எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 2

என்றும் பிறந்திறந்
    தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
    தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
    அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
    தோணோக்கம் ஆடாமோ 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

நெருங்கிப் பொருந்திய கூந்தலையுடையீர்! எக்காலத்தும் பிறந்தும் இறந்தும் துன்பக் கடலில் அழுந்தாமல் என்னை அடிமை கொண்டவனும், கன்றைக் கொண்டு விளங்கனியை எறிந்த வனாகிய திருமாலும் பிரமனும் காணுதற்கு அருமையான குறையாத பெருமையையுடைய தில்லை அம்பலத்தை உடையவனுமாகிய இறை வனது அருட்குணத்தைப் போற்றி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

`ஆண்டுகொண்டானாகிய அம்பலவன்` என்க. திரு மால் கண்ணணாய்த் தோன்றியிருந்தபொழுது கன்றால் விளங்கனியை எறிந்த வரலாற்றைக் கிருட்டின பாகவதத்துட் காண்க. துன்று ஆர் - நெருங்குதல் பொருந்திய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దట్టముగను, ఒకదానినొకటి అంటిపెట్టుకునియుండు కురులుగల ఆ ఈశ్వరుడు, అన్నికాలములందూ జన్మించి, మరణించిననూ, మేము దుఃఖ సముద్రములో కొట్టుకొనిపోకుండా మమ్ములను ఆతని యొక్క సేవకులుగ జేసుకున్నవాడు, విష్ణువు కృష్ణావతారమునెత్తున సమయమున, ఆతనిని సంహరించుటకు కంసుడు ఇరువురు రాక్షసులను పంపెను. రాక్షసమాయనుపయోగించి, వారిలోనొకరు వెలగచెట్టుగను, రెండవవాడు ఆవు దూడగను మారి, ఆతని ముంగిట నిలువగ, ఆతడు ఆ దూడని గిర గిర తిప్పి ఆ చెట్టుపై విసరివేసి, వారినిద్దరినీ సంహరించెను. అవ్విధముగ ఆవుదూడను విసరివేసిన విష్ణువు,.బ్రహ్మ ఇరువురూ చూడజాలనటువంటి, విశిష్టమైన, కళంకములేనటువంటి గుణములుగల , తిల్లై అంబలమును తన దివ్యక్షేత్రముగ కలవాడైన ఆ భగవంతుని అద్భుతగుణములను కొనియాడి, స్తుతించి, మేము నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ದಟ್ಟವಾದ ಜಟೆಯುಳ್ಳವನೇ! ಸದಾಕಾಲ ಜನನ, ಮರಣವೆಂಬ ದುಃಖದ ಕಡಲಿನಲ್ಲಿ ಮುಳುಗದಂತೆ ತಡೆದು ನನ್ನನ್ನು ದಾಸನಾಗಿಸಿಕೊಂಡವನೇ, ವಿಷ್ಣುವು, ಬ್ರಹ್ಮನು ಆದಿ ಅಂತ್ಯಗಳ ಕಾಣಬಯಸಿದಾಗ ಕಾಣಲಾಗದಂತೆ ಬೆಳೆದ ಹಿರಿಮೆಯುಳ್ಳವನೇ ಎಂದು ತಿಲ್ಲೈನ ಅಂಬಲಮ್ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಆ ಭಗವಂತನ ದಯಾಗುಣವ ಸ್ತುತಿಸಿ ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡುವ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കണക്കില്ലാ ജനന മരണങ്ങളില്‍ പെ
അഴുന്താതെ എ െആരുളിയോന്‍
കിനെ കല്ലാക്കി വിളാങ്കനി
വീഴ്ത്തിയോന്‍ ബ്രഹ്മനും കാണുമാറരിയവന്‍
കുറ്റമേതുമില്ലാ ചീര്‍തില്ല
അമ്പലന്‍ ഗുണം പരവി വാര്‍
കുഴല്‍ കികളേ
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සැමදා ඉපිද, මැරී, ජරාවාස නොවන සේ සුරැකි සමිඳුන්,
වසුපැටවා ඔසවා දිවුල් ගෙඩියට දමා ගැසූ , බඹු ද දුටුවා නොවේ
නොමඳ කිත් ගොසකින් යුත් තිල්ලෙයි අම්බලමේ දෙව් ගුණ ගයා
