எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 2

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே! விளங்குகின்ற மூன்று கண்களை உடையவனும், கெடாத விண்ணுலகில் தங்கி யிருக்கும் தேவர்களும் காணமுடியாத தாமரை போன்ற திருவடி தேன் கலந்தது போன்று இனித்து அமுதாய் ஊற்றெடுத்து அது விளங்கி உடலில் பொருந்தி உருக்குகின்ற திருவுத்தர கோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் திருவிடை மருதூரைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடு வோம்.

குறிப்புரை:

`அங்கு இலங்கு மூன்றாகிய நயனத்தான்` என மாற்றி யுரைக்க. ``அங்கு`` என்றது பண்டறி சுட்டாய், ஆகாயத்தைக் குறித்தது. மூன்று, முச்சுடர். முச்சுடர்களுள் தீ நிலத்தின்கண் உள்ள தாயினும், பெரும்பான்மைபற்றி, ``அங்கு`` என்று அருளிச்செய்தார். `தேன் தங்கியாங்கு` எனவும், `அமுதூறியாங்கு` எனவும் உவம உருபு விரிக்க. ``தித்தித்து`` என்றதனை, `தித்திக்க` எனத் திரிக்க, தெளிந்து - தெளியப்பட்டு. `தான் தெளிந்து ஊன் தங்கி நின்று அங்கு அமுதூறி உருக்கும்கோன்` என இயைக்க.
குலம் - மேன்மை. `போன்ற` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. ``போன்றங்கு`` என்றதில் ``அங்கு`` என்ற அசை நிலை இடைச்சொல், ``பொன்னூசல் ஆடாமோ`` என்றதன் முன்னர்க் கூட்டப்படும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెమలివంటి ఛాయలతో కూడియుండి, హంసవలె మందగమనముతో నడుచుచుండు ఓ మగువలారా! ప్రకాశములను వెదజల్లుచుండు మూడు నేత్రములుగలవాడు, నాశనము లేనటువంటి(లయమెరుగనటువంటి)వాడు, స్వర్గలోకమందు దేవతలూ, చూడదగనటువంటి ఎర్రటి తామర పద్మమువంటి పాదపద్మములు కలవాడు, తేనె కలసిన విధమున మధురత్వమును పొంది, అమృతముకురిపిస్తుండువాడు, ఉత్తరకోశమంగై దివ్యస్థలమునకు నాయకుడు అయిన, ఆ భగవంతుడు వెలసి, అనుగ్రహించుచున్న తిరువిడైపరుదూర్ యొక్క ఘనతను గానముజేసి, స్వర్ణమయమైన ఊయలలో ఊగెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನವಿಲಿನಂತಹ ಸೊಬಗನ್ನು ಪಡೆದು, ಹಂಸದಂತಹ ನಡಿಗೆಯುಳ್ಳ, ಹೆಂಗಳೆಯರೇ! ಸುಶೋಭಿತವಾದ ಮೂರು ಕಣ್ಣುಗಳನ್ನುಳ್ಳ, ಶಾಶ್ವತವಾಗಿ ನಭೋಮಂಡಲದಿ ನೆಲೆಸಿರುವ ದೇವಾನುದೇವತೆಗಳೂ ಕಾಣಲಾಗದಂತಹ ಅಡಿದಾವರೆಗಳನ್ನುಳ್ಳವನು, ಜೇನನ್ನು ಬೆರೆಸಿದಂತೆ ಇನಿದಾಗಿ ಅಮೃತದಂತೆ ಚಿಮ್ಮಿ ದೇಹವನ್ನೊಕ್ಕು ಕರಗಿಸುವ ತಿರು ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈನ ಅಧಿಪತಿಯಾದ ಶಿವನು ದಯೆಗೈದು ಉದ್ಭವಿಸಿದ ಪುನೀತ ಕ್ಷೇತ್ರ ಮರುದೂರನ್ನು ಹಾಡಿ ಸ್ತುತಿಸುತ್ತಾ ನಾವು ಹೊನ್ನಿನ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മൂിലങ്കു നയനമുടയോന്‍ മൂവാത
വാന്‍ തങ്ങും ദേവര്‍കളും കാണാ മലരടിയതില്‍
തേന്‍ താങ്ങി തിത്തിച്ചമൃതൂറുമാറ് നിു തെളിയുവോന്‍
എന്‍ തനുവിങ്കല്‍ തങ്ങി ഉരുക്കും ഉത്തരകോശ മങ്ക തന്‍
കോന്‍ തങ്ങും ഇടമരുതൂര്‍ പുകഴ്പാടി മയൂര നട കുലാം-
ഗനമാരേ ! പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
නෙත් තුනක් සමගින් වැඩ සිටින වයසට නොයන
සුරලොව සිටින සුරයන් ද, නොදත් සිරි පා පියුම්
මී පැණි පරයන, මධුර සුව අමෘතය වගුරමින් පැහැදිලිව එහි
සිරුරේ රැඳී සිට, පුබුදන උත්තර ගෝස මංගෙයි
නායකයාණන්, වැඩ සිටිනා තැන මරුදූරය ගයමින්, මොනරියන්
සේ සොඳුරු ගමන් ඇති, ලඳූනි අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රානමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis berupa burung merak, berjalan seperti swan (annam)!
Dewa-dewa tinggal di angkasa pun tidak dapat melihat tapak kaki Tuhan ku yang
mempunyai tiga mata;
Tapak kakinya seperti bunga tertai baru mekar penuh dengan madu;
berada di Thiruvidaimaruthur ketua Utharakosamangai yang tinggal di nyawaku
Marilah kita bermain buaian keemasan sambil menyanyi kemuliaan Tuhan ku

