எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
16 திருவாசகம்-திருப்பொன்னூசல்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 1

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

போருக்கு அமைந்த கூரிய வேலையொத்த கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகு பொருந்திய பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை:

``கால், கயிறு`` என்பவற்றின் பின் தனித்தனி எச்ச உம்மை விரித்து, அவற்றை ``ஆக`` என்றதனோடு முடிக்க. `ஆக, அமர்ந்து, பாடி ஆடாமோ` என வினைமுடிக்க. நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர்போலும். ஊராக - வாழும் இடமாகும்படி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరువాసహం-తిరుప్పొన్నూసల్


సరిసమంగా అమరియున్న వేలాయుధమువంటి పదునైన కనుబొమ్మలతో కూడిన కళ్ళుగల ఓ వనితలారా! మృదువుగనుండు పగడములనుబ్రోలు దివ్య చరణములు గలవాడు, ముత్యాల తీగవంటి మొలత్రాడునుగలవాడు, మనము, అందముగ తీర్చిదిద్దబడిన స్వర్ణమయమైన ఉయ్యాల బల్లపై(నెక్కి, ఆనందముగనుండుచు, మహావిష్ణువుకు కూడ తెలియనటువంటి బహుప్రాచీనమైన, ఎర్రటితామర పుష్పములవంటి చరణారవిందములుండు పరమేశ్వరుడు మనలను అనుగ్రహించుచుండును. ఉత్తరకోశమంగై దివ్యస్థలమందు వెలసియుండి, మనలను కరుణించుచుండు ఆ పరమాత్ముని దివ్యపాదారవిందముల ఔన్నత్యమును కొనియాడి, గానము చేయుచు, ఉయ్యాలపై ఊగెదుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
16. ತಿರುಪೊನ್ನೂಸಲ್
(*ಹೊನ್ನಿನುಯ್ಯಿಲೆ)
ಅರುಳ್ಸ್ತುತಿ

(* ಹೆಣ್ಣುಮಕ್ಕಳು ಆಡುವ ಆಟಗಳಲ್ಲಿ ಇದೂ ಒಂದು. ಉಯ್ಯಲೆಯಲ್ಲಿ ಕುಳಿತು ತೂಗುತ್ತಾ ಹಾಡುವ ಹಾಡುಗಳಿಗೆ ಊಸಲ್ವರಿ ಎಂತಲೂ ಕರೆಯುತ್ತಾರೆ. ಉಯ್ಯಲೆಗಳಲ್ಲಿ ಎರಡು ಬಗೆ. ಒಂದು ಪ್ರಕೃತಿ ಸಹಜವಾಗಿ ಬೆಳೆದಿರುವ ಬಳ್ಳಿಗಳ ಉಯ್ಯಲೆಯನ್ನು ಏರಿ ಆಡುವುದು. ಮತ್ತೊಂದು ಮನೆಯಲ್ಲಿ ಹೊನ್ನಿನ ಹಲಗೆಗಳನ್ನು ಹಾಕಿ ಕಟ್ಟಿದ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ ಆಡುವುದು. ಅವುಗಳಲ್ಲಿ ಇದು ಮನೆಯಲ್ಲಿ ಕ್ಟಿ ಆಡುವ ಉಯ್ಯಲೆಯಾಗಿದೆ.)

