எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 4

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தொகுதியாகப் பொருந்திய, வெண்மையான வளையலை அணிந்த பெண்களே! விடம் தங்கிய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை:

மஞ்சு - மேகம். இங்கும், ``அமுதம் ஊறி`` என்றதற்கு, மேல் (தி.8 திருப்பொன்னூசல். பா.2) உரைத்தவாறே உரைக்க. துஞ்சல் - இறத்தல். ``பிறப்பு`` என்றதும், `பிறத்தல்` என அத்தொழிலையே குறித்தது. புஞ்சம் - தொகுதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సరిపోయినట్లుండు వరుసలలో, తెల్లటి గాజులను ధరించిన ఓ స్త్రీలారా! గరళమును సేవించిన కంఠముగలవాడు, నీలికంఠుడు, దేవలోకమందుండు దేవతలందరికీ నాయకుడు, ఆకాశమందలి మేఘములను తాకుచున్నట్లుండు ఎత్తైన భవనములుగల సుందరమైన దివ్య ఉత్తరకోసమంగై స్థలమందు, మధురమైన భాషను పలుకు ఉమాదేవి సహితునిగ వెలసియుండువాడు, భక్తుల హృదయములలో సుస్థిరముగ నిలిచి, అమృతమును స్రవించుచుండువాడు, జన్మ మృత్యువులను నివారించువాడు, పరిశుద్ధ స్వరూపుడు అయిన ఆ పరమేశ్వరుని ఖ్యాతిని గానముచేయుచు, మనము స్వర్ణమయమైన ఊయలలో ఊగెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಬಿಳಿಯ ಕಂಕಣಗಳ ಕೈತುಂಬಾ ತೊಟ್ಟ ಹೆಂಗಳೆಯರೇ! ವಿಷವನ್ನು ಕಂಠದಿ ಹಿಡಿದಿಟ್ಟು ನೀಲಕಂಠನಾದವನು, ದೇವಲೋಕಕ್ಕೆ ಅಧಿಪತಿಯಾದವನು, ಮೇಘಗಳು ಸ್ಪರ್ಶಿಸುವ ಉನ್ನತ ಮಹಡಿಗಳುಳ್ಳ ಸುಂದರವಾದ ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಸವಿ ನುಡಿಯನ್ನಾಡುವ ಉಮಾದೇವಿಯೊಡನೆ ಕೂಡಿಹನು. ಅಡಿಯಾಳುಗಳಾದ ಭಕ್ತರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನಿರಂತರವಾಗಿ ನೆಲೆಸಿಹನು. ಜನನ ಮರಣಗಳನ್ನು ನೀಗಿಸಿ ಮುಕ್ತಿ ದಯೆಗೈದ ಆ ಶಿವನ ಹಿರಿಮೆಯನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

നഞ്ചരുന്തിയ കണ്ഠന്‍ അണ്ഡ ജീവര്‍ തം നാഥന്‍
മഞ്ഞണി മാടമണി ഉത്തരകോശ മങ്കയില്‍
ചെഞ്ചൊലാള്‍ താേടു ചേര്‍ടിയവര്‍ തം
നെഞ്ചുള്ളിലമര്‍് അമൃതം പൊഴിയും കാരുണ്യവാന്‍
തുഞ്ചലും ജനിയും അറുപ്പോന്‍ പുകഴ് പാടി
പുഞ്ജസ്തന വെ വളക്കൈ കിയരേ പൊൂഞ്ഞാലാടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
විෂ වැළඳූ කණ්ඨයාණනි, ලෝක සත්ත්වයනට නායක සමිඳුන්,
මේඝයන් ගැටෙන මන්දිර පිරි, උත්තර ඝෝෂ මංගෙයි
මියුරු තෙපල ඇති දනන් සමඟ එකතු ව, බැතිමතුන්
හද තුළ අමෘතය උණන අයුරින් සිට, කරුණාව පාමින්,
උපත හා මරණය සිඳ දමන්නා ගෙ, පිවිතුරු කිත් ගොස ගයා
අධික ලෙස වළලු පැළඳි ලඳුනි, අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 04

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා්මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis yang memakai gelang tangan berwarna putih!
