எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 5

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
    போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
    ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

குறிப்புரை:

``அறியா, காணா`` என்றவை, எதிர்மறைப் பெயரெச்ச அடுக்கு. மலை - மலைவடிவானவன். `மலை` என்றே கொண்டு, `அண்ணாமலையை` என்றலும் பொருந்துவதே. போல் அசைநிலை. உள்ள பொக்கங்கள் - உலகில் உள்ள பொய்களை எல்லாம். ``தேன்`` என்றதை, ``பால்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பால், தேன் என்பன, மிக்க இனிமையைக் குறித்து நின்றன. படிறீ - பொய்ம்மை யுடையவளே; இது, வாளா பெயராய் நின்றது. இவள் சொற்சாலம் செய்பவள் என்பதை அனைவரும் எப்பொழுதும் அவள் அறியக் கூறுவர் என்பதும், அதுபற்றி இவள் சினந்து கொள்வதில்லை என்பதும், சென்ற மகளிர் இவளை இங்ஙனம் வெளிப்படையாகவே கூறி விளித்தமையாற் பெறப்படும். ``ஓலம் இடினும் உணராய் உணராய்`` என்றதும், அவளது எளிய நிலை கருதியேயாம். அவளது சொற்சாலத்துக்கு ஓர் எல்லையாகவே, `மாலறியா நான்முகனும் காணாமலையினை நாம் அறிவோம்` எனக் கூறுதலை எடுத்துக் காட்டினர். இதனானே, சிவபெருமானை ஏனைத் தேவரோடு ஒப்பவைத்துக் கூறுவாரது தன்மையும் அடிகள் புலப்படுத்தியவாறு பெறப்பட்டது.
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
(தி.5.ப.100.பா.5) என ஆளுடைய அரசுகள் அருளிச் செய்தலுங் காண்க ``ஞாலமே`` முதலிய மூன்று ஏகாரங்களும் எண்ணுப் பொருள. இவற்றால் எண்ணப்பட்டன, அவ்வவ்வுலகங்களாம். இவற்றின்பின், `ஆகிய உலகங்களால்` என்பது தொகுத்தலாயிற்று. கோதாட்டுதல் - திருத்துதல். `கோதுதலைச் செய்தல்` என்பது சொற் பொருள். சீலம் - செய்கை. உணராய் - துயில் நீங்காய். காண், முன்னிலை அசை. `ஏலக்குழலியாகிய உன் பரிசு இது` என, ஒருசொல் வருவித்து முடிக்க. ஏலம் - மயிர்ச்சாந்து. `வாயால் இனிமைபடப் பேசுதல்போலவே, உடலையும் நன்கு ஒப்பனை செய்து கொள்வாய்` என்பார், `ஏலக்குழலி` என்றனர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“శ్రీమహావిష్ణువుచే తెలుసుకొనబడదగనివాడు, చతుర్ముఖ బ్రహ్మచే గాంచబడనివాడు అయిన ఆ అణ్ణామలైనాథుడు, పరంజ్యోతి స్వరూపుడను భక్తులమైన మనము తెలుసుకొనగలమని, అసత్యపు మాటలను తెలుపుచున్న, పాలనురగవలెను, మధురమైన తేనెవలెను మాటలాడు నోరుగల ఓ వంచకీ!” “నీ ద్వారబంధపు తలుపులను ఇప్పుడు తెరువుము!” “ఈ భూమండలమందలి జనులు, దేవలోకవాసులు, అన్యలోకమందలివారు తెలుసుకొనలేనటువంటి ఆ కరుణామయుడు, సౌందర్యమూర్తి, మనపైగల ప్రేమతో, మనలను తన సేవకులుగ జేసుకుని, మన పాపకర్మములను పోగొట్టి, మనకు శుభములను కలుగజేయు భవ్యమైన గుణములుగలవానిపై సమ్మోహనముతో గానముచేసి, ఓ శివుడా! ఓ శివుడా! అని పిలిచినచో మన పాపములు తొలగవు అనుకునుచున్నావో! ఏమో! “పుష్పములతో అలంకరింపబడిన నీలికురులుగల ఓ పడతీ! లేచి రమ్ము! మాతో కలసి గానము చేయుము”.