විපුල කෙස් කළඹ දරනා සමිඳුන්, නටමු තෝනෝක්කම් - 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා්මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Oh Tuhan yang telah mengabdikan kami agar tiada kelahiran dan kematian
Yang tidak dapat dilihat oleh Vishnu dan Brama
Sedang menari di angkasa Thillai yang tidak berkurangan kecantikan
Marilah kita menyebarkan kerahmatanNya sambil bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
जन्म बन्धन के दुख सागर में डूबने से हमें बचाया।
बछड़े से कतित्थ फल को गिराकर दोनों असुरों को
मार गिरानेवाले नारायण’ एवं
ब्रह्मा के लिए अगोचर, महिमामय नटराज के दिव्य गुणों की
प्रषंसा करते हुए,
घने कुन्तनवाली बालाओं! हम ‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996

कृश्ण को मारने के लिए एक असुर बछड़े का रूप लेकर आया। दूसरे असुर ने पेड़ का रूप लिया। उनके छल को जानकर कृश्ण ने बछड़े को हाथ से उठाकर कपित्थ फल को मार गिराया। इस प्रकार दोनों असुरों का वध हुआ। यह कृश्णावतार की कहानी है।

जननमरणचक्रक्लेशात् मां अरक्षत् शिवः।
वत्सबिल्वनाशकहरिणा ब्रह्मणा च अदृश्यः सः।
अदभ्रकीर्तिवतः तिल्लै अम्बलस्थस्य गुणान् गात्वा
संकुलचिकुरवत्यः, वयं तोणाक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Damit wir nicht mehr versinken
Ins Meer von Geburten und Tod,
Hat er uns, die wir geringe sind,
In seinen Dienst genommen!
Die Herrlichkeit des Herrn,
Der fehllos und erhaben,
Des Herr der gold’nen Halle
In schönen Chidambaram,
Den Visnu, der mit dem Kalbe
Nach einem Holzapfel warf,
Und Brahma nicht können erkennen,
Die Herrlichkeit des Herrn,
Die wollen wir preisen, o Mädchen,
Ihr, mit dem dichten Haar,
Und das Tonokkam-Spiel spielen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
জন্ম বন্ধনৰ দুখৰ সাগৰত ডুব যোৱাৰপৰা আমাক বচালে।
দামুৰিৰপৰা কতিত্থ ফল পেলাই উভয় অসুৰক নিধন কৰা
নাৰায়ণ তথা ব্ৰহ্মাৰ বাবে অগোচৰ, মহিমাময় নটৰাজৰ দিব্য দিব্য গুণৰ প্ৰশংসা কৰি,
ঘন চুলিযুক্ত বালিকাসকল! আমি তোল্ নোক্কম খেল খেলিম।
কৃষ্ণক নিধন কৰাৰ বাবে অসুৰ দামুৰিৰ ৰূপ লৈ আহিলে।
আন অসুৰে গছৰ ৰূপ ল’লে। তেওঁলোকৰ ছলনাক জানি কৃষ্ণই দামুৰিক
হাতেৰে উঠাই কপিত্থ ফলক মাৰি পেলালে। এইদৰে উভয় অসুৰৰ বধ কৰিলে।
এয়া কৃষ্ণাৱতাৰ কাহিনী।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
He redeemed and ruled me that I may not,
for ever,
Undergo transmigration and irretrievably get sunk.
The Lord of Ambalam at Tillai that suffers no decrease Of its glory,
could not be seen by Vishnu who with A calf Vathsaasura smote a wood-apple tree Kapitthaasura and Brahma.
