எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
    நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

குறிப்புரை:

மானே - மான்போன்ற பார்வையை உடையவளே; `அச்சத்தால் பின்வருமாறு கூறினாய்` என்பார், இவ்வாறு விளித்தனர். நென்னல் - நேற்று; ஐகாரம், சாரியை. என்றலும் - என்று சொல்லிய செயலையும். `செயலையும்` என இரண்டனுருபு விரியாது, `செயலுக்கும்` என நான்கனுருபு விரிப்பின், பிற்கால வழக்காம். `நீ போன திசை பகராய்` என்க. திசை - இடம். பகராய் - சொல்லு. `நேற்றுச் சொன்ன சொற்படி நீ வந்து எங்களை எழுப்புதற்கு, இன்னும் பொழுது புலரவில்லை போலும்!` என நகைத்துக் கூறினர் என்க. ``வானே நிலனே பிறவே அறிவரியான்`` என்றதற்கு, மேல் உரைத்தாங்குரைக்க. தலையளித்து - தலையளிசெய்து; தலையளி - மேலான கருணை. அருளும் கழல் - தரப்படுகின்ற திருவடி. வாய் திறவாய் - ஒன்றும் மறுமாற்றம் கூறாது உறங்குகின்றாய். ஊனே உருகாய் - உடல் மெலியமாட்டாய். மெலிதல், நாணத்தினானாதல், அச்சத்தினானாதல் நிகழற்பாலது என்பதாம். உனக்கே உறும் - இவையெல்லாம் உனக்கே தகும். `இனியேனும் எழுந்து வந்து எங்களோடு இறைவனைப் பாடு` என இறுதியிற் கூறி முடித்தனர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“ఓ! లేడికళ్ళ కన్యకా! నిన్న నీవు ఏమని చెప్పితివి!?” “రేపటినిండి నీవే వచ్చి మమ్ములనందరినీ నిద్రనుండి లేపెదవని, నీకు నచ్చినట్లుగ, సిగ్గులేని విధమున చెప్పితివి; నీకింకా ప్రొద్దు పొడవలేదా!?” “దేవలోకమందలివారూ, భూలోకమందలివారూ, అన్య లోకములందరివారందరూ, తెలుసుకొనుటకు అనన్యమైన ఆ దైవము తనకు తానుగ అరుదెంచి మమ్ములనందరినీ అనుగ్రహించుచుండ, అందెలనలంకరింపబడిన ఆ దైవముయొక్క దివ్య చరణారవిందముల కీర్తిని కొనియాడవచ్చినవారమైన మాకు, నీవు, నిద్రనుండి లేచి వచ్చి నీ నోటితో మాతోబాటుగ గానముచేయకుండుండుట తగునా?” “చలనములేకుండా నిద్రించుచుంటివే!? ఈ తీరు నీకు మాత్రమే సరైనదా?” “నిద్రనుండి లేచివచ్చి, మనకందరికీ నాయకుడైన ఆ పరమేశ్వరుని మాతోబాటుగ గానముచేసి ఆరాధించుము!”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಜಿಂಕೆಯಂತಹ ಕಂಗಳುಳ್ಳವಳೇ! ನಾಳೆ ಬಂದು ನಾನೇ ನಿಮ್ಮನ್ನು ನಿದ್ರೆಯಿಂದ ಎಚ್ಚರಿಸುವೆ ನೆಂದು ನೆನ್ನೆ ನೀನು ನುಡಿದ ಮಾತುಗಳು ಯಾವ ದಿಕ್ಕಿಗೆ ಓಡಿದವು? ನಿನಗಿನ್ನೂ ಬೆಳಗಾಗ ಲಿಲ್ಲವೇ? ಭೂಲೋಕ, ದೇವಲೋಕ ಅರಿಯಲಾಗದ ಹಿರಿಮೆಯುಳ್ಳವನು ತಾನಾಗಿಯೇ ಬಂದು ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡು ದಯೆಗೈದನು. ಅವನ ಪವಿತ್ರ ಪಾದಗಳ ಹಾಡಿ ಹೊಗಳಿದ ನಮ್ಮ ಬಳಿ ನೀನು ನಿನ್ನ ಬಾಯ್ತೆರೆಯದೆ ವೌನವಾಗಿರುವೆ. ಮನವೂ ಕರಗದಂತಿರುವೆ. ನಿನ್ನ ಈ ನಡವಳಿಕೆ ನಿನಗೇ ತಕ್ಕುದಾದುದು. ನಮಗೂ, ಅನ್ಯರಿಗೂ ಒಡೆಯನಾಗಿರುವವನ ಸ್ತುತಿಸು ವಂತವಳಾಗು. ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ! ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മാനേ ഇലെ നീ നാളെ നിങ്ങളെ
