எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 7

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
    தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
    பங்கினன் எங்கள் பரா பரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
    காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

கைவளையும் தோள்வளையும் பலகாலும் ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

சூடகம் - கை வளை. ``ஆர்ப்ப`` என்றன பலவும், நிகழ் காலத்தின் கண் வந்தன. நாடவர் ஆர்ப்ப, நாமும் ஆர்ப்ப` என்ற இரண்டிடத்தும் உள்ள ஆர்த்தல், `சிரித்தல் என்னும்` பொருள, நாடவர் அடியவரைச் சிரித்தல், சிற்றின்பத்தை இகழ்தல் பற்றி. அடியவர் நாடவரைச் சிரித்தல், பேரின்பத்தை இகழ்தல் பற்றி. அடுக்குக்கள், இடைவிடாமைப் பொருளன. பாடகம் ஒருவகைக் காலணி. `மெல்லடியின் கண் பாடகம் ஆர்க்கும் மங்கை` என்க. சிவபெருமான் பொன்னார் மேனியனாகலின். ``ஆடக மாமலை அன்னகோ`` என்றாள். ஆடகம் - பொன்,

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హస్తములందు, భుజములకునూ అలంకరించబడు దివ్య స్వర్ణాభరణములు చిరకాలమూ మెరుపులు చిందించుచూ, కాంతులీనుచుండ, భక్తుల సమూహములు, “హర హర మహాదేవ! శంభో! శంకర! “అని పలుకుచూ అరుదెంచుచుండ, పురజనులు భక్తులమైన మనలనుగాంచి హేళనజేయుచు పరిహాసములు చేయుచు, నవ్వుచుండ, మనముకూడ వారి అఙ్జానమును తలచి మారుహాస్యము (జేయ, ప్రకాశములనుజిమ్ము అందెలు అలంకరింపబడిన, సుకుమారమైన ఎర్రటి చరణములుగల ఉమాదేవిని తన శరీరమందలి అర్థభాగమున ఐక్యమొనరించుకున్న ఆ పరమేశ్వరుడు మాకందరికీ మిక్కిలి శ్రేష్టుడు!, పెద్దదైన బంగారుకొండవంటి విలువైనవాడు!, నాయకుడు!, ఆ భగవంతుని తిరుమేనియంతా నిండియుండు విధమున సువర్ణపు పరిమళమును వెదజల్లు ఈ పొడినంతటినీ ఆతని తిరుమేనియంతటా విలేపనము గావించెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕೈ ಬಳೆಗಳು, ತೋಳಬಂಧಿಗಳು ನಿನಾದಗೈಯುತ್ತಿರೆ, ಭಕ್ತ ಸಮೂಹ ಹರ ಹರ ಎಂದು ದನಿಗೈಯುತ್ತಿರೆ, ನಾಡಿನಲ್ಲಿರುವವರು ನಮ್ಮನ್ನು ಕಂಡು ಅಪಹಾಸ್ಯಗೈದು ನಗುತ್ತಿಹರು. ಅವರ ಅಜ್ಞಾನವ ನೆನೆದು ನಾವೂ ನಗುತ್ತಿಹೆವು. ಮಧುರವಾಗಿ ದನಿಗೈವ ಕಾಲ್ಗೆಜ್ಜೆಗಳ ತೊಟ್ಟ ಉಮಾದೇವಿಯನ್ನು ಎಡಭಾಗದಲ್ಲಿ ಪಡೆದ, ಉತ್ತಮೋತ್ತಮನಾದ, ಕನಕ ಶಿಖರ ಸದೃಶನಾದ ಭಗವಂತನು ಪೂಸಿಕೊಳ್ಳಲೋಸುಗ ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ചൂടക അംഗദം ആരവമാര്‍ിട
തൊര്‍ കൂവുമെഴുാരവമാര്‍ിട
നാര്‍ നമ്മെ ഇകഴ്ാരവമാര്‍ിട
നാമും അവരെക്കാരവമാര്‍ിട
പാടകമെല്ലടി ആരവം ചെയ്യും മങ്കയിന്‍
പാങ്ങന്‍ നം പരാപരന്‍
ആടക മാമല അരശന്‍
ആടിട വേി പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අතෙහි වළලු , ගෙලෙහි බරණ ද නද නංවා
බැතියවුන් ද නැඟී සිට, තුටින් ගී ගයනා විට
ලෝ වැස්සෝ අප දෙස බලා නද නංවත්.