ಹರಿತ ಶೂಲದಂತಹ ಕಂಗಳುಳ್ಳ ಹೆಂಗಳೆಯರೇ: ಶ್ರೇಷ್ಠವಾದ ಹವಳವೇ ಕಾಲುಗಳಾಗಿರೆ, ಮುತ್ತಿನ ಮಾಲೆ ಹಗ್ಗವಾಗಿರೆ ಸೊಗಸಾದ ಹೊನ್ನಿನ ಹಲಗೆಯ ಉಯ್ಯಲೆಯನ್ನೇರಿ, ವಿಷ್ಣುವೂ ಅರಿಯದ ಅಂದೇ ಅರಳಿದ ತಾವರೆಯಂತಹ ತನ್ನ ಪಾದಗಳನ್ನು ನಾಯಿಯಂತಹ ಭಕ್ತನಿಗೆ ಆಶ್ರಯತಾಣವಾಗಿ ದಯೆಗೈದ ತಿರು ಉತ್ತರ ಕೋಶ ಮಂಗೈಯಲ್ಲಿ ಉದ್ಭವಿಸಿದ ಅಮೃತ ಸದೃಶನಾದ ಶಿವನ ಪರಮ ಪಾದಗಳನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ಹೊನ್ನಿನುಯ್ಯಿಲೆಯನ್ನೇರಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

16. തിരുപ്പൊന്‍ ഊഞ്ഞാല്‍ പാകള്‍


ചീരാര്‍ പവിഴക്കാലതില്‍ മുത്തണിക്കയര്‍ കെ
ഏരാര്‍ പൊര്‍പ്പലക ആസനമാക്കി അമര്‍ു
നാരായണന്‍ അറിഞ്ഞിടാ നാ മലര്‍പ്പദം നായാം അടിയവര്‍ക്ക്
ഊരായ്മയായ് തരുളും ഉത്തരകോശ മങ്ക തന്‍
ആരാമൃത അരുള്‍ താള്‍ ഇണയതിനെപ്പാടി
പോര്‍വേല്‍ ക മടന്തകളേ പൊൂഞ്ഞാല്‍ ആടുവോം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්- අට වැනි තිරුමුරෙයි. තිරුප්පොන්නූන්ජල්


මහඟු පබළු, මුතු, යන දෑ ලණු පට මෙන්
මනරම් රන්වන් ලෑල්ලේ, නැඟ සතුටින් හිඳ
වෙනු නුදුටු සිරි පා කමල්, සුනඛ මටත්,
නිවහනක් සේ සකසා දී පිළිසරණ වූ උත්තර ගෝස මංගෙයි
මධුර අමා දහර, සරණ වන සිරි පා, ගුණ ගයමින්
වේලය වන් නෙතැති ලඳුනි, අපිත් පදිමු රන් ඔන් චිල්ලා - 01

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාිමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Oh gadis-gadis yang mempunyai mata bagai lembing tajam yang digunakan
dalam perang dan sedang bermain di buaian keemasan yang cantik !
Narayanan (Vishnu) pun tidak pernah tengok tapak kaki yang cantik seumpama bunga tertai yang baru mekar
Marilah kita bermain buaian keemasan sambil menyanyi kebesaran, kerahmatan
Tuhan yang berada di Utharakosamangai untuk memberi hamba kedua-dua
tapak kakinya sebagai tempat perlindungan

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
16. तिरुप्पोन्नूंजल
(दिव्य कृपा)


(इसमें स्वर्ण से खचित झूले में बैठकर झूलते हुए गानेवाले पद रचित हैं। झूलनेवाले और झुलानेवाले दोनों मिलकर गाते हैं।)

भाले के सदृष तीक्षण आंखोंवाली बालाओ!
श्रेश्ठ मूंगे से निर्मित पैर, मोती की रस्सियॉं, सुन्दर सोने की
पटुली आदि से निर्मित
स्वर्णिम झूले में आनन्द के साथ बैठकर यह गीत गाते हुए झूमें कि
नारायण के लिए अगोचर, अभी अभी पुश्पित पुश्पों के सदृष
श्रीचरणों की छाया, मुझ जैसे ष्वान से भी निकृश्ट
दास को प्रदान करनेवाले
उत्तरकोषमंगै के ईष, अतृप्त अमृततुल्य महादेव के
श्रीचरण वर्णनातीत है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
16.तिरुप्पोऩ्ऩूसल्


