எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருவாசகம்-திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 1

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
    முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
    நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
    கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
    ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

முத்துநல் தாமம் - முத்தினாலாகிய நல்ல மாலை. தூக்கி- தொங்கவிட்டு. மாலை தூக்குதல் முதலியன, மனை எங்குமாம். சத்தி என்பது, உருத்திராணியைக் குறிக்கும். சோமி - திருமகள்; `சந்திரனுக்குப் பின் பிறந்தவள்` என்பது இப்பெயரின் பொருள். `பாற் கடல் கடையப்பட்ட பொழுது, சந்திரனும், திருமகளும் அதன்கண் தோன்றினர் என்பது புராணம். பார்மகள் - நிலமகள். திருமகள், நிலமகள் இருவரும் திருமாலுக்குத் தேவியராதலையும், நாமகள் நான்முகன் தேவியாதலையும் அறிக. இவரது பெயர்களெல்லாம் இங்குப் பெண்களுக்கு இடப்பட்டவை எனக் கொள்க. பல்லாண்டு, `பல்லாண்டுக் காலம் வாழ்க` என வாழ்த்திப் பாடும் பாடல். ``சித்தி`` முதலிய மூன்றும் உமையம்மைதன் பெயர்களே. அவற்றையுடைய வேறு வேறு மகளிர், இங்குக் குறிக்கப் பட்டனர். சித்தி - ஞான வடிவினள். கௌரி - செம்மைநிறம் உடையவள். `உமையம்மை ஒரு பொழுது செம்மை நிறமுடையளாய்த் தோன்றினாள்` என்பதும் புராணம். பார்ப்பதி - மலைமகள். ``ஐயாறன்`` என்றதன்பின், `ஆகிய` என்பது விரிக்க. `அவன் ஆட` எனச் சுட்டுப் பெயர் வருவித்துரைக்க. ஆட - மூழ்க; என்றது இங்கு நெய்பூசி மூழ்குதலைக் குறித்தது. நெய் பூசியபின், நறுஞ்சுண்ணம் திமிர்ந்து மூழ்குதல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
09 – తిరుప్పొఱ్కణ్ణం


స్నేహితులారా! ముత్యములయొక్క స్వఛ్ఛమైన తెల్లదనముతో మెరయు దండను, పుష్పమాలలతో అలంకరింపబడిన వక్షస్థలముగల ముగ్గురమ్మలు (లక్ష్మి, సరస్వతి, రుద్రాణి) మన ఉమా అమ్మతోకూడియుండ, తిరుప్పల్లాండు పద్యములను పాడుకొనెదము. విఘ్నేశ్వరునియొక్క శక్తి, కౌమారి, మహేశ్వరి, గంగాదేవి మున్నగు దేవతలంతా ముంగిట నిలిచి ఆ ఉమాదేవికి, తెల్లటి వింజామరలను వీసెదరు. మా నాయకుడు, వృషభవాహనుడు అయిన మా తండ్రియొక్క కీర్తిని గానముచేసి, ఆతను సంతషించు విధమున, తన తిరుమేనియంతటా విలేపనమొనరించుకొను, పసిడివంటి మేలిమిదైన సువాసన భరిత పొడిని దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
9. ತಿರುಪೊಱ್ ಚುಣ್ಣಂ
(ಸುವಾಸಿತ ಹೊಂಬಣ್ಣದ ಚೂರ್ಣ)
(ತಿಲ್ಲೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಅನುಗ್ರಹಿಸಿದುದು)
ಆನಂದ ಮನೋಲಯ

