Tab
ಪುವನಿಯಿಱ್ ಪೋಯ್ಪ್ಪಿಱ ವಾಮೈಯಿಲ್ ನಾಳ್ನಾಂ
ಪೋಕ್ಕುಹಿಂಡ್ರೋಮ್ಅವ ಮೇಇಂದಪ್ ಪೂಮಿ
ಸಿವನುಯ್ಯಕ್ ಕೊಳ್ಗಿಂಡ್ರ ವಾಱೆಂಡ್ರು ನೋಕ್ಕಿತ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ವಾಯ್ದಿರು ಮಾಲಾಂ
ಅವನ್ವಿರುಪ್ ಪೆಯ್ದವುಂ ಮಲರವನ್ ಆಸೈಪ್
ಪಡವುಮ್ನಿನ್ ಅಲರ್ಂದಮೆಯ್ಕ್ ಕರುಣೈಯುಂ ನೀಯುಂ
ಅವನಿಯಿಱ್ ಪುಹುಂದೆಮೈ ಆಟ್ಕೊಳ್ಳ ವಲ್ಲಾಯ್
ಆರಮು ತೇಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 
Open the Kannada Section in a New Tab
పువనియిఱ్ పోయ్ప్పిఱ వామైయిల్ నాళ్నాం
పోక్కుహిండ్రోమ్అవ మేఇందప్ పూమి
సివనుయ్యక్ కొళ్గిండ్ర వాఱెండ్రు నోక్కిత్
తిరుప్పెరున్ దుఱైయుఱై వాయ్దిరు మాలాం
అవన్విరుప్ పెయ్దవుం మలరవన్ ఆసైప్
పడవుమ్నిన్ అలర్ందమెయ్క్ కరుణైయుం నీయుం
అవనియిఱ్ పుహుందెమై ఆట్కొళ్ళ వల్లాయ్
ఆరము తేబళ్ళి ఎళుందరు ళాయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුවනියිර් පෝය්ප්පිර වාමෛයිල් නාළ්නාම්
පෝක්කුහින්‍රෝම්අව මේඉන්දප් පූමි
සිවනුය්‍යක් කොළ්හින්‍ර වාරෙන්‍රු නෝක්කිත්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ වාය්දිරු මාලාම්
අවන්විරුප් පෙය්දවුම් මලරවන් ආසෛප්
පඩවුම්නින් අලර්න්දමෙය්ක් කරුණෛයුම් නීයුම්
අවනියිර් පුහුන්දෙමෛ ආට්කොළ්ළ වල්ලාය්
ආරමු තේබළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
പുവനിയിറ് പോയ്പ്പിറ വാമൈയില്‍ നാള്‍നാം
പോക്കുകിന്‍ റോമ്അവ മേഇന്തപ് പൂമി
ചിവനുയ്യക് കൊള്‍കിന്‍റ വാറെന്‍റു നോക്കിത്
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ വായ്തിരു മാലാം
അവന്‍വിരുപ് പെയ്തവും മലരവന്‍ ആചൈപ്
പടവുമ്നിന്‍ അലര്‍ന്തമെയ്ക് കരുണൈയും നീയും
അവനിയിറ് പുകുന്തെമൈ ആട്കൊള്ള വല്ലായ്
ആരമു തേപള്ളി എഴുന്തരു ളായേ 
Open the Malayalam Section in a New Tab
ปุวะณิยิร โปยปปิระ วามายยิล นาลนาม
โปกกุกิณ โรมอวะ เมอินถะป ปูมิ
จิวะณุยยะก โกะลกิณระ วาเระณรุ โนกกิถ
ถิรุปเปะรุน ถุรายยุราย วายถิรุ มาลาม
อวะณวิรุป เปะยถะวุม มะละระวะณ อาจายป
ปะดะวุมนิณ อละรนถะเมะยก กะรุณายยุม นียุม
อวะณิยิร ปุกุนเถะมาย อาดโกะลละ วะลลาย
อาระมุ เถปะลลิ เอะฬุนถะรุ ลาเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုဝနိယိရ္ ေပာယ္ပ္ပိရ ဝာမဲယိလ္ နာလ္နာမ္
ေပာက္ကုကိန္ ေရာမ္အဝ ေမအိန္ထပ္ ပူမိ
စိဝနုယ္ယက္ ေကာ့လ္ကိန္ရ ဝာေရ့န္ရု ေနာက္ကိထ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ ဝာယ္ထိရု မာလာမ္
အဝန္ဝိရုပ္ ေပ့ယ္ထဝုမ္ မလရဝန္ အာစဲပ္
ပတဝုမ္နိန္ အလရ္န္ထေမ့ယ္က္ ကရုနဲယုမ္ နီယုမ္