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ವಿಷ್ಣುವಿನಿಂದ ಅರಸಲಾಗದ ಅಡಿಗಳನ್ನು, ಬ್ರಹ್ಮನಿಂದ ಅರಸಲಾಗದ ಮುಡಿಯನ್ನು ಹೊಂದಿರುವ ಅಣ್ಣಾಮಲೈಯನ್ನು ನಾವು ಅರಿಯೋಣವೆಂದು ಹಾಲು ಜೇನಿನಂತಹ ಸುಳ್ಳನ್ನೇ ನುಡಿಯುತ್ತಿರುವ ವಂಚಕಳೇ! ನಿನ್ನ ಬಾಯೆಂಬ ಬಾಗಿಲನ್ನು ತೆರೆಯುವಂತವಳಾಗು ! ಭೂಲೋಕ, ದೇವಲೋಕಗಳೂ ಅರಿಯಲಾಗದವನ ಚೆಲುವನ್ನೂ, ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡವನ ಮಂಗಳ ಗುಣವನ್ನು ಹಾಡಿ ಹೊಗಳಿ ಶಿವನೇ ! ಶಿವನೇ ! ಎಂದು ಮೊರೆಯಿಟ್ಟರೂ ಅರಿಯಲಾರೆ ! ನಿದ್ರೆಯಿಂದ ಮೇಲೇಳದಿರುವೆ. ಶ್ರೀಗಂಧವ ಪೂಸಿದ ಕೂದಲುಳ್ಳ ನಿನ್ನ ರೀತಿ ಇದೇನಾ? ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ! ಮೇಲೇಳು. ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മാലും അറിഞ്ഞിടാത്ത നാന്‍ മുഖനും കാണാത്ത മഹിമാവിനെ നം
പോല്‍ ആരേ അറിയുക എു പൊണ്ണത്തം പേശി നടക്കും
പാലൂറും തേന്‍വായ് വഞ്ചപ്പെണ്ണേ വാതില്‍ തുറക്ക നീ
ഞാലമോ വി ആദി വേറേതുമോ അറിഞ്ഞിടാ അരിയ
കോലമതാര്‍ നമ്മെ ആള്‍ക്കൊരുളി കുറ്റമകറ്റുവോന്‍
ശീലം പാടി ശിവനേ ശിവനേ എു
ഓലമിടുതു കേല്ലേ ഉണരില്ലേ നീ
ഏലക്കുഴലിയിവള്‍ രീതിയിതെന്തേ എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වෙනු දැක නැති, බඹු ද නුදුටු උතුම් දෙවිඳුන්, අප
වැන්නවුන්, “දන්නෙමු” යි මුළා බස් දොඩන,
කිරි උණන,පැණි පරයන, මිහිරි බස් දොඩන කපට ලඳුනි දොර අරිනු වහා
මනුලෝ වැසියන් ද, සුරයන්ද, වෙනත් ලෝතල ද, වටහා ගනු විරල
මහඟු රුව ද, අපට පිළිසරණ වන අසිරි අනුහස ද
කරුණා මහිමය ද ගැයුවෙමු,“ සිවනි, සිවනි” කිය කියා
විලාප නැඟුවත් දත නොහැකි එකියක් වූවෙහි, තී වටහා ගනු බැහැ
කෙස් විලවුන් තැවරූ කළඹ තිගෙ, හැටි මෙහෙම ද සුරතලියේ. 05

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang berkata manis seperti madu
Dengan mulut mengalirkan susu,
Kamu berbohong dengan mengatakan bahawa
Kamu dapat mengetahui Tuhan (Annaamalai),
Yang tidak diketahui oleh Vishnu dan tidak dapat dilihat oleh Brahma
Wahai penipu sila buka pintu.
Walaupun kami mengadu dengan laungan Siva! Siva! dan menyanyikan keajaipan
Keindahan-Nya yang sukar difahami oleh penghuni dunia, angkasa dan dunia lain
Serta sifat teragung-Nya yang menggaibkan kesalahan kita dan
Menyayangi kita sebagai hamba-Nya
Namun anda tidak memahami dan masih tidur.
