எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 5

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

ஆபரணங்கள் நிறைந்த அழகிய முலைகளை யுடைய பெண்களே! ஆண் இனமோ, அலி இனமோ, பெண் ணினமோ, என்று அயன் மாலாகிய இருவரும் காண முடியாத கட வுளும் தன் பெருங்கருணையால் தேவர் கூட்டம் நாணம் அடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உண்டருளியவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, வளைவுள்ள பிறையணிந்த சடையையுடையவனு மாகிய இறைவனது குணத்தைத் துதித்து நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை:

அரிவை - பெண். ``இருவர்`` என்றது, தொகைக் குறிப்பாய், அயன் மாலைக் குறித்தது. `இருவர்தாமும்` என உயர்வு சிறப்பும்மை விரிக்க. அவர்தாமே காணாராயின பின், பிறர் காணாமை சொல்லவேண்டாவாயிற்று. ``நாணுதல்`` இங்குத் தோல்வியுறுதல். அது `தோற்று அழியாதபடி` எனப் பொருள்தந்தது. ``ஆட்கொண்டு`` என்றது, அபயம் அளித்தமையை. கோண் ஆர் - வளைவு பொருந்திய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆభరణములతో నిండుగ అలంకరించుకునియున్న ఓ పడచులారా! పురుషజాతియో, నపుంసక జాతియో, స్త్రీజాతియో అనుకుంటూ, బ్రహ్మ, విష్ణువులిరువురూ గాంచవీలుకానటువంటి భగవంతుడైన ఆ పరమేశ్వరుడు, తన అపారమైన కరుణతో దేవతల కూటమి, తాము క్షీరసాగర మధన సమయమున ఓడినట్లైతే సిగ్గుపడకుండుటకై, తనకు బానిసలుగజేసుకుని, క్షీరసాగరమధన సమయమందు వెలువడిన భీకరమైన హాలాహలమును ఆహారముగ గైకొనినవాడు, తిరు ఉత్తరకోశమంగై దివ్యస్థలమందుండువాడు, నెలవంకను శిరస్సుపై ధరించబడియుండు జఠలు గలవాడైన ఆ పరమేశ్వరుని గుణములను స్త్రోత్రము చేసి, మనము స్వర్ణమయమైన ఊయలలో ఊగెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಆಭರಣಗಳಿಂದ ಅಲಂಕೃತವಾದ ಸುಂದರ ಕುಚಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರೇ! ಗಂಡೋ, ಶಿಖಂಡಿಯೋ, ಹೆಣ್ಣೋ ಎಂದು ವಿಷ್ಣು ಬ್ರಹ್ಮರಿಬ್ಬರು ಅರಿಯಲಾಗದ ದೇವನವನು. ದೇವತತಿ ಸೋಲನ್ನನುಭವಿಸದಂತೆ ತನ್ನ ಅಪಾರ ಕರುಣೆಯಿಂದ ದಯೆಗೈದು ಹಾಲ್ಗಡಲಿನಲ್ಲಿ ಉದ್ಭವಿಸಿದ ಹಾಲಾಹಲವೆಂಬ ವಿಷವನ್ನು ತಾನು ಸೇವಿಸಿದವನು. ಉತ್ತರಕೋಶ ಮಂಗೈನ ಸುಕ್ಷೇತ್ರದಿ ಬಾಗಿದ ಚಂದ್ರನ ಧರಿಸಿ ನೆಲೆಸಿಹನು. ಜಟಾಧಾರಿಯಾದ ಆ ದೇವನ ಸದ್ಗುಣವ ಸ್ತುತಿಸಿ ನಾವು ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ആണോ പെണ്ണോ പണ്ഡനോ എിരുവരും
കാണാ കൃപാധരന്‍ കരുണാമയന്‍ ദേവര്‍ എല്ലാം
നാണം കെടാതെ ഉയ്യുമാറു നഞ്ചതിനെ
ഊണാക്കി ഉരുളിയ ഉത്തരകോശ മങ്കയന്‍
കോ പിറ ചെിക്കൂത്തന്‍ ഗുണം പരവി
പൂ മുല മങ്കയരേ ! പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පිරිමියා ද , නපුංසකයා ද, ස්ත්රිළය ද කියා, දෙදෙන
නුදුටු දෙව් කරුණාවෙන්, සුරයන් රැස
නොබියව වැජඹෙන සේ පිළිසරණ වී, විෂ
අහර කොට වළඳා, ආසිරි දෙවන, උත්තර ඝෝෂ මංගයේ
රජිඳුන් නව සඳ සිරසේ පැළඳි, රඟන්නා කිත් ගොස පසසා
කොපු පැළඳි ලය මඬලක් ඇති ලඳුනි, අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 05

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාෂමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis yang memakai barang-barang kemas yang cantik!
