எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 3

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
    தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
    எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
    ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
    கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

நீறணிதல், மகளிர் நெற்றியிலாம். `நீறணிந்தும் மெழுகி` என்ற மகர ஒற்று, விரித்தல். ``எங்கும்`` என்றதனை, ``மெழுகி`` என்ற தற்கு முன்னர்க் கூட்டுக. எங்கும் - மனையகமெல்லாம். அந்தரர் - விண்ணோர். ஆழியான் - திருமால். விண்ணோர் முதலிய மூவர்க்கும் தலைவன் என்பதை வலியுறுப்பார், பொருட்பின் வருநிலையாக, `கோன், பெருமான், நாதன்` என அப்பெயர்தோறும் தலைமைச் சொற் கொடுத்து அருளிச் செய்தார், `இன்ன பெருமானுக்குச் சுண்ணம் இடிக்கின்றோமாகலின், இந்திரன் கற்பகம் நமக்கு அரிதன்று, என்பாள், இந்திரன் கற்பகம் நாட்டுமின்` என்றாள். ``தாதை`` என்ற தன்பின் `ஆகிய` என்பது விரிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అంరమైన విభూతిని తిరుమేనియంతటా పూసుకుని, ఆ విభూతి చుట్టూరా ఉన్న నేలయంతయూ పరుచుకునియుండ, వక్షస్థలముపై పూయబడిన ఆ విభూతిపొడి, ఆతని కంఠమునందు అలంకరింపబడిన స్వర్ణహారమును, ఆ హారమందు పొదగబడిన నవమణుల వెలుగుకాంతులను కప్పివేసియుండ, ఇంద్రలోకమందుండు కల్పవృక్షమువలే ఆ, మా నాథుడు వెలుగొందుచుండ, అతని చుట్టూ దీపములను వెలిగించి, రంగురంగుల పతాకములను ఆకాశమున ఎగురు విధమున అలంకరించుము! స్వర్గలోకవాసులకు నాయకుడు, బ్రహ్మకు ఆదిదైవమూ, చక్రధారియైన విష్ణువుకు అధిపతి, సౌందర్యవంతుడైన సుబ్రహ్మణ్యస్వామికి తండ్రి, మా హృదయాంతరములందు ఉమాదేవికి పతియైన ఆ పరమేశ్వరుడు వెలుగొందుచుండ, ఆతని కొరకు పరిమళభరితమైన రాళ్ళను దంచి, మెత్తటి పొడిని తయారుచేసెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಸುಶೋಭಿತವಾದ ವಿಭೂತಿಯನ್ನು ಪೂಸಿಕೊಂಡು, ಧರೆಯನ್ನು ಸಾರಿಸಿ, ಉತ್ತಮವಾದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣಗಳ ಹರಡಿ, ನವಮಣಿಗಳನ್ನು ಹಾಸಿ, ಇಂದ್ರಲೋಕದ ಕಲ್ಪವೃಕ್ಷವನ್ನು ನೆಟ್ಟು, ಎಲ್ಲೆಡೆಯೂ ಮನೋಹರವಾದ ದೀಪಗಳನ್ನು ಬೆಳಗಿಸಿರಿ. ದೇವತೆಗಳಿಗೆಲ್ಲಾ ಒಡೆಯನು. ಬ್ರಹ್ಮನಿಗಿಂತ ಸನಾತನನು ಚಕ್ರವನ್ನು ಹಿಡಿದಿರುವ ವಿಷ್ಣುವಿಗೆ ನಾಯಕನೂ, ಸುಂದರನಾದ ವಯೊುಗನಿಗೆ ತಂದೆಯೂ, ನಮ್ಮಂತಹವರನ್ನು ಆಳ್ಗೊಂಡ ಉಮಾದೇವಿಯ ಪತಿಯೂ ಆದ ಮಹಾದೇವನಿಗಾಗಿ ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವನ್ನು ನಾವು ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

സുന്ദര നീറണിഞ്ഞുമ്മറം മെഴുകി
തൂയ പൊന്‍ മലര്‍ നിത്യവും പരത്തി
ഇന്ദ്ര കല്പകം നാ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ി എങ്ങും
എഴില്‍ ചുടര്‍ വച്ചു തോരണം കെ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ി
അന്തരക്കോന്‍ അയന്‍തന്‍ പെരുമാന്‍
ആഴിയന്‍ തന്‍ നാഥന്‍ നല്‍ വേലനിന്‍ താതയാം
എന്ത്രം താങ്ങും ഉമയവള്‍ മണാളനേഞ്ഞിടും വിധം
പൊര്‍ച്ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පිවිතුරු තිරුනූරු තවරා, බිමට ගොම ගා
අනගි රන් කුඩු ඉස, නව ධාන්‍ය අතුරා
ඉඳු කප් රුක සිටුවා, සැම තැනෙකම
දීප්තිය ඇති පහන් දල්වා, කොඩි වැල් ද බැඳ
ඉඳු ද, බඹුට ද නායක වූ
වෙනුට අධිපතිව සිටින, කඳ සුරිදු ගෙ පියා
නිතොර අප සැම රක්නා, සුරවමිගෙ සැමියා
කොටමු අපි, සමිඳුට ගැළපෙන පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය. 3

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Hiasi diri mu dengan abu suci itu,
Bersihkan lantai, Semburkan abu emas yang sangat bernilai
Sebarkan permata melimpah-limpah,
Tanamkan dahan tumbuhan Karpaka,
yang diperoleh dari dunia Indira,
Tempatkan lampu bersinar-sinar di semua tempat
Pasangkan bendera.