ಗೆಳತಿಯರೇ ! ಸುಂದರವಾದ ಮುತ್ತಿನ ಮಾಲೆಗಳನ್ನೂ, ಹೂ ಮಾಲೆಗಳನ್ನೂ ತೊಟ್ಟು ಮೊಳಕೆಯೊಡೆದ ನವಧಾನ್ಯಗಳ ಮಣ್ಣಿನ ಮಡಿಕೆಯನ್ನು, ಧೂಪವನ್ನು, ಉತ್ತಮವಾದ ದೀಪಗಳನ್ನು ತಂದಿರಿಸಿರಿ. ರುದ್ರಾಣಿ, ಲಕ್ಷ್ಮೀದೇವಿ, ಭೂದೇವಿ, ಸರಸ್ವತಿಯೊಡನೆ ಕೂಡಿ ದೀರ್ಘಕಾಲ ಬಾಳಿ ಎಂದು ಹಾಡಿರಿ. ಸಿದ್ಧಿ, ಗೌರಿ, ಪಾರ್ವತಿ, ಗಂಗೆಯರು ಬಂದು ಚಾಮರವ ಬೀಸಿರಿ. ನಮ್ಮ ತಂದೆಯೂ, ತಿರುವೈ ನದಿಯ ಒಡೆಯನೂ ಆದ ಶಿವ ಪರಮಾತ್ಮನನ್ನು ಹಾಡಿ, ಅವನಿಗೆ ಪೂಸಲೆಂದು ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣಗಳ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

9. തിരുപ്പൊര്‍ ചൂര്‍ണ്ണം


മുത്തുനല്‍ താമ്രപ്പൂമാല തൂക്കി
മുളനാഴി ധൂപാദി നല്‍ ദീപം ഏറ്റുവിന്‍
ശക്തിയും സോമ്യയും പാര്‍മകളും
നാമകളും വു പല്ലാുവാഴ്ത്തിട
സിദ്ധിയും ഗൗരിയും പാര്‍പ്പതിയും
ഗംഗയും വു കവരി വീശിട
അത്തന്‍ അയ്യാറന്‍ അമ്മാനെപ്പാടി
ആടി പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්
අට වැනි තිරුමුරෙයි තිරුප්පොට්සුණ්ණම්


මහරු මුතු මාල ද, මල් දම් ද එල්ලා
බීජ කලස ද, ධූප බඳුන ද, පහන් වැට ද සකසා තබනු මැන
දුර්ගා දේවිය ද, ලක්ෂ්මිය ද, මහී කාන්තාව ද,
සරස්වතී දේවිය සමඟ බැති ගී ගයනු සොඳින්
සිත්ති දේවිය ද, ගවුරිය ද, පාර්වතිය ද
ගංගා දේවිය ද, පැමිණ චාමර සලත්වා!
තිරුවෙයියාට්රු දෙව් පියාණන් ගුණ ගය ගයා
කොටමු අපි පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය. 1

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Kawan-kawan,
Kalungkan kalungan mutiara yang baik dan kalungan bunga,
Susunkan periuk berisi benih bercambah, pedupaan berisi bara ‘kungguliyam’ dan lampu suci untuk upacara ritual.
Dewi Sakthi, Somi (Thirumagal),Bhumidevi bersama-sama dengan Saraswati sila melafazkan Thiru Pallaandu;
Siddhi,Gowmari, Paarvati dan Ganga sila kipaskan dengan ‘vensaamaram’
Mari kita menyanyi dan menyembah Ayah kita,Tuhan Aiyaaru, dan
Menumbuk serbuk pewangian suci bagaikan serbuk emas untuk berwuduk Nya.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
9. तिरुप्पोॅर्चुण्णम

(चूर्ण - चुण्ण। संस्कृत का चूर्ण षब्द विकृत होकर चुण्ण बना है।
पोॅन् - स्वर्ण। ‘न‘ सन्धि के कारण ‘र्‘ बना है।)
(स्त्रियॉं ऊखल में सुगन्धित द्रव्यों को मिलाकर कूटते समय
सामूहिक गान गाती हैं। स्वर्ण सदृष चूर्ण होने के कारण इन गेय
पदों का नाम पोॅर्चुण्णम् पड़ा। ये लोक गीत षैली में है।)

प्रकाषमय मोती मालाओं एवं पुश्प मालाओं के तोरण बांधिये।
नवांकुरित घड़ों, सुगन्धित धूपों, सुन्दर दीपों को सजाइये।
रौद्र षक्ति, लक्ष्मी, भूदेवी, सरस्वती, इनके साथ पल्लाण्डु गाइये।
सिद्धि विनायक, गौरी, पार्वती, गंगा इनके ऊपर चामर हिलाइये।
हमारे पिता तिरुवैयारु में सुषोभित नायक की स्तुति करते हुए
हम पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
09 तिरुप् पॊऱ्चुण्णम्


