எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 3

முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பொன் பொருந்திய ஆபரணங்கள் அணிந்த முலை களையுடைய பெண்களே! நினைக்கப்பட்ட முடிவும் முதலும் இல்லாத வன் முனிவர் கூட்டமும் பல நூறுகோடி விண்ணவரும் காத்து நிற்க, தனது திருநீற்றை எனக்கு அளித்து, தனது அருள் வெள்ளத்திலே, மிகு தியாக யான் ஆழ்ந்து கிடக்கும்படி எழுந்தருளியிருக்கின்றவனுடைய அழகிய உத்தரகோச மங்கையில் மாடங்களையுடைய அகன்ற கோயி லைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை:

முன் - `நினைக்கப்படுகின்ற. `ஈறும் ஆதியும் இல்லானாகிய மணி` என்க. `முனிவர் குழாமும், பல்நூறுகோடி இமையவர்கள் தாமும் நிற்பத் தனது திருநீற்றை எனக்கு அருளித் தனது கருணையாகிய வெள்ளத்தில் யான் பெரிதும் ஊறிக் கிடக்குமாறு என் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கும் மாணிக்கம் போல்பவனது உத்தரகோச மங்கைத் தலத்தின் மாளிகையைப் பாடி ஆடாமோ` என்றபடி.
திருநீறு, சிவபெருமானது திருவருளின் வடிவாகலின், ``தன்நீறு`` என்று அருளினார். ``திருவடி நீறு`` (தி. 4 ப.109 பா.2) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசரும். ``மணி`` உவமையாகு பெயர். மின் - ஒளி. ``மாளிகை`` என்றது, கோயிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వర్ణమయమైన ఆభరణములను ధరించిన నిండైన స్తనద్వయముగల ఓ కన్యలారా! నిర్ణయించబడిన ఆది, అంతములు లేనటువాడు, మునికోటి, పలనూరుకోట్లమంది దేవతలూ నిలిచి, నీయొక్క దివ్యదర్శనమునకై వేచియుండ,ఆతనియొక్క పవిత్ర విభూతిని నాకు ప్రసాదించి, తన కరుణా సముద్రములో మృదువుగ నేను తేలుచుండు విధమున, వెలసి అనుగ్రహించుచున్నవానియొక్క సుందరమైన ఉత్తరకోసమంగై దివ్యస్థలమందు నాలుగు విశాలమైన మాఢవీధులుగల ఆలయమును గూర్చి పాడి, స్వర్ణమయమైన ఊయలలో ఊగెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಹೊನ್ನಿನಾಭರಣಗಳಿಂದ ಅಲಂಕೃತವಾದ ಕುಚಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರೇ! ಮುನಿಗಳ ಸಮೂಹವೂ, ಕೋಟ್ಯಾನುಕೋಟಿ ದೇವತೆಗಳು ಕಾದು ನಿಂತಿರೆ ಆದಿ, ಅಂತ್ಯಗಳಿಲ್ಲದ ಶಿವನು ತನ್ನ ವಿಭೂತಿಯನ್ನು ನನಗೆ ದಯಪಾಲಿಸಿದನು. ತನ್ನ ಕರುಣೆಯ ಪ್ರವಾಹದಲ್ಲಿ ನಾನು ಕೊಚ್ಚಿ ಹೋಗುವಂತೆ ಮಾಡಿದನು. ಸುಂದರವಾದ ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿರುವ ವಿಶಾಲವಾದ ಶ್ರೇಷ್ಠ ದೇವಾಲಯಗಳನ್ನು ಹಾಡಿ ಹೊಗಳುತ್ತಾ ನಾವು ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മുുകില്‍ അന്താദിയേതും ഇല്ലാതോന്‍ മുനിഗണവും
പൂറുകോടി ഇമയോര്‍കളും നിിട താനായി വു
തീറെനിക്കരുളിത്തന്‍ കരുണ വെള്ളമുള്ളില്‍
ഞാനാഴ്ിട ച്ചെയ്ത മിുമണി ഉത്തരകോശ മങ്കയിലെ
മിേറുമാട വിയന്‍ മാളിക മണി മവന്‍ തേെയ പാടി
പൊണി മുല മങ്കയരേ പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අන්තයත්, ආදියත් නැති සමිඳු, මුනිවරුන් සමූහයා ද,
සියක් කෝටි ගණන් සුරයන් ද සිටිය දී,‍
සමිඳු තිරුනූරු මට තිළිණ කර, සිය කරුණා දිය දහරේ,
පුදසර ලැබුමට වැඩ සිටින මැණික, උත්තර ඝෝෂ මංගයේ
ආලෝකය පිරි මනරම් මන්දිර පසසා,
රන් පට බැඳි ලය මඬලක් ඇති ලඳුනි, අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 03

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාෂමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis yang memakai barang-barang kemas!
