எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
    தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
    பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை:

இதனுள் சிவபெருமான் தேவதேவனாய உயர் வுடையனாதலை நினைந்து பேசுதல் கூறப்படுகின்றது.
வீறு - பெருமை; என்றது, ஒளியை. சிவபெருமானது இரு திருவடியினது ஒளியின்முன், தேவர் பலரது முடியின்கண்ணும் உள்ள அளவிறந்த மணிகளும் ஒருங்குகூடிய கூட்டத்து எழுந்த பேரொளியும் மழுங்கும் என்க. இங்குக் கூறியது பொருளுவமம்;
``பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃதுவம மாகும்``
என்னும் உவமவியல் நூற்பாவினைக் காண்க. இதற்கு உரையாசிரியர் உரைத்த உரை பொருந்துவதன்று. இதனை அணி இயலார், `விபரீத உவமை` என்றும், `எதிர்நிலை உவமை` என்றும் கூறுவர். தேவர் பலரது முடிகளும் சிவபெருமானது திருவடியின் முன் குழுமுதல், அவர்கள் அப்பெருமானது அடியில் தங்கள் முடிபட வணங்குதலாம். கண் ஆர் இரவி - கண்ணுக்குத் துணையாய்ப் பொருந்துகின்ற கதிரவன். வந்து - வருதலால். கார் - கருமை; அஃது ஆகுபெயராய், இருளை உணர்த்திற்று. தண் ஆர் ஒளி - குளிர்ச்சி பொருந்திய ஒளி. தாரகைகள் - விண்மீன்கள். அகலுதல் - காணப்படாது மறைதல். ``பிறங்கொளி`` என்றதில் ஒளி என்றது, அதனையுடைய பொருள்களைக் குறித்தது. இறைவன் தன் கலப்பினை நோக்கிய வழி உலகமேயாயும், தன் தன்மையை நோக்கியவழி அதனின் வேறாயும் அறியப்படுதல்பற்றி, `பெண் முதலிய பலவுமாகி, இத்தனையும் வேறாகி` என்று அருளினார். கண் ஆர் அமுதம் - கண்ணால் பருகும் அமுதம்; இது, `தேவரமுதத்தின் வேறு என்றவாறு; இதனை விலக்குருவகத்தின் பாற்படுத்துக. `கண்ணாரமுதக் கடலே போற்றி` (தி.8 போற்றி. 150) என முன்னருங் கூறினார். மேற்கூறியவாறன்றி இவ்வாறும் ஆமென்றலின், ``அமுதமுமாய்`` என்ற உம்மை. இறந்தது தழுவிற்று, வாளாதே ``இப்பூம்புனல்`` என்றமையின், `கிடைத்த இந்நீரின்கண்` என்க. இது, விண்மீன்கள் ஒளி மழுங்கிக் கதிரவன் தோன்றுங் காலம் வருதலின், தீர்த்தமாயுள்ளவற்றிற் செல்லாது, கிடைத்த நீரில் ஆடுவார் கூறியது. தீர்த்தமன்மை குறிப்பார். ``இப்புனல்`` என்றும், தீர்த்தமன்றாயினும் ஆடப்படுதற்குரியதே என்பார், ``பூம்புனல்`` என்றுங் கூறினர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ స్నేహితురాలా! తిరు అణ్ణామలై దివ్య క్షేత్రమునందు వెలసిన ఆ అణ్ణామలై నాథుని దివ్యచరణములపై శరణువేడుచున్న దేవతల కిరీటములందు పొదగబడిన రత్నములపై సూర్యరశ్మి సోకుటచే ఆ కిరణముల పరావర్తనము వలన ప్రకాశములను వెదజల్లుచుండ, ఆ సూర్యుని అస్తమ సమయమున వెన్నెలను కురిపించు చంద్రుని కాంతి, రాత్రి సమయమున ప్రకాశించు నక్షత్రములు కానపడు సమయమున, స్త్రీగను, పురుషునిగను, నపుంసకునిగను, ప్రకాశించువాడు, ఆకాశముగను, భూమిగను, వీటన్నింటికినీ వేరుపడు విధముననుండియూ కనులారా దర్శింపదగు అమృతమువంటివానిగను నిలిచియుండి అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుని దివ్య చరణారవిందముల కీర్తిని గానము చేసెదముగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಗೆಳತಿಯೇ ! ತಿರುವಣ್ಣಾಮಲೈ ಒಡೆಯನ ಅಡಿದಾವರೆಗಳನ್ನು ನಮಸ್ಕರಿಸುವ ದೇವರುಗಳ ಮುಡಿಯಲ್ಲಿರುವ ರತ್ನಗಳ ಸಮೂಹವು ಕಾಂತಿಹೀನವಾದಂತೆ, ಅಪಾರ ಕಾಂತಿವಂತನಾದ ಸೂರ್ಯನು ಕಿರಣಗಳೊಡನೆ ಶೋಭಿಸಿದುದರಿಂದ ಕತ್ತಲು ಮರೆಯಾಗಿ ನಕ್ಷತ್ರಗಳು ತಂಪಾದ ಬೆಳಕನ್ನು ಕುಗ್ಗಿಸಿಕೊಂಡು ಅವಿತುಕೊಂಡವು. ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸ್ತ್ರೀರೂಪಾಗಿ, ಪುರುಷ ರೂಪಾಗಿ, ಶಿಖಂಡಿ ರೂಪಾಗಿ, ಕಾಂತಿಯಿಂದ ಶೋಭಿಸುತಿಹ ಆಕಾಶವಾಗಿ, ಭೂಮಿಯಾಗಿ, ಇವೆಲ್ಲವುಗಳಿಗಿಂತಲೂ ಬೇರಾಗಿ, ಕಣ್ಣಿನಿಂದಲೇ ಸೇವಿಸುವಂತಹ ಅಮೃತ ಸದೃಶನಾದ ಭಗವಂತನ ಪವಿತ್ರ ಪಾದಗಳ ಸ್ತುತಿಸಿ ಈ ಹೊಸ ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿ ಆಡೋಣ. ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ, ಮೇಲೇಳು ನಮ್ಮ ನುಡಿಯನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അണ്ണാ മലയാന്‍ അടിക്കമലം ചെിറഞ്ചും
വിണ്ണോര്‍ മുടിയിലെ മണിമകുടം മങ്ങിയപോല്‍
കണ്ണാരക്കതിരവന്‍ കതിരുകള്‍ വു കാര്‍ നീക്കിട
തണ്ണാര്‍ ഒളിമങ്ങി താരാഗണങ്ങളും താനേ അകിട
പെണ്ണായി ആണായി ഷണ്ഡനായി പിറങ്ങൊളി ചേരും
വിണ്ണായി മണ്ണായി ഇവ എല്ലാം വികെലയായി
കണ്ണാരമൃതായി നിവന്‍ തന്‍ കഴല്‍പാടി
പെണ്ണേ ഇപ്പൂം പുനല്‍ പാഞ്ഞാറാടാമെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අන්නාමලයේ වැඩ සිටින සමිඳු සිරි පා කමල් නමදන,
දෙවිවරුන ‍ගෙ කිරුළු රැඳි මිණි කැට, රැස් මැකී යන්නේ
මෙත් පතුරුවන දිනකර ද, සිය කිරණ සමඟින්, වලාකුළු තුළ සැඟවද්දී,
සිහිල් රැස් තරු වැල් ද, මිලානව අතුරුදන් වූයේ,
ගැහැණිය ද, පිරිමියා ද,නපුංසකයා ද,සේ දිස් වී, කිරණ හා මුසුව
අඹර සේ ද, බූ මඬල සේ ද, මේ සැමගෙන් වෙන් වූවා සේ ද,
මියුරු අමා සේ ද, වැඩ සිටිනා සමිඳුන් සිරි පා කමල් ගයා
යෙහෙළිය, මේ මන නඳන දියට පැන අපි දිය කෙළිමු, සුරතලියේ 18

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Ibarat permata di mahkota para Dewa yang
Menyembah telapak Tuhan Annaamalai, kehilangan cahayanya;
Cahaya dingin bintang juga mula pudar apabila terbitnya
Matahari dengan sinaran cerah yang menghilangkan gelap.
