எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 6

உலக்கை பலஓச்சு வார்பெரியர்
    உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
    காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
    நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
    மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

இவ்வுலகம் முழுவதும் உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி பெரியவர் பலர் பல உலக்கை களைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள். உலகங்கள் பலவும் இடம் போதமாட்டா என்னும்படி அடியவர் ஒன்று கூடிப் பார்ப்பதற்கு வந்து நின்றனர். நாம் நன்மையடைய, அடியார்களாகிய நம்மை ஆட் கொண்டருளி அன்றலர் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த இமவான் மருமகனாகிய பெருமானைப் பல்கால் பாடிக் களித்துப் பொன்போலும் நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போம்.

குறிப்புரை:

பொருள்கோள்; `பெரியர் உலக்கை பலவற்றைக் கொணர்ந்து ஓச்சுவார்; அதனால், உலகமெலாம் உரலாயினும் போதாது என்று சொல்லி, அடியவர் நம்மோடு கலந்து பணிசெய்ய, காண உலகங்கள் போதா என்னும்படி வந்து நின்றார்; ஆதலின்...... நாம் பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும்`. சிவபெருமானது வருகையை முன் உணர்ந்தோர் அதனை முன்னிட்டு நிகழும் ஆர வாரங்களை நினைந்து கூறினராகலின், ``ஓச்சுவார்`` என எதிர்காலத் தாற் கூறினர். பெரியர் - அடியவர். `ஆயினும்` என்பது தொகுத்தல். நலக்க - நலம் அடைய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ ప్రపంచమునందు రోకళ్ళు పెట్టుటకు చోటులేని విధమున, పుణ్య స్త్రీలు, ముత్తైదువలు, కన్యలు, మగువలందరూ పలు రోకళ్ళను తీసుకునివచ్చి వంగి, విభూతి రాళ్ళను దంచెదరు. పదునాల్గు భువనభాండములందలి భక్తులందరూ వచ్చి, కిక్కిరిసిపోయి, చోటులేని విధమున ఆ అద్భుత దృశ్యమును గాంచ అరుదెంచి, నిలిచియున్నారు. మనమందరమూ మేలు పొందుటకై, భక్తులమైన మమ్ములను పాలించుచూ, అనుగ్రహించ, అప్పుడే వికసించిన ఎర్రటి, స్వఛ్ఛమైన తామరపుష్పమువంటి చరణద్వయములు కలవాడు, హిమవంతుని పుత్రికయైన ఉమాదేవి నాథుడు అయిన ఆ పరమేశ్వరుని మనము ఆరాధించుచూ, ఆతని కీర్తిని, నిరంతరమూ పాడుకొనుచు, మన జన్మలను తరింపజేసుకొనుటకు, పరిమళములను వెదజల్లు ఆ రాళ్ళను దంచి ఆతనికి సమర్పించెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಒನಕೆಗಳನ್ನಿಡಲು ಜಗದಲ್ಲಿ ಎಡೆಯೇ ಇಲ್ಲವೆನ್ನುವಂತೆ ಭಕ್ತರು ಹಲವರು ಹಲವು ಒನಕೆಗಳನ್ನಿಡಿದು ಮೇಲೆತ್ತಿ ಕುಟ್ಟುತಿಹರು. ಹಲವು ಲೋಕಗಳ ಎಡೆಯೂ ಸಾಲದೆಂಬಂತೆ ಭಕ್ತರೆಲ್ಲರೂ ಒಗ್ಗೂಡಿ ನಿಂತು ನೋಡುತಲಿಹರು. ಭಕ್ತರಾದ ನಮ್ಮನ್ನು ಸ್ವೀಕರಿಸಿ, ತಾವರೆ ಹೂವಿನಂತ ಪೂಜ್ಯ ಪಾದಗಳನ್ನು ನಮಗೆ ಕರುಣಿಸಿದನು. ಹಿಮವಂತನ ಅಳಿಯನಾದ ಭಗವಂತನನ್ನು ಸರ್ವಕಾಲ ಹಾಡಿ ಹೊಗಳಿ, ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉലക്കപല ഓച്ചും സജ്ജനങ്ങളെല്ലാം
ഉലകെങ്ങുമായി നിിടവേ ഉരല്‍ തികയാതതാല്‍ അല്ലോ
കലര്‍ിടും അടിയവരായി നാം പലര്‍ വു നിറഞ്ഞു
ഇവ്വുലകം മുഴുക്കെയങ്ങേ !
