எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 9

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த முலைகளையுடைய பெண்களே! தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான, ஒப்பற்ற திருவுருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து எம் போல் வாரையும் அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை:

இதனுள், ``உலவு`` என்றன பலவும், `பொருந்திய` எனப் பொருள் தந்தன. தெங்கு - தென்னை மரம். தங்கு - தங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``சோதி உருவம்`` என்றது, இலிங்க வடிவத்தை. ஆட்கொள்வான் - ஆட்கொள்ளுதற்பொருட்டு. `எங்களைப் பணிகொண்ட` என்க. ``கொண்ட`` என்றது, `கொண்டதுபோன்ற` என்னும் பொருளது. கொங்கு - தேன். திருவுத்தரகோச மங்கைத் தலத்தில் உள்ள இலிங்க மூர்த்தி முன்னர் நின்று, ``என்னை விடுதிகண்டாய்`` என அடிகள் வேண்டிய உடன் இறைவன் முன்போலவே ஆசிரியத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து அருள் செய்தமையின், அவ்வுருவமே வந்து பணிகொண்டது போன்ற கொன்றைச் சடையான்` என்று அருளிச்செய்தார். பொங்கு - பொங்குதல்; பூரித்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వివరింపదగు విధమున స్వర్ణాభరణములను ధరించినవారు, నిండైన వక్షస్థలముగల ఓ వనితలారా! కొబ్బరి చెట్లతో విస్తరించియున్న వనములుండు తిరుఉత్తరకోశమంగై దివ్యస్థలమందు వెలసియుండుటకు తగినవాడైన ఆ పరంజ్యీతిస్వరూపుడు, సాటిలేనివానిగ విశిష్టమైన రూపముగలవాడైన ఆ భగవంతునిగ అరుదెంచి అనుగ్రహించుచు, మమ్ములను జన్మరాహిత్యులుగజేసి, మావంటి వారినికూడ సేవకులుగ జేసుకుని, తన అర్థశరీరమందు ఉమాదేవిని ఐక్యమొనరించుకుని, అర్థనారీశ్వరునిగ వెలసి, నా నేరములన్నింటినీ మన్నించి, సువాసనభరిత రేలపుష్పముల మాలలచే అలంకరింపబడిన జఠముడులుగల ఆ పరమేశ్వరుని లీలలను కొనియాడి,గానముజేయుచు మనము బంగారు ఊయలపై ఆడుకొందుము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಹೊಳೆವ ಆಭರಣಗಳಿಂದ ಸುಶೋಭಿಸುವ ಕುಚಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರೇ! ತೆಂಗಿನ ಮರಗಳಿಂದಾವೃತವಾದ ಕಾಡುಗಳಿರುವ ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ, ಕಾಂತಿಯುತ, ಅಸಮಾನ ರೂಪವನ್ನುಳ್ಳ ಆ ಶಿವನು ದಯೆಗೈದು ನಮ್ಮ ಭವ ಬಂಧನವ ನೀಗಿಸಿದನು. ಉಮಾ ದೇವಿಯನ್ನು ತನ್ನ ದೇಹದ ಅರ್ಧ ಭಾಗದಿ ಪಡೆದ ಈಶನು ಪ್ರತ್ಯಕ್ಷನಾಗಿ ನನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡನು. ಸುವಾಸನಭರಿತವಾದ ಕೊನ್ರೈ ಹೂ ಮಾಲೆಯ ತೊಟ್ಟ ಆ ಜಟಾಧಾರಿಯ ದಯಾಗುಣವನ್ನು ಹಾಡಿ ಹೊಗಳುತ್ತಾ ನಾವು ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

തെങ്ങടര്‍ ചോല തിരു ഉത്തരകോശ മങ്കയതില്‍
തങ്ങി ഉലാവും തനി ജ്യോതിര്‍സ്വരൂപനായി വരുളിയോന്‍
നം തം പിറപ്പറുത്തു എേരവും നമ്മെ ആള്‍ക്കൊള്ളുമാറു
പങ്കതു പാതി കോതയായും നിവന്‍ നാം പണിഞ്ഞിടും
കൊങ്കുലാവും കൊ മലര്‍ ജടാധരന്‍ ഗുണം പരവി
പൊങ്ങു പുഞ്ജസ്തന പൂവേണികളേ പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පොල් රුක් ගොමු පිරි, තිරු උත්තර ඝෝස මංගෙයි
එහි ඇති අසමසම ආලෝකය, කේවල රුවකින්’වුත් පිළිසරණ වී,
අප භව උපත නසා, නිතොර අපට පිළිසරණ වන්නා,
අංගයක් සේ සුසැදි සුරවමිය ද, තමා ද, මෙහෙකරුවන් කොට
සුවඳ හමන ඇසළ මල් පැළඳි, ජටාධරයන් කිත් ගොස ගයා
සළු පටැ’ති ලය මඬලින් සැදි, ලඳුනි අපිත් පදිමු රන් ඔන්චිල්ලා - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රානමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis yang memakai barang-barang kemas yang cantik!
