எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 4

கற்போலும் நெஞ்சங்
    கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
    நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை
    நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால தானவா
    தோணோக்கம் ஆடாமோ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

வலிமையான கல்லை ஒத்த என் மனமானது நைந்து உருக, கருணையினால் இறைவனைப் போலத் தோன்றி என் மனத்தின் கண்ணே நுழைந்தருளி என்னை நன்மைப் பகுதியிற்படுத்தி உலகம் அறியும் வண்ணம் பலரும் பேசும் நிலைமையை உடைய பொருள் ஆனாவற்றைச் சொல்லி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

`என் நெஞ்சம் கசிந்துருக` என உரைக்க. நிற்பானைப் போல - ஏனையோர்போல என்றும் புலப்பட்டு நிற்பவனைப் போல; இதற்கு, `வந்து` என்னும் முடிபு வருவிக்க. நற்பால் - நன்னெறி. `நாடறிய நற்பாற்படுத்து` என, முன்னே கூட்டுக. ``தான்`` என்றதும், தில்லை அம்பலவனையே என்பது வெளிப்படை. சொற்பாலது ஆனவா - சொல்லின்கண்ணதாம் பொருளானவாற்றை (ப்பாடி); `இது அவன் திருவுரு; இவன் அவன்` (தி.8 திருப்பள்ளி.7.) என உணர்ந்து சொல்லும்படி விளங்கியவாற்றைப்பாடி` என்றவாறு, `தான், என் நெஞ்சம் உருகும்படி கருணையினால் வந்து புகுந்தருளி என்னை நற்பாற் படுத்து இங்ஙன் ஆனவா` என வினைமுடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బలమైన రాయివంటి నా మనసు కరిగిపోవు విధమున, ఆ పరమేశ్వరుడు, తన కరుణచేత భగవంతునిగ వెలసి, నా హృదయ కవాటములను తెరచి, అందు ప్రవేశించి, నన్ను అనుగ్రహించి, మంచికర్మలుజేయువానిగ మార్చి, నేను శుభములు పొందు విధమున, విశ్వమందలి జనులకు తెలిసిన భగవత్తత్వమును తెలుసుకొనదగు విషయములను విపులీకరించి, మనము గానముజేయుచు నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕಲ್ಲಿನಂತಹ ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಕರಗಿಸಲೆಂದು, ದಯೆ ತೋರಿ ಬಂದವನು. ನನ್ನ ಮನದಲ್ಲಿ ನುಗ್ಗಿ ಉತ್ತಮ ಮಾರ್ಗದಿ ಸಾಗುವಂತೆ ಮಾಡಿದವನು. ಲೋಕದ ಗುಣವ ಅರಿಯುವಂತೆ ಮಾಡಿದವನು. ಆ ಭಗವಂತನ ಹಿರಿಮೆಯ ಹಾಡುತ್ತಾ ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കല്‍പോല്‍ മനമും
കനിഞ്ഞുരുകുമാറു കാരുണ്യമൂര്‍ത്തിയായ്
നില്‍പ്പോന്‍ എന്‍
നെഞ്ചിനുള്ളില്‍ പുക്കരുളി എെ
നല്‍നെറിയുള്ളിലാക്കിയോന്‍
നാടറിയും തത്‌സ്വരൂപനെൈ
ചൊല്ലുമാറാക്കിയ ദാനവനെപ്പാടി
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ගලක් බඳූ සිත මුදුව උණු වන කරුණාබර සමිඳුන්
අබියස වැඩ සිටින්නා සේ, ම’හද තුළට පිවිස පිළිසරණ වී,
සදහම් මඟ පෙන්නා මාහට, ලොව පතළ වන්නට සලසා සමිඳුන් මෙසේ
වදනින් හෙළි කළ සමිඳූ , නටමු තෝනෝක්කම් - 04