श्रेष्ठप्रवालपादे मौक्तिकरज्जुवति
उत्तमस्वर्णफलके आन्दोलके उपविश्य
नारायणेन अज्ञात कमलपादौ श्वानाय मह्यं
यो ददाति तस्य उत्तरकोशमङ्गैनाथस्य
स्वादिष्ठामृतस्य अनुग्रहकारिणं पादयुग्मं गात्वा
हे हिंसत्शूलनिभनयनवत्यः, वयं आन्दोलके दोलयामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
THIRUPPONNUSAL
DIE HEILIGE GOLDENE SCHAUKEL
DIE REINIGUNG DURCH DIE ARUL
Kundgegeben in Chidambaram


Nehmet Platz auf der goldenen Schaukel!
Ihr Sitz ist mit prächt’gen Korallen,
Ihre Stricke mit Perlen besetzt!
Ergötzt euch! - Mir Unwürd’gem
Hat er als Zufluchtsort
Seinen herrlichen Fuß beschert,
Den mit frischen Blumen geschmückten,
Den nicht erkennen konnte
Sogar ein Narayana!
Die beiden gnadenreichen,
Die Blumenfüße des Herrn
Von Uttarakosamankai,
Den Nektar laßt uns rühmen,
Von dem noch keiner genug hatt’!
O Mädchen. ihr mit Augen
Wie sieggewohnte Lanzen,
Kommt, Mädchen, laßt uns schaukeln
Auf der heiligen, goldenen Schaukel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
16. তিৰুপ্পোন্নূঞ্জল

(দিব্য কৃপা)
(এই অধ্যায়ত সোণ খচিত ঝুলনাত বহি ঝুলি থাকি গোৱা পদ ৰচনা কৰা হৈছে। ঝুলি থকা আৰু ঝুলাই থকা উভয়ে মিলি এই গান গায়।)


যাঠিৰ সদৃশ তীক্ষ্ণ চকুযুক্ত বালিকাসকল।
শ্ৰেষ্ঠ প্ৰবালেৰে ৰচিত ভৰি, মুকুতাৰ ৰচী, সুন্দৰ সোণৰ বহা আসন
আদিৰে নিৰ্মিত সোণৰ ঝুলনাত আনন্দেৰে বহি এই গীত গাই উৎফুল্লিত হৈ উঠো যে
নাৰায়ণৰ বাবে অগোচৰ, এইমাত্ৰ পুষ্পিত পুষ্পৰ সদৃশ শ্ৰীচৰণৰ ছাঁয়াত, মোৰ দৰে কুকুৰতকৈও নিকৃষ্ট
দাসক প্ৰদান কৰা
উত্তৰকোষমংগৈৰ ঈশ্বৰ, অতৃপ্ত অমৃততুল্য মহদেৱৰ
শ্ৰীচৰণৰ বৰ্ণনা বৰ্ণনাতীত।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye damsels whose eyes are verily battling spears !
Its posts are wrought of coral;
its ropes are chains Of pearls and its plank is gold.
Be seated joyfully In the swing.
He graced me – the cur of a servitor –,
With His feet like unto fresh-blown flowers which were Never beheld by Narayana.
He,
in grace,
vouchsafed To me Uttharakosamangkai to dwell in that polis.
Singing the grace of Him who is Nectar insatiable,
We will push the auric swing to make it move to and fro.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995



