எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 19

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
    மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
    சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
    கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
    ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

சிவபெருமானது வட்ட வடிவாகிய கொன்றை மலர் மாலையைப் பாடி, ஊமத்தமலரையும் பாடி, பிறையையும் பாடிப் பெரியோர் வாழ்கின்ற அழகிய தில்லை நகரைப் பாடிச் சிற்றம்பலத்து ஞானசபையிலுள்ள எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, அரையிற் கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கையிற் சுற்றியுள்ள கங்கணத்தைப் பாடி, மூடினகையின்மேல் வைக்கப்பட்டுப் பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைப் பாடி, இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

`வட்ட மாலை` என இயையும். இஃது இண்டையைக் குறித்தது. மத்தம் - ஊமத்த மலர். சிட்டர் - மேலோர்; இது தில்லை வாழந்தணர்களைக் கூறியதாம். செல்வம் - செல்வம் போல உள்ள சிவபெருமான். மாசுணம் - பாம்பு. கச்சை - அரையில் உடைமேல் இறுகக் கட்டுவது. ``மாசுணம்`` என்றது, ``கங்கணம்` என்றதனோடும் இயையும். சிவபெருமான் கையில் ஒரு பாம்பைத் தனியாக வைத்து ஆட்டுதலும் பலவிடங்களிற் கூறப்படும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ ఈశ్వరునిపై వృత్తాకారములో, అలంకరింపబడిన రేల పుష్పముల గొప్పదనమును గానముచేసి, ఉమ్మెత్తపుష్పముల గుణ విలువలను పాడి, అన్యపుష్పమాలల సౌందర్యమును కీర్తించి, మన పెద్దలు నివసించుచున్న ఆ చిదంబర పుణ్యస్థలముయొక్క విశిష్టత్వమును కొనియాడి, మన పెన్నిధియైన ఆతని ఖ్యాతిని ఆలాపించి, నడుమునకు కఛ్ఛగ, కట్టియుంచుకొను సర్పముయొక్క విశేషణములను వెలువరించి, హస్తమందలంకరింపబడియుందు కంకణముయొక్క శ్రేష్టత్వమును పాడి, మూసిన హస్తముపై పడగనెత్తి ఆడుచుండు సర్పముయొక్క విశేషణములను తెలియపరచుచు, ఆ భగవంతుని తిరుమేనిపై విలేపనము చేయుటకు, ఈ రాళ్ళను రోకటిలో సువాసన భరితమైన పొడి గావించుటకై, వానిని దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ವೃತ್ತಾಕಾರದಲ್ಲಿರುವ ಕೊಂದೆ ಹೂಗಳ ಮಾಲೆಯನ್ನು ಸ್ತುತಿಸಿ, ದತ್ತೂರಿ ಹೂವನ್ನು ಸ್ತುತಿಸಿ, ಎಳೆಯ ಚಂದ್ರನ ಸ್ತುತಿಸಿ, ಪುರಾತನರು ವಾಸಿಸುವ ಸುಂದರವಾದ ತಿಲ್ಲೈ ನಗರವನ್ನು ಸ್ತುತಿಸಿ, ಸಿಟ್ರಂಬಲಂನ ಜ್ಞಾನ ಸಭೆಯಲ್ಲಿರುವ ನಮ್ಮ ಭಗವಂತನನ್ನು ಸ್ತುತಿಸಿ ನಡುವಿಗೆ ಸುತ್ತಿಕೊಂಡಿರುವ ಹಾವನ್ನು ಸ್ತುತಿಸಿ, ಕೈಗೆ ಧರಿಸಿರುವ ಕಂಕಣವನ್ನು ಸ್ತುತಿಸಿ, ಭಗವಂತನಿಗಾಗಿ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വമലര്‍ക്കൊ മാലയെപ്പാടി
മത്തിനെപ്പാടി മതിയിനെപ്പാടി
ശിഷ്ടര്‍ വാഴും തെന്‍ തില്ലയെപ്പാടി
ചിറ്റമ്പലമുള്ളിലെ ചിദംബരനെപ്പാടി