ഞാനേ വുണര്‍ത്തുമെുറപ്പായ് പറഞ്ഞതല്ലേ
നീ പോയ ദിശയതുപകരുമോ പുലരിയായതും കില്ലേ നീ
വാനും നിലവും മറ്റേതുമേ കറിഞ്ഞിട ആകാ അരിയവന്‍
താനേ വു തല ഉയര്‍ത്തി നമ്മെ ആള്‍ക്കൊരുളുവോന്‍ തന്‍
വാന്‍ ഉയര്‍ കഴല്‍ പാടി ഉടലും ഉരുകി നില്‍ക്കും നം-
മുന്‍ വാ തുറക്കില്ലേ നീ, ഉരുകും നമ്മിലും മറ്റേവരിലും തങ്ങും
അവനയേ പാടുക നീ എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ලඳුනේ ඊයේ නුඹ , “හෙට ඇවිත්, ඔබ සැම
මම ම අවදි කරන්නම්” කියා විළි ලජ්ජා නැතිව,
ගිය දිසාව ද නොකියා ගියා, තවම එළිය වැටී නැද්දෝ?
සුර ද, නර ද, අනෙක් ලෝවැසියන් ද, වටහා ගත නොහැකි සුරිඳු
තමා ම ඇවිත් කරුණාව පා, පිහිට වී අප මුදවන, එවන්
දීප්තිමත් සිරි පා පසසමින් ගය- ගයා, පැමිණයවුනට තී කිසිත් නොදොඩයි
සිරුර උණු වන්නේ නැද්ද? මෙය නුඹට ගැලපේ ද? අපටත්
අන් අයටත් නායක සමිඳුන් ගුණ ගායනා කරනු මැන සුරතලියේ. 06

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis ibarat rusa!
Kamu telah berjanji untuk membangunkan kami pada pagi ini.
Tanpa rasa malu nyatakan, ke arah manakah perginya janjiMu.
Belumkah pagi/subuh menjelang?
Kamu tidak menghayati-Nya dan tidak membuka pintu untuk kami
Yang memuja tapak murni Tuhan yang sukar difahami oleh
Penghuni dunia, angkasa dan dunia lain
Dengan rela-Nya mendampingi dan menjagaku sebagai hamba-Nya.
Sifat ini sesuai untuk kamu sahaja.
Nyanyikan Tuhan yang menjadi KetuaKu dan orang lain.
Sila bangun wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
हिरणी! तुमने ही तो कल कहा था-
‘मैं स्वयं आकर आप सब लोगों को जगाऊंगी‘।
वे वचन किस दिशा में उड़ गये?
कहो तो सही, क्या अभी सबेरा नहीं हुआ?
आकाश, चन्द्रलोक अन्य लोकों के लिए अगोचर ईश ने-
स्वयं आकर हम पर कृपा की है।
हमपर अनुग्रह किया है।
उनके दिव्य श्रीचरणों की स्तुति करते हुए हम आ रही हैं।
सखी तुम भी मुंह खोलकर
हमको, आपको, सबको प्रिय-
उस नायक की महिमा को रो रोकर गाओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”मृगाक्षिणि, ह्यः त्वं अभाषथाः, श्वः अहं स्वयमागत्य युष्मान् प्रबोधयिष्यामीति। अनृताय अलज्जिता असि,
कुत्र गतासि। इदनीमपि उषर्न भवति खलु। आकाशेन, भूम्या अन्यैर्वा अज्ञात ईशः
स्वयमागत्य अस्मान् रक्षित्वा अन्वगृह्णात्। तस्य मञ्जीरभूषितपादौ प्रशंस्य आगतवत्यः अस्मान् वद।
त्वं भक्त्या न द्रवसि। किमिदं युक्तं वा तुभ्यम्। तं गाय यो अस्माकं अन्येभ्यश्च ईशः”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Kali-Šakti zur Raudri-Šakti:
Kannst ohne zu erröten,
Rehäugige, du sagen,
Wohin das Wort entfloh’n,
Das gestern du gesprochen?