Marilah kita menumbuk serbuk pewangian suci yang bagaikan serbuk emas
yang padan sekali untuk Tuhan (Siva)
Yang merupakan ketua dewa-dewa,
Tuhan kepada Brahma,
Tuhan kepada dewa Vishnu yang memiliki cakera
Bapa kepada dewa Murukan yang cantik
Suami kepada dewi Permaisuri Uma
yang menguasai dan merahmati sesiapa seperti kita.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
सुन्दर त्रिपुण्ड्र् धारणकर, ज़मीन लीपकर, पवित्र रंगोली (चैक)
सजाकर, नवरन्नों को फैलाकर, इन्द्र के पारिजात पुश्पों को
सजाकर,
हर कहीं प्रकाषमय दीपक जलाकर ध्वजा फहराइये।
हमारे ईष अमरों के नायक हैं, ब्रह्मा, विश्णु के अधिपति हैं,
सौन्दर्य के अवतार कार्तिकेय के पिता हैं।
हमें अपनानेवाली उमा देवी के पति हैं।
हम उनका अत्यंत प्रिय पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
सुन्दरभस्मानं धारय, भूमिं मार्जय,
उत्तमकनकचूर्णं विकिर, रत्नान् विक्षिपस्व,
इन्द्रलोक कल्पवृक्ष शाखान् स्थापय सर्वत्र,
सुन्दरदीपान् निधाय ध्वजान् उत्थापय।
देवदेवाय ब्रह्मणो नाथाय,
विष्णोरीशाय कुमारताताय,
उमापतये ममानुगृहीत्रे,
युक्तं हिरण्मयचूर्णं वयं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die heilige Asche legt an,
Die schöne, bereitet den Boden!
Streut aus den reinen Goldstaub,
O, breitet die Schätze aus!
Errichtet den Baum des Indra,
Stellt auf die schönen Lampen,
Stellt überall sie auf!
Die Fahnen hänget aus!
Für den Herrn des Götterkönigs,
Für Brahnmas Herrn und Visnus,
Für den Vater des Kumāra,
Für der Umādevi Gemahl,
Für ihn, der uns’re Verwandten
In seinen Dienst genommen,
Laßt uns den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
সুন্দৰ ভস্ম ধাৰণ কৰি, মাই লেপি, পবিত্ৰ ৰংগোলী সজাই,
নৱৰন্ন বিয়পাই, ইন্দ্ৰৰ পাৰিজাত পুষ্পসমূহ সজাই,
সকলোতে প্ৰকাশময় চাকি জ্বলাই উজ্বলাই তোলা।
আমাৰ ঈশ্বৰ অমৰৰ নায়ক, ব্ৰহ্মা,বিষ্ণুৰ অধিপতি,
সৌন্দৰ্যৰ অৱতাৰ কাৰ্তিকৰ পিতৃ,
আমাক স্বীকাৰ কৰা উমাদেৱীৰ স্বামী,
আমি তেওঁৰ অত্যন্ত প্ৰিয় পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Adorned with the beautiful holy ash,
coat with cow-dung The floor,
scatter dust of gold of very superior touch,
Spread gems galore,
plant scions of Karpaka,
secured From the world of Indira,
place radiant lamps Everywhere and hoist flags.
