எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 13

ஏழைத் தொழும்பனேன்
    எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன்
    பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத
    நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா
    தோணோக்கம் ஆடாமோ 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

அறிவில்லாத அடியவனாகிய நான் எத்தனையோ காலம் முழுதும் மேலான கடவுளை வணங்காமல் வீணாகக் கழித்தேன். அங்ஙனமிருந்தும் ஊழி முதல்வனும் அழியாத சிறந்த மாணிக்கம் போல்பவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் பிறவியின் வேரைப் பறித்து எறிந்த விதத்தைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

ஏழை - அறிவிலி. தொழும்பனேன் - தொண்டனேன். பாழ் - வறுநிலம். `பரம்பரனைப் பணியாதே பாழுக்கிறைத்தேன்` என இயைக்க. ``பாழுக்கிறைத்தேன்`` என்றது, `அன்ன செயலைச் செய்தேன்` என்ற பான்மை வழக்கு. அஃதாவது, `உலகியலில் நின்று உழைத்தேன்` என்றபடி. ஊழி முதல் - ஊழிக்கு முதலாய் நிற்கும் பொருள். சிந்தாத - கெடாத. தாழ் - பூட்டு. இது, தளையிடத்துள்ளது என்க. பறித்த - தகர்த்த. ``பாசமெனுந் தாழ் உருவி`` (தி.8 அச்சோ-7.) எனப் பின்னரும் அருளுவார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అజ్జానముచేత అల్పజీవిగనుండు నేను ఎంతో కాలంనుండి శ్రేష్టుడైన ఆ భగవంతునికి వందనమొసగక, ఆరాధనలుజేయక నా అమూల్యమైన జీవన కాలమును వృధాగావించితిని. అలా నేనుండిననూ, ప్రళయకాలమునకు అధిపతియైననూ, తాను మాత్రమూ చెక్కుచెదరకుండానుండు, విలువైన మాణిక్యమువంటివాడైన ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించచు, నాయొక్క ఈ జనన మరణ పరంపరను కూకటి వేళ్ళతో పెకళించివేసిన విధమును కారణముగజేసుకుని, గానము చేయుచు నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಅರಿವಿಲ್ಲದ ಅಡಿಯಾಳಾದ ನಾನು ಎಷ್ಟೋ ವರ್ಷಗಳ ಕಾಲ ಪರಮ ಶ್ರೇಷ್ಠನಾದ ಭಗವಂತನಿಗೆ ನಮಿಸದೆ ಕಾಲವ ವ್ಯರ್ಥವಾಗಿಸಿದೆನು. ಆದರೂ ವಿಧಿಗೆ ಆದಿಯಾದವನು, ನಾಶವಾಗದ ಮಾಣಿಕ್ಯದಂತವನೂ ಆದ ಪರಮೇಶನು ದಯೆ ತೋರಿ ಬಂದು ನನ್ನ ಭವದ ಬಂಧನವ ನೀಗಿಸಿದ ಪರಿಯನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പിഴ പലചേര്‍ാെരു തൊഴുമ്പനായ്
പല കാലം വീണായി
വാഴ്ുമദിച്ചു
പരംബരനെ പണിയാതിരു എന്‍ ഉള്ളില്‍
ഊഴിതന്‍ ആദി സിദ്ധാന്ത
നന്‍മണി ദേവനായി വന്‍െ ജനിമൃതി
താഴതു തകര്‍ത്തവന്‍ തേെയ പാടി
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
දුගී මෙහෙකරුවෙකි, මෙපමණ කලක්
කල් මරා දැමුවෙමි, පරම සමිඳුන් නොපුදා
මූලයේ සිට නොකිළිටි සිතුමිණ පැමිණ, මාගේ භව උපත්
මුල් සිඳ දැමූ අයුර නටමු, තෝනෝක්කම් - 13

