எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

குறிப்புரை:

``வாழி`` என்றதனை முதலில் வைத்து, `வாழ்தலுடைய வளே` என உரைக்க. `நன்கு வாழ விரும்புபவளுக்கு இத்துணைப் பேருறக்கம் தகாது` என்பார், இவ்வாறு விளித்தனர். ``ஏழில்`` என்றதில் உள்ள, ``இல்`` என்னும் பெயரை இதன்பின்னருங் கூட்டுக. இல்லங்களில் கோழி கூவ, எவ்விடத்தும் பிற பறவைகள் ஒலிக்கின்றன. இல்லங்களில் ஏழிசைகளையுடைய இசைக்கருவிகள் ஒலிக்க, எவ்விடத்தும் சங்குகள் ஒலிக்கின்றன` என்க. ``ஏழ்`` என்றது, முன்னர் இசையையும், பின்னர் அவற்றை வெளியிடும் கருவியையும் உணர்த்தினமையின், இருமடியாகுபெயர். இசைக்கருவிகளுள் மிடற்றுக் கருவியும் ஒன்றாதலின், மிடற்றுப் பாடலும் அடங்கிற்று. திருப்பள்ளி எழுச்சி பாடுவாரும், இசை பயில்வோரும் விடியலில் பாடுதல் அறிந்து கொள்க. `ஏழில்` என்பதே ஒரு கருவியின் பெயராக வும் உரைப்ப.
கேழ் - உவமை. பரம் - மேன்மை. சோதியையும், கருணையையும் உடையவனை, `சோதி, கருணை` என்றது, ஆகு பெயர். `சோதியும், கருணையும் ஆயவனது பொருள்கள் பாடினோம்` என்க. பொருள்கள் - இயல்புகள். ``ஈதென்ன உறக்கமோ`` என்றது, `இத்துணை ஓசைகளாலும் நீங்காத இவ்வுறக்கம் எத்தன்மைத்தாய உறக்கமோ; அறிகின்றிலேம்` என்று இகழ்ந்தவாறு. ஆழியான் - மாயோன். அவனது அன்புபோலும் அன்பினை, ``ஆழியான் அன்பு`` என்றனர். `மாயோன் சிவபெருமானுக்குத் தன் கண்ணைப் பறித்துச் சாத்தச் சக்கரம் பெற்றமைபோல, யானும் நெறிமுறை பிழையாது அப் பெருமானை வழிபட்டுப் பெருவாழ்வு பெறுவேன்` என்று கூறுகின்றவள் இவள் என்பது, ``ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ`` என்ற ஏச்சுரையாற் பெறப்பட்டது. `நெறிமுறை பிறழாது சிவனை வழிபடுவேன்` என்ற நீதானோ, இத்துணை ஓசை எழவும் எழாது உறங்குகின்றாய்; `நீதானோ பெருவாழ்வு பெறப்போகின்றவள்` என்பது கருத்து. ``மாயோனது அன்பினை நீயும் பெறுதற்கு, அவன் எழாதே உறங்குதல்போல நீயும் உறங்குகின்றாய் போலும்`` என்பது உள்ளுறை நகை.
ஊழி முதல்வன் - ஊழிகள் பலவற்றிற்கும் முதல்வன்; `அவற்றால் தாக்குண்ணாத முதல்வன்` என்றபடி. ஏழை - பெண்; உமை. ``பங்காளனையே`` என்ற பிரிநிலை ஏகாரம், `நீ வழிபடுவேன் என்று சொல்லும் அவனையே பாடு என்கின்றோம்; பிறரைப் பாடு என்கின்றிலோம்` எனப் பொருள் தந்து நின்றது.
