எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 8

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உலகம் உய்யும்படி அழகிய கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்து, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழமான கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறியும் பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருவுத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை:

கோலவரைக் குடுமி வந்து - அழகிய திருக்கயிலை மலைச் சிகரத்தினின்றும் போந்து. ``அமுது`` என்றது, வந்தி தந்த பிட்டினை. ``சிவபுரத்தார் போரேறு - மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி`` (தி.8 திருப்பூவல்லி. பா.16) என முன்னர் அருளிச் செய்தது காண்க. கடலின் மீது எழுந்து சென்றது, வலைவீசிய திரு விளையாடலிலாம். `உண்டு, எழுந்து` என்ற எச்சங்கள், எண்ணின் கண் வந்தன. ஞாலம் மிக - மண்ணுலகமே மேலான உலகமாம்படி. ``பரிமேற்கொண்டு நமை ஆண்டான்`` என்றதனால், இறைவன் மதுரையில் குதிரை வாணிகனாய் வந்தது, அடிகள் பொருட்டே என்பது ஐயமின்றித் துணியப்படுவதாம். `ஆண்டானாகிய அரியானை` என்க. `பூரித்து` என்பது எதுகைநோக்கி, `பூலித்து` எனத் திரிந்தது. பூரித்தல் - மகிழ்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రపంచమును పరిశుద్దపరచుటకై, సుందరమైన కైలాసపర్వతముయొక్క శిఖరాగ్ర భాగమునుండి ఈ భూమండలమునకు దిగివచ్చి, ‘వండి‘ అనబడు భక్తురాలినుండి ‘పిట్టు‘ అనబడు ఆహార పదార్థమును స్వీకరించి, ఆమెకు మోక్షమును ప్రసాదించిన విధము ఒక పురాణ కథలో వివరింపబడినది. మిక్కిలి లోతైన సముద్రములో మత్స్యకారుని వేషమును ధరించి, మరపడవను ఎక్కినవాడు, అశ్వమునధిరోహించిన సౌందర్యవంతమైనవాడు, అయిన ఆ పరమేశ్వరుడు మా వద్దకు వచ్చి, మమ్ములను అనుగ్రహించి రక్షించుచున్నాడు. మంచి విజ్జతతో విరాజిల్లుచున్న, తిరు ఉత్తరకోశమంగై దివ్యస్థలమందు గల విష్ణువుకు సహితం చూచుటకు మనోహరముగనుండు ఆ పరమేశ్వరుడ్ని, మనమంతా నోరారా కొనియాడుచు గానముచేసి, ఒళ్ళంతా పులకరించుచుండ, మనసంతా ఆనందపారవశ్యముతో తేలియాడుచుండు విధమున బంగరు ఊయలలో ఆడెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮನೋಹರವಾದ ಕೈಲಾಸ ಪರ್ವತವ ಬಿಟ್ಟು ಭೂಲೋಕಕ್ಕೆ ಇಳಿದು ಬಂದು ವಂದಿ ಎಂಬುವವಳು ನೀಡಿದ ಹಿಟ್ಟನ್ನು ತೃಪ್ತನಾಗಿ ಉಂಡವನು. ಆಳವಾದ ಕಡಲಿನಲ್ಲಿ ಬೆಸ್ತನಂತೆ ದೋಣಿಯನ್ನೇರಿ ಬಂದು, ಪರಿಮೇಲಳಗನಾಗಿ ಕುದುರೆಯನ್ನೇರಿ ಬಂದು ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡವನು. ಉತ್ತಮ ಮಾರ್ಗವ ತೋರಿಸಿದವನು. ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈ ಎಂಬ ಸುಕ್ಷೇತ್ರದಲ್ಲುಳ್ಳವನು. ವಿಷ್ಣುವೂ ಕಾಣಲಾಗದಂತಹ ಶ್ರೇಷ್ಠನಾದ ಆ ಭಗವಂತನನ್ನು ಮನತುಂಬಿ ಹಾಡುತ್ತಾ ಸಂತೋಷದಿಂದ ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കോല വരക്കൊമ്പു വിറങ്ങി കുവലയത്തില്‍ വു
ചാലയോരം അമൃതു് താഴ് കടല്‍ തൊഴിലാര്‍ും
ഞാലമിതില്‍ മിക്ക പരിക്കാരനായും നിു നമ്മെ ആള്‍ക്കൊവന്‍
ശീല ഗുണം തികഴും തിരു ഉത്തരകോശ മങ്കയന്‍
മാലിനരിയവന്‍ തേെയ വായാരപ്പാടി അകം