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
सौन्दर्य में मयूर सदृष, हंस की तरह चालवाली बालाओ!
हम यह गीत गाते हुए स्वर्णिम झूले में झूलें कि
त्रिनेत्र से सुषोभित ईष के पुश्प सदृष श्रीचरण
अमर देवलोकवासियों को भी अलभ्य हैं। वे मधु सदृष मीठे हैं।
निर्मल अमृततुल्य अजस्र स्रोत हैं।
षरीर में प्रविश्ट होकर द्रवीभूत करनेवाले हैं।
उत्तरकोषमंगै के ईष तिरुविडैमरुदूर में भी निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
त्रिनेत्रवान् अजर
दिवक्षोभिः देवैरदृष्टपादवान्
मधुधारी स्वादिष्ठामृतप्रवाह्ः
शरीरे प्रविश्य द्रवीकर्ता उत्तरकोशमङ्गैनाथः
यस्मिन् निवसति तत् मध्यार्जुनक्षेत्रं गात्वा हे मयूरवपुष्वत्यः,
हंसगत्यः, वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die Blumenfüße des Herrn,
Des berühmtem Dreiäugigen,
Des, der unerkennbar ist
Auch für die Götter im Himmel,
Das heil’ge Idaimarutur,
Wo thronet der herrliche König
Von Uttarakosamankai,
Der, triefend von Honig und Nektar,
Wohnung in mir gemacht hat,
Und der zerschmelzen ließ
Mein Herz wie Wachs am Feuer!
Das laßt uns preisen, ihr Mädchen!
O, ihr, die ihr stolz seid wie Pfauen,
Ihr habt einen Gang wie Gänse!
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
সৌন্দৰ্যৰ ময়ূৰ সদৃশ, হাঁহৰ দৰে চলনযুক্ত বালিকাসকল!
আমি এই গীত গাই সোণৰ ঝুলনাত ঝুলি আছোঁ যে
ত্ৰিনেত্ৰৰে সুশোভিত ঈশ্বৰৰ পুষ্প সদৃশ শ্ৰীচৰণ
অমৰ দেৱলোকবাসীসকলৰ বাবেও অলভ্য। এয়া মৌৰ দৰে মিঠাই।
নিৰ্মল অমৃততুল্য অজস্ৰ স্ৰোতৰ আছে।
শৰীৰত প্ৰৱিষ্ট হৈ দ্ৰৱীভূত কৰে।
উত্তৰকোষমংগৈৰ ঈশ্বৰ তিৰু ৱিডৈমৰুদুৰতো নিবাস কৰে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye damsels whose gait is swan-like and whose mien Is like that of the pea-fowl of excellent breed !
His are three bright eyes;
His flower-feet are never beheld By the unaging heavenly Devas.
He abides in The human body,
makes it sweet like honey,
Causes nectar to spring therein and confers clarity.
He,
the King of Uttharakosamangkai,
melts the soul.
Let us hail Idaimarutu where He abides And push the auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995
O, Girls of classic Ostentation yet of swan-gait!
Yon glint the Trine-Eyed of Flower-Feet,sky dwelling
Devas seldom see! Yon pools honey melic founting
Ambrosia in heart-melting Uttarakosamangkai
Whose Sovereign camps at yon Idaimaruthu.
Him we hymn, and swing the auric swing, may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀷𑁆𑀶𑀗𑁆 𑀓𑀺𑀮𑀗𑁆𑀓𑀼 𑀦𑀬𑀷𑀢𑁆𑀢𑀷𑁆 𑀫𑀽𑀯𑀸𑀢
𑀯𑀸𑀷𑁆𑀢𑀗𑁆𑀓𑀼 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀴𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸 𑀫𑀮𑀭𑀝𑀺𑀓𑀴𑁆
𑀢𑁂𑀷𑁆𑀢𑀗𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑀺𑀢𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀫𑀼𑀢𑀽𑀶𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀢𑁂𑁆𑀴𑀺𑀦𑁆𑀢𑀗𑁆𑀓𑀼
𑀊𑀷𑁆𑀢𑀗𑁆𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃𑀓𑁆
𑀓𑁄𑀷𑁆𑀢𑀗𑁆 𑀓𑀺𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀼𑀮𑀫𑀜𑁆𑀜𑁃
𑀧𑁄𑀷𑁆𑀶𑀗𑁆 𑀓𑀷𑀦𑀝𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূণ্ড্রঙ্ কিলঙ্গু নযন়ত্তন়্‌ মূৱাদ
ৱান়্‌দঙ্গু তেৱর্গৰুঙ্ কাণা মলরডিহৰ‍্
তেন়্‌দঙ্গিত্ তিত্তিত্ তমুদূর়িত্ তান়্‌দেৰিন্দঙ্গু
ঊন়্‌দঙ্গি নিণ্ড্রুরুক্কুম্ উত্তর কোসমঙ্গৈক্
কোন়্‌দঙ্ কিডৈমরুদু পাডিক্ কুলমঞ্ঞৈ
পোণ্ড্রঙ্ কন়নডৈযীর্ পোন়্‌ন়ূসল্ আডামো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ


