எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 2

பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
    பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
    வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
    குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
    செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

அழகு பொருந்திய நீண்ட சடையுடைய எம் பெருமானுக்கு அழகிய பொற்சுண்ணத்தை இடிக்க வேண்டும். மாம் பிஞ்சின் பிளவை ஒத்த கண்களையுடைய பெண்களே! வாருங்கள்! வந்து விரைவிற் பாடுங்கள்! அடியார்கள் வெளியில் இல்லாதபடி அவர்களை அழையுங்கள்! ஆடுங்கள்! வணங்குங்கள். எமது இறை வனாகிய கூத்தப் பிரான் இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமைகொள்ளும் பொருட்டுச் செம் பொன்போல ஒளிவிடும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

பூ இயல் - பூக்கள் பொருந்திய. பொன் திருச்சுண்ணம்- பொன் போலும் அழகிய சுண்ணம். ``இடிக்க`` என்பது, தொழிற் பெயர்ப் பொருள் தந்தது. கூவுமின் - அழையுங்கள். `தொண்டர் புறம் நில்லாதவாறு அவரை இங்கு அழையுங்கள்` என்க. குனிமின் - நடனம் செய்யுங்கள். ஆள - ஆளுதற்பொருட்டு. `வேண்டும்` என்பது, செய் வினை வாய்பாடாய் நின்று, ` வேண்டப்படும்` எனப் பொருள் தந்து இன்றியமையாமை குறிப்பதொரு செய்யுமென்முற்று. சொல் வார்க்கும், கேட்பார்க்கும் உள்ள தகுதி வேறுபாடுகளால், இஃது இரத்தற் குறிப்பையும், விதித்தற் குறிப்பையும் உடன் உணர்த்தி நிற்கும். இவ்வேறுபாட்டானே இது தன்மை முன்னிலைகளினும், படர்க்கைப் பலர்பாலினும் வருதல் பொருந்துவதாயிற்று. இஃது இயல் பாய் ஏனை வினைச் சொற்கள் போலவரும் `வேண்டும்` என்பதனின் வேறுபட்டதென்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సౌందర్యవంతమైన పొడుగాటి కేశముడులుగల మా పరమేశ్వరునికి సువాసనలు వెదజల్లు విభూతిని దంచి మెత్తని పొడిగావించవలయును. మామిడి పిందెలను బ్రోలు విశాలమైన నయనములుగల పడుచుపిల్లలారా! అందరూ రావలెను! అందరూ ఆ శివునిపై పాటలను పాడెదము! ఏ ఒక్క భక్తుడూ బయట ఉండిపోని విధమున, భక్తులనందరినీ లోనికి ఆహ్వానించుము! వందనమొసగుము! నర్తనమాడి ఆనందింపజేయుము! మన దైవమైన ఆ కూత్తభిరాముడు (నటనమాడు పరమేశ్వరుడు) , తన దేవేరితో కలసిన అర్థనారీశ్వరునిగ వెలసి అనుగ్రహించుచుండ, మన ఆరాధనలను గైకొని, మనలను ఆతని సేవకులుగ చేసుకొనుటకై, సువాసనలను వెదజల్లు ఈ సువాసన రాళ్ళను దంచి మెత్తటి పొడిచేసెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮಾವಿನ ಮಿಡಿಯಂತಹ ಕಂಗಳುಳ್ಳವಳೇ! ಸುಂದರವಾದ ನೀಳ ಜಟಾಧಾರಿಯಾದ ನಮ್ಮ ಪರಮಾತ್ಮನಿಗೆ ಸುವಾಸಿತವಾದ ಕದಂಬ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟಬೇಕು. ಬನ್ನಿರೇ. ಬಂದು ನಮ್ಮಡನೆ ಸೇರಿ ಹಾಡಿರೆ. ಶಿವನ ಭಕ್ತರು ಹೊರಗೆ ನಿಲ್ಲದಂತೆ ಅವರನ್ನು ಒಳಗೆ ಆಹ್ವಾನಿಸಿರಿ, ನಮಿಸಿರಿ. ನಮ್ಮ ದೇವನಾದ ನಟರಾಜನು ತನ್ನ ದೇವಿಯೊಡನೆ ಆವಿರ್ಭವಿಸಿ ಬಂದು ನಮ್ಮ ಪೂಜೆಯನ್ನು ಸ್ವೀಕರಿಸಿ, ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಳ್ಳಲೆಂದು ಬಯಸಿ ನಾವು ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പൂമേനിയന്‍ എം പുരാന്‍ വാര്‍ ജടാധരനു
പൊര്‍ത്തിരുച്ചൂര്‍ണ്ണം ഇടിക്കേണം ഇു നാം
മാന്തളിര്‍ വ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'മിഴി മാതരേ
വരുവിന്‍ വു പാടുവിന്‍
കൂവുവിന്‍ തൊരെ വി\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'കലാതെ നിു
കുനിയുവിന്‍ തൊഴുവിന്‍ നം കോന്‍ നം കൂത്തന്‍
ദേവിയും താനുമായ് വു നമ്മെ ആരുളും
ചെമ്പൊന്‍ ചേയനു ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මල් වැටිය පැළඳි, දිගටි ජටා කෙස් වැටියක් ඇති සමිඳුන්
නහවනු වස් සුගන්ධ ධූපය, කොටන්නට
අඹ ගැටය තුළ කුහරය බඳු ඇස් ඇත්තියනි,
එනු මැන, ඇවිත් ගී ගයනු.
