எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 14

உரைமாண்ட உள்ளொளி
    உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
    பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
    பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
    தோணோக்கம் ஆடாமோ 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

உரை மாண்ட - சொல் அற்ற; என்றது, `அதற்கு அப்பாற்பட்ட` என்றபடி. `உள்ளொளியாகிய உத்தமன்` என்க. ஆன்மா ஒளியும், இறைவன் அதன் உள்ளொளியும் ஆதல் அறிக. ``சோதியுட் சோதி`` (தி.5 ப.97 பா.3) என்றலும் இதுபற்றி. கரை மாண்ட - கரை அற்ற. காமம் - ஆசை; உலகியல் பற்றித் தோன்றும் ஆசை. ஒருகாலும் நிரம்பாது மேன்மேல் வளர்வதாகலின், அது கரையற்ற கடல் போல்வதும், இறைவன் திருவருள் உணரப்பட்ட பின்னர், அவ்வாசை தீர்ந்தொழிதலின், அவ்வாற்றாற் கடக்கப் படுவதும் ஆயினவாறு கண்டுகொள்க. `இந்திரியமாகிய பறவைகட்கு இரை` என்றது, மனத்தை. உலகியல் ஆசையற்றபின் மனம் இந்திரியத் தின் வழிப்படாமையின், அப்பறவைகள் இரிந்தோடலாயின. இரிந்து - நீங்கி. `துரை, மிகுதிப்பாடு` (சிவஞான சித்தி. சூ.2.32. உரை.) என்பர், மாதவச் சிவஞான யோகிகள். எனவே, `தன் முனைப்பு` என்பது பொருளாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అక్షరములందలి శక్తి పదాలలో అంతర్గతంగా లీనమైయుండుటకు కారణభూతుడైన ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచు, అరుదెంచి, నా మనసులో చొరబడి, అపరిమితమైన కోరికల మహా సాగరాన్ని దాటి, ఇంద్రియాలకు ఆహారంలేని పక్షులు భయంతో పారిపోచుండ, మనయొక్కస్వార్థపూరితమైన చెడు ప్రవర్తనా విధానమును కారణముగ జేసుకుని, గానము చేయుచు నటనమాడేదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮಾತಿಗೂ ನಿಲುಕದ ಅಂತರಂಗದ ಕಾಂತಿ ಸ್ವರೂಪನಾದ ಶಿವನು ದಯೆ ತೋರಿ ಬಂದು ನನ್ನ ಮನದಿ ಹೊಕ್ಕನು. ದಡವಿಲ್ಲದ ಆಸೆಯೆಂಬ ಕಡಲನ್ನು ದಾಟಿದನು. ಇಂದ್ರಿಯಗಳೆಂಬ ಹಕ್ಕಿಗಳಿಗೆ ಉಣವು ದೊರೆಯದೆ ಅವು ಅಂಜಿ ಹಾರಿ ಹೋದವು. ನಮ್ಮ ಬಯಕೆಗಳು ನಾಶವಾದ, ಬಗೆಯನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳು ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉരയറ്റ ഉള്ളൊളിയായി
ഉത്തമന്‍ വന്‍െ ഉള്ളില്‍ പുകുതും
കരയറ്റ കാമപ്പെരും
കടല്‍ കടതും
ഇരയറ്റ ഇന്ദ്രിയ പ്പക്ഷികള്‍
ഇരിപ്പിടം വി\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ു ഓടിയതും
ദുര മാതും പാടി
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වදනට හසු නොවන ආලෝක රුවින් යුත්, සමිඳු පැමිණ හද පිවිස
පරතෙරක් නැති, තණ්හා සමුදුර තරණය කළෙමි
අරමුණු අහිමිකර ගත් පසිඳුරු පක්ෂීන්, නපුරක් සිදුව දව්වේ
ජීව මායාව වැනසී ගිය අයුර, ගයා නටමු, තෝනෝක්කම් - 14

