எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருவாசகம்-திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 1

பூத்தாரும் பொய்கைப்
    புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
    பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
    அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
    கூடும்வண்ணம் தோணோக்கம் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

விளங்குகின்ற தில்லை அம்பலத்தின் கண்ணே திருநடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படி, மலர்கள் பூத்து நிரம்பி இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! என்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

``பூத்து ஆரும்`` என்றதற்கு, `பூக்கள்` என்னும் வினை முதல் வருவிக்க. இஃது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றவாறு.
பேய்த்தேர் - கானல். உறு, துணைவினை. பேதை குணம் - அறிவிலியின் தன்மை. `பேதைதன் குணம் எனக்கும் ஆகாமே எனது பேதைமையைத் தீர்த்தாய்` என்க. அஃதாவது `நிலை யில்லாத உலக இன்பத்தை நிலையானதாகக் கருதி நுகர விரும்பும் தன்மை உண்டாகாதபடி, அதற்கு ஏதுவாகிய பேதைமையைப் போக்கினாய்` என்றபடி. ``தோணோக்கம்`` என்னும் எழுவாய்க்குரிய, `ஆடப்படு கின்றது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
எனவே, `உன் புகழையே பாடி ஆடுகின்றோம்` என்பது கருத்தாயிற்று. இது, முன்னிலைப் பரவல், இனி வருவன, படர்க்கைப் பரவல், ``ஏனை யொன்றே, தேவர்ப் பாராய முன்னிலைக் கண்ணே`` (தொல்.செய்.133.) என்றமைபற்றி, முன்னிலைக்கண் வருதலை. `பரவல்` என்றும், படர்க்கைக்கண் வருதலை, `புகழ்தல்` என்றும் வேறுபடுத்தும் கூறுப.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరువాసహం-తిరుత్తోణోక్కం


మనోహరముగ విరాజిల్లుచుందు తిల్లై నగరమందలి చిదంబర ఆలయమునందు తిరునర్తనమాడుచున్న ఓ నాట్యకారుడా! నీయొక్క ఎర్రటి చరణ పద్మములను(జేరుటకై, తటాకమునందు నీరు నిండుగనుండి, అన్ని చెట్లకూ గుత్తులు గుత్తులుగ పుష్పములు పూచియున్నవి. నిన్ను పొందు విధము ఇదియేనని తెలియని మూఢులము మేము; ఈ భౌతిక ప్రపంచమున ఐహికమైన, అసత్యమైన విషయవాంఛలలో మునిగిపోవుచున్నాము. మాకు ఆ దైవీక సంబంధమైన గుణములు ఒసగకుంటివే! అని గానముచేయుచు, మనము వాటిని కారణముగజేసుకుని నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
15. ತಿರುತೋಣೋಕ್ಕಂ
(*ತೋಳ ನೋಡುವುದು)
ಪ್ರಪಂಚ ಸ್ತುತಿ

(* ತೋಳ್ + ನೋಕ್ಕಂ ತೋಳನ್ನು ನೋಡಿಕೊಳ್ಳುವುದು ಎಂಬುದು ಇದರ ನೇರ ಅರ್ಥ. ಆದರೆ ವಾಸ್ತವವಾಗಿ ಇದೊಂದು ಆಟ. ಹೆಂಗಳೆಯರು ಕೆಲವರು ಒಂದೆಡೆ ಕೂಡಿ ಕೆಲವು ಹಾಡುಗಳನ್ನು ಹಾಡುತ್ತಾ ಒಬ್ಬರ ತೋಳನ್ನು ಮತ್ತೊಬ್ಬರು ಮುಟ್ಟುತ್ತಾ ಆಟವಾಡಿ, ಕೊನೆಗೆ ಇಬ್ಬಿಬ್ಬರೂ ಕೂಡಿ ಕೈಗಳನ್ನು ಹಿಡಿದುಕೊಂಡು ವೇಗವಾಗಿ ಸುತ್ತುವ ಆಟ. ಅಡಿಯಾರ್ಕು ನಲ್ಲಾರರ ಉದಾಹರಣೆಯಲ್ಲಿ ಬರುವ ತೋಳ್ವೇಸು (ತೋಳಬೀಸು) ಎಂಬುದೇ ಇದು ಆಗಿರಬೇಕು. ಕಾಲದ ಬದಲಾವಣೆಗೆ ಒಳಗಾಗಿ ವೀಸು (ಬೀಸು) ಎಂದಿರದೆ ನೋಕ್ಕಂ (ನೋಡು) ಎಂದಿದೆ.)

