எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

குறிப்புரை:

முன்னைப் பழம்பொருள் - முன்னே தோன்றிநின்று மறைந்த பொருள். மறையாது நிற்கும் பொருளும் இதன்கண் அடங்கும். இவை இரண்டற்கும் முன்னேயுள்ள பழையோன் இறைவன். பின்னைப் புதுமை - இனித் தோன்ற இருக்கின்ற புதுப் பொருள். இதற்கும் முற்கூறியதுபோலவே பின்னேயுள்ளவன் இறைவன். இறைவன் பொருள்களைத் தோற்றுவிக்குங்கால், காலத்தின் வழி முற்பிற்பாடு தோன்றத் தோற்றுவித்து, தான் அதற்கு அப்பாற்பட்டு நிற்றலையே இங்ஙனங் குறித்தனர். `உன்னையே` என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க. பிரான் - முதல்வன். பெறுதல், அறிவினால் என்க. பாங்கு - துணை. ஆவார் - ஆதற்கு உரியார். ``தொழும்பாய்`` என்றது, `மனத்தோடு பொருந்தி` என்றவாறு.
இதனால், கன்னிமையுடையராகிய இம் மகளிர், இளமைக் கண்ணே சிவபெருமானுக்கு அன்புடையராய் ஒழுகும் ஆடவரே தமக்குக் கணவராய் வாய்த்தல் வேண்டும் என அப்பெருமானை வேண்டினமை கூறப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పురాతనమైనవానికన్నింటికినీ అతి ప్రాచీనమైనవాడవైన ఓ పరమేశ్వరా! ఆధునికమైనవానికన్నింటికినీ ఆధునికత్వముతోకూడిన గుణములు గలవాడా! భగవంతునిగ తలచి నిన్ను కొనియాడ భక్తులమైన మేము నీయొక్క సేవకుల పాదములకు నమస్కరించెదము! వారందరికీ చెందినవారమైన వారిగ మారిపోయెదము మేము; వారే మమ్ములను భరించువారై, మాకందరికీ యజమానులయ్యెదరు; వారు ఇష్టపడినట్లుగనే వారికి మేము కట్టుబడి, వారికి సేవకులుగ నడుచుకొందుము; మా దైవమా! మాకు ఈ జన్మమునందే ముక్తి కలుగు విధమున, మంచి మార్గమును చూపించి, ఎటువంటి పాపకర్మములను చేయకుండునట్లు మమ్ములననుగ్రహించుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಪ್ರಾಚೀನವಾದ ವಸ್ತುಗಳಿಗೆಲ್ಲಾ ಪ್ರಾಚೀನವಾದ ಸನಾತನನೇ! ನಂತರ ಸೃಷ್ಟಿಯಾದ ಹೊಸ ವಸ್ತುಗಳಿಗೆಲ್ಲಾ ಹೊಸದಾಗಿರುವಂತಹ ನವೀನನೇ ! ನಿನ್ನನ್ನು ದೇವರಾಗಿ ಪಡೆದ ನಿನ್ನ ಭಕ್ತರಾದ ನಾವು ನಿನ್ನ ಶರಣರ ಪವಿತ್ರ ಪಾದಗಳಿಗೆ ನಮಸ್ಕರಿಸುವೆವು. ಅವರೇ ನಮ್ಮ ಪತಿಗಳಾಗುವರು. ಅವರು ಬಯಸಿ ನುಡಿದಂತೆ ಅವರಿಗೆ ಶರಣಾಗಿ ನಿಂತು ಸೇವೆಗೈಯುವೆವು. ನಮ್ಮ ಒಡೆಯನೇ ! ನಮಗೆ ಕೃಪೆತೋರಿದರೆ ಎಲ್ಲಾ ಕೊರತೆಗಳು ನೀಗಿದಂತೆ ಇರುವೆವು. ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ, ದೇವನು ಈ ರೀತಿ ಗೈಯಲು ನೀನು ಸಹಾಯವ ಮಾಡು !

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മും പഴംപൊരുളിനും മും പഴം പൊരുളായ പുണ്യ പുരാണാ !