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා්මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Hamba kehilangan perkataan kerana Engkau cahaya yang maha suci telah memasuki
kalbuku ; aku telah melepasi segala jenis lautan nafsu ; kelima-lima burumg
pancaindera aku kehilangan makanan dan lari bertempiaran; marilah kita bermain *thenookkam
sambil menyatakan bagaimana segala kajahilan lari daripada kita

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
अनिर्वचनीय अन्तर्मुखी ज्वाला के रूप में ईष ने मेरे
चित्त में प्रवेष किया है।
उनकी कृपा से काम-महासागर को पार किया।
मेरी पंचेन्द्रियॉं रूपी पक्षी
विशय-वासना रूपी भोजनाभाव में उड़ गयी।
अहंकार ( जीव बोध ) विनश्ट हो गया।
इस अद्भुत दषा को चित्रित करते हुए
-हम ‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
वाचातीत आत्मज्योतिस्वरूपी उत्तमः यदा मम मनसि प्राविशत्
अपारकामसमुद्रं अहमतरम्।
आहारवियुक्तानि इन्द्रियाणि भयात् उत्पेतुः।
मम अहंभावो नष्टः। तत् गात्वा तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Der Höchste,das innere Licht,
Dem gegenüber erstreben
Unsere armen Worte,
Der Höchste ist zu mir gekommenen
Und mein Herz getreten!
Das weite, uferlose,
Das große Meer der Begierden,
Das hab’ ich überschritten!
Wie das Herrentum der Sinne
Erlosch, so daß sie nun
Wie Vögel, die verloren
Die Beute, ruh’los flattern
Und fliegen hin und her,
Das wollen wir jauchzend rühmen
Und das Tonokkam-Spiel spielen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
অনিৰ্বচনীয় অন্তৰ্মুখী জ্বালাৰ ৰূপত ঈশ্বৰে
মোৰ চিত্তত প্ৰৱেশ কৰিলে।
তেওঁৰ কৃপাত কাম মহাসাগৰ পাৰ কৰিলোঁ।
মোৰ পঞ্চেন্দ্ৰিয় ৰূপী পক্ষী,
নিষয়-বাসনা ৰূপী ভোজনাভাৱ নোহোৱা হৈ গ’ল।
অহংকাৰ নষ্ট হৈ গ’ল।
এই অদ্ভুত দশাক চিত্ৰিত কৰি
আমি তোল্ নোক্কম্ খেল খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
When the ineffable inner Light manifesting As the sublime One entered my soul,
I crossed The bourneless main of Desire.
At this,
the birds – Gnaana and karma indiriyas –,
left without pabulum,
fled away,
On a sudden.
The plethora of superfluity perished.
This we will hail and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑁃𑀫𑀸𑀡𑁆𑀝 𑀉𑀴𑁆𑀴𑁄𑁆𑀴𑀺
𑀉𑀢𑁆𑀢𑀫𑀷𑁆𑀯𑀦𑁆 𑀢𑀼𑀴𑀫𑁆𑀧𑀼𑀓𑀮𑀼𑀫𑁆
𑀓𑀭𑁃𑀫𑀸𑀡𑁆𑀝 𑀓𑀸𑀫𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁃𑀓𑁆 𑀓𑀝𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁂
𑀇𑀭𑁃𑀫𑀸𑀡𑁆𑀝 𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀺𑀬𑀧𑁆
𑀧𑀶𑀯𑁃 𑀇𑀭𑀺𑀦𑁆𑀢𑁄𑀝𑀢𑁆
𑀢𑀼𑀭𑁃𑀫𑀸𑀡𑁆𑀝 𑀯𑀸𑀧𑀸𑀝𑀺𑀢𑁆
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরৈমাণ্ড উৰ‍্ৰোৰি
উত্তমন়্‌ৱন্ দুৰম্বুহলুম্
করৈমাণ্ড কামপ্
পেরুঙ্গডলৈক্ কডত্তলুমে
ইরৈমাণ্ড ইন্দিরিযপ্
পর়ৱৈ ইরিন্দোডত্
তুরৈমাণ্ড ৱাবাডিত্
তোণোক্কম্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்கம் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்கம் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
उरैमाण्ड उळ्ळॊळि
उत्तमऩ्वन् दुळम्बुहलुम्
करैमाण्ड कामप्
पॆरुङ्गडलैक् कडत्तलुमे
इरैमाण्ड इन्दिरियप्
पऱवै इरिन्दोडत्
तुरैमाण्ड वाबाडित्
तोणोक्कम् आडामो 