අපි ද ඔවුන් දෙස බලා, නද කරනෙමු.
පා සලඹ පැළඳි, කොමල පා ඇති සුරඟන
පසෙක හිඳුවා සිටින, අප සමිඳාණන්
ගිරිකුල දුන්නක් සේ නවා ගෙන සිටී, එ’ මුනිඳු
ගුණ ගයා නටමින් කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 7

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Sementara gelang kaki dan gelang tangan kami
berdenting dan menggerincing,
Kumpulan Hamba-kerumunan sering bergemuruh “arakaraa’,
Sementara penduduk setempat tertawakan perlakuan kami,
Kami mentertawakan kejahilan mereka
marilah kita,
menumbuk serbuk pewangian suci yang
bagaikan serbuk emas untuk mandian
Tuhan yang berupa kalungan besar bunga emas
yang lebih mulia dari kami
yang memiliki dewi Uma
Pada sebahagian tubuhnya

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
कंकण भुजबंध झनझना रहे हैं।
भक्त ‘षिव षिव‘ कहकर जय जयकार कर रहे हैं।
संसार के लोग हमें देखकर हंस रहे हैं।
हम भी उनकी अज्ञानता को देखकर मुस्कुरा रही हैं।
पार्वती के मृदुल चरणों के नूपुर निनादित हो रहे हैं।
हमारे ईष अर्द्धनारीष्वर पर्वत षिरोमणि के
स्नान करने के लिए हम पोॅर्चुण्णम कटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
कङ्कणकेयुराः शिञ्जन्ति।
भक्तगणा घोषन्ति।
देशजना अस्मान् परिहसन्ति।
वयमपि तान् परिहसामः।
किलिका भूषित कोमलपादिन्याः,
भागिने, अस्माकं परापराय,
हाटकपर्वतनिभराज्ञे,
अभ्यङ्गार्थं हिरण्मयचूर्णं वयं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
So daß die Armringe aller,
Daß eure Fußspangen klirren,
Daß es rauscht, wenn sich erheben
Die Scharen der Getreuen,
Daß uns zujauchzet das Volk ,
Und wir ihm laut zurufen,
Wollen wir singen dem König,
Dem großen Berge von Gold,
Unserm Gotte, dem Gefährten
Der Frau mit den klingenden Spangen
An ihren zierlichen Füßen!
Zu seinen Ehren wollen
Wir tanzend den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কংকন আৰু বাহুবন্ধনী ঝনঝন কৰি আছে।
ভক্তই শিৱ শিৱ কৈ জয়জয়কাৰ কৰি আছে।
সংসাৰৰ মানুহে আমাক দেখি হাঁহি আছে।
আমিও তেওঁলোকৰ অজ্ঞানতাক দেখি হাঁহি আছোঁ।
পাৰ্ৱতীৰ চৰণৰপৰা নুপুৰৰ শব্দ নিনাদিত হৈ আছে।
আমাৰ ঈশ্বৰ অৰ্ধনাৰীশ্বৰ পৰ্বত শিৰোমণিৰ,
স্নান কৰাৰ বাবে আমি পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
While our armlets and bangles tinkle and jingle,
While devotee-throngs raise rapturous uproar Again and again,
while townfolk sneer and jeer At us,