Ketua dewa-dewa di angkasa; menyimpan racun di leher;
Marilah kita bermain buaian keemasan sambil menyanyi kemasyhuran Tuhan
yang berada di kuil Utharakosamangai bersama Umathevi yang berbahasa merdu ;
yang tinggal dalam hati pengikut-pengikutnya serta mencurahkan kerahmatanNya,
Tuhan yang memutuskan kelahiran dan kematian

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
जाज्वलित रजत चुड़ियों से सुषोभित बालाओ!
यह गीत उनकी प्रषंसा में गाते हुए स्वर्णिम झूले में झूलें कि
हमारा ईष विशपाई नीलकंठवाला है। अमरों का ईष है।
बादलों से घिरे उत्तरकोषमंगै में मितभाशी उमादेवी के साथ
भक्तों के चित्त में अजस्र अमृतवत् हैं।
वे जन्म मृत्यु का बन्धन काटनेवाले हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
स्वकण्ठे विषधारी, देवानां नाथः
मेघस्पर्शप्रासादवति उत्तरकोशमङ्गैक्षेत्रे
मधुरभाषिण्या सह विराज्य भक्तानां
हृदये स्थित्वा अमृतं प्रवाह्य करुणां करोति।
तस्य जननमरणनिवारयितुः सत्कीर्तिं गात्वा
हे बहुश्वेतकङ्कणवत्यः वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Der mit der schwarzen Kehle,
Der sich ergötzt’ am Gift,
Er, der Himmlischen Herr,
Ist mit ihr, die so lieblich plaudert,
In Uttarakosamankai,
Dem schönen, mit seinen Palästen,
die bis in die Wolken ragen,
Ist mit Umadevi getreten
In seiner Getreuen Herz,
Hat Nektar gespendet und gnädigst
Dem Sterben ein Ende bereitet
Und dem Geborenwerden!
Seinen fleckenlosen Ruhm,
Den wollen wir preisen, o Mädchen,
Ihr mit den vielen weißen,
Den schimmernden Perlenketten!
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
উজ্জ্বল ৰূপৰ খাৰু পৰিহিতা হে বালিকাসকল!
এই গীত তেওঁৰ প্ৰশংসাত গাই সোণৰ ঝুলনাত ঝুলো যে
আমাৰ ঈশ্বৰ বিষপান কৰা নীলকণ্ঠ হয়। তেওঁ অমৰসকলৰ ঈশ্বৰ।
মেঘেৰে ঢকা উত্তৰকোষমংগৈত মিতভাষী উমাদেৱীৰ সৈতে
ভক্তৰ চিত্তত অমৃতস্বৰূপ হৈ আছে।
তেওঁ জন্ম-মৃত্যুৰ বন্ধন ছেদ কৰে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye belles bedecked with rows of white bangles !
He holds the poison in His throat;
He is the Lord-Master Of the heavenly ones.
He who is entempled in Uttharakosamangkai over the tops of whose beautiful Mansions,
clouds rest,
is concorporate with Her Of melodious words.
He abides in the bosoms of His Servitors and causes nectar to spring therein.
In mercy He snaps the cycle of birth and death.
We will sing His immaculate glory and push The auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girls, swarming with bangles white! Holds His neck
Venom in check. He,the Lord of cosmos- all,with sweet
Worded She of cloud cumbered tower-girt Uttarakosamangkai
Stays in the hearts of servitors, springs as ambrosia,snaps
The strands of letheia and birth in the white heat of Mercy.