kumpulan Zahid dan berjuta-juta dewa sedang menunggu
Tuhan yang tiada permulaan dan kesudahan memberi abu suci kepada ku
Dan mencucuri kerahmatanNya
Marilah kita bermain buaian keemasan sambil menyanyi kebesaran kuil di
Utharakosamangai yang begitu besar dan cantik

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
उरोजों में स्वर्णाभूशणों से सुसज्जित बालाओ!
हम यह गीत गाते हुए स्वर्णिम झूले में झूलें कि
आदि अंत रहित ईष की कृपा पाने के लिए, तापसी गण,
सैकड़ों अमर देवता गण लालायित खड़े हैं।
परन्तु उन्होंने अपने त्रिपुण्ड्र् को मुझे प्रदान कर
अपनी कृपा सागर में निमज्जित कर दिया है।
उनका सुन्दर उत्तरकोषमंगै, सुषोभित तेजोमय गगन चुम्बी
मंदिरों से सुषोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
चिन्त्यमानान्तादिरहितः
कोटानुकोटिमुनिगणेषु देवेषु च तिष्ठत्सु सति
स्वभस्मानं मां अनुगृह्य स्वकरुणाप्रवाहे
प्लावयिता तत् उत्तमरत्नः यत्र निवसति तत् उत्तरकोशमङ्गैक्षेत्रस्थितं
रोचमानं शिवमन्दिरं गात्वा
हे स्वर्णकचितस्तनवत्यः वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Wo viel hunderttausend Götter
Und die Menge der Muni muß warten,
Hat seine heilige Asche
Der Höchste mir geschenkt,
Der nicht hat Ende und Anfang!
Damit wir noch heimischer werden
In seiner Gnadenflut,
Laßt uns die Paläste und Häuser,
Die heller als Blitze erglänzen,
Ja, laßt uns die Häuser rühmen,
Des ewigen, des schönen Uttarakosamankai!
O Mädchen, die ihr an Schönheit
Das Gold noch überstrahlt,
Die ihr euren Busen geschmückt
Mit schimmernden Juwelen,
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
স্তন বিভিন্ন সোণৰ আভূষণেৰে আবৃত কৰি ৰখা হে বালিকাসকল!
আমি এই গীত গাই সোণৰ ঝুলনাত ঝুলিম যে –
আদি অন্ত ৰহিত ঈশ্বৰৰ কৃপা পোৱাৰ বাবে তপস্বীসকলৰ লগতে
সহস্ৰ অমৰ দেৱতা লালায়িত হৈ ৰৈ আছে।
কিন্তু তেওঁ নিজৰ পবিত্ৰ ছাঁই মোক প্ৰদান কৰি
নিজৰ কৃপা সাগৰত মোক নিমজ্জিত কৰি দিলে।
তেওঁৰ সুন্দৰ উত্তৰকোষমংগৈ, তেজোময় গগন চুম্বী
মন্দিৰৰ দ্বাৰা সুশোভিত হৈ আছে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye damsels whose breasts are adorned with jewels of gold !
