எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 18

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
    அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
    காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
    ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
    நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

சிவபெருமான் பிரமன் தலையைக் கொய்து பந்தாடினமையைப் பாடி, சூரியனது பல்லைத் தகர்த்தமையைப் பாடி, யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டமையைப் பாடி, இயமனைக் காலால் உதைத்ததைப் பாடி, ஒருங்கே உலவிய திரிபுரங்களை அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய எங்களை ஆட்கொண்ட நன்மையினைப் பாடி, பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

பிரமன் தலைகளுள் ஒன்றைச் சிவபெருமான் கைந் நகத்தால் கிள்ளி எறிந்தபொழுது அதனைச் செண்டாடினார் என்பது இதனால் பெறப்படுகின்றது.
``அரி அயன்தலை வெட்டிவட் டாடினார்`` (தி.5.ப.85.பா.2.)
என்ற அப்பர் திருமொழியும் இங்கு நினைக்கத் தக்கது. அருக்கன் - சூரியன். இவனது பல்லைச் சிவபெருமான் பறித்தது தக்கன் வேள்வியில். கயம் - யானை. யானையுருக் கொண்ட அசுரன் கயாசுரன். இயைந்தன முப்புரம் - ஒருங்கு கூடி இயங்கிய மூன்று கோட்டைகள். நயம் - விருப்பம்; என்றது, திருவருளை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ మహేశ్వరుడు బ్రహ్మయొక్క అహంకారమును పోగొట్టుటకై (ఐదు ముఖములనుండినొకదానిని తీసివేయుటచే ఆతడు చతుర్ముఖ బ్రహ్మ అయ్యాడు)ఆతని తలను పెరికివేసి, ఒక బంతితో ఆడుకొనిన తీరును కీర్తించి, దక్షయఙ్జమునకు సహకరించిన సూర్యుడి దంతములను వీరభద్రుని రూపమున ఊడదీసిన విధమును పాడి, గజాసురుడిని సంహరించి ఆతడి చర్మమును కప్పుకొనిన తీరును కొనియాడి, త్రిపురాసురుల భవనములపై ఒకే అంబును సంధించి, భస్మమొనరించిన ఘనతను గానముచేసి, అతి చిన్న వృత్తులలోనుండి బ్రతుకులను వెల్లదీసుకుంటున్న మావంటివారినందరినీ రక్షించుచున్న ఆతని ఔన్నత్యమును ఆలాపించుచూ, నటనమాడుచూ సువాసనమయమైయుండు ఈ రాళ్ళను మెత్తని పొడిచేయుటకై రోక్లలిలో వేసి దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಶಿವ ಪರಮಾತ್ಮನು ಬ್ರಹ್ಮನ ಶಿರವ ಕೊಯ್ದು ಚೆಂಡಾಡಿದುದನ್ನು ಸ್ತುತಿಸುತ್ತಾ ಸೂರ್ಯನ ಹಲ್ಲನ್ನು ಮುರಿದುದನ್ನು ಸ್ತುತಿಸುತ್ತಾ ಆನೆಯ ಕೊಂದು ತೊಗಲನ್ನು ಧರಿಸಿದ ಶೂರತ್ವವ ಸ್ತುತಿಸುತ್ತಾ, ಯಮನನ್ನೇ ಕಾಲಿನಿಂದ ಒದೆದುದನು. ಸ್ತುತಿಸುತ್ತಾ, ತ್ರಿಪುರವನ್ನು ಅಂಬಿನಿಂದ ದಹಿಸಿದುದನ್ನು ಸ್ತುತಿಸುತ್ತಾ, ಅಲ್ಪ ಜ್ಞಾನಿಗಳು ಅಲ್ಪ ಕಾಯಕದವರೂ ಆದ ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡ ಉದಾರ ಗುಣವನ್ನು ಸ್ತುತಿಸುತ್ತಾ, ಹಾಡಿಗೆ ತಕ್ಕಂತೆ ನಿಂತು, ತಲೆದೂಗಿ ಪರಮಾತ್ಮನಿಗಾಗಿ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അയന്‍ തലകൊയ്തു പന്താടിയതു പാടി
അര്‍ക്കന്‍ തന്‍ ആങ്കഴിച്ചതു പാടി
ഗജമതിനെ കൊുരി പോര്‍ത്തിയതു പാടി