Open the Thamizhi Section in a New Tab
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ

Open the Reformed Script Section in a New Tab
मूण्ड्रङ् किलङ्गु नयऩत्तऩ् मूवाद
वाऩ्दङ्गु तेवर्गळुङ् काणा मलरडिहळ्
तेऩ्दङ्गित् तित्तित् तमुदूऱित् ताऩ्दॆळिन्दङ्गु
ऊऩ्दङ्गि निण्ड्रुरुक्कुम् उत्तर कोसमङ्गैक्
कोऩ्दङ् किडैमरुदु पाडिक् कुलमञ्ञै
पोण्ड्रङ् कऩनडैयीर् पॊऩ्ऩूसल् आडामो
Open the Devanagari Section in a New Tab
ಮೂಂಡ್ರಙ್ ಕಿಲಂಗು ನಯನತ್ತನ್ ಮೂವಾದ
ವಾನ್ದಂಗು ತೇವರ್ಗಳುಙ್ ಕಾಣಾ ಮಲರಡಿಹಳ್
ತೇನ್ದಂಗಿತ್ ತಿತ್ತಿತ್ ತಮುದೂಱಿತ್ ತಾನ್ದೆಳಿಂದಂಗು
ಊನ್ದಂಗಿ ನಿಂಡ್ರುರುಕ್ಕುಂ ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈಕ್
ಕೋನ್ದಙ್ ಕಿಡೈಮರುದು ಪಾಡಿಕ್ ಕುಲಮಞ್ಞೈ
ಪೋಂಡ್ರಙ್ ಕನನಡೈಯೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ
Open the Kannada Section in a New Tab
మూండ్రఙ్ కిలంగు నయనత్తన్ మూవాద
వాన్దంగు తేవర్గళుఙ్ కాణా మలరడిహళ్
తేన్దంగిత్ తిత్తిత్ తముదూఱిత్ తాన్దెళిందంగు
ఊన్దంగి నిండ్రురుక్కుం ఉత్తర కోసమంగైక్
కోన్దఙ్ కిడైమరుదు పాడిక్ కులమఞ్ఞై
పోండ్రఙ్ కననడైయీర్ పొన్నూసల్ ఆడామో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූන්‍රඞ් කිලංගු නයනත්තන් මූවාද
වාන්දංගු තේවර්හළුඞ් කාණා මලරඩිහළ්
තේන්දංගිත් තිත්තිත් තමුදූරිත් තාන්දෙළින්දංගු
ඌන්දංගි නින්‍රුරුක්කුම් උත්තර කෝසමංගෛක්
කෝන්දඞ් කිඩෛමරුදු පාඩික් කුලමඥ්ඥෛ
පෝන්‍රඞ් කනනඩෛයීර් පොන්නූසල් ආඩාමෝ