കെയ മാചുണക്കച്ചയെപ്പാടി
കങ്കണം പാടി കമിച്ച കൈമേല്‍
ഇ നിാട ച്ചെയ്യും അരവമതിനെപ്പാടി
ഈശനുവേി ചൂര്‍ണ്ണമിടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වටකුරු ඇසල මල් දම ගයා,
අත්තන මල් ගයා, අඩ සඳ ද ගයා,
බැතිමතුන් පිරි, සිත්කළු තිල්ලෙයි පුරය ගයා,
සිත්තම්බලමේ රඟන අප සමිඳුන් ගුණ ගයා,
ඉණ වටා, දවටා සිටින සපුන් ගයා,
දෑතේ, සිරුරේ අන් පෙදෙස් ද
දවටා ගෙන සිටින, සපුන් ගයා
දෙවිඳුන්ට කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 19

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Sambil,
Menyanyikan tenunan bunga Konrai kepunyaan Tuhan Siva
Menyanyikan bunga datura (Uumatha malar),
Menyanyiankan bulan sabit,
Menyanyikan bandar Tillai yang didiami orang mulia,
Menyanyikan kekayaan kita yang tinggal di Chitrambalam, iaitu dewa Siva,
Menyanyikan ular yang mengelilingi pinggang-Nya,
Menyanyi gelang-gelangnya
Menyanyikan ular tedung berkerudung yang menari di tangannya yang bengkok,
Marilah kita
menumbuk serbuk pewangian suci untuk Tuhan Siva

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
षिव की जटा में चारों तरफ़ अलंकृत आरग्वधमाला की षोभा गाते हुए
कनक पुश्पधारी की महिमा गाते हुए
चन्द्र कलाधारी का गुण गाते हुए,
गुरुजनों की निवासपुरी सुन्दर तिल्लै नगर की महिमा गाते हुए,
चिदंबरम के हमारे प्रियतम की महिमा गाते हुए,
उनकी कमर में बंधे सर्प रूपी मेखला की महिमा गाते हुए,
हाथ में आवृत सर्प कंकणधारी की महिमा गाते हुए,
मुश्टि में आधृत फण फैलाकर खेलनेवाले सर्प की महिमा गाते हुए,
हम ईष के लिए पोॅर्चुण्णम् कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
शिवधृत वर्तुल कॊऩ्ऱैमालां गात्वा,
उन्मत्तपुष्पं चन्द्रकलां च गात्वा,
शिष्टैरुषित दक्षिण तिल्लैक्षेत्रं गात्वा,
चिदम्बरस्थितं अस्माकं वसु गात्वा,
तस्य नागोदरबन्धं गात्वा,
कङ्कणं गात्वा, कुञ्चितहस्ते
नृत्यन्तं सर्पं गात्वा,
ईशाय हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Anstimmen woll’n wir ein Loblied
Zum Preise der Girlande
Aus runden Cassiablumen,
Die Stechapfleblüten besingen
Woll’n wir mir lauter Stimme!
Wir wollen rühmen den Mond,
Verherrlichen wollen wir
Das schöne Chidambaram,
Im warmen Südland gelegen,
Das von Heil’gen oft besucht wird!
Die Herrlichkeit woll’n wir preisen
Der schimmernden, gold’nen Halle!
Wir wollen die Riesenschlange,
Die er als Gürtel trägt,
Die Armspangen wollen wir preisen,
Die Schlange, die in seiner Hand,
Der geschlossenen, tanzt, woll’n wir preisen!