हे सख्यः, मुक्तावलिं पुष्पमालां च लम्बयत,
अङ्कुरघटं गुग्गुलुधूपं दीपं च निधत्स्व,
रुद्राणी लक्ष्मीः भूदेवी,
सरस्वत्या सह स्वस्तिं गायन्तु,
सिद्धिदेवी गौरी पार्वती गङ्गा च
इहागत्य चामरं वीजयन्तु,
तातं पञ्चनदीशं नाथं प्रशंस्य,
तस्य अभ्यङ्गार्थं हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
TIRUPPORSUNNAM
DER HEILIGE GOLDSTAUB
DIE BESELIGENDE ZURÜCKDRÄNGUNG DES MANAS
Kundgegeben in Chidambaram


Legt die schöne Perlenkette an,
Schmückt euch auch mit Blumenkränzen,
Haltet Lampen und Töpfe bereit,
Holet auch Räucherwerk her!
Erdgöttin, Šakti und Somi,
O, singet mit Sarasvati
Singt eine Lobeshymne!
Pārvati, Ganges, Sitti und Kauri,
Eltfaltet, schwinget die Fächer!
Zu preisen den Gott, unsern Vater,
Den Herrn von Tiruvaiyāru,
Zu preisen ihn und zu tanzen,
Laßt uns den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
9. তিৰুপোৰ্চুন্নম্
(চূৰ্ণ – চুণ্ণ। সংস্কৃতৰ চূৰ্ণ শব্দ বিকৃত হৈ চুণ্ণ শব্দৰ গঠন হৈছে। পোন্ – স্বৰ্ণ। ‘ন’ সন্ধিৰ বাবে ‘ৰ্’ হ’ল।) (স্ত্ৰীসকলে উড়ালত সুগন্ধিত দ্ৰব্যসমূহ মিলাই খুন্দাৰ সময়ত সামূহিক গীত পৰিৱেশন কৰে। স্বৰ্ণ সদৃশ চূৰ্ন হোৱা বাবে এই পসমূহৰ নাম পোৰ্চুণ্ণম্ হৈছে। এইবোৰ লোকগীতৰ শৈলীত গোৱা হয়।)


প্ৰকাশময় মুকুতাৰ মালা তথা পুষ্প মালাৰ তোৰণ বান্ধা।
নব অংকুৰিত কলহ, সুগন্ধিযুক্ত ধূপ, সুন্দৰ চাকিক সজোৱা।
ৰৌদ্ৰ শক্তি, লক্ষ্মী, ভূদেৱী, সৰস্বতী – এইবোৰৰ সৈতে পল্লাণ্ডু গোৱা।
সিদ্ধি বিনায়ক, গৌৰী, পাৰ্বতী, গংগা – এইবোৰৰ ওপৰত চামৰেৰে বিচি থাকা।
আমাৰ পিতা তিৰুৱৈয়াৰুত সুশোভিত নায়কৰ স্তুতি কৰি
আমি পোৰ্চুণ্ণম্ খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Friends,
dangle goodly margaritaceous garlands And flower-wreaths;
arrange in ritualistic order Pots of sprouting seeds,
censers and holy lamps.
May Sakti,
Somi,
Bhu-devi along with Saraswati Recite Pallaandu;
may Siddhi,
Gowri Paarvati and Ganga Wave kavari-s.
Let us sing the Lord of Aiyaaru,
Our Father,
and pound perfuming powder for His ablutions.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀢𑁆𑀢𑀼𑀦𑀮𑁆 𑀢𑀸𑀫𑀫𑁆𑀧𑀽 𑀫𑀸𑀮𑁃 𑀢𑀽𑀓𑁆𑀓𑀺
𑀫𑀼𑀴𑁃𑀓𑁆𑀓𑀼𑀝𑀫𑁆 𑀢𑀽𑀧𑀫𑁆𑀦𑀮𑁆 𑀢𑀻𑀧𑀫𑁆 𑀯𑁃𑀫𑁆𑀫𑀺𑀷𑁆
𑀘𑀢𑁆𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀘𑁄𑀫𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀫𑀓𑀴𑀼𑀫𑁆
𑀦𑀸𑀫𑀓 𑀴𑁄𑀝𑀼𑀧𑀮𑁆 𑀮𑀸𑀡𑁆𑀝𑀺 𑀘𑁃𑀫𑀺𑀷𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑁅𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀯𑀭𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀫𑀺𑀷𑁆
𑀅𑀢𑁆𑀢𑀷𑁆𑀐 𑀬𑀸𑀶𑀷𑁆𑀅𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀆𑀝𑀧𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুত্তুনল্ তামম্বূ মালৈ তূক্কি
মুৰৈক্কুডম্ তূবম্নল্ তীবম্ ৱৈম্মিন়্‌
সত্তিযুম্ সোমিযুম্ পার্মহৰুম্
নামহ ৰোডুবল্ লাণ্ডি সৈমিন়্‌
সিত্তিযুঙ্ কৌরিযুম্ পার্প্পদিযুম্
কঙ্গৈযুম্ ৱন্দু কৱরি কোণ্মিন়্‌
অত্তন়্‌ঐ যার়ন়্‌অম্ মান়ৈপ্ পাডি
আডপ্পোর়্‌ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே


Open the Thamizhi Section in a New Tab
முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே

Open the Reformed Script Section in a New Tab
मुत्तुनल् तामम्बू मालै तूक्कि
मुळैक्कुडम् तूबम्नल् तीबम् वैम्मिऩ्
सत्तियुम् सोमियुम् पार्महळुम्
नामह ळोडुबल् लाण्डि सैमिऩ्
सित्तियुङ् कौरियुम् पार्प्पदियुम्
कङ्गैयुम् वन्दु कवरि कॊण्मिऩ्
अत्तऩ्ऐ याऱऩ्अम् माऩैप् पाडि
आडप्पॊऱ् सुण्णम् इडित्तुम् नामे

Open the Devanagari Section in a New Tab
ಮುತ್ತುನಲ್ ತಾಮಂಬೂ ಮಾಲೈ ತೂಕ್ಕಿ
ಮುಳೈಕ್ಕುಡಂ ತೂಬಮ್ನಲ್ ತೀಬಂ ವೈಮ್ಮಿನ್
ಸತ್ತಿಯುಂ ಸೋಮಿಯುಂ ಪಾರ್ಮಹಳುಂ
ನಾಮಹ ಳೋಡುಬಲ್ ಲಾಂಡಿ ಸೈಮಿನ್
ಸಿತ್ತಿಯುಙ್ ಕೌರಿಯುಂ ಪಾರ್ಪ್ಪದಿಯುಂ
ಕಂಗೈಯುಂ ವಂದು ಕವರಿ ಕೊಣ್ಮಿನ್
ಅತ್ತನ್ಐ ಯಾಱನ್ಅಂ ಮಾನೈಪ್ ಪಾಡಿ
ಆಡಪ್ಪೊಱ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ

Open the Kannada Section in a New Tab
ముత్తునల్ తామంబూ మాలై తూక్కి
ముళైక్కుడం తూబమ్నల్ తీబం వైమ్మిన్
సత్తియుం సోమియుం పార్మహళుం
నామహ ళోడుబల్ లాండి సైమిన్
సిత్తియుఙ్ కౌరియుం పార్ప్పదియుం
కంగైయుం వందు కవరి కొణ్మిన్
అత్తన్ఐ యాఱన్అం మానైప్ పాడి
ఆడప్పొఱ్ సుణ్ణం ఇడిత్తుం నామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුත්තුනල් තාමම්බූ මාලෛ තූක්කි
මුළෛක්කුඩම් තූබම්නල් තීබම් වෛම්මින්
සත්තියුම් සෝමියුම් පාර්මහළුම්
නාමහ ළෝඩුබල් ලාණ්ඩි සෛමින්
සිත්තියුඞ් කෞරියුම් පාර්ප්පදියුම්
කංගෛයුම් වන්දු කවරි කොණ්මින්
අත්තන්ඓ යාරන්අම් මානෛප් පාඩි
ආඩප්පොර් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ


Open the Sinhala Section in a New Tab
മുത്തുനല്‍ താമംപൂ മാലൈ തൂക്കി
മുളൈക്കുടം തൂപമ്നല്‍ തീപം വൈമ്മിന്‍
ചത്തിയും ചോമിയും പാര്‍മകളും
നാമക ളോടുപല്‍ ലാണ്ടി ചൈമിന്‍
ചിത്തിയുങ് കൗരിയും പാര്‍പ്പതിയും
കങ്കൈയും വന്തു കവരി കൊണ്മിന്‍
അത്തന്‍ഐ യാറന്‍അം മാനൈപ് പാടി
ആടപ്പൊറ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ

Open the Malayalam Section in a New Tab
มุถถุนะล ถามะมปู มาลาย ถูกกิ
มุลายกกุดะม ถูปะมนะล ถีปะม วายมมิณ
จะถถิยุม โจมิยุม ปารมะกะลุม
นามะกะ โลดุปะล ลาณดิ จายมิณ
จิถถิยุง กาวริยุม ปารปปะถิยุม
กะงกายยุม วะนถุ กะวะริ โกะณมิณ
อถถะณอาย ยาระณอม มาณายป ปาดิ
อาดะปโปะร จุณณะม อิดิถถุม นาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုထ္ထုနလ္ ထာမမ္ပူ မာလဲ ထူက္ကိ
မုလဲက္ကုတမ္ ထူပမ္နလ္ ထီပမ္ ဝဲမ္မိန္
စထ္ထိယုမ္ ေစာမိယုမ္ ပာရ္မကလုမ္
နာမက ေလာတုပလ္ လာန္တိ စဲမိန္
စိထ္ထိယုင္ ကဝ္ရိယုမ္ ပာရ္ပ္ပထိယုမ္
ကင္ကဲယုမ္ ဝန္ထု ကဝရိ ေကာ့န္မိန္
အထ္ထန္အဲ ယာရန္အမ္ မာနဲပ္ ပာတိ
အာတပ္ေပာ့ရ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ


Open the Burmese Section in a New Tab
ムタ・トゥナリ・ ターマミ・プー マーリイ トゥーク・キ
ムリイク・クタミ・ トゥーパミ・ナリ・ ティーパミ・ ヴイミ・ミニ・
サタ・ティユミ・ チョーミユミ・ パーリ・マカルミ・
ナーマカ ロートゥパリ・ ラーニ・ティ サイミニ・
チタ・ティユニ・ カヴ・リユミ・ パーリ・ピ・パティユミ・
カニ・カイユミ・ ヴァニ・トゥ カヴァリ コニ・ミニ・
アタ・タニ・アヤ・ ヤーラニ・アミ・ マーニイピ・ パーティ
アータピ・ポリ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー

Open the Japanese Section in a New Tab
muddunal damaMbu malai duggi
mulaiggudaM dubamnal dibaM faimmin
saddiyuM somiyuM barmahaluM
namaha lodubal landi saimin
siddiyung gaoriyuM barbbadiyuM
ganggaiyuM fandu gafari gonmin
addanai yaranaM manaib badi
adabbor sunnaM ididduM name

Open the Pinyin Section in a New Tab
مُتُّنَلْ تامَنبُو مالَيْ تُوكِّ
مُضَيْكُّدَن تُوبَمْنَلْ تِيبَن وَيْمِّنْ
سَتِّیُن سُوۤمِیُن بارْمَحَضُن
نامَحَ ضُوۤدُبَلْ لانْدِ سَيْمِنْ
سِتِّیُنغْ كَوْرِیُن بارْبَّدِیُن
كَنغْغَيْیُن وَنْدُ كَوَرِ كُونْمِنْ
اَتَّنْاَيْ یارَنْاَن مانَيْبْ بادِ
آدَبُّورْ سُنَّن اِدِتُّن ناميَۤ