Kedua-dua (Vishnu dan Brahma) tidak dapat melihat Tuhan yang mungkin lelaki atau pondan atau perempuan
Untuk hidup dengan belah kasihanNya dewa-dewa tidak aib untuk mendapatkan
restuNya ;Yang berada di Uthrakosamangai memakai bulan sabit di
kepalanya, meminum racun; marilah kita menyebarkan kebesaranNya sambil bermain buaian keemasan

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
उरोजों में स्वर्णाभूशणों से सुसज्जित बालाओं
, अर्धचन्द्रधारी उत्तरकोषमंगै के ईष का यषोगान गाते हुए,
उनकी प्रषंसा करते हुए स्वर्णिम झूले में झूलें कि
हमारे ईष न पुरुश हैं, न स्त्री हैं, न क्लीव हैं।
ब्रह्मा, विश्णु के लिए अगोचर हैं।
अमर लोगों के उज्जीवनार्थ श्रीरसागर से उद्भूत विश को
स्वयं अपना भोजन बना लिया।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
पुमान्वा स्त्री वा नपुंलको वा इति भ्रमन् ब्रह्मविष्णू
तां नापश्यताम्। करुणया देवाः यथा
लज्जां न प्राप्नुयुः तान् करुणया अन्वगृह्णात्। हालाहलं
अन्नमिव अभक्षयत्। उत्तरकोशमङ्गैनाथस्य
वक्रिमचन्द्रं शिरसि धारकस्य गुणान् गात्वा
हे आभरणभूषितस्तनवत्यः वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die herrlichen Eigenschaften
Des Gottes, von dem die Zwei
Nicht wissen, ob er wohl ist
“Er“, ob wohl “sie“ oder “es“!
Die Eigenschaften des Herrn
Von Uttarakosamankai,
Der sich voll Erbarmen herabließ,
Der, daß nicht zugrunde ginge
Die große Schar der Götter,
Wie Leckerbissen das Gift schlang,
Die Eigenschaften des Tänzers,
Des Haupt so herrlich geschmückt ist
Mit der gebogenen Sichel
Des hellen, silbernen Monds,
Die laßt uns rühmen und preisen!
Ihr mit dem schönen Busen,
Mit Juwelen reich behangen,
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
স্তনত সোণৰ আৱৰণ পৰিহিতা হে বালিকাসকল!
অৰ্ধচন্দ্ৰধাৰী উত্তৰকোষমংগৈৰ ঈশ্বৰৰ যশগান গাই,
তাৰ প্ৰশংসা কৰি স্বৰ্ণিম ঝুলনাত ঝুলি গাওঁ যে,
আমাৰ ঈশ্বৰ পুৰুষো নহয়, মহিলাও নহয়, ক্লীৱও নহয়।
তেওঁ ব্ৰহ্মা, বিষ্ণুৰ বাবেও অগোচৰ।
অমৰ লোকৰ উজ্জীৱনৰ বাবে শ্ৰীসাগৰৰপৰা উদ্ভূত বিষক
নিজৰ ভোজন কৰ ল’লে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye damsels whose lovely breasts are bejewelled !
