எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 12

மையமர் கண்டனை வான நாடர்
    மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
    அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
    போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
    பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

மை - கருமை நிறம். வானநாடர் மருந்து - அமுதம். மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போலும் உயர்ந்த கூத்து. ஐயன் - தலைவன். ஐயர் - தேவர்; இதுவும், ஒரு சார் தலைமை பற்றி வந்த பெயரேயாம். அகப்படுத்து - தன்வழிப்படுத்து. அருமை காட்டும் - தனது அரியனாந் தன்மையைக் காட்டுகின்ற; என்றது, `நாம் பல்கால் வேண்டியும் எளிதின் வந்திலன்` என்றதாம், `முன்பு அகப்படுத்து ஆட்கொண்டு, இப்பொழுது அருமை காட்டுகின்றான்` என்றபடி. பொய்யன் - வெளிப்படாது நிற்பவன். மெய்யன் - வெளிப்பட்டு அருள் செய்பவன். `யாம் பொய்யரல்லேம்; மெய்யேமாகலின் வாரா தொழியான்` என்பது குறிப்பு. போது அரிக் கண் - பூப்போலும். வரிகளையுடைய கண்; `அவற்றது இணை` என்க. `பையரவல்குல்` என்பதில், `பையரவு` என்பது, `முன்றில்` என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తామరపుష్పములవంటి ఎర్రని రంగుతోనుండు కొనలుగల విశాలనేత్రములు, స్వర్ణాభరణములను ధరించిన భుజధ్వయము, సన్నటి నడుము, పాము పడగవంటి ఆ జఘనపు క్రిందిభాగముతో (పొత్తికడుపు), నిండైన పరువపు చిహ్నములుగల ఓ పడచుపిల్లలారా! క్షీరసాగర మథన సముయమున, హాలాహల సేవనముచే నల్లబడిన కంఠముగల ఆ గరళకంఠుడు, దేవలోకవాసులకు అమృతమువంటివాడై, స్వఛ్ఛమైన తెల్లని వర్ణముతోనుండు ఆ జగన్నాథుడు, భగవంతుడు, దేవతలకు నాయకుడు, మనలను తన వశమందుంచుకుని, సేవకులుగ మార్చి, తనయొక్క దివ్యస్వరూపమును తెలుసుకొనునట్లుగావించినవాడు, కపటముతో మెలగువారికి కపటధారిగనుండువాడు, సత్యవంతులు, సాత్వీక గుణములుండువారికి సత్యవంతునిగనుండువాడు. అట్టి, ఆ భగవంతుని లీలలను పాడుకొనుచు మనమంతా ఈ రాళ్ళను రోకలిలోవేసి దంచి పొడిచేసెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ತಾವರೆ ಹೂವಿನಂತಹ ಕೆಂಪಾದ ಕಂಗಳನ್ನು, ಹೊನ್ನ ಬಳೆಗಳ ತೊಟ್ಟ ತೋಳುಗಳನ್ನು ಹಾವಿನ ಹೆಡೆಯಂತಹ ಹೊಕ್ಕುಳನ್ನೂ ಉಳ್ಳ ಮುಗ್ಧ ಹೆಂಗಳೆಯರೇ ! ನೀಲಕಂಠನೂ ಸ್ವರ್ಗ ಲೋಕದವರಿಗೆ ಅಮೃತಪ್ರಾಯನು, ದೇವತೆಗಳಿಗೆ ಒಡೆಯನೂ, ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡವನು, ಅಸತ್ಯರಿಗೆ ಅಸತ್ಯವಾದವನೂ, ಸತ್ಯರಿಗೆ ಸತ್ಯವಾದವನೂ ಆದ ಭಗವಂತನನ್ನು ಹಾಡಿ ಸ್ತುತಿಸುತ್ತಾ, ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മൈ പടര്‍ കണ്ഠനെ, വാനവര്‍ തം
മരുിനെ, മാണിക്യക്കൂത്തനെ
അയ്യനെ അയ്യര്‍ പുരാനെ നമ്മെ എല്ലാം
അകപ്പെടുത്തി ആള്‍ക്കൊാശയൂ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ും
പൊയ്യരില്‍പൊയ്യനെ, മെയ്മയരുള്ളിലെ മെയ് സ്വരൂപനെ മനസ്സില്‍ക്കു
പോതരിക്കണ്ണിണ പൊന്‍ തൊടിത്തോള്‍
പൈ അരവ അല്കുല് അംഗജാര്‍ത്തികളേ
പാടിപ്പരവശമാര്‍ു നി േപൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
නීල කණ්ඨය ඇත්තාණනි, දෙවිවරුනට ඔබ
අමෘතයකි! රඟන්නෙ, ඔබ මැණිකක් සේ
දේවාති දේවයන් වන අප සමිඳුන්,
දැඩිව නතු කර ගෙන, අපට පිහිට වී අනුහස් පෙන්වයි
බොරුකාරයාට බොරුකාරයෙකි, සැබෑවුනට සැබෑ දෙවියෙකි!