Inikah sifat kamu wahai gadis yang berambut wangi?
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
एक सखीः सुगन्धित कुन्तलवाली सखी!
विष्णु के लिए अज्ञात, ब्रह्मा के लिए अगोचर
पर्वतराज शिव को क्या हम जान सकती हैं?
असत्य वचन बोलनेवाली!
दुग्ध मधु मिश्रित जैसे अधरोंवाली सखी!
चतुर! दरवाज़ा खोलो।
भूलोकवासी, अमर लोग, अन्य देवगण आदि के लिए
अप्राप्य ईश ने हमें अनुग्रह कर कृपा प्रदान की।
इस गाथा को गाने पर भी,
‘शिव‘, ‘शिव‘ कहकर चीखने पर भी, जागती नहीं।
तुम्हारी यह क्या दशा है! जरा विचार करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”विष्णुना अज्ञातं चतुर्मुखेनादृष्टं पर्वतनिभं ईशं वयं जानीमः इति अनृतं वदसि
क्षीरमधुनिभमधुरभाषिणि, कपाटमुत्पाटय। भूम्याकाशाभ्यां च अन्यैश्च ज्ञातुमशक्यः सः।
तस्य रूपसौभगं च अस्मान् अनुगृह्य दोषनिवारण सौशील्यं च गात्वा हे शिव, हे शिव इति, वयं क्रन्दामः।
तथापि त्वं तन्न जानासि, स्वपिषि। एष ते स्वभावः सुगन्धकुन्तळे”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Kalavikarni-Šakti zur Kali-Šakti:
O kleine Betrügerin, du,
Du hast wohl einen Mund,
Wie Milch und Honig so süß!
O- Lügen hast du gesprochen,
Und also sagtest du:
”Den Visnu nicht konnte erkennen,
Den Brahma nicht konnte seh’n,
Ihn, der von Gestalt wie ein Berg ist,
Ja ihn, den kennen wir!’
So öffne doch deine Türe!
Ob wir die Schönheit auch preisen
Von hm, den können erkennen
Nicht Erde, Himmel, noch and’res,
Ob seine Rechtschaffenheit
Wir preisen, die uns gemacht
Zu seinen Dienerinnen,
Ob seine Lieb’ wir preisen,
Die für uns denkt und sorgt,
Wie die Mutter für ihr Kind,
Ob ” Šiva! Šiva!’’auch
Wir singen fort und fort,
So hörst du es doch nicht,
Du achtest nicht des Liedes!
O, sag’, geziemt sich das
Für eine zarte Fraue
Mit Haar so glänzend schön,
Mit duftendem Öl geschmückt?
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(အျခားတစ္အိမ္သို႔ သြားေရာက္ၾကကာ အေဖာ္ကို ႏွိုးၾကျပန္ပါသည္။)
လံုမပ်ိဳ တစ္ေယာက္က
ပီရူမာ(လ္) (ဗိႆႏိုး) အရွင္ႏွင့္ ဗီ(ရ္)မၼာ (ျဗဟၼာ) အရွင္တို႔ကပင္ အၿပိဳင္အဆိုင္ ရွာေဖြခဲ့ၾကေသာ္လည္း ဆံေတာ္ႏွင့္ ဖဝါးေတာ္ျမတ္ကို ျမင္ေတြ႔ႏိုင္ျခင္းကို မစြမ္းခဲ့ေသာ အႏၷားမလိတ္ယား(န္) (သီဝအရွင္)အား အကၽြန္တို႔ျမင္ေတြ႔ၾကၿပီဟု မုသားေျခြခဲ့ေသာ လံုမရယ္၊ အျဖဴေရာင္ ႏို႔ႏွစ္ပန္းထြက္လာသကဲ့သို႔ ျဖစ္သည့္ ပ်ားသကာခ်ိဳျမ ရည္မြန္သည့္ ႏွုတ္ပိုင္ရွင္ မုသားမေလးရယ္…နင္(ညည္း) ရဲ႕အိမ္ေရွ႕ဝင္းတံခါးကို ဖြင့္ပါေလေတာ့။
အျခားလံုမပ်ိဳ တစ္ေယာက္က…..