He is the God who is unseen by the Two who did not Know whether what they saw was a male or a female Or a sexless one.
In mercy,
He redeemed and saved Them from death and shame,
by eating the venom As His victuals.
He is the Dancer of Uttharakosamangkai Who wears on His head a curved crescent.
We will hail His virtues and push The auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girls with breasts buxom in jewels braced!
Wondered the Two, if male or female or neither be
The Onethat in Mercy Graceful ate the venom as meal
To shield Devas from shame and athanasy. He s the Dancer
In Uttarakosamangkai with perverse crescent on crest.
Address His attributes and rock the auric swing may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀡𑁄 𑀅𑀮𑀺𑀬𑁄 𑀅𑀭𑀺𑀯𑁃𑀬𑁄 𑀏𑁆𑀷𑁆𑀶𑀺𑀭𑀼𑀯𑀭𑁆
𑀓𑀸𑀡𑀸𑀓𑁆 𑀓𑀝𑀯𑀼𑀴𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀼𑀵𑀸𑀫𑁆
𑀦𑀸𑀡𑀸𑀫𑁂 𑀉𑀬𑁆𑀬𑀆𑀝𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀺 𑀦𑀜𑁆𑀘𑀼𑀢𑀷𑁃
𑀊𑀡𑀸𑀓 𑀉𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃𑀓𑁆
𑀓𑁄𑀡𑀸𑀭𑁆 𑀧𑀺𑀶𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆 𑀓𑀼𑀡𑀫𑁆𑀧𑀭𑀯𑀺𑀧𑁆
𑀧𑀽𑀡𑀸𑀭𑁆 𑀯𑀷𑀫𑀼𑀮𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আণো অলিযো অরিৱৈযো এণ্ড্রিরুৱর্
কাণাক্ কডৱুৰ‍্ করুণৈযিন়াল্ তেৱর্গুৰ়াম্
নাণামে উয্যআট্ কোণ্ডরুৰি নঞ্জুদন়ৈ
ঊণাহ উণ্ডরুৰুম্ উত্তর কোসমঙ্গৈক্
কোণার্ পির়ৈচ্চেন়্‌ন়িক্ কূত্তন়্‌ কুণম্বরৱিপ্
পূণার্ ৱন়মুলৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
आणो अलियो अरिवैयो ऎण्ड्रिरुवर्
काणाक् कडवुळ् करुणैयिऩाल् तेवर्गुऴाम्
नाणामे उय्यआट् कॊण्डरुळि नञ्जुदऩै
ऊणाह उण्डरुळुम् उत्तर कोसमङ्गैक्
कोणार् पिऱैच्चॆऩ्ऩिक् कूत्तऩ् कुणम्बरविप्
पूणार् वऩमुलैयीर् पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಆಣೋ ಅಲಿಯೋ ಅರಿವೈಯೋ ಎಂಡ್ರಿರುವರ್
ಕಾಣಾಕ್ ಕಡವುಳ್ ಕರುಣೈಯಿನಾಲ್ ತೇವರ್ಗುೞಾಂ
ನಾಣಾಮೇ ಉಯ್ಯಆಟ್ ಕೊಂಡರುಳಿ ನಂಜುದನೈ
ಊಣಾಹ ಉಂಡರುಳುಂ ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈಕ್
ಕೋಣಾರ್ ಪಿಱೈಚ್ಚೆನ್ನಿಕ್ ಕೂತ್ತನ್ ಕುಣಂಬರವಿಪ್
ಪೂಣಾರ್ ವನಮುಲೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
ఆణో అలియో అరివైయో ఎండ్రిరువర్
కాణాక్ కడవుళ్ కరుణైయినాల్ తేవర్గుళాం
నాణామే ఉయ్యఆట్ కొండరుళి నంజుదనై
ఊణాహ ఉండరుళుం ఉత్తర కోసమంగైక్
కోణార్ పిఱైచ్చెన్నిక్ కూత్తన్ కుణంబరవిప్
