எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 9

எண்ணுடை மூவர்
    இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
    கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
    எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
    மாண்டனர்காண் தோணோக்கம் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உயர்வாக எண்ணத் தகுந்த மூவர், அரக்கர்கள் முப்புரம் எரித்த போது பிழைத்து, நெற்றிக்கண்ணை உடைய எம் தந்தையின், வாயிற்படியில் துவாரபாலகராய் நின்ற பிறகு அளவு கடந்த இந்திரர்களும், எத்தனையோ பிரமர்களும் இறந்தனர் என்று நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

எண் உடை - என்றும் சிவபெருமானை மறவாது நினைத்தலையுடைய. அசுரர்களை, ``இராக்கதர்`` என்று அருளினார். இவர், திரிபுரத்தில் அழியாது உய்ந்தவர். இவரைப் பற்றிய குறிப்பை மேலே (தி.8 திருவுந்தியார். பா.4- உரை.) காண்க. `எண்ணிலி` என்பதே ஓர் எண்போல அருளினார். மண் மிசை - மண்ணை உண்கின்ற. `மால்கள்` என்பதில் கள்விகுதி தொகுத்தலாயிற்று. இதனால், இறைவனது திருவருளைப் பெறாதோர் காலவயப்பட்டு இறத்தலையும், அதனைப் பெற்றோர் காலத்தைக் கடந்து வீடு பெறுதலையும் கூறியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఉన్నతమైనవారిగ లెక్కింపదగు త్రిమూర్తులైన బ్రహ్మ, విష్ణువు, మహేశ్వరులు, త్రిపురాసురుల ముప్పురములను భస్మమొనరించు సమయమున, నెక్కంటుడైన నాతండ్రియొక్క కైలాసపర్వతమునకు ద్వారపాలకులుగ నిలిచిన పిదప హద్దులు దాటిన ఇంద్రుడుమొదలైన దేవతలు, ఎంతోమంది బ్రహ్మలు, (యుగయుగాలుగ వస్తున్నవారు) మరణించారను విషయమును కారణముగ జేసుకుని మనము గానము చేయుచు. నటనమాడేదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಶಿವನು ತ್ರಿಪುರವ ದಹಿಸಿದಾಗ ಸದಾಕಾಲ ಶಿವನನ್ನು ನೆನೆವ ಮೂವರು, ಅಸುರರು ತಪ್ಪಿಸಿಕೊಂಡು, ನೆತ್ತಿಯಲ್ಲಿ ಕಣ್ಣುಳ್ಳ ನಮ್ಮ ತಂದೆಯ ಬಾಗಿಲ ಬಳಿ ದ್ವಾರಪಾಲಕರಾಗಿ ನಿಂತು ಮುಕ್ತಿ ಪಡೆದ ನಂತರ ಅಸಂಖ್ಯಾತರಾದ ಇಂದ್ರರು, ಎಷ್ಟೋ ಬ್ರಹ್ಮರು ಮರಣ ಹೊಂದಿದರೆಂಬುದ ಹಾಡುತ್ತಾ ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