ಸುಂದರವಾಗಿ ಸುಶೋಭಿಸುತಿಹ ತಿಲ್ಲೈನ ಅಂಬಲಮ್ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ನಾಟ್ಯವಾಡಿದ ನಟರಾಜನೇ!ನಿನ್ನ ಕೆಂದಾವರೆಯಂತಹ ಪಾದಗಳ ಸೇರಲು, ಬಯಸಿ ಹೂಗಳು ಅರಳಿ ತುಂಬಿರುವ ತಟಾಕ ಕೊಳವೆಂದು ಭಾವಿಸಿ ಮರೀಚಿಕೆಯ ನೀರನ್ನು ಮೊಗೆವ ಅಜ್ಞಾನಿಯ ಗುಣವು ನಮ್ಮನ್ನಾವರಿಸ ದಂತೆ ಅದನ್ನು ನೀಗಿಸಿದವನೇ ! ಎಂದು ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡುವ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

15. തിരുത്തോണോക്കം


പൂത്തു കുലങ്ങും പൊയ്ക
പ്പുനലതേ എു
പകലവന്‍ കാനലിനെ പ്പേയ ജലമായ്ക്കരുതും
പേത തന്‍ ഗുണം ചേരാതെ
കാപ്പവന്‍ തികഴ്തില്ല
അമ്പലമുള്ളില്‍ തിരുനടം ചെയ്യും നം
കൂത്തന്‍ ചേവടി
ചേര്‍ിട കിാരമാര്‍ിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්-අට වැනි තිරුමුරෙයි තිරුත්තෝනෝක්කම්


පියුම් පිරි පොකුණු දිය මේ යැයි සිතා
මිරිඟු දිය මේ යැයි සිතා, මුළා වූ ගුණ නොනිසිය
සැඟවී සිට මනරම් තිල්ලෙයි අම්බලමේ උතුම් රැඟුම් රඟන
නටනා සමිඳුනේ, ඔබ සිරි පා කරා ළංවන්නට නටමු තෝනෝක්කම් - 01

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා්මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Oh Tuhan ku yang menari di angkasa Thillai;
Engkau telah menyelamatkan kami dari dunia maya ini
kerana kealpaan, kami memikir kolam penuh dengan bunga-bunga mekar inilah benar
marilah kita bermain *thenookkam sehingga mencapai telapak kaki Mu

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
15. तिरुत्तोळ्नोक्कम्
(विष्व षुद्धि)
(बालाओं का एक विषेश खेल)
( तोळ् नोक्कम बालाओं का विषेश खेल है। इस खेल में झुककर अपनी आंख की कोर से किसी की भुजा को देखना, फिर दौड़ना आदि होता है।
(तोळ्-भुजा, नोक्कम-देखना)

चिदंबरम में दिव्य नर्तन करनेवाले नटराज!
मरीचिका को पुश्पित जलाषय समझकर जल भरने की
अज्ञानता के स्वभाव से हमें बचाया।
हम आपके दिव्य श्रीचरणों के दर्षनार्थ ‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
15.तिरुत्तोणोक्कम्


कमलसंकुल तडाग एष इति
मरीचिकां मन्यमानस्य मूढत्वात् अस्मान्
अरक्षयः, तिल्लै अम्बलक्षेत्रे
हे नटन्, तव अरुणपादौ प्राप्तुं वयं तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
TIRUTTONOKKAM
EIN SPIEL, DAS VON FRAUEN GESPIELT WIRD
REINIGUNG VON DEM HANG ZUR WELT
Kundgegeben in Chidambaram