ကမၻာ့ေျမျပင္နဲ႔ မိုးေကာင္းကင္ အပါအဝင္ အျခားေလာကသားအားလံုးမွ ခံစားသိရွိရန္ ခက္ခဲလွသည့္ အရွင္သခင္ျဖစ္တဲ့ သီဝ အရွင္ျမတ္ရဲ႕ ေျခေတာ္အစံုမွာ ငါတို႔အားလံုးကို ေက်းကၽြန္အျဖစ္ ပို႔ေဆာင္ေစၿပီး အညစ္အေၾကးမ်ားကုိ ပယ္သတ္ကာ သန္႔ရွင္းစင္ၾကယ္ေစမည့္ ဘုရားရွင္အား ၾကည္ညိဳပြားမ်ားျခင္းအားျဖင့္ ဆီဝေနး (သီဝရွင္ေတာ္ျမတ္ဘုရား) ဟု တိုင္တည္ေနခဲ့ေသာ္လည္း အိပ္ယာထက္မွ ႏွိုး၍ မထႏိုင္ေတာ့ၿပီေလာ…? ဤသည္ကပင္ နင့္ (ညည္း) ရဲ႕ၾကက္သီးေမႊးညွင္း ထေလာက္ေသာ ဘုရားရွင္ေတာ္ျမတ္အား ၾကည္ညိဳမွဴ ျဖစ္သေလာ….?

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
এগৰাকী সখী : হে সগন্ধিত কুন্তলযুক্ত সখী!
বিষ্ণুৰ বাবে অজ্ঞাত, ব্ৰহ্মাৰ বাবে অগোচৰ
পৰ্বতৰাজ শিৱক আমি জানিব পাৰিম নেকি?
হে অসত্য বচন কোৱা সখী!
দুগ্ধ মৌ মিশ্ৰিতৰ দৰে ওঁঠযুক্ত সখী!
হে চতুৰ! দুৱাৰ খোলা।
ভূলোকবাসী, অমৰ লোকসকল, অন্যান্য দেৱগণ আদিৰ বাবে
অপ্ৰাপ্য ঈশ্বৰে আমাক অনুগ্ৰহ প্ৰদান কৰি কৃপা কৰিছে।
এই গাঁথা গোৱাৰ পিছতো,
‘শিৱ’, ‘শিৱ’ কৈ চিঞৰাৰ পিছতো, তুমি উঠা নাই।
তোমাৰ এয়া কি দশা! অলপ ভাৱি চোৱাচোন।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
``We know of Annamalai unknown to Vishnu and unbeheld By Brahma,
the Four-faced.
`` Thus you -- The deceptious one in whose mouth,
milk and honey flow--,
Articulate falsehoods in which you are well versed.
Come and unbar the doors of your threshold.
Lo,
the earth,
the heaven and the dwellers Of other planets,
admiring His beauty -- rare to be Comprehended --,
sing of His great qualities By which He enslaves us,
rids us of our flaws And rules us in grace.
Thus they hail Him And chant:
``Siva !
O Siva !
`` Though they cry hoarse,
You whose tresses are perfumed,
do not feel it,
Aye,
do not feel it.
Such is your plight,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Hill to Maal unknown,Hill by Four-Faced unseen
We but know for sure--thus you boast knowing
Knowing in conceit in fancied innocence
O, milk-and-honey-tongued-falsity!,Hence
Open the gate Worlds,Skies and Cosms feel
His Fair, tough to grasp,hum His Grace a great deal,
That take us,full our flaws,hail Siva,Siva, louder Hark!.
Deaf to it are you of fragrant locks? lo,, in the frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Fair Maal couldn`t find nor the Four-Face Brahma could infer
the many tiered Hill Form Lord; 'we know Him', thus, even thus, you kept
telling lies; milk and honey welling sweet tongue is yours, false to the etymon!