இத்துணையும் வந்த திருப்பாட்டுக்கள், மகளிருள் முன் எழுந்தோர், பின்னர் எழற்பாலாரை அவர்தம் வாயிலிற் சென்று அவரை எழுப்பியன. அடுத்துவரும் திருப்பாட்டு அவர் எல்லாரும் ஒருங்கு கூடியபின், முதற்கண் இறைவனைப் பரவுவது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“కోడి కూయగనే, అన్ని దిక్కులలోనుండి కూయు పక్షుల కిలకిలరావాలతో మనకు నిద్రనుండి మెలకువరావడం సహజంగానే జరుగుతుంది. సప్త స్వరములతో సంగీతాలాపనజేయుచుండ, అన్ని ప్రదేశములలో శంఖారావములు పూరింపబడుచుండ, విశిష్టమైన ఉన్నత కరుణగల ఆ శివుని, ఎల్లలులేనటువంటి, అఖండమైన కీర్తిని మేమందరమూ గానము చేసితిమి”. “మా గానాలాపనను నీవు వినలేదా?” “చిరంజీవిగ వర్థిల్లెదవుగాక!” “ఈ నీయొక్క నిద్ర ఎటువంటి రకమైన నిద్రయో!? నోరు తెరవనంటివే!? పాలసముద్రముపై పరుండియుండు విష్ణుమూర్తివలే భగవంతుని ఆరాధించని స్థితిలో పరుండియుండు నీ ప్రతిభ ఇదియేనా!?”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕೋಳಿಗಳು, ಕೂಗಿದೊಡನೆ, ಹಲಬಗೆಯ ಹಕ್ಕಿಗಳು ಎಲ್ಲೆಡೆಯೂ ಉಲಿಯುವುವು. ವಾದ್ಯಗಳು ದನಿಗೈಯುತ್ತಿರೆ ಎಲ್ಲೆಡೆಯೂ ಬಿಳುಪಾದ ಶಂಖುಗಳು ಮೊಳಗುವುವು. ಅಸಮಾನ ಕರುಣಾ ಸಾಗರನಾದ ಶಿವಪರಮಾತ್ಮನ ಎಣೆಯಿಲ್ಲದ ಕೀರ್ತಿಯನ್ನು ನಾವು ಸ್ತುತಿಸಿ ಹಾಡಿದೆವು. ಅವನ್ನು ನೀನು ಕೇಳಲಿಲ್ಲವೇ? ಬಾಳುವಂತವಳಾಗು. ಇದು ಎಂತಹ ನಿದ್ರೆಯೋ? ಬಾಯನ್ನೇ ತೆರೆಯಲಾರೆ ಎನ್ನುತಿರುವೆ ! ಹಾಲ್ಗಡಲಿನಲ್ಲಿ ನಿದ್ರಿಸುವ ವಿಷ್ಣುವಿಗೆ ಶಿವನ ಮೇಲೆ ಇರುವಂತಹ ಪ್ರೀತಿಯು ನಿದ್ರಿಸುತ್ತಿರುವ ನಿನ್ನ ಪ್ರೀತಿಯ ರೀತಿಯದ್ದೋ? ಮಹಾವಿನಾಶದ ಕಾಲಾಂತ್ಯದಲ್ಲಿ ಒಡೆಯನಾಗಿ ನಿಂತ ಉಮೆಯ ಭಾಗಸ್ಥನನ್ನು ಹಾಡುವಂತವಳಾಗು. ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ, ಮೇಲೇಳು, ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കോഴികൂവിട കുരുകില്‍ എങ്ങും ചലമ്പിട
ഏഴിശ ഇയമ്പിട വെ ചങ്കൊലി മുഴങ്ങിട
ഗേയന്‍പരം ജ്യോതിഗേയന്‍ പരം കരുണ
ഗേയന്‍ മെയ്‌പ്പൊരുള്‍ ഗീതം പാടുക കേല്ലയോ
വാഴ്ക നീ ! എന്തുറക്കമിതോ വായ് തുറക്കുമോ നീ
ആഴിയാനില്‍ അന്‍പു കൊള്ളുക ഇവ്വാറോ
ഊഴി മുതല്വനായ് നില്‍ക്കും ഒരുവന്‍
ഏഴ്മയര്‍ പാങ്ങനില്‍കൂടി നി േപാടുവോം വാടീ എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සැවුලන් හඬලයි, නද දෙන සියොතුන් කැල සැම තැන
සත් සර නද නංවත්, සුදුවන් සංක ද සැම තැනෙකම නද කරයි
අසමසම ‍ ප්‍රදීපාලෝකය, අසමසම මහා කරුණාව
අසමසම මහඟු වස්තුව,ගැන ගූණ ගායනා කළෙමු.ඇහුණේ නැද්ද ?