പിം പുതുമയ്ക്കും പിന്‍വരും പുതുമയാര്‍ പെറ്റനേ
നി െപുരാനായ് പെറ്റ നിന്‍ ചീരടിയാര്‍ നാം
നിന്‍ അടിവണങ്ങും അടിയവര്‍ക്കേ പാങ്ങാവോം
അവരേ നം ധവരായിടേണം അവര്‍ മകിഴ്ിട
ചൊവ എല്ലാം ചെയ്യും തൊഴുമ്പരായ് നിുപണി ചെയ്യേണം നാം-
ഇിലനമുക്കു നം കോന്‍ നല്‍കുകില്‍ കുറ
എ നമുക്കിനി എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අනාදිමත් සියලු පැරණි දෑට වඩා පැරණිතමයා
පසුව එන නවතාවන් සියල්ලටම, නවතම වූ සමිඳා
නුඹ, සමිඳුන් කර ගත්, නුඹේ මාහැඟි බැතිමතුන්ය, අපි
නුඹේ බැතිමතුන් පා වඳිනෙමු, ඔවුනට ගැතිවෙමු
එවන් අය පමණයි අප සැමියන් වන්නේ, ඔවුනගේ සිතැඟි සේ
පවසන දේට අවනතව, මෙහෙ කරමු.
මේ පැතුම සේම අපේ සමිඳුන්, අපට පිළිසරණ වන්නේ නම්
කිසිදු හිඟයක් නැති එවුන් වන්නෙමු, සුරතලියේ. 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Oh Tuhan yang tua daripada yang paling kuno;
Terbaru daripada yang paling baru!
Kami yang memperoleh anda sebagai Tuhan dan menjadi penganut istimewa
Akan menyembah tapak mulia penganut; menjadi milik mereka;
Merekalah yang akan menjadi suami kami.
Akan kami menurut perintah sebagai hamba
Menjalankan tugasan yang diberi oleh mereka.
Wahai Tuhan! Jika anda memberkati kami,
Akan kami hidup tanpa sebarang kekurangan.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
प्राचीन स्वरूपी! नवीन स्वरूपी! मेरे आराध्यदेव!
तुम्हारे भक्तों ने तुमको ईश के रूप में पाया।
उस ईश के श्रीचरणों की वन्दना करेंगी।
उन्हीं की दासी बनेंगी।
शिव के भक्तों को ही हम पति के रूप में वरण करेंगी।
उनके वचनानुसार विनीत भाव से सेवा करेंगी।
यह कृपा शिव, हमें प्रदान करोगे तो हम-
किसी कमी का अनुभव नहीं करेंगी।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”पुराणेभ्योऽपि पुराणतम नवेभ्योऽपि नवतम,
त्वां स्वामिनं लभमाना दास्यो वयम्। तव दासपादान् एव नमामः, तेषामेव सखी भवामः।
त एव अस्माकं भर्ता भवेयुः। तेषां अदेशादेव वयं तव सेवां करिष्यामः।
तादृशं जीवनं अस्मभ्यं ददासि चेत् कश्चिदपि आधिः अस्माकं न भवेत् ” ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die neun Šakti zusammen:
”O du, der gewesen eher
Als die Anfangslosen alle,
O du, der du alle errettest,
Wie nachher entstanden sind,
Wir, deine Dienerinnen,
Die ausgezeichnet sind,
Die wir dich haben empfangen
Als unsern Herrn, o Šiva,
Ach, wir verehren die Füße
Von deinen Getreuen, oh Herr!
Ja, ihre Sklavinnen sind wir,
Und sie sind uns’re Herr’n!
Wie sie es gerne haben:
Als Sklavin dienen wir!
Wenn so du uns’re erweisest,
O König, deine Gnade,
Dann fehlt uns wahrlich nichts,
Dann haben wir alles, ja alles!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
( အပ်ိဳစင္မ်ား ျဖစ္ၾကကုန္ေသာ လံုမပ်ိဳ ကိုးေယာက္တို႔က ေရးခ်ိဳးရန္အလို႔ စုေပါင္း၍ ေရးခ်ိဳးဆိပ္သို႔ ဆင္းသက္ခဲ့ၾကေလသည္။ ရွင္ေတာ္ျမတ္ဘုရား၏ ဂုဏ္ေတာ္တို႔ကို လြမ္းဆြတ္တသ စိတ္ႏွလံုးသာယာ ရႊင္ေမာဖြယ္ သီဆိုရင္း ေလွ်ာက္ခဲ့ၾကေလသည္။ )
အပ်ိဳစင္ တစ္သိုက္က…..