നലമേകി അടിയരാം നമ്മെയും ആള്‍ക്കൊു
അലര്‍മലര്‍ പാദങ്ങള്‍ ചൂ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ിവച്ച
മലയതിന്‍ മരു മകനെ പാടിപ്പാടി
മകിഴ്ു നിു പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මෝල් ගස් තවත් මදිය කියා, වැඩිහිටියන් පවසන්නෝ
මුළු ලෝකය ම වංගෙඩියක් වුවත්, සෑහෙන්නේ නොවේ
උ‍ළෙලට රැස් වූ බැතිමතුන් සිටී, පමණ ඉක්මවා,
නතරව සිටීමට පවා, ඔවුනට මේ ලෝකයම මදි වගේ
බැතිමත් අපට පිහිට වී, සුව සලසන්නට පැමිණි සමිඳුගෙ
නැවුම් කුසුම් සිරි පා, අප සිරස මත පිහිට වූයේ,
එවන් ගිරි බෑණනුවන් ගෙ, ගුණ කඳ ගය ගයා
කොටමු සතුටින්, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 6

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Ramai orang mulia di seluruh dunia
menumbuk kuat dengan lesung sehingga dikatakan tiada ruang yang mencukupi untuk
menempatkan lumpang (ural)
Ramai penganut berkumpul untuk melihat sehingga
dikatakan tidak cukup ruang di seluruh dunia ini
Marilah kita menumbuk serbuk pewangian suci yang bagaikan serbuk emas sambil
bergembira menyanyi Siva, menantu Imavaan yang telah menyerahkan
Tapak kakinya yang bagaikan bunga teratai segar untuk dipuja demi manfaat diri kita, hambaNya

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
पोॅर्चुण्णम कूटने निमित्त ज्ञानी लोग ऊखल पकड़ने लगे तो,
सम्पूर्ण विष्व ऊखल में बदल जाने पर भी कम होगा।
पोॅर्चुण्णम कूटने के दृष्य को देखने भक्त एकत्रित होंगे।
पर भक्तों को खड़े होने के लिए भी जगह नहीं रहेगी।
हमारे उद्धार हेतु, सद्य विकसित कमल सदृष
श्रीचरणों को हमारे षीष पर रखनेवाले
पर्वतराज के जामाता षिव के लिए पोॅर्चुण्णम, गाते हुए कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
महान्तः बहवः बहुमुसलान् आदाय क्षोदयन्ति,
तेषां उलूखलेभ्यः भूमिरियं अपर्याप्ता भवेत्।
मिलित्वा भक्ता आगताः तत् द्रष्टुम्।
तेभ्यः लोकाः अपर्याप्ता भवेयुः।
शोभनाय अस्मान् दासीकृत्य,
स्व प्रत्यग्र पुष्पपादौ दत्तवन्तं,
गिरिजामातरं वारं वारं गात्वा,
हृष्ट्वा हिरण्मयचूर्णं वयं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Es haben die Großen erhoben
Unzählige Reisstanpfer wohl,
Sie fanden, als Mörser zu dienen,
Die ganze Welt noch zu klein.
Die Getreuen kamen zusammen,
Zu mischen den goldenen Staub.
Ach, die weiten Welten alle
Erschienen ihnen gering!
Ihn ehrend, der genommen
Uns Sklavinnen in den Dienst,
Um Gutes uns zu erweisen,
Ihm, der uns gekrönet hat
Mit seinem Blumenfuß,
Dem Eidam das Königs der Berge,
Zu Ehren wollen wir singen,
Den Goldstaub wollen wir stoßen.

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
পোৰ্চুণ্ণম খুন্দাৰ বাবে জ্ঞানি লোকে উড়াল ধৰিবলৈ আৰম্ভ কৰিলে,
সম্পূৰ্ণ বিশ্ব উড়াললৈ পৰ্যৱসিত হ’লেও কম হ’ব।
পোৰ্চুণ্ণম খুন্দাৰ দৃশ্যক চোৱাৰ বাবে ভক্ত একত্ৰিত হ’ব।
কিন্তু ভক্ত থিয় হৈ থকাৰ বাবেও ঠাই নাথাকিব।
আমাৰ উদ্ধাৰৰ হেতু, সদ্য বিকশিত কমল সদৃশ
শ্ৰীচৰণক আমাৰ শিৰত ৰখা,
পৰ্বতৰাজৰ জোঁৱাই শিৱৰ বাবে পোৰ্চুণ্ণম গীত পৰিৱেশন কৰি খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Many lofty ones wield innumerable pestles;
Lo,
the whole world is insufficient as a mortar.