and while we too leer and fleer at them,
Let us,
for the ablutions of Him who is our Ens Entium,
who is our Sovereign,
Very like a huge and auric Mountain,
and who is Concorporate with Her from whose anklets Engirding Her soft feet,
issues a tinkling sound,
We will pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀽𑀝𑀓𑀦𑁆 𑀢𑁄𑀴𑁆𑀯𑀴𑁃 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀓𑀼𑀵𑀸𑀫𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀸𑀭𑁆𑀧𑁆𑀧 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧
𑀦𑀸𑀝𑀯𑀭𑁆 𑀦𑀦𑁆𑀢𑀫𑁆𑀫𑁃 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧
𑀦𑀸𑀫𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀢𑀫𑁆𑀫𑁃 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀸𑀝𑀓𑀫𑁆 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀝𑀺 𑀆𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀗𑁆𑀓𑁃
𑀧𑀗𑁆𑀓𑀺𑀷𑀷𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀭𑀸 𑀧𑀭𑀷𑀼𑀓𑁆
𑀓𑀸𑀝𑀓 𑀫𑀸𑀫𑀮𑁃 𑀅𑀷𑁆𑀷 𑀓𑁄𑀯𑀼𑀓𑁆
𑀓𑀸𑀝𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সূডহন্ দোৰ‍্ৱৰৈ আর্প্প আর্প্পত্
তোণ্ডর্ কুৰ়ামেৰ়ুন্ দার্প্প আর্প্প
নাডৱর্ নন্দম্মৈ আর্প্প আর্প্প
নামুম্ অৱর্দম্মৈ আর্প্প আর্প্পপ্
পাডহম্ মেল্লডি আর্ক্কুম্ মঙ্গৈ
পঙ্গিন়ন়্‌ এঙ্গৰ‍্ পরা পরন়ুক্
কাডহ মামলৈ অন়্‌ন় কোৱুক্
কাডপ্ পোর়্‌চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
सूडहन् दोळ्वळै आर्प्प आर्प्पत्
तॊण्डर् कुऴामॆऴुन् दार्प्प आर्प्प
नाडवर् नन्दम्मै आर्प्प आर्प्प
नामुम् अवर्दम्मै आर्प्प आर्प्पप्
पाडहम् मॆल्लडि आर्क्कुम् मङ्गै
पङ्गिऩऩ् ऎङ्गळ् परा परऩुक्
काडह मामलै अऩ्ऩ कोवुक्
काडप् पॊऱ्चुण्णम् इडित्तुम् नामे 
Open the Devanagari Section in a New Tab
ಸೂಡಹನ್ ದೋಳ್ವಳೈ ಆರ್ಪ್ಪ ಆರ್ಪ್ಪತ್
ತೊಂಡರ್ ಕುೞಾಮೆೞುನ್ ದಾರ್ಪ್ಪ ಆರ್ಪ್ಪ
ನಾಡವರ್ ನಂದಮ್ಮೈ ಆರ್ಪ್ಪ ಆರ್ಪ್ಪ
ನಾಮುಂ ಅವರ್ದಮ್ಮೈ ಆರ್ಪ್ಪ ಆರ್ಪ್ಪಪ್
ಪಾಡಹಂ ಮೆಲ್ಲಡಿ ಆರ್ಕ್ಕುಂ ಮಂಗೈ
ಪಂಗಿನನ್ ಎಂಗಳ್ ಪರಾ ಪರನುಕ್
ಕಾಡಹ ಮಾಮಲೈ ಅನ್ನ ಕೋವುಕ್
ಕಾಡಪ್ ಪೊಱ್ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 
Open the Kannada Section in a New Tab
సూడహన్ దోళ్వళై ఆర్ప్ప ఆర్ప్పత్
తొండర్ కుళామెళున్ దార్ప్ప ఆర్ప్ప
నాడవర్ నందమ్మై ఆర్ప్ప ఆర్ప్ప
నాముం అవర్దమ్మై ఆర్ప్ప ఆర్ప్పప్
పాడహం మెల్లడి ఆర్క్కుం మంగై
పంగినన్ ఎంగళ్ పరా పరనుక్
కాడహ మామలై అన్న కోవుక్
కాడప్ పొఱ్చుణ్ణం ఇడిత్తుం నామే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සූඩහන් දෝළ්වළෛ ආර්ප්ප ආර්ප්පත්
තොණ්ඩර් කුළාමෙළුන් දාර්ප්ප ආර්ප්ප
නාඩවර් නන්දම්මෛ ආර්ප්ප ආර්ප්ප