”Ich komme, dich zu wecken,
Ja, morgen in der Früh!’
Ist immer noch für dich
Es morgen nicht geworden?
O öffne deinen Mund,
O Mädchen, sprich zu uns,
Die wir gekommen sind,
Ein Loblied heut zu singen,
Ein Lied zu Ehren d er Füße,
Der gewaltigen, des Erhab’nen,
Den nicht erkennen kann
Der Himmel und die Erde,
Auch alles andre’ nicht,
Der zu uns ist gekommenm
Weil er es so gewollt,
Der allzeit uns erhält
Und der in seinen Dienst
So gnädig uns genommen,
Sag’, hast du kein Herz im Leibe?
Geziemt sich dies für dich?
Preis’ doch mit uns unsern König,
Der aller König ja ist!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(အျခား လံုမပ်ိဳ အိမ္သို႔ ႏိွုးရန္ ေရြ႕လ်ားခဲ့ၾကျပန္ေလသည္။)
လံုမပ်ိဳတစ္ေယာက္က….
သမင္မ်က္လံုးကို ပိုင္ဆိုင္သူမေလးေရ…နင္(ညည္း) ကပင္ မေန႔က ငါကိုယ္တိုင္ နင္(ညည္း)တို႔ကို အိပ္ယာမွာ ႏွိုးပါမယ္လို႔ ဂတိထားခဲ့ၿပီး၊ နင့္ (ညည္း) ရဲ႕ဂတိစကားအတြက္ ရွက္ရမွန္း မသိေအာင္ပါပဲလား ? နင့္ (ညည္း) အတြက္ ယခုတိုင္ လင္းအာရံုမျဖစ္ေလေရာ့သလား..?
အေဖာ္လံုမတို႔ကလည္း….
ေကာင္းကင္ႏွင့္ ေျမျပင္မွာ ေနထိုင္ၾကသူတို႔ အပါအဝင္ အျခားမည္သူတို႔ကမွ ျမင္ေတြ႕မစြမ္းေသာ အရွင္….၊ ကိုယ္တိုင္ၾကြျမန္းေတာမူခဲ့ၿပီး အကၽြန္တို႔အား အေစာင့္အေရွာက္ျပဳအပ္ေသာ အရွင္…၊ ရွည္လ်ားသြယ္လ်ေသာ ေျခတြင္ ေျခက်င္းကိုဝတ္ဆင္ထားေသာ အရွင္ျမတ္အား ၾကည္ညိဳသီဆုိ ေပ်ာ္ျမဴးၾကကုန္ေသာ အကၽြန္တို႔ကို လံုမေရ…နင္(ညည္း)ရဲ႕ ႏွုတ္ခမ္းပါးကို မဖြင့္ပဲ ရွိေနပါကလား…? လံုမရဲ႕ ႏွုတ္ကို ဖြင့္ဟ သီဆိုပါေလေလာ့…၊ ထလာခဲ့ၿပီး အကၽြန္တို႔နဲ႔ အတူ သီကံုး ေပ်ာ္ျမဴးၾကည္ႏူးပါေလေတာ့…။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে হৰিণাৰ দৰে নয়ন যুক্তা! তুমিয়েই তো কালি কৈছিলা –
“মই নিজেই আহি আপোনালোক সকলোকে জাগাম”।
এই বচন কোন ফালে গ’ল?
তুমিয়েই কোৱাচোন, এতিয়া জানো ৰাতিপুৱা হোৱা নাই?
আকাশ, চন্দ্ৰলোক তথা অন্য লোকৰ বাবে অগোচৰ ঈশ্বৰে
স্বয়ং আহি আমাক কৃপা কৰিলে।
আমাক অনুগ্ৰহ কৰিলে।
তেওঁ দিব্য শ্ৰীচৰণৰ স্তুতি কৰি আহিছোঁ।
হে সখী, তুমিও মুখ খুলি
আমাৰ। তোমাৰ, সকলোৰে প্ৰিয়
সেই নায়কৰ মহিমাক কান্দি কান্দি গোৱা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O gazelle-like one,
you said:
``On the morrow,
I myself Will come to wake ye up.
`` Pray,
tell us the direction Into which your pridian promise shamelessly frittered away.
Has it not dawned for you yet?