എണ്ണപ്പെടേ രാക്ഷസര്‍ മൂവരും
എരിതനിലിരുു പിഴച്ചു
കനുതല്‍ നം താതയാം താണ്ഡവന്‍ തന്‍
തലവാതില്‍ കാവലാര്‍ു നിവര്‍ പിിലായ് വ
എണ്ണിയാലടങ്ങാ ഇന്ദ്രരും
എത്രയോ ബ്രഹ്മരും
മപുകഴ്മാലും മറ്റു പലരും
മാവര്‍ കാ എ േകിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මානයෙන් පිරි අසුරයන් තිදෙන, ගින්නෙන් නො දැවී බේරී,
තිනෙත් ඇති ම’පියාණන්, පෙරටුව සිට ගත් පසු,
අපමණක් වූ ඉන්ද්රරයන් ද, කොතෙකුත් බ්රනහ්මයන් ද,
මිහි මත පහළව අතුරුදන් වූවා, දැක නටමු, තෝනෝක්කම් - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tiga raksasa yang dianggap mulia terselamat semasa dibakar
berdiri di pintu kovil Ayahku yang mempunyai mata didahinya
Beberapa dewa Indera, Brahma dan Thirumal yang pernah makan tanah akan mati
Marilah kita bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
त्रिपुर महानाष के उपरान्त,
उसमें बचकर निकले तीनों राक्षसों ने
महादेव की स्तुति की।
इस कारण वे त्रिनेत्र ईष के मंदिर में द्वारपाल बने।
अनगिनत इन्द्र, असंख्य ब्रह्म, पृथ्वी को निगलकर अपने
पेट में रखनेवाले विश्णु इत्यादि काल कवलित हो गये।
इस गाथा को गाते हुए हम ‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
माननीय त्रिमूर्तयः राक्षसाश्च त्रिपुराग्निं अतिजीव्य
ललाटनेत्रस्य द्वारपालका अभवन् । ततः परं
असंख्यका इन्द्रब्रह्मविष्णवः
भूतले आगत्य मृताः। तत् गात्वा तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Als aus dem Feuer errettet
Die geachteten Raksasa
Schon vor dem Tor uns’res Vaters
Mit dem Stirnaug’ als Wächter standen,
Starben noch viele Götter
Des Indra-und Brahmahimmels,
Des Visnuhimmels auch,
Des Erde verzehren Visnus!
Wir wollen das Tonokkam-Spiel spielen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ত্ৰিপুৰক মহানাশ কৰাৰ উপৰিও,
তাৰপৰা বপৰিত্ৰাণ পোৱা তিনিও ৰাক্ষসে
মহাদেৱৰ স্তুতি কৰিলে।
এই কাৰণে তেওঁলোক ত্ৰিনেত্ৰ ঈশ্বৰৰ মন্দিৰৰ দ্বাৰপাল হ’ল।
অসংখ্য ইন্দ্ৰ, ব্ৰহ্মা, পৃথিৱীক নিলগাই
নিজৰ পেটত ৰখা বিষ্ণু ইত্যাদি কালৰ কৱলত আৱদ্ধ হ’ল।
এই গাঁথা গাই আমি তোল্ নোক্কম্ খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
The three renowned Asuras escaped the conflagration And became Siva`s portal-guards.
Lo,
since then,
Countless Indiras,
numberless Brahmas and many An earth-devouring Vishnu had perished.
We will hail this and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀡𑁆𑀡𑀼𑀝𑁃 𑀫𑀽𑀯𑀭𑁆
𑀇𑀭𑀸𑀓𑁆𑀓𑀢𑀭𑁆𑀓𑀴𑁆 𑀏𑁆𑀭𑀺𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆 𑀏𑁆𑀦𑁆𑀢𑁃
𑀓𑀝𑁃𑀢𑁆𑀢𑀮𑁃𑀫𑀼𑀷𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀢𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀮𑀺 𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀭𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑁄 𑀧𑀺𑀭𑀫𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆
𑀫𑀡𑁆𑀫𑀺𑀘𑁃 𑀫𑀸𑀮𑁆𑀧𑀮𑀭𑁆
𑀫𑀸𑀡𑁆𑀝𑀷𑀭𑁆𑀓𑀸𑀡𑁆 𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ণুডৈ মূৱর্
ইরাক্কদর্গৰ‍্ এরিবিৰ়ৈত্তুক্
কণ্ণুদল্ এন্দৈ
কডৈত্তলৈমুন়্‌ নিণ্ড্রদর়্‌পিন়্‌
এণ্ণিলি ইন্দিরর্
এত্তন়ৈযো পিরমর্গৰুম্
মণ্মিসৈ মাল্বলর্
মাণ্ডন়র্গাণ্ তোণোক্কম্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எண்ணுடை மூவர்
இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோணோக்கம் 


Open the Thamizhi Section in a New Tab
எண்ணுடை மூவர்
இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோணோக்கம் 

Open the Reformed Script Section in a New Tab
ऎण्णुडै मूवर्
इराक्कदर्गळ् ऎरिबिऴैत्तुक्
कण्णुदल् ऎन्दै
कडैत्तलैमुऩ् निण्ड्रदऱ्पिऩ्
ऎण्णिलि इन्दिरर्
ऎत्तऩैयो पिरमर्गळुम्
मण्मिसै माल्बलर्
माण्डऩर्गाण् तोणोक्कम् 