အဝနိယိရ္ ပုကုန္ေထ့မဲ အာတ္ေကာ့လ္လ ဝလ္လာယ္
အာရမု ေထပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
プヴァニヤリ・ ポーヤ・ピ・ピラ ヴァーマイヤリ・ ナーリ・ナーミ・
ポーク・クキニ・ ロー.ミ・アヴァ メーイニ・タピ・ プーミ
チヴァヌヤ・ヤク・ コリ・キニ・ラ ヴァーレニ・ル ノーク・キタ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ ヴァーヤ・ティル マーラーミ・
アヴァニ・ヴィルピ・ ペヤ・タヴミ・ マララヴァニ・ アーサイピ・
パタヴミ・ニニ・ アラリ・ニ・タメヤ・ク・ カルナイユミ・ ニーユミ・
アヴァニヤリ・ プクニ・テマイ アータ・コリ・ラ ヴァリ・ラーヤ・
アーラム テーパリ・リ エルニ・タル ラアヤエ 
Open the Japanese Section in a New Tab
bufaniyir boybbira famaiyil nalnaM
bogguhindromafa meindab bumi
sifanuyyag golgindra farendru noggid
dirubberun duraiyurai faydiru malaM
afanfirub beydafuM malarafan asaib
badafumnin alarndameyg garunaiyuM niyuM
afaniyir buhundemai adgolla fallay
aramu deballi elundaru laye 
Open the Pinyin Section in a New Tab
بُوَنِیِرْ بُوۤیْبِّرَ وَامَيْیِلْ ناضْنان
بُوۤكُّحِنْدْرُوۤمْاَوَ ميَۤاِنْدَبْ بُومِ
سِوَنُیَّكْ كُوضْغِنْدْرَ وَاريَنْدْرُ نُوۤكِّتْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ وَایْدِرُ مالان
اَوَنْوِرُبْ بيَیْدَوُن مَلَرَوَنْ آسَيْبْ
بَدَوُمْنِنْ اَلَرْنْدَميَیْكْ كَرُنَيْیُن نِيیُن
اَوَنِیِرْ بُحُنْديَمَيْ آتْكُوضَّ وَلّایْ
آرَمُ تيَۤبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 


Open the Arabic Section in a New Tab
pʊʋʌn̺ɪɪ̯ɪr po:ɪ̯ppɪɾə ʋɑ:mʌjɪ̯ɪl n̺ɑ˞:ɭn̺ɑ:m
po:kkɨçɪn̺ ro:mʌʋə me:ʲɪn̪d̪ʌp pu:mɪ
sɪʋʌn̺ɨjɪ̯ʌk ko̞˞ɭgʲɪn̺d̺ʳə ʋɑ:ɾɛ̝n̺d̺ʳɨ n̺o:kkʲɪt̪
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ ʋɑ:ɪ̯ðɪɾɨ mɑ:lɑ:m
ˀʌʋʌn̺ʋɪɾɨp pɛ̝ɪ̯ðʌʋʉ̩m mʌlʌɾʌʋʌn̺ ˀɑ:sʌɪ̯β
pʌ˞ɽʌʋʉ̩mn̺ɪn̺ ˀʌlʌrn̪d̪ʌmɛ̝ɪ̯k kʌɾɨ˞ɳʼʌjɪ̯ɨm n̺i:ɪ̯ɨm
ˀʌʋʌn̺ɪɪ̯ɪr pʊxun̪d̪ɛ̝mʌɪ̯ ˀɑ˞:ʈko̞˞ɭɭə ʋʌllɑ:ɪ̯
ˀɑ:ɾʌmʉ̩ t̪e:βʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 
Open the IPA Section in a New Tab
puvaṉiyiṟ pōyppiṟa vāmaiyil nāḷnām
pōkkukiṉ ṟōmava mēintap pūmi
civaṉuyyak koḷkiṉṟa vāṟeṉṟu nōkkit
tirupperun tuṟaiyuṟai vāytiru mālām
avaṉvirup peytavum malaravaṉ ācaip
paṭavumniṉ alarntameyk karuṇaiyum nīyum
avaṉiyiṟ pukuntemai āṭkoḷḷa vallāy
āramu tēpaḷḷi eḻuntaru ḷāyē 
Open the Diacritic Section in a New Tab
пювaныйыт поойппырa ваамaыйыл наалнаам
пооккюкын роомавa мэaынтaп пумы