O, Cheat silly chit! Open the threshold gates.Isn`t He too dear to know
for mundanes, Celestials and rest of worlds; wondering His fair Form,
the way he has taken us to grace, and how He removed our murk and raised us
generously, we sing Siva, Siva, appealing to Him, yet, you, unaware, lie snuggled
in sleep! Is this your nature, O, maid of unguent-coated flowing locks!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑀶𑀺𑀬𑀸 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼𑀫𑁆 𑀓𑀸𑀡𑀸 𑀫𑀮𑁃𑀬𑀺𑀷𑁃𑀦𑀸𑀫𑁆
𑀧𑁄𑀮𑀶𑀺𑀯𑁄𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀴𑁆𑀴 𑀧𑁄𑁆𑀓𑁆𑀓𑀗𑁆𑀓 𑀴𑁂𑀧𑁂𑀘𑀼𑀫𑁆
𑀧𑀸𑀮𑀽𑀶𑀼 𑀢𑁂𑀷𑁆𑀯𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀝𑀺𑀶𑀻 𑀓𑀝𑁃𑀢𑀺𑀶𑀯𑀸𑀬𑁆
𑀜𑀸𑀮𑀫𑁂 𑀯𑀺𑀡𑁆𑀡𑁂 𑀧𑀺𑀶𑀯𑁂 𑀅𑀶𑀺𑀯𑀭𑀺𑀬𑀸𑀷𑁆
𑀓𑁄𑀮𑀫𑀼𑀫𑁆 𑀦𑀫𑁆𑀫𑁃𑀆𑀝𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀺𑀓𑁆 𑀓𑁄𑀢𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆
𑀘𑀻𑀮𑀫𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆 𑀘𑀺𑀯𑀷𑁂 𑀘𑀺𑀯𑀷𑁂𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀑𑀮𑀫𑁆 𑀇𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀡𑀭𑀸𑀬𑁆 𑀉𑀡𑀭𑀸𑀬𑁆𑀓𑀸𑀡𑁆
𑀏𑀮𑀓𑁆 𑀓𑀼𑀵𑀮𑀺 𑀧𑀭𑀺𑀘𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালর়িযা নান়্‌মুহন়ুম্ কাণা মলৈযিন়ৈনাম্
পোলর়িৱোম্ এণ্ড্রুৰ‍্ৰ পোক্কঙ্গ ৰেবেসুম্
পালূর়ু তেন়্‌ৱায্প্ পডির়ী কডৈদির়ৱায্
ঞালমে ৱিণ্ণে পির়ৱে অর়িৱরিযান়্‌
কোলমুম্ নম্মৈআট্ কোণ্ডরুৰিক্ কোদাট্টুম্
সীলমুম্ পাডিচ্ চিৱন়ে সিৱন়েযেণ্ড্রু
ওলম্ ইডিন়ুম্ উণরায্ উণরায্গাণ্
এলক্ কুৰ়লি পরিসেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
मालऱिया नाऩ्मुहऩुम् काणा मलैयिऩैनाम्
पोलऱिवोम् ऎण्ड्रुळ्ळ पॊक्कङ्ग ळेबेसुम्
पालूऱु तेऩ्वाय्प् पडिऱी कडैदिऱवाय्
ञालमे विण्णे पिऱवे अऱिवरियाऩ्
कोलमुम् नम्मैआट् कॊण्डरुळिक् कोदाट्टुम्
सीलमुम् पाडिच् चिवऩे सिवऩेयॆण्ड्रु
ओलम् इडिऩुम् उणराय् उणराय्गाण्
एलक् कुऴलि परिसेलोर् ऎम्बावाय् 
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲಱಿಯಾ ನಾನ್ಮುಹನುಂ ಕಾಣಾ ಮಲೈಯಿನೈನಾಂ
ಪೋಲಱಿವೋಂ ಎಂಡ್ರುಳ್ಳ ಪೊಕ್ಕಂಗ ಳೇಬೇಸುಂ
ಪಾಲೂಱು ತೇನ್ವಾಯ್ಪ್ ಪಡಿಱೀ ಕಡೈದಿಱವಾಯ್
ಞಾಲಮೇ ವಿಣ್ಣೇ ಪಿಱವೇ ಅಱಿವರಿಯಾನ್