සැරදේ තී , මේ මොන නින්දක් ද? කට අරින්නේ නැද්ද ?
කරුණා සාගරයකට ආදරය කරන්නියක වන්නේ මෙහෙම ද ?
කල්ප විනාශයේ දී ඉතුරු වන එකම සමිඳා
දුගියන ගෙ මිතුරු කෙරේ ගයනු මැන තුටින්, සුරතලියේ. 08

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Apabila ayam berkokok, burung-burung kecil mula membuat bising di merata;
Apabila muzik dimainkan secara tradisional, cengkerang putih mula berbunyi di merata;
Kami menyanyikan kegemilangan Siva yang Maha penyayang dan tiada tanding.
Tidakkah kamu mendengarnya? Kamu tidak mahu membuka pintu;
Apakah jenis tidur ini?; Hidup kamu!
Inikah sifat penganut setia seperti Vishnu yang (terbaring di lautan susu) menyayangi Tuhan?
Nyanyikanlan keistimewaan pemimpinku yang memfanakan segalanya pada akhirnya, iaitu
Tuhanku yang senantiasa melindungi orang-orang daif!
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
मुर्गे बांग दे रहे हैं। पक्षी चह चहा रहे हैं!
सप्त स्वर में वाद्य यंत्र के साथ शंख बजा रहे हैं।
तेजोमय परंज्योति को, अवर्णनीय कृपालु भगवान को,
उनकी अपार कृपा को, हम गाती आ रही थीं।
सुना नहीं तुमने। बाज आवो, इस नींद से!
जरा मुंह खोलो। क्या क्षीर सागर में शयन करनेवाले विष्णु ने
इस प्रकार सोते रहकर ही शिव से प्रेम किया?
प्रलयान्त के बाद स्थित आदि भगवान,
अर्द्धनारीश्वर भगवान की स्तुति करने के लिए जागो।
शीघ्र उठो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”कुक्कुटः क्रन्दति, अन्ये पक्षिणश्च। सङ्गीतवाद्याः वादन्ति, धवलशङ्खश्च।
अनुपम परंज्योतिषः अनुपम परमकरुणायाः उत्तमशीलान् वयं गायामः, किं त्वं तत् न अशृणोः।
चिरं जीव, कीदृशः स्वप्नोऽयम्। मुखं उत्पाटय। किं त्वं शेषशायिनं अनुगच्छसि।
महाप्रलयकाले अवशिष्टं एकं दीनदयालुं प्रशंस ”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Cesthā -Šakti zur Vāmā -Šakti:
Seit die Hähne kräh’n, seit ertönet
Der liebliche Klang überall
Der zwitschernden, munteren Vögel, Erschallen von allen Seiten
Der Mönche weiße Muscheln,
Besingen wir Eigenschaften,
Die unvergleichlich sind,
Der unvergleichlichen Gnade,
Des unvergleichlichen Lichts!
Hast du denn das nicht gehört?
Mög’ es dir wohl ergeh’n!
Was für ein Schlaf ist das?
Öffne die Türe, o Mädchen!
Zur Šiva-Šakti, die dem Visnu innewohnt, um auf Veranlassung der neun Šakti das dem Wandel unterworfene Atmatattava in die Prakrti der Anantadeva hineinzuleiten:
Ist das deine liebe zu Visnu?
Zu Visnu, dem Diskuswerfer?
Sing’ doch dem Einz’gen zur Ehre!
Sing’ doch dem Herrn der Welt!
Sing’ dem Gefährten der Armen!
Hör’, o höre doch, Mädchen!
(So kommen die neun Šakti zusammen und schaffen das Weltall.)

