எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 11

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
    வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
    பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
    சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
    காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பெண்களே! பக்கங்களில் பல்லினது ஒளி, நிலவு போன்று ஒளிவீசவும், அழகிய பவளம் போன்ற உதடுகள் துடிக்கவும், வாயைத் திறந்து பாடுங்கள். நம்மவன் ஆண்டு கொண்ட வழியையும் இறைபணியிலே நிற்கச் செய்ததையும் அவ்வாறு இடைவிடாது பாடி எம்பெருமானைத் தேடுங்கள். அவ்வாறு தேடி மனம் உன்மத்த நிலையையடைய, தடுமாறிப் பின்னர் மனம் தெளிந்து ஆடுங்கள். தில்லையம்பலத்தில் நடனஞ் செய்தவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

மாடு - பக்கம். நகை வாள் - பற்களின் ஒளி. நிலா எறிப்ப - நிலவை வீச. ``வாய்திறந்து`` என்றதை, ``பாடுமின்`` என்றதற்கு முன்னே கூட்டுக. பவளம் போலும் இதழை, `பவளம்` என்றது உவமையாகுபெயர். `எறிப்ப, துடிப்ப` என்றவை `பாடுமின்` என்றதனோடு முடியும். `நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் வாய்திறந்து பாடுமின்; பாடி எம், பெருமானைத் திகைத்துத் தேடுமின்; தேடித் தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்` எனக் கூட்டியுரைக்க. பெருமான் வரவுணர்ந்து எல்லாம் செய்கின்றவள் நீட்டித்தல் நோக்கி,`பலதிசையினும் சென்றுபார்மின்` என்பாள், ``திகைத்துத் தேடுமின்`` என்றும், `அங்ஙனம் பார்க்குமிடத்து யாதேனும் ஒரு திசையில் பெருமான் வரக் காணின், அவ்விடத்து அவனை மகிழ்ச்சியோடு எதிர்கொண்மின்` என்பாள், ``தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்`` என்றும் கூறினாள். ``தேடுமின், ஆடுமின்`` என்ற இரண்டும் ஆயத்தாருள் ஒரு சிலரை நோக்கிக் கூறியனவும், ஏனையவை பலரையும் நோக்கிக் கூறியனவுமாகலின், இவை தம்முள் இயையாமை இல்லை என்க. தேடச் செல்லுகின்றவர்களும் சிறிது நேரம் எம்முடன் பாடிப் பின்னர்ச் செல்லுக என்பாள், ``பாடித் தேடுமின்`` என்றாள். ``பாடிப் பாடி என்றதனை அடுக்காக்காது பிரித்து, ஒன்றனை, ``ஆண்ட வாறும்`` என்றதனோடு கூட்டுக. ``பாடி`` எனவும், ``தேடி`` எனவும் பெயர்த்துங் கூறியது, ``இது செய்த பின் இது செய்க` என முறைதெரித்தற் பொருட்டு. எனவே, அவை` பாடியபின், தேடியபின்` என்னும் பொருளவாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ! కన్యలారా! మీ తెల్లని దంతవరుస మరియు ఎర్ర పగడములనుబ్రోలు మీ పెదవులు కంపించు విధమును కాన్పరచుచు, మీ నోటిని పూర్తిగ తెరచి, పెద్దగ శబ్ధముజేయుచు, చుట్టుప్రక్కలంతా వినపడునట్లు , ఆనందముతో ఆ పరమేశ్వరునిపై గానము చేయండి! మన నాథుడు మనలను పాలించు మార్గమును, అర్థరాత్రి మంచుకురియు సమయములందు మనలనందరినీ నిలిచి, వేచియుండునట్లు గావించు విధములనన్నింటినీ ఎడతెగక పాడుచు, మన నాథుడైన ఆ భగవంతుడ్ని వెదకండి! అవ్విధమున, ఆతనిని వెదకి, వెదకి ఉన్మాద స్థితిని పొంది, తొట్రుబాటుకు గురైన పిదప నిదానముగ తేరుకుని, మరల నృత్యమును చేయుము! తిల్లై అంబలమనబడు చిదంబరమందు వెలసి, నటనమాడు నటరాజు యొక్క తిరుమేనియంతా నిండుగ అద్దుటకై, ఈ పరిమళ రాళ్ళను పొడిచేయుటకు