Unto us who come Singing the lofty,
long,
ankleted and sacred feet of Him Who is unknown to the heaven,
the earth and all else,
And who on His own free volition deigns to come down To foster us and rule us by enslaving us,
You ope not your lips;
neither does your body melt in love.
Such deportment befits you alone.
Lo,
bestir Yourself and come forth to sing Him who is Our Lord as well as of others,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O,Deer-eyed girl! didn`t you say you`d on your own
Come to wake us up tomorrow? Shame! Whither gone?
Why silent?Isn`t it dawn yet? To Space and Earth unknown
And all the rest is He! By his Will He`s deigned to save alone
All secure in service who sing His kazhals sublime
Glistening. All are come .You keep shut! Nor seem
To melt within!Why sing not your sole King, Hark,
King of ours and others,and yours of the frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Maid deer-eyed, didn`t you say with pious fear yesterday you would wake us
up tomorrow morning! Why shy! Tell us whither have you gone; Isn`t it dawn yet!
Skiers, Earthy ones, and Beings that inhabit other worlds seldom know
the dear ONE who on His own deigned to save us taking us all in His service;
His are the fair feet pair adorned by lofty Kazhal we sing, but to us you,
mouth shut, keep mum; nor you seem to thin and melt,
so stubborn and silent a sleep!
Does it become you! Get up
and hymn the Lord of ours and others joining us our choirs!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀷𑁂𑀦𑀻 𑀦𑁂𑁆𑀷𑁆𑀷𑀮𑁃 𑀦𑀸𑀴𑁃𑀯𑀦𑁆 𑀢𑀼𑀗𑁆𑀓𑀴𑁃
𑀦𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀵𑀼𑀧𑁆𑀧𑀼𑀯𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀡𑀸𑀫𑁂
𑀧𑁄𑀷 𑀢𑀺𑀘𑁃𑀧𑀓𑀭𑀸𑀬𑁆 𑀇𑀷𑁆𑀷𑀫𑁆 𑀧𑀼𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀷𑁆𑀶𑁄
𑀯𑀸𑀷𑁂 𑀦𑀺𑀮𑀷𑁂 𑀧𑀺𑀶𑀯𑁂 𑀅𑀶𑀺𑀯𑀭𑀺𑀬𑀸𑀷𑁆
𑀢𑀸𑀷𑁂𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀫𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀝𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀯𑀸𑀷𑁆𑀯𑀸𑀭𑁆 𑀓𑀵𑀮𑁆𑀧𑀸𑀝𑀺 𑀯𑀦𑁆𑀢𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀷𑁆 𑀯𑀸𑀬𑁆𑀢𑀺𑀶𑀯𑀸𑀬𑁆
𑀊𑀷𑁂 𑀉𑀭𑀼𑀓𑀸𑀬𑁆 𑀉𑀷𑀓𑁆𑀓𑁂 𑀉𑀶𑀼𑀫𑁆𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀏𑀷𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀗𑁆𑀓𑁄𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মান়েনী নেন়্‌ন়লৈ নাৰৈৱন্ দুঙ্গৰৈ
নান়ে যেৰ়ুপ্পুৱন়্‌ এণ্ড্রলুম্ নাণামে
পোন় তিসৈবহরায্ ইন়্‌ন়ম্ পুলর্ন্দিণ্ড্রো
ৱান়ে নিলন়ে পির়ৱে অর়িৱরিযান়্‌
তান়েৱন্ দেম্মৈত্ তলৈযৰিত্তাট্ কোণ্ডরুৰুম্
ৱান়্‌ৱার্ কৰ়ল্বাডি ৱন্দোর্ক্কুন়্‌ ৱায্দির়ৱায্