Wahai gadis! Marilah menyanyikan kemuliaan telapak-Nya;
Yang menjadi lelaki, perempuan dan juga tanpa jantina,
Yang menjadi langit yang bercahaya dan juga bumi,
Yang berlainan daripada segalanya dan
Menjadi Madu (Amutham) yang boleh dirasai melalui pandangan;
Sambil menyelam dan bermain di air baru (suci) kolam ini.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
सखी! तिरुवण्णामलै में सुशोभित परमेश्वर के-
चरण कमलों को नमन करनेवाले देवों के मुकुट में स्थित नवमणियॉं,
प्रभु के श्रीचरणों के समक्ष ज्योतिहीन हो जाती हैं।
विश्व चक्षु की तरह सुशोभित सूर्य के आगमन से अन्धकार मिट जाता है।
उस समय नक्षत्र अपना शीतलप्रद प्रकाश खो बैठते हैं।
हमारे प्रभु, नारी के रूप में, पुरुष के रूप में, विद्यमान हैं।
अमृत स्वरूपी ईश के श्रीचरणों का यश
गाते हुए प्रातः पौ फटने के समय पर
तुम इस पुष्प भरे जलाशय में कूदकर जल क्रीड़ा करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
सखि, अरुणाचलेश्वरं नमतां देवानां किरीटकचितरत्नाभा यथा शोभाहीना भवति तथा
प्रकाशमानः सुदर्शनः सूर्यः तमोऽपोहति। शीतज्योतिनक्षत्राः प्रभाहीना भूत्वा तिरोभवन्ति।
स्त्रीपुरुषनपुंसोभूत्वा राजमान आकाशः पृथिवी भूत्वा सर्वेभ्यः पृथगपि भूत्वा
यो नेत्रामृतः तिष्ठति तस्य पादौ प्रशंस्य शीतलजले स्नानं कुरु।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Daß der Glanz der großen Sonne
Durch die Wolken verhüllet ward,
Daß die Sterne den Glanz verloren,
Ihren hellen. kühlenden Glanz,
Wie der Glanz der Edelsteine
In der himmlischen Krone verblaßte,
Als sie kamen zu verehren,
Den Lotusfuß des Herrn
Von Thiruvannamalai,
So hat er sich offenbaret,
Offenbaret als “er”, “sie” und “es”,
Als strahlend leuchtender Äther,
Als Erde - zugleich als den,
Der doch von diesen allen
Auch ganz verschieden ist,
Als wertvollen Nektar auch!
Stimm’ seinen Füßen zu Ehren
Ein Loblied, o Mädchen, an!
Spring’ hinein in den Blumenteich
Und tanze, o Mädchen, tanze!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
ရွင္ေတာ္ျမတ္ဘုရား ေျခေတာ္ရာသို႔ ေကာင္းကင္ဘံုေန ေဝေနယ် ေဒဝါအေပါင္း ဝပ္ဆင္းေကာ္ေရာ္ ပူေဇာ္ၾကကုန္သည္။ ဝပ္ဆင္းေကာ္ေရာ္ ထိုခဏဝယ္…..ရွင္ေတာ္ျမတ္ဘုရား ဖဝါးျမတ္ေရွ႕၌ ေဒဝါဆင္ျမန္း တန္ဆာအဆင္းတို႔ ေမွးမွိန္ကုန္၍ ေက်ာက္စီသရဖူ နဝရ လင္းလက္အင္အားမရွိၿပီ ထိုသည့္အခါ ဝန္းက်င္၌ အေမွာင္အတိ ဝန္းေလ၏ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ေျခက်င္းေတာ္မွ မေႏွးအျမန္ အလင္းျဖာ၍ ေနေရာင္ထြန္းသည့္ႏွယ္။