കാലനെക്കാലാല്‍ തൊഴിച്ചതു പാടി
ഇയലാര്‍ മുപ്പുരം എയ്തഴിച്ചതു പാടി
ദീനരാം അടിയങ്ങളെ ആള്‍ക്കൊ
നയന്തയെും പാടി ആടിയാടി
നാഥനുവേി ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මහ බඹු ගෙ සිරස, සමගින් රැඟුම් කළ,
හිරු ගෙ දසන් ගලවා දැමූ, බලවතා ගුණ ගයා,
අලියකු ‍මරා, සම ගලවා, ඇඳ ගත් දෙවිඳුන් පසසා,
යම රජුට පා පහර දුන්, විරුවාණන් ගුණ ගය-ගයා,
තිරිපුරය දවා ලූ, සමිඳුන් ගුණ පසසා,
දුකෙහි තැ‍වෙන බැතිමතුනට පිළිසරණ වන,
මේ සියලු අබිමන් ගුණ පසසා,
නායකයාණන්ට කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 18

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Marilah kita,
Menyanyikan kuasanya Tuhan Siva yang memutuskan kepala Brahma
dan menggunakannya sebagai bola permainan,
Menyanyikan kuasanya yang menghancurkan gigi dewa Surya,
Menyanyikan kekuatannya membunuh makhluk berupa gajah dan memakai kulitnya,
Menyanyikan keberaniannya menendang dewa Yama (Eman) dengan kaki-Nya,
Menyanyikan kepakarannya memanah dan memusnahkan ketiga bandar Thiripuram
yang berlayar bersama di langit, dan
Menyanyikan kebaikanya yang menebus dan memerintah kami
hamba-hamba yang miskin dan jahil
Biarlah kami menari dalam barisan yang tertentu dan
menumbuk serbuk pewangian suci untuk Tuhan Siva.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
ब्रह्मा का सिर काटकर उसकी क्रीड़ा में रत प्रभु की गाथा गाते हुए
सूर्य के दंत पंक्तियों को चूर चूर करनेवाले की गाथा गाते हुए,
गज का संहार कर उसके चर्म को धारण करने की महिमा गाते हुए,
त्रिपुर पर बाण चलाकर जलाने की गाथा का वर्णन करते हुए
हम जैसे अबोधों का उद्धार करने की गाथा का वर्णन करते हुए
साथ ही साथ नृत्य भी करते हुए,
नायक के लिए हम पोॅर्चुण्णम् कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
ब्रह्मशिरेण शिवस्य कन्दुकक्रीडनं गात्वा,
तस्य सूर्यदन्तबर्हणं गात्वा,
गजचर्माच्छादनं गात्वा,
यमं प्रति पादाघातं गात्वा,
त्रिपुरसंहारं गात्वा,
तस्य क्षुद्रदासानुग्रह
विधानं गात्वा, नटित्वा,
नाथाय हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Wir wollen verkünden, daß er
Ball spielte mit Brahmas Kopf,
Rühmen woll’n wir, daß er
Der Sonne die Zähne einschlug,
Wir wollen preisen, daß er
Den Elefanten getötet,
Und daß er sich eingehület
In dieses Tieres Fell!
Wir wollen preisen, wie er
Dem Totengott versetzte
Einen Stoß mit seinem Fuß,
Wie er drei Städte zerstörte,
Die gegen ihn sich verbündet!
Ein Loblied wollen wir singen
Auf seine große Güte,
Daß er in seinem Dienst
Uns Sklavinnen genommen
Die arm und gering wir sind!