പൂലിച്ചു പുളകമണിഞ്ഞു പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මනරම් කෛලාශ කඳු මුදුනේ, බූ තලේ
සමුදුරෙන් මතු වූ හලාහල විෂ, අමෘතය සේ වළඳා,
ලොව වැඩ පිණිස, අසු පිට නැඟ’වුත්, අපට පිළිසරණ වූවා,
මහත් සේ හොබනා, තිරු උත්තර ඝෝස මංගෙයි
වෙනුට ද විරල, සමිඳුන් ගුණ, මුව නො සෑහෙන සේ ගයා
ප්රීුතියෙන් පිනා ගොස් හද සිසිල් වී, ලඳුනි අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 08

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාතමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Yang menurun dari puncak gunung Kailai ke bumi, makan puttu
Menaiki perahu nelayan di lautan; menunggang kuda dan menaklukiku
Yang terhormat berada di Utharakosamangai
Yang sukar untuk dilihat oleh Thirumal
Marilah kita menyanyi dengan penuh kasihan hingga kesentosaanNya
meyelubungi hati dan badan kita sambil bermain buaian keemasan

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
सुन्दर पर्वत षिखर से भूलोक में नीचे आकर, भक्तों के
प्रेमामृत का पान करके
गहरे सागर में जाल फेंककर, विष्व के उद्धार के लिए
अष्वारोही का रूप धारण करके हमको अपनाया।
षोभायमान उत्तरकोषमंगै में सुषोभित, नारायण के लिए अगोचर
उस ईष की प्रषंसा करते हुए, गद्गद् होकर द्रवित हृदय होकर
हम सब स्वर्णिम झूले में झूलेंगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
सुन्दरकैलासशिखरात् भूतले अवरुह्य
भक्तादत्तं पिष्टकं संयक् भुक्त्वा, समुद्रं मात्सिकवेषे गत्वा,
अश्वारूढो भूत्वा अस्मान् अन्वगृह्णात्।
सुशीलवद्भिरुषिते उत्तरकोशमङ्गैक्षेत्रे
विष्णुना अदृश्यमानं तं गात्वा मुखंसुरभीकुर्मः।
फुल्लितकायाः द्रवीकृतमनाः वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Vom Gipfel des schönen Berges
Stieg er zur Erde herab
und verzehrte das viele Gift!
Das Pferd, das aus tiefem Meere
Wie eine Welle herausstieg,
Das Pferd, so groß wie die Erde,
Bestieg er und hat mich genommen
In seinen heiligen Dienst!
Den Visnu nicht konnte erkennen,
Den herrlich erhabenen Herrn
Von Uttarakosamankai,
Das so wohl beleumundet ist,
Ihn laßt uns rühmen und preisen,
Bis uns die Zunge erlahmt
Und wir vor Wonne geraten
In selig Verzückung!
O Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
সুন্দৰ পৰ্বত শিখৰৰপৰা ভূ-লোকত তললৈ আহি,
ভক্তৰ প্ৰেমামৃত পান কৰি,
গভীৰ সাগৰত জাল পেলাই, বিশ্বক উদ্ধাৰৰ বাবে
অশ্বাৰোহীৰ ৰূপ ধাৰণ কৰি মোক গ্ৰহণ কৰিলে।
শোভায়মাণ উত্তৰকোষমংগৈত সুশোভিত, নাৰায়ণৰ বাবে অগোচৰ
সেই ঈশ্বৰৰ প্ৰশংসা কৰি, গদ্গদ্ হৈ দ্ৰৱীত হৃদয় লৈ
আমি সকলোৱে সোণৰ ঝুলনাত ঝুলিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Down He descended from the splendorous mountain-peak,
On earth much food did He consume and up He rose On the deep sea.