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(ေနာက္ဆံုး အေဖာ္ လံုမပ်ိဳ အိမ္သို႔ သြားေရာက္ၾကျပန္သည္။)
လံုမပ်ိဳတစ္ေယာက္က……
ၾကက္တြန္သံ ၾကားရၿပီး အျခားေသာ ေက်းငွက္ သာရကာမ်ား၏ ေအာ္မည္တြန္သံမ်ား ထြက္ေပၚခဲ့ေလၿပီး ဂီတသံစဥ္ကို ခုႏွစ္သံခ်ီႏွင့္ တီးခတ္ထြက္ေပၚေနခဲ့ေပၿပီ…၊ ဆြတ္ဆြတ္ျဖဴေသာ ခရုသင္းကို မွဴတ္၍ နာေပ်ာ္ဘြယ္ အသံသာမ်ား ထြက္ေပၚေနသည္ကို လံုမေရ….မၾကားေလေရာ့သလား….?
အျခားလံုမပ်ိဳတစ္ေယာက္က…
အႏွိဳင္းမဲ့သူ….၊ ေရာင္ျခယ္ေတာ္ ကြန္႔ျမဴးလွ်က္ ရွိေနသူ….၊ရွင္ေတာ္ျမတ္ ဘုရားရဲ႕ အတုမရွိ ဂုဏ္ေတာ္ကို ငါတို႔အားလံုး သီကံုး ပူေဇာ္ေနၾကသည္ကို လံုမရဲ႕ နားဝယ္ မၾကားေလေရာ့သလားကြယ္…..?
လံုမပ်ိဳတစ္ေယာက္မူကား…..
ေကာင္းေလစြ…၊ေကာင္းေလစြ…၊ အဘယ္သို႔ေသာ အိပ္စက္ျခင္းပါေပ။ နင္(ညည္း) ႏွစ္ၿခိဳက္စြာ အိပ္ေပ်ာ္ေနျခင္းမဟုတ္…။ မ်က္ခြံေတြ အနည္ူငယ္မွ် ဖြင့္လို႔ေနၿပီ…။ သို႔ေၾကာင့္ ႏွဳတ္ကိုဖြင့္ကာ ငါတို႔ႏွင့္အတူ သီဆိုပါေလေတာ့…။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
কুকুৰাই ডাক দি আছে। পক্ষীয়ে কলৰৱ কৰি আছে।
সপ্ত স্বৰত বাদ্য যন্ত্ৰৰ সৈতে শংখ বাজি আছে।
তেজোময় পঞ্চজ্যোতিক, অবৰ্ণনীয় কৃপালু ভগৱানক
তেওঁৰ অপাৰ কৃপাক, আমি গাই আহি আছোঁ।
তুমি শুনা নাই নেকি? এই টোপনিৰপৰা বাহিৰ হোৱা।
অলপ মুখ খোলা। ক্ষীৰ সাগৰত শয়ন কৰা বিষ্ণুৱে
এনেদৰে শুই থাকি শিৱক প্ৰেম কৰিছিল নেকি?
প্ৰলয়ৰ পিছত স্থিত হে আদি ভগৱান,
অৰ্ধনাৰীশ্বৰ ভগৱানৰ স্তুতি কৰাৰ বাবে জাগা।
শীঘ্ৰে উঠা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
When chanticleer crows,
other birds begin to twitter everywhere;
When instrument melodise the sevenfold music,
White conches blare everywhere.
Well,
we sang of the lofty And non-pareil supernal Flame that is Siva,
His peerless and divine mercy and His virtues beyond compare.
Did you not hearken to these?
May you flourish !
What kind of sleep is this?
You ope not your lips.
Is this Indeed the state of hers who in love is devoted to Siva Like Vishnu whose bed is the Sea of Milk?
He remains the sole Lord at the end of the Great Dissolution.
Lo,
sing Him who is concorporate with His Consort,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Crows a chanticleer;call all birds;rise notes seven;
Conchs gong all over, we sing Him the Super Lumen,
Donnecflamma, Mercy boundless, Sublime sublime;
Hear us not? Forever be! What time,
What sleeping hour thine is? Is yours the love route
As of sea-borne Maal`s to dote
On the sole One to stay at Dissolution, Hark!