Tanzend wollen wir stoßen
Für unsern Herrn den Goldstaub!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ব্ৰহ্মাৰ শিৰ কাটি তাৰ ক্ৰীড়াত ৰত প্ৰভূৰ গাঁথা গাই,
সূৰ্যৰ দাঁতৰ পংক্তিক চূৰ্ণাকৃত কৰাগৰাকীৰ গান গাই,
হাতীৰ সংহাৰ কৰি তাৰ চৰ্ম ধাৰণ কৰাজনৰ মহিমা গাই,
ত্ৰিপুৰৰ ওপৰত বানেৰে আক্ৰমণ কৰাগৰাকীৰ গাঁথা বৰ্ণনা কৰি,
আমাৰ দৰে অবোধক উদ্ধাৰ কৰাৰ গাঁথা বৰ্ণনা কৰি,
একেলগে নৃত্যও কৰোঁ,
সেই নায়কৰ বাবে আমি পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Singing His severing the head of Brahma and using It as a ball in His play,
singing His shattering The teeth of Surya,
singing His killing the Tusker And wearing its hide,
singing His kicking Death to death,
with His foot,
singing His smiting The three skyey citadels that sailed together,
And singing the great benevolence of His redeeming And ruling us – the poor slaves --,
let us dance In due measure and then for our Lord Pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀬𑀷𑁆𑀢𑀮𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀘𑁂𑁆𑀡𑁆 𑀝𑀸𑀝𑀮𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀅𑀭𑀼𑀓𑁆𑀓𑀷𑁆 𑀏𑁆𑀬𑀺𑀶𑀼 𑀧𑀶𑀺𑀢𑁆𑀢𑀮𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀬𑀦𑁆𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀧𑀸𑀝𑀺𑀓𑁆
𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀮𑀸𑀮𑁆 𑀉𑀢𑁃𑀢𑁆𑀢𑀮𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀇𑀬𑁃𑀦𑁆𑀢𑀷 𑀫𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀮𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀏𑀵𑁃 𑀅𑀝𑀺𑀬𑁄𑀫𑁃 𑀆𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀦𑀬𑀦𑁆𑀢𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀺 𑀬𑀸𑀝𑀺
𑀦𑀸𑀢𑀶𑁆𑀓𑀼𑀘𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অযন়্‌দলৈ কোণ্ডুসেণ্ টাডল্ পাডি
অরুক্কন়্‌ এযির়ু পর়িত্তল্ পাডিক্
কযন্দন়ৈক্ কোণ্ড্রুরি পোর্ত্তল্ পাডিক্
কালন়ৈক্ কালাল্ উদৈত্তল্ পাডি
ইযৈন্দন় মুপ্পুরম্ এয্দল্ পাডি
এৰ়ৈ অডিযোমৈ আণ্ডু কোণ্ড
নযন্দন়ৈপ্ পাডিনিণ্ড্রাডি যাডি
নাদর়্‌কুচ্ চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
अयऩ्दलै कॊण्डुसॆण् टाडल् पाडि
अरुक्कऩ् ऎयिऱु पऱित्तल् पाडिक्
कयन्दऩैक् कॊण्ड्रुरि पोर्त्तल् पाडिक्
कालऩैक् कालाल् उदैत्तल् पाडि
इयैन्दऩ मुप्पुरम् ऎय्दल् पाडि
एऴै अडियोमै आण्डु कॊण्ड
नयन्दऩैप् पाडिनिण्ड्राडि याडि
नादऱ्कुच् चुण्णम् इडित्तुम् नामे 
Open the Devanagari Section in a New Tab
ಅಯನ್ದಲೈ ಕೊಂಡುಸೆಣ್ ಟಾಡಲ್ ಪಾಡಿ
ಅರುಕ್ಕನ್ ಎಯಿಱು ಪಱಿತ್ತಲ್ ಪಾಡಿಕ್
ಕಯಂದನೈಕ್ ಕೊಂಡ್ರುರಿ ಪೋರ್ತ್ತಲ್ ಪಾಡಿಕ್
ಕಾಲನೈಕ್ ಕಾಲಾಲ್ ಉದೈತ್ತಲ್ ಪಾಡಿ
ಇಯೈಂದನ ಮುಪ್ಪುರಂ ಎಯ್ದಲ್ ಪಾಡಿ
ಏೞೈ ಅಡಿಯೋಮೈ ಆಂಡು ಕೊಂಡ
ನಯಂದನೈಪ್ ಪಾಡಿನಿಂಡ್ರಾಡಿ ಯಾಡಿ
ನಾದಱ್ಕುಚ್ ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 