He has neither conceivable Beginning nor End.
While hordes of saints and billions of Devas were there,
He chose me and blessed me with His Holy Ash And immersed me in His flood of mercy.
We will sing of the immense and storeyed mansions Over which lightnings play,
of His beautiful And sempiternal Uttharakosamangkai And push the auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Girls with breasts adorned and stroked in gold!
Primal though, start or finis He has none. For Him ,wait
Wink-less celestials in several billion. His Holy Ash
He poured, and plunged me in His bluff of mercy.
Hymn the eternal lustrous Uttarakosamangkai with niche-rich
Mansions lit in flash and swing the auric swing, may we?
sung usually during palliarai puja
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀈𑀶𑀼𑀫𑁆 𑀆𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀷𑁆 𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆𑀓𑀼𑀵𑀸𑀫𑁆
𑀧𑀷𑁆𑀷𑀽𑀶𑀼 𑀓𑁄𑀝𑀺 𑀇𑀫𑁃𑀬𑁄𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑀸𑀫𑁆𑀦𑀺𑀶𑁆𑀧𑀢𑁆
𑀢𑀷𑁆𑀦𑀻 𑀶𑁂𑁆𑀷𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑀺𑀢𑁆 𑀢𑀷𑁆𑀓𑀭𑀼𑀡𑁃 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀼
𑀫𑀷𑁆𑀷𑀽𑀶 𑀫𑀷𑁆𑀷𑀼𑀫𑀡𑀺 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀫𑀺𑀷𑁆𑀷𑁂𑀶𑀼 𑀫𑀸𑀝 𑀯𑀺𑀬𑀷𑁆𑀫𑀸 𑀴𑀺𑀓𑁃𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑁂𑀶𑀼 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ঈর়ুম্ আদিযুম্ ইল্লান়্‌ মুন়িৱর্গুৰ়াম্
পন়্‌ন়ূর়ু কোডি ইমৈযোর্গৰ‍্ তাম্নির়্‌পত্
তন়্‌নী র়েন়ক্করুৰিত্ তন়্‌গরুণৈ ৱেৰ‍্ৰত্তু
মন়্‌ন়ূর় মন়্‌ন়ুমণি উত্তর কোসমঙ্গৈ
মিন়্‌ন়ের়ু মাড ৱিযন়্‌মা ৰিহৈবাডিপ্
পোন়্‌ন়ের়ু পূণ্মুলৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ईऱुम् आदियुम् इल्लाऩ् मुऩिवर्गुऴाम्
पऩ्ऩूऱु कोडि इमैयोर्गळ् ताम्निऱ्पत्
तऩ्नी ऱॆऩक्करुळित् तऩ्गरुणै वॆळ्ळत्तु
मऩ्ऩूऱ मऩ्ऩुमणि उत्तर कोसमङ्गै
मिऩ्ऩेऱु माड वियऩ्मा ळिहैबाडिप्
पॊऩ्ऩेऱु पूण्मुलैयीर् पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ಈಱುಂ ಆದಿಯುಂ ಇಲ್ಲಾನ್ ಮುನಿವರ್ಗುೞಾಂ
ಪನ್ನೂಱು ಕೋಡಿ ಇಮೈಯೋರ್ಗಳ್ ತಾಮ್ನಿಱ್ಪತ್
ತನ್ನೀ ಱೆನಕ್ಕರುಳಿತ್ ತನ್ಗರುಣೈ ವೆಳ್ಳತ್ತು
ಮನ್ನೂಱ ಮನ್ನುಮಣಿ ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ಮಿನ್ನೇಱು ಮಾಡ ವಿಯನ್ಮಾ ಳಿಹೈಬಾಡಿಪ್
ಪೊನ್ನೇಱು ಪೂಣ್ಮುಲೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