With Uma for His Half, O, you, of frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Chantecleers and hens call; follow calls of feathered race;
musical instruments play seven fold notes in sweet octaves;
white Chanks blow; they spell the unequalled Mercy
and Glory of Siva we sing; don`t you hear us! Long live!
What may your sleep be! Why keep mouth shut!
You liken the Fair Maal recumbent on the milky main
ever adoring our Lord, do you? Is your love that docile! Sing Him the Ultimate
ONE Head of infinite Grand Deluge whose Half is Uma, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀵𑀺 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀘𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀼𑀗𑁆 𑀓𑀼𑀭𑀼𑀓𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀏𑀵𑀺𑀮𑁆 𑀇𑀬𑀫𑁆𑀧 𑀇𑀬𑀫𑁆𑀧𑀼𑀫𑁆𑀯𑁂𑁆𑀡𑁆 𑀘𑀗𑁆𑀓𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑁂𑀵𑀺𑀮𑁆 𑀧𑀭𑀜𑁆𑀘𑁄𑀢𑀺 𑀓𑁂𑀵𑀺𑀮𑁆 𑀧𑀭𑀗𑁆𑀓𑀭𑀼𑀡𑁃
𑀓𑁂𑀵𑀺𑀮𑁆 𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝𑀺𑀷𑁄𑀫𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀺𑀮𑁃𑀬𑁄
𑀯𑀸𑀵𑀺𑀈 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷 𑀉𑀶𑀓𑁆𑀓𑀫𑁄 𑀯𑀸𑀬𑁆𑀢𑀺𑀶𑀯𑀸𑀬𑁆
𑀆𑀵𑀺𑀬𑀸𑀷𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼𑀝𑁃𑀫𑁃 𑀆𑀫𑀸𑀶𑀼𑀫𑁆 𑀇𑀯𑁆𑀯𑀸𑀶𑁄
𑀊𑀵𑀺 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁃
𑀏𑀵𑁃𑀧𑀗𑁆 𑀓𑀸𑀴𑀷𑁃𑀬𑁂 𑀧𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোৰ়ি সিলম্বচ্ চিলম্বুঙ্ কুরুহেঙ্গুম্
এৰ়িল্ ইযম্ব ইযম্বুম্ৱেণ্ সঙ্গেঙ্গুম্
কেৰ়িল্ পরঞ্জোদি কেৰ়িল্ পরঙ্গরুণৈ
কেৰ়িল্ ৱিৰ়ুপ্পোরুৰ‍্গৰ‍্ পাডিন়োম্ কেট্টিলৈযো
ৱাৰ়িঈ তেন়্‌ন় উর়ক্কমো ৱায্দির়ৱায্
আৰ়িযান়্‌ অন়্‌বুডৈমৈ আমার়ুম্ ইৱ্ৱার়ো
ঊৰ়ি মুদল্ৱন়ায্ নিণ্ড্র ওরুৱন়ৈ
এৰ়ৈবঙ্ কাৰন়ৈযে পাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
कोऴि सिलम्बच् चिलम्बुङ् कुरुहॆङ्गुम्
एऴिल् इयम्ब इयम्बुम्वॆण् सङ्गॆङ्गुम्
केऴिल् परञ्जोदि केऴिल् परङ्गरुणै
केऴिल् विऴुप्पॊरुळ्गळ् पाडिऩोम् केट्टिलैयो
वाऴिई तॆऩ्ऩ उऱक्कमो वाय्दिऱवाय्
आऴियाऩ् अऩ्बुडैमै आमाऱुम् इव्वाऱो
ऊऴि मुदल्वऩाय् निण्ड्र ऒरुवऩै
एऴैबङ् काळऩैये पाडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಕೋೞಿ ಸಿಲಂಬಚ್ ಚಿಲಂಬುಙ್ ಕುರುಹೆಂಗುಂ
ಏೞಿಲ್ ಇಯಂಬ ಇಯಂಬುಮ್ವೆಣ್ ಸಂಗೆಂಗುಂ