Devotees foregather in such number,
that there is Not enough room in all the worlds.
For our welfare – His devotees -,
He enslaved us to rule us,
Gave His lush and fresh flower-feet That we may wear them.
Well,
let us hail And sing the Son-in-law of Himavant And in delight pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀮𑀓𑁆𑀓𑁃 𑀧𑀮𑀑𑀘𑁆𑀘𑀼 𑀯𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀭𑁆
𑀉𑀮𑀓𑀫𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀉𑀭𑀮𑁆 𑀧𑁄𑀢𑀸 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀓𑀮𑀓𑁆𑀓 𑀅𑀝𑀺𑀬𑀯𑀭𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀓𑀸𑀡 𑀉𑀮𑀓𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁄𑀢𑀸 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀦𑀮𑀓𑁆𑀓 𑀅𑀝𑀺𑀬𑁄𑀫𑁃 𑀆𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀦𑀸𑀡𑁆𑀫𑀮𑀭𑁆𑀧𑁆 𑀧𑀸𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀢𑁆 𑀢𑀦𑁆𑀢
𑀫𑀮𑁃𑀓𑁆𑀓𑀼 𑀫𑀭𑀼𑀓𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑁆𑀶𑁆𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উলক্কৈ পলওচ্চু ৱার্বেরিযর্
উলহমে লাম্উরল্ পোদা তেণ্ড্রে
কলক্ক অডিযৱর্ ৱন্দু নিণ্ড্রার্
কাণ উলহঙ্গৰ‍্ পোদা তেণ্ড্রে
নলক্ক অডিযোমৈ আণ্ডু কোণ্ডু
নাণ্মলর্প্ পাদঙ্গৰ‍্ সূডত্ তন্দ
মলৈক্কু মরুহন়ৈপ্ পাডিপ্ পাডি
মহিৰ়্‌ন্দু পোর়্‌চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
उलक्कै पलओच्चु वार्बॆरियर्
उलहमॆ लाम्उरल् पोदा तॆण्ड्रे
कलक्क अडियवर् वन्दु निण्ड्रार्
काण उलहङ्गळ् पोदा तॆण्ड्रे
नलक्क अडियोमै आण्डु कॊण्डु
नाण्मलर्प् पादङ्गळ् सूडत् तन्द
मलैक्कु मरुहऩैप् पाडिप् पाडि
महिऴ्न्दु पॊऱ्चुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಉಲಕ್ಕೈ ಪಲಓಚ್ಚು ವಾರ್ಬೆರಿಯರ್
ಉಲಹಮೆ ಲಾಮ್ಉರಲ್ ಪೋದಾ ತೆಂಡ್ರೇ
ಕಲಕ್ಕ ಅಡಿಯವರ್ ವಂದು ನಿಂಡ್ರಾರ್
ಕಾಣ ಉಲಹಂಗಳ್ ಪೋದಾ ತೆಂಡ್ರೇ
ನಲಕ್ಕ ಅಡಿಯೋಮೈ ಆಂಡು ಕೊಂಡು
ನಾಣ್ಮಲರ್ಪ್ ಪಾದಂಗಳ್ ಸೂಡತ್ ತಂದ
ಮಲೈಕ್ಕು ಮರುಹನೈಪ್ ಪಾಡಿಪ್ ಪಾಡಿ
ಮಹಿೞ್ಂದು ಪೊಱ್ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
ఉలక్కై పలఓచ్చు వార్బెరియర్
ఉలహమె లామ్ఉరల్ పోదా తెండ్రే
కలక్క అడియవర్ వందు నిండ్రార్
కాణ ఉలహంగళ్ పోదా తెండ్రే
నలక్క అడియోమై ఆండు కొండు
నాణ్మలర్ప్ పాదంగళ్ సూడత్ తంద
మలైక్కు మరుహనైప్ పాడిప్ పాడి
మహిళ్ందు పొఱ్చుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උලක්කෛ පලඕච්චු වාර්බෙරියර්
උලහමෙ ලාම්උරල් පෝදා තෙන්‍රේ
කලක්ක අඩියවර් වන්දු නින්‍රාර්