ঊন়ে উরুহায্ উন়ক্কে উর়ুম্এমক্কুম্
এন়োর্ক্কুন্ দঙ্গোন়ৈপ্ পাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
माऩेनी नॆऩ्ऩलै नाळैवन् दुङ्गळै
नाऩे यॆऴुप्पुवऩ् ऎण्ड्रलुम् नाणामे
पोऩ तिसैबहराय् इऩ्ऩम् पुलर्न्दिण्ड्रो
वाऩे निलऩे पिऱवे अऱिवरियाऩ्
ताऩेवन् दॆम्मैत् तलैयळित्ताट् कॊण्डरुळुम्
वाऩ्वार् कऴल्बाडि वन्दोर्क्कुऩ् वाय्दिऱवाय्
ऊऩे उरुहाय् उऩक्के उऱुम्ऎमक्कुम्
एऩोर्क्कुन् दङ्गोऩैप् पाडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಮಾನೇನೀ ನೆನ್ನಲೈ ನಾಳೈವನ್ ದುಂಗಳೈ
ನಾನೇ ಯೆೞುಪ್ಪುವನ್ ಎಂಡ್ರಲುಂ ನಾಣಾಮೇ
ಪೋನ ತಿಸೈಬಹರಾಯ್ ಇನ್ನಂ ಪುಲರ್ಂದಿಂಡ್ರೋ
ವಾನೇ ನಿಲನೇ ಪಿಱವೇ ಅಱಿವರಿಯಾನ್
ತಾನೇವನ್ ದೆಮ್ಮೈತ್ ತಲೈಯಳಿತ್ತಾಟ್ ಕೊಂಡರುಳುಂ
ವಾನ್ವಾರ್ ಕೞಲ್ಬಾಡಿ ವಂದೋರ್ಕ್ಕುನ್ ವಾಯ್ದಿಱವಾಯ್
ಊನೇ ಉರುಹಾಯ್ ಉನಕ್ಕೇ ಉಱುಮ್ಎಮಕ್ಕುಂ
ಏನೋರ್ಕ್ಕುನ್ ದಂಗೋನೈಪ್ ಪಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
మానేనీ నెన్నలై నాళైవన్ దుంగళై
నానే యెళుప్పువన్ ఎండ్రలుం నాణామే
పోన తిసైబహరాయ్ ఇన్నం పులర్ందిండ్రో
వానే నిలనే పిఱవే అఱివరియాన్
తానేవన్ దెమ్మైత్ తలైయళిత్తాట్ కొండరుళుం
వాన్వార్ కళల్బాడి వందోర్క్కున్ వాయ్దిఱవాయ్
ఊనే ఉరుహాయ్ ఉనక్కే ఉఱుమ్ఎమక్కుం
ఏనోర్క్కున్ దంగోనైప్ పాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මානේනී නෙන්නලෛ නාළෛවන් දුංගළෛ
නානේ යෙළුප්පුවන් එන්‍රලුම් නාණාමේ
පෝන තිසෛබහරාය් ඉන්නම් පුලර්න්දින්‍රෝ
වානේ නිලනේ පිරවේ අරිවරියාන්
තානේවන් දෙම්මෛත් තලෛයළිත්තාට් කොණ්ඩරුළුම්
වාන්වාර් කළල්බාඩි වන්දෝර්ක්කුන් වාය්දිරවාය්
ඌනේ උරුහාය් උනක්කේ උරුම්එමක්කුම්
ඒනෝර්ක්කුන් දංගෝනෛප් පාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മാനേനീ നെന്‍നലൈ നാളൈവന്‍ തുങ്കളൈ
നാനേ യെഴുപ്പുവന്‍ എന്‍റലും നാണാമേ
പോന തിചൈപകരായ് ഇന്‍നം പുലര്‍ന്തിന്‍റോ
വാനേ നിലനേ പിറവേ അറിവരിയാന്‍
താനേവന്‍ തെമ്മൈത് തലൈയളിത്താട് കൊണ്ടരുളും
വാന്‍വാര്‍ കഴല്‍പാടി വന്തോര്‍ക്കുന്‍ വായ്തിറവായ്
ഊനേ ഉരുകായ് ഉനക്കേ ഉറുമ്എമക്കും
ഏനോര്‍ക്കുന്‍ തങ്കോനൈപ് പാടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
มาเณนี เนะณณะลาย นาลายวะน ถุงกะลาย
นาเณ เยะฬุปปุวะณ เอะณระลุม นาณาเม
โปณะ ถิจายปะกะราย อิณณะม ปุละรนถิณโร
วาเณ นิละเณ ปิระเว อริวะริยาณ
ถาเณวะน เถะมมายถ ถะลายยะลิถถาด โกะณดะรุลุม
วาณวาร กะฬะลปาดิ วะนโถรกกุณ วายถิระวาย
อูเณ อุรุกาย อุณะกเก อุรุมเอะมะกกุม
เอโณรกกุน ถะงโกณายป ปาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာေနနီ ေန့န္နလဲ နာလဲဝန္ ထုင္ကလဲ
နာေန ေယ့လုပ္ပုဝန္ ေအ့န္ရလုမ္ နာနာေမ
ေပာန ထိစဲပကရာယ္ အိန္နမ္ ပုလရ္န္ထိန္ေရာ
ဝာေန နိလေန ပိရေဝ အရိဝရိယာန္
ထာေနဝန္ ေထ့မ္မဲထ္ ထလဲယလိထ္ထာတ္ ေကာ့န္တရုလုမ္
ဝာန္ဝာရ္ ကလလ္ပာတိ ဝန္ေထာရ္က္ကုန္ ဝာယ္ထိရဝာယ္
အူေန အုရုကာယ္ အုနက္ေက အုရုမ္ေအ့မက္ကုမ္
ေအေနာရ္က္ကုန္ ထင္ေကာနဲပ္ ပာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
マーネーニー ネニ・ナリイ ナーリイヴァニ・ トゥニ・カリイ
ナーネー イェルピ・プヴァニ・ エニ・ラルミ・ ナーナーメー
ポーナ ティサイパカラーヤ・ イニ・ナミ・ プラリ・ニ・ティニ・ロー.