పూణార్ వనములైయీర్ పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආණෝ අලියෝ අරිවෛයෝ එන්‍රිරුවර්
කාණාක් කඩවුළ් කරුණෛයිනාල් තේවර්හුළාම්
නාණාමේ උය්‍යආට් කොණ්ඩරුළි නඥ්ජුදනෛ
ඌණාහ උණ්ඩරුළුම් උත්තර කෝසමංගෛක්
කෝණාර් පිරෛච්චෙන්නික් කූත්තන් කුණම්බරවිප්
පූණාර් වනමුලෛයීර් පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
ആണോ അലിയോ അരിവൈയോ എന്‍റിരുവര്‍
കാണാക് കടവുള്‍ കരുണൈയിനാല്‍ തേവര്‍കുഴാം
നാണാമേ ഉയ്യആട് കൊണ്ടരുളി നഞ്ചുതനൈ
ഊണാക ഉണ്ടരുളും ഉത്തര കോചമങ്കൈക്
കോണാര്‍ പിറൈച്ചെന്‍നിക് കൂത്തന്‍ കുണംപരവിപ്
പൂണാര്‍ വനമുലൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
อาโณ อลิโย อริวายโย เอะณริรุวะร
กาณาก กะดะวุล กะรุณายยิณาล เถวะรกุฬาม
นาณาเม อุยยะอาด โกะณดะรุลิ นะญจุถะณาย
อูณากะ อุณดะรุลุม อุถถะระ โกจะมะงกายก
โกณาร ปิรายจเจะณณิก กูถถะณ กุณะมปะระวิป
ปูณาร วะณะมุลายยีร โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာေနာ အလိေယာ အရိဝဲေယာ ေအ့န္ရိရုဝရ္
ကာနာက္ ကတဝုလ္ ကရုနဲယိနာလ္ ေထဝရ္ကုလာမ္
နာနာေမ အုယ္ယအာတ္ ေကာ့န္တရုလိ နည္စုထနဲ
အူနာက အုန္တရုလုမ္ အုထ္ထရ ေကာစမင္ကဲက္
ေကာနာရ္ ပိရဲစ္ေစ့န္နိက္ ကူထ္ထန္ ကုနမ္ပရဝိပ္
ပူနာရ္ ဝနမုလဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
アーノー アリョー アリヴイョー エニ・リルヴァリ・
カーナーク・ カタヴリ・ カルナイヤナーリ・ テーヴァリ・クラーミ・
ナーナーメー ウヤ・ヤアータ・ コニ・タルリ ナニ・チュタニイ
ウーナーカ ウニ・タルルミ・ ウタ・タラ コーサマニ・カイク・
コーナーリ・ ピリイシ・セニ・ニク・ クータ・タニ・ クナミ・パラヴィピ・
プーナーリ・ ヴァナムリイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
ano aliyo arifaiyo endrirufar
ganag gadaful garunaiyinal defargulaM
naname uyyaad gondaruli nandudanai
unaha undaruluM uddara gosamanggaig
gonar biraiddennig guddan gunaMbarafib
bunar fanamulaiyir bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
آنُوۤ اَلِیُوۤ اَرِوَيْیُوۤ يَنْدْرِرُوَرْ
كاناكْ كَدَوُضْ كَرُنَيْیِنالْ تيَۤوَرْغُظان
ناناميَۤ اُیَّآتْ كُونْدَرُضِ نَنعْجُدَنَيْ
اُوناحَ اُنْدَرُضُن اُتَّرَ كُوۤسَمَنغْغَيْكْ
كُوۤنارْ بِرَيْتشّيَنِّْكْ كُوتَّنْ كُنَنبَرَوِبْ
بُونارْ وَنَمُلَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɳʼo· ˀʌlɪɪ̯o· ˀʌɾɪʋʌjɪ̯o· ʲɛ̝n̺d̺ʳɪɾɨʋʌr
kɑ˞:ɳʼɑ:k kʌ˞ɽʌʋʉ̩˞ɭ kʌɾɨ˞ɳʼʌjɪ̯ɪn̺ɑ:l t̪e:ʋʌrɣɨ˞ɻɑ:m
n̺ɑ˞:ɳʼɑ:me· ʷʊjɪ̯ʌˀɑ˞:ʈ ko̞˞ɳɖʌɾɨ˞ɭʼɪ· n̺ʌɲʤɨðʌn̺ʌɪ̯