Let us pound gold-like Perfuming powder fittingly for the Consort of Uma Who redeems and rules such as we,
the Monarch Of the supernals,
the God of Brahma,
the Lord Of discigerous Vishnu and the Father Of spear-wielding and goodly Muruka.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀦𑁆𑀢𑀭 𑀦𑀻𑀶𑀡𑀺𑀦𑁆 𑀢𑀼𑀫𑁆𑀫𑁂𑁆𑀵𑀼𑀓𑀺𑀢𑁆
𑀢𑀽𑀬𑀧𑁄𑁆𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀺 𑀦𑀺𑀢𑀺𑀧 𑀭𑀧𑁆𑀧𑀺
𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁆 𑀓𑀶𑁆𑀧𑀓𑀫𑁆 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺 𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀺𑀶𑁆𑀘𑀼𑀝𑀭𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁂𑁆𑀝𑀼𑀫𑀺𑀷𑁆
𑀅𑀦𑁆𑀢𑀭𑀭𑁆 𑀓𑁄𑀷𑁆𑀅𑀬𑀷𑁆 𑀶𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀆𑀵𑀺𑀬𑀸𑀷𑁆 𑀦𑀸𑀢𑀷𑁆𑀦𑀮𑁆 𑀯𑁂𑀮𑀷𑁆 𑀢𑀸𑀢𑁃
𑀏𑁆𑀦𑁆𑀢𑀭𑀫𑁆 𑀆𑀴𑁆𑀉𑀫𑁃 𑀬𑀸𑀴𑁆𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑀶𑁆
𑀓𑁂𑀬𑁆𑀦𑁆𑀢𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুন্দর নীর়ণিন্ দুম্মেৰ়ুহিত্
তূযবোন়্‌ সিন্দি নিদিব রপ্পি
ইন্দিরন়্‌ কর়্‌পহম্ নাট্টি এঙ্গুম্
এৰ়ির়্‌চুডর্ ৱৈত্তুক্ কোডিযেডুমিন়্‌
অন্দরর্ কোন়্‌অযণ্ড্রন়্‌বেরুমান়্‌
আৰ়িযান়্‌ নাদন়্‌নল্ ৱেলন়্‌ তাদৈ
এন্দরম্ আৰ‍্উমৈ যাৰ‍্গোৰ়ুনর়্‌
কেয্ন্দবোর়্‌ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
सुन्दर नीऱणिन् दुम्मॆऴुहित्
तूयबॊऩ् सिन्दि निदिब रप्पि
इन्दिरऩ् कऱ्पहम् नाट्टि ऎङ्गुम्
ऎऴिऱ्चुडर् वैत्तुक् कॊडियॆडुमिऩ्
अन्दरर् कोऩ्अयण्ड्रऩ्बॆरुमाऩ्
आऴियाऩ् नादऩ्नल् वेलऩ् तादै
ऎन्दरम् आळ्उमै याळ्गॊऴुनऱ्
केय्न्दबॊऱ् सुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಸುಂದರ ನೀಱಣಿನ್ ದುಮ್ಮೆೞುಹಿತ್
ತೂಯಬೊನ್ ಸಿಂದಿ ನಿದಿಬ ರಪ್ಪಿ
ಇಂದಿರನ್ ಕಱ್ಪಹಂ ನಾಟ್ಟಿ ಎಂಗುಂ
ಎೞಿಱ್ಚುಡರ್ ವೈತ್ತುಕ್ ಕೊಡಿಯೆಡುಮಿನ್
ಅಂದರರ್ ಕೋನ್ಅಯಂಡ್ರನ್ಬೆರುಮಾನ್
ಆೞಿಯಾನ್ ನಾದನ್ನಲ್ ವೇಲನ್ ತಾದೈ
ಎಂದರಂ ಆಳ್ಉಮೈ ಯಾಳ್ಗೊೞುನಱ್
ಕೇಯ್ಂದಬೊಱ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
సుందర నీఱణిన్ దుమ్మెళుహిత్
తూయబొన్ సింది నిదిబ రప్పి
ఇందిరన్ కఱ్పహం నాట్టి ఎంగుం
ఎళిఱ్చుడర్ వైత్తుక్ కొడియెడుమిన్
అందరర్ కోన్అయండ్రన్బెరుమాన్
ఆళియాన్ నాదన్నల్ వేలన్ తాదై
ఎందరం ఆళ్ఉమై యాళ్గొళునఱ్
కేయ్ందబొఱ్ సుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුන්දර නීරණින් දුම්මෙළුහිත්
තූයබොන් සින්දි නිදිබ රප්පි
ඉන්දිරන් කර්පහම් නාට්ටි එංගුම්
එළිර්චුඩර් වෛත්තුක් කොඩියෙඩුමින්