So törricht bin ich nicht mehr,
Daß ich halte, was ich sehe,
Für einen Teich voller Blumen
Und versuche, Wasser zu schöpfen
Aus einer Fata morgana!
Du hast mich erlöst, du Tänzer
In der berühmten Halle
Im schönen Chidambaram!
Wie wir erlanget haben
Deinen herrlichen Lotusfuß,
Das wollen wir jauchzend preisen
Und das Tonokkam-Spiel spielen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
15. তিৰুত্তোল্নোক্কম্

(বিশ্ব শুদ্ধি)
(বালিকাসকলৰ এবিধ বিধেষ খেল)
(তোল্ নোক্কম্ বালিকাসকলৰ এবিধ বিশেষ খেল। এই খেলত হাউলি নিজৰ চকুৰ কোণেৰে কাৰোবাৰ বাহু চাই দৌৰা আদি কৰা হয়।)


(তোল্- বাহু, নোক্কম্ – চোৱা)
চিদম্বৰমত দিব্য নৰ্তন কৰা নটৰাজ!
মৰিচিকাক পুষ্পিত জলাশয় ভাবি পানী ভৰোৱাৰ অজ্ঞানতাৰ স্বভাৱৰপৰা আমাক ৰক্ষা কৰিলে।
আমি তোমাৰ দিব্য শ্ৰীচৰণৰ দৰ্শনৰ বাবে তোল্ নোক্কম খেল খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
This indeed is the naturally-formed flowery pool.
Thus would I deem a mirage and essay to secure Water therefrom.
Lo,
You rid me of such folly O Dancer that enacts the mystic dance In the Ambalam at splendorous Tillai !
To gain at-one-ment with Your salvific feet We play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀢𑁆𑀢𑀸𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃𑀧𑁆
𑀧𑀼𑀷𑀮𑀺𑀢𑀼𑀯𑁂 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀭𑀼𑀢𑀺𑀧𑁆
𑀧𑁂𑀬𑁆𑀢𑁆𑀢𑁂𑀭𑁆 𑀫𑀼𑀓𑀓𑁆𑀓𑀼𑀶𑀼𑀫𑁆
𑀧𑁂𑀢𑁃𑀓𑀼𑀡 𑀫𑀸𑀓𑀸𑀫𑁂
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀢𑀺𑀓𑀵𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀅𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑁂 𑀢𑀺𑀭𑀼𑀦𑀝𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀸 𑀉𑀷𑁆 𑀘𑁂𑀯𑀝𑀺
𑀓𑀽𑀝𑀼𑀫𑁆𑀯𑀡𑁆𑀡𑀫𑁆 𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূত্তারুম্ পোয্গৈপ্
পুন়লিদুৱে এন়ক্করুদিপ্
পেয্ত্তের্ মুহক্কুর়ুম্
পেদৈহুণ মাহামে
তীর্ত্তায্ তিহৰ়্‌দিল্লৈ
অম্বলত্তে তিরুনডঞ্জেয্
কূত্তা উন়্‌ সেৱডি
কূডুম্ৱণ্ণম্ তোণোক্কম্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம் 


Open the Thamizhi Section in a New Tab
பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம் 