రోకలిలో వేసి దంచెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಹೆಂಗಳೆಯರೇ ! ಚಂದ್ರನಂತೆ ಕಾಂತಿ ಸೂಸುವ ದಂತಪಂಕ್ತಿಗಳು ತೋರುವಂತೆ, ಸೊಗಸಾದ ಹವಳದಂತಿರುವ ತುಟಿಗಳು ಅದರುವಂತೆ ಬಾಯ್ತೆರೆದು ಹಾಡಿರಿ. ಭಗವಂತನು ಆಳ್ಗೊಂಡ ಬಗೆಯನ್ನು, ಸೇವಕನಾಗಿ ಮಾಡಿಕೊಂಡ ಪರಿಯನ್ನು ನಿರಂತರವಾಗಿ ಹಾಡುತ್ತಾ ಅವನ ಅಡಿಗಳನ್ನು ಅರಸಿರಿ. ಅರಸಿ ಆಡಿರಿ. ತಿಲ್ಲೈ ಕ್ಷೇತ್ರದ ಅಂಬಲಮ್ನಲ್ಲಿ ನರ್ತನಗೈದವನ ಮಜ್ಜನಕ್ಕಾಗಿ ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉതടുകു വാള്‍ നിലാ പോല്‍
പവിഴപ്പല്ലുകള്‍ പളുങ്ങിട
പാടുവിന്‍ നമ്മെ ആതും
പണികൊതുമെല്ലാം പാടിപ്പാടി
തേടുവിന്‍ എം പെരുമാനെ, തേടിത്തേടി
ചിത്തം കളിയാര്‍ു
ആടുവിന്‍, അമ്പലക്കൂത്തന്‍ ആടുമാറു
പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചു നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අසල සිට සිනහ වෙද්දී, තරිඳු මෙත් කිරණ විහිදා
මුවින් තුති ගයන විට, රත් තොල් පෙති නළියයි
ගයනු මැන, අප සැමට පිළිසරණ වූ අයුරු, දෙව් රදුන්
අප බැතිමතුන් කළ අයුර ද, ගය- ගයා
සොයනු මැන අප සමිඳුන්, සොය-සොයා
සිහි මුළා වන තුරා, පසුව පියවි සිහි ලැබූ විට
රඟන්න, අම්බලමේ රඟන්නා, පහද වන්නට,
නට නටා කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 11

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis!
Sementara kilauan gigi bersinar bagai cahaya bulan
Sementara bibir yang cantik bergetar
Nyanyilkan,
Cara-Nya menebus dan memerintah kita
Cara-Nya memanggil kita untuk berkhidmat
Bernyanyi dan terus bernyanyi sambil mencari-Nya.
Anda akan mencapai tahap kesedaran.
Berfikir mengenainya dan terus menari.
Mari kita,
Terus menumbuk serbuk pewangian suci yang
bagaikan serbuk emas untuk mandian Nya yang
menari di Tillai-Ambalam,

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
ज्योत्सना सदृष मौक्तिक दन्त पंक्तियॉं चमक उठीं,
रक्ताभ मूंगे सदृष अधर हिले,
भक्तों के आत्मोद्धार की गाथा, हमारी सेवा स्वीकारने की गाथा
गाते गाते प्रभु को खोजिये, ढूंढ निकालिए,
ढूंढते समय आनंदातिरेक में होइये,
नहीं मिलने पर विस्मित हो जाइये, फिर अवष्य वे मिल जायेंगे।
(साक्षात्कार होने पर) गद्गद् होकर नृत्य करिए,
तिल्लै नटराज ईष के मुगल स्नान हेतु हम पोॅर्चुण्णम् कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
पार्श्वे दन्तकान्तिर्ज्योत्स्नां प्रथते।
प्रवालोष्ठौ उन्मील्य स्पन्दन्ति।
गायत अस्मदुपरि कृतं ईश्वरानुग्रहं।
अस्माकं तं प्रति दासत्वं च गात्वा गात्वा,
अन्विच्छ देवदेवं। अन्विष्य
हर्षत, उन्माद्यत, पुनः प्रज्ञां प्राप्नुत।
नृत्यत, अम्बलक्षेत्रे नटते।
तस्य अभ्यङ्गार्थं हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Wenn scheinet der glänzende Mond,
Der auf einer Seite lächelt,
Dann öffnet den Mund und singt,
Ihr Mädchen, daß sich bewegen
Die schönen Korallenlippen!
Wir wollen preisen die Weise,
Wie er in Dienst und genommen
Und wie unsern Dienst er annimmt!
Sie preisend, wollen wir suchen
Ihn, Šiva, unsern Herrn,
Ihn suchen, wollen wir tanzen
Vor Freude die Sinne verlierend
Und wieder zu Sinne kommend!