ေရွးအလြန္က်ေသာ အရာဝတၲဳ သက္ရွိတို႔ထက္ လြန္စြာမွ ေရွးက်ေနခဲ့သည့္ အနက္သေဘာကို ေဆာင္ခဲ့ေသာ အရွင္ျမတ္ဘုရား….၊ ေနာင္၌ ျဖစ္ေပၚလာမည့္ အရာဝတၲဳ သက္ရွိ အားလံုးတို႔၌ အၿမဲတန္း အသစ္အဆန္းျဖစ္၍ တည္ေနခဲ့သည့္ ဂုဏ္ေတာ္၏ အရွင္သခင္ ျမတ္ဘုရား…၊ သင့္အား အမွဴးထား၍ ၾကည္ညိဳၾကကုန္ေသာ အကၽြန္ (ငါတို႔) တို႔…အရွင္ဘုရားရဲ႕ ေက်းကၽြန္ျဖစ္ၾကသည့္ သူေတာ္ေကာင္းတို႔၏ ေျခရင္း၌ ဝပ္ဆင္းၾကပါမည္။
ထိုသူတို႔၌ မိတ္ေကာင္းေဆြေကာင္း ဖြဲ႕ၾကပါဦးမည္။ ထိုသူတို႔ကပင္ အကၽြန္တို႔၏ ခင္ပြန္းေကာင္းမ်ား ျဖစ္ႏိုင္ၾကပါလိမ့္မည္။ ထိုသူတို႔ ႏွစ္သက္ၿပီး ဝမ္းေျမာက္စြာ ဆိုအပ္ေသာ စကား၌ အလုပ္အေကၽြးျပဳၾကပါမည္။ အကၽြန္တို႔၏ အႀကီးအမွဴးျဖစ္ေသာ သီဝအရွင္ျမတ္ ဘုရား၏ ဗ်ာတိတ္ေတာ္ကို ရရွိခဲ့လွ်င္ အကၽြန္တို႔၌ အဘယ္မွ်ေသာ ခၽြင္းခ်က္ဟူ၍ ျမဴမွဳန္မွ် မရွိႏိုင္ေတာ့ေပ။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে প্ৰাচীন স্বৰূপী! হে নবীন স্বৰূপী! হে মোৰ আৰাধ্যদেৱ!
তোমাৰ ভক্তই তোমাক ঈশ্বৰৰ ৰূপত পালে।
সেই ঈশ্বৰৰ শ্ৰীচৰণৰ বন্দনা কৰিব।
তেওঁৰেই দাস হ’ব।
শিৱৰ ভক্তকেই আমি স্বামী হিচাপে বৰণ কৰিম।
তেওঁৰ বচন অনুসৰি বিনিত ভাৱেৰে সেৱা কৰিম।
এই কৃপা হে শিৱ, তুমি আমাক প্ৰদান কৰিলে
আমি একোৰে অভাৱ অনুভৱ নকৰোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O Ens who is more ancient than all the most ancient !
O One whose nature is more new than the most new !
We who have You as our Lord-God,
are Your glorious slaves.
We will but adore the scared feet of Your servitors;
We will belong only to them;
it is they who will be Our respective husbands.
What,
in joy,
they bid us,
We will do,
as their slaves.
O our Sovereign-Lord !
If You Bless us thus,
we will lack nothing,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Ens Excelsior! More paleo than paleo
More neo than neo! We have, we owe
To you our Lord, we, your vassals in fealty
Bow to your servitors feet only,
So paired, we bank on them, see,
Our husbands proper they be;
We serve their pleasure,our Lord`s Will! Hark!
We shall not want! O, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Primordial Ens, prior to all Entia, Ens Paleo, newer than the newest!