නාමුම් අවර්දම්මෛ ආර්ප්ප ආර්ප්පප්
පාඩහම් මෙල්ලඩි ආර්ක්කුම් මංගෛ
පංගිනන් එංගළ් පරා පරනුක්
කාඩහ මාමලෛ අන්න කෝවුක්
කාඩප් පොර්චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
ചൂടകന്‍ തോള്വളൈ ആര്‍പ്പ ആര്‍പ്പത്
തൊണ്ടര്‍ കുഴാമെഴുന്‍ താര്‍പ്പ ആര്‍പ്പ
നാടവര്‍ നന്തമ്മൈ ആര്‍പ്പ ആര്‍പ്പ
നാമും അവര്‍തമ്മൈ ആര്‍പ്പ ആര്‍പ്പപ്
പാടകം മെല്ലടി ആര്‍ക്കും മങ്കൈ
പങ്കിനന്‍ എങ്കള്‍ പരാ പരനുക്
കാടക മാമലൈ അന്‍ന കോവുക്
കാടപ് പൊറ്ചുണ്ണം ഇടിത്തും നാമേ 
Open the Malayalam Section in a New Tab
จูดะกะน โถลวะลาย อารปปะ อารปปะถ
โถะณดะร กุฬาเมะฬุน ถารปปะ อารปปะ
นาดะวะร นะนถะมมาย อารปปะ อารปปะ
นามุม อวะรถะมมาย อารปปะ อารปปะป
ปาดะกะม เมะลละดิ อารกกุม มะงกาย
ปะงกิณะณ เอะงกะล ปะรา ปะระณุก
กาดะกะ มามะลาย อณณะ โกวุก
กาดะป โปะรจุณณะม อิดิถถุม นาเม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စူတကန္ ေထာလ္ဝလဲ အာရ္ပ္ပ အာရ္ပ္ပထ္
ေထာ့န္တရ္ ကုလာေမ့လုန္ ထာရ္ပ္ပ အာရ္ပ္ပ
နာတဝရ္ နန္ထမ္မဲ အာရ္ပ္ပ အာရ္ပ္ပ
နာမုမ္ အဝရ္ထမ္မဲ အာရ္ပ္ပ အာရ္ပ္ပပ္
ပာတကမ္ ေမ့လ္လတိ အာရ္က္ကုမ္ မင္ကဲ
ပင္ကိနန္ ေအ့င္ကလ္ ပရာ ပရနုက္
ကာတက မာမလဲ အန္န ေကာဝုက္
ကာတပ္ ေပာ့ရ္စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
チュータカニ・ トーリ・ヴァリイ アーリ・ピ・パ アーリ・ピ・パタ・
トニ・タリ・ クラーメルニ・ ターリ・ピ・パ アーリ・ピ・パ
ナータヴァリ・ ナニ・タミ・マイ アーリ・ピ・パ アーリ・ピ・パ
ナームミ・ アヴァリ・タミ・マイ アーリ・ピ・パ アーリ・ピ・パピ・
パータカミ・ メリ・ラティ アーリ・ク・クミ・ マニ・カイ
パニ・キナニ・ エニ・カリ・ パラー パラヌク・
カータカ マーマリイ アニ・ナ コーヴク・
カータピ・ ポリ・チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 
Open the Japanese Section in a New Tab
sudahan dolfalai arbba arbbad
dondar gulamelun darbba arbba
nadafar nandammai arbba arbba
namuM afardammai arbba arbbab
badahaM melladi argguM manggai
bangginan enggal bara baranug
gadaha mamalai anna gofug
gadab bordunnaM ididduM name 
Open the Pinyin Section in a New Tab
سُودَحَنْ دُوۤضْوَضَيْ آرْبَّ آرْبَّتْ
تُونْدَرْ كُظاميَظُنْ دارْبَّ آرْبَّ
نادَوَرْ نَنْدَمَّيْ آرْبَّ آرْبَّ
نامُن اَوَرْدَمَّيْ آرْبَّ آرْبَّبْ
بادَحَن ميَلَّدِ آرْكُّن مَنغْغَيْ
بَنغْغِنَنْ يَنغْغَضْ بَرا بَرَنُكْ
كادَحَ مامَلَيْ اَنَّْ كُوۤوُكْ
كادَبْ بُورْتشُنَّن اِدِتُّن ناميَۤ 


Open the Arabic Section in a New Tab
su˞:ɽʌxʌn̺ t̪o˞:ɭʋʌ˞ɭʼʌɪ̯ ˀɑ:rppə ˀɑ:rppʌt̪
t̪o̞˞ɳɖʌr kʊ˞ɻɑ:mɛ̝˞ɻɨn̺ t̪ɑ:rppə ˀɑ:rppʌ
n̺ɑ˞:ɽʌʋʌr n̺ʌn̪d̪ʌmmʌɪ̯ ˀɑ:rppə ˀɑ:rppʌ
n̺ɑ:mʉ̩m ˀʌʋʌrðʌmmʌɪ̯ ˀɑ:rppə ˀɑ:rppʌp
pɑ˞:ɽʌxʌm mɛ̝llʌ˞ɽɪ· ˀɑ:rkkɨm mʌŋgʌɪ̯
pʌŋʲgʲɪn̺ʌn̺ ʲɛ̝ŋgʌ˞ɭ pʌɾɑ: pʌɾʌn̺ɨk