మున్ఈఱుం ఆదియుం ఇల్లాన్ మునివర్గుళాం
పన్నూఱు కోడి ఇమైయోర్గళ్ తామ్నిఱ్పత్
తన్నీ ఱెనక్కరుళిత్ తన్గరుణై వెళ్ళత్తు
మన్నూఱ మన్నుమణి ఉత్తర కోసమంగై
మిన్నేఱు మాడ వియన్మా ళిహైబాడిప్
పొన్నేఱు పూణ్ములైయీర్ పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්ඊරුම් ආදියුම් ඉල්ලාන් මුනිවර්හුළාම්
පන්නූරු කෝඩි ඉමෛයෝර්හළ් තාම්නිර්පත්
තන්නී රෙනක්කරුළිත් තන්හරුණෛ වෙළ්ළත්තු
මන්නූර මන්නුමණි උත්තර කෝසමංගෛ
මින්නේරු මාඩ වියන්මා ළිහෛබාඩිප්
පොන්නේරු පූණ්මුලෛයීර් පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
മുന്‍ഈറും ആതിയും ഇല്ലാന്‍ മുനിവര്‍കുഴാം
പന്‍നൂറു കോടി ഇമൈയോര്‍കള്‍ താമ്നിറ്പത്
തന്‍നീ റെനക്കരുളിത് തന്‍കരുണൈ വെള്ളത്തു
മന്‍നൂറ മന്‍നുമണി ഉത്തര കോചമങ്കൈ
മിന്‍നേറു മാട വിയന്‍മാ ളികൈപാടിപ്
പൊന്‍നേറു പൂണ്മുലൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
มุณอีรุม อาถิยุม อิลลาณ มุณิวะรกุฬาม
ปะณณูรุ โกดิ อิมายโยรกะล ถามนิรปะถ
ถะณนี เระณะกกะรุลิถ ถะณกะรุณาย เวะลละถถุ
มะณณูระ มะณณุมะณิ อุถถะระ โกจะมะงกาย
มิณเณรุ มาดะ วิยะณมา ลิกายปาดิป
โปะณเณรุ ปูณมุลายยีร โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္အီရုမ္ အာထိယုမ္ အိလ္လာန္ မုနိဝရ္ကုလာမ္
ပန္နူရု ေကာတိ အိမဲေယာရ္ကလ္ ထာမ္နိရ္ပထ္
ထန္နီ ေရ့နက္ကရုလိထ္ ထန္ကရုနဲ ေဝ့လ္လထ္ထု
မန္နူရ မန္နုမနိ အုထ္ထရ ေကာစမင္ကဲ
မိန္ေနရု မာတ ဝိယန္မာ လိကဲပာတိပ္
ေပာ့န္ေနရု ပူန္မုလဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
ムニ・イールミ・ アーティユミ・ イリ・ラーニ・ ムニヴァリ・クラーミ・
パニ・ヌール コーティ イマイョーリ・カリ・ ターミ・ニリ・パタ・
タニ・ニー レナク・カルリタ・ タニ・カルナイ ヴェリ・ラタ・トゥ
マニ・ヌーラ マニ・ヌマニ ウタ・タラ コーサマニ・カイ
ミニ・ネール マータ ヴィヤニ・マー リカイパーティピ・
ポニ・ネール プーニ・ムリイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
muniruM adiyuM illan munifargulaM
bannuru godi imaiyorgal damnirbad
danni renaggarulid dangarunai felladdu
mannura mannumani uddara gosamanggai
minneru mada fiyanma lihaibadib
bonneru bunmulaiyir bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
مُنْاِيرُن آدِیُن اِلّانْ مُنِوَرْغُظان
بَنُّْورُ كُوۤدِ اِمَيْیُوۤرْغَضْ تامْنِرْبَتْ
تَنْنِي ريَنَكَّرُضِتْ تَنْغَرُنَيْ وٕضَّتُّ
مَنُّْورَ مَنُّْمَنِ اُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
مِنّْيَۤرُ مادَ وِیَنْما ضِحَيْبادِبْ
بُونّْيَۤرُ بُونْمُلَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
mʊn̺i:ɾɨm ˀɑ:ðɪɪ̯ɨm ʲɪllɑ:n̺ mʊn̺ɪʋʌrɣɨ˞ɻɑ:m
pʌn̺n̺u:ɾɨ ko˞:ɽɪ· ʲɪmʌjɪ̯o:rɣʌ˞ɭ t̪ɑ:mn̺ɪrpʌt̪