Open the Devanagari Section in a New Tab
ಉರೈಮಾಂಡ ಉಳ್ಳೊಳಿ
ಉತ್ತಮನ್ವನ್ ದುಳಂಬುಹಲುಂ
ಕರೈಮಾಂಡ ಕಾಮಪ್
ಪೆರುಂಗಡಲೈಕ್ ಕಡತ್ತಲುಮೇ
ಇರೈಮಾಂಡ ಇಂದಿರಿಯಪ್
ಪಱವೈ ಇರಿಂದೋಡತ್
ತುರೈಮಾಂಡ ವಾಬಾಡಿತ್
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ 

Open the Kannada Section in a New Tab
ఉరైమాండ ఉళ్ళొళి
ఉత్తమన్వన్ దుళంబుహలుం
కరైమాండ కామప్
పెరుంగడలైక్ కడత్తలుమే
ఇరైమాండ ఇందిరియప్
పఱవై ఇరిందోడత్
తురైమాండ వాబాడిత్
తోణోక్కం ఆడామో 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරෛමාණ්ඩ උළ්ළොළි
උත්තමන්වන් දුළම්බුහලුම්
කරෛමාණ්ඩ කාමප්
පෙරුංගඩලෛක් කඩත්තලුමේ
ඉරෛමාණ්ඩ ඉන්දිරියප්
පරවෛ ඉරින්දෝඩත්
තුරෛමාණ්ඩ වාබාඩිත්
තෝණෝක්කම් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
ഉരൈമാണ്ട ഉള്ളൊളി
ഉത്തമന്‍വന്‍ തുളംപുകലും
കരൈമാണ്ട കാമപ്
പെരുങ്കടലൈക് കടത്തലുമേ
ഇരൈമാണ്ട ഇന്തിരിയപ്
പറവൈ ഇരിന്തോടത്
തുരൈമാണ്ട വാപാടിത്
തോണോക്കം ആടാമോ 

Open the Malayalam Section in a New Tab
อุรายมาณดะ อุลโละลิ
อุถถะมะณวะน ถุละมปุกะลุม
กะรายมาณดะ กามะป
เปะรุงกะดะลายก กะดะถถะลุเม
อิรายมาณดะ อินถิริยะป
ปะระวาย อิรินโถดะถ
ถุรายมาณดะ วาปาดิถ
โถโณกกะม อาดาโม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရဲမာန္တ အုလ္ေလာ့လိ
အုထ္ထမန္ဝန္ ထုလမ္ပုကလုမ္
ကရဲမာန္တ ကာမပ္
ေပ့ရုင္ကတလဲက္ ကတထ္ထလုေမ
အိရဲမာန္တ အိန္ထိရိယပ္
ပရဝဲ အိရိန္ေထာတထ္
ထုရဲမာန္တ ဝာပာတိထ္
ေထာေနာက္ကမ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
ウリイマーニ・タ ウリ・ロリ
ウタ・タマニ・ヴァニ・ トゥラミ・プカルミ・
カリイマーニ・タ カーマピ・
ペルニ・カタリイク・ カタタ・タルメー
イリイマーニ・タ イニ・ティリヤピ・
パラヴイ イリニ・トータタ・
トゥリイマーニ・タ ヴァーパーティタ・
トーノーク・カミ・ アーターモー 

Open the Japanese Section in a New Tab
uraimanda ulloli
uddamanfan dulaMbuhaluM
garaimanda gamab
berunggadalaig gadaddalume
iraimanda indiriyab
barafai irindodad
duraimanda fabadid
donoggaM adamo 