Aren`t we your chosen servitors fortunate to have you as our Taker!
we shall bow unto the holy feet of your flock steadfast in piety,
you foster secure for ever; we belong to them by rights
of propriety sacramental; forsooth
they are our spouses
to possess us in felicity; as bidden by them, we would stand and serve
at their command. O Lord of ours, if you will so and ordain we be blessed
divinely thus, we shall never want , nor be short of weal, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀵𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀵𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁂
𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀢𑀼𑀫𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀷𑁂
𑀉𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀉𑀷𑁆 𑀘𑀻𑀭𑀝𑀺𑀬𑁄𑀫𑁆
𑀉𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀴𑁆𑀧𑀡𑀺𑀯𑁄𑀫𑁆 𑀆𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁂 𑀧𑀸𑀗𑁆𑀓𑀸𑀯𑁄𑀫𑁆
𑀅𑀷𑁆𑀷𑀯𑀭𑁂 𑀏𑁆𑀫𑁆𑀓𑀡𑀯 𑀭𑀸𑀯𑀸𑀭𑁆 𑀅𑀯𑀭𑁆𑀉𑀓𑀦𑁆𑀢𑀼
𑀘𑁄𑁆𑀷𑁆𑀷 𑀧𑀭𑀺𑀘𑁂 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀡𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑁄𑀫𑁆
𑀇𑀷𑁆𑀷 𑀯𑀓𑁃𑀬𑁂 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑁂𑁆𑀗𑁆𑀓𑁄𑀷𑁆 𑀦𑀮𑁆𑀓𑀼𑀢𑀺𑀬𑁂𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷 𑀓𑀼𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀇𑀮𑁄𑀫𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়ৈপ্ পৰ়ম্বোরুট্কুম্ মুন়্‌ন়ৈপ্ পৰ়ম্বোরুৰে
পিন়্‌ন়ৈপ্ পুদুমৈক্কুম্ পের্ত্তুমপ্ পেট্রিযন়ে
উন়্‌ন়ৈপ্ পিরান়াহপ্ পেট্রউন়্‌ সীরডিযোম্
উন়্‌ন়ডিযার্ তাৰ‍্বণিৱোম্ আঙ্গৱর্ক্কে পাঙ্গাৱোম্
অন়্‌ন়ৱরে এম্কণৱ রাৱার্ অৱর্উহন্দু
সোন়্‌ন় পরিসে তোৰ়ুম্বায্প্ পণিসেয্ৱোম্
ইন়্‌ন় ৱহৈযে এমক্কেঙ্গোন়্‌ নল্গুদিযেল্
এন়্‌ন় কুর়ৈযুম্ ইলোমেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩैप् पऴम्बॊरुट्कुम् मुऩ्ऩैप् पऴम्बॊरुळे
पिऩ्ऩैप् पुदुमैक्कुम् पेर्त्तुमप् पॆट्रियऩे
उऩ्ऩैप् पिराऩाहप् पॆट्रउऩ् सीरडियोम्
उऩ्ऩडियार् ताळ्बणिवोम् आङ्गवर्क्के पाङ्गावोम्
अऩ्ऩवरे ऎम्कणव रावार् अवर्उहन्दु
सॊऩ्ऩ परिसे तॊऴुम्बाय्प् पणिसॆय्वोम्
इऩ्ऩ वहैये ऎमक्कॆङ्गोऩ् नल्गुदियेल्
ऎऩ्ऩ कुऱैयुम् इलोमेलोर् ऎम्बावाय् 
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನೈಪ್ ಪೞಂಬೊರುಟ್ಕುಂ ಮುನ್ನೈಪ್ ಪೞಂಬೊರುಳೇ