Open the Sinhala Section in a New Tab
മൂന്‍റങ് കിലങ്കു നയനത്തന്‍ മൂവാത
വാന്‍തങ്കു തേവര്‍കളുങ് കാണാ മലരടികള്‍
തേന്‍തങ്കിത് തിത്തിത് തമുതൂറിത് താന്‍തെളിന്തങ്കു
ഊന്‍തങ്കി നിന്‍റുരുക്കും ഉത്തര കോചമങ്കൈക്
കോന്‍തങ് കിടൈമരുതു പാടിക് കുലമഞ്ഞൈ
പോന്‍റങ് കനനടൈയീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ
Open the Malayalam Section in a New Tab
มูณระง กิละงกุ นะยะณะถถะณ มูวาถะ
วาณถะงกุ เถวะรกะลุง กาณา มะละระดิกะล
เถณถะงกิถ ถิถถิถ ถะมุถูริถ ถาณเถะลินถะงกุ
อูณถะงกิ นิณรุรุกกุม อุถถะระ โกจะมะงกายก
โกณถะง กิดายมะรุถุ ปาดิก กุละมะญญาย
โปณระง กะณะนะดายยีร โปะณณูจะล อาดาโม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူန္ရင္ ကိလင္ကု နယနထ္ထန္ မူဝာထ
ဝာန္ထင္ကု ေထဝရ္ကလုင္ ကာနာ မလရတိကလ္
ေထန္ထင္ကိထ္ ထိထ္ထိထ္ ထမုထူရိထ္ ထာန္ေထ့လိန္ထင္ကု
အူန္ထင္ကိ နိန္ရုရုက္ကုမ္ အုထ္ထရ ေကာစမင္ကဲက္
ေကာန္ထင္ ကိတဲမရုထု ပာတိက္ ကုလမည္ညဲ
ေပာန္ရင္ ကနနတဲယီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ


Open the Burmese Section in a New Tab
ムーニ・ラニ・ キラニ・ク ナヤナタ・タニ・ ムーヴァータ
ヴァーニ・タニ・ク テーヴァリ・カルニ・ カーナー マララティカリ・
テーニ・タニ・キタ・ ティタ・ティタ・ タムトゥーリタ・ ターニ・テリニ・タニ・ク
ウーニ・タニ・キ ニニ・ルルク・クミ・ ウタ・タラ コーサマニ・カイク・
コーニ・タニ・ キタイマルトゥ パーティク・ クラマニ・ニャイ
ポーニ・ラニ・ カナナタイヤーリ・ ポニ・ヌーサリ・ アーターモー
Open the Japanese Section in a New Tab
mundrang gilanggu nayanaddan mufada
fandanggu defargalung gana malaradihal
dendanggid diddid damudurid dandelindanggu
undanggi nindrurugguM uddara gosamanggaig
gondang gidaimarudu badig gulamannai
bondrang gananadaiyir bonnusal adamo
Open the Pinyin Section in a New Tab
مُونْدْرَنغْ كِلَنغْغُ نَیَنَتَّنْ مُووَادَ
وَانْدَنغْغُ تيَۤوَرْغَضُنغْ كانا مَلَرَدِحَضْ
تيَۤنْدَنغْغِتْ تِتِّتْ تَمُدُورِتْ تانْديَضِنْدَنغْغُ
اُونْدَنغْغِ نِنْدْرُرُكُّن اُتَّرَ كُوۤسَمَنغْغَيْكْ
كُوۤنْدَنغْ كِدَيْمَرُدُ بادِكْ كُلَمَنعَّيْ
بُوۤنْدْرَنغْ كَنَنَدَيْیِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ


Open the Arabic Section in a New Tab
mu:n̺d̺ʳʌŋ kɪlʌŋgɨ n̺ʌɪ̯ʌn̺ʌt̪t̪ʌn̺ mu:ʋɑ:ðʌ
ʋɑ:n̪d̪ʌŋgɨ t̪e:ʋʌrɣʌ˞ɭʼɨŋ kɑ˞:ɳʼɑ: mʌlʌɾʌ˞ɽɪxʌ˞ɭ
t̪e:n̪d̪ʌŋʲgʲɪt̪ t̪ɪt̪t̪ɪt̪ t̪ʌmʉ̩ðu:ɾɪt̪ t̪ɑ:n̪d̪ɛ̝˞ɭʼɪn̪d̪ʌŋgɨ
ʷu:n̪d̪ʌŋʲgʲɪ· n̺ɪn̺d̺ʳɨɾɨkkɨm ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯k
ko:n̪d̪ʌŋ kɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ pɑ˞:ɽɪk kʊlʌmʌɲɲʌɪ̯
po:n̺d̺ʳʌŋ kʌn̺ʌn̺ʌ˞ɽʌjɪ̯i:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo·
Open the IPA Section in a New Tab
mūṉṟaṅ kilaṅku nayaṉattaṉ mūvāta
vāṉtaṅku tēvarkaḷuṅ kāṇā malaraṭikaḷ
tēṉtaṅkit tittit tamutūṟit tāṉteḷintaṅku
ūṉtaṅki niṉṟurukkum uttara kōcamaṅkaik
kōṉtaṅ kiṭaimarutu pāṭik kulamaññai
pōṉṟaṅ kaṉanaṭaiyīr poṉṉūcal āṭāmō
Open the Diacritic Section in a New Tab
мунрaнг кылaнгкю нaянaттaн муваатa
ваантaнгкю тэaвaркалюнг кaнаа мaлaрaтыкал
тэaнтaнгкыт тыттыт тaмютурыт таантэлынтaнгкю
унтaнгкы нынрюрюккюм юттaрa коосaмaнгкaык
коонтaнг кытaымaрютю паатык кюлaмaгнгнaы
поонрaнг канaнaтaыйир поннусaл аатаамоо
Open the Russian Section in a New Tab
muhnrang kilangku :najanaththan muhwahtha
wahnthangku thehwa'rka'lung kah'nah mala'radika'l
thehnthangkith thiththith thamuthuhrith thahnthe'li:nthangku
uhnthangki :ninru'rukkum uththa'ra kohzamangkäk
kohnthang kidäma'ruthu pahdik kulamanggnä
pohnrang kana:nadäjih'r ponnuhzal ahdahmoh
Open the German Section in a New Tab
mönrhang kilangkò nayanaththan mövaatha
vaanthangkò thèèvarkalhòng kaanhaa malaradikalh
thèènthangkith thiththith thamòthörhith thaanthèlhinthangkò
önthangki ninrhòròkkòm òththara kooçamangkâik
koonthang kitâimaròthò paadik kòlamagngnâi
poonrhang kananatâiyiier ponnöçal aadaamoo
muunrhang cilangcu nayanaiththan muuvatha
vanthangcu theevarcalhung caanhaa malaraticalh
theenthangciith thiiththiith thamuthuurhiith thaanthelhiinthangcu
uunthangci ninrhuruiccum uiththara cooceamangkaiic
coonthang citaimaruthu paatiic culamaigngnai
poonrhang cananataiyiir ponnuuceal aataamoo
moon'rang kilangku :nayanaththan moovaatha
vaanthangku thaevarka'lung kaa'naa malaradika'l
thaenthangkith thiththith thamuthoo'rith thaanthe'li:nthangku
oonthangki :nin'rurukkum uththara koasamangkaik
koanthang kidaimaruthu paadik kulamanjgnai
poan'rang kana:nadaiyeer ponnoosal aadaamoa
Open the English Section in a New Tab
মূন্ৰঙ কিলঙকু ণয়নত্তন্ মূৱাত
ৱান্তঙকু তেৱৰ্কলুঙ কানা মলৰটিকল্
তেন্তঙকিত্ তিত্তিত্ তমুতূৰিত্ তান্তেলিণ্তঙকু
ঊন্তঙকি ণিন্ৰূৰুক্কুম্ উত্তৰ কোচমঙকৈক্
কোন্তঙ কিটৈমৰুতু পাটিক্ কুলমঞ্ঞৈ
পোন্ৰঙ কনণটৈয়ীৰ্ পোন্নূচল্ আটামো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.