ဣတၳိယႏွင့္ ပုရိသ (မိန္းမ၊ ေယာက်ၤား) အျပင္ မိုးႏွင့္ေျမ အလံုးစံု၌ ျခားနားခဲ့ၿပီ စကၡဳ (မ်က္စိ) အာရံု ေအးျမျခင္းျဖင့္ တည္၍ေနသူ ရွင္ေတာ္ျမတ္ဘုရား၏ ေျခေတာ္ရာ၌ ဖြဲ႕ႏြဲ႕သီကံုးလကၤာ ဆိုရင္းႏွင့္ ေရသို႔ငုပ္ဆင္း ေပ်ာ္ပါးရႊင္ၾကည္ခ်ိဳးၾကပါစို႔။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে সখী! তিৰুৱণ্ণামলৈত সুশোভিত পৰমেশ্বৰৰ চৰণ কমলত
নমন কৰা দেৱতাসকলৰ মুকুটত স্থিত নৱমণি,
প্ৰভূৰ শ্ৰীচৰণৰ সন্মুখত জ্যোতিবিহীন হৈ যায়।
বিশ্বৰ চকুৰ দৰে সুশোভিত সূৰ্যৰ আগমনত অন্ধকাৰ আঁতৰি যায়।
সেই সময়ত নক্ষত্ৰই নিজৰ শীতল প্ৰকাশ হেৰুৱাই পেলায়।
আমাৰ প্ৰভূ, নাৰীৰ ৰূপত, পুৰুষৰ ৰূপত, বিদ্যমান হয়।
সেই অমৃত স্বৰূপ ঈশ্বৰৰ শ্ৰীচৰণৰ যশ গাই
ৰাতিপুৱা টোপনি ভঙাৰ সময়ত,
তুমি এই পুষ্পৰে ভৰি থকা জলাশয়ত জলক্ৰীড়া কৰিবা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O lass,
like the luster of the gems inlaid in the crowns Of the celestials getting dimmed,
when the Devas Bow down at the lotus-like divine feet of the Lord Of Annamalai,
darkness fades away and the cool light Of the stars vamooses,
when the rays of the beautiful Day-star Begin to spread.
At that hour,
sing the sacred feet Of Him – the Nectar that is sipped by devotee-eyes -,
Who is female,
male and neither of either And who is the effulgent ether and earth and who is Different from these.
Sing of His ankleted feet,
plunge Into the water and bathe,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Like as the head-gear gemstones of Devas pale opaque
As they bow to the lotus feet of Lord Annamalai and pray,
Goes the dark ousted as Sun eyes and spreads rays;
And stars flee the hour; then He, male,female and neither,
As space,gross and all differentials look ambrosial
To the devout eye! O, Girl Sing to hail His Kazhal
And leap on into the floral pool, Hark!
To delve,to plunge to immerse in, O, frail flock

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Celestial Skiers seek and rush unto the lotus feet of Annamalaiyer to worship;
their gem laden crowns are outlustred by Sun`s rays in right ascension,
their pride quelled thereof; dark went dispelled; cool starlight waned;
in that pure instantaneity, as Woman, as Man, as Neither, as Effulgent Empyrean,
as Earth, and All Differentia beside these, Lord ecstatically stands still;
He is Ambrosia for eyes with passion to drink and relish the Vision of Him!