රත් පියුම් නෙත් සඟල ද, රන්වන් උර පෙදෙස ද
නා පෙණයක් බඳු රුවින් සැදි යුවතියනි,
කොටමු, ගය-ගයා පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 12

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai ! gadis-gadis cantik
yang dihiasi dengan gelang-gelang emas dan
yang bertengkok bagai ular yang sedang mengembang;
Dia yang bertengkok hitam adalah Eliksir (amutham) bagi penghuni syurga;
Dia adalah Penari yang badannya berwarna seperti batu delima,
Dia adalah Yang Maha mulia kepada dewa-dewa ,
Dia mempesonakan kita,
Dia mengabadikan kita,
mendedahkan kepada kita sifat-Nya yang ajaib
Dia adalah kepalsuan kepada yang palsu dan kebenaran kepada yang benar.
Marilah kita bernyanyi,
dan menumbuk serbuk pewangian untukNya.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
कमल लोचन, स्वर्ण कंकणधारी,
सर्प के फण सदृष भगवाली बालाओं!
नीलकंठ! मणिक्य नटराज! ईष के ईष!
हमारा उद्धार करनेवाले! परम प्रिय!
असत्यवादियों के लिए दुर्लभ!
उस महिमा मंडित प्रभु षिव की गाथा गाते हुए हम पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
नीलकण्ठस्य, देवलोकवासिनां
औषधस्य, अरुण नर्तकस्य ,
देवस्य, महादेवस्य, अस्मान्
वशीकुर्वतः, अद्भुतस्य,
अनृतैरप्राप्यस्य, धर्मशीलेभ्यः सुलभस्य,
हे कमलनयनाः कनककेयुरांसाः,
सर्पयोनयः, हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Ihm mit der schwarzen Kehle,
Ihm, der für die Himmlischen alle
Der klare Nektar ist,
Ihm, dem schnellen Tänzer,
Den Edelsteine schmücken,
Dem Gott, dem König der Götter,
Ihm, der zu uns gekommen,
In seinen Dienst uns genommen
Uns uns seine Herrlichkeit
In Gnaden offenbart hat,
Der für die Lügner ein Lügner
Und für die Wahrhaftigen
Die Wahrheit selber ist,
Ihm, ihr jungen Mädchen,
Die ihr ja Augen habt,
Die hell wie Blumen funkeln,
Und Schultern, reich behangen
Mit köstlichem, gold’nem Schmuck,
Ihr deren Gesäß wohl gleichet
Dem Kopf einer Brillenschlange,
Ihm –Šiva- ein Loblied singend,
Wollen den Goldstaub wir stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
হে কমল নয়নযুক্ত, স্বৰ্ণ কংকনধাৰী,
সৰ্পৰ ফণাৰ দৰে খোপাযুক্ত বালিকাসকল,
হে নীলকণ্ঠ! মণিক্য নটৰাজ! ঈশ্বৰৰো ঈশ্বৰ!
অসত্যবাদীসকলৰ বাবে দুৰ্লভ!
সেই মহিমামণ্ডিত প্ৰভূ শিৱৰ গাঁথা গাই আমি পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O damsels adorned with armlets of gold whose pairs Of lotus-like eyes are streaked red And whose forelaps are like the cobric hood !
His throat is tinted black;
He is the Elixir Of heaven-dwellers;
He is the Dancer whose hue is Like the ruby,
incarnadine;
He is the sublime One,
The Lord of the sublime ones;
He charmed us,
Enslaved us and revealed to us His rare nature.
He is Falsity unto the false and truth unto the true.