Thiru Utharakosamangai yang dikelilingi taman pokok kelapa
Di taman itu Tuhanku yang tiada setandingan akan menjelma dan
mengurniakan kami; memutuskan kelahiran semula dan menakluki kami
Yang memberi sebahagian badannya kepada Kotahi (Parvathy) memakai bunga konrai yang wangi di rambut anyamanNya
Marilah kita menyanyi kelebihan sifat-sifatNya sambil bermain buaian keemasan

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
स्वर्णाभरणों से सुसज्जित उन्नत उराजोंवाली बालाओ!
महादेव नारियल वृक्षों से घिरे उत्तरकोषमंगै में
ज्योतिर्मय रूप में सुषोभित हैं।
हमारे जन्म बन्धन को काटकर हम सबको अपनाया है।
उसके लिए ईष ने उमादेवी सहित अवतरित होकर मुझे
अपना बना लिया है।
मधु भरे आरग्वध पुश्पों से सुषोभित जटाधारी की महिमा का
गुण गान करते हुए हम स्वर्णिम झूले में झूलेंगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
नारिकेलवृक्षसंकुलोद्यानावृत उत्तरकोशमङ्गैक्षेत्रे
निवासि ज्योतिः। अद्वितीयरूपं धृत्वा आगत्य
अस्माकं जन्मानि छित्वा मत्सदृशानपि अन्वगृह्णात्।
पार्श्वस्थया अम्बिकया सहागत्य मां दासीचकार।
सुगन्धकोऩ्ऱैपुष्पधृतशिरस्य गुणान् गात्वा
हे स्वर्णभूषितकुचवत्यः वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
In Uttarakosamankai,
Von Kokushainen umgeben,
Die leuchtend grün und dicht,
Erschien eine Lichtgestalt,
Die strahlend und unvergleichlich!
Ein End’ hat er bereitet
Unserm Geborenwerden
Und hat in seinen Dienst
Uns Gleiche gnädig genommen!
Vereint mit seiner Gemahlin,
Die ja seine linke Hälfte,
hat entgegengenommen
De Erhab’ne unsern Dienst!
Sein herrlicher Zopf ist geschmückt
Mit duftenden Cassiablumen!
Ihn preisnd, o ihr Mädchen,
Deren Busen schön geschmückt ist
Mit glänzenden Edelstein.
Laßt uns freudig schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
স্বৰ্ণ আভৰণেৰে সু-সজ্জিত উন্নত স্তনৰ হে বালিকাসকল!
মহাদেৱে নাৰিকল গছেৰে আৱৰি থকা উত্তৰকোষমংগৈত
জ্যোতিৰ্ময় ৰূপত সুশোভিত হৈ আছে।
আমাৰ জন্ম বন্ধনক ছেদ কৰি আমাক সকলোকে গ্ৰহণ কৰিলে।
তাৰ বাবে ঈশ্বৰে উমাদেৱীৰ সৈতে একলগ হৈ মোকো গ্ৰহণ কৰিলে।
মৌৰে ভৰি থকা আৰগ্বধ ফুলেৰে সুশোভিত জঁটাধাৰীৰ মহিমাৰ
গুণ গান কৰি আমি স্বৰ্ণিম ঝুলনাত ঝুলিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye lasses whose swelling breasts are bejewelled !
The One of unique and effulgent form abiding at Divine Uttharakosamangkai girt with groves Of coconut-trees,
deigned to come down to snap Our transmigration.