Open the Reformed Script Section in a New Tab
पूत्तारुम् पॊय्गैप्
पुऩलिदुवे ऎऩक्करुदिप्
पेय्त्तेर् मुहक्कुऱुम्
पेदैहुण माहामे
तीर्त्ताय् तिहऴ्दिल्लै
अम्बलत्ते तिरुनडञ्जॆय्
कूत्ता उऩ् सेवडि
कूडुम्वण्णम् तोणोक्कम् 
Open the Devanagari Section in a New Tab
ಪೂತ್ತಾರುಂ ಪೊಯ್ಗೈಪ್
ಪುನಲಿದುವೇ ಎನಕ್ಕರುದಿಪ್
ಪೇಯ್ತ್ತೇರ್ ಮುಹಕ್ಕುಱುಂ
ಪೇದೈಹುಣ ಮಾಹಾಮೇ
ತೀರ್ತ್ತಾಯ್ ತಿಹೞ್ದಿಲ್ಲೈ
ಅಂಬಲತ್ತೇ ತಿರುನಡಂಜೆಯ್
ಕೂತ್ತಾ ಉನ್ ಸೇವಡಿ
ಕೂಡುಮ್ವಣ್ಣಂ ತೋಣೋಕ್ಕಂ 
Open the Kannada Section in a New Tab
పూత్తారుం పొయ్గైప్
పునలిదువే ఎనక్కరుదిప్
పేయ్త్తేర్ ముహక్కుఱుం
పేదైహుణ మాహామే
తీర్త్తాయ్ తిహళ్దిల్లై
అంబలత్తే తిరునడంజెయ్
కూత్తా ఉన్ సేవడి
కూడుమ్వణ్ణం తోణోక్కం 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූත්තාරුම් පොය්හෛප්
පුනලිදුවේ එනක්කරුදිප්
පේය්ත්තේර් මුහක්කුරුම්
පේදෛහුණ මාහාමේ
තීර්ත්තාය් තිහළ්දිල්ලෛ
අම්බලත්තේ තිරුනඩඥ්ජෙය්
කූත්තා උන් සේවඩි
කූඩුම්වණ්ණම් තෝණෝක්කම් 


Open the Sinhala Section in a New Tab
പൂത്താരും പൊയ്കൈപ്
പുനലിതുവേ എനക്കരുതിപ്
പേയ്ത്തേര്‍ മുകക്കുറും
പേതൈകുണ മാകാമേ
തീര്‍ത്തായ് തികഴ്തില്ലൈ
അംപലത്തേ തിരുനടഞ്ചെയ്
കൂത്താ ഉന്‍ ചേവടി
കൂടുമ്വണ്ണം തോണോക്കം 
Open the Malayalam Section in a New Tab
ปูถถารุม โปะยกายป
ปุณะลิถุเว เอะณะกกะรุถิป
เปยถเถร มุกะกกุรุม
เปถายกุณะ มากาเม
ถีรถถาย ถิกะฬถิลลาย
อมปะละถเถ ถิรุนะดะญเจะย
กูถถา อุณ เจวะดิ
กูดุมวะณณะม โถโณกกะม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူထ္ထာရုမ္ ေပာ့ယ္ကဲပ္
ပုနလိထုေဝ ေအ့နက္ကရုထိပ္
ေပယ္ထ္ေထရ္ မုကက္ကုရုမ္
ေပထဲကုန မာကာေမ
ထီရ္ထ္ထာယ္ ထိကလ္ထိလ္လဲ
အမ္ပလထ္ေထ ထိရုနတည္ေစ့ယ္
ကူထ္ထာ အုန္ ေစဝတိ
ကူတုမ္ဝန္နမ္ ေထာေနာက္ကမ္ 


Open the Burmese Section in a New Tab
プータ・タールミ・ ポヤ・カイピ・
プナリトゥヴェー エナク・カルティピ・
ペーヤ・タ・テーリ・ ムカク・クルミ・
ペータイクナ マーカーメー
ティーリ・タ・ターヤ・ ティカリ・ティリ・リイ
アミ・パラタ・テー ティルナタニ・セヤ・
クータ・ター ウニ・ セーヴァティ
クートゥミ・ヴァニ・ナミ・ トーノーク・カミ・ 
Open the Japanese Section in a New Tab
buddaruM boygaib
bunalidufe enaggarudib
beydder muhagguruM
bedaihuna mahame
dirdday dihaldillai
aMbaladde dirunadandey
gudda un sefadi
gudumfannaM donoggaM 
Open the Pinyin Section in a New Tab
بُوتّارُن بُویْغَيْبْ
بُنَلِدُوٕۤ يَنَكَّرُدِبْ
بيَۤیْتّيَۤرْ مُحَكُّرُن
بيَۤدَيْحُنَ ماحاميَۤ
تِيرْتّایْ تِحَظْدِلَّيْ
اَنبَلَتّيَۤ تِرُنَدَنعْجيَیْ
كُوتّا اُنْ سيَۤوَدِ
كُودُمْوَنَّن تُوۤنُوۤكَّن 