Let us sing,
and for His ablutions,
Pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀬𑀫𑀭𑁆 𑀓𑀡𑁆𑀝𑀷𑁃 𑀯𑀸𑀷 𑀦𑀸𑀝𑀭𑁆
𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀷𑁃 𑀫𑀸𑀡𑀺𑀓𑁆𑀓𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃
𑀐𑀬𑀷𑁃 𑀐𑀬𑀭𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃 𑀦𑀫𑁆𑀫𑁃
𑀅𑀓𑀧𑁆𑀧𑀝𑀼𑀢𑁆 𑀢𑀸𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀭𑀼𑀫𑁃 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀷𑁃 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀭𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑁃𑀧𑁆
𑀧𑁄𑀢𑀭𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀡𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑁄𑁆 𑀝𑀺𑀢𑁆𑀢𑁄𑀴𑁆
𑀧𑁃𑀬𑀭 𑀯𑀮𑁆𑀓𑀼𑀮𑁆 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃 𑀦𑀮𑁆𑀮𑀻𑀭𑁆
𑀧𑀸𑀝𑀺𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈযমর্ কণ্ডন়ৈ ৱান় নাডর্
মরুন্দিন়ৈ মাণিক্কক্ কূত্তণ্ড্রন়্‌ন়ৈ
ঐযন়ৈ ঐযর্বি রান়ৈ নম্মৈ
অহপ্পডুত্ তাট্কোণ্ টরুমৈ কাট্টুম্
পোয্যর্দম্ পোয্যন়ৈ মেয্যর্ মেয্যৈপ্
পোদরিক্ কণ্ণিণৈপ্ পোট্রো টিত্তোৰ‍্
পৈযর ৱল্গুল্ মডন্দৈ নল্লীর্
পাডিপ্ পোর়্‌চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
मैयमर् कण्डऩै वाऩ नाडर्
मरुन्दिऩै माणिक्कक् कूत्तण्ड्रऩ्ऩै
ऐयऩै ऐयर्बि राऩै नम्मै
अहप्पडुत् ताट्कॊण् टरुमै काट्टुम्
पॊय्यर्दम् पॊय्यऩै मॆय्यर् मॆय्यैप्
पोदरिक् कण्णिणैप् पॊट्रॊ टित्तोळ्
पैयर वल्गुल् मडन्दै नल्लीर्
पाडिप् पॊऱ्चुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಮೈಯಮರ್ ಕಂಡನೈ ವಾನ ನಾಡರ್
ಮರುಂದಿನೈ ಮಾಣಿಕ್ಕಕ್ ಕೂತ್ತಂಡ್ರನ್ನೈ
ಐಯನೈ ಐಯರ್ಬಿ ರಾನೈ ನಮ್ಮೈ
ಅಹಪ್ಪಡುತ್ ತಾಟ್ಕೊಣ್ ಟರುಮೈ ಕಾಟ್ಟುಂ
ಪೊಯ್ಯರ್ದಂ ಪೊಯ್ಯನೈ ಮೆಯ್ಯರ್ ಮೆಯ್ಯೈಪ್
ಪೋದರಿಕ್ ಕಣ್ಣಿಣೈಪ್ ಪೊಟ್ರೊ ಟಿತ್ತೋಳ್
ಪೈಯರ ವಲ್ಗುಲ್ ಮಡಂದೈ ನಲ್ಲೀರ್
ಪಾಡಿಪ್ ಪೊಱ್ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
మైయమర్ కండనై వాన నాడర్
మరుందినై మాణిక్కక్ కూత్తండ్రన్నై
ఐయనై ఐయర్బి రానై నమ్మై
అహప్పడుత్ తాట్కొణ్ టరుమై కాట్టుం
పొయ్యర్దం పొయ్యనై మెయ్యర్ మెయ్యైప్
పోదరిక్ కణ్ణిణైప్ పొట్రొ టిత్తోళ్
పైయర వల్గుల్ మడందై నల్లీర్
పాడిప్ పొఱ్చుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛයමර් කණ්ඩනෛ වාන නාඩර්
මරුන්දිනෛ මාණික්කක් කූත්තන්‍රන්නෛ
ඓයනෛ ඓයර්බි රානෛ නම්මෛ
අහප්පඩුත් තාට්කොණ් ටරුමෛ කාට්ටුම්
පොය්‍යර්දම් පොය්‍යනෛ මෙය්‍යර් මෙය්‍යෛප්
පෝදරික් කණ්ණිණෛප් පොට්‍රො ටිත්තෝළ්
පෛයර වල්හුල් මඩන්දෛ නල්ලීර්