May you sing His Holy Feet and delve and drown in the freshes
of these waters to be overwhelmed in that immediacy, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀡𑁆𑀡𑀸 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀅𑀝𑀺𑀓𑁆𑀓𑀫𑀮𑀜𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀼𑀫𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑁆 𑀫𑀼𑀝𑀺𑀬𑀺𑀷𑁆 𑀫𑀡𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀓𑁃𑀯𑀻 𑀶𑀶𑁆𑀶𑀸𑀶𑁆𑀧𑁄𑀮𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀇𑀭𑀯𑀺 𑀓𑀢𑀺𑀭𑁆𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀭𑁆𑀓𑀭𑀧𑁆𑀧𑀢𑁆
𑀢𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀑𑁆𑀴𑀺𑀫𑀵𑀼𑀗𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑀸𑀭𑀓𑁃𑀓𑀴𑁆 𑀢𑀸𑀫𑀓𑀮𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀆𑀡𑀸𑀬𑁆 𑀅𑀮𑀺𑀬𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑀺𑀘𑁂𑀭𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀫𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀇𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑁂𑀶𑀸𑀓𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸 𑀭𑀫𑀼𑀢𑀫𑀼𑀫𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀵𑀮𑁆𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑀬𑀺𑀧𑁆 𑀧𑀽𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆 𑀢𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অণ্ণা মলৈযান়্‌ অডিক্কমলঞ্ সেণ্ড্রির়ৈঞ্জুম্
ৱিণ্ণোর্ মুডিযিন়্‌ মণিত্তোহৈৱী র়ট্রার়্‌পোল্
কণ্ণার্ ইরৱি কদির্ৱন্দু কার্গরপ্পত্
তণ্ণার্ ওৰিমৰ়ুঙ্গিত্ তারহৈহৰ‍্ তামহলপ্
পেণ্ণাহি আণায্ অলিযায্প্ পির়ঙ্গোৰিসের্
ৱিণ্ণাহি মণ্ণাহি ইত্তন়ৈযুম্ ৱের়াহিক্
কণ্ণা রমুদমুমায্ নিণ্ড্রান়্‌ কৰ়ল্বাডিপ্
পেণ্ণেযিপ্ পূম্বুন়ল্বায্ন্ দাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
अण्णा मलैयाऩ् अडिक्कमलञ् सॆण्ड्रिऱैञ्जुम्
विण्णोर् मुडियिऩ् मणित्तॊहैवी ऱट्राऱ्पोल्
कण्णार् इरवि कदिर्वन्दु कार्गरप्पत्
तण्णार् ऒळिमऴुङ्गित् तारहैहळ् तामहलप्
पॆण्णाहि आणाय् अलियाय्प् पिऱङ्गॊळिसेर्
विण्णाहि मण्णाहि इत्तऩैयुम् वेऱाहिक्
कण्णा रमुदमुमाय् निण्ड्राऩ् कऴल्बाडिप्
पॆण्णेयिप् पूम्बुऩल्बाय्न् दाडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಅಣ್ಣಾ ಮಲೈಯಾನ್ ಅಡಿಕ್ಕಮಲಞ್ ಸೆಂಡ್ರಿಱೈಂಜುಂ
ವಿಣ್ಣೋರ್ ಮುಡಿಯಿನ್ ಮಣಿತ್ತೊಹೈವೀ ಱಟ್ರಾಱ್ಪೋಲ್