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා්මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Hati seprti batu juga menjadi cair kerana kekasihanNya
Menjelma di depan mata saya;memasuki hati bagi merestui saya
Membuat kebaikan kepada saya supaya duni mengenali saya
Biarlah semua orang bercakap kelebihan ini; kita bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
अपनी कृपा से पाशाणवत् मेरे हृदय को द्रवित होने में सहायता दी है।
समक्ष दीखने के समान मेरे हृदय में भी प्रवेष किया है।
मुझे सन्मार्ग में लाकर सबके सामने अपनाया।
इन सबको षब्द-चित्रों के माध्यम से चित्रित करके हम सब
‘तोळ् नोक्कम‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
पाषाणवत्हृदयं द्रवीकृत्य स्वकरुणया
तिष्ठन्निव मम मनसि प्रविश्य
मां सन्मार्गे अचालयत्। तस्यायं कार्यः
विश्ववविश्रुतो ऽभवत्। तत्गात्वा वयं तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Daß er mir, um zu erweichen
Mein Herz, das hart ist wie Stein,
Aus lauter Erbarmen erschienen
Und auf den rechten Weg
Mich gnädig geführet hat,
Das ist’s, warum ich hier
Vor aller Welt ihn preise!
Ihm zu Ehren wollen wir spielen
Das schöne Tonokkam-Spiel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
নিজৰ কৃপাৰে পাষাণ সদৃশ মোৰ হৃদয়ক দ্ৰৱীত হোৱাৰ ক্ষেত্ৰত সহায় কৰিলে।
সমুখত দেখাৰ লগতে মোৰ হৃদয়তো প্ৰৱেশ কৰিলে।
মোক সৎ মাৰ্গলৈ আনি সকলোৰে সন্মুখত স্বীকাৰ কৰিলে।
এই সকলোবোৰ শব্দ চিত্ৰৰ মাধ্যমত চিত্ৰিত কৰি আমি সকলোৱে
তোল্ নোক্কম্ খেলিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
He caused my stony heart to melt and ooze out;
The One who is mercy-incarnate,
entered my heart And put me on the salvific way.
Thus He graced me And made it known to the world which is talked About by all.
This we will hail and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀗𑁆
𑀓𑀘𑀺𑀦𑁆𑀢𑀼𑀭𑀼𑀓𑀓𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀦𑀺𑀶𑁆𑀧𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁄𑀮𑀏𑁆𑀷𑁆
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀷𑀼𑀴𑁆𑀴𑁂 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀺
𑀦𑀶𑁆𑀧𑀸𑀶𑁆 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃
𑀦𑀸𑀝𑀶𑀺𑀬𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀇𑀗𑁆𑀗𑀷𑁆
𑀘𑁄𑁆𑀶𑁆𑀧𑀸𑀮 𑀢𑀸𑀷𑀯𑀸
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কর়্‌পোলুম্ নেঞ্জঙ্
কসিন্দুরুহক্ করুণৈযিন়াল্
নির়্‌পান়ৈপ্ পোলএন়্‌
নেঞ্জিন়ুৰ‍্ৰে পুহুন্দরুৰি
নর়্‌পার়্‌ পডুত্তেন়্‌ন়ৈ
নাডর়িযত্ তান়্‌ইঙ্ঙন়্‌
সোর়্‌পাল তান়ৱা
তোণোক্কম্ আডামো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்போலும் நெஞ்சங்
கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை
நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால தானவா
தோணோக்கம் ஆடாமோ


Open the Thamizhi Section in a New Tab
கற்போலும் நெஞ்சங்
கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை
நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால தானவா
தோணோக்கம் ஆடாமோ