Paean His pristine glory and swing the auric swing, may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀜𑁆𑀘𑀫𑀭𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀷𑁆 𑀅𑀡𑁆𑀝𑀢𑁆 𑀢𑀯𑀭𑁆𑀦𑀸𑀢𑀷𑁆
𑀫𑀜𑁆𑀘𑀼𑀢𑁄𑀬𑁆 𑀫𑀸𑀝𑀫𑀡𑀺 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀅𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑀸𑀴𑁆 𑀢𑀷𑁆𑀷𑁄𑀝𑀼𑀗𑁆 𑀓𑀽𑀝𑀺 𑀅𑀝𑀺𑀬𑀯𑀭𑁆𑀓𑀴𑁆
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼𑀴𑁂 𑀦𑀺𑀷𑁆𑀶𑀫𑀼𑀢𑀫𑁆 𑀊𑀶𑀺𑀓𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀢𑀼𑀜𑁆𑀘𑀮𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀼𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀢𑀽𑀬 𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑀼𑀜𑁆𑀘𑀫𑀸𑀭𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀯𑀴𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নঞ্জমর্ কণ্ডত্তন়্‌ অণ্ডত্ তৱর্নাদন়্‌
মঞ্জুদোয্ মাডমণি উত্তর কোসমঙ্গৈ
অঞ্জোলাৰ‍্ তন়্‌ন়োডুঙ্ কূডি অডিযৱর্গৰ‍্
নেঞ্জুৰে নিণ্ড্রমুদম্ ঊর়িক্ করুণৈসেয্দু
তুঞ্জল্ পির়প্পর়ুপ্পান়্‌ তূয পুহৰ়্‌বাডিপ্
পুঞ্জমার্ ৱেৰ‍্ৱৰৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
नञ्जमर् कण्डत्तऩ् अण्डत् तवर्नादऩ्
मञ्जुदोय् माडमणि उत्तर कोसमङ्गै
अञ्जॊलाळ् तऩ्ऩोडुङ् कूडि अडियवर्गळ्
नॆञ्जुळे निण्ड्रमुदम् ऊऱिक् करुणैसॆय्दु
तुञ्जल् पिऱप्पऱुप्पाऩ् तूय पुहऴ्बाडिप्
पुञ्जमार् वॆळ्वळैयीर् पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ನಂಜಮರ್ ಕಂಡತ್ತನ್ ಅಂಡತ್ ತವರ್ನಾದನ್
ಮಂಜುದೋಯ್ ಮಾಡಮಣಿ ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ಅಂಜೊಲಾಳ್ ತನ್ನೋಡುಙ್ ಕೂಡಿ ಅಡಿಯವರ್ಗಳ್
ನೆಂಜುಳೇ ನಿಂಡ್ರಮುದಂ ಊಱಿಕ್ ಕರುಣೈಸೆಯ್ದು
ತುಂಜಲ್ ಪಿಱಪ್ಪಱುಪ್ಪಾನ್ ತೂಯ ಪುಹೞ್ಬಾಡಿಪ್
ಪುಂಜಮಾರ್ ವೆಳ್ವಳೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
నంజమర్ కండత్తన్ అండత్ తవర్నాదన్
మంజుదోయ్ మాడమణి ఉత్తర కోసమంగై
అంజొలాళ్ తన్నోడుఙ్ కూడి అడియవర్గళ్
నెంజుళే నిండ్రముదం ఊఱిక్ కరుణైసెయ్దు
తుంజల్ పిఱప్పఱుప్పాన్ తూయ పుహళ్బాడిప్
పుంజమార్ వెళ్వళైయీర్ పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නඥ්ජමර් කණ්ඩත්තන් අණ්ඩත් තවර්නාදන්
මඥ්ජුදෝය් මාඩමණි උත්තර කෝසමංගෛ
අඥ්ජොලාළ් තන්නෝඩුඞ් කූඩි අඩියවර්හළ්
නෙඥ්ජුළේ නින්‍රමුදම් ඌරික් කරුණෛසෙය්දු
තුඥ්ජල් පිරප්පරුප්පාන් තූය පුහළ්බාඩිප්