ಕಣ್ಣಾರ್ ಇರವಿ ಕದಿರ್ವಂದು ಕಾರ್ಗರಪ್ಪತ್
ತಣ್ಣಾರ್ ಒಳಿಮೞುಂಗಿತ್ ತಾರಹೈಹಳ್ ತಾಮಹಲಪ್
ಪೆಣ್ಣಾಹಿ ಆಣಾಯ್ ಅಲಿಯಾಯ್ಪ್ ಪಿಱಂಗೊಳಿಸೇರ್
ವಿಣ್ಣಾಹಿ ಮಣ್ಣಾಹಿ ಇತ್ತನೈಯುಂ ವೇಱಾಹಿಕ್
ಕಣ್ಣಾ ರಮುದಮುಮಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ಕೞಲ್ಬಾಡಿಪ್
ಪೆಣ್ಣೇಯಿಪ್ ಪೂಂಬುನಲ್ಬಾಯ್ನ್ ದಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
అణ్ణా మలైయాన్ అడిక్కమలఞ్ సెండ్రిఱైంజుం
విణ్ణోర్ ముడియిన్ మణిత్తొహైవీ ఱట్రాఱ్పోల్
కణ్ణార్ ఇరవి కదిర్వందు కార్గరప్పత్
తణ్ణార్ ఒళిమళుంగిత్ తారహైహళ్ తామహలప్
పెణ్ణాహి ఆణాయ్ అలియాయ్ప్ పిఱంగొళిసేర్
విణ్ణాహి మణ్ణాహి ఇత్తనైయుం వేఱాహిక్
కణ్ణా రముదముమాయ్ నిండ్రాన్ కళల్బాడిప్
పెణ్ణేయిప్ పూంబునల్బాయ్న్ దాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අණ්ණා මලෛයාන් අඩික්කමලඥ් සෙන්‍රිරෛඥ්ජුම්
විණ්ණෝර් මුඩියින් මණිත්තොහෛවී රට්‍රාර්පෝල්
කණ්ණාර් ඉරවි කදිර්වන්දු කාර්හරප්පත්
තණ්ණාර් ඔළිමළුංගිත් තාරහෛහළ් තාමහලප්
පෙණ්ණාහි ආණාය් අලියාය්ප් පිරංගොළිසේර්
විණ්ණාහි මණ්ණාහි ඉත්තනෛයුම් වේරාහික්
කණ්ණා රමුදමුමාය් නින්‍රාන් කළල්බාඩිප්
පෙණ්ණේයිප් පූම්බුනල්බාය්න් දාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
അണ്ണാ മലൈയാന്‍ അടിക്കമലഞ് ചെന്‍റിറൈഞ്ചും
വിണ്ണോര്‍ മുടിയിന്‍ മണിത്തൊകൈവീ ററ്റാറ്പോല്‍
കണ്ണാര്‍ ഇരവി കതിര്‍വന്തു കാര്‍കരപ്പത്
തണ്ണാര്‍ ഒളിമഴുങ്കിത് താരകൈകള്‍ താമകലപ്
പെണ്ണാകി ആണായ് അലിയായ്പ് പിറങ്കൊളിചേര്‍
വിണ്ണാകി മണ്ണാകി ഇത്തനൈയും വേറാകിക്
കണ്ണാ രമുതമുമായ് നിന്‍റാന്‍ കഴല്‍പാടിപ്
പെണ്ണേയിപ് പൂംപുനല്‍പായ്ന് താടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
อณณา มะลายยาณ อดิกกะมะละญ เจะณริรายญจุม
วิณโณร มุดิยิณ มะณิถโถะกายวี ระรรารโปล
กะณณาร อิระวิ กะถิรวะนถุ การกะระปปะถ
ถะณณาร โอะลิมะฬุงกิถ ถาระกายกะล ถามะกะละป
เปะณณากิ อาณาย อลิยายป ปิระงโกะลิเจร
วิณณากิ มะณณากิ อิถถะณายยุม เวรากิก
กะณณา ระมุถะมุมาย นิณราณ กะฬะลปาดิป
เปะณเณยิป ปูมปุณะลปายน ถาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္နာ မလဲယာန္ အတိက္ကမလည္ ေစ့န္ရိရဲည္စုမ္
ဝိန္ေနာရ္ မုတိယိန္ မနိထ္ေထာ့ကဲဝီ ရရ္ရာရ္ေပာလ္
ကန္နာရ္ အိရဝိ ကထိရ္ဝန္ထု ကာရ္ကရပ္ပထ္
ထန္နာရ္ ေအာ့လိမလုင္ကိထ္ ထာရကဲကလ္ ထာမကလပ္
ေပ့န္နာကိ အာနာယ္ အလိယာယ္ပ္ ပိရင္ေကာ့လိေစရ္
ဝိန္နာကိ မန္နာကိ အိထ္ထနဲယုမ္ ေဝရာကိက္
ကန္နာ ရမုထမုမာယ္ နိန္ရာန္ ကလလ္ပာတိပ္
ေပ့န္ေနယိပ္ ပူမ္ပုနလ္ပာယ္န္ ထာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
アニ・ナー マリイヤーニ・ アティク・カマラニ・ セニ・リリイニ・チュミ・