සේවිකාවන් සැම පිටත නොරැඳී ඇතුළට ම එනු මැන.
නටමින් ගුණ ගායනා කරනු, රඟන නායකයන් කැඳවන්න
දේවිය ද සමඟ දෙවිඳු මෙහි වැඩ අවුත්, අපට පිළිසරණ වේවි
කොටමු අපි තඹ පැහැති පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය. 2

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Kita mesti menumbuk serbuk pewangian suci bagaikan serbuk emas
untuk Tuhan kami yang berambut panjang yang dihiasi bunga,
Hai! gadis-gadis yang bermata bagaikan
hirisan memanjang pada buah mangga muda
Marilah! Mari cepat menyanyi;
Jemputlah pengikutNya ke dalam!;
Sila menari! SembahkanNya ;
Marilah kita menumbuk serbuk pewangian suci yang bagaikan serbuk emas
supaya Tuhan aku, Kuutthapiraan (Siva) bersama Parvathy
muncul untuk menerima persembahan aku dan rahmati aku

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
पुश्पों से सुषोभित दीर्घ जटाधारी ईष के लिए सुन्दर स्वर्ण-चूर्ण
तैयार करना है।
छोटी अमिया सदृष आंखोंवाली बालाओं! आइये। सम्मिलित
होकर गाइये।
भक्तों को भीतर बुलाइये। बाहर खड़े न रहें। नमन कीजिये।
स्तुति गाइये।
हमारे नटराज भगवान उमा देवी के साथ आकर हम सबको
अपनायें।
हम रक्ताभ स्वर्ण सदृष पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
सुन्दरायतकपर्दिने
अभ्यङ्गचूर्णं मृद्नीयुः।
विभक्त रसालार्भकाक्षिण्यः,
आगच्छत साकं गायत,
बहिस्थिताः आह्वयत,
नमत भजत अस्माकं राजा नर्तकं।
सहदेव्या स आगतः अनुग्रहणार्थम्।
हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Für den Herrn mit dem langen haar,
Das schön mit Blumen geschmückt ist,
Müssen wir Goldstaub stoßen.
O, Mädchen, ihr mit den Augen
Wie junge Mangofrüchte,
Die eben gespalten sind, kommt!
Stimmt ein in unsern Gesang!
O laßt nicht draußen stehen,
Ihr Mädchen, ehrwürdige Heil’ge,
O, ruft sie herein und neigt euch,
Verneigt euch vor ohnen, bedient sie!
Unser König stieg herab,
Unser Tänzer ist gekommen.
Mit seinenr Göttin kam er!
Daß in seinen Dienst er uns nehme
Laßt uns den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ফুলৰ দ্বাৰা সুশোভিত দীৰ্ঘ জঁটাধাৰী ঈশ্বৰৰ বাবে সুন্দৰ
স্বৰ্ণ-চূৰ্ণ তৈয়াৰ কৰিছোঁ।
সৰু আম সদৃশ চকুযুক্ত ছোৱালীসকল! সকলোৱে
সন্মিলিত হৈ গোৱা।
ভক্তসকলক ভিতৰলৈ মাতা। বাহিৰত থিয় হৈ নাথাকিবা। সকলোৱে প্ৰণাম কৰা,
স্তুতি গোৱা।
আমাৰ নটৰাজ ভগৱানে উমাদেৱীৰ সৈতে আহি আমাক সকলোকে আপোন কৰি লওঁক।
আমি ৰক্তাভ স্বৰ্ণ সদৃশ পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
We must pound for our Lord of long matted hair Decked with flowers,
the perfuming powder divine.