t̪ʌn̺n̺i· rɛ̝n̺ʌkkʌɾɨ˞ɭʼɪt̪ t̪ʌn̺gʌɾɨ˞ɳʼʌɪ̯ ʋɛ̝˞ɭɭʌt̪t̪ɨ
mʌn̺n̺u:ɾə mʌn̺n̺ɨmʌ˞ɳʼɪ· ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
mɪn̺n̺e:ɾɨ mɑ˞:ɽə ʋɪɪ̯ʌn̺mɑ: ɭɪxʌɪ̯βɑ˞:ɽɪp
po̞n̺n̺e:ɾɨ pu˞:ɳmʉ̩lʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
muṉīṟum ātiyum illāṉ muṉivarkuḻām
paṉṉūṟu kōṭi imaiyōrkaḷ tāmniṟpat
taṉnī ṟeṉakkaruḷit taṉkaruṇai veḷḷattu
maṉṉūṟa maṉṉumaṇi uttara kōcamaṅkai
miṉṉēṟu māṭa viyaṉmā ḷikaipāṭip
poṉṉēṟu pūṇmulaiyīr poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
мюнирюм аатыём ыллаан мюнывaркюлзаам
пaннурю кооты ымaыйооркал таамнытпaт
тaнни рэнaккарюлыт тaнкарюнaы вэллaттю
мaннурa мaннюмaны юттaрa коосaмaнгкaы
мыннэaрю маатa выянмаа лыкaыпаатып
поннэaрю пунмюлaыйир поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
munihrum ahthijum illahn muniwa'rkushahm
pannuhru kohdi imäjoh'rka'l thahm:nirpath
than:nih renakka'ru'lith thanka'ru'nä we'l'laththu
mannuhra mannuma'ni uththa'ra kohzamangkä
minnehru mahda wijanmah 'likäpahdip
ponnehru puh'nmuläjih'r ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
mòniirhòm aathiyòm illaan mònivarkòlzaam
pannörhò koodi imâiyoorkalh thaamnirhpath
thannii rhènakkaròlhith thankarònhâi vèlhlhaththò
mannörha mannòmanhi òththara kooçamangkâi
minnèèrhò maada viyanmaa lhikâipaadip
ponnèèrhò pönhmòlâiyiier ponnöçal aadaamoo 
muniirhum aathiyum illaan munivarculzaam
pannuurhu cooti imaiyoorcalh thaamnirhpaith
thannii rhenaiccarulhiith thancarunhai velhlhaiththu
mannuurha mannumanhi uiththara cooceamangkai
minneerhu maata viyanmaa lhikaipaatip
ponneerhu puuinhmulaiyiir ponnuuceal aataamoo 
munee'rum aathiyum illaan munivarkuzhaam
pannoo'ru koadi imaiyoarka'l thaam:ni'rpath
than:nee 'renakkaru'lith thankaru'nai ve'l'laththu
mannoo'ra mannuma'ni uththara koasamangkai
minnae'ru maada viyanmaa 'likaipaadip
ponnae'ru poo'nmulaiyeer ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
মুন্পীৰূম্ আতিয়ুম্ ইল্লান্ মুনিৱৰ্কুলাম্
পন্নূৰূ কোটি ইমৈয়োৰ্কল্ তাম্ণিৰ্পত্
তন্ণী ৰেনক্কৰুলিত্ তন্কৰুণৈ ৱেল্লত্তু
মন্নূৰ মন্নূমণা উত্তৰ কোচমঙকৈ
মিন্নেৰূ মাত ৱিয়ন্মা লিকৈপাটিপ্
পোন্নেৰূ পূণ্মুলৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.