The Fair Auric Swing

O, Girls of spear-eyes fit to fight! Canes of choice coral,
Chains of pearls, and plank of gold make an aerial swing.
Board on, sit at ease, psalm the fresh flower-feet
Unsearchable to Narayan.
The gracing feet-pair Of sateless ambrosia in Uttarakosamangkai, let me the cur of a slave
Kennel there Hymn and swing the auric swing, may we?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀻𑀭𑀸𑀭𑁆 𑀧𑀯𑀴𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀫𑀼𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀬𑀺𑀶𑀸𑀓
𑀏𑀭𑀸𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀮𑀓𑁃 𑀏𑀶𑀺 𑀇𑀷𑀺𑀢𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀦𑀸𑀭𑀸 𑀬𑀡𑀷𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸 𑀦𑀸𑀡𑁆𑀫𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀴𑁆 𑀦𑀸𑀬𑀝𑀺𑀬𑁂𑀶𑁆𑀓𑀼
𑀊𑀭𑀸𑀓𑀢𑁆 𑀢𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀉𑀢𑁆𑀢𑀭 𑀓𑁄𑀘𑀫𑀗𑁆𑀓𑁃
𑀆𑀭𑀸 𑀅𑀫𑀼𑀢𑀺𑀷𑁆 𑀅𑀭𑀼𑀝𑁆𑀝𑀸 𑀴𑀺𑀡𑁃𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁄𑀭𑀸𑀭𑁆𑀯𑁂𑀶𑁆 𑀓𑀡𑁆𑀫𑀝𑀯𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀽𑀘𑀮𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সীরার্ পৱৰঙ্গাল্ মুত্তঙ্ কযির়াহ
এরারুম্ পোর়্‌পলহৈ এর়ি ইন়িদমর্ন্দু
নারা যণন়্‌ অর়িযা নাণ্মলর্ত্তাৰ‍্ নাযডিযের়্‌কু
ঊরাহত্ তন্দরুৰুম্ উত্তর কোসমঙ্গৈ
আরা অমুদিন়্‌ অরুট্টা ৰিণৈবাডিপ্
পোরার্ৱের়্‌ কণ্মডৱীর্ পোন়্‌ন়ূসল্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
सीरार् पवळङ्गाल् मुत्तङ् कयिऱाह
एरारुम् पॊऱ्पलहै एऱि इऩिदमर्न्दु
नारा यणऩ् अऱिया नाण्मलर्त्ताळ् नायडियेऱ्कु
ऊराहत् तन्दरुळुम् उत्तर कोसमङ्गै
आरा अमुदिऩ् अरुट्टा ळिणैबाडिप्
पोरार्वेऱ् कण्मडवीर् पॊऩ्ऩूसल् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಸೀರಾರ್ ಪವಳಂಗಾಲ್ ಮುತ್ತಙ್ ಕಯಿಱಾಹ
ಏರಾರುಂ ಪೊಱ್ಪಲಹೈ ಏಱಿ ಇನಿದಮರ್ಂದು
ನಾರಾ ಯಣನ್ ಅಱಿಯಾ ನಾಣ್ಮಲರ್ತ್ತಾಳ್ ನಾಯಡಿಯೇಱ್ಕು
ಊರಾಹತ್ ತಂದರುಳುಂ ಉತ್ತರ ಕೋಸಮಂಗೈ
ಆರಾ ಅಮುದಿನ್ ಅರುಟ್ಟಾ ಳಿಣೈಬಾಡಿಪ್
ಪೋರಾರ್ವೇಱ್ ಕಣ್ಮಡವೀರ್ ಪೊನ್ನೂಸಲ್ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
సీరార్ పవళంగాల్ ముత్తఙ్ కయిఱాహ
ఏరారుం పొఱ్పలహై ఏఱి ఇనిదమర్ందు
నారా యణన్ అఱియా నాణ్మలర్త్తాళ్ నాయడియేఱ్కు
ఊరాహత్ తందరుళుం ఉత్తర కోసమంగై
ఆరా అముదిన్ అరుట్టా ళిణైబాడిప్
పోరార్వేఱ్ కణ్మడవీర్ పొన్నూసల్ ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සීරාර් පවළංගාල් මුත්තඞ් කයිරාහ