ಪಿನ್ನೈಪ್ ಪುದುಮೈಕ್ಕುಂ ಪೇರ್ತ್ತುಮಪ್ ಪೆಟ್ರಿಯನೇ
ಉನ್ನೈಪ್ ಪಿರಾನಾಹಪ್ ಪೆಟ್ರಉನ್ ಸೀರಡಿಯೋಂ
ಉನ್ನಡಿಯಾರ್ ತಾಳ್ಬಣಿವೋಂ ಆಂಗವರ್ಕ್ಕೇ ಪಾಂಗಾವೋಂ
ಅನ್ನವರೇ ಎಮ್ಕಣವ ರಾವಾರ್ ಅವರ್ಉಹಂದು
ಸೊನ್ನ ಪರಿಸೇ ತೊೞುಂಬಾಯ್ಪ್ ಪಣಿಸೆಯ್ವೋಂ
ಇನ್ನ ವಹೈಯೇ ಎಮಕ್ಕೆಂಗೋನ್ ನಲ್ಗುದಿಯೇಲ್
ಎನ್ನ ಕುಱೈಯುಂ ಇಲೋಮೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 
Open the Kannada Section in a New Tab
మున్నైప్ పళంబొరుట్కుం మున్నైప్ పళంబొరుళే
పిన్నైప్ పుదుమైక్కుం పేర్త్తుమప్ పెట్రియనే
ఉన్నైప్ పిరానాహప్ పెట్రఉన్ సీరడియోం
ఉన్నడియార్ తాళ్బణివోం ఆంగవర్క్కే పాంగావోం
అన్నవరే ఎమ్కణవ రావార్ అవర్ఉహందు
సొన్న పరిసే తొళుంబాయ్ప్ పణిసెయ్వోం
ఇన్న వహైయే ఎమక్కెంగోన్ నల్గుదియేల్
ఎన్న కుఱైయుం ఇలోమేలోర్ ఎంబావాయ్ 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නෛප් පළම්බොරුට්කුම් මුන්නෛප් පළම්බොරුළේ
පින්නෛප් පුදුමෛක්කුම් පේර්ත්තුමප් පෙට්‍රියනේ
උන්නෛප් පිරානාහප් පෙට්‍රඋන් සීරඩියෝම්
උන්නඩියාර් තාළ්බණිවෝම් ආංගවර්ක්කේ පාංගාවෝම්
අන්නවරේ එම්කණව රාවාර් අවර්උහන්දු
සොන්න පරිසේ තොළුම්බාය්ප් පණිසෙය්වෝම්
ඉන්න වහෛයේ එමක්කෙංගෝන් නල්හුදියේල්
එන්න කුරෛයුම් ඉලෝමේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നൈപ് പഴംപൊരുട്കും മുന്‍നൈപ് പഴംപൊരുളേ
പിന്‍നൈപ് പുതുമൈക്കും പേര്‍ത്തുമപ് പെറ്റിയനേ
ഉന്‍നൈപ് പിരാനാകപ് പെറ്റഉന്‍ ചീരടിയോം
ഉന്‍നടിയാര്‍ താള്‍പണിവോം ആങ്കവര്‍ക്കേ പാങ്കാവോം
അന്‍നവരേ എമ്കണവ രാവാര്‍ അവര്‍ഉകന്തു
ചൊന്‍ന പരിചേ തൊഴുംപായ്പ് പണിചെയ്വോം
ഇന്‍ന വകൈയേ എമക്കെങ്കോന്‍ നല്‍കുതിയേല്‍
എന്‍ന കുറൈയും ഇലോമേലോര്‍ എംപാവായ് 
Open the Malayalam Section in a New Tab
มุณณายป ปะฬะมโปะรุดกุม มุณณายป ปะฬะมโปะรุเล
ปิณณายป ปุถุมายกกุม เปรถถุมะป เปะรริยะเณ
อุณณายป ปิราณากะป เปะรระอุณ จีระดิโยม
อุณณะดิยาร ถาลปะณิโวม อางกะวะรกเก ปางกาโวม
อณณะวะเร เอะมกะณะวะ ราวาร อวะรอุกะนถุ
โจะณณะ ปะริเจ โถะฬุมปายป ปะณิเจะยโวม
อิณณะ วะกายเย เอะมะกเกะงโกณ นะลกุถิเยล
เอะณณะ กุรายยุม อิโลเมโลร เอะมปาวาย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နဲပ္ ပလမ္ေပာ့ရုတ္ကုမ္ မုန္နဲပ္ ပလမ္ေပာ့ရုေလ
ပိန္နဲပ္ ပုထုမဲက္ကုမ္ ေပရ္ထ္ထုမပ္ ေပ့ရ္ရိယေန
အုန္နဲပ္ ပိရာနာကပ္ ေပ့ရ္ရအုန္ စီရတိေယာမ္
အုန္နတိယာရ္ ထာလ္ပနိေဝာမ္ အာင္ကဝရ္က္ေက ပာင္ကာေဝာမ္
အန္နဝေရ ေအ့မ္ကနဝ ရာဝာရ္ အဝရ္အုကန္ထု
ေစာ့န္န ပရိေစ ေထာ့လုမ္ပာယ္ပ္ ပနိေစ့ယ္ေဝာမ္
အိန္န ဝကဲေယ ေအ့မက္ေက့င္ေကာန္ နလ္ကုထိေယလ္