ಕೋಲಮುಂ ನಮ್ಮೈಆಟ್ ಕೊಂಡರುಳಿಕ್ ಕೋದಾಟ್ಟುಂ
ಸೀಲಮುಂ ಪಾಡಿಚ್ ಚಿವನೇ ಸಿವನೇಯೆಂಡ್ರು
ಓಲಂ ಇಡಿನುಂ ಉಣರಾಯ್ ಉಣರಾಯ್ಗಾಣ್
ಏಲಕ್ ಕುೞಲಿ ಪರಿಸೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 
Open the Kannada Section in a New Tab
మాలఱియా నాన్ముహనుం కాణా మలైయినైనాం
పోలఱివోం ఎండ్రుళ్ళ పొక్కంగ ళేబేసుం
పాలూఱు తేన్వాయ్ప్ పడిఱీ కడైదిఱవాయ్
ఞాలమే విణ్ణే పిఱవే అఱివరియాన్
కోలముం నమ్మైఆట్ కొండరుళిక్ కోదాట్టుం
సీలముం పాడిచ్ చివనే సివనేయెండ్రు
ఓలం ఇడినుం ఉణరాయ్ ఉణరాయ్గాణ్
ఏలక్ కుళలి పరిసేలోర్ ఎంబావాయ్ 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලරියා නාන්මුහනුම් කාණා මලෛයිනෛනාම්
පෝලරිවෝම් එන්‍රුළ්ළ පොක්කංග ළේබේසුම්
පාලූරු තේන්වාය්ප් පඩිරී කඩෛදිරවාය්
ඥාලමේ විණ්ණේ පිරවේ අරිවරියාන්
කෝලමුම් නම්මෛආට් කොණ්ඩරුළික් කෝදාට්ටුම්
සීලමුම් පාඩිච් චිවනේ සිවනේයෙන්‍රු
ඕලම් ඉඩිනුම් උණරාය් උණරාය්හාණ්
ඒලක් කුළලි පරිසේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മാലറിയാ നാന്‍മുകനും കാണാ മലൈയിനൈനാം
പോലറിവോം എന്‍റുള്ള പൊക്കങ്ക ളേപേചും
പാലൂറു തേന്‍വായ്പ് പടിറീ കടൈതിറവായ്
ഞാലമേ വിണ്ണേ പിറവേ അറിവരിയാന്‍
കോലമും നമ്മൈആട് കൊണ്ടരുളിക് കോതാട്ടും
ചീലമും പാടിച് ചിവനേ ചിവനേയെന്‍റു
ഓലം ഇടിനും ഉണരായ് ഉണരായ്കാണ്‍
ഏലക് കുഴലി പരിചേലോര്‍ എംപാവായ് 
Open the Malayalam Section in a New Tab
มาละริยา นาณมุกะณุม กาณา มะลายยิณายนาม
โปละริโวม เอะณรุลละ โปะกกะงกะ เลเปจุม
ปาลูรุ เถณวายป ปะดิรี กะดายถิระวาย
ญาละเม วิณเณ ปิระเว อริวะริยาณ
โกละมุม นะมมายอาด โกะณดะรุลิก โกถาดดุม
จีละมุม ปาดิจ จิวะเณ จิวะเณเยะณรุ
โอละม อิดิณุม อุณะราย อุณะรายกาณ
เอละก กุฬะลิ ปะริเจโลร เอะมปาวาย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလရိယာ နာန္မုကနုမ္ ကာနာ မလဲယိနဲနာမ္
ေပာလရိေဝာမ္ ေအ့န္ရုလ္လ ေပာ့က္ကင္က ေလေပစုမ္
ပာလူရု ေထန္ဝာယ္ပ္ ပတိရီ ကတဲထိရဝာယ္
ညာလေမ ဝိန္ေန ပိရေဝ အရိဝရိယာန္
ေကာလမုမ္ နမ္မဲအာတ္ ေကာ့န္တရုလိက္ ေကာထာတ္တုမ္
စီလမုမ္ ပာတိစ္ စိဝေန စိဝေနေယ့န္ရု
ေအာလမ္ အိတိနုမ္ အုနရာယ္ အုနရာယ္ကာန္
ေအလက္ ကုလလိ ပရိေစေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
マーラリヤー ナーニ・ムカヌミ・ カーナー マリイヤニイナーミ・
ポーラリヴォーミ・ エニ・ルリ・ラ ポク・カニ・カ レーペーチュミ・