O ye whose eyes are like two symmetrically and lengthwise slit Tender mango,
come;
do at once sing In chorus;
His servitors should not remain without;
Call them in;
bend submissively and adore.
That our King and Lord-Dancer be pleased to come To us with His Consort to enslave and rule us We will pound auric and ruddy powder of perfume !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀽𑀯𑀺𑀬𑀮𑁆 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀶𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀘𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀓𑁆𑀓 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀫𑀸𑀯𑀺𑀷𑁆 𑀯𑀝𑀼𑀯𑀓𑀺 𑀭𑀷𑁆𑀷 𑀓𑀡𑁆𑀡𑀻𑀭𑁆
𑀯𑀫𑁆𑀫𑀺𑀷𑁆𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀧𑀸𑀝𑀼 𑀫𑀺𑀷𑁆𑀓𑀴𑁆
𑀓𑀽𑀯𑀼𑀫𑀺𑀷𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀧𑀼𑀶𑀫𑁆𑀦𑀺 𑀮𑀸𑀫𑁂
𑀓𑀼𑀷𑀺𑀫𑀺𑀷𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀺𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀓𑁄𑀷𑁂𑁆𑀗𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆
𑀢𑁂𑀯𑀺𑀬𑀼𑀗𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀫𑁆𑀫𑁃 𑀬𑀸𑀴𑀘𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পূৱিযল্ ৱার্সডৈ এম্বি রার়্‌কুপ্
পোট্রিরুচ্ চুণ্ণম্ ইডিক্ক ৱেণ্ডুম্
মাৱিন়্‌ ৱডুৱহি রন়্‌ন় কণ্ণীর্
ৱম্মিন়্‌গৰ‍্ ৱন্দুডন়্‌ পাডু মিন়্‌গৰ‍্
কূৱুমিন়্‌ তোণ্ডর্ পুর়ম্নি লামে
কুন়িমিন়্‌ তোৰ়ুমিন়্‌এম্ কোন়েঙ্ কূত্তন়্‌
তেৱিযুঙ্ তান়ুম্ৱন্ দেম্মৈ যাৰচ্
সেম্বোন়্‌চেয্ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
पूवियल् वार्सडै ऎम्बि राऱ्कुप्
पॊट्रिरुच् चुण्णम् इडिक्क वेण्डुम्
माविऩ् वडुवहि रऩ्ऩ कण्णीर्
वम्मिऩ्गळ् वन्दुडऩ् पाडु मिऩ्गळ्
कूवुमिऩ् तॊण्डर् पुऱम्नि लामे
कुऩिमिऩ् तॊऴुमिऩ्ऎम् कोऩॆङ् कूत्तऩ्
तेवियुङ् ताऩुम्वन् दॆम्मै याळच्
सॆम्बॊऩ्चॆय् सुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಪೂವಿಯಲ್ ವಾರ್ಸಡೈ ಎಂಬಿ ರಾಱ್ಕುಪ್
ಪೊಟ್ರಿರುಚ್ ಚುಣ್ಣಂ ಇಡಿಕ್ಕ ವೇಂಡುಂ
ಮಾವಿನ್ ವಡುವಹಿ ರನ್ನ ಕಣ್ಣೀರ್
ವಮ್ಮಿನ್ಗಳ್ ವಂದುಡನ್ ಪಾಡು ಮಿನ್ಗಳ್
ಕೂವುಮಿನ್ ತೊಂಡರ್ ಪುಱಮ್ನಿ ಲಾಮೇ
ಕುನಿಮಿನ್ ತೊೞುಮಿನ್ಎಂ ಕೋನೆಙ್ ಕೂತ್ತನ್
ತೇವಿಯುಙ್ ತಾನುಮ್ವನ್ ದೆಮ್ಮೈ ಯಾಳಚ್
ಸೆಂಬೊನ್ಚೆಯ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
పూవియల్ వార్సడై ఎంబి రాఱ్కుప్
పొట్రిరుచ్ చుణ్ణం ఇడిక్క వేండుం
మావిన్ వడువహి రన్న కణ్ణీర్
వమ్మిన్గళ్ వందుడన్ పాడు మిన్గళ్
కూవుమిన్ తొండర్ పుఱమ్ని లామే
కునిమిన్ తొళుమిన్ఎం కోనెఙ్ కూత్తన్
తేవియుఙ్ తానుమ్వన్ దెమ్మై యాళచ్
సెంబొన్చెయ్ సుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පූවියල් වාර්සඩෛ එම්බි රාර්කුප්