He will even redeem and rule Servitors like unto me – the unworthy one.
He,
whose Matted hair is damasked with melliferous konrai flowers,
Appeared with His Consort,
ever-concorporate with Him,
And accepted our service.
We will hail His virtues And push the auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girls with breasts heaving with jewels! In palm fringed
Holy Uttarakosamangkai looms He as lumen apart to grace
By advent, snap birthings and take us all on His own.
Holds He Her share with cassias farina-laden locks
Whose features we may praise and hymn
And swing the auric swing, may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀮𑀯𑀼 𑀘𑁄𑀮𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀢𑀗𑁆𑀓𑀼𑀮𑀯𑀼 𑀘𑁄𑀢𑀺𑀢𑁆 𑀢𑀷𑀺𑀬𑀼𑀭𑀼𑀯𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀺
𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑁂𑁆𑀦𑁆𑀢𑀭𑀫𑀼𑀫𑁆 𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀸𑀷𑁆
𑀧𑀗𑁆𑀓𑀼𑀮𑀯𑀼 𑀓𑁄𑀢𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆 𑀧𑀡𑀺𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀮𑀯𑀼 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀼𑀡𑀫𑁆𑀧𑀭𑀯𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀮𑀯𑀼 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেঙ্গুলৱু সোলৈত্ তিরুউত্তর কোসমঙ্গৈ
তঙ্গুলৱু সোদিত্ তন়িযুরুৱম্ ৱন্দরুৰি
এঙ্গৰ‍্ পির়প্পর়ুত্তিট্ টেন্দরমুম্ আট্কোৰ‍্ৱান়্‌
পঙ্গুলৱু কোদৈযুন্ দান়ুম্ পণিহোণ্ড
কোঙ্গুলৱু কোণ্ড্রৈচ্ চডৈযান়্‌ কুণম্বরৱিপ্
পোঙ্গুলৱু পূণ্মুলৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ


Open the Thamizhi Section in a New Tab
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

Open the Reformed Script Section in a New Tab
तॆङ्गुलवु सोलैत् तिरुउत्तर कोसमङ्गै
तङ्गुलवु सोदित् तऩियुरुवम् वन्दरुळि
ऎङ्गळ् पिऱप्पऱुत्तिट् टॆन्दरमुम् आट्कॊळ्वाऩ्
पङ्गुलवु कोदैयुन् दाऩुम् पणिहॊण्ड
कॊङ्गुलवु कॊण्ड्रैच् चडैयाऩ् कुणम्बरविप्
पॊङ्गुलवु पूण्मुलैयीर् पॊऩ्ऩूसल् आडामो
Open the Devanagari Section in a New Tab
ತೆಂಗುಲವು ಸೋಲೈತ್ ತಿರುಉತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ತಂಗುಲವು ಸೋದಿತ್ ತನಿಯುರುವಂ ವಂದರುಳಿ
ಎಂಗಳ್ ಪಿಱಪ್ಪಱುತ್ತಿಟ್ ಟೆಂದರಮುಂ ಆಟ್ಕೊಳ್ವಾನ್
ಪಂಗುಲವು ಕೋದೈಯುನ್ ದಾನುಂ ಪಣಿಹೊಂಡ
ಕೊಂಗುಲವು ಕೊಂಡ್ರೈಚ್ ಚಡೈಯಾನ್ ಕುಣಂಬರವಿಪ್
ಪೊಂಗುಲವು ಪೂಣ್ಮುಲೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ
Open the Kannada Section in a New Tab
తెంగులవు సోలైత్ తిరుఉత్తర కోసమంగై
తంగులవు సోదిత్ తనియురువం వందరుళి
ఎంగళ్ పిఱప్పఱుత్తిట్ టెందరముం ఆట్కొళ్వాన్