Open the Reformed Script Section in a New Tab
कऱ्पोलुम् नॆञ्जङ्
कसिन्दुरुहक् करुणैयिऩाल्
निऱ्पाऩैप् पोलऎऩ्
नॆञ्जिऩुळ्ळे पुहुन्दरुळि
नऱ्पाऱ् पडुत्तॆऩ्ऩै
नाडऱियत् ताऩ्इङ्ङऩ्
सॊऱ्पाल ताऩवा
तोणोक्कम् आडामो
Open the Devanagari Section in a New Tab
ಕಱ್ಪೋಲುಂ ನೆಂಜಙ್
ಕಸಿಂದುರುಹಕ್ ಕರುಣೈಯಿನಾಲ್
ನಿಱ್ಪಾನೈಪ್ ಪೋಲಎನ್
ನೆಂಜಿನುಳ್ಳೇ ಪುಹುಂದರುಳಿ
ನಱ್ಪಾಱ್ ಪಡುತ್ತೆನ್ನೈ
ನಾಡಱಿಯತ್ ತಾನ್ಇಙ್ಙನ್
ಸೊಱ್ಪಾಲ ತಾನವಾ
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ
Open the Kannada Section in a New Tab
కఱ్పోలుం నెంజఙ్
కసిందురుహక్ కరుణైయినాల్
నిఱ్పానైప్ పోలఎన్
నెంజినుళ్ళే పుహుందరుళి
నఱ్పాఱ్ పడుత్తెన్నై
నాడఱియత్ తాన్ఇఙ్ఙన్
సొఱ్పాల తానవా
తోణోక్కం ఆడామో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කර්පෝලුම් නෙඥ්ජඞ්
කසින්දුරුහක් කරුණෛයිනාල්
නිර්පානෛප් පෝලඑන්
නෙඥ්ජිනුළ්ළේ පුහුන්දරුළි
නර්පාර් පඩුත්තෙන්නෛ
නාඩරියත් තාන්ඉංඞන්
සොර්පාල තානවා
තෝණෝක්කම් ආඩාමෝ


Open the Sinhala Section in a New Tab
കറ്പോലും നെഞ്ചങ്
കചിന്തുരുകക് കരുണൈയിനാല്‍
നിറ്പാനൈപ് പോലഎന്‍
നെഞ്ചിനുള്ളേ പുകുന്തരുളി
നറ്പാറ് പടുത്തെന്‍നൈ
നാടറിയത് താന്‍ഇങ്ങന്‍
ചൊറ്പാല താനവാ
തോണോക്കം ആടാമോ
Open the Malayalam Section in a New Tab
กะรโปลุม เนะญจะง
กะจินถุรุกะก กะรุณายยิณาล
นิรปาณายป โปละเอะณ
เนะญจิณุลเล ปุกุนถะรุลิ
นะรปาร ปะดุถเถะณณาย
นาดะริยะถ ถาณอิงงะณ
โจะรปาละ ถาณะวา
โถโณกกะม อาดาโม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ေပာလုမ္ ေန့ည္စင္
ကစိန္ထုရုကက္ ကရုနဲယိနာလ္
နိရ္ပာနဲပ္ ေပာလေအ့န္
ေန့ည္စိနုလ္ေလ ပုကုန္ထရုလိ
နရ္ပာရ္ ပတုထ္ေထ့န္နဲ
နာတရိယထ္ ထာန္အိင္ငန္
ေစာ့ရ္ပာလ ထာနဝာ
ေထာေနာက္ကမ္ အာတာေမာ


Open the Burmese Section in a New Tab
カリ・ポールミ・ ネニ・サニ・
カチニ・トゥルカク・ カルナイヤナーリ・
ニリ・パーニイピ・ ポーラエニ・
ネニ・チヌリ・レー プクニ・タルリ
ナリ・パーリ・ パトゥタ・テニ・ニイ
ナータリヤタ・ ターニ・イニ・ニャニ・
チョリ・パーラ ターナヴァー
トーノーク・カミ・ アーターモー
Open the Japanese Section in a New Tab
garboluM nendang
gasinduruhag garunaiyinal
nirbanaib bolaen
nendinulle buhundaruli
narbar baduddennai
nadariyad daningngan
sorbala danafa
donoggaM adamo
Open the Pinyin Section in a New Tab
كَرْبُوۤلُن نيَنعْجَنغْ
كَسِنْدُرُحَكْ كَرُنَيْیِنالْ
نِرْبانَيْبْ بُوۤلَيَنْ
نيَنعْجِنُضّيَۤ بُحُنْدَرُضِ
نَرْبارْ بَدُتّيَنَّْيْ
نادَرِیَتْ تانْاِنغَّنْ
سُورْبالَ تانَوَا
تُوۤنُوۤكَّن آدامُوۤ