Für unsern Herrn woll’n wir, tanzend
Und singend, den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
শিৱৰ জঁটাৰ চাৰিওফালে অলংকৃত আৰগ্বধমালাৰ শোভাৰ বিষয়ে গাই,
কনক পুষ্পধাৰীৰ মহিমা গাই,
চন্দ্ৰ কলাধাৰীৰ গুণ গাই,
গুৰুজনৰ নিবাসপুৰী সুন্দৰ তিল্লৈ নগৰৰ মহিমা গাই,
চিদম্বৰমৰ আমাৰ প্ৰিয়তমৰ মহিম গাই,
তেওঁৰ কঁকালত বন্ধা সৰ্পৰূপী মেখেলাৰ মহিমা গাই,
হাতত আবৃত সৰ্প কংকনধাৰীৰ মহিমা গাই,
ফণা উথাই খেলা সৰ্পৰ মহিমা গাই,
আমি ঈশ্বৰৰ বাবে পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Singing the wreath woven of rotund Konrai blossoms,
Singing the datura flowers,
singing the crescent,
Singing southern Tillai where dwell sages,
Singing our Wealth abiding at Chitrambalam,
Singing the snake that cinctures His waist,
Singing His bracelets and singing the hooded cobra That dances poised on his bent hand,
let us For the Lord-God,
pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀝𑁆𑀝 𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀸𑀮𑁃 𑀧𑀸𑀝𑀺
𑀫𑀢𑁆𑀢𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺 𑀫𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑀺𑀝𑁆𑀝𑀭𑁆𑀓𑀴𑁆 𑀯𑀸𑀵𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀮𑀢𑁆𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀝𑁆𑀝𑀺𑀬 𑀫𑀸𑀘𑀼𑀡𑀓𑁆 𑀓𑀘𑁆𑀘𑁃 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀗𑁆𑀓𑀡𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀯𑀺𑀢𑁆𑀢 𑀓𑁃𑀫𑁆𑀫𑁂𑀮𑁆
𑀇𑀝𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀼𑀫𑁆 𑀅𑀭𑀯𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀈𑀘𑀶𑁆𑀓𑀼𑀘𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱট্ট মলর্ক্কোণ্ড্রৈ মালৈ পাডি
মত্তমুম্ পাডি মদিযুম্ পাডিচ্
সিট্টর্গৰ‍্ ৱাৰ়ুন্দেন়্‌ তিল্লৈ পাডিচ্
সিট্রম্ পলত্তেঙ্গৰ‍্ সেল্ৱম্ পাডিক্
কট্টিয মাসুণক্ কচ্চৈ পাডিক্
কঙ্গণম্ পাডিক্ কৱিত্ত কৈম্মেল্
ইট্টুনিণ্ড্রাডুম্ অরৱম্ পাডি
ঈসর়্‌কুচ্ চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
वट्ट मलर्क्कॊण्ड्रै मालै पाडि
मत्तमुम् पाडि मदियुम् पाडिच्
सिट्टर्गळ् वाऴुन्दॆऩ् तिल्लै पाडिच्
सिट्रम् पलत्तॆङ्गळ् सॆल्वम् पाडिक्
कट्टिय मासुणक् कच्चै पाडिक्
कङ्गणम् पाडिक् कवित्त कैम्मेल्
इट्टुनिण्ड्राडुम् अरवम् पाडि
ईसऱ्कुच् चुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ವಟ್ಟ ಮಲರ್ಕ್ಕೊಂಡ್ರೈ ಮಾಲೈ ಪಾಡಿ
ಮತ್ತಮುಂ ಪಾಡಿ ಮದಿಯುಂ ಪಾಡಿಚ್
ಸಿಟ್ಟರ್ಗಳ್ ವಾೞುಂದೆನ್ ತಿಲ್ಲೈ ಪಾಡಿಚ್
ಸಿಟ್ರಂ ಪಲತ್ತೆಂಗಳ್ ಸೆಲ್ವಂ ಪಾಡಿಕ್
ಕಟ್ಟಿಯ ಮಾಸುಣಕ್ ಕಚ್ಚೈ ಪಾಡಿಕ್
ಕಂಗಣಂ ಪಾಡಿಕ್ ಕವಿತ್ತ ಕೈಮ್ಮೇಲ್
ಇಟ್ಟುನಿಂಡ್ರಾಡುಂ ಅರವಂ ಪಾಡಿ