For the weal of the world,
He – our Redeemer –,
rode on a charger.
With full-throated ease.
Sing the Lord of glorious and divine Uttharakosamangkai Who is not accessible to Vishnu,
melt in swelling rapture And push the auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Down from a comely hill-peak came He, ate His full
Of Earth, His descent, rose up from the main, rode a steed
For worlds to flourish, and took us all. Dear to Maal is He
Of holy Uttarakosamangkai chaste to cherish. Him we hymn
To tongues relish, In joy strained,melting within
And swing the auric swing ,may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀮 𑀯𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀝𑀼𑀫𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀼𑀯𑀮𑀬𑀢𑁆𑀢𑀼𑀘𑁆
𑀘𑀸𑀮 𑀅𑀫𑀼𑀢𑀼𑀡𑁆𑀝𑀼 𑀢𑀸𑀵𑁆𑀓𑀝𑀮𑀺𑀷𑁆 𑀫𑀻𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼
𑀜𑀸𑀮 𑀫𑀺𑀓𑀧𑁆𑀧𑀭𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀦𑀫𑁃𑀬𑀸𑀡𑁆𑀝𑀸𑀷𑁆
𑀘𑀻𑀮𑀦𑁆 𑀢𑀺𑀓𑀵𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀫𑀸𑀮𑀼𑀓𑁆 𑀓𑀭𑀺𑀬𑀸𑀷𑁃 𑀯𑀸𑀬𑀸𑀭 𑀦𑀸𑀫𑁆𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑀽𑀮𑀺𑀢𑁆 𑀢𑀓𑀗𑁆𑀓𑀼𑀵𑁃𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোল ৱরৈক্কুডুমি ৱন্দু কুৱলযত্তুচ্
সাল অমুদুণ্ডু তাৰ়্‌গডলিন়্‌ মীদেৰ়ুন্দু
ঞাল মিহপ্পরিমের়্‌ কোণ্ডু নমৈযাণ্ডান়্‌
সীলন্ দিহৰ়ুন্ দিরুৱুত্তর কোসমঙ্গৈ
মালুক্ করিযান়ৈ ৱাযার নাম্বাডিপ্
পূলিত্ তহঙ্গুৰ়ৈন্দু পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
कोल वरैक्कुडुमि वन्दु कुवलयत्तुच्
साल अमुदुण्डु ताऴ्गडलिऩ् मीदॆऴुन्दु
ञाल मिहप्परिमेऱ् कॊण्डु नमैयाण्डाऩ्
सीलन् दिहऴुन् दिरुवुत्तर कोसमङ्गै
मालुक् करियाऩै वायार नाम्बाडिप्
पूलित् तहङ्गुऴैन्दु पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಕೋಲ ವರೈಕ್ಕುಡುಮಿ ವಂದು ಕುವಲಯತ್ತುಚ್
ಸಾಲ ಅಮುದುಂಡು ತಾೞ್ಗಡಲಿನ್ ಮೀದೆೞುಂದು
ಞಾಲ ಮಿಹಪ್ಪರಿಮೇಱ್ ಕೊಂಡು ನಮೈಯಾಂಡಾನ್
ಸೀಲನ್ ದಿಹೞುನ್ ದಿರುವುತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ಮಾಲುಕ್ ಕರಿಯಾನೈ ವಾಯಾರ ನಾಂಬಾಡಿಪ್
ಪೂಲಿತ್ ತಹಂಗುೞೈಂದು ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
కోల వరైక్కుడుమి వందు కువలయత్తుచ్
సాల అముదుండు తాళ్గడలిన్ మీదెళుందు
ఞాల మిహప్పరిమేఱ్ కొండు నమైయాండాన్
సీలన్ దిహళున్ దిరువుత్తర కోసమంగై
మాలుక్ కరియానై వాయార నాంబాడిప్