ヴァーネー ニラネー ピラヴェー アリヴァリヤーニ・
ターネーヴァニ・ テミ・マイタ・ タリイヤリタ・タータ・ コニ・タルルミ・
ヴァーニ・ヴァーリ・ カラリ・パーティ ヴァニ・トーリ・ク・クニ・ ヴァーヤ・ティラヴァーヤ・
ウーネー ウルカーヤ・ ウナク・ケー ウルミ・エマク・クミ・
エーノーリ・ク・クニ・ タニ・コーニイピ・ パーテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
maneni nennalai nalaifan dunggalai
nane yelubbufan endraluM naname
bona disaibaharay innaM bularndindro
fane nilane birafe arifariyan
danefan demmaid dalaiyaliddad gondaruluM
fanfar galalbadi fandorggun faydirafay
une uruhay unagge urumemagguM
enorggun danggonaib badelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
مانيَۤنِي نيَنَّْلَيْ ناضَيْوَنْ دُنغْغَضَيْ
نانيَۤ یيَظُبُّوَنْ يَنْدْرَلُن ناناميَۤ
بُوۤنَ تِسَيْبَحَرایْ اِنَّْن بُلَرْنْدِنْدْرُوۤ
وَانيَۤ نِلَنيَۤ بِرَوٕۤ اَرِوَرِیانْ
تانيَۤوَنْ ديَمَّيْتْ تَلَيْیَضِتّاتْ كُونْدَرُضُن
وَانْوَارْ كَظَلْبادِ وَنْدُوۤرْكُّنْ وَایْدِرَوَایْ
اُونيَۤ اُرُحایْ اُنَكّيَۤ اُرُمْيَمَكُّن
يَۤنُوۤرْكُّنْ دَنغْغُوۤنَيْبْ باديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
mɑ:n̺e:n̺i· n̺ɛ̝n̺n̺ʌlʌɪ̯ n̺ɑ˞:ɭʼʌɪ̯ʋʌn̺ t̪ɨŋgʌ˞ɭʼʌɪ̯
n̺ɑ:n̺e· ɪ̯ɛ̝˞ɻɨppʉ̩ʋʌn̺ ʲɛ̝n̺d̺ʳʌlɨm n̺ɑ˞:ɳʼɑ:me:
po:n̺ə t̪ɪsʌɪ̯βʌxʌɾɑ:ɪ̯ ʲɪn̺n̺ʌm pʊlʌrn̪d̪ɪn̺d̺ʳo:
ʋɑ:n̺e· n̺ɪlʌn̺e· pɪɾʌʋe· ˀʌɾɪʋʌɾɪɪ̯ɑ:n̺
t̪ɑ:n̺e:ʋʌn̺ t̪ɛ̝mmʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ʌ˞ɭʼɪt̪t̪ɑ˞:ʈ ko̞˞ɳɖʌɾɨ˞ɭʼɨm
ʋɑ:n̺ʋɑ:r kʌ˞ɻʌlβɑ˞:ɽɪ· ʋʌn̪d̪o:rkkɨn̺ ʋɑ:ɪ̯ðɪɾʌʋɑ:ɪ̯
ʷu:n̺e· ʷʊɾʊxɑ:ɪ̯ ʷʊn̺ʌkke· ʷʊɾʊmɛ̝mʌkkɨm
ʲe:n̺o:rkkɨn̺ t̪ʌŋgo:n̺ʌɪ̯p pɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
māṉēnī neṉṉalai nāḷaivan tuṅkaḷai
nāṉē yeḻuppuvaṉ eṉṟalum nāṇāmē
pōṉa ticaipakarāy iṉṉam pularntiṉṟō
vāṉē nilaṉē piṟavē aṟivariyāṉ
tāṉēvan temmait talaiyaḷittāṭ koṇṭaruḷum
vāṉvār kaḻalpāṭi vantōrkkuṉ vāytiṟavāy
ūṉē urukāy uṉakkē uṟumemakkum
ēṉōrkkun taṅkōṉaip pāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
маанэaни нэннaлaы наалaывaн тюнгкалaы
наанэa елзюппювaн энрaлюм наанаамэa
поонa тысaыпaкараай ыннaм пюлaрнтынроо
ваанэa нылaнэa пырaвэa арывaрыяaн
таанэaвaн тэммaыт тaлaыялыттаат контaрюлюм