ヴィニ・ノーリ・ ムティヤニ・ マニタ・トカイヴィー ラリ・ラーリ・ポーリ・
カニ・ナーリ・ イラヴィ カティリ・ヴァニ・トゥ カーリ・カラピ・パタ・
タニ・ナーリ・ オリマルニ・キタ・ ターラカイカリ・ ターマカラピ・
ペニ・ナーキ アーナーヤ・ アリヤーヤ・ピ・ ピラニ・コリセーリ・
ヴィニ・ナーキ マニ・ナーキ イタ・タニイユミ・ ヴェーラーキク・
カニ・ナー ラムタムマーヤ・ ニニ・ラーニ・ カラリ・パーティピ・
ペニ・ネーヤピ・ プーミ・プナリ・パーヤ・ニ・ ターテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
anna malaiyan adiggamalan sendrirainduM
finnor mudiyin maniddohaifi radrarbol
gannar irafi gadirfandu gargarabbad
dannar olimalunggid darahaihal damahalab
bennahi anay aliyayb biranggoliser
finnahi mannahi iddanaiyuM ferahig
ganna ramudamumay nindran galalbadib
benneyib buMbunalbayn dadelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
اَنّا مَلَيْیانْ اَدِكَّمَلَنعْ سيَنْدْرِرَيْنعْجُن
وِنُّوۤرْ مُدِیِنْ مَنِتُّوحَيْوِي رَتْرارْبُوۤلْ
كَنّارْ اِرَوِ كَدِرْوَنْدُ كارْغَرَبَّتْ
تَنّارْ اُوضِمَظُنغْغِتْ تارَحَيْحَضْ تامَحَلَبْ
بيَنّاحِ آنایْ اَلِیایْبْ بِرَنغْغُوضِسيَۤرْ
وِنّاحِ مَنّاحِ اِتَّنَيْیُن وٕۤراحِكْ
كَنّا رَمُدَمُمایْ نِنْدْرانْ كَظَلْبادِبْ
بيَنّيَۤیِبْ بُونبُنَلْبایْنْ داديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
ˀʌ˞ɳɳɑ: mʌlʌjɪ̯ɑ:n̺ ˀʌ˞ɽɪkkʌmʌlʌɲ sɛ̝n̺d̺ʳɪɾʌɪ̯ɲʤɨm
ʋɪ˞ɳɳo:r mʊ˞ɽɪɪ̯ɪn̺ mʌ˞ɳʼɪt̪t̪o̞xʌɪ̯ʋi· rʌt̺t̺ʳɑ:rpo:l
kʌ˞ɳɳɑ:r ʲɪɾʌʋɪ· kʌðɪrʋʌn̪d̪ɨ kɑ:rɣʌɾʌppʌt̪
t̪ʌ˞ɳɳɑ:r ʷo̞˞ɭʼɪmʌ˞ɻɨŋʲgʲɪt̪ t̪ɑ:ɾʌxʌɪ̯xʌ˞ɭ t̪ɑ:mʌxʌlʌp
pɛ̝˞ɳɳɑ:çɪ· ˀɑ˞:ɳʼɑ:ɪ̯ ˀʌlɪɪ̯ɑ:ɪ̯p pɪɾʌŋgo̞˞ɭʼɪse:r
ʋɪ˞ɳɳɑ:çɪ· mʌ˞ɳɳɑ:çɪ· ʲɪt̪t̪ʌn̺ʌjɪ̯ɨm ʋe:ɾɑ:çɪk
kʌ˞ɳɳɑ: rʌmʉ̩ðʌmʉ̩mɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɻʌlβɑ˞:ɽɪp
pɛ̝˞ɳɳe:ɪ̯ɪp pu:mbʉ̩n̺ʌlβɑ:ɪ̯n̺ t̪ɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
aṇṇā malaiyāṉ aṭikkamalañ ceṉṟiṟaiñcum
viṇṇōr muṭiyiṉ maṇittokaivī ṟaṟṟāṟpōl
kaṇṇār iravi katirvantu kārkarappat
taṇṇār oḷimaḻuṅkit tārakaikaḷ tāmakalap
peṇṇāki āṇāy aliyāyp piṟaṅkoḷicēr
viṇṇāki maṇṇāki ittaṉaiyum vēṟākik
kaṇṇā ramutamumāy niṉṟāṉ kaḻalpāṭip
peṇṇēyip pūmpuṉalpāyn tāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
аннаа мaлaыяaн атыккамaлaгн сэнрырaыгнсюм
вынноор мютыйын мaныттокaыви рaтраатпоол
каннаар ырaвы катырвaнтю кaркарaппaт
тaннаар олымaлзюнгкыт таарaкaыкал таамaкалaп
пэннаакы аанаай алыяaйп пырaнгколысэaр
выннаакы мaннаакы ыттaнaыём вэaраакык