Open the Devanagari Section in a New Tab
ಎಣ್ಣುಡೈ ಮೂವರ್
ಇರಾಕ್ಕದರ್ಗಳ್ ಎರಿಬಿೞೈತ್ತುಕ್
ಕಣ್ಣುದಲ್ ಎಂದೈ
ಕಡೈತ್ತಲೈಮುನ್ ನಿಂಡ್ರದಱ್ಪಿನ್
ಎಣ್ಣಿಲಿ ಇಂದಿರರ್
ಎತ್ತನೈಯೋ ಪಿರಮರ್ಗಳುಂ
ಮಣ್ಮಿಸೈ ಮಾಲ್ಬಲರ್
ಮಾಂಡನರ್ಗಾಣ್ ತೋಣೋಕ್ಕಂ 

Open the Kannada Section in a New Tab
ఎణ్ణుడై మూవర్
ఇరాక్కదర్గళ్ ఎరిబిళైత్తుక్
కణ్ణుదల్ ఎందై
కడైత్తలైమున్ నిండ్రదఱ్పిన్
ఎణ్ణిలి ఇందిరర్
ఎత్తనైయో పిరమర్గళుం
మణ్మిసై మాల్బలర్
మాండనర్గాణ్ తోణోక్కం 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එණ්ණුඩෛ මූවර්
ඉරාක්කදර්හළ් එරිබිළෛත්තුක්
කණ්ණුදල් එන්දෛ
කඩෛත්තලෛමුන් නින්‍රදර්පින්
එණ්ණිලි ඉන්දිරර්
එත්තනෛයෝ පිරමර්හළුම්
මණ්මිසෛ මාල්බලර්
මාණ්ඩනර්හාණ් තෝණෝක්කම් 


Open the Sinhala Section in a New Tab
എണ്ണുടൈ മൂവര്‍
ഇരാക്കതര്‍കള്‍ എരിപിഴൈത്തുക്
കണ്ണുതല്‍ എന്തൈ
കടൈത്തലൈമുന്‍ നിന്‍റതറ്പിന്‍
എണ്ണിലി ഇന്തിരര്‍
എത്തനൈയോ പിരമര്‍കളും
മണ്മിചൈ മാല്‍പലര്‍
മാണ്ടനര്‍കാണ്‍ തോണോക്കം 

Open the Malayalam Section in a New Tab
เอะณณุดาย มูวะร
อิรากกะถะรกะล เอะริปิฬายถถุก
กะณณุถะล เอะนถาย
กะดายถถะลายมุณ นิณระถะรปิณ
เอะณณิลิ อินถิระร
เอะถถะณายโย ปิระมะรกะลุม
มะณมิจาย มาลปะละร
มาณดะณะรกาณ โถโณกกะม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္နုတဲ မူဝရ္
အိရာက္ကထရ္ကလ္ ေအ့ရိပိလဲထ္ထုက္
ကန္နုထလ္ ေအ့န္ထဲ
ကတဲထ္ထလဲမုန္ နိန္ရထရ္ပိန္
ေအ့န္နိလိ အိန္ထိရရ္
ေအ့ထ္ထနဲေယာ ပိရမရ္ကလုမ္
မန္မိစဲ မာလ္ပလရ္
မာန္တနရ္ကာန္ ေထာေနာက္ကမ္ 


Open the Burmese Section in a New Tab
エニ・ヌタイ ムーヴァリ・
イラーク・カタリ・カリ・ エリピリイタ・トゥク・
カニ・ヌタリ・ エニ・タイ
カタイタ・タリイムニ・ ニニ・ラタリ・ピニ・
エニ・ニリ イニ・ティラリ・
エタ・タニイョー ピラマリ・カルミ・
マニ・ミサイ マーリ・パラリ・
マーニ・タナリ・カーニ・ トーノーク・カミ・ 

Open the Japanese Section in a New Tab
ennudai mufar
iraggadargal eribilaiddug
gannudal endai
gadaiddalaimun nindradarbin
ennili indirar
eddanaiyo biramargaluM
manmisai malbalar
mandanargan donoggaM 