パールール テーニ・ヴァーヤ・ピ・ パティリー カタイティラヴァーヤ・
ニャーラメー ヴィニ・ネー ピラヴェー アリヴァリヤーニ・
コーラムミ・ ナミ・マイアータ・ コニ・タルリク・ コータータ・トゥミ・
チーラムミ・ パーティシ・ チヴァネー チヴァネーイェニ・ル
オーラミ・ イティヌミ・ ウナラーヤ・ ウナラーヤ・カーニ・
エーラク・ クラリ パリセーローリ・ エミ・パーヴァーヤ・ 
Open the Japanese Section in a New Tab
malariya nanmuhanuM gana malaiyinainaM
bolarifoM endrulla boggangga lebesuM
baluru denfayb badiri gadaidirafay
nalame finne birafe arifariyan
golamuM nammaiad gondarulig godadduM
silamuM badid difane sifaneyendru
olaM idinuM unaray unaraygan
elag gulali bariselor eMbafay 
Open the Pinyin Section in a New Tab
مالَرِیا نانْمُحَنُن كانا مَلَيْیِنَيْنان
بُوۤلَرِوُوۤن يَنْدْرُضَّ بُوكَّنغْغَ ضيَۤبيَۤسُن
بالُورُ تيَۤنْوَایْبْ بَدِرِي كَدَيْدِرَوَایْ
نعالَميَۤ وِنّيَۤ بِرَوٕۤ اَرِوَرِیانْ
كُوۤلَمُن نَمَّيْآتْ كُونْدَرُضِكْ كُوۤداتُّن
سِيلَمُن بادِتشْ تشِوَنيَۤ سِوَنيَۤیيَنْدْرُ
اُوۤلَن اِدِنُن اُنَرایْ اُنَرایْغانْ
يَۤلَكْ كُظَلِ بَرِسيَۤلُوۤرْ يَنباوَایْ 


Open the Arabic Section in a New Tab
mɑ:lʌɾɪɪ̯ɑ: n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨm kɑ˞:ɳʼɑ: mʌlʌjɪ̯ɪn̺ʌɪ̯n̺ɑ:m
po:lʌɾɪʋo:m ʲɛ̝n̺d̺ʳɨ˞ɭɭə po̞kkʌŋgə ɭe:βe:sɨm
pɑ:lu:ɾɨ t̪e:n̺ʋɑ:ɪ̯p pʌ˞ɽɪɾi· kʌ˞ɽʌɪ̯ðɪɾʌʋɑ:ɪ̯
ɲɑ:lʌme· ʋɪ˞ɳɳe· pɪɾʌʋe· ˀʌɾɪʋʌɾɪɪ̯ɑ:n̺
ko:lʌmʉ̩m n̺ʌmmʌɪ̯ɑ˞:ʈ ko̞˞ɳɖʌɾɨ˞ɭʼɪk ko:ðɑ˞:ʈʈɨm
si:lʌmʉ̩m pɑ˞:ɽɪʧ ʧɪʋʌn̺e· sɪʋʌn̺e:ɪ̯ɛ̝n̺d̺ʳɨ
ʷo:lʌm ʲɪ˞ɽɪn̺ɨm ʷʊ˞ɳʼʌɾɑ:ɪ̯ ʷʊ˞ɳʼʌɾɑ:ɪ̯xɑ˞:ɳ
ʲe:lʌk kʊ˞ɻʌlɪ· pʌɾɪse:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 
Open the IPA Section in a New Tab
mālaṟiyā nāṉmukaṉum kāṇā malaiyiṉainām
pōlaṟivōm eṉṟuḷḷa pokkaṅka ḷēpēcum
pālūṟu tēṉvāyp paṭiṟī kaṭaitiṟavāy
ñālamē viṇṇē piṟavē aṟivariyāṉ
kōlamum nammaiāṭ koṇṭaruḷik kōtāṭṭum
cīlamum pāṭic civaṉē civaṉēyeṉṟu
ōlam iṭiṉum uṇarāy uṇarāykāṇ
ēlak kuḻali paricēlōr empāvāy 
Open the Diacritic Section in a New Tab
маалaрыяa наанмюканюм кaнаа мaлaыйынaынаам
поолaрывоом энрюллa поккангка лэaпэaсюм
паалурю тэaнваайп пaтыри катaытырaваай
гнaaлaмэa выннэa пырaвэa арывaрыяaн
коолaмюм нaммaыаат контaрюлык коотааттюм