පුඥ්ජමාර් වෙළ්වළෛයීර් පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
നഞ്ചമര്‍ കണ്ടത്തന്‍ അണ്ടത് തവര്‍നാതന്‍
മഞ്ചുതോയ് മാടമണി ഉത്തര കോചമങ്കൈ
അഞ്ചൊലാള്‍ തന്‍നോടുങ് കൂടി അടിയവര്‍കള്‍
നെഞ്ചുളേ നിന്‍റമുതം ഊറിക് കരുണൈചെയ്തു
തുഞ്ചല്‍ പിറപ്പറുപ്പാന്‍ തൂയ പുകഴ്പാടിപ്
പുഞ്ചമാര്‍ വെള്വളൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
นะญจะมะร กะณดะถถะณ อณดะถ ถะวะรนาถะณ
มะญจุโถย มาดะมะณิ อุถถะระ โกจะมะงกาย
อญโจะลาล ถะณโณดุง กูดิ อดิยะวะรกะล
เนะญจุเล นิณระมุถะม อูริก กะรุณายเจะยถุ
ถุญจะล ปิระปปะรุปปาณ ถูยะ ปุกะฬปาดิป
ปุญจะมาร เวะลวะลายยีร โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နည္စမရ္ ကန္တထ္ထန္ အန္တထ္ ထဝရ္နာထန္
မည္စုေထာယ္ မာတမနိ အုထ္ထရ ေကာစမင္ကဲ
အည္ေစာ့လာလ္ ထန္ေနာတုင္ ကူတိ အတိယဝရ္ကလ္
ေန့ည္စုေလ နိန္ရမုထမ္ အူရိက္ ကရုနဲေစ့ယ္ထု
ထုည္စလ္ ပိရပ္ပရုပ္ပာန္ ထူယ ပုကလ္ပာတိပ္
ပုည္စမာရ္ ေဝ့လ္ဝလဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
ナニ・サマリ・ カニ・タタ・タニ・ アニ・タタ・ タヴァリ・ナータニ・
マニ・チュトーヤ・ マータマニ ウタ・タラ コーサマニ・カイ
アニ・チョラーリ・ タニ・ノートゥニ・ クーティ アティヤヴァリ・カリ・
ネニ・チュレー ニニ・ラムタミ・ ウーリク・ カルナイセヤ・トゥ
トゥニ・サリ・ ピラピ・パルピ・パーニ・ トゥーヤ プカリ・パーティピ・
プニ・サマーリ・ ヴェリ・ヴァリイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
nandamar gandaddan andad dafarnadan
mandudoy madamani uddara gosamanggai
andolal dannodung gudi adiyafargal
nendule nindramudaM urig garunaiseydu
dundal birabbarubban duya buhalbadib
bundamar felfalaiyir bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
نَنعْجَمَرْ كَنْدَتَّنْ اَنْدَتْ تَوَرْنادَنْ
مَنعْجُدُوۤیْ مادَمَنِ اُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
اَنعْجُولاضْ تَنُّْوۤدُنغْ كُودِ اَدِیَوَرْغَضْ
نيَنعْجُضيَۤ نِنْدْرَمُدَن اُورِكْ كَرُنَيْسيَیْدُ
تُنعْجَلْ بِرَبَّرُبّانْ تُویَ بُحَظْبادِبْ
بُنعْجَمارْ وٕضْوَضَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
n̺ʌɲʤʌmʌr kʌ˞ɳɖʌt̪t̪ʌn̺ ˀʌ˞ɳɖʌt̪ t̪ʌʋʌrn̺ɑ:ðʌn̺
mʌɲʤɨðo:ɪ̯ mɑ˞:ɽʌmʌ˞ɳʼɪ· ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
ˀʌɲʤo̞lɑ˞:ɭ t̪ʌn̺n̺o˞:ɽɨŋ ku˞:ɽɪ· ˀʌ˞ɽɪɪ̯ʌʋʌrɣʌ˞ɭ
n̺ɛ̝ɲʤɨ˞ɭʼe· n̺ɪn̺d̺ʳʌmʉ̩ðʌm ʷu:ɾɪk kʌɾɨ˞ɳʼʌɪ̯ʧɛ̝ɪ̯ðɨ
t̪ɨɲʤʌl pɪɾʌppʌɾɨppɑ:n̺ t̪u:ɪ̯ə pʊxʌ˞ɻβɑ˞:ɽɪp