Open the Arabic Section in a New Tab
kʌrpo:lɨm n̺ɛ̝ɲʤʌŋ
kʌsɪn̪d̪ɨɾɨxʌk kʌɾɨ˞ɳʼʌjɪ̯ɪn̺ɑ:l
n̺ɪrpɑ:n̺ʌɪ̯p po:lʌʲɛ̝n̺
n̺ɛ̝ɲʤɪn̺ɨ˞ɭɭe· pʊxun̪d̪ʌɾɨ˞ɭʼɪ
n̺ʌrpɑ:r pʌ˞ɽɨt̪t̪ɛ̝n̺n̺ʌɪ̯
n̺ɑ˞:ɽʌɾɪɪ̯ʌt̪ t̪ɑ:n̺ɪŋŋʌn̺
so̞rpɑ:lə t̪ɑ:n̺ʌʋɑ:
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo·
Open the IPA Section in a New Tab
kaṟpōlum neñcaṅ
kacinturukak karuṇaiyiṉāl
niṟpāṉaip pōlaeṉ
neñciṉuḷḷē pukuntaruḷi
naṟpāṟ paṭutteṉṉai
nāṭaṟiyat tāṉiṅṅaṉ
coṟpāla tāṉavā
tōṇōkkam āṭāmō
Open the Diacritic Section in a New Tab
катпоолюм нэгнсaнг
касынтюрюкак карюнaыйынаал
нытпаанaып поолaэн
нэгнсынюллэa пюкюнтaрюлы
нaтпаат пaтюттэннaы
наатaрыят таанынгнгaн
сотпаалa таанaваа
тоонооккам аатаамоо
Open the Russian Section in a New Tab
karpohlum :nengzang
kazi:nthu'rukak ka'ru'näjinahl
:nirpahnäp pohlaen
:nengzinu'l'leh puku:ntha'ru'li
:narpahr paduththennä
:nahdarijath thahningngan
zorpahla thahnawah
thoh'nohkkam ahdahmoh
Open the German Section in a New Tab
karhpoolòm nègnçang
kaçinthòròkak karònhâiyeinaal
nirhpaanâip poolaèn
nègnçinòlhlhèè pòkòntharòlhi
narhpaarh padòththènnâi
naadarhiyath thaaningngan
çorhpaala thaanavaa
thoonhookkam aadaamoo
carhpoolum neignceang
caceiinthurucaic carunhaiyiinaal
nirhpaanaip poolaen
neignceinulhlhee pucuintharulhi
narhpaarh patuiththennai
naatarhiyaith thaaningngan
ciorhpaala thaanava
thoonhooiccam aataamoo
ka'rpoalum :nenjsang
kasi:nthurukak karu'naiyinaal
:ni'rpaanaip poalaen
:nenjsinu'l'lae puku:ntharu'li
:na'rpaa'r paduththennai
:naada'riyath thaaningngan
so'rpaala thaanavaa
thoa'noakkam aadaamoa
Open the English Section in a New Tab
কৰ্পোলুম্ ণেঞ্চঙ
কচিণ্তুৰুকক্ কৰুণৈয়িনাল্
ণিৰ্পানৈপ্ পোলএন্
ণেঞ্চিনূল্লে পুকুণ্তৰুলি
ণৰ্পাৰ্ পটুত্তেন্নৈ
ণাতৰিয়ত্ তান্ইঙগন্
চোৰ্পাল তানৱা
তোণোক্কম্ আটামো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.