Open the Pinyin Section in a New Tab
اُرَيْمانْدَ اُضُّوضِ
اُتَّمَنْوَنْ دُضَنبُحَلُن
كَرَيْمانْدَ كامَبْ
بيَرُنغْغَدَلَيْكْ كَدَتَّلُميَۤ
اِرَيْمانْدَ اِنْدِرِیَبْ
بَرَوَيْ اِرِنْدُوۤدَتْ
تُرَيْمانْدَ وَابادِتْ
تُوۤنُوۤكَّن آدامُوۤ 



Open the Arabic Section in a New Tab
ʷʊɾʌɪ̯mɑ˞:ɳɖə ʷʊ˞ɭɭo̞˞ɭʼɪ
ʷʊt̪t̪ʌmʌn̺ʋʌn̺ t̪ɨ˞ɭʼʌmbʉ̩xʌlɨm
kʌɾʌɪ̯mɑ˞:ɳɖə kɑ:mʌp
pɛ̝ɾɨŋgʌ˞ɽʌlʌɪ̯k kʌ˞ɽʌt̪t̪ʌlɨme:
ʲɪɾʌɪ̯mɑ˞:ɳɖə ʲɪn̪d̪ɪɾɪɪ̯ʌp
pʌɾʌʋʌɪ̯ ʲɪɾɪn̪d̪o˞:ɽʌt̪
t̪ɨɾʌɪ̯mɑ˞:ɳɖə ʋɑ:βɑ˞:ɽɪt̪
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo 

Open the IPA Section in a New Tab
uraimāṇṭa uḷḷoḷi
uttamaṉvan tuḷampukalum
karaimāṇṭa kāmap
peruṅkaṭalaik kaṭattalumē
iraimāṇṭa intiriyap
paṟavai irintōṭat
turaimāṇṭa vāpāṭit
tōṇōkkam āṭāmō 

Open the Diacritic Section in a New Tab
юрaымаантa юллолы
юттaмaнвaн тюлaмпюкалюм
карaымаантa кaмaп
пэрюнгкатaлaык катaттaлюмэa
ырaымаантa ынтырыяп
пaрaвaы ырынтоотaт
тюрaымаантa ваапаатыт
тоонооккам аатаамоо 

Open the Russian Section in a New Tab
u'rämah'nda u'l'lo'li
uththamanwa:n thu'lampukalum
ka'rämah'nda kahmap
pe'rungkadaläk kadaththalumeh
i'rämah'nda i:nthi'rijap
parawä i'ri:nthohdath
thu'rämah'nda wahpahdith
thoh'nohkkam ahdahmoh 

Open the German Section in a New Tab
òrâimaanhda òlhlholhi
òththamanvan thòlhampòkalòm
karâimaanhda kaamap
pèròngkadalâik kadaththalòmèè
irâimaanhda inthiriyap
parhavâi irinthoodath
thòrâimaanhda vaapaadith
thoonhookkam aadaamoo 
uraimaainhta ulhlholhi
uiththamanvain thulhampucalum
caraimaainhta caamap
perungcatalaiic cataiththalumee
iraimaainhta iinthiriyap
parhavai iriinthootaith
thuraimaainhta vapaatiith
thoonhooiccam aataamoo 
uraimaa'nda u'l'lo'li
uththamanva:n thu'lampukalum
karaimaa'nda kaamap
perungkadalaik kadaththalumae
iraimaa'nda i:nthiriyap
pa'ravai iri:nthoadath
thuraimaa'nda vaapaadith
thoa'noakkam aadaamoa 

Open the English Section in a New Tab
উৰৈমাণ্ত উল্লৌʼলি
উত্তমন্ৱণ্ তুলম্পুকলুম্
কৰৈমাণ্ত কামপ্
পেৰুঙকতলৈক্ কতত্তলুমে
ইৰৈমাণ্ত ইণ্তিৰিয়প্
পৰৱৈ ইৰিণ্তোতত্
তুৰৈমাণ্ত ৱাপাটিত্
তোণোক্কম্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.