силaмюм паатыч сывaнэa сывaнэaенрю
оолaм ытынюм юнaраай юнaраайкaн
эaлaк кюлзaлы пaрысэaлоор эмпааваай 
Open the Russian Section in a New Tab
mahlarijah :nahnmukanum kah'nah maläjinä:nahm
pohlariwohm enru'l'la pokkangka 'lehpehzum
pahluhru thehnwahjp padirih kadäthirawahj
gnahlameh wi'n'neh piraweh ariwa'rijahn
kohlamum :nammäahd ko'nda'ru'lik kohthahddum
sihlamum pahdich ziwaneh ziwanehjenru
ohlam idinum u'na'rahj u'na'rahjkah'n
ehlak kushali pa'rizehloh'r empahwahj 
Open the German Section in a New Tab
maalarhiyaa naanmòkanòm kaanhaa malâiyeinâinaam
poolarhivoom ènrhòlhlha pokkangka lhèèpèèçòm
paalörhò thèènvaaiyp padirhii katâithirhavaaiy
gnaalamèè vinhnhèè pirhavèè arhivariyaan
koolamòm nammâiaat konhdaròlhik koothaatdòm
çiilamòm paadiçh çivanèè çivanèèyènrhò
oolam idinòm ònharaaiy ònharaaiykaanh
èèlak kòlzali pariçèèloor èmpaavaaiy 
maalarhiiyaa naanmucanum caanhaa malaiyiinainaam
poolarhivoom enrhulhlha poiccangca lheepeesum
paaluurhu theenvayip patirhii cataithirhavayi
gnaalamee viinhnhee pirhavee arhivariiyaan
coolamum nammaiaait coinhtarulhiic coothaaittum
ceiilamum paatic ceivanee ceivaneeyienrhu
oolam itinum unharaayi unharaayicaainh
eelaic culzali pariceeloor empaavayi 
maala'riyaa :naanmukanum kaa'naa malaiyinai:naam
poala'rivoam en'ru'l'la pokkangka 'laepaesum
paaloo'ru thaenvaayp padi'ree kadaithi'ravaay
gnaalamae vi'n'nae pi'ravae a'rivariyaan
koalamum :nammaiaad ko'ndaru'lik koathaaddum
seelamum paadich sivanae sivanaeyen'ru
oalam idinum u'naraay u'naraaykaa'n
aelak kuzhali parisaeloar empaavaay 
Open the English Section in a New Tab
মালৰিয়া ণান্মুকনূম্ কানা মলৈয়িনৈণাম্
পোলৰিৱোʼম্ এন্ৰূল্ল পোক্কঙক লেপেচুম্
পালূৰূ তেন্ৱায়্প্ পটিৰী কটৈতিৰৱায়্
ঞালমে ৱিণ্ণে পিৰৱে অৰিৱৰিয়ান্
কোলমুম্ ণম্মৈআইট কোণ্তৰুলিক্ কোতাইটটুম্
চীলমুম্ পাটিচ্ চিৱনে চিৱনেয়েন্ৰূ
ওলম্ ইটিনূম্ উণৰায়্ উণৰায়্কাণ্
এলক্ কুললি পৰিচেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.