ඒරාරුම් පොර්පලහෛ ඒරි ඉනිදමර්න්දු
නාරා යණන් අරියා නාණ්මලර්ත්තාළ් නායඩියේර්කු
ඌරාහත් තන්දරුළුම් උත්තර කෝසමංගෛ
ආරා අමුදින් අරුට්ටා ළිණෛබාඩිප්
පෝරාර්වේර් කණ්මඩවීර් පොන්නූසල් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
ചീരാര്‍ പവളങ്കാല്‍ മുത്തങ് കയിറാക
ഏരാരും പൊറ്പലകൈ ഏറി ഇനിതമര്‍ന്തു
നാരാ യണന്‍ അറിയാ നാണ്മലര്‍ത്താള്‍ നായടിയേറ്കു
ഊരാകത് തന്തരുളും ഉത്തര കോചമങ്കൈ
ആരാ അമുതിന്‍ അരുട്ടാ ളിണൈപാടിപ്
പോരാര്‍വേറ് കണ്മടവീര്‍ പൊന്‍നൂചല്‍ ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
จีราร ปะวะละงกาล มุถถะง กะยิรากะ
เอรารุม โปะรปะละกาย เอริ อิณิถะมะรนถุ
นารา ยะณะณ อริยา นาณมะละรถถาล นายะดิเยรกุ
อูรากะถ ถะนถะรุลุม อุถถะระ โกจะมะงกาย
อารา อมุถิณ อรุดดา ลิณายปาดิป
โปรารเวร กะณมะดะวีร โปะณณูจะล อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စီရာရ္ ပဝလင္ကာလ္ မုထ္ထင္ ကယိရာက
ေအရာရုမ္ ေပာ့ရ္ပလကဲ ေအရိ အိနိထမရ္န္ထု
နာရာ ယနန္ အရိယာ နာန္မလရ္ထ္ထာလ္ နာယတိေယရ္ကု
အူရာကထ္ ထန္ထရုလုမ္ အုထ္ထရ ေကာစမင္ကဲ
အာရာ အမုထိန္ အရုတ္တာ လိနဲပာတိပ္
ေပာရာရ္ေဝရ္ ကန္မတဝီရ္ ေပာ့န္နူစလ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
チーラーリ・ パヴァラニ・カーリ・ ムタ・タニ・ カヤラーカ
エーラールミ・ ポリ・パラカイ エーリ イニタマリ・ニ・トゥ
ナーラー ヤナニ・ アリヤー ナーニ・マラリ・タ・ターリ・ ナーヤティヤエリ・ク
ウーラーカタ・ タニ・タルルミ・ ウタ・タラ コーサマニ・カイ
アーラー アムティニ・ アルタ・ター リナイパーティピ・
ポーラーリ・ヴェーリ・ カニ・マタヴィーリ・ ポニ・ヌーサリ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
sirar bafalanggal muddang gayiraha
eraruM borbalahai eri inidamarndu
nara yanan ariya nanmalarddal nayadiyergu
urahad dandaruluM uddara gosamanggai
ara amudin arudda linaibadib
borarfer ganmadafir bonnusal adamo 
Open the Pinyin Section in a New Tab
سِيرارْ بَوَضَنغْغالْ مُتَّنغْ كَیِراحَ
يَۤرارُن بُورْبَلَحَيْ يَۤرِ اِنِدَمَرْنْدُ
نارا یَنَنْ اَرِیا نانْمَلَرْتّاضْ نایَدِیيَۤرْكُ
اُوراحَتْ تَنْدَرُضُن اُتَّرَ كُوۤسَمَنغْغَيْ
آرا اَمُدِنْ اَرُتّا ضِنَيْبادِبْ
بُوۤرارْوٕۤرْ كَنْمَدَوِيرْ بُونُّْوسَلْ آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
si:ɾɑ:r pʌʋʌ˞ɭʼʌŋgɑ:l mʊt̪t̪ʌŋ kʌɪ̯ɪɾɑ:xʌ
ʲe:ɾɑ:ɾɨm po̞rpʌlʌxʌɪ̯ ʲe:ɾɪ· ʲɪn̺ɪðʌmʌrn̪d̪ɨ
n̺ɑ:ɾɑ: ɪ̯ʌ˞ɳʼʌn̺ ˀʌɾɪɪ̯ɑ: n̺ɑ˞:ɳmʌlʌrt̪t̪ɑ˞:ɭ n̺ɑ:ɪ̯ʌ˞ɽɪɪ̯e:rkɨ
ʷu:ɾɑ:xʌt̪ t̪ʌn̪d̪ʌɾɨ˞ɭʼɨm ʷʊt̪t̪ʌɾə ko:sʌmʌŋgʌɪ̯