ʷu˞:ɳʼɑ:xə ʷʊ˞ɳɖʌɾɨ˞ɭʼɨm ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯k
ko˞:ɳʼɑ:r pɪɾʌɪ̯ʧʧɛ̝n̺n̺ɪk ku:t̪t̪ʌn̺ kʊ˞ɳʼʌmbʌɾʌʋɪp
pu˞:ɳʼɑ:r ʋʌn̺ʌmʉ̩lʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
āṇō aliyō arivaiyō eṉṟiruvar
kāṇāk kaṭavuḷ karuṇaiyiṉāl tēvarkuḻām
nāṇāmē uyyaāṭ koṇṭaruḷi nañcutaṉai
ūṇāka uṇṭaruḷum uttara kōcamaṅkaik
kōṇār piṟaicceṉṉik kūttaṉ kuṇamparavip
pūṇār vaṉamulaiyīr poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
ааноо алыйоо арывaыйоо энрырювaр
кaнаак катaвюл карюнaыйынаал тэaвaркюлзаам
наанаамэa юйяаат контaрюлы нaгнсютaнaы
унаака юнтaрюлюм юттaрa коосaмaнгкaык
коонаар пырaычсэннык куттaн кюнaмпaрaвып
пунаар вaнaмюлaыйир поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
ah'noh alijoh a'riwäjoh enri'ruwa'r
kah'nahk kadawu'l ka'ru'näjinahl thehwa'rkushahm
:nah'nahmeh ujjaahd ko'nda'ru'li :nangzuthanä
uh'nahka u'nda'ru'lum uththa'ra kohzamangkäk
koh'nah'r pirächzennik kuhththan ku'nampa'rawip
puh'nah'r wanamuläjih'r ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
aanhoo aliyoo arivâiyoo ènrhiròvar
kaanhaak kadavòlh karònhâiyeinaal thèèvarkòlzaam
naanhaamèè òiyyaaat konhdaròlhi nagnçòthanâi
önhaaka ònhdaròlhòm òththara kooçamangkâik
koonhaar pirhâiçhçènnik köththan kònhamparavip
pönhaar vanamòlâiyiier ponnöçal aadaamoo 
aanhoo aliyoo arivaiyoo enrhiruvar
caanhaaic catavulh carunhaiyiinaal theevarculzaam
naanhaamee uyiyaaait coinhtarulhi naignsuthanai
uunhaaca uinhtarulhum uiththara cooceamangkaiic
coonhaar pirhaiccenniic cuuiththan cunhamparavip
puunhaar vanamulaiyiir ponnuuceal aataamoo 
aa'noa aliyoa arivaiyoa en'riruvar
kaa'naak kadavu'l karu'naiyinaal thaevarkuzhaam
:naa'naamae uyyaaad ko'ndaru'li :nanjsuthanai
oo'naaka u'ndaru'lum uththara koasamangkaik
koa'naar pi'raichchennik kooththan ku'namparavip
poo'naar vanamulaiyeer ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
আণো অলিয়ো অৰিৱৈয়ো এন্ৰিৰুৱৰ্
কানাক্ কতৱুল্ কৰুণৈয়িনাল্ তেৱৰ্কুলাম্
ণানামে উয়্য়আইট কোণ্তৰুলি ণঞ্চুতনৈ
ঊনাক উণ্তৰুলুম্ উত্তৰ কোচমঙকৈক্
কোনাৰ্ পিৰৈচ্চেন্নিক্ কূত্তন্ কুণম্পৰৱিপ্
পূনাৰ্ ৱনমুলৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.