Open the Kannada Section in a New Tab
అయన్దలై కొండుసెణ్ టాడల్ పాడి
అరుక్కన్ ఎయిఱు పఱిత్తల్ పాడిక్
కయందనైక్ కొండ్రురి పోర్త్తల్ పాడిక్
కాలనైక్ కాలాల్ ఉదైత్తల్ పాడి
ఇయైందన ముప్పురం ఎయ్దల్ పాడి
ఏళై అడియోమై ఆండు కొండ
నయందనైప్ పాడినిండ్రాడి యాడి
నాదఱ్కుచ్ చుణ్ణం ఇడిత్తుం నామే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අයන්දලෛ කොණ්ඩුසෙණ් ටාඩල් පාඩි
අරුක්කන් එයිරු පරිත්තල් පාඩික්
කයන්දනෛක් කොන්‍රුරි පෝර්ත්තල් පාඩික්
කාලනෛක් කාලාල් උදෛත්තල් පාඩි
ඉයෛන්දන මුප්පුරම් එය්දල් පාඩි
ඒළෛ අඩියෝමෛ ආණ්ඩු කොණ්ඩ
නයන්දනෛප් පාඩිනින්‍රාඩි යාඩි
නාදර්කුච් චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
അയന്‍തലൈ കൊണ്ടുചെണ്‍ ടാടല്‍ പാടി
അരുക്കന്‍ എയിറു പറിത്തല്‍ പാടിക്
കയന്തനൈക് കൊന്‍റുരി പോര്‍ത്തല്‍ പാടിക്
കാലനൈക് കാലാല്‍ ഉതൈത്തല്‍ പാടി
ഇയൈന്തന മുപ്പുരം എയ്തല്‍ പാടി
ഏഴൈ അടിയോമൈ ആണ്ടു കൊണ്ട
നയന്തനൈപ് പാടിനിന്‍ റാടി യാടി
നാതറ്കുച് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 
Open the Malayalam Section in a New Tab
อยะณถะลาย โกะณดุเจะณ ดาดะล ปาดิ
อรุกกะณ เอะยิรุ ปะริถถะล ปาดิก
กะยะนถะณายก โกะณรุริ โปรถถะล ปาดิก
กาละณายก กาลาล อุถายถถะล ปาดิ
อิยายนถะณะ มุปปุระม เอะยถะล ปาดิ
เอฬาย อดิโยมาย อาณดุ โกะณดะ
นะยะนถะณายป ปาดินิณ ราดิ ยาดิ
นาถะรกุจ จุณณะม อิดิถถุม นาเม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အယန္ထလဲ ေကာ့န္တုေစ့န္ တာတလ္ ပာတိ
အရုက္ကန္ ေအ့ယိရု ပရိထ္ထလ္ ပာတိက္
ကယန္ထနဲက္ ေကာ့န္ရုရိ ေပာရ္ထ္ထလ္ ပာတိက္
ကာလနဲက္ ကာလာလ္ အုထဲထ္ထလ္ ပာတိ
အိယဲန္ထန မုပ္ပုရမ္ ေအ့ယ္ထလ္ ပာတိ
ေအလဲ အတိေယာမဲ အာန္တု ေကာ့န္တ
နယန္ထနဲပ္ ပာတိနိန္ ရာတိ ယာတိ
နာထရ္ကုစ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
アヤニ・タリイ コニ・トゥセニ・ タータリ・ パーティ
アルク・カニ・ エヤル パリタ・タリ・ パーティク・
カヤニ・タニイク・ コニ・ルリ ポーリ・タ・タリ・ パーティク・
カーラニイク・ カーラーリ・ ウタイタ・タリ・ パーティ
イヤイニ・タナ ムピ・プラミ・ エヤ・タリ・ パーティ
エーリイ アティョーマイ アーニ・トゥ コニ・タ
ナヤニ・タニイピ・ パーティニニ・ ラーティ ヤーティ
ナータリ・クシ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 
Open the Japanese Section in a New Tab
ayandalai gondusen dadal badi
aruggan eyiru bariddal badig
gayandanaig gondruri borddal badig
galanaig galal udaiddal badi
iyaindana mubburaM eydal badi
elai adiyomai andu gonda
nayandanaib badinindradi yadi
nadargud dunnaM ididduM name 
Open the Pinyin Section in a New Tab
اَیَنْدَلَيْ كُونْدُسيَنْ تادَلْ بادِ
اَرُكَّنْ يَیِرُ بَرِتَّلْ بادِكْ
كَیَنْدَنَيْكْ كُونْدْرُرِ بُوۤرْتَّلْ بادِكْ
كالَنَيْكْ كالالْ اُدَيْتَّلْ بادِ
اِیَيْنْدَنَ مُبُّرَن يَیْدَلْ بادِ
يَۤظَيْ اَدِیُوۤمَيْ آنْدُ كُونْدَ
نَیَنْدَنَيْبْ بادِنِنْدْرادِ یادِ
نادَرْكُتشْ تشُنَّن اِدِتُّن ناميَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀʌɪ̯ʌn̪d̪ʌlʌɪ̯ ko̞˞ɳɖɨsɛ̝˞ɳ ʈɑ˞:ɽʌl pɑ˞:ɽɪ