ˀɑ:ɾɑ: ˀʌmʉ̩ðɪn̺ ˀʌɾɨ˞ʈʈɑ: ɭɪ˞ɳʼʌɪ̯βɑ˞:ɽɪp
po:ɾɑ:rʋe:r kʌ˞ɳmʌ˞ɽʌʋi:r po̞n̺n̺u:sʌl ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
cīrār pavaḷaṅkāl muttaṅ kayiṟāka
ērārum poṟpalakai ēṟi iṉitamarntu
nārā yaṇaṉ aṟiyā nāṇmalarttāḷ nāyaṭiyēṟku
ūrākat tantaruḷum uttara kōcamaṅkai
ārā amutiṉ aruṭṭā ḷiṇaipāṭip
pōrārvēṟ kaṇmaṭavīr poṉṉūcal āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
сираар пaвaлaнгкaл мюттaнг кайыраака
эaраарюм потпaлaкaы эaры ынытaмaрнтю
наараа янaн арыяa наанмaлaрттаал нааятыеaткю
ураакат тaнтaрюлюм юттaрa коосaмaнгкaы
аараа амютын арюттаа лынaыпаатып
поораарвэaт канмaтaвир поннусaл аатаамоо 
Open the Russian Section in a New Tab
sih'rah'r pawa'langkahl muththang kajirahka
eh'rah'rum porpalakä ehri inithama'r:nthu
:nah'rah ja'nan arijah :nah'nmala'rththah'l :nahjadijehrku
uh'rahkath tha:ntha'ru'lum uththa'ra kohzamangkä
ah'rah amuthin a'ruddah 'li'näpahdip
poh'rah'rwehr ka'nmadawih'r ponnuhzal ahdahmoh 
Open the German Section in a New Tab
çiiraar pavalhangkaal mòththang kayeirhaaka
èèraaròm porhpalakâi èèrhi inithamarnthò
naaraa yanhan arhiyaa naanhmalarththaalh naayadiyèèrhkò
öraakath thantharòlhòm òththara kooçamangkâi
aaraa amòthin aròtdaa lhinhâipaadip
pooraarvèèrh kanhmadaviir ponnöçal aadaamoo 
ceiiraar pavalhangcaal muiththang cayiirhaaca
eeraarum porhpalakai eerhi inithamarinthu
naaraa yanhan arhiiyaa naainhmalariththaalh naayatiyieerhcu
uuraacaith thaintharulhum uiththara cooceamangkai
aaraa amuthin aruittaa lhinhaipaatip
pooraarveerh cainhmataviir ponnuuceal aataamoo 
seeraar pava'langkaal muththang kayi'raaka
aeraarum po'rpalakai ae'ri inithamar:nthu
:naaraa ya'nan a'riyaa :naa'nmalarththaa'l :naayadiyae'rku
ooraakath tha:ntharu'lum uththara koasamangkai
aaraa amuthin aruddaa 'li'naipaadip
poaraarvae'r ka'nmadaveer ponnoosal aadaamoa 
Open the English Section in a New Tab
চীৰাৰ্ পৱলঙকাল্ মুত্তঙ কয়িৰাক
এৰাৰুম্ পোৰ্পলকৈ এৰি ইনিতমৰ্ণ্তু
ণাৰা য়ণন্ অৰিয়া ণাণ্মলৰ্ত্তাল্ ণায়টিয়েৰ্কু
ঊৰাকত্ তণ্তৰুলুম্ উত্তৰ কোচমঙকৈ
আৰা অমুতিন্ অৰুইটটা লিণৈপাটিপ্
পোৰাৰ্ৱেৰ্ কণ্মতৱীৰ্ পোন্নূচল্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.