ಈಸಱ್ಕುಚ್ ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
వట్ట మలర్క్కొండ్రై మాలై పాడి
మత్తముం పాడి మదియుం పాడిచ్
సిట్టర్గళ్ వాళుందెన్ తిల్లై పాడిచ్
సిట్రం పలత్తెంగళ్ సెల్వం పాడిక్
కట్టియ మాసుణక్ కచ్చై పాడిక్
కంగణం పాడిక్ కవిత్త కైమ్మేల్
ఇట్టునిండ్రాడుం అరవం పాడి
ఈసఱ్కుచ్ చుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වට්ට මලර්ක්කොන්‍රෛ මාලෛ පාඩි
මත්තමුම් පාඩි මදියුම් පාඩිච්
සිට්ටර්හළ් වාළුන්දෙන් තිල්ලෛ පාඩිච්
සිට්‍රම් පලත්තෙංගළ් සෙල්වම් පාඩික්
කට්ටිය මාසුණක් කච්චෛ පාඩික්
කංගණම් පාඩික් කවිත්ත කෛම්මේල්
ඉට්ටුනින්‍රාඩුම් අරවම් පාඩි
ඊසර්කුච් චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
വട്ട മലര്‍ക്കൊന്‍റൈ മാലൈ പാടി
മത്തമും പാടി മതിയും പാടിച്
ചിട്ടര്‍കള്‍ വാഴുന്തെന്‍ തില്ലൈ പാടിച്
ചിറ്റം പലത്തെങ്കള്‍ ചെല്വം പാടിക്
കട്ടിയ മാചുണക് കച്ചൈ പാടിക്
കങ്കണം പാടിക് കവിത്ത കൈമ്മേല്‍
ഇട്ടുനിന്‍ റാടും അരവം പാടി
ഈചറ്കുച് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
วะดดะ มะละรกโกะณราย มาลาย ปาดิ
มะถถะมุม ปาดิ มะถิยุม ปาดิจ
จิดดะรกะล วาฬุนเถะณ ถิลลาย ปาดิจ
จิรระม ปะละถเถะงกะล เจะลวะม ปาดิก
กะดดิยะ มาจุณะก กะจจาย ปาดิก
กะงกะณะม ปาดิก กะวิถถะ กายมเมล
อิดดุนิณ ราดุม อระวะม ปาดิ
อีจะรกุจ จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝတ္တ မလရ္က္ေကာ့န္ရဲ မာလဲ ပာတိ
မထ္ထမုမ္ ပာတိ မထိယုမ္ ပာတိစ္
စိတ္တရ္ကလ္ ဝာလုန္ေထ့န္ ထိလ္လဲ ပာတိစ္
စိရ္ရမ္ ပလထ္ေထ့င္ကလ္ ေစ့လ္ဝမ္ ပာတိက္
ကတ္တိယ မာစုနက္ ကစ္စဲ ပာတိက္
ကင္ကနမ္ ပာတိက္ ကဝိထ္ထ ကဲမ္ေမလ္
အိတ္တုနိန္ ရာတုမ္ အရဝမ္ ပာတိ
အီစရ္ကုစ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
ヴァタ・タ マラリ・ク・コニ・リイ マーリイ パーティ
マタ・タムミ・ パーティ マティユミ・ パーティシ・
チタ・タリ・カリ・ ヴァールニ・テニ・ ティリ・リイ パーティシ・
チリ・ラミ・ パラタ・テニ・カリ・ セリ・ヴァミ・ パーティク・
カタ・ティヤ マーチュナク・ カシ・サイ パーティク・
カニ・カナミ・ パーティク・ カヴィタ・タ カイミ・メーリ・
イタ・トゥニニ・ ラートゥミ・ アラヴァミ・ パーティ
イーサリ・クシ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
fadda malarggondrai malai badi
maddamuM badi madiyuM badid
siddargal falunden dillai badid
sidraM baladdenggal selfaM badig
gaddiya masunag gaddai badig
gangganaM badig gafidda gaimmel
iddunindraduM arafaM badi
isargud dunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
وَتَّ مَلَرْكُّونْدْرَيْ مالَيْ بادِ
مَتَّمُن بادِ مَدِیُن بادِتشْ
سِتَّرْغَضْ وَاظُنْديَنْ تِلَّيْ بادِتشْ
سِتْرَن بَلَتّيَنغْغَضْ سيَلْوَن بادِكْ
كَتِّیَ ماسُنَكْ كَتشَّيْ بادِكْ
كَنغْغَنَن بادِكْ كَوِتَّ كَيْمّيَۤلْ
اِتُّنِنْدْرادُن اَرَوَن بادِ
اِيسَرْكُتشْ تشُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ʈʈə mʌlʌrkko̞n̺d̺ʳʌɪ̯ mɑ:lʌɪ̯ pɑ˞:ɽɪ