පොට්‍රිරුච් චුණ්ණම් ඉඩික්ක වේණ්ඩුම්
මාවින් වඩුවහි රන්න කණ්ණීර්
වම්මින්හළ් වන්දුඩන් පාඩු මින්හළ්
කූවුමින් තොණ්ඩර් පුරම්නි ලාමේ
කුනිමින් තොළුමින්එම් කෝනෙඞ් කූත්තන්
තේවියුඞ් තානුම්වන් දෙම්මෛ යාළච්
සෙම්බොන්චෙය් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
പൂവിയല്‍ വാര്‍ചടൈ എംപി രാറ്കുപ്
പൊറ്റിരുച് ചുണ്ണം ഇടിക്ക വേണ്ടും
മാവിന്‍ വടുവകി രന്‍ന കണ്ണീര്‍
വമ്മിന്‍കള്‍ വന്തുടന്‍ പാടു മിന്‍കള്‍
കൂവുമിന്‍ തൊണ്ടര്‍ പുറമ്നി ലാമേ
കുനിമിന്‍ തൊഴുമിന്‍എം കോനെങ് കൂത്തന്‍
തേവിയുങ് താനുമ്വന്‍ തെമ്മൈ യാളച്
ചെംപൊന്‍ചെയ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
ปูวิยะล วารจะดาย เอะมปิ รารกุป
โปะรริรุจ จุณณะม อิดิกกะ เวณดุม
มาวิณ วะดุวะกิ ระณณะ กะณณีร
วะมมิณกะล วะนถุดะณ ปาดุ มิณกะล
กูวุมิณ โถะณดะร ปุระมนิ ลาเม
กุณิมิณ โถะฬุมิณเอะม โกเณะง กูถถะณ
เถวิยุง ถาณุมวะน เถะมมาย ยาละจ
เจะมโปะณเจะย จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပူဝိယလ္ ဝာရ္စတဲ ေအ့မ္ပိ ရာရ္ကုပ္
ေပာ့ရ္ရိရုစ္ စုန္နမ္ အိတိက္က ေဝန္တုမ္
မာဝိန္ ဝတုဝကိ ရန္န ကန္နီရ္
ဝမ္မိန္ကလ္ ဝန္ထုတန္ ပာတု မိန္ကလ္
ကူဝုမိန္ ေထာ့န္တရ္ ပုရမ္နိ လာေမ
ကုနိမိန္ ေထာ့လုမိန္ေအ့မ္ ေကာေန့င္ ကူထ္ထန္
ေထဝိယုင္ ထာနုမ္ဝန္ ေထ့မ္မဲ ယာလစ္
ေစ့မ္ေပာ့န္ေစ့ယ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
プーヴィヤリ・ ヴァーリ・サタイ エミ・ピ ラーリ・クピ・
ポリ・リルシ・ チュニ・ナミ・ イティク・カ ヴェーニ・トゥミ・
マーヴィニ・ ヴァトゥヴァキ ラニ・ナ カニ・ニーリ・
ヴァミ・ミニ・カリ・ ヴァニ・トゥタニ・ パートゥ ミニ・カリ・
クーヴミニ・ トニ・タリ・ プラミ・ニ ラーメー
クニミニ・ トルミニ・エミ・ コーネニ・ クータ・タニ・
テーヴィユニ・ ターヌミ・ヴァニ・ テミ・マイ ヤーラシ・
セミ・ポニ・セヤ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
bufiyal farsadai eMbi rargub
bodrirud dunnaM idigga fenduM
mafin fadufahi ranna gannir
fammingal fandudan badu mingal
gufumin dondar buramni lame
gunimin dolumineM goneng guddan
defiyung danumfan demmai yalad
seMbondey sunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
بُووِیَلْ وَارْسَدَيْ يَنبِ رارْكُبْ
بُوتْرِرُتشْ تشُنَّن اِدِكَّ وٕۤنْدُن
ماوِنْ وَدُوَحِ رَنَّْ كَنِّيرْ
وَمِّنْغَضْ وَنْدُدَنْ بادُ مِنْغَضْ
كُووُمِنْ تُونْدَرْ بُرَمْنِ لاميَۤ
كُنِمِنْ تُوظُمِنْيَن كُوۤنيَنغْ كُوتَّنْ
تيَۤوِیُنغْ تانُمْوَنْ ديَمَّيْ یاضَتشْ
سيَنبُونْتشيَیْ سُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
pu:ʋɪɪ̯ʌl ʋɑ:rʧʌ˞ɽʌɪ̯ ʲɛ̝mbɪ· rɑ:rkɨp
po̞t̺t̺ʳɪɾɨʧ ʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪkkə ʋe˞:ɳɖɨm
mɑ:ʋɪn̺ ʋʌ˞ɽɨʋʌçɪ· rʌn̺n̺ə kʌ˞ɳɳi:r
ʋʌmmɪn̺gʌ˞ɭ ʋʌn̪d̪ɨ˞ɽʌn̺ pɑ˞:ɽɨ mɪn̺gʌ˞ɭ