ಕೇೞಿಲ್ ಪರಂಜೋದಿ ಕೇೞಿಲ್ ಪರಂಗರುಣೈ
ಕೇೞಿಲ್ ವಿೞುಪ್ಪೊರುಳ್ಗಳ್ ಪಾಡಿನೋಂ ಕೇಟ್ಟಿಲೈಯೋ
ವಾೞಿಈ ತೆನ್ನ ಉಱಕ್ಕಮೋ ವಾಯ್ದಿಱವಾಯ್
ಆೞಿಯಾನ್ ಅನ್ಬುಡೈಮೈ ಆಮಾಱುಂ ಇವ್ವಾಱೋ
ಊೞಿ ಮುದಲ್ವನಾಯ್ ನಿಂಡ್ರ ಒರುವನೈ
ಏೞೈಬಙ್ ಕಾಳನೈಯೇ ಪಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
కోళి సిలంబచ్ చిలంబుఙ్ కురుహెంగుం
ఏళిల్ ఇయంబ ఇయంబుమ్వెణ్ సంగెంగుం
కేళిల్ పరంజోది కేళిల్ పరంగరుణై
కేళిల్ విళుప్పొరుళ్గళ్ పాడినోం కేట్టిలైయో
వాళిఈ తెన్న ఉఱక్కమో వాయ్దిఱవాయ్
ఆళియాన్ అన్బుడైమై ఆమాఱుం ఇవ్వాఱో
ఊళి ముదల్వనాయ్ నిండ్ర ఒరువనై
ఏళైబఙ్ కాళనైయే పాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝළි සිලම්බච් චිලම්බුඞ් කුරුහෙංගුම්
ඒළිල් ඉයම්බ ඉයම්බුම්වෙණ් සංගෙංගුම්
කේළිල් පරඥ්ජෝදි කේළිල් පරංගරුණෛ
කේළිල් විළුප්පොරුළ්හළ් පාඩිනෝම් කේට්ටිලෛයෝ
වාළිඊ තෙන්න උරක්කමෝ වාය්දිරවාය්
ආළියාන් අන්බුඩෛමෛ ආමාරුම් ඉව්වාරෝ
ඌළි මුදල්වනාය් නින්‍ර ඔරුවනෛ
ඒළෛබඞ් කාළනෛයේ පාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
കോഴി ചിലംപച് ചിലംപുങ് കുരുകെങ്കും
ഏഴില്‍ ഇയംപ ഇയംപുമ്വെണ്‍ ചങ്കെങ്കും
കേഴില്‍ പരഞ്ചോതി കേഴില്‍ പരങ്കരുണൈ
കേഴില്‍ വിഴുപ്പൊരുള്‍കള്‍ പാടിനോം കേട്ടിലൈയോ
വാഴിഈ തെന്‍ന ഉറക്കമോ വായ്തിറവായ്
ആഴിയാന്‍ അന്‍പുടൈമൈ ആമാറും ഇവ്വാറോ
ഊഴി മുതല്വനായ് നിന്‍റ ഒരുവനൈ
ഏഴൈപങ് കാളനൈയേ പാടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
โกฬิ จิละมปะจ จิละมปุง กุรุเกะงกุม
เอฬิล อิยะมปะ อิยะมปุมเวะณ จะงเกะงกุม
เกฬิล ปะระญโจถิ เกฬิล ปะระงกะรุณาย
เกฬิล วิฬุปโปะรุลกะล ปาดิโณม เกดดิลายโย
วาฬิอี เถะณณะ อุระกกะโม วายถิระวาย
อาฬิยาณ อณปุดายมาย อามารุม อิววาโร
อูฬิ มุถะลวะณาย นิณระ โอะรุวะณาย
เอฬายปะง กาละณายเย ปาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာလိ စိလမ္ပစ္ စိလမ္ပုင္ ကုရုေက့င္ကုမ္
ေအလိလ္ အိယမ္ပ အိယမ္ပုမ္ေဝ့န္ စင္ေက့င္ကုမ္
ေကလိလ္ ပရည္ေစာထိ ေကလိလ္ ပရင္ကရုနဲ
ေကလိလ္ ဝိလုပ္ေပာ့ရုလ္ကလ္ ပာတိေနာမ္ ေကတ္တိလဲေယာ
ဝာလိအီ ေထ့န္န အုရက္ကေမာ ဝာယ္ထိရဝာယ္
အာလိယာန္ အန္ပုတဲမဲ အာမာရုမ္ အိဝ္ဝာေရာ
အူလိ မုထလ္ဝနာယ္ နိန္ရ ေအာ့ရုဝနဲ
ေအလဲပင္ ကာလနဲေယ ပာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
コーリ チラミ・パシ・ チラミ・プニ・ クルケニ・クミ・
エーリリ・ イヤミ・パ イヤミ・プミ・ヴェニ・ サニ・ケニ・クミ・
ケーリリ・ パラニ・チョーティ ケーリリ・ パラニ・カルナイ
ケーリリ・ ヴィルピ・ポルリ・カリ・ パーティノーミ・ ケータ・ティリイョー
ヴァーリイー テニ・ナ ウラク・カモー ヴァーヤ・ティラヴァーヤ・
アーリヤーニ・ アニ・プタイマイ アーマールミ・ イヴ・ヴァーロー.