කාණ උලහංගළ් පෝදා තෙන්‍රේ
නලක්ක අඩියෝමෛ ආණ්ඩු කොණ්ඩු
නාණ්මලර්ප් පාදංගළ් සූඩත් තන්ද
මලෛක්කු මරුහනෛප් පාඩිප් පාඩි
මහිළ්න්දු පොර්චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
ഉലക്കൈ പലഓച്ചു വാര്‍പെരിയര്‍
ഉലകമെ ലാമ്ഉരല്‍ പോതാ തെന്‍റേ
കലക്ക അടിയവര്‍ വന്തു നിന്‍റാര്‍
കാണ ഉലകങ്കള്‍ പോതാ തെന്‍റേ
നലക്ക അടിയോമൈ ആണ്ടു കൊണ്ടു
നാണ്മലര്‍പ് പാതങ്കള്‍ ചൂടത് തന്ത
മലൈക്കു മരുകനൈപ് പാടിപ് പാടി
മകിഴ്ന്തു പൊറ്ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
อุละกกาย ปะละโอจจุ วารเปะริยะร
อุละกะเมะ ลามอุระล โปถา เถะณเร
กะละกกะ อดิยะวะร วะนถุ นิณราร
กาณะ อุละกะงกะล โปถา เถะณเร
นะละกกะ อดิโยมาย อาณดุ โกะณดุ
นาณมะละรป ปาถะงกะล จูดะถ ถะนถะ
มะลายกกุ มะรุกะณายป ปาดิป ปาดิ
มะกิฬนถุ โปะรจุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုလက္ကဲ ပလေအာစ္စု ဝာရ္ေပ့ရိယရ္
အုလကေမ့ လာမ္အုရလ္ ေပာထာ ေထ့န္ေရ
ကလက္က အတိယဝရ္ ဝန္ထု နိန္ရာရ္
ကာန အုလကင္ကလ္ ေပာထာ ေထ့န္ေရ
နလက္က အတိေယာမဲ အာန္တု ေကာ့န္တု
နာန္မလရ္ပ္ ပာထင္ကလ္ စူတထ္ ထန္ထ
မလဲက္ကု မရုကနဲပ္ ပာတိပ္ ပာတိ
မကိလ္န္ထု ေပာ့ရ္စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
ウラク・カイ パラオーシ・チュ ヴァーリ・ペリヤリ・
ウラカメ ラーミ・ウラリ・ ポーター テニ・レー
カラク・カ アティヤヴァリ・ ヴァニ・トゥ ニニ・ラーリ・
カーナ ウラカニ・カリ・ ポーター テニ・レー
ナラク・カ アティョーマイ アーニ・トゥ コニ・トゥ
ナーニ・マラリ・ピ・ パータニ・カリ・ チュータタ・ タニ・タ
マリイク・ク マルカニイピ・ パーティピ・ パーティ
マキリ・ニ・トゥ ポリ・チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
ulaggai balaoddu farberiyar
ulahame lamural boda dendre
galagga adiyafar fandu nindrar
gana ulahanggal boda dendre
nalagga adiyomai andu gondu
nanmalarb badanggal sudad danda
malaiggu maruhanaib badib badi
mahilndu bordunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
اُلَكَّيْ بَلَاُوۤتشُّ وَارْبيَرِیَرْ
اُلَحَميَ لامْاُرَلْ بُوۤدا تيَنْدْريَۤ
كَلَكَّ اَدِیَوَرْ وَنْدُ نِنْدْرارْ
كانَ اُلَحَنغْغَضْ بُوۤدا تيَنْدْريَۤ
نَلَكَّ اَدِیُوۤمَيْ آنْدُ كُونْدُ
نانْمَلَرْبْ بادَنغْغَضْ سُودَتْ تَنْدَ
مَلَيْكُّ مَرُحَنَيْبْ بادِبْ بادِ
مَحِظْنْدُ بُورْتشُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
ʷʊlʌkkʌɪ̯ pʌlʌʷo:ʧʧɨ ʋɑ:rβɛ̝ɾɪɪ̯ʌr
ʷʊlʌxʌmɛ̝ lɑ:mʉ̩ɾʌl po:ðɑ: t̪ɛ̝n̺d̺ʳe:
kʌlʌkkə ˀʌ˞ɽɪɪ̯ʌʋʌr ʋʌn̪d̪ɨ n̺ɪn̺d̺ʳɑ:r
kɑ˞:ɳʼə ʷʊlʌxʌŋgʌ˞ɭ po:ðɑ: t̪ɛ̝n̺d̺ʳe:
n̺ʌlʌkkə ˀʌ˞ɽɪɪ̯o:mʌɪ̯ ˀɑ˞:ɳɖɨ ko̞˞ɳɖɨ
n̺ɑ˞:ɳmʌlʌrp pɑ:ðʌŋgʌ˞ɭ su˞:ɽʌt̪ t̪ʌn̪d̪ʌ