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Aku pengikut yang jahil telah menghabiskan masa yang begitu lama dengan sia-sia tanpa
menyembah Tuhan yang mahakuasa; sejak permulaan berzaman-zaman dahulu
Engkaulah ketua seperti mutu manikam yang tiada kecacatan; Engkaulah yang
memotong akar kelahiran ku semula; marilah bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
मैं अधम दास हूं।
अज्ञानता के कारण उस परब्रह्म को पहचाने बिना,
नमन किये बिना व्यर्थ कार्यों में समय बिता दिया।
महाप्रलय के सृश्टि-कर्ता अविनाषी भगवान ने
स्वयं आकर मेरे जन्म बन्धन को काट दिया।
इस गाथा को गाते हुए
-हम ‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
क्षुद्रदासोहं चिरात्
परात्परं न नमन् व्यर्थपरिश्रममकुर्वम्।
प्रपञ्चप्रथमः उत्तम रत्ननिभः आगत्य मम जन्मनः
मूलं उदधरत्। तत् गात्वा तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Ich armer Wicht. wie lang’ doch
Hab’ ich nicht gedient dem Höchsten
Und hab’ nicht Wasser gegossen
Auf unfruchtbares Land!
O köstlicher Edelstein,
Der du auch nicht vergehest
Beim Weltuntergange,
Du bist zu mir gekommenen,
Hast ausgerottet das Unkraut
Des Geborenwerdenmüssens!
Ihm zu Ehren wollen wir spielen
Das schöne Tonokkam-Spiel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
মই অধম দাস।
অজ্ঞানতাৰ কাৰণে সেই পৰমব্ৰহ্মক নিচিনাকৈ
প্ৰণাম নকৰি ব্যৰ্থ কাৰযত সময় অতিবাহিত কৰিলোঁ।
মহাপ্ৰলয়ৰ সৃষ্টিকৰ্তা অবিনাশী ভগৱানে
স্বয়ং আহি মোৰ জন্ম বন্ধন ছেদ কৰিলে।
এই গাঁথা গাই
আমি তোল্ নোক্কম্ খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
I,
the brainless servitor,
have been irrigating The weary waste for many many years,
without Serving and adoring the supreme Ens.
Lo,
the Primal Lord of kalpas – the goodly And imperishable Ruby –,
deigned to visit me And pulled out completely the fettering bar of my Embodiment.
Thus we will hail and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀵𑁃𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑀷𑁂𑀷𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑁄 𑀓𑀸𑀮𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑀸𑀵𑀼𑀓𑁆 𑀓𑀺𑀶𑁃𑀢𑁆𑀢𑁂𑀷𑁆
𑀧𑀭𑀫𑁆𑀧𑀭𑀷𑁃𑀧𑁆 𑀧𑀡𑀺𑀬𑀸𑀢𑁂
𑀊𑀵𑀺𑀫𑀼𑀢𑀶𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀸𑀢
𑀦𑀷𑁆𑀫𑀡𑀺𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀺𑀶𑀯𑀺𑀢𑁆
𑀢𑀸𑀵𑁃𑀧𑁆 𑀧𑀶𑀺𑀢𑁆𑀢𑀯𑀸
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এৰ়ৈত্ তোৰ়ুম্বন়েন়্‌
এত্তন়ৈযো কালমেল্লাম্
পাৰ়ুক্ কির়ৈত্তেন়্‌
পরম্বরন়ৈপ্ পণিযাদে
ঊৰ়িমুদর়্‌ সিন্দাদ
নন়্‌মণিৱন্ দেন়্‌বির়ৱিত্
তাৰ়ৈপ্ পর়িত্তৱা
তোণোক্কম্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏழைத் தொழும்பனேன்
எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன்
பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத
நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா
தோணோக்கம் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
ஏழைத் தொழும்பனேன்
எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன்
பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத
நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா
தோணோக்கம் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
एऴैत् तॊऴुम्बऩेऩ्
ऎत्तऩैयो कालमॆल्लाम्
पाऴुक् किऱैत्तेऩ्
परम्बरऩैप् पणियादे
ऊऴिमुदऱ् सिन्दाद
नऩ्मणिवन् दॆऩ्बिऱवित्
ताऴैप् पऱित्तवा
तोणोक्कम् आडामो 
Open the Devanagari Section in a New Tab
ಏೞೈತ್ ತೊೞುಂಬನೇನ್
ಎತ್ತನೈಯೋ ಕಾಲಮೆಲ್ಲಾಂ
ಪಾೞುಕ್ ಕಿಱೈತ್ತೇನ್
ಪರಂಬರನೈಪ್ ಪಣಿಯಾದೇ
ಊೞಿಮುದಱ್ ಸಿಂದಾದ
ನನ್ಮಣಿವನ್ ದೆನ್ಬಿಱವಿತ್
ತಾೞೈಪ್ ಪಱಿತ್ತವಾ
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ 
Open the Kannada Section in a New Tab
ఏళైత్ తొళుంబనేన్
ఎత్తనైయో కాలమెల్లాం
పాళుక్ కిఱైత్తేన్
పరంబరనైప్ పణియాదే
ఊళిముదఱ్ సిందాద
నన్మణివన్ దెన్బిఱవిత్
తాళైప్ పఱిత్తవా
తోణోక్కం ఆడామో 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒළෛත් තොළුම්බනේන්
එත්තනෛයෝ කාලමෙල්ලාම්
පාළුක් කිරෛත්තේන්
පරම්බරනෛප් පණියාදේ
ඌළිමුදර් සින්දාද
නන්මණිවන් දෙන්බිරවිත්
තාළෛප් පරිත්තවා
තෝණෝක්කම් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
ഏഴൈത് തൊഴുംപനേന്‍
എത്തനൈയോ കാലമെല്ലാം
പാഴുക് കിറൈത്തേന്‍
പരംപരനൈപ് പണിയാതേ
ഊഴിമുതറ് ചിന്താത
നന്‍മണിവന്‍ തെന്‍പിറവിത്
താഴൈപ് പറിത്തവാ
തോണോക്കം ആടാമോ 
Open the Malayalam Section in a New Tab
เอฬายถ โถะฬุมปะเณณ
เอะถถะณายโย กาละเมะลลาม
ปาฬุก กิรายถเถณ
ปะระมปะระณายป ปะณิยาเถ
อูฬิมุถะร จินถาถะ
นะณมะณิวะน เถะณปิระวิถ
ถาฬายป ปะริถถะวา
โถโณกกะม อาดาโม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအလဲထ္ ေထာ့လုမ္ပေနန္
ေအ့ထ္ထနဲေယာ ကာလေမ့လ္လာမ္
ပာလုက္ ကိရဲထ္ေထန္
ပရမ္ပရနဲပ္ ပနိယာေထ
အူလိမုထရ္ စိန္ထာထ
နန္မနိဝန္ ေထ့န္ပိရဝိထ္
ထာလဲပ္ ပရိထ္ထဝာ
ေထာေနာက္ကမ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
エーリイタ・ トルミ・パネーニ・
エタ・タニイョー カーラメリ・ラーミ・
パールク・ キリイタ・テーニ・
パラミ・パラニイピ・ パニヤーテー
ウーリムタリ・ チニ・タータ
ナニ・マニヴァニ・ テニ・ピラヴィタ・
ターリイピ・ パリタ・タヴァー
トーノーク・カミ・ アーターモー 
Open the Japanese Section in a New Tab
elaid doluMbanen
eddanaiyo galamellaM
balug giraidden
baraMbaranaib baniyade
ulimudar sindada
nanmanifan denbirafid
dalaib bariddafa
donoggaM adamo 
Open the Pinyin Section in a New Tab
يَۤظَيْتْ تُوظُنبَنيَۤنْ
يَتَّنَيْیُوۤ كالَميَلّان
باظُكْ كِرَيْتّيَۤنْ
بَرَنبَرَنَيْبْ بَنِیاديَۤ
اُوظِمُدَرْ سِنْدادَ
نَنْمَنِوَنْ ديَنْبِرَوِتْ
تاظَيْبْ بَرِتَّوَا
تُوۤنُوۤكَّن آدامُوۤ 