ウーリ ムタリ・ヴァナーヤ・ ニニ・ラ オルヴァニイ
エーリイパニ・ カーラニイヤエ パーテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
goli silaMbad dilaMbung guruhengguM
elil iyaMba iyaMbumfen sanggengguM
gelil barandodi gelil baranggarunai
gelil filubborulgal badinoM geddilaiyo
falii denna uraggamo faydirafay
aliyan anbudaimai amaruM iffaro
uli mudalfanay nindra orufanai
elaibang galanaiye badelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
كُوۤظِ سِلَنبَتشْ تشِلَنبُنغْ كُرُحيَنغْغُن
يَۤظِلْ اِیَنبَ اِیَنبُمْوٕنْ سَنغْغيَنغْغُن
كيَۤظِلْ بَرَنعْجُوۤدِ كيَۤظِلْ بَرَنغْغَرُنَيْ
كيَۤظِلْ وِظُبُّورُضْغَضْ بادِنُوۤن كيَۤتِّلَيْیُوۤ
وَاظِاِي تيَنَّْ اُرَكَّمُوۤ وَایْدِرَوَایْ
آظِیانْ اَنْبُدَيْمَيْ آمارُن اِوّارُوۤ
اُوظِ مُدَلْوَنایْ نِنْدْرَ اُورُوَنَيْ
يَۤظَيْبَنغْ كاضَنَيْیيَۤ باديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
ko˞:ɻɪ· sɪlʌmbʌʧ ʧɪlʌmbʉ̩ŋ kʊɾʊxɛ̝ŋgɨm
ʲe˞:ɻɪl ʲɪɪ̯ʌmbə ʲɪɪ̯ʌmbʉ̩mʋɛ̝˞ɳ sʌŋgɛ̝ŋgɨm
ke˞:ɻɪl pʌɾʌɲʤo:ðɪ· ke˞:ɻɪl pʌɾʌŋgʌɾɨ˞ɳʼʌɪ̯
ke˞:ɻɪl ʋɪ˞ɻɨppo̞ɾɨ˞ɭxʌ˞ɭ pɑ˞:ɽɪn̺o:m ke˞:ʈʈɪlʌjɪ̯o:
ʋɑ˞:ɻɪ_i· t̪ɛ̝n̺n̺ə ʷʊɾʌkkʌmo· ʋɑ:ɪ̯ðɪɾʌʋɑ:ɪ̯
ˀɑ˞:ɻɪɪ̯ɑ:n̺ ˀʌn̺bʉ̩˞ɽʌɪ̯mʌɪ̯ ˀɑ:mɑ:ɾɨm ʲɪʊ̯ʋɑ:ɾo:
ʷu˞:ɻɪ· mʊðʌlʋʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳə ʷo̞ɾɨʋʌn̺ʌɪ̯
ʲe˞:ɻʌɪ̯βʌŋ kɑ˞:ɭʼʌn̺ʌjɪ̯e· pɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
kōḻi cilampac cilampuṅ kurukeṅkum
ēḻil iyampa iyampumveṇ caṅkeṅkum
kēḻil parañcōti kēḻil paraṅkaruṇai
kēḻil viḻupporuḷkaḷ pāṭiṉōm kēṭṭilaiyō
vāḻiī teṉṉa uṟakkamō vāytiṟavāy
āḻiyāṉ aṉpuṭaimai āmāṟum ivvāṟō
ūḻi mutalvaṉāy niṉṟa oruvaṉai
ēḻaipaṅ kāḷaṉaiyē pāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
коолзы сылaмпaч сылaмпюнг кюрюкэнгкюм
эaлзыл ыямпa ыямпюмвэн сaнгкэнгкюм
кэaлзыл пaрaгнсооты кэaлзыл пaрaнгкарюнaы
кэaлзыл вылзюппорюлкал паатыноом кэaттылaыйоо
ваалзыи тэннa юрaккамоо ваайтырaваай
аалзыяaн анпютaымaы аамаарюм ывваароо
улзы мютaлвaнаай нынрa орювaнaы