పంగులవు కోదైయున్ దానుం పణిహొండ
కొంగులవు కొండ్రైచ్ చడైయాన్ కుణంబరవిప్
పొంగులవు పూణ్ములైయీర్ పొన్నూసల్ ఆడామో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙංගුලවු සෝලෛත් තිරුඋත්තර කෝසමංගෛ
තංගුලවු සෝදිත් තනියුරුවම් වන්දරුළි
එංගළ් පිරප්පරුත්තිට් ටෙන්දරමුම් ආට්කොළ්වාන්
පංගුලවු කෝදෛයුන් දානුම් පණිහොණ්ඩ
කොංගුලවු කොන්‍රෛච් චඩෛයාන් කුණම්බරවිප්
පොංගුලවු පූණ්මුලෛයීර් පොන්නූසල් ආඩාමෝ


Open the Sinhala Section in a New Tab
തെങ്കുലവു ചോലൈത് തിരുഉത്തര കോചമങ്കൈ
തങ്കുലവു ചോതിത് തനിയുരുവം വന്തരുളി
എങ്കള്‍ പിറപ്പറുത്തിട് ടെന്തരമും ആട്കൊള്വാന്‍
പങ്കുലവു കോതൈയുന്‍ താനും പണികൊണ്ട
കൊങ്കുലവു കൊന്‍റൈച് ചടൈയാന്‍ കുണംപരവിപ്
പൊങ്കുലവു പൂണ്മുലൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ
Open the Malayalam Section in a New Tab
เถะงกุละวุ โจลายถ ถิรุอุถถะระ โกจะมะงกาย
ถะงกุละวุ โจถิถ ถะณิยุรุวะม วะนถะรุลิ
เอะงกะล ปิระปปะรุถถิด เดะนถะระมุม อาดโกะลวาณ
ปะงกุละวุ โกถายยุน ถาณุม ปะณิโกะณดะ
โกะงกุละวุ โกะณรายจ จะดายยาณ กุณะมปะระวิป
โปะงกุละวุ ปูณมุลายยีร โปะณณูจะล อาดาโม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့င္ကုလဝု ေစာလဲထ္ ထိရုအုထ္ထရ ေကာစမင္ကဲ
ထင္ကုလဝု ေစာထိထ္ ထနိယုရုဝမ္ ဝန္ထရုလိ
ေအ့င္ကလ္ ပိရပ္ပရုထ္ထိတ္ ေတ့န္ထရမုမ္ အာတ္ေကာ့လ္ဝာန္
ပင္ကုလဝု ေကာထဲယုန္ ထာနုမ္ ပနိေကာ့န္တ
ေကာ့င္ကုလဝု ေကာ့န္ရဲစ္ စတဲယာန္ ကုနမ္ပရဝိပ္
ေပာ့င္ကုလဝု ပူန္မုလဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ


Open the Burmese Section in a New Tab
テニ・クラヴ チョーリイタ・ ティルウタ・タラ コーサマニ・カイ
タニ・クラヴ チョーティタ・ タニユルヴァミ・ ヴァニ・タルリ
エニ・カリ・ ピラピ・パルタ・ティタ・ テニ・タラムミ・ アータ・コリ・ヴァーニ・
パニ・クラヴ コータイユニ・ ターヌミ・ パニコニ・タ
コニ・クラヴ コニ・リイシ・ サタイヤーニ・ クナミ・パラヴィピ・
ポニ・クラヴ プーニ・ムリイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー
Open the Japanese Section in a New Tab
denggulafu solaid diruuddara gosamanggai
danggulafu sodid daniyurufaM fandaruli
enggal birabbaruddid dendaramuM adgolfan
banggulafu godaiyun danuM banihonda
gonggulafu gondraid dadaiyan gunaMbarafib
bonggulafu bunmulaiyir bonnusal adamo
Open the Pinyin Section in a New Tab
تيَنغْغُلَوُ سُوۤلَيْتْ تِرُاُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
تَنغْغُلَوُ سُوۤدِتْ تَنِیُرُوَن وَنْدَرُضِ
يَنغْغَضْ بِرَبَّرُتِّتْ تيَنْدَرَمُن آتْكُوضْوَانْ
بَنغْغُلَوُ كُوۤدَيْیُنْ دانُن بَنِحُونْدَ
كُونغْغُلَوُ كُونْدْرَيْتشْ تشَدَيْیانْ كُنَنبَرَوِبْ
بُونغْغُلَوُ بُونْمُلَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝ŋgɨlʌʋʉ̩ so:lʌɪ̯t̪ t̪ɪɾɨʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