ˀʌɾɨkkʌn̺ ʲɛ̝ɪ̯ɪɾɨ pʌɾɪt̪t̪ʌl pɑ˞:ɽɪk
kʌɪ̯ʌn̪d̪ʌn̺ʌɪ̯k ko̞n̺d̺ʳɨɾɪ· po:rt̪t̪ʌl pɑ˞:ɽɪk
kɑ:lʌn̺ʌɪ̯k kɑ:lɑ:l ʷʊðʌɪ̯t̪t̪ʌl pɑ˞:ɽɪ
ʲɪɪ̯ʌɪ̯n̪d̪ʌn̺ə mʊppʊɾʌm ʲɛ̝ɪ̯ðʌl pɑ˞:ɽɪ
ʲe˞:ɻʌɪ̯ ˀʌ˞ɽɪɪ̯o:mʌɪ̯ ˀɑ˞:ɳɖɨ ko̞˞ɳɖʌ
n̺ʌɪ̯ʌn̪d̪ʌn̺ʌɪ̯p pɑ˞:ɽɪn̺ɪn̺ rɑ˞:ɽɪ· ɪ̯ɑ˞:ɽɪ
n̺ɑ:ðʌrkɨʧ ʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 
Open the IPA Section in a New Tab
ayaṉtalai koṇṭuceṇ ṭāṭal pāṭi
arukkaṉ eyiṟu paṟittal pāṭik
kayantaṉaik koṉṟuri pōrttal pāṭik
kālaṉaik kālāl utaittal pāṭi
iyaintaṉa muppuram eytal pāṭi
ēḻai aṭiyōmai āṇṭu koṇṭa
nayantaṉaip pāṭiniṉ ṟāṭi yāṭi
nātaṟkuc cuṇṇam iṭittum nāmē 
Open the Diacritic Section in a New Tab
аянтaлaы контюсэн таатaл пааты
арюккан эйырю пaрыттaл паатык
каянтaнaык конрюры поорттaл паатык
кaлaнaык кaлаал ютaыттaл пааты
ыйaынтaнa мюппюрaм эйтaл пааты
эaлзaы атыйоомaы аантю контa
нaянтaнaып паатынын рааты яaты
наатaткюч сюннaм ытыттюм наамэa 
Open the Russian Section in a New Tab
ajanthalä ko'nduze'n dahdal pahdi
a'rukkan ejiru pariththal pahdik
kaja:nthanäk konru'ri poh'rththal pahdik
kahlanäk kahlahl uthäththal pahdi
ijä:nthana muppu'ram ejthal pahdi
ehshä adijohmä ah'ndu ko'nda
:naja:nthanäp pahdi:nin rahdi jahdi
:nahtharkuch zu'n'nam idiththum :nahmeh 
Open the German Section in a New Tab
ayanthalâi konhdòçènh daadal paadi
aròkkan èyeirhò parhiththal paadik
kayanthanâik konrhòri poorththal paadik
kaalanâik kaalaal òthâiththal paadi
iyâinthana mòppòram èiythal paadi
èèlzâi adiyoomâi aanhdò konhda
nayanthanâip paadinin rhaadi yaadi
naatharhkòçh çònhnham idiththòm naamèè 
ayanthalai coinhtuceinh taatal paati
aruiccan eyiirhu parhiiththal paatiic
cayainthanaiic conrhuri pooriththal paatiic
caalanaiic caalaal uthaiiththal paati
iyiaiinthana muppuram eyithal paati
eelzai atiyoomai aainhtu coinhta
nayainthanaip paatinin rhaati iyaati
naatharhcuc suinhnham itiiththum naamee 
ayanthalai ko'nduse'n daadal paadi
arukkan eyi'ru pa'riththal paadik
kaya:nthanaik kon'ruri poarththal paadik
kaalanaik kaalaal uthaiththal paadi
iyai:nthana muppuram eythal paadi
aezhai adiyoamai aa'ndu ko'nda
:naya:nthanaip paadi:nin 'raadi yaadi
:naatha'rkuch su'n'nam idiththum :naamae 
Open the English Section in a New Tab
অয়ন্তলৈ কোণ্টুচেণ্ টাতল্ পাটি
অৰুক্কন্ এয়িৰূ পৰিত্তল্ পাটিক্
কয়ণ্তনৈক্ কোন্ৰূৰি পোৰ্ত্তল্ পাটিক্
কালনৈক্ কালাল্ উতৈত্তল্ পাটি
ইয়ৈণ্তন মুপ্পুৰম্ এয়্তল্ পাটি
এলৈ অটিয়োমৈ আণ্টু কোণ্ত
ণয়ণ্তনৈপ্ পাটিণিন্ ৰাটি য়াটি
ণাতৰ্কুচ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.