mʌt̪t̪ʌmʉ̩m pɑ˞:ɽɪ· mʌðɪɪ̯ɨm pɑ˞:ɽɪʧ
sɪ˞ʈʈʌrɣʌ˞ɭ ʋɑ˞:ɻɨn̪d̪ɛ̝n̺ t̪ɪllʌɪ̯ pɑ˞:ɽɪʧ
sɪt̺t̺ʳʌm pʌlʌt̪t̪ɛ̝ŋgʌ˞ɭ sɛ̝lʋʌm pɑ˞:ɽɪk
kʌ˞ʈʈɪɪ̯ə mɑ:sɨ˞ɳʼʌk kʌʧʧʌɪ̯ pɑ˞:ɽɪk
kʌŋgʌ˞ɳʼʌm pɑ˞:ɽɪk kʌʋɪt̪t̪ə kʌɪ̯mme:l
ʲɪ˞ʈʈɨn̺ɪn̺ rɑ˞:ɽɨm ˀʌɾʌʋʌm pɑ˞:ɽɪ
ʲi:sʌrkɨʧ ʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
vaṭṭa malarkkoṉṟai mālai pāṭi
mattamum pāṭi matiyum pāṭic
ciṭṭarkaḷ vāḻunteṉ tillai pāṭic
ciṟṟam palatteṅkaḷ celvam pāṭik
kaṭṭiya mācuṇak kaccai pāṭik
kaṅkaṇam pāṭik kavitta kaimmēl
iṭṭuniṉ ṟāṭum aravam pāṭi
īcaṟkuc cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
вaттa мaлaркконрaы маалaы пааты
мaттaмюм пааты мaтыём паатыч
сыттaркал ваалзюнтэн тыллaы паатыч
сытрaм пaлaттэнгкал сэлвaм паатык
каттыя маасюнaк качсaы паатык
кангканaм паатык кавыттa кaыммэaл
ыттюнын раатюм арaвaм пааты
исaткюч сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
wadda mala'rkkonrä mahlä pahdi
maththamum pahdi mathijum pahdich
zidda'rka'l wahshu:nthen thillä pahdich
zirram palaththengka'l zelwam pahdik
kaddija mahzu'nak kachzä pahdik
kangka'nam pahdik kawiththa kämmehl
iddu:nin rahdum a'rawam pahdi
ihzarkuch zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
vatda malarkkonrhâi maalâi paadi
maththamòm paadi mathiyòm paadiçh
çitdarkalh vaalzònthèn thillâi paadiçh
çirhrham palaththèngkalh çèlvam paadik
katdiya maaçònhak kaçhçâi paadik
kangkanham paadik kaviththa kâimmèèl
itdònin rhaadòm aravam paadi
iiçarhkòçh çònhnham idiththòm naamèè 
vaitta malaricconrhai maalai paati
maiththamum paati mathiyum paatic
ceiittarcalh valzuinthen thillai paatic
ceirhrham palaiththengcalh celvam paatiic
caittiya maasunhaic cacceai paatiic
cangcanham paatiic caviiththa kaimmeel
iittunin rhaatum aravam paati
iicearhcuc suinhnham itiiththum naamee 
vadda malarkkon'rai maalai paadi
maththamum paadi mathiyum paadich
siddarka'l vaazhu:nthen thillai paadich
si'r'ram palaththengka'l selvam paadik
kaddiya maasu'nak kachchai paadik
kangka'nam paadik kaviththa kaimmael
iddu:nin 'raadum aravam paadi
eesa'rkuch su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
ৱইটত মলৰ্ক্কোন্ৰৈ মালৈ পাটি
মত্তমুম্ পাটি মতিয়ুম্ পাটিচ্
চিইটতৰ্কল্ ৱালুণ্তেন্ তিল্লৈ পাটিচ্
চিৰ্ৰম্ পলত্তেঙকল্ চেল্ৱম্ পাটিক্
কইটটিয় মাচুণক্ কচ্চৈ পাটিক্
কঙকণম্ পাটিক্ কৱিত্ত কৈম্মেল্
ইইটটুণিন্ ৰাটুম্ অৰৱম্ পাটি
পীচৰ্কুচ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.