අන්දරර් කෝන්අයන්‍රන්බෙරුමාන්
ආළියාන් නාදන්නල් වේලන් තාදෛ
එන්දරම් ආළ්උමෛ යාළ්හොළුනර්
කේය්න්දබොර් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
ചുന്തര നീറണിന്‍ തുമ്മെഴുകിത്
തൂയപൊന്‍ ചിന്തി നിതിപ രപ്പി
ഇന്തിരന്‍ കറ്പകം നാട്ടി എങ്കും
എഴിറ്ചുടര്‍ വൈത്തുക് കൊടിയെടുമിന്‍
അന്തരര്‍ കോന്‍അയന്‍ റന്‍പെരുമാന്‍
ആഴിയാന്‍ നാതന്‍നല്‍ വേലന്‍ താതൈ
എന്തരം ആള്‍ഉമൈ യാള്‍കൊഴുനറ്
കേയ്ന്തപൊറ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
จุนถะระ นีระณิน ถุมเมะฬุกิถ
ถูยะโปะณ จินถิ นิถิปะ ระปปิ
อินถิระณ กะรปะกะม นาดดิ เอะงกุม
เอะฬิรจุดะร วายถถุก โกะดิเยะดุมิณ
อนถะระร โกณอยะณ ระณเปะรุมาณ
อาฬิยาณ นาถะณนะล เวละณ ถาถาย
เอะนถะระม อาลอุมาย ยาลโกะฬุนะร
เกยนถะโปะร จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုန္ထရ နီရနိန္ ထုမ္ေမ့လုကိထ္
ထူယေပာ့န္ စိန္ထိ နိထိပ ရပ္ပိ
အိန္ထိရန္ ကရ္ပကမ္ နာတ္တိ ေအ့င္ကုမ္
ေအ့လိရ္စုတရ္ ဝဲထ္ထုက္ ေကာ့တိေယ့တုမိန္
အန္ထရရ္ ေကာန္အယန္ ရန္ေပ့ရုမာန္
အာလိယာန္ နာထန္နလ္ ေဝလန္ ထာထဲ
ေအ့န္ထရမ္ အာလ္အုမဲ ယာလ္ေကာ့လုနရ္
ေကယ္န္ထေပာ့ရ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
チュニ・タラ ニーラニニ・ トゥミ・メルキタ・
トゥーヤポニ・ チニ・ティ ニティパ ラピ・ピ
イニ・ティラニ・ カリ・パカミ・ ナータ・ティ エニ・クミ・
エリリ・チュタリ・ ヴイタ・トゥク・ コティイェトゥミニ・
アニ・タラリ・ コーニ・アヤニ・ ラニ・ペルマーニ・
アーリヤーニ・ ナータニ・ナリ・ ヴェーラニ・ タータイ
エニ・タラミ・ アーリ・ウマイ ヤーリ・コルナリ・
ケーヤ・ニ・タポリ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
sundara niranin dummeluhid
duyabon sindi nidiba rabbi
indiran garbahaM naddi engguM
elirdudar faiddug godiyedumin
andarar gonayandranberuman
aliyan nadannal felan dadai
endaraM alumai yalgolunar
geyndabor sunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
سُنْدَرَ نِيرَنِنْ دُمّيَظُحِتْ
تُویَبُونْ سِنْدِ نِدِبَ رَبِّ
اِنْدِرَنْ كَرْبَحَن ناتِّ يَنغْغُن
يَظِرْتشُدَرْ وَيْتُّكْ كُودِیيَدُمِنْ
اَنْدَرَرْ كُوۤنْاَیَنْدْرَنْبيَرُمانْ
آظِیانْ نادَنْنَلْ وٕۤلَنْ تادَيْ
يَنْدَرَن آضْاُمَيْ یاضْغُوظُنَرْ
كيَۤیْنْدَبُورْ سُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
sʊn̪d̪ʌɾə n̺i:ɾʌ˞ɳʼɪn̺ t̪ɨmmɛ̝˞ɻɨçɪt̪
t̪u:ɪ̯ʌβo̞n̺ sɪn̪d̪ɪ· n̺ɪðɪβə rʌppɪ
ʲɪn̪d̪ɪɾʌn̺ kʌrpʌxʌm n̺ɑ˞:ʈʈɪ· ʲɛ̝ŋgɨm
ʲɛ̝˞ɻɪrʧɨ˞ɽʌr ʋʌɪ̯t̪t̪ɨk ko̞˞ɽɪɪ̯ɛ̝˞ɽɨmɪn̺
ˀʌn̪d̪ʌɾʌr ko:n̺ʌɪ̯ʌn̺ rʌn̺bɛ̝ɾɨmɑ:n̺
ˀɑ˞:ɻɪɪ̯ɑ:n̺ n̺ɑ:ðʌn̺n̺ʌl ʋe:lʌn̺ t̪ɑ:ðʌɪ̯
ʲɛ̝n̪d̪ʌɾʌm ˀɑ˞:ɭʼɨmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭxo̞˞ɻɨn̺ʌr