Open the Arabic Section in a New Tab
ʲe˞:ɻʌɪ̯t̪ t̪o̞˞ɻɨmbʌn̺e:n̺
ʲɛ̝t̪t̪ʌn̺ʌjɪ̯o· kɑ:lʌmɛ̝llɑ:m
pɑ˞:ɻɨk kɪɾʌɪ̯t̪t̪e:n̺
pʌɾʌmbʌɾʌn̺ʌɪ̯p pʌ˞ɳʼɪɪ̯ɑ:ðe:
ʷu˞:ɻɪmʉ̩ðʌr sɪn̪d̪ɑ:ðʌ
n̺ʌn̺mʌ˞ɳʼɪʋʌn̺ t̪ɛ̝n̺bɪɾʌʋɪt̪
t̪ɑ˞:ɻʌɪ̯p pʌɾɪt̪t̪ʌʋɑ:
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo 
Open the IPA Section in a New Tab
ēḻait toḻumpaṉēṉ
ettaṉaiyō kālamellām
pāḻuk kiṟaittēṉ
paramparaṉaip paṇiyātē
ūḻimutaṟ cintāta
naṉmaṇivan teṉpiṟavit
tāḻaip paṟittavā
tōṇōkkam āṭāmō 
Open the Diacritic Section in a New Tab
эaлзaыт толзюмпaнэaн
эттaнaыйоо кaлaмэллаам
паалзюк кырaыттэaн
пaрaмпaрaнaып пaныяaтэa
улзымютaт сынтаатa
нaнмaнывaн тэнпырaвыт
таалзaып пaрыттaваа
тоонооккам аатаамоо 
Open the Russian Section in a New Tab
ehshäth thoshumpanehn
eththanäjoh kahlamellahm
pahshuk kiräththehn
pa'rampa'ranäp pa'nijahtheh
uhshimuthar zi:nthahtha
:nanma'niwa:n thenpirawith
thahshäp pariththawah
thoh'nohkkam ahdahmoh 
Open the German Section in a New Tab
èèlzâith tholzòmpanèèn
èththanâiyoo kaalamèllaam
paalzòk kirhâiththèèn
paramparanâip panhiyaathèè
ö1zimòtharh çinthaatha
nanmanhivan thènpirhavith
thaalzâip parhiththavaa
thoonhookkam aadaamoo 
eelzaiith tholzumpaneen
eiththanaiyoo caalamellaam
paalzuic cirhaiiththeen
paramparanaip panhiiyaathee
uulzimutharh ceiinthaatha
nanmanhivain thenpirhaviith
thaalzaip parhiiththava
thoonhooiccam aataamoo 
aezhaith thozhumpanaen
eththanaiyoa kaalamellaam
paazhuk ki'raiththaen
paramparanaip pa'niyaathae
oozhimutha'r si:nthaatha
:nanma'niva:n thenpi'ravith
thaazhaip pa'riththavaa
thoa'noakkam aadaamoa 
Open the English Section in a New Tab
এলৈত্ তোলুম্পনেন্
এত্তনৈয়ো কালমেল্লাম্
পালুক্ কিৰৈত্তেন্
পৰম্পৰনৈপ্ পণায়াতে
ঊলীমুতৰ্ চিণ্তাত
ণন্মণাৱণ্ তেন্পিৰৱিত্
তালৈপ্ পৰিত্তৱা
তোণোক্কম্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.