ေအ့န္န ကုရဲယုမ္ အိေလာေမေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
ムニ・ニイピ・ パラミ・ポルタ・クミ・ ムニ・ニイピ・ パラミ・ポルレー
ピニ・ニイピ・ プトゥマイク・クミ・ ペーリ・タ・トゥマピ・ ペリ・リヤネー
ウニ・ニイピ・ ピラーナーカピ・ ペリ・ラウニ・ チーラティョーミ・
ウニ・ナティヤーリ・ ターリ・パニヴォーミ・ アーニ・カヴァリ・ク・ケー パーニ・カーヴォーミ・
アニ・ナヴァレー エミ・カナヴァ ラーヴァーリ・ アヴァリ・ウカニ・トゥ
チョニ・ナ パリセー トルミ・パーヤ・ピ・ パニセヤ・ヴォーミ・
イニ・ナ ヴァカイヤエ エマク・ケニ・コーニ・ ナリ・クティヤエリ・
エニ・ナ クリイユミ・ イローメーローリ・ エミ・パーヴァーヤ・ 
Open the Japanese Section in a New Tab
munnaib balaMborudguM munnaib balaMborule
binnaib budumaigguM berddumab bedriyane
unnaib biranahab bedraun siradiyoM
unnadiyar dalbanifoM anggafargge banggafoM
annafare emganafa rafar afaruhandu
sonna barise doluMbayb baniseyfoM
inna fahaiye emaggenggon nalgudiyel
enna guraiyuM ilomelor eMbafay 
Open the Pinyin Section in a New Tab
مُنَّْيْبْ بَظَنبُورُتْكُن مُنَّْيْبْ بَظَنبُورُضيَۤ
بِنَّْيْبْ بُدُمَيْكُّن بيَۤرْتُّمَبْ بيَتْرِیَنيَۤ
اُنَّْيْبْ بِراناحَبْ بيَتْرَاُنْ سِيرَدِیُوۤن
اُنَّْدِیارْ تاضْبَنِوُوۤن آنغْغَوَرْكّيَۤ بانغْغاوُوۤن
اَنَّْوَريَۤ يَمْكَنَوَ راوَارْ اَوَرْاُحَنْدُ
سُونَّْ بَرِسيَۤ تُوظُنبایْبْ بَنِسيَیْوُوۤن
اِنَّْ وَحَيْیيَۤ يَمَكّيَنغْغُوۤنْ نَلْغُدِیيَۤلْ
يَنَّْ كُرَيْیُن اِلُوۤميَۤلُوۤرْ يَنباوَایْ 


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ʌɪ̯p pʌ˞ɻʌmbo̞ɾɨ˞ʈkɨm mʊn̺n̺ʌɪ̯p pʌ˞ɻʌmbo̞ɾɨ˞ɭʼe:
pɪn̺n̺ʌɪ̯p pʊðʊmʌjccɨm pe:rt̪t̪ɨmʌp pɛ̝t̺t̺ʳɪɪ̯ʌn̺e:
ʷʊn̺n̺ʌɪ̯p pɪɾɑ:n̺ɑ:xʌp pɛ̝t̺t̺ʳʌ_ɨn̺ si:ɾʌ˞ɽɪɪ̯o:m
ʷʊn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:r t̪ɑ˞:ɭβʌ˞ɳʼɪʋo:m ˀɑ:ŋgʌʋʌrkke· pɑ:ŋgɑ:ʋo:m
ˀʌn̺n̺ʌʋʌɾe· ʲɛ̝mgʌ˞ɳʼʌʋə rɑ:ʋɑ:r ˀʌʋʌɾɨxʌn̪d̪ɨ
so̞n̺n̺ə pʌɾɪse· t̪o̞˞ɻɨmbɑ:ɪ̯p pʌ˞ɳʼɪsɛ̝ɪ̯ʋo:m
ʲɪn̺n̺ə ʋʌxʌjɪ̯e· ʲɛ̝mʌkkɛ̝ŋgo:n̺ n̺ʌlxɨðɪɪ̯e:l
ʲɛ̝n̺n̺ə kʊɾʌjɪ̯ɨm ʲɪlo:me:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 
Open the IPA Section in a New Tab
muṉṉaip paḻamporuṭkum muṉṉaip paḻamporuḷē
piṉṉaip putumaikkum pērttumap peṟṟiyaṉē
uṉṉaip pirāṉākap peṟṟauṉ cīraṭiyōm
uṉṉaṭiyār tāḷpaṇivōm āṅkavarkkē pāṅkāvōm
aṉṉavarē emkaṇava rāvār avarukantu
coṉṉa paricē toḻumpāyp paṇiceyvōm
iṉṉa vakaiyē emakkeṅkōṉ nalkutiyēl
eṉṉa kuṟaiyum ilōmēlōr empāvāy 
Open the Diacritic Section in a New Tab
мюннaып пaлзaмпорюткюм мюннaып пaлзaмпорюлэa
пыннaып пютюмaыккюм пэaрттюмaп пэтрыянэa