каннаа рaмютaмюмаай нынраан калзaлпаатып
пэннэaйып пумпюнaлпаайн таатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
a'n'nah maläjahn adikkamalang zenrirängzum
wi'n'noh'r mudijin ma'niththokäwih rarrahrpohl
ka'n'nah'r i'rawi kathi'rwa:nthu kah'rka'rappath
tha'n'nah'r o'limashungkith thah'rakäka'l thahmakalap
pe'n'nahki ah'nahj alijahjp pirangko'lizeh'r
wi'n'nahki ma'n'nahki iththanäjum wehrahkik
ka'n'nah 'ramuthamumahj :ninrahn kashalpahdip
pe'n'nehjip puhmpunalpahj:n thahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
anhnhaa malâiyaan adikkamalagn çènrhirhâignçòm
vinhnhoor mòdiyein manhiththokâivii rharhrhaarhpool
kanhnhaar iravi kathirvanthò kaarkarappath
thanhnhaar olhimalzòngkith thaarakâikalh thaamakalap
pènhnhaaki aanhaaiy aliyaaiyp pirhangkolhiçèèr
vinhnhaaki manhnhaaki iththanâiyòm vèèrhaakik
kanhnhaa ramòthamòmaaiy ninrhaan kalzalpaadip
pènhnhèèyeip pömpònalpaaiyn thaadèèloor èmpaavaaiy 
ainhnhaa malaiiyaan atiiccamalaign cenrhirhaiignsum
viinhnhoor mutiyiin manhiiththokaivii rharhrhaarhpool
cainhnhaar iravi cathirvainthu caarcarappaith
thainhnhaar olhimalzungciith thaarakaicalh thaamacalap
peinhnhaaci aanhaayi aliiyaayip pirhangcolhiceer
viinhnhaaci mainhnhaaci iiththanaiyum veerhaaciic
cainhnhaa ramuthamumaayi ninrhaan calzalpaatip
peinhnheeyiip puumpunalpaayiin thaateeloor empaavayi 
a'n'naa malaiyaan adikkamalanj sen'ri'rainjsum
vi'n'noar mudiyin ma'niththokaivee 'ra'r'raa'rpoal
ka'n'naar iravi kathirva:nthu kaarkarappath
tha'n'naar o'limazhungkith thaarakaika'l thaamakalap
pe'n'naaki aa'naay aliyaayp pi'rangko'lisaer
vi'n'naaki ma'n'naaki iththanaiyum vae'raakik
ka'n'naa ramuthamumaay :nin'raan kazhalpaadip
pe'n'naeyip poompunalpaay:n thaadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
অণ্না মলৈয়ান্ অটিক্কমলঞ্ চেন্ৰিৰৈঞ্চুম্
ৱিণ্ণোৰ্ মুটিয়িন্ মণাত্তোকৈৱী ৰৰ্ৰাৰ্পোল্
কণ্নাৰ্ ইৰৱি কতিৰ্ৱণ্তু কাৰ্কৰপ্পত্
তণ্নাৰ্ ওলিমলুঙকিত্ তাৰকৈকল্ তামকলপ্
পেণ্নাকি আনায়্ অলিয়ায়্প্ পিৰঙকোলিচেৰ্
ৱিণ্নাকি মণ্নাকি ইত্তনৈয়ুম্ ৱেৰাকিক্
কণ্না ৰমুতমুমায়্ ণিন্ৰান্ কলল্পাটিপ্
পেণ্ণেয়িপ্ পূম্পুনল্পায়্ণ্ তাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.