පාඩිප් පොර්චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
മൈയമര്‍ കണ്ടനൈ വാന നാടര്‍
മരുന്തിനൈ മാണിക്കക് കൂത്തന്‍ റന്‍നൈ
ഐയനൈ ഐയര്‍പി രാനൈ നമ്മൈ
അകപ്പടുത് താട്കൊണ്‍ ടരുമൈ കാട്ടും
പൊയ്യര്‍തം പൊയ്യനൈ മെയ്യര്‍ മെയ്യൈപ്
പോതരിക് കണ്ണിണൈപ് പൊറ്റൊ ടിത്തോള്‍
പൈയര വല്‍കുല്‍ മടന്തൈ നല്ലീര്‍
പാടിപ് പൊറ്ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
มายยะมะร กะณดะณาย วาณะ นาดะร
มะรุนถิณาย มาณิกกะก กูถถะณ ระณณาย
อายยะณาย อายยะรปิ ราณาย นะมมาย
อกะปปะดุถ ถาดโกะณ ดะรุมาย กาดดุม
โปะยยะรถะม โปะยยะณาย เมะยยะร เมะยยายป
โปถะริก กะณณิณายป โปะรโระ ดิถโถล
ปายยะระ วะลกุล มะดะนถาย นะลลีร
ปาดิป โปะรจุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲယမရ္ ကန္တနဲ ဝာန နာတရ္
မရုန္ထိနဲ မာနိက္ကက္ ကူထ္ထန္ ရန္နဲ
အဲယနဲ အဲယရ္ပိ ရာနဲ နမ္မဲ
အကပ္ပတုထ္ ထာတ္ေကာ့န္ တရုမဲ ကာတ္တုမ္
ေပာ့ယ္ယရ္ထမ္ ေပာ့ယ္ယနဲ ေမ့ယ္ယရ္ ေမ့ယ္ယဲပ္
ေပာထရိက္ ကန္နိနဲပ္ ေပာ့ရ္ေရာ့ တိထ္ေထာလ္
ပဲယရ ဝလ္ကုလ္ မတန္ထဲ နလ္လီရ္
ပာတိပ္ ေပာ့ရ္စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
マイヤマリ・ カニ・タニイ ヴァーナ ナータリ・
マルニ・ティニイ マーニク・カク・ クータ・タニ・ ラニ・ニイ
アヤ・ヤニイ アヤ・ヤリ・ピ ラーニイ ナミ・マイ
アカピ・パトゥタ・ タータ・コニ・ タルマイ カータ・トゥミ・
ポヤ・ヤリ・タミ・ ポヤ・ヤニイ メヤ・ヤリ・ メヤ・ヤイピ・
ポータリク・ カニ・ニナイピ・ ポリ・ロ ティタ・トーリ・
パイヤラ ヴァリ・クリ・ マタニ・タイ ナリ・リーリ・
パーティピ・ ポリ・チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
maiyamar gandanai fana nadar
marundinai maniggag guddandrannai
aiyanai aiyarbi ranai nammai
ahabbadud dadgon darumai gadduM
boyyardaM boyyanai meyyar meyyaib
bodarig ganninaib bodro diddol
baiyara falgul madandai nallir
badib bordunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
مَيْیَمَرْ كَنْدَنَيْ وَانَ نادَرْ
مَرُنْدِنَيْ مانِكَّكْ كُوتَّنْدْرَنَّْيْ
اَيْیَنَيْ اَيْیَرْبِ رانَيْ نَمَّيْ
اَحَبَّدُتْ تاتْكُونْ تَرُمَيْ كاتُّن
بُویَّرْدَن بُویَّنَيْ ميَیَّرْ ميَیَّيْبْ
بُوۤدَرِكْ كَنِّنَيْبْ بُوتْرُو تِتُّوۤضْ
بَيْیَرَ وَلْغُلْ مَدَنْدَيْ نَلِّيرْ
بادِبْ بُورْتشُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
mʌjɪ̯ʌmʌr kʌ˞ɳɖʌn̺ʌɪ̯ ʋɑ:n̺ə n̺ɑ˞:ɽʌr
mʌɾɨn̪d̪ɪn̺ʌɪ̯ mɑ˞:ɳʼɪkkʌk ku:t̪t̪ʌn̺ rʌn̺n̺ʌɪ̯
ˀʌjɪ̯ʌn̺ʌɪ̯ ˀʌjɪ̯ʌrβɪ· rɑ:n̺ʌɪ̯ n̺ʌmmʌɪ̯
ˀʌxʌppʌ˞ɽɨt̪ t̪ɑ˞:ʈko̞˞ɳ ʈʌɾɨmʌɪ̯ kɑ˞:ʈʈɨm
po̞jɪ̯ʌrðʌm po̞jɪ̯ʌn̺ʌɪ̯ mɛ̝jɪ̯ʌr mɛ̝jɪ̯ʌɪ̯β
po:ðʌɾɪk kʌ˞ɳɳɪ˞ɳʼʌɪ̯p po̞t̺t̺ʳo̞ ʈɪt̪t̪o˞:ɭ
pʌjɪ̯ʌɾə ʋʌlxɨl mʌ˞ɽʌn̪d̪ʌɪ̯ n̺ʌlli:r