ваанваар калзaлпааты вaнтоорккюн ваайтырaваай
унэa юрюкaй юнaккэa юрюмэмaккюм
эaноорккюн тaнгкоонaып паатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
mahneh:nih :nennalä :nah'läwa:n thungka'lä
:nahneh jeshuppuwan enralum :nah'nahmeh
pohna thizäpaka'rahj innam pula'r:nthinroh
wahneh :nilaneh piraweh ariwa'rijahn
thahnehwa:n themmäth thaläja'liththahd ko'nda'ru'lum
wahnwah'r kashalpahdi wa:nthoh'rkkun wahjthirawahj
uhneh u'rukahj unakkeh urumemakkum
ehnoh'rkku:n thangkohnäp pahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
maanèènii nènnalâi naalâivan thòngkalâi
naanèè yèlzòppòvan ènrhalòm naanhaamèè
poona thiçâipakaraaiy innam pòlarnthinrhoo
vaanèè nilanèè pirhavèè arhivariyaan
thaanèèvan thèmmâith thalâiyalhiththaat konhdaròlhòm
vaanvaar kalzalpaadi vanthoorkkòn vaaiythirhavaaiy
önèè òròkaaiy ònakkèè òrhòmèmakkòm
èènoorkkòn thangkoonâip paadèèloor èmpaavaaiy 
maaneenii nennalai naalhaivain thungcalhai
naanee yielzuppuvan enrhalum naanhaamee
poona thiceaipacaraayi innam pularinthinrhoo
vanee nilanee pirhavee arhivariiyaan
thaaneevain themmaiith thalaiyalhiiththaait coinhtarulhum
vanvar calzalpaati vainthooriccun vayithirhavayi
uunee urucaayi unaickee urhumemaiccum
eenooriccuin thangcoonaip paateeloor empaavayi 
maanae:nee :nennalai :naa'laiva:n thungka'lai
:naanae yezhuppuvan en'ralum :naa'naamae
poana thisaipakaraay innam pular:nthin'roa
vaanae :nilanae pi'ravae a'rivariyaan
thaanaeva:n themmaith thalaiya'liththaad ko'ndaru'lum
vaanvaar kazhalpaadi va:nthoarkkun vaaythi'ravaay
oonae urukaay unakkae u'rumemakkum
aenoarkku:n thangkoanaip paadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
মানেণী ণেন্নলৈ ণালৈৱণ্ তুঙকলৈ
ণানে য়েলুপ্পুৱন্ এন্ৰলুম্ ণানামে
পোন তিচৈপকৰায়্ ইন্নম্ পুলৰ্ণ্তিন্ৰো
ৱানে ণিলনে পিৰৱে অৰিৱৰিয়ান্
তানেৱণ্ তেম্মৈত্ তলৈয়লিত্তাইট কোণ্তৰুলুম্
ৱান্ৱাৰ্ কলল্পাটি ৱণ্তোৰ্ক্কুন্ ৱায়্তিৰৱায়্
ঊনে উৰুকায়্ উনক্কে উৰূম্এমক্কুম্
এনোৰ্ক্কুণ্ তঙকোনৈপ্ পাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.