ku:ʋʉ̩mɪn̺ t̪o̞˞ɳɖʌr pʊɾʌmn̺ɪ· lɑ:me:
kʊn̺ɪmɪn̺ t̪o̞˞ɻɨmɪn̺ɛ̝m ko:n̺ɛ̝ŋ ku:t̪t̪ʌn̺
t̪e:ʋɪɪ̯ɨŋ t̪ɑ:n̺ɨmʋʌn̺ t̪ɛ̝mmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌʧ
sɛ̝mbo̞n̺ʧɛ̝ɪ̯ sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
pūviyal vārcaṭai empi rāṟkup
poṟṟiruc cuṇṇam iṭikka vēṇṭum
māviṉ vaṭuvaki raṉṉa kaṇṇīr
vammiṉkaḷ vantuṭaṉ pāṭu miṉkaḷ
kūvumiṉ toṇṭar puṟamni lāmē
kuṉimiṉ toḻumiṉem kōṉeṅ kūttaṉ
tēviyuṅ tāṉumvan temmai yāḷac
cempoṉcey cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
пувыял ваарсaтaы эмпы рааткюп
потрырюч сюннaм ытыкка вэaнтюм
маавын вaтювaкы рaннa каннир
вaммынкал вaнтютaн паатю мынкал
кувюмын тонтaр пюрaмны лаамэa
кюнымын толзюмынэм коонэнг куттaн
тэaвыёнг таанюмвaн тэммaы яaлaч
сэмпонсэй сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
puhwijal wah'rzadä empi 'rahrkup
porri'ruch zu'n'nam idikka weh'ndum
mahwin waduwaki 'ranna ka'n'nih'r
wamminka'l wa:nthudan pahdu minka'l
kuhwumin tho'nda'r puram:ni lahmeh
kunimin thoshuminem kohneng kuhththan
thehwijung thahnumwa:n themmä jah'lach
zemponzej zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
pöviyal vaarçatâi èmpi raarhkòp
porhrhiròçh çònhnham idikka vèènhdòm
maavin vadòvaki ranna kanhnhiir
vamminkalh vanthòdan paadò minkalh
kövòmin thonhdar pòrhamni laamèè
kònimin tholzòminèm koonèng köththan
thèèviyòng thaanòmvan thèmmâi yaalhaçh
çèmponçèiy çònhnham idiththòm naamèè 
puuviyal varceatai empi raarhcup
porhrhiruc suinhnham itiicca veeinhtum
maavin vatuvaci ranna cainhnhiir
vammincalh vainthutan paatu mincalh
cuuvumin thoinhtar purhamni laamee
cunimin tholzuminem cooneng cuuiththan
theeviyung thaanumvain themmai iyaalhac
cemponceyi suinhnham itiiththum naamee 
pooviyal vaarsadai empi raa'rkup
po'r'riruch su'n'nam idikka vae'ndum
maavin vaduvaki ranna ka'n'neer
vamminka'l va:nthudan paadu minka'l
koovumin tho'ndar pu'ram:ni laamae
kunimin thozhuminem koaneng kooththan
thaeviyung thaanumva:n themmai yaa'lach
semponsey su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
পূৱিয়ল্ ৱাৰ্চটৈ এম্পি ৰাৰ্কুপ্
পোৰ্ৰিৰুচ্ চুণ্ণম্ ইটিক্ক ৱেণ্টুম্
মাৱিন্ ৱটুৱকি ৰন্ন কণ্ণীৰ্
ৱম্মিন্কল্ ৱণ্তুতন্ পাটু মিন্কল্
কূৱুমিন্ তোণ্তৰ্ পুৰম্ণি লামে
কুনিমিন্ তোলুমিন্এম্ কোনেঙ কূত্তন্
তেৱিয়ুঙ তানূম্ৱণ্ তেম্মৈ য়ালচ্
চেম্পোন্চেয়্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.