Tanzend zu Ehren des Tänzers,
Der tanzt zu Chidambaram,
Wollen tanzend den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
জ্যোৎস্না সদৃশ মুকুতাৰ দৰে দাঁতৰ পাৰি উজ্বলি উঠিল,
ৰক্তাভ মুগ সদৃশ ওঁঠ কঁপি উঠিল, ভক্তৰ আত্মোদ্ধাৰৰ গাঁথা, আমাৰ সেৱা স্বীকাৰ কৰাৰ গাঁথা,
গাই গাই প্ৰভূক বিচাৰা, বিচাৰি উলিওৱা,
বিচৰাৰ সময়ত আনন্দত উৎফুল্লিত হ’বা,
নাপালেও বিস্মিত হৈ যাবা, তেতিয়া তেওঁ নিশ্চয় প্ৰাপ্ত হ’ব।
(সাক্ষাৎকাৰ হ’লে) গদ্গদ্ হৈ নৃতয কৰিবা,
তিল্লৈ নটৰাজৰ ঈশ্বৰৰ মংগল স্নানৰ বাবে পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
While the luster of teeth spreads moonlight At the sides and while pretty coralline lips quiver,
Ope your lips and sing.
Of His ways of redeeming And ruling us and of His enlisting us In His service sing and sing and go in quest of Him.
Grown inebriate in your bewildered quest,
you will duly Get sobered;
think on this and dance.
For the ablutions of the Lord-Dancer At Tillai-Ambalam,
let us pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀝𑀼 𑀦𑀓𑁃𑀯𑀸𑀴𑁆 𑀦𑀺𑀮𑀸𑀏𑁆 𑀶𑀺𑀧𑁆𑀧
𑀯𑀸𑀬𑁆𑀢𑀺𑀶𑀦𑁆 𑀢𑀫𑁆𑀧𑀯 𑀴𑀦𑁆𑀢𑀼 𑀝𑀺𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀸𑀝𑀼𑀫𑀺𑀷𑁆 𑀦𑀦𑁆𑀢𑀫𑁆𑀫𑁃 𑀆𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑀼𑀫𑁆
𑀧𑀡𑀺𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑀡𑁆𑀡𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀢𑁆
𑀢𑁂𑀝𑀼𑀫𑀺𑀷𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑀝𑀺𑀘𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀴𑀺𑀧𑁆𑀧𑀢𑁆 𑀢𑀺𑀓𑁃𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑁂𑀶𑀺
𑀆𑀝𑀼𑀫𑀺𑀷𑁆 𑀅𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀸𑀝𑀺 𑀷𑀸𑀷𑀼𑀓𑁆
𑀓𑀸𑀝𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাডু নহৈৱাৰ‍্ নিলাএ র়িপ্প
ৱায্দির়ন্ দম্বৱ ৰন্দু টিপ্পপ্
পাডুমিন়্‌ নন্দম্মৈ আণ্ড ৱার়ুম্
পণিহোণ্ড ৱণ্ণমুম্ পাডিপ্ পাডিত্
তেডুমিন়্‌ এম্বেরু মান়ৈত্ তেডিচ্
সিত্তঙ্ কৰিপ্পত্ তিহৈত্তুত্ তের়ি
আডুমিন়্‌ অম্বলত্ তাডি ন়ান়ুক্
কাডপ্ পোর়্‌ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
माडु नहैवाळ् निलाऎ ऱिप्प
वाय्दिऱन् दम्बव ळन्दु टिप्पप्
पाडुमिऩ् नन्दम्मै आण्ड वाऱुम्
पणिहॊण्ड वण्णमुम् पाडिप् पाडित्
तेडुमिऩ् ऎम्बॆरु माऩैत् तेडिच्
सित्तङ् कळिप्पत् तिहैत्तुत् तेऱि
आडुमिऩ् अम्बलत् ताडि ऩाऩुक्
काडप् पॊऱ् सुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಮಾಡು ನಹೈವಾಳ್ ನಿಲಾಎ ಱಿಪ್ಪ
ವಾಯ್ದಿಱನ್ ದಂಬವ ಳಂದು ಟಿಪ್ಪಪ್
ಪಾಡುಮಿನ್ ನಂದಮ್ಮೈ ಆಂಡ ವಾಱುಂ
ಪಣಿಹೊಂಡ ವಣ್ಣಮುಂ ಪಾಡಿಪ್ ಪಾಡಿತ್
ತೇಡುಮಿನ್ ಎಂಬೆರು ಮಾನೈತ್ ತೇಡಿಚ್
ಸಿತ್ತಙ್ ಕಳಿಪ್ಪತ್ ತಿಹೈತ್ತುತ್ ತೇಱಿ
ಆಡುಮಿನ್ ಅಂಬಲತ್ ತಾಡಿ ನಾನುಕ್