сывaнюйяк колкынрa ваарэнрю нооккыт
тырюппэрюн тюрaыёрaы ваайтырю маалаам
авaнвырюп пэйтaвюм мaлaрaвaн аасaып
пaтaвюмнын алaрнтaмэйк карюнaыём ниём
авaныйыт пюкюнтэмaы аатколлa вaллаай
аарaмю тэaпaллы элзюнтaрю лааеa 
Open the Russian Section in a New Tab
puwanijir pohjppira wahmäjil :nah'l:nahm
pohkkukin rohmawa mehi:nthap puhmi
ziwanujjak ko'lkinra wahrenru :nohkkith
thi'ruppe'ru:n thuräjurä wahjthi'ru mahlahm
awanwi'rup pejthawum mala'rawan ahzäp
padawum:nin ala'r:nthamejk ka'ru'näjum :nihjum
awanijir puku:nthemä ahdko'l'la wallahj
ah'ramu thehpa'l'li eshu:ntha'ru 'lahjeh 
Open the German Section in a New Tab
pòvaniyeirh pooiyppirha vaamâiyeil naalhnaam
pookkòkin rhoomava mèèinthap pömi
çivanòiyyak kolhkinrha vaarhènrhò nookkith
thiròppèròn thòrhâiyòrhâi vaaiythirò maalaam
avanviròp pèiythavòm malaravan aaçâip
padavòmnin alarnthamèiyk karònhâiyòm niiyòm
avaniyeirh pòkònthèmâi aatkolhlha vallaaiy
aaramò thèèpalhlhi èlzòntharò lhaayèè 
puvaniyiirh pooyippirha vamaiyiil naalhnaam
pooiccucin rhoomava meeiinthap puumi
ceivanuyiyaic colhcinrha varhenrhu nooicciith
thirupperuin thurhaiyurhai vayithiru maalaam
avanvirup peyithavum malaravan aaceaip
patavumnin alarinthameyiic carunhaiyum niiyum
avaniyiirh pucuinthemai aaitcolhlha vallaayi
aaramu theepalhlhi elzuintharu lhaayiee 
puvaniyi'r poayppi'ra vaamaiyil :naa'l:naam
poakkukin 'roamava maei:nthap poomi
sivanuyyak ko'lkin'ra vaa'ren'ru :noakkith
thirupperu:n thu'raiyu'rai vaaythiru maalaam
avanvirup peythavum malaravan aasaip
padavum:nin alar:nthameyk karu'naiyum :neeyum
avaniyi'r puku:nthemai aadko'l'la vallaay
aaramu thaepa'l'li ezhu:ntharu 'laayae 
Open the English Section in a New Tab
পুৱনিয়িৰ্ পোয়্প্পিৰ ৱামৈয়িল্ ণাল্ণাম্
পোক্কুকিন্ ৰোম্অৱ মেইণ্তপ্ পূমি
চিৱনূয়্য়ক্ কোল্কিন্ৰ ৱাৰেন্ৰূ ণোক্কিত্
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ ৱায়্তিৰু মালাম্
অৱন্ৱিৰুপ্ পেয়্তৱুম্ মলৰৱন্ আচৈপ্
পতৱুম্ণিন্ অলৰ্ণ্তমেয়্ক্ কৰুণৈয়ুম্ ণীয়ুম্
অৱনিয়িৰ্ পুকুণ্তেমৈ আইটকোল্ল ৱল্লায়্
আৰমু তেপল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.