పూలిత్ తహంగుళైందు పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝල වරෛක්කුඩුමි වන්දු කුවලයත්තුච්
සාල අමුදුණ්ඩු තාළ්හඩලින් මීදෙළුන්දු
ඥාල මිහප්පරිමේර් කොණ්ඩු නමෛයාණ්ඩාන්
සීලන් දිහළුන් දිරුවුත්තර කෝසමංගෛ
මාලුක් කරියානෛ වායාර නාම්බාඩිප්
පූලිත් තහංගුළෛන්දු පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
കോല വരൈക്കുടുമി വന്തു കുവലയത്തുച്
ചാല അമുതുണ്ടു താഴ്കടലിന്‍ മീതെഴുന്തു
ഞാല മികപ്പരിമേറ് കൊണ്ടു നമൈയാണ്ടാന്‍
ചീലന്‍ തികഴുന്‍ തിരുവുത്തര കോചമങ്കൈ
മാലുക് കരിയാനൈ വായാര നാംപാടിപ്
പൂലിത് തകങ്കുഴൈന്തു പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
โกละ วะรายกกุดุมิ วะนถุ กุวะละยะถถุจ
จาละ อมุถุณดุ ถาฬกะดะลิณ มีเถะฬุนถุ
ญาละ มิกะปปะริเมร โกะณดุ นะมายยาณดาณ
จีละน ถิกะฬุน ถิรุวุถถะระ โกจะมะงกาย
มาลุก กะริยาณาย วายาระ นามปาดิป
ปูลิถ ถะกะงกุฬายนถุ โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာလ ဝရဲက္ကုတုမိ ဝန္ထု ကုဝလယထ္ထုစ္
စာလ အမုထုန္တု ထာလ္ကတလိန္ မီေထ့လုန္ထု
ညာလ မိကပ္ပရိေမရ္ ေကာ့န္တု နမဲယာန္တာန္
စီလန္ ထိကလုန္ ထိရုဝုထ္ထရ ေကာစမင္ကဲ
မာလုက္ ကရိယာနဲ ဝာယာရ နာမ္ပာတိပ္
ပူလိထ္ ထကင္ကုလဲန္ထု ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
コーラ ヴァリイク・クトゥミ ヴァニ・トゥ クヴァラヤタ・トゥシ・
チャラ アムトゥニ・トゥ ターリ・カタリニ・ ミーテルニ・トゥ
ニャーラ ミカピ・パリメーリ・ コニ・トゥ ナマイヤーニ・ターニ・
チーラニ・ ティカルニ・ ティルヴタ・タラ コーサマニ・カイ
マールク・ カリヤーニイ ヴァーヤーラ ナーミ・パーティピ・
プーリタ・ タカニ・クリイニ・トゥ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
gola faraiggudumi fandu gufalayaddud
sala amudundu dalgadalin midelundu
nala mihabbarimer gondu namaiyandan
silan dihalun dirufuddara gosamanggai
malug gariyanai fayara naMbadib
bulid dahanggulaindu bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
كُوۤلَ وَرَيْكُّدُمِ وَنْدُ كُوَلَیَتُّتشْ
سالَ اَمُدُنْدُ تاظْغَدَلِنْ مِيديَظُنْدُ
نعالَ مِحَبَّرِميَۤرْ كُونْدُ نَمَيْیانْدانْ
سِيلَنْ دِحَظُنْ دِرُوُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
مالُكْ كَرِیانَيْ وَایارَ نانبادِبْ
بُولِتْ تَحَنغْغُظَيْنْدُ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
ko:lə ʋʌɾʌjccɨ˞ɽɨmɪ· ʋʌn̪d̪ɨ kʊʋʌlʌɪ̯ʌt̪t̪ɨʧ
sɑ:lə ˀʌmʉ̩ðɨ˞ɳɖɨ t̪ɑ˞:ɻxʌ˞ɽʌlɪn̺ mi:ðɛ̝˞ɻɨn̪d̪ɨ
ɲɑ:lə mɪxʌppʌɾɪme:r ko̞˞ɳɖɨ n̺ʌmʌjɪ̯ɑ˞:ɳɖɑ:n̺
si:lʌn̺ t̪ɪxʌ˞ɻɨn̺ t̪ɪɾɨʋʉ̩t̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