Open the Arabic Section in a New Tab
pu:t̪t̪ɑ:ɾɨm po̞ɪ̯xʌɪ̯β
pʊn̺ʌlɪðɨʋe· ʲɛ̝n̺ʌkkʌɾɨðɪp
pe:ɪ̯t̪t̪e:r mʊxʌkkɨɾɨm
pe:ðʌɪ̯xɨ˞ɳʼə mɑ:xɑ:me:
t̪i:rt̪t̪ɑ:ɪ̯ t̪ɪxʌ˞ɻðɪllʌɪ̯
ˀʌmbʌlʌt̪t̪e· t̪ɪɾɨn̺ʌ˞ɽʌɲʤɛ̝ɪ̯
ku:t̪t̪ɑ: ʷʊn̺ se:ʋʌ˞ɽɪ
ku˞:ɽʊmʋʌ˞ɳɳʌm t̪o˞:ɳʼo:kkʌm 
Open the IPA Section in a New Tab
pūttārum poykaip
puṉalituvē eṉakkarutip
pēyttēr mukakkuṟum
pētaikuṇa mākāmē
tīrttāy tikaḻtillai
ampalattē tirunaṭañcey
kūttā uṉ cēvaṭi
kūṭumvaṇṇam tōṇōkkam 
Open the Diacritic Section in a New Tab
путтаарюм пойкaып
пюнaлытювэa энaккарютып
пэaйттэaр мюкаккюрюм
пэaтaыкюнa маакaмэa
тирттаай тыкалзтыллaы
ампaлaттэa тырюнaтaгнсэй
куттаа юн сэaвaты
кутюмвaннaм тоонооккам 
Open the Russian Section in a New Tab
puhththah'rum pojkäp
punalithuweh enakka'ruthip
pehjththeh'r mukakkurum
pehthäku'na mahkahmeh
thih'rththahj thikashthillä
ampalaththeh thi'ru:nadangzej
kuhththah un zehwadi
kuhdumwa'n'nam thoh'nohkkam 
Open the German Section in a New Tab
pöththaaròm poiykâip
pònalithòvèè ènakkaròthip
pèèiyththèèr mòkakkòrhòm
pèèthâikònha maakaamèè
thiirththaaiy thikalzthillâi
ampalaththèè thirònadagnçèiy
köththaa òn çèèvadi
ködòmvanhnham thoonhookkam 
puuiththaarum poyikaip
punalithuvee enaiccaruthip
peeyiiththeer mucaiccurhum
peethaicunha maacaamee
thiiriththaayi thicalzthillai
ampalaiththee thirunataignceyi
cuuiththaa un ceevati
cuutumvainhnham thoonhooiccam 
pooththaarum poykaip
punalithuvae enakkaruthip
paeyththaer mukakku'rum
paethaiku'na maakaamae
theerththaay thikazhthillai
ampalaththae thiru:nadanjsey
kooththaa un saevadi
koodumva'n'nam thoa'noakkam 
Open the English Section in a New Tab
পূত্তাৰুম্ পোয়্কৈপ্
পুনলিতুৱে এনক্কৰুতিপ্
পেয়্ত্তেৰ্ মুকক্কুৰূম্
পেতৈকুণ মাকামে
তীৰ্ত্তায়্ তিকইলতিল্লৈ
অম্পলত্তে তিৰুণতঞ্চেয়্
কূত্তা উন্ চেৱটি
কূটুম্ৱণ্ণম্ তোণোক্কম্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.