O damsels whose tresses Are dense,
let us hail His virtues and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀺𑀶𑀦𑁆
𑀢𑀸𑀵𑀸𑀫𑁂 𑀆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀷𑁆
𑀓𑀷𑁆𑀶𑀸𑀮𑁆 𑀯𑀺𑀴𑀯𑁂𑁆𑀶𑀺𑀦𑁆
𑀢𑀸𑀷𑁆𑀧𑀺𑀭𑀫𑀷𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺𑀬
𑀓𑀼𑀷𑁆𑀶𑀸𑀢 𑀘𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀅𑀫𑁆𑀧𑀮𑀯𑀷𑁆 𑀓𑀼𑀡𑀫𑁆𑀧𑀭𑀯𑀺𑀢𑁆
𑀢𑀼𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀓𑀼𑀵𑀮𑀺𑀷𑀻𑀭𑁆
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ড্রুম্ পির়ন্দির়ন্
তাৰ়ামে আণ্ডুহোণ্ডান়্‌
কণ্ড্রাল্ ৱিৰৱের়িন্
তান়্‌বিরমন়্‌ কাণ্বরিয
কুণ্ড্রাদ সীর্ত্তিল্লৈ
অম্বলৱন়্‌ কুণম্বরৱিত্
তুণ্ড্রার্ কুৰ়লিন়ীর্
তোণোক্কম্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்றும் பிறந்திறந்
தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோணோக்கம் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
என்றும் பிறந்திறந்
தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோணோக்கம் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
ऎण्ड्रुम् पिऱन्दिऱन्
ताऴामे आण्डुहॊण्डाऩ्
कण्ड्राल् विळवॆऱिन्
ताऩ्बिरमऩ् काण्बरिय
कुण्ड्राद सीर्त्तिल्लै
अम्बलवऩ् कुणम्बरवित्
तुण्ड्रार् कुऴलिऩीर्
तोणोक्कम् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡ್ರುಂ ಪಿಱಂದಿಱನ್
ತಾೞಾಮೇ ಆಂಡುಹೊಂಡಾನ್
ಕಂಡ್ರಾಲ್ ವಿಳವೆಱಿನ್
ತಾನ್ಬಿರಮನ್ ಕಾಣ್ಬರಿಯ
ಕುಂಡ್ರಾದ ಸೀರ್ತ್ತಿಲ್ಲೈ
ಅಂಬಲವನ್ ಕುಣಂಬರವಿತ್
ತುಂಡ್ರಾರ್ ಕುೞಲಿನೀರ್
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
ఎండ్రుం పిఱందిఱన్
తాళామే ఆండుహొండాన్
కండ్రాల్ విళవెఱిన్
తాన్బిరమన్ కాణ్బరియ
కుండ్రాద సీర్త్తిల్లై
అంబలవన్ కుణంబరవిత్
తుండ్రార్ కుళలినీర్
తోణోక్కం ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්‍රුම් පිරන්දිරන්
තාළාමේ ආණ්ඩුහොණ්ඩාන්
කන්‍රාල් විළවෙරින්
තාන්බිරමන් කාණ්බරිය
කුන්‍රාද සීර්ත්තිල්ලෛ
අම්බලවන් කුණම්බරවිත්
තුන්‍රාර් කුළලිනීර්
තෝණෝක්කම් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
എന്‍റും പിറന്തിറന്‍
താഴാമേ ആണ്ടുകൊണ്ടാന്‍
കന്‍റാല്‍ വിളവെറിന്‍
താന്‍പിരമന്‍ കാണ്‍പരിയ
കുന്‍റാത ചീര്‍ത്തില്ലൈ
അംപലവന്‍ കുണംപരവിത്
തുന്‍റാര്‍ കുഴലിനീര്‍
തോണോക്കം ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
เอะณรุม ปิระนถิระน
ถาฬาเม อาณดุโกะณดาณ
กะณราล วิละเวะริน
ถาณปิระมะณ กาณปะริยะ
กุณราถะ จีรถถิลลาย
อมปะละวะณ กุณะมปะระวิถ
ถุณราร กุฬะลิณีร
โถโณกกะม อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ရုမ္ ပိရန္ထိရန္
ထာလာေမ အာန္တုေကာ့န္တာန္
ကန္ရာလ္ ဝိလေဝ့ရိန္
ထာန္ပိရမန္ ကာန္ပရိယ
ကုန္ရာထ စီရ္ထ္ထိလ္လဲ
အမ္ပလဝန္ ကုနမ္ပရဝိထ္
ထုန္ရာရ္ ကုလလိနီရ္