mɑ:lɨk kʌɾɪɪ̯ɑ:n̺ʌɪ̯ ʋɑ:ɪ̯ɑ:ɾə n̺ɑ:mbɑ˞:ɽɪp
pu:lɪt̪ t̪ʌxʌŋgɨ˞ɻʌɪ̯n̪d̪ɨ po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
kōla varaikkuṭumi vantu kuvalayattuc
cāla amutuṇṭu tāḻkaṭaliṉ mīteḻuntu
ñāla mikapparimēṟ koṇṭu namaiyāṇṭāṉ
cīlan tikaḻun tiruvuttara kōcamaṅkai
māluk kariyāṉai vāyāra nāmpāṭip
pūlit takaṅkuḻaintu poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
коолa вaрaыккютюмы вaнтю кювaлaяттюч
сaaлa амютюнтю таалзкатaлын митэлзюнтю
гнaaлa мыкаппaрымэaт контю нaмaыяaнтаан
силaн тыкалзюн тырювюттaрa коосaмaнгкaы
маалюк карыяaнaы вааяaрa наампаатып
пулыт тaкангкюлзaынтю поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
kohla wa'räkkudumi wa:nthu kuwalajaththuch
zahla amuthu'ndu thahshkadalin mihtheshu:nthu
gnahla mikappa'rimehr ko'ndu :namäjah'ndahn
sihla:n thikashu:n thi'ruwuththa'ra kohzamangkä
mahluk ka'rijahnä wahjah'ra :nahmpahdip
puhlith thakangkushä:nthu ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
koola varâikkòdòmi vanthò kòvalayaththòçh
çhala amòthònhdò thaalzkadalin miithèlzònthò
gnaala mikapparimèèrh konhdò namâiyaanhdaan
çiilan thikalzòn thiròvòththara kooçamangkâi
maalòk kariyaanâi vaayaara naampaadip
pölith thakangkòlzâinthò ponnöçal aadaamoo 
coola varaiiccutumi vainthu cuvalayaiththuc
saala amuthuinhtu thaalzcatalin miithelzuinthu
gnaala micapparimeerh coinhtu namaiiyaainhtaan
ceiilain thicalzuin thiruvuiththara cooceamangkai
maaluic cariiyaanai vaiyaara naampaatip
puuliith thacangculzaiinthu ponnuuceal aataamoo 
koala varaikkudumi va:nthu kuvalayaththuch
saala amuthu'ndu thaazhkadalin meethezhu:nthu
gnaala mikapparimae'r ko'ndu :namaiyaa'ndaan
seela:n thikazhu:n thiruvuththara koasamangkai
maaluk kariyaanai vaayaara :naampaadip
poolith thakangkuzhai:nthu ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
কোল ৱৰৈক্কুটুমি ৱণ্তু কুৱলয়ত্তুচ্
চাল অমুতুণ্টু তাইলকতলিন্ মীতেলুণ্তু
ঞাল মিকপ্পৰিমেৰ্ কোণ্টু ণমৈয়াণ্টান্
চীলণ্ তিকলুণ্ তিৰুৱুত্তৰ কোচমঙকৈ
মালুক্ কৰিয়ানৈ ৱায়াৰ ণাম্পাটিপ্
পূলিত্ তকঙকুলৈণ্তু পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.