kɑ˞:ɽʌxə mɑ:mʌlʌɪ̯ ˀʌn̺n̺ə ko:ʋʉ̩k
kɑ˞:ɽʌp po̞rʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 
Open the IPA Section in a New Tab
cūṭakan tōḷvaḷai ārppa ārppat
toṇṭar kuḻāmeḻun tārppa ārppa
nāṭavar nantammai ārppa ārppa
nāmum avartammai ārppa ārppap
pāṭakam mellaṭi ārkkum maṅkai
paṅkiṉaṉ eṅkaḷ parā paraṉuk
kāṭaka māmalai aṉṉa kōvuk
kāṭap poṟcuṇṇam iṭittum nāmē 
Open the Diacritic Section in a New Tab
сутaкан тоолвaлaы аарппa аарппaт
тонтaр кюлзаамэлзюн таарппa аарппa
наатaвaр нaнтaммaы аарппa аарппa
наамюм авaртaммaы аарппa аарппaп
паатaкам мэллaты аарккюм мaнгкaы
пaнгкынaн энгкал пaраа пaрaнюк
кaтaка маамaлaы аннa коовюк
кaтaп потсюннaм ытыттюм наамэa 
Open the Russian Section in a New Tab
zuhdaka:n thoh'lwa'lä ah'rppa ah'rppath
tho'nda'r kushahmeshu:n thah'rppa ah'rppa
:nahdawa'r :na:nthammä ah'rppa ah'rppa
:nahmum awa'rthammä ah'rppa ah'rppap
pahdakam melladi ah'rkkum mangkä
pangkinan engka'l pa'rah pa'ranuk
kahdaka mahmalä anna kohwuk
kahdap porzu'n'nam idiththum :nahmeh 
Open the German Section in a New Tab
çödakan thoolhvalâi aarppa aarppath
thonhdar kòlzaamèlzòn thaarppa aarppa
naadavar nanthammâi aarppa aarppa
naamòm avarthammâi aarppa aarppap
paadakam mèlladi aarkkòm mangkâi
pangkinan èngkalh paraa paranòk
kaadaka maamalâi anna koovòk
kaadap porhçònhnham idiththòm naamèè 
chuotacain thoolhvalhai aarppa aarppaith
thoinhtar culzaamelzuin thaarppa aarppa
naatavar nainthammai aarppa aarppa
naamum avarthammai aarppa aarppap
paatacam mellati aariccum mangkai
pangcinan engcalh paraa paranuic
caataca maamalai anna coovuic
caatap porhsuinhnham itiiththum naamee 
soodaka:n thoa'lva'lai aarppa aarppath
tho'ndar kuzhaamezhu:n thaarppa aarppa
:naadavar :na:nthammai aarppa aarppa
:naamum avarthammai aarppa aarppap
paadakam melladi aarkkum mangkai
pangkinan engka'l paraa paranuk
kaadaka maamalai anna koavuk
kaadap po'rsu'n'nam idiththum :naamae 
Open the English Section in a New Tab
চূতকণ্ তোল্ৱলৈ আৰ্প্প আৰ্প্পত্
তোণ্তৰ্ কুলামেলুণ্ তাৰ্প্প আৰ্প্প
ণাতৱৰ্ ণণ্তম্মৈ আৰ্প্প আৰ্প্প
ণামুম্ অৱৰ্তম্মৈ আৰ্প্প আৰ্প্পপ্
পাতকম্ মেল্লটি আৰ্ক্কুম্ মঙকৈ
পঙকিনন্ এঙকল্ পৰা পৰনূক্
কাতক মামলৈ অন্ন কোৱুক্
কাতপ্ পোৰ্চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.