ಕಾಡಪ್ ಪೊಱ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
మాడు నహైవాళ్ నిలాఎ ఱిప్ప
వాయ్దిఱన్ దంబవ ళందు టిప్పప్
పాడుమిన్ నందమ్మై ఆండ వాఱుం
పణిహొండ వణ్ణముం పాడిప్ పాడిత్
తేడుమిన్ ఎంబెరు మానైత్ తేడిచ్
సిత్తఙ్ కళిప్పత్ తిహైత్తుత్ తేఱి
ఆడుమిన్ అంబలత్ తాడి నానుక్
కాడప్ పొఱ్ సుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාඩු නහෛවාළ් නිලාඑ රිප්ප
වාය්දිරන් දම්බව ළන්දු ටිප්පප්
පාඩුමින් නන්දම්මෛ ආණ්ඩ වාරුම්
පණිහොණ්ඩ වණ්ණමුම් පාඩිප් පාඩිත්
තේඩුමින් එම්බෙරු මානෛත් තේඩිච්
සිත්තඞ් කළිප්පත් තිහෛත්තුත් තේරි
ආඩුමින් අම්බලත් තාඩි නානුක්
කාඩප් පොර් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
മാടു നകൈവാള്‍ നിലാഎ റിപ്പ
വായ്തിറന്‍ തംപവ ളന്തു ടിപ്പപ്
പാടുമിന്‍ നന്തമ്മൈ ആണ്ട വാറും
പണികൊണ്ട വണ്ണമും പാടിപ് പാടിത്
തേടുമിന്‍ എംപെരു മാനൈത് തേടിച്
ചിത്തങ് കളിപ്പത് തികൈത്തുത് തേറി
ആടുമിന്‍ അംപലത് താടി നാനുക്
കാടപ് പൊറ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
มาดุ นะกายวาล นิลาเอะ ริปปะ
วายถิระน ถะมปะวะ ละนถุ ดิปปะป
ปาดุมิณ นะนถะมมาย อาณดะ วารุม
ปะณิโกะณดะ วะณณะมุม ปาดิป ปาดิถ
เถดุมิณ เอะมเปะรุ มาณายถ เถดิจ
จิถถะง กะลิปปะถ ถิกายถถุถ เถริ
อาดุมิณ อมปะละถ ถาดิ ณาณุก
กาดะป โปะร จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာတု နကဲဝာလ္ နိလာေအ့ ရိပ္ပ
ဝာယ္ထိရန္ ထမ္ပဝ လန္ထု တိပ္ပပ္
ပာတုမိန္ နန္ထမ္မဲ အာန္တ ဝာရုမ္
ပနိေကာ့န္တ ဝန္နမုမ္ ပာတိပ္ ပာတိထ္
ေထတုမိန္ ေအ့မ္ေပ့ရု မာနဲထ္ ေထတိစ္
စိထ္ထင္ ကလိပ္ပထ္ ထိကဲထ္ထုထ္ ေထရိ
အာတုမိန္ အမ္ပလထ္ ထာတိ နာနုက္
ကာတပ္ ေပာ့ရ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
マートゥ ナカイヴァーリ・ ニラーエ リピ・パ
ヴァーヤ・ティラニ・ タミ・パヴァ ラニ・トゥ ティピ・パピ・
パートゥミニ・ ナニ・タミ・マイ アーニ・タ ヴァールミ・
パニコニ・タ ヴァニ・ナムミ・ パーティピ・ パーティタ・
テートゥミニ・ エミ・ペル マーニイタ・ テーティシ・
チタ・タニ・ カリピ・パタ・ ティカイタ・トゥタ・ テーリ
アートゥミニ・ アミ・パラタ・ ターティ ナーヌク・
カータピ・ ポリ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
madu nahaifal nilae ribba
faydiran daMbafa landu dibbab
badumin nandammai anda faruM
banihonda fannamuM badib badid
dedumin eMberu manaid dedid
siddang galibbad dihaiddud deri
adumin aMbalad dadi nanug
gadab bor sunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
مادُ نَحَيْوَاضْ نِلايَ رِبَّ
وَایْدِرَنْ دَنبَوَ ضَنْدُ تِبَّبْ
بادُمِنْ نَنْدَمَّيْ آنْدَ وَارُن
بَنِحُونْدَ وَنَّمُن بادِبْ بادِتْ
تيَۤدُمِنْ يَنبيَرُ مانَيْتْ تيَۤدِتشْ
سِتَّنغْ كَضِبَّتْ تِحَيْتُّتْ تيَۤرِ
آدُمِنْ اَنبَلَتْ تادِ نانُكْ
كادَبْ بُورْ سُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
mɑ˞:ɽɨ n̺ʌxʌɪ̯ʋɑ˞:ɭ n̺ɪlɑ:ʲɛ̝ rɪppʌ
ʋɑ:ɪ̯ðɪɾʌn̺ t̪ʌmbʌʋə ɭʌn̪d̪ɨ ʈɪppʌp