pɑ˞:ɽɪp po̞rʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
maiyamar kaṇṭaṉai vāṉa nāṭar
maruntiṉai māṇikkak kūttaṉ ṟaṉṉai
aiyaṉai aiyarpi rāṉai nammai
akappaṭut tāṭkoṇ ṭarumai kāṭṭum
poyyartam poyyaṉai meyyar meyyaip
pōtarik kaṇṇiṇaip poṟṟo ṭittōḷ
paiyara valkul maṭantai nallīr
pāṭip poṟcuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
мaыямaр кантaнaы ваанa наатaр
мaрюнтынaы мааныккак куттaн рaннaы
aыянaы aыярпы раанaы нaммaы
акаппaтют тааткон тaрюмaы кaттюм
пойяртaм пойянaы мэйяр мэййaып
поотaрык каннынaып потро тыттоол
пaыярa вaлкюл мaтaнтaы нaллир
паатып потсюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
mäjama'r ka'ndanä wahna :nahda'r
ma'ru:nthinä mah'nikkak kuhththan rannä
äjanä äja'rpi 'rahnä :nammä
akappaduth thahdko'n da'rumä kahddum
pojja'rtham pojjanä mejja'r mejjäp
pohtha'rik ka'n'ni'näp porro diththoh'l
päja'ra walkul mada:nthä :nallih'r
pahdip porzu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
mâiyamar kanhdanâi vaana naadar
marònthinâi maanhikkak köththan rhannâi
âiyanâi âiyarpi raanâi nammâi
akappadòth thaatkonh daròmâi kaatdòm
poiyyartham poiyyanâi mèiyyar mèiyyâip
pootharik kanhnhinhâip porhrho diththoolh
pâiyara valkòl madanthâi nalliir
paadip porhçònhnham idiththòm naamèè 
maiyamar cainhtanai vana naatar
maruinthinai maanhiiccaic cuuiththan rhannai
aiyanai aiyarpi raanai nammai
acappatuith thaaitcoinh tarumai caaittum
poyiyartham poyiyanai meyiyar meyiyiaip
poothariic cainhnhinhaip porhrho tiiththoolh
paiyara valcul matainthai nalliir
paatip porhsuinhnham itiiththum naamee 
maiyamar ka'ndanai vaana :naadar
maru:nthinai maa'nikkak kooththan 'rannai
aiyanai aiyarpi raanai :nammai
akappaduth thaadko'n darumai kaaddum
poyyartham poyyanai meyyar meyyaip
poatharik ka'n'ni'naip po'r'ro diththoa'l
paiyara valkul mada:nthai :nalleer
paadip po'rsu'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
মৈয়মৰ্ কণ্তনৈ ৱান ণাতৰ্
মৰুণ্তিনৈ মাণাক্কক্ কূত্তন্ ৰন্নৈ
ঈয়নৈ ঈয়ৰ্পি ৰানৈ ণম্মৈ
অকপ্পটুত্ তাইটকোণ্ তৰুমৈ কাইটটুম্
পোয়্য়ৰ্তম্ পোয়্য়নৈ মেয়্য়ৰ্ মেয়্য়ৈপ্
পোতৰিক্ কণ্ণাণৈপ্ পোৰ্ৰো টিত্তোল্
পৈয়ৰ ৱল্কুল্ মতণ্তৈ ণল্লীৰ্
পাটিপ্ পোৰ্চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.