Open the Arabic Section in a New Tab
mʊt̪t̪ɨn̺ʌl t̪ɑ:mʌmbu· mɑ:lʌɪ̯ t̪u:kkʲɪ
mʊ˞ɭʼʌjccɨ˞ɽʌm t̪u:βʌmn̺ʌl t̪i:βʌm ʋʌɪ̯mmɪn̺
sʌt̪t̪ɪɪ̯ɨm so:mɪɪ̯ɨm pɑ:rmʌxʌ˞ɭʼɨm
n̺ɑ:mʌxə ɭo˞:ɽɨβʌl lɑ˞:ɳɖɪ· sʌɪ̯mɪn̺
sɪt̪t̪ɪɪ̯ɨŋ kʌʋrɪɪ̯ɨm pɑ:rppʌðɪɪ̯ɨm
kʌŋgʌjɪ̯ɨm ʋʌn̪d̪ɨ kʌʋʌɾɪ· ko̞˞ɳmɪn̺
ˀʌt̪t̪ʌn̺ʌɪ̯ ɪ̯ɑ:ɾʌn̺ʌm mɑ:n̺ʌɪ̯p pɑ˞:ɽɪ
ˀɑ˞:ɽʌppo̞r sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me:

Open the IPA Section in a New Tab
muttunal tāmampū mālai tūkki
muḷaikkuṭam tūpamnal tīpam vaimmiṉ
cattiyum cōmiyum pārmakaḷum
nāmaka ḷōṭupal lāṇṭi caimiṉ
cittiyuṅ kauriyum pārppatiyum
kaṅkaiyum vantu kavari koṇmiṉ
attaṉai yāṟaṉam māṉaip pāṭi
āṭappoṟ cuṇṇam iṭittum nāmē

Open the Diacritic Section in a New Tab
мюттюнaл таамaмпу маалaы туккы
мюлaыккютaм тупaмнaл типaм вaыммын
сaттыём соомыём паармaкалюм
наамaка лоотюпaл лаанты сaымын
сыттыёнг кaюрыём паарппaтыём
кангкaыём вaнтю кавaры конмын
аттaнaы яaрaнам маанaып пааты
аатaппот сюннaм ытыттюм наамэa

Open the Russian Section in a New Tab
muththu:nal thahmampuh mahlä thuhkki
mu'läkkudam thuhpam:nal thihpam wämmin
zaththijum zohmijum pah'rmaka'lum
:nahmaka 'lohdupal lah'ndi zämin
ziththijung kau'rijum pah'rppathijum
kangkäjum wa:nthu kawa'ri ko'nmin
aththanä jahranam mahnäp pahdi
ahdappor zu'n'nam idiththum :nahmeh

Open the German Section in a New Tab
mòththònal thaamampö maalâi thökki
mòlâikkòdam thöpamnal thiipam vâimmin
çaththiyòm çoomiyòm paarmakalhòm
naamaka lhoodòpal laanhdi çâimin
çiththiyòng kâòriyòm paarppathiyòm
kangkâiyòm vanthò kavari konhmin
aththanâi yaarhanam maanâip paadi
aadapporh çònhnham idiththòm naamèè
muiththunal thaamampuu maalai thuuicci
mulhaiiccutam thuupamnal thiipam vaimmin
ceaiththiyum cioomiyum paarmacalhum
naamaca lhootupal laainhti ceaimin
ceiiththiyung cauriyum paarppathiyum
cangkaiyum vainthu cavari coinhmin
aiththanai iyaarhanam maanaip paati
aatapporh suinhnham itiiththum naamee
muththu:nal thaamampoo maalai thookki
mu'laikkudam thoopam:nal theepam vaimmin
saththiyum soamiyum paarmaka'lum
:naamaka 'loadupal laa'ndi saimin
siththiyung kauriyum paarppathiyum
kangkaiyum va:nthu kavari ko'nmin
aththanai yaa'ranam maanaip paadi
aadappo'r su'n'nam idiththum :naamae

Open the English Section in a New Tab
মুত্তুণল্ তামম্পূ মালৈ তূক্কি
মুলৈক্কুতম্ তূপম্ণল্ তীপম্ ৱৈম্মিন্
চত্তিয়ুম্ চোমিয়ুম্ পাৰ্মকলুম্
ণামক লোটুপল্ লাণ্টি চৈমিন্
চিত্তিয়ুঙ কৌৰিয়ুম্ পাৰ্প্পতিয়ুম্
কঙকৈয়ুম্ ৱণ্তু কৱৰি কোণ্মিন্
অত্তন্ঈ য়াৰন্অম্ মানৈপ্ পাটি
আতপ্পোৰ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.