pɑ˞:ɽɨmɪn̺ n̺ʌn̪d̪ʌmmʌɪ̯ ˀɑ˞:ɳɖə ʋɑ:ɾɨm
pʌ˞ɳʼɪxo̞˞ɳɖə ʋʌ˞ɳɳʌmʉ̩m pɑ˞:ɽɪp pɑ˞:ɽɪt̪
t̪e˞:ɽɨmɪn̺ ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺ʌɪ̯t̪ t̪e˞:ɽɪʧ
sɪt̪t̪ʌŋ kʌ˞ɭʼɪppʌt̪ t̪ɪxʌɪ̯t̪t̪ɨt̪ t̪e:ɾɪ
ˀɑ˞:ɽɨmɪn̺ ˀʌmbʌlʌt̪ t̪ɑ˞:ɽɪ· n̺ɑ:n̺ɨk
kɑ˞:ɽʌp po̞r sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
māṭu nakaivāḷ nilāe ṟippa
vāytiṟan tampava ḷantu ṭippap
pāṭumiṉ nantammai āṇṭa vāṟum
paṇikoṇṭa vaṇṇamum pāṭip pāṭit
tēṭumiṉ emperu māṉait tēṭic
cittaṅ kaḷippat tikaittut tēṟi
āṭumiṉ ampalat tāṭi ṉāṉuk
kāṭap poṟ cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
маатю нaкaываал нылааэ рыппa
ваайтырaн тaмпaвa лaнтю тыппaп
паатюмын нaнтaммaы аантa ваарюм
пaныконтa вaннaмюм паатып паатыт
тэaтюмын эмпэрю маанaыт тэaтыч
сыттaнг калыппaт тыкaыттют тэaры
аатюмын ампaлaт тааты наанюк
кaтaп пот сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
mahdu :nakäwah'l :nilahe rippa
wahjthira:n thampawa 'la:nthu dippap
pahdumin :na:nthammä ah'nda wahrum
pa'niko'nda wa'n'namum pahdip pahdith
thehdumin empe'ru mahnäth thehdich
ziththang ka'lippath thikäththuth thehri
ahdumin ampalath thahdi nahnuk
kahdap por zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
maadò nakâivaalh nilaaè rhippa
vaaiythirhan thampava lhanthò dippap
paadòmin nanthammâi aanhda vaarhòm
panhikonhda vanhnhamòm paadip paadith
thèèdòmin èmpèrò maanâith thèèdiçh
çiththang kalhippath thikâiththòth thèèrhi
aadòmin ampalath thaadi naanòk
kaadap porh çònhnham idiththòm naamèè 
maatu nakaivalh nilaae rhippa
vayithirhain thampava lhainthu tippap
paatumin nainthammai aainhta varhum
panhicoinhta vainhnhamum paatip paatiith
theetumin emperu maanaiith theetic
ceiiththang calhippaith thikaiiththuith theerhi
aatumin ampalaith thaati naanuic
caatap porh suinhnham itiiththum naamee 
maadu :nakaivaa'l :nilaae 'rippa
vaaythi'ra:n thampava 'la:nthu dippap
paadumin :na:nthammai aa'nda vaa'rum
pa'niko'nda va'n'namum paadip paadith
thaedumin emperu maanaith thaedich
siththang ka'lippath thikaiththuth thae'ri
aadumin ampalath thaadi naanuk
kaadap po'r su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
মাটু ণকৈৱাল্ ণিলাএ ৰিপ্প
ৱায়্তিৰণ্ তম্পৱ লণ্তু টিপ্পপ্
পাটুমিন্ ণণ্তম্মৈ আণ্ত ৱাৰূম্
পণাকোণ্ত ৱণ্ণমুম্ পাটিপ্ পাটিত্
তেটুমিন্ এম্পেৰু মানৈত্ তেটিচ্
চিত্তঙ কলিপ্পত্ তিকৈত্তুত্ তেৰি
আটুমিন্ অম্পলত্ তাটি নানূক্
কাতপ্ পোৰ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.