pʊɲʤʌmɑ:r ʋɛ̝˞ɭʋʌ˞ɭʼʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
nañcamar kaṇṭattaṉ aṇṭat tavarnātaṉ
mañcutōy māṭamaṇi uttara kōcamaṅkai
añcolāḷ taṉṉōṭuṅ kūṭi aṭiyavarkaḷ
neñcuḷē niṉṟamutam ūṟik karuṇaiceytu
tuñcal piṟappaṟuppāṉ tūya pukaḻpāṭip
puñcamār veḷvaḷaiyīr poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
нaгнсaмaр кантaттaн антaт тaвaрнаатaн
мaгнсютоой маатaмaны юттaрa коосaмaнгкaы
агнсолаал тaнноотюнг куты атыявaркал
нэгнсюлэa нынрaмютaм урык карюнaысэйтю
тюгнсaл пырaппaрюппаан туя пюкалзпаатып
пюгнсaмаар вэлвaлaыйир поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
:nangzama'r ka'ndaththan a'ndath thawa'r:nahthan
mangzuthohj mahdama'ni uththa'ra kohzamangkä
angzolah'l thannohdung kuhdi adijawa'rka'l
:nengzu'leh :ninramutham uhrik ka'ru'näzejthu
thungzal pirapparuppahn thuhja pukashpahdip
pungzamah'r we'lwa'läjih'r ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
nagnçamar kanhdaththan anhdath thavarnaathan
magnçòthooiy maadamanhi òththara kooçamangkâi
agnçolaalh thannoodòng ködi adiyavarkalh
nègnçòlhèè ninrhamòtham örhik karònhâiçèiythò
thògnçal pirhapparhòppaan thöya pòkalzpaadip
pògnçamaar vèlhvalâiyiier ponnöçal aadaamoo 
naignceamar cainhtaiththan ainhtaith thavarnaathan
maignsuthooyi maatamanhi uiththara cooceamangkai
aignciolaalh thannootung cuuti atiyavarcalh
neignsulhee ninrhamutham uurhiic carunhaiceyithu
thuignceal pirhapparhuppaan thuuya pucalzpaatip
puignceamaar velhvalhaiyiir ponnuuceal aataamoo 
:nanjsamar ka'ndaththan a'ndath thavar:naathan
manjsuthoay maadama'ni uththara koasamangkai
anjsolaa'l thannoadung koodi adiyavarka'l
:nenjsu'lae :nin'ramutham oo'rik karu'naiseythu
thunjsal pi'rappa'ruppaan thooya pukazhpaadip
punjsamaar ve'lva'laiyeer ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
ণঞ্চমৰ্ কণ্তত্তন্ অণ্তত্ তৱৰ্ণাতন্
মঞ্চুতোয়্ মাতমণা উত্তৰ কোচমঙকৈ
অঞ্চোলাল্ তন্নোটুঙ কূটি অটিয়ৱৰ্কল্
ণেঞ্চুলে ণিন্ৰমুতম্ ঊৰিক্ কৰুণৈচেয়্তু
তুঞ্চল্ পিৰপ্পৰূপ্পান্ তূয় পুকইলপাটিপ্
পুঞ্চমাৰ্ ৱেল্ৱলৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.