юннaып пыраанаакап пэтрaюн сирaтыйоом
юннaтыяaр таалпaнывоом аангкавaрккэa паангкaвоом
аннaвaрэa эмканaвa рааваар авaрюкантю
соннa пaрысэa толзюмпаайп пaнысэйвоом
ыннa вaкaыеa эмaккэнгкоон нaлкютыеaл
эннa кюрaыём ылоомэaлоор эмпааваай 
Open the Russian Section in a New Tab
munnäp pashampo'rudkum munnäp pashampo'ru'leh
pinnäp puthumäkkum peh'rththumap perrijaneh
unnäp pi'rahnahkap perraun sih'radijohm
unnadijah'r thah'lpa'niwohm ahngkawa'rkkeh pahngkahwohm
annawa'reh emka'nawa 'rahwah'r awa'ruka:nthu
zonna pa'rizeh thoshumpahjp pa'nizejwohm
inna wakäjeh emakkengkohn :nalkuthijehl
enna kuräjum ilohmehloh'r empahwahj 
Open the German Section in a New Tab
mònnâip palzamporòtkòm mònnâip palzamporòlhèè
pinnâip pòthòmâikkòm pèèrththòmap pèrhrhiyanèè
ònnâip piraanaakap pèrhrhaòn çiiradiyoom
ònnadiyaar thaalhpanhivoom aangkavarkkèè paangkaavoom
annavarèè èmkanhava raavaar avaròkanthò
çonna pariçèè tholzòmpaaiyp panhiçèiyvoom
inna vakâiyèè èmakkèngkoon nalkòthiyèèl
ènna kòrhâiyòm iloomèèloor èmpaavaaiy 
munnaip palzamporuitcum munnaip palzamporulhee
pinnaip puthumaiiccum peeriththumap perhrhiyanee
unnaip piraanaacap perhrhaun ceiiratiyoom
unnatiiyaar thaalhpanhivoom aangcavarickee paangcaavoom
annavaree emcanhava raavar avarucainthu
cionna paricee tholzumpaayip panhiceyivoom
inna vakaiyiee emaickengcoon nalcuthiyieel
enna curhaiyum iloomeeloor empaavayi 
munnaip pazhamporudkum munnaip pazhamporu'lae
pinnaip puthumaikkum paerththumap pe'r'riyanae
unnaip piraanaakap pe'r'raun seeradiyoam
unnadiyaar thaa'lpa'nivoam aangkavarkkae paangkaavoam
annavarae emka'nava raavaar avaruka:nthu
sonna parisae thozhumpaayp pa'niseyvoam
inna vakaiyae emakkengkoan :nalkuthiyael
enna ku'raiyum iloamaeloar empaavaay 
Open the English Section in a New Tab
মুন্নৈপ্ পলম্পোৰুইটকুম্ মুন্নৈপ্ পলম্পোৰুলে
পিন্নৈপ্ পুতুমৈক্কুম্ পেৰ্ত্তুমপ্ পেৰ্ৰিয়নে
উন্নৈপ্ পিৰানাকপ্ পেৰ্ৰউন্ চীৰটিয়োম্
উন্নটিয়াৰ্ তাল্পণাৱোʼম্ আঙকৱৰ্ক্কে পাঙকাৱোʼম্
অন্নৱৰে এম্কণৱ ৰাৱাৰ্ অৱৰ্উকণ্তু
চোন্ন পৰিচে তোলুম্পায়্প্ পণাচেয়্ৱোʼম্
ইন্ন ৱকৈয়ে এমক্কেঙকোন্ ণল্কুতিয়েল্
এন্ন কুৰৈয়ুম্ ইলোমেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.