t̪ʌŋgɨlʌʋʉ̩ so:ðɪt̪ t̪ʌn̺ɪɪ̯ɨɾɨʋʌm ʋʌn̪d̪ʌɾɨ˞ɭʼɪ
ʲɛ̝ŋgʌ˞ɭ pɪɾʌppʌɾɨt̪t̪ɪ˞ʈ ʈɛ̝n̪d̪ʌɾʌmʉ̩m ˀɑ˞:ʈko̞˞ɭʋɑ:n̺
pʌŋgɨlʌʋʉ̩ ko:ðʌjɪ̯ɨn̺ t̪ɑ:n̺ɨm pʌ˞ɳʼɪxo̞˞ɳɖʌ
ko̞ŋgɨlʌʋʉ̩ ko̞n̺d̺ʳʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʊ˞ɳʼʌmbʌɾʌʋɪp
po̞ŋgɨlʌʋʉ̩ pu˞:ɳmʉ̩lʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo·
Open the IPA Section in a New Tab
teṅkulavu cōlait tiruuttara kōcamaṅkai
taṅkulavu cōtit taṉiyuruvam vantaruḷi
eṅkaḷ piṟappaṟuttiṭ ṭentaramum āṭkoḷvāṉ
paṅkulavu kōtaiyun tāṉum paṇikoṇṭa
koṅkulavu koṉṟaic caṭaiyāṉ kuṇamparavip
poṅkulavu pūṇmulaiyīr poṉṉūcal āṭāmō
Open the Diacritic Section in a New Tab
тэнгкюлaвю соолaыт тырююттaрa коосaмaнгкaы
тaнгкюлaвю соотыт тaныёрювaм вaнтaрюлы
энгкал пырaппaрюттыт тэнтaрaмюм аатколваан
пaнгкюлaвю коотaыён таанюм пaныконтa
конгкюлaвю конрaыч сaтaыяaн кюнaмпaрaвып
понгкюлaвю пунмюлaыйир поннусaл аатаамоо
Open the Russian Section in a New Tab
thengkulawu zohläth thi'ruuththa'ra kohzamangkä
thangkulawu zohthith thaniju'ruwam wa:ntha'ru'li
engka'l pirapparuththid de:ntha'ramum ahdko'lwahn
pangkulawu kohthäju:n thahnum pa'niko'nda
kongkulawu konräch zadäjahn ku'nampa'rawip
pongkulawu puh'nmuläjih'r ponnuhzal ahdahmoh
Open the German Section in a New Tab
thèngkòlavò çoolâith thiròòththara kooçamangkâi
thangkòlavò çoothith thaniyòròvam vantharòlhi
èngkalh pirhapparhòththit tèntharamòm aatkolhvaan
pangkòlavò koothâiyòn thaanòm panhikonhda
kongkòlavò konrhâiçh çatâiyaan kònhamparavip
pongkòlavò pönhmòlâiyiier ponnöçal aadaamoo
thengculavu cioolaiith thiruuiththara cooceamangkai
thangculavu cioothiith thaniyuruvam vaintharulhi
engcalh pirhapparhuiththiit teintharamum aaitcolhvan
pangculavu coothaiyuin thaanum panhicoinhta
congculavu conrhaic ceataiiyaan cunhamparavip
pongculavu puuinhmulaiyiir ponnuuceal aataamoo
thengkulavu soalaith thiruuththara koasamangkai
thangkulavu soathith thaniyuruvam va:ntharu'li
engka'l pi'rappa'ruththid de:ntharamum aadko'lvaan
pangkulavu koathaiyu:n thaanum pa'niko'nda
kongkulavu kon'raich sadaiyaan ku'namparavip
pongkulavu poo'nmulaiyeer ponnoosal aadaamoa
Open the English Section in a New Tab
তেঙকুলৱু চোলৈত্ তিৰুউত্তৰ কোচমঙকৈ
তঙকুলৱু চোতিত্ তনিয়ুৰুৱম্ ৱণ্তৰুলি
এঙকল্ পিৰপ্পৰূত্তিইট টেণ্তৰমুম্ আইটকোল্ৱান্
পঙকুলৱু কোতৈয়ুণ্ তানূম্ পণাকোণ্ত
কোঙকুলৱু কোন্ৰৈচ্ চটৈয়ান্ কুণম্পৰৱিপ্
পোঙকুলৱু পূণ্মুলৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.