эaлзaыпaнг кaлaнaыеa паатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
kohshi zilampach zilampung ku'rukengkum
ehshil ijampa ijampumwe'n zangkengkum
kehshil pa'rangzohthi kehshil pa'rangka'ru'nä
kehshil wishuppo'ru'lka'l pahdinohm kehddiläjoh
wahshiih thenna urakkamoh wahjthirawahj
ahshijahn anpudämä ahmahrum iwwahroh
uhshi muthalwanahj :ninra o'ruwanä
ehshäpang kah'lanäjeh pahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
koo1zi çilampaçh çilampòng kòròkèngkòm
èè1zil iyampa iyampòmvènh çangkèngkòm
kèè1zil paragnçoothi kèè1zil parangkarònhâi
kèè1zil vilzòpporòlhkalh paadinoom kèètdilâiyoo
vaa1ziii thènna òrhakkamoo vaaiythirhavaaiy
aa1ziyaan anpòtâimâi aamaarhòm ivvaarhoo
ö1zi mòthalvanaaiy ninrha oròvanâi
èèlzâipang kaalhanâiyèè paadèèloor èmpaavaaiy 
coolzi ceilampac ceilampung curukengcum
eelzil iyampa iyampumveinh ceangkengcum
keelzil paraigncioothi keelzil parangcarunhai
keelzil vilzupporulhcalh paatinoom keeittilaiyoo
valziii thenna urhaiccamoo vayithirhavayi
aalziiyaan anputaimai aamaarhum ivvarhoo
uulzi muthalvanaayi ninrha oruvanai
eelzaipang caalhanaiyiee paateeloor empaavayi 
koazhi silampach silampung kurukengkum
aezhil iyampa iyampumve'n sangkengkum
kaezhil paranjsoathi kaezhil parangkaru'nai
kaezhil vizhupporu'lka'l paadinoam kaeddilaiyoa
vaazhiee thenna u'rakkamoa vaaythi'ravaay
aazhiyaan anpudaimai aamaa'rum ivvaa'roa
oozhi muthalvanaay :nin'ra oruvanai
aezhaipang kaa'lanaiyae paadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
কোলী চিলম্পচ্ চিলম্পুঙ কুৰুকেঙকুম্
এলীল্ ইয়ম্প ইয়ম্পুম্ৱেণ্ চঙকেঙকুম্
কেলীল্ পৰঞ্চোতি কেলীল্ পৰঙকৰুণৈ
কেলীল্ ৱিলুপ্পোৰুল্কল্ পাটিনোম্ কেইটটিলৈয়ো
ৱালীপী তেন্ন উৰক্কমো ৱায়্তিৰৱায়্
আলীয়ান্ অন্পুটৈমৈ আমাৰূম্ ইৱ্ৱাৰো
ঊলী মুতল্ৱনায়্ ণিন্ৰ ওৰুৱনৈ
এলৈপঙ কালনৈয়ে পাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.