ေထာေနာက္ကမ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
エニ・ルミ・ ピラニ・ティラニ・
ターラーメー アーニ・トゥコニ・ターニ・
カニ・ラーリ・ ヴィラヴェリニ・
ターニ・ピラマニ・ カーニ・パリヤ
クニ・ラータ チーリ・タ・ティリ・リイ
アミ・パラヴァニ・ クナミ・パラヴィタ・
トゥニ・ラーリ・ クラリニーリ・
トーノーク・カミ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
endruM birandiran
dalame anduhondan
gandral filaferin
danbiraman ganbariya
gundrada sirddillai
aMbalafan gunaMbarafid
dundrar gulalinir
donoggaM adamo 
Open the Pinyin Section in a New Tab
يَنْدْرُن بِرَنْدِرَنْ
تاظاميَۤ آنْدُحُونْدانْ
كَنْدْرالْ وِضَوٕرِنْ
تانْبِرَمَنْ كانْبَرِیَ
كُنْدْرادَ سِيرْتِّلَّيْ
اَنبَلَوَنْ كُنَنبَرَوِتْ
تُنْدْرارْ كُظَلِنِيرْ
تُوۤنُوۤكَّن آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺d̺ʳɨm pɪɾʌn̪d̪ɪɾʌn̺
t̪ɑ˞:ɻɑ:me· ˀɑ˞:ɳɖɨxo̞˞ɳɖɑ:n̺
kʌn̺d̺ʳɑ:l ʋɪ˞ɭʼʌʋɛ̝ɾɪn̺
t̪ɑ:n̺bɪɾʌmʌn̺ kɑ˞:ɳbʌɾɪɪ̯ʌ
kʊn̺d̺ʳɑ:ðə si:rt̪t̪ɪllʌɪ̯
ˀʌmbʌlʌʋʌn̺ kʊ˞ɳʼʌmbʌɾʌʋɪt̪
t̪ɨn̺d̺ʳɑ:r kʊ˞ɻʌlɪn̺i:r
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
eṉṟum piṟantiṟan
tāḻāmē āṇṭukoṇṭāṉ
kaṉṟāl viḷaveṟin
tāṉpiramaṉ kāṇpariya
kuṉṟāta cīrttillai
ampalavaṉ kuṇamparavit
tuṉṟār kuḻaliṉīr
tōṇōkkam āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
энрюм пырaнтырaн
таалзаамэa аантюконтаан
канраал вылaвэрын
таанпырaмaн кaнпaрыя
кюнраатa сирттыллaы
ампaлaвaн кюнaмпaрaвыт
тюнраар кюлзaлынир
тоонооккам аатаамоо 
Open the Russian Section in a New Tab
enrum pira:nthira:n
thahshahmeh ah'nduko'ndahn
kanrahl wi'laweri:n
thahnpi'raman kah'npa'rija
kunrahtha sih'rththillä
ampalawan ku'nampa'rawith
thunrah'r kushalinih'r
thoh'nohkkam ahdahmoh 
Open the German Section in a New Tab
ènrhòm pirhanthirhan
thaalzaamèè aanhdòkonhdaan
kanrhaal vilhavèrhin
thaanpiraman kaanhpariya
kònrhaatha çiirththillâi
ampalavan kònhamparavith
thònrhaar kòlzaliniir
thoonhookkam aadaamoo 
enrhum pirhainthirhain
thaalzaamee aainhtucoinhtaan
canrhaal vilhaverhiin
thaanpiraman caainhpariya
cunrhaatha ceiiriththillai
ampalavan cunhamparaviith
thunrhaar culzaliniir
thoonhooiccam aataamoo 
en'rum pi'ra:nthi'ra:n
thaazhaamae aa'nduko'ndaan
kan'raal vi'lave'ri:n
thaanpiraman kaa'npariya
kun'raatha seerththillai
ampalavan ku'namparavith
thun'raar kuzhalineer
thoa'noakkam aadaamoa 
Open the English Section in a New Tab
এন্ৰূম্ পিৰণ্তিৰণ্
তালামে আণ্টুকোণ্টান্
কন্ৰাল্ ৱিলৱেৰিণ্
তান্পিৰমন্ কাণ্পৰিয়
কুন্ৰাত চীৰ্ত্তিল্লৈ
অম্পলৱন্ কুণম্পৰৱিত্
তুন্ৰাৰ্ কুললিনীৰ্
তোণোক্কম্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.