mʌlʌjccɨ mʌɾɨxʌn̺ʌɪ̯p pɑ˞:ɽɪp pɑ˞:ɽɪ
mʌçɪ˞ɻn̪d̪ɨ po̞rʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
ulakkai palaōccu vārperiyar
ulakame lāmural pōtā teṉṟē
kalakka aṭiyavar vantu niṉṟār
kāṇa ulakaṅkaḷ pōtā teṉṟē
nalakka aṭiyōmai āṇṭu koṇṭu
nāṇmalarp pātaṅkaḷ cūṭat tanta
malaikku marukaṉaip pāṭip pāṭi
makiḻntu poṟcuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
юлaккaы пaлaоочсю ваарпэрыяр
юлaкамэ лаамюрaл поотаа тэнрэa
калaкка атыявaр вaнтю нынраар
кaнa юлaкангкал поотаа тэнрэa
нaлaкка атыйоомaы аантю контю
наанмaлaрп паатaнгкал сутaт тaнтa
мaлaыккю мaрюканaып паатып пааты
мaкылзнтю потсюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
ulakkä palaohchzu wah'rpe'rija'r
ulakame lahmu'ral pohthah thenreh
kalakka adijawa'r wa:nthu :ninrah'r
kah'na ulakangka'l pohthah thenreh
:nalakka adijohmä ah'ndu ko'ndu
:nah'nmala'rp pahthangka'l zuhdath tha:ntha
maläkku ma'rukanäp pahdip pahdi
makish:nthu porzu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
òlakkâi palaooçhçò vaarpèriyar
òlakamè laamòral poothaa thènrhèè
kalakka adiyavar vanthò ninrhaar
kaanha òlakangkalh poothaa thènrhèè
nalakka adiyoomâi aanhdò konhdò
naanhmalarp paathangkalh çödath thantha
malâikkò maròkanâip paadip paadi
makilznthò porhçònhnham idiththòm naamèè 
ulaickai palaoocsu varperiyar
ulacame laamural poothaa thenrhee
calaicca atiyavar vainthu ninrhaar
caanha ulacangcalh poothaa thenrhee
nalaicca atiyoomai aainhtu coinhtu
naainhmalarp paathangcalh chuotaith thaintha
malaiiccu marucanaip paatip paati
macilzinthu porhsuinhnham itiiththum naamee 
ulakkai palaoachchu vaarperiyar
ulakame laamural poathaa then'rae
kalakka adiyavar va:nthu :nin'raar
kaa'na ulakangka'l poathaa then'rae
:nalakka adiyoamai aa'ndu ko'ndu
:naa'nmalarp paathangka'l soodath tha:ntha
malaikku marukanaip paadip paadi
makizh:nthu po'rsu'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
উলক্কৈ পলওচ্চু ৱাৰ্পেৰিয়ৰ্
উলকমে লাম্উৰল্ পোতা তেন্ৰে
কলক্ক অটিয়ৱৰ্ ৱণ্তু ণিন্ৰাৰ্
কাণ উলকঙকল্ পোতা তেন্ৰে
ণলক্ক অটিয়োমৈ আণ্টু কোণ্টু
ণাণ্মলৰ্প্ পাতঙকল্ চূতত্ তণ্ত
মলৈক্কু মৰুকনৈপ্ পাটিপ্ পাটি
মকিইলণ্তু পোৰ্চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.