ke:ɪ̯n̪d̪ʌβo̞r sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
cuntara nīṟaṇin tummeḻukit
tūyapoṉ cinti nitipa rappi
intiraṉ kaṟpakam nāṭṭi eṅkum
eḻiṟcuṭar vaittuk koṭiyeṭumiṉ
antarar kōṉayaṉ ṟaṉperumāṉ
āḻiyāṉ nātaṉnal vēlaṉ tātai
entaram āḷumai yāḷkoḻunaṟ
kēyntapoṟ cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
сюнтaрa нирaнын тюммэлзюкыт
туяпон сынты нытыпa рaппы
ынтырaн катпaкам наатты энгкюм
элзытсютaр вaыттюк котыетюмын
антaрaр коонаян рaнпэрюмаан
аалзыяaн наатaннaл вэaлaн таатaы
энтaрaм аалюмaы яaлколзюнaт
кэaйнтaпот сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
zu:ntha'ra :nihra'ni:n thummeshukith
thuhjapon zi:nthi :nithipa 'rappi
i:nthi'ran karpakam :nahddi engkum
eshirzuda'r wäththuk kodijedumin
a:ntha'ra'r kohnajan ranpe'rumahn
ahshijahn :nahthan:nal wehlan thahthä
e:ntha'ram ah'lumä jah'lkoshu:nar
kehj:nthapor zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
çònthara niirhanhin thòmmèlzòkith
thöyapon çinthi nithipa rappi
inthiran karhpakam naatdi èngkòm
è1zirhçòdar vâiththòk kodiyèdòmin
antharar koonayan rhanpèròmaan
aa1ziyaan naathannal vèèlan thaathâi
èntharam aalhòmâi yaalhkolzònarh
kèèiynthaporh çònhnham idiththòm naamèè 
suinthara niirhanhiin thummelzuciith
thuuyapon ceiinthi nithipa rappi
iinthiran carhpacam naaitti engcum
elzirhsutar vaiiththuic cotiyietumin
aintharar coonayan rhanperumaan
aalziiyaan naathannal veelan thaathai
eintharam aalhumai iyaalhcolzunarh
keeyiinthaporh suinhnham itiiththum naamee 
su:nthara :nee'ra'ni:n thummezhukith
thooyapon si:nthi :nithipa rappi
i:nthiran ka'rpakam :naaddi engkum
ezhi'rsudar vaiththuk kodiyedumin
a:ntharar koanayan 'ranperumaan
aazhiyaan :naathan:nal vaelan thaathai
e:ntharam aa'lumai yaa'lkozhu:na'r
kaey:nthapo'r su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
চুণ্তৰ ণীৰণাণ্ তুম্মেলুকিত্
তূয়পোন্ চিণ্তি ণিতিপ ৰপ্পি
ইণ্তিৰন্ কৰ্পকম্ ণাইটটি এঙকুম্
এলীৰ্চুতৰ্ ৱৈত্তুক্ কোটিয়েটুমিন্
অণ্তৰৰ্ কোন্অয়ন্ ৰন্পেৰুমান্
আলীয়ান্ ণাতন্ণল্ ৱেলন্ তাতৈ
এণ্তৰম্ আল্উমৈ য়াল্কোলুণৰ্
কেয়্ণ্তপোৰ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.