Open the Pinyin Section in a New Tab
يَنُّدَيْ مُووَرْ
اِراكَّدَرْغَضْ يَرِبِظَيْتُّكْ
كَنُّدَلْ يَنْدَيْ
كَدَيْتَّلَيْمُنْ نِنْدْرَدَرْبِنْ
يَنِّلِ اِنْدِرَرْ
يَتَّنَيْیُوۤ بِرَمَرْغَضُن
مَنْمِسَيْ مالْبَلَرْ
مانْدَنَرْغانْ تُوۤنُوۤكَّن 



Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɳɳɨ˞ɽʌɪ̯ mu:ʋʌr
ʲɪɾɑ:kkʌðʌrɣʌ˞ɭ ʲɛ̝ɾɪβɪ˞ɻʌɪ̯t̪t̪ɨk
kʌ˞ɳɳɨðʌl ʲɛ̝n̪d̪ʌɪ̯
kʌ˞ɽʌɪ̯t̪t̪ʌlʌɪ̯mʉ̩n̺ n̺ɪn̺d̺ʳʌðʌrpɪn̺
ʲɛ̝˞ɳɳɪlɪ· ʲɪn̪d̪ɪɾʌr
ʲɛ̝t̪t̪ʌn̺ʌjɪ̯o· pɪɾʌmʌrɣʌ˞ɭʼɨm
mʌ˞ɳmɪsʌɪ̯ mɑ:lβʌlʌr
mɑ˞:ɳɖʌn̺ʌrɣɑ˞:ɳ t̪o˞:ɳʼo:kkʌm 

Open the IPA Section in a New Tab
eṇṇuṭai mūvar
irākkatarkaḷ eripiḻaittuk
kaṇṇutal entai
kaṭaittalaimuṉ niṉṟataṟpiṉ
eṇṇili intirar
ettaṉaiyō piramarkaḷum
maṇmicai mālpalar
māṇṭaṉarkāṇ tōṇōkkam 

Open the Diacritic Section in a New Tab
эннютaы мувaр
ырааккатaркал эрыпылзaыттюк
каннютaл энтaы
катaыттaлaымюн нынрaтaтпын
эннылы ынтырaр
эттaнaыйоо пырaмaркалюм
мaнмысaы маалпaлaр
маантaнaркaн тоонооккам 

Open the Russian Section in a New Tab
e'n'nudä muhwa'r
i'rahkkatha'rka'l e'ripishäththuk
ka'n'nuthal e:nthä
kadäththalämun :ninratharpin
e'n'nili i:nthi'ra'r
eththanäjoh pi'rama'rka'lum
ma'nmizä mahlpala'r
mah'ndana'rkah'n thoh'nohkkam 

Open the German Section in a New Tab
ènhnhòtâi mövar
iraakkatharkalh èripilzâiththòk
kanhnhòthal ènthâi
katâiththalâimòn ninrhatharhpin
ènhnhili inthirar
èththanâiyoo piramarkalhòm
manhmiçâi maalpalar
maanhdanarkaanh thoonhookkam 
einhṇhutai muuvar
iraaiccatharcalh eripilzaiiththuic
cainhṇhuthal einthai
cataiiththalaimun ninrhatharhpin
einhnhili iinthirar
eiththanaiyoo piramarcalhum
mainhmiceai maalpalar
maainhtanarcaainh thoonhooiccam 
e'n'nudai moovar
iraakkatharka'l eripizhaiththuk
ka'n'nuthal e:nthai
kadaiththalaimun :nin'ratha'rpin
e'n'nili i:nthirar
eththanaiyoa piramarka'lum
ma'nmisai maalpalar
maa'ndanarkaa'n thoa'noakkam 

Open the English Section in a New Tab
এণ্ণুটৈ মূৱৰ্
ইৰাক্কতৰ্কল্ এৰিপিলৈত্তুক্
কণ্ণুতল্ এণ্তৈ
কটৈত্তলৈমুন্ ণিন্ৰতৰ্পিন্
এণ্ণালি ইণ্তিৰৰ্
এত্তনৈয়ো পিৰমৰ্কলুম্
মণ্মিচৈ মাল্পলৰ্